குறும்படம் - மணிக்கு நடந்த அநீதி | Raveena Jovika Fight | Bigg Boss 7 | Day 61 | 1 DEC 2023 | R&J2.0

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • Promotions or Business Inquiries : reachfof@gmail.com
    Follow the Rakesh & Jeni channel on WhatsApp: whatsapp.com/c...
    Follow me on Instagram - / rakeshj3
    Follow us on Instagram - / rakeshnjeni
    Follow us on Facebook - / rakeshjenifb
    #BiggBossTamil #biggbosstamil7 #BB #biggboss7 #Promo #BiggBossSeason6 #BB6 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #BiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero #Eviction #Nomination #BiggBossTamilPromo
    #BiggBossTamil Season 7 #BBTamilSeason7 #BiggBossTamil7 #பிக்பாஸ் #VijayTelevision

Комментарии • 1,5 тыс.

  • @Aswin778
    @Aswin778 10 месяцев назад +4322

    ரவீனா உடைய குணம் , நடவடிக்கையை அடியோடு வெறுப்பவர்கள் யாரெல்லாம் 👍👌🙋‍♂️🤣

  • @jeevans7656
    @jeevans7656 10 месяцев назад +1440

    When jovika is crying..
    My mind be like : adi kalli nadikaraya.. medical room poo

    • @Attitude7769
      @Attitude7769 10 месяцев назад +17

      😅😅

    • @meow7514
      @meow7514 10 месяцев назад +16

      😂😂

    • @SUBAPRIYA17
      @SUBAPRIYA17 10 месяцев назад +28

      200/ truth
      Bully Gang Jovika

    • @vimala.Ari89
      @vimala.Ari89 10 месяцев назад +23

      Exactly my mind voice too 😂😂😅

    • @kamalakannanr979
      @kamalakannanr979 10 месяцев назад +10

      😂😂😂

  • @tharuni178
    @tharuni178 10 месяцев назад +369

    நிக்சன் படும் அவஸ்தையை பார்துமா..கேப்டன் ஆக நினைபிங்களா மணி😢😢😢😢பிடிக்காத ஆட்களை நாமினேஷன் பண்றது அந்த காலம்...பிடிக்காத ஆட்களை கேப்டனாக தேர்ந்தெடுப்பது இந்த காலம்😂😂😂😂😂

  • @MUSICKATHALAN
    @MUSICKATHALAN 10 месяцев назад +156

    டைட்டில் வின்னர் Vikram. நல்ல மனிதன் , but நல்லவனா இருந்தா இங்க யாருக்கு பிடிக்குது வெளியேயும் உள்ளேயும்......

    • @sanjushrots
      @sanjushrots 10 месяцев назад +3

      Big Boss என்றால் பெரிய டான் என்று அர்த்தம் இதில் நல்லவனுக்கு கப் கிடையாது 0:05

    • @MUSICKATHALAN
      @MUSICKATHALAN 10 месяцев назад

      கப், கோப்பை எல்லாம் குடுக்க வேண்டாம் respect குடுத்தா போதும்

  • @sweety22384
    @sweety22384 10 месяцев назад +2042

    விசித்ராக்கு இந்த வாரம் கைதட்டல் வர கூடாது என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்🙋🤬😡😡😡

    • @Madhi-uw1xz
      @Madhi-uw1xz 10 месяцев назад +116

      Dai archana ku dhan vara kodhadhu....

    • @babeskirani4948
      @babeskirani4948 10 месяцев назад +60

      Crct vichithra ku yarum kai thatta kudathu

    • @dkdhinesh9312
      @dkdhinesh9312 10 месяцев назад +20

      Yes

    • @lourdup7249
      @lourdup7249 10 месяцев назад +48

      She has joined BULLY GANG. This is her real face

    • @muthuramana5521
      @muthuramana5521 10 месяцев назад

      ​@@Madhi-uw1xzyenda porampokku

  • @Vijay...................
    @Vijay................... 10 месяцев назад +159

    ஜோவிகா அழும் போது நியாயம் கேட்ட நிக்சன் கேப்டன் ஏன் அர்ச்சனா அழும் போது கேட்கவில்லை......ஓ... புள்ளி கேங்😂

