சாலையோரத்தில் கிடக்கும் ராஜேந்திர சோழன் கல்வெட்டு | Mann Pesum Sarithiram | Vasanth TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • சாலையோரத்தில் கிடக்கும் ராஜேந்திர சோழன் கல்வெட்டு - தூண் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு கல் மலையம்மன் | Inscriptions of Chola Dynasty In Krishnagiri Story Tamil | Pesum Sarithiram | Vasanth TV
    #MannPesumSaritharam #VasanthTV #மண்பேசும்சரித்திரம் #Hoysalakingdom #ஹொய்சாளர்கள் #Hoysalargal #HoysalaDynasty #MadagondapalliHarikeshwarTemple #Madagondapalli #inscription #VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu
    Don't Forget to Subscribe to Us @ bit.ly/VasanthTV
    © 2022 Vasanth & Co Media Network Pvt Ltd
    📌Check out our Other Videos:
    👉 விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி யோகம் தருமா!| New Year Rasi Palan 2023 | Socrpio Sign| Vasanth TV - • விருச்சிக ராசிக்கு அர்...
    👉 கார்லிக் பிரான் With லெமன் பட்டர் | Kitchen Killadigal | Recipes In Tamil | Vasanth TV - • கார்லிக் பிரான் With ல...
    👉 அலுவலகம் எப்படி அமைந்தால் செழிப்பு உண்டாகும், வெற்றிகள் குவியும்? | Astrology | Vasanth TV - • அலுவலகம் எப்படி அமைந்த...
    👉 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சிவன் ஆலயம் | Mann Pesum Sarithiram | Vasanth TV - • ஆயிரம் ஆண்டுகளுக்கு மு...
    👉 வெற்றிலை கருப்பட்டி அல்வா | Betal Halwa | Kitchen Killadigal | Vasanth TV - • வெற்றிலை கருப்பட்டி அல...
    👉 சாதிக்கும் காதலுக்கும் சம்பந்தம் இல்ல - Gautham karthik Manjima Pre Wedding Press Meet | Vasanth TV - • சாதிக்கும் காதலுக்கும்...
    👉 எறும்பைப் போல சுறுசுறுப்புடன் இருக்க உதவும் கிரகங்கள் | Astrology | Vasanth TV - • எறும்பைப் போல சுறுசுறு...
    👉 Ajith கிட்ட நடிகையை கல்யாண பண்ண வேணானு சொன்னேன் - Ramesh Khanna interview | Vasanth TV - • Ajith கிட்ட நடிகையை கல...
    👉 வெஜிடபிள் ஃப்ரான் பொரியல் | Kitchen Killadigal | Veg Prawn Poriyal | Vasanth TV - • வெஜிடபிள் ஃப்ரான் பொரி...
    👉 விதைப்பை வீக்கம், வலி இருந்தால் விந்தணுக்கள் குறையுமா? | Ragasiya Kelvigal | Vasanth TV - • விதைப்பை வீக்கம், வலி ...
    👉 நேபாளத்து இளவரசியாக சொல்லப்படும் மாயம்மா என்கிற பெண் சித்தர் | Marmam | Vasanth TV - • நேபாளத்து இளவரசியாக சொ...
    👉 சர்க்கரை மூலம் திருமணத்தை உறுதி செய்யும் நாடு | Ulagam 360 | Azerbaijan | Vasanth TV - • சர்க்கரை மூலம் திருமணத...
    👉 கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் பல கோடி மதிப்புள்ள தங்கம் | Kutty Story | Vasanth TV - • கடலுக்கு அடியில் புதைந...
    👉 கொழுக்கட்டை | Kitchen Killadigal | Ammini Kozhukattai | Vasanth TV - • அம்மினி கொழுக்கட்டை | ...
    👉 அவர் இல்லனா நடிக்கமாட்டேனு சொல்லிட்டேன்- Atharvaa | Pattathu Arasan Press Meet | Vasanth TV - • அவர் இல்லனா நடிக்கமாட்...
    👉 அந்த நாய் பத்தி யாரும் பேசல🤣😂 - Priyamani | DR 56 Movie Audio & Trailer Launch | Vasanth TV - • அந்த நாய் பத்தி யாரும்...
    👉 என் சொத்துக்களை உறவினர்களிடம் இருந்து பாதுகாக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? |Astrology| Vasanth TV - • என் சொத்துக்களை உறவினர...
    Follow us on our Social Media:
    Like us on Facebook: / vasanthtv
    Follow us on Twitter: / vasanthtv_india
    Follow us on Instagram: / vasanthtv_india

Комментарии • 26

  • @drkkalidossk9655
    @drkkalidossk9655 Год назад +1

    காப்பாட்சியர்அய்யா கோவிந்தராஜ் அவர்களுக்கு வணக்கம்.
    தெருவில்கிடந்த வரலாற்று ஆவணத்தைக் காப்பாற்றியமைக்கு
    நன்றியும் வாழ்த்துக்களும்.
    அன்புடன்
    முனைவர்கா.காளிதாசன்
    புதுக்கோட்டை

  • @alamelue2988
    @alamelue2988 Год назад +1

    நன்றிகள் பல. இணைய தளம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இந்த விவரங்களை முதல் முறையாக நேயர்கள் பார்த்து அறிந்து கொள்ள செய்த அனைத்து அன்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
    இந்த தூண்கள் எங்கே இருக்க வேண்டியவை என்று தெரிந்தால் அதை பகிரவும்.

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 17 дней назад

    Superb explanation by Govindaraj sir

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 7 месяцев назад

    Excellent

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 17 дней назад

    "Hats off" to the land owner or the farmer or "Malaiyamman temple" owner..... It seems, he has put a lot of efforts to bring out the olden day history to the public......

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f Год назад +2

    ராசராச சோழன் புகழ் உலகமெங்கும் புகழ் பரவட்டும்

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 Год назад +1

      Idhu Rajendra Cholan pa

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 17 дней назад

      ​@@mani_bhaitn6189😂😂😂 But both are highly respected personalities and equally important & respectable valour Emporar's.....

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 17 дней назад

    Sirs, wonderful information......👋👋👍👍👌👌🙏🙏💐💐

  • @MiddleClassSaro
    @MiddleClassSaro Год назад +3

    கேட்பார் இல்லாம மாநாவரியா இருக்கே... வரலாறு அழியுமே கடவுளே

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 17 дней назад

      We too have the same feel ... Very sad to hear it .... Atleast now it has be preserved.....

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 17 дней назад

    Please come to our Village(Kodumudi, now a taluk)..... You have Malayamman Temple on Kaveri river bank...... Lot's of connection to Chola Kingdom.... It's near to Karur(Karuvoor)...... karur, pasupatheeswarer(Pasupathi Eeswarar) temple too has the history of Chola's....

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Год назад

    அருமையான தகவல்

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 17 дней назад

    Very sad to hear it .... Atleast now it has be preserved.....
    Its really a trusse of our history and all the kingdoms......

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f Год назад

    🙏🏿🙏🏿

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Год назад +1

    ஏன் கோயில் பதாகை எழுத்துக்கள் கன்னடத்தில் இருக்கின்றன? இது தமிழ்நாட்டுப்பகுதி தானே?

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 Год назад

      Hoisaalas Yaruya Karnatakavula Ulla thigalar Kula kshatriya dhan Apram ezhuthu edhula irukum

    • @kaipullavvsangam2305
      @kaipullavvsangam2305 Год назад

      @@mani_bhaitn6189 கோசலர்கள் கோயில் கட்டினால் அது கர்நாடகப்பகுதியா? தமிழகத்தில் பல கோயில்களை அவர்கள் காலத்தில் கட்டியிருக்கிறார்கள் புணரமைப்பு செய்திருக்கிறார்கள், அது காரணமல்ல! மதகொண்டப்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தமிழகப்பகுதி, ஆனால் எழுத்துக்கள் கன்னடத்தில் இருக்கிறது?

    • @Shankari_ganyajakshan
      @Shankari_ganyajakshan Год назад

      கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடக மாநிலம் எல்லையில் இருக்கும்
      ஒய்சால மன்னர்கள் கர்நாடகாவை ஆட்சி செய்தவர்கள்

    • @kaipullavvsangam2305
      @kaipullavvsangam2305 Год назад +2

      @@Shankari_ganyajakshan கோசல மன்னர்கள் திருவண்ணாமலையை கூட ஆட்சி செய்திருக்கிறார்கள், அது போல தமிழ் மன்னர்கள் இரட்டபாடி மான்யகேதம் உள்ளிட்ட பகுதிகளை ஆண்டிருக்கிறார்கள் அது கேள்வியல்ல, மதகொண்டப்பள்ளி தமிழக எல்லைக்குண்டான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது அது கர்நாடகப் பகுதியல்ல தமிழகப்பகுதி எனும் போது அங்கு எப்படி கன்னட எழுத்தில் பதாகைகள் எழுதி வைக்க முடியும்? இதை எப்படி அரசும் பொதுமக்களும் கண்டுகொள்ளாமல் விட்டார்கள்?

    • @Shankari_ganyajakshan
      @Shankari_ganyajakshan Год назад +1

      @@kaipullavvsangam2305 நானும் கிருஷ்ணகிரி மாவட்டம் தான் தமிழ், கன்னடம், தெலுங்கு பேசுபவர்கள் அதிகம்.. தமிழில் பதாகை எழுதிருக்கலாம் அது ஏன் மாற்றாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan Год назад +1

    என் மாவட்டம் கிருஷ்ணகிரி தான்