  • @jayachitra9737
    @jayachitra9737 10 месяцев назад +430

    மணிய பார்க்கும் போது நேத்து பாவமா இருந்துச்சு மணிக்கு ரொம்ப ஆசை கேப்டன் ஆகணும்னு பாவம் 😢😐😐

    • @sadhanantisu9526
      @sadhanantisu9526 10 месяцев назад +4

      Poornima ku enna korachal in scene Archana poornima ve paravala

    • @Nithiya40
      @Nithiya40 10 месяцев назад +1

      மணி கேப்டன் ஆனால் ரவினாவுக்கு தான் நல்லது

  • @ganeshkarthicks5729
    @ganeshkarthicks5729 10 месяцев назад +82

    வனிதாவின் மகள் என்ற ஒரே காரணத்துக்காக ஜோவிகா மேல இவ்ளோ வேறுப்பு அரை குறையாக டிரஸ் பண்றது பசங்க மேல விழுந்து பழகுவது நேரத்துக்கு ஒரு மாதிரி நடிக்கிறது இதெல்லாம் ஜோவிகா பன்றதில்ல சின்ன போண்ணா இருந்தாலும்கூட எல்லாருக்கும் சமைச்சு போடுது ஜோவிகா சூப்பர்

  • @rasuaraj528
    @rasuaraj528 10 месяцев назад +503

    ஜோவிகா தன்னால் இந்த கேமில் வெற்றி பெற முடியவில்லை. என்றுதான் அழுதாள்...A A A
    ஜோவிகா.. கள்ளி... கள்ளி... Go to medical room....

    • @jean3194
      @jean3194 10 месяцев назад +11

      Jovika sornakka crying 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sindhusri2843
      @sindhusri2843 10 месяцев назад

      Jovika periya jothika nu nenaipu..5 Rupa nadipa nu patha 50paise nadikura

    • @thoufi_8830
      @thoufi_8830 10 месяцев назад +3

      😂😂

    • @ShaShaRDkittens
      @ShaShaRDkittens 10 месяцев назад +4

      Not medical room to mental room

    • @sks.sowmiya1606
      @sks.sowmiya1606 10 месяцев назад +1

      😊

  • @Ppj3030
    @Ppj3030 10 месяцев назад +15

    Archana school college ellam cut adikkala but smoke mattum pannuvanga😂

  • @Magee.89
    @Magee.89 10 месяцев назад +52

    ஜோவிகா - நா அடுத்த கேப்டன் மக்கள் - நீ அதுக்கு எல்லாம் சரி பட்டு வரமாட்டா 😄😄

  • @scooooby143
    @scooooby143 10 месяцев назад +5

    Archana'' Fans like here

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 10 месяцев назад +3

    ரவீணா வ ரொம்ப புடிக்கும் but இப்ப பார்க்கவெறுப்பா இருக்கு விஷபாட்டில் ரவீணா from switzerland 👍🇨🇭

  • @kuttimassparkling4173
    @kuttimassparkling4173 10 месяцев назад +72

    Raveena is actually silent posion not kid....
    Vikram and anaya conversation was emotional actually..
    They may not be fit for this game but good soul.....
    But all situations u make as a comic way bro....thats super 😊

  • @looseralways666
    @looseralways666 10 месяцев назад +359

    bigboss ல இருக்க 1% தகுதி இல்லனா கூட
    மத்தவங்கள பாத்து நக்கலா சிரிக்குறதும் ,,,
    ஜால்ரா அடிக்குறதுக்கும் ரவீணாவுக்கு கொறைச்சலே இல்ல...😂😅😂😅😂

    • @Nithiya40
      @Nithiya40 10 месяцев назад +1

      ,😂

    • @Nithiya40
      @Nithiya40 10 месяцев назад

      Yes.

    • @jeni4794
      @jeni4794 10 месяцев назад +2

      Un vaya moodu

    • @looseralways666
      @looseralways666 10 месяцев назад +2

      @@jeni4794 Nee Moodu 😂😂😂

    • @Nithiya40
      @Nithiya40 10 месяцев назад +1

      @@looseralways666 சூப்பர்

  • @NagajothiSuresh-j9i
    @NagajothiSuresh-j9i 10 месяцев назад +2

    சரவண விக்ரம் நேத்து பேசும்போது பாவமகா இருந்தது இதுக்கு இவர் பிக்பாஸ் வரமலே இருக்கலாம்

  • @ALEXAsh-j9w
    @ALEXAsh-j9w 10 месяцев назад +313

    குட்டி கதை dialogue வேற level😅😅😅😂😂

  • @sindhujarajendran4630
    @sindhujarajendran4630 10 месяцев назад +14

    Appa amma romba strict am 😂😂😂 smoking 🚭 matum panu nu adha strict parents solirukanga pola 😂

  • @Aswin778
    @Aswin778 10 месяцев назад +149

    ஆரி அண்ணா மாதிரி இன்னொரு பிக்பாஸ் போட்டியாளர் இனி கிடைக்க போவதில்லை ஆயிரம் சீசன் வந்தாலும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் 👌👍

  • @PRIYADHARSHINI-ck6gr
    @PRIYADHARSHINI-ck6gr 10 месяцев назад +65

    ஏன் இந்த அர்ச்சனை இவ்வளவு சீன்

  • @rider2hell
    @rider2hell 10 месяцев назад +20

    Ozhukamana ponnu Archana oda smoking matter varala😢 strict orthodox family

  • @yogeuday4995
    @yogeuday4995 10 месяцев назад +59

    Always crying... I thing this is the strategy of ArchNa

  • @Princessmedia3352
    @Princessmedia3352 10 месяцев назад +413

    ஜோவிகா அழும்போது ரொம்ப சந்தோசமா இருந்தது😂😂😂

    • @thamilkalaipkr8962
      @thamilkalaipkr8962 10 месяцев назад +5

      ஓஓஓஓ கத்திட்டிகிட்டு இருந்தால் எப்பதான் கேம் விளையாடுவான் கிறுக்கன் விஸ்ணு

    • @Princessmedia3352
      @Princessmedia3352 10 месяцев назад

      @@thamilkalaipkr8962 ஆமா அந்த விஷ்ணுவை கண்டாலே எரிச்சலா தான் இருக்கு

    • @2kkillers2.08
      @2kkillers2.08 10 месяцев назад +2

      ​@@thamilkalaipkr8962spelling thappudaa sunni

    • @SUBAPRIYA17
      @SUBAPRIYA17 10 месяцев назад

      Me too 🤣😁😁🤣

  • @kumudhakandha15
    @kumudhakandha15 10 месяцев назад +8

    Rakesh bro Archana crying with no tears nalla paruga

  • @Mann1409
    @Mann1409 10 месяцев назад +10

    Adhukkuthaan ippo archana adikkadi smoke pandranga pola. Very good valarppu. 😂😂

    • @jeyarosis6431
      @jeyarosis6431 10 месяцев назад

      Aishu voda arthodox family masti archnavin strict family

  • @Young_Boomer.
    @Young_Boomer. 10 месяцев назад +757

    ஜோவிகா (future nayanthara) அழுவதை பார்க்கும்போது யாருக்கெல்லாம் சிரிப்பை அடக்க முடியவில்லை 🎉👍🤣😂

    • @sripavithra7197
      @sripavithra7197 10 месяцев назад +12

      Illa Trisha 😂😂😂😂

    • @parveenjaffer5583
      @parveenjaffer5583 10 месяцев назад +13

      ஜோவிக்கா இல்ல இப்ப ஜேபவிக்கா அவ பேர கூட எழுத தெரியில😅தமிழில்

    • @ganeshkarthicks5729
      @ganeshkarthicks5729 10 месяцев назад +9

      பன்னி இங்கேயும் வந்துட்டியா லைக் பிச்சக்காரன்

    • @sunithaguptha9638
      @sunithaguptha9638 10 месяцев назад

      😂😂😂

    • @ramanujanvenkatesan9863
      @ramanujanvenkatesan9863 10 месяцев назад

      ​@@ganeshkarthicks5729yeah😂

  • @kathersevi4467
    @kathersevi4467 10 месяцев назад +372

    விசித்ரா மேடம் செய்வது தவறு என்று யாரெல்லாம் சொல்கிறீர்கள்😢😢😢😢😢😢😢 அர்ச்சனாவை ரொம்ப சங்கடப் படுத்துறாங்க 😢😢😢😢

    • @Toji-Fushiguro765
      @Toji-Fushiguro765 10 месяцев назад +20

      Cringe ku🔥 Archana

    • @dkdhinesh9312
      @dkdhinesh9312 10 месяцев назад +1

      ​@@Toji-Fushiguro765goma ku🔥da😂

    • @ManokeranK
      @ManokeranK 10 месяцев назад +5

      OMG! I have been voting her without fail till today, but analysing her cheap mentality, I hated her now.

    • @jeyarosis6431
      @jeyarosis6431 10 месяцев назад

      Yenna thavuru pona vaaram dinesh oda sernthu vichu ethira pesala, ippo vichu avaluku support pananuma, archna ku vantha ratham, vichu vantha satniya

    • @Monishatk-bs1sd
      @Monishatk-bs1sd 10 месяцев назад +24

      Archana is over drama

  • @kuttyjins8884
    @kuttyjins8884 10 месяцев назад +14

    நான் பார்த்த சீசன்லையே இந்த சீசன் வெரி ஒஸ்ட் 😊🥵🥵🥵

  • @blastercreations3487
    @blastercreations3487 10 месяцев назад +137

    Vickram is innocent compared to other contestants. If he thinks himself as the tittle winner... it shows his self confidence. There's nothing to be ashamed. Pathetic to see Vishnu, Vijay and others trolling and insulting him. 👎

    • @sugunar3710
      @sugunar3710 10 месяцев назад +7

      He is not innocent he easily influenced by others and never realise his mistakes his character may be look like innocent

    • @sweetheart9082
      @sweetheart9082 10 месяцев назад +4

      ​@@sugunar3710well said. Ethevumey pannama winner aganumna sirikama award kodupangela😅

  • @vinothkumar7467
    @vinothkumar7467 10 месяцев назад +93

    அர்ச்சனா விட்ல்ல strict nu சொழுன்றக அன அடி கடி smoking ரூம் போட்டு.. வருவாங்க 😂😂

    • @jeyarosis6431
      @jeyarosis6431 10 месяцев назад +16

      Thannai oviyanu ninaikira archna aana ava dhanalatchumi

    • @kanimozhisrinivasan7193
      @kanimozhisrinivasan7193 10 месяцев назад +15

      Correct 💯 acting..

    • @udayashree6397
      @udayashree6397 10 месяцев назад +5

      Ungaluku tamil theriyatha?avanga chinna vayasula strict nu sonnanga..now she is an independent girl sir

    • @vinothkumar7467
      @vinothkumar7467 10 месяцев назад

      @@udayashree6397 Yan Tamil terila na soletara pooringala..????. independent girl na .. smoke panlama ..epa parents yathum kakamatagala ...apti parents strict eritnhu control panertha ..epayum .. smoke pana thonathu ..

    • @NikhitaRajan
      @NikhitaRajan 10 месяцев назад

      Yes

  • @madhusri6666
    @madhusri6666 10 месяцев назад +45

    உண்மையா விக்ரம் ரொம்ப பாவம் பா 😢

    • @jeyarosis6431
      @jeyarosis6431 10 месяцев назад +2

      Sonthe puthi ilama, muthu elumpu illatha vikram, maya vofda sernthu pradeep i veliya anupinathu

  • @kumaran6598
    @kumaran6598 10 месяцев назад +118

    Bigg Boss Tamil Unofficial Voting
    Dinesh - 21.92% (227,565 votes)
    Vichitra - 21.19% (219,962 votes)
    Ananya - 12.89% (133,829 votes)
    Mani - 11.25% (116,795 votes)
    Cool Suresh - 10.88% (112,937 votes)
    Poornima - 8.97% (93,118 votes)
    Vickram - 8.38% (86,988 votes)
    Jovika - 4.52% (46,878 votes)
    Total Votes : 10,38,072

    • @G.Narmatha-he6ng
      @G.Narmatha-he6ng 10 месяцев назад +1

      Pahh 👍🏻

    • @RamyaPrema003
      @RamyaPrema003 10 месяцев назад +3

      Itha vachu ethachum sambatjikringala ivelo pullivivarithoda poduringa🤨🤨🤨

    • @G.Narmatha-he6ng
      @G.Narmatha-he6ng 10 месяцев назад

      @@RamyaPrema003 😂🔥

    • @senthilkumarangnanapragass6087
      @senthilkumarangnanapragass6087 10 месяцев назад +2

      Super.. Vijay tv mama velai Panama, nermaya evict panna jovika pova.. Ivanungala namaba mudiyadhu utalakadi velai parthu vanitha vu ku favour ah panuvanunga..

    • @tulips21
      @tulips21 10 месяцев назад

      ​@@senthilkumarangnanapragass6087yes nga u r right😂

  • @Ramya-cz7sx
    @Ramya-cz7sx 10 месяцев назад +72

    Captain ahh paaka paavama irruku 😂😂❤😅

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 10 месяцев назад +3

      ஆமாம் ரொம்ப பாவமா இருக்கு🎉🎉🎉😂😂😂🎉🎉🎉

  • @deepasengodan6719
    @deepasengodan6719 10 месяцев назад +142

    Vikram pavam yallarum senthu avara bulli pandraga athu yarum solla Mattikiraga sanda pottathan avanga kannuku thirium pola yesterday ep la romba feel pannaru😢😢

    • @kamalakannanr979
      @kamalakannanr979 10 месяцев назад +8

      Avaaru pavam dhan aana Sandra podradhu kuda yen only Archana
      Vishnu pinnadi evalo kevalama pesuranga en avangaluku support pannanum
      Just following poornima

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 10 месяцев назад +12

      Karma is boomarang, Appo antha bully gang udan sernthu Aatam pottaan illa

  • @Shahana-p9z
    @Shahana-p9z 10 месяцев назад +94

    சூனியம் பிடிச்ச வீடு big boss மட்டும் இல்ல அண்ணா எங்க வீடும் தான் 😂😂 அங்க 100 நாள் மட்டும் தான் இருக்கணும் ஆன நான் பொறந்ததுல இருந்து இங்க தான் இருக்கேன் archana இங்க இருந்த 😮 எப்படி இருக்குமோ 😂

  • @fathimaaruziya8697
    @fathimaaruziya8697 10 месяцев назад +3

    Archana camera munnadi than azhuwa

  • @btsforeverkimlakshtae7586
    @btsforeverkimlakshtae7586 10 месяцев назад +102

    விசித்ரா எந்த வீட்ல இருக்கிறாங்க அந்த வீட்டுல இருக்கிறவங்க தகுந்த மாதிரியாக குணத்தை மாற்றி விடுகிறார்கள்.செம கேரக்டர்யா👏👏👏

    • @mathanmathan7823
      @mathanmathan7823 10 месяцев назад +23

      Athu nadipu ulla irukuratula romba visam victra than

    • @sristy1989
      @sristy1989 10 месяцев назад

      ​@@mathanmathan7823💯✔️

    • @mohanapriya6123
      @mohanapriya6123 10 месяцев назад +4

      True💯 ithu theriyama eallarum avagala double game aduraga nu sollit suthuraga

  • @sirajdeen4417
    @sirajdeen4417 10 месяцев назад +72

    வாங்க தம்பி உங்களைத் தான் காத்து கொண்டு இருக்கேன். 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂. சின்ன வயதில் செய்ததை நினைவுக்கு வருகிறது வாழ்க வளமுடன் வாழ்த்துகள்.

  • @kathersevi4467
    @kathersevi4467 10 месяцев назад +137

    ஜோவிக்கா அழுவது கேப்டன்சிங் கிடைக்கலே bulling gang சொல்றாங்க 😢😢😢 கரெக்டு தான் ஆனா என்னமோ😅😅😅😅😅 பார்க்கிறதுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு 😅😅😅😅😅😅

  • @Kalpana-bz5mi
    @Kalpana-bz5mi 10 месяцев назад +1

    உன்னோட வீடியோ பார்த்ததுக்கு இன்னைக்கு தான்டா ராகேஷ் சரியான சரியான தீர்ப்பு சொல்லி இருக்க குறும்பட டம் சூப்பர்

  • @karthikanandhakumar9699
    @karthikanandhakumar9699 10 месяцев назад +95

    Archana parents strict irundhe indha ponnu cigarette adikuthu. Soft irundha epdi irindhurukum😂

    • @lavannelum6813
      @lavannelum6813 10 месяцев назад +2

      Ummaya cigarette adikutha

    • @arunadevanathan4337
      @arunadevanathan4337 10 месяцев назад +2

      Yes

    • @rrrr3328
      @rrrr3328 10 месяцев назад +4

      Ennakum doubt than erukku

    • @thuyamathi2192
      @thuyamathi2192 10 месяцев назад +1

      correct 💯

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 10 месяцев назад

      கஞ்சா கொகைன் எல்லாமே டிரை பண்ணிருப்பா

  • @bommisankarvlogs1253
    @bommisankarvlogs1253 10 месяцев назад +45

    Acting queen Archana

  • @pravy555
    @pravy555 10 месяцев назад +216

    Vickram support Vishnu for captainship task
    Meanwhile Vishnu making fun of #TitleWinner Vickram at night
    Audience ~ Unnaku thevadhaan da clown 🤡

    • @indumathim9563
      @indumathim9563 10 месяцев назад +4

      Escusme me adha vishnu pannala Vijay varama mock pannadhu crt ahh pathutu pesunga

    • @bharanidhara
      @bharanidhara 10 месяцев назад +5

      Vikram must maintain his dignity.... all the time with girls sleeping with girls.. doing jaldra and maid work to maaya gruop

    • @kamalakannanr979
      @kamalakannanr979 10 месяцев назад +1

      ​@@indumathim9563OK dhan but Vishnu Vikram pathi pinnadi thappa pesradradhuku

    • @Lalosalamanca1122
      @Lalosalamanca1122 10 месяцев назад +3

      ​@@indumathim9563Vishnu told " Akshya veliya anupitan..Ipa ananya Vela veliya anupiduvan then laughs ...

    • @pravy555
      @pravy555 10 месяцев назад +2

      @@indumathim9563 All 3 making fun of him correct ah paarunga..

  • @jayapriya9360
    @jayapriya9360 10 месяцев назад +2

    விசித்ரா நல்லா தான் விளையாடுறாங்க லைவ் பாருங்க

  • @quoteworld3375
    @quoteworld3375 10 месяцев назад +62

    Archanas game is not to play big boss.... but to win fans by sympathy!!!

    • @jeyarosis6431
      @jeyarosis6431 10 месяцев назад +15

      Archnuku than iru oviyanu ninaipu, ellarum avangalai corner pandrangalam, avanga pavam appavi yariyum thita theriyathu, sommking room pakam thalai vaithum paduka maatanga strict family

    • @NikhitaRajan
      @NikhitaRajan 10 месяцев назад +3

      Yes

    • @behappy_a1b3j_h
      @behappy_a1b3j_h 10 месяцев назад +2

      Correct 💯

    • @behappy_a1b3j_h
      @behappy_a1b3j_h 10 месяцев назад +1

      ​@@jeyarosis6431👍👍👍👍👍😂😂😂

    • @sweta323
      @sweta323 10 месяцев назад +4

      At least someone saying what I was thinking...thank you 🎉

  • @musicpgk9689
    @musicpgk9689 10 месяцев назад +4

    ராகேஷ் அண்ணா Your voice exactly மாகாபா ஆனந்த் Voice மாதிரி அப்படியே இருக்கு❤❤❤❤❤❤❤

  • @SashaKevin
    @SashaKevin 10 месяцев назад +6

    How strict parents let their kids go in cine field ??? In my house going to movies itself wasn’t allowed though they aren’t that strict.

    • @kousalyaarivazhagan510
      @kousalyaarivazhagan510 10 месяцев назад +2

      How strict parents allow her to smoke oh apadi than pola

    • @SashaKevin
      @SashaKevin 10 месяцев назад +1

      @@kousalyaarivazhagan510 I didn’t know she smokes. Is it true ??

    • @kousalyaarivazhagan510
      @kousalyaarivazhagan510 10 месяцев назад +1

      @@SashaKevin yes smoking room liey than irupanga nu 24/7 parkuravanga comments panuvanga. Athan rakesh bro kuda punn patta manasa pugai vittu aathama ipadi aluguringa nu kindal panunar

    • @Nithish-lu3ip
      @Nithish-lu3ip 10 месяцев назад +1

      ​@@kousalyaarivazhagan510ama bro 24/7 la na parthe archana smoking room poga ananya va company ku kopta

    • @Nithish-lu3ip
      @Nithish-lu3ip 10 месяцев назад

      ​@@kousalyaarivazhagan510ama bro 24/7 la na parthe archana smoking room poga ananya va company ku kopta

  • @divyasundhar2409
    @divyasundhar2409 10 месяцев назад +14

    Evalo strict ah but dum adika epo kathukitinga madammm archana madammm

    • @udayashree6397
      @udayashree6397 10 месяцев назад +3

      Avanga scl clg apo than strict nu sonnanga..velaiku poyi avanga life ah avangale pakka arambichitanga now..athayum ithayum epdi compare panringa??pasanga veetlalam smoke pannunu anupi vidrangala??irunthalum kathukurangala..apdi than

    • @Nithish-lu3ip
      @Nithish-lu3ip 10 месяцев назад

      ​@@udayashree6397Scl Clg aprom velaiku pogi avanga life ah avangale pakka arambicha apro smoking pannalam nu parents solluvangala..

    • @Nithish-lu3ip
      @Nithish-lu3ip 10 месяцев назад +1

      Madam pasangalo Illa ponnugalo smoking pannuvathu thappu than

    • @Nithish-lu3ip
      @Nithish-lu3ip 10 месяцев назад

      Pasanga smoke pannurathu epdi kathikittanga nu kekkuringa pasanga School life la irunthe smoke drink pannuna gethu apdi nu thappa nenaichi adichi athuku adimaya aguranka madan enga group la modham 18 per apdi tha school cut adichi arambam achi IPO 18per la 15 per smoke and drink ku romba addict pasanga life kum ponnuga life kum romba vidhiyasam irukuthu ponnuga itha vishiyathula romba strong

  • @ezhilvensan
    @ezhilvensan 10 месяцев назад +3

    Bro live la vichitrakita cool suresh than 1 st fight start panraru, jovika azumbothu anga polamnu vichitra kupitanga ana cool mudiyathunu arambiparu rmba pesuvaru mother terasava neengalanu verupethuvaaru athukapuram avanga arabipanga, so tvla vichitara mela thapu mari katunanga, ipa votingala 2nd place vantanga they planned, ethuvume pannama cool nalavaru vichi ketavanga

  • @SuganthiR-im3wk
    @SuganthiR-im3wk 10 месяцев назад +38

    Archana over seen

    • @jeyarosis6431
      @jeyarosis6431 10 месяцев назад +6

      Ammam avangathan bb7 oviyavam

    • @ramyaramya5300
      @ramyaramya5300 10 месяцев назад +4

      Yes pa konjam overa tha seen potra

    • @NikhitaRajan
      @NikhitaRajan 10 месяцев назад +1

      Yes

    • @behappy_a1b3j_h
      @behappy_a1b3j_h 10 месяцев назад

      ​@@jeyarosis6431😂😂😂😂😂😂😂😂😂

  • @Raghav_Stark
    @Raghav_Stark 10 месяцев назад +7

    வேண்டும் வேண்டும் இனி வரும் videos la coolu voice வேண்டும்😅❤😊

  • @suba9897
    @suba9897 10 месяцев назад +14

    Sound maniku than athigam because dinesh romba kathunaru.. But no. of persons vishnu ku athigama kathunanga..

  • @mathanmathan7823
    @mathanmathan7823 10 месяцев назад +86

    Victra true colors coming out😂😂😂😂😂😂

    • @vicky_vicky2000
      @vicky_vicky2000 10 месяцев назад +15

      Thaniya kadharitu iru😂

    • @gunasekaran6238
      @gunasekaran6238 10 месяцев назад +5

      True

    • @mathanmathan7823
      @mathanmathan7823 10 месяцев назад +5

      ​@@vicky_vicky2000
      Sari da lesbiyan army

    • @jeyarosis6431
      @jeyarosis6431 10 месяцев назад +7

      ​@@mathanmathan7823pukai vandi, anda vaau, poli oviya army

    • @mathanmathan7823
      @mathanmathan7823 10 месяцев назад +3

      @@jeyarosis6431
      Ohh lesbiyan army members a

  • @naaziawahidnaazia8921
    @naaziawahidnaazia8921 10 месяцев назад +22

    Parents strict ta irundum. Archana smoke panrale🙄

    • @sridharsri1406
      @sridharsri1406 10 месяцев назад

      Smoking oru habbit athukuda vechi compare pandra ......
      Strict parents kuda Masterbation panna kudathunu sonna ne panama irupiya

    • @Dharshini-t7j
      @Dharshini-t7j 10 месяцев назад +3

      Same thought 😮

  • @mathumitha6230
    @mathumitha6230 10 месяцев назад +24

    Cut adichu Padam pakka mudiyalana strict parents ah😂naangalum cut panni padam pathathu ila, athellam periya thappunu nenichae valanthutom.. normal parents apdi thaana.. 90's kids sothanaigal😅

  • @thayakaran7540
    @thayakaran7540 10 месяцев назад +11

    BB7 பார்த்தாலும் உங்க கமெண்ட்டில் ரோஸ் பார்த்த மட்டும்தான் BB ஷோ பார்த்த பீலிங் வருது

  • @kuttypappa2213
    @kuttypappa2213 10 месяцев назад +126

    தலைவா ஜெம்ஸ் மிட்டாய் கதை வேற மாறி😂😂😂😂😂😂😂 Rakesh is good boy❤❤❤❤❤❤❤

  • @cfl.5
    @cfl.5 10 месяцев назад +302

    I agree that Archana is crying for attention but i understand her mindset. Growing up in an overprotective environment with strict parents where you don't have the basic freedom to play, go out and have fun like other kids. Obviously she needs more exposure to the outer world and learn to handle people in every way instead of crying.

    • @christykumar3408
      @christykumar3408 10 месяцев назад +10

      True.. Life itself is a big teacher... It'll teach everyone.. She has an arrogant attitude.. Her problem is she thinks she's always right and others are wrong.. She can become happy by seeing good things in others.. As long as she's finding faults people around her will be hurting.. She will learn with experience for sure..

    • @gutsyguyz1.057
      @gutsyguyz1.057 10 месяцев назад +15

      ஆமாம் ஸ்ட் ரிக்ட் பparents ஸ்மொகிங் மட்டும் சாரி செயின் அமோக்கிங் மாட்டும் தான் விடுவாங்க. அட பொங்கயா உங்க வருத்தமும் நீங்களும் பெரிய டுபக்கூர் அர்ச்சனா

    • @NK-vn1fo
      @NK-vn1fo 10 месяцев назад +8

      ​@@gutsyguyz1.057 very true.. Appiram eppadi actress aananga..

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 10 месяцев назад +10

      ஆமாம் மரியாதை குடுக்க சொல்லி குடுத்த அப்பா சிகரெட் குடிக்க கூடாதுன்னு சொல்லி தரலயா

    • @dhanushayyapan7046
      @dhanushayyapan7046 10 месяцев назад +2

      ​@@gutsyguyz1.057vidu rainbow🌈 tholigal sombu thooki😅😅

  • @villagebeautys5084
    @villagebeautys5084 10 месяцев назад +9

    Archanava poththi poththi valatha maathiri seen potra .apdi iruntha dham adikka eapdi kathukanaalam

  • @abuthahir9211
    @abuthahir9211 10 месяцев назад +20

    Kutty kadhai comedy a sonnalum rempa super rakesh😍

  • @HansiPranikaofficial
    @HansiPranikaofficial 10 месяцев назад +45

    Anna gems muttayi story super 🎉🎉🎉 and poornima prs vadivel comedy semmaya set aidichi 😂😂😂😂😂

  • @kkchess8121
    @kkchess8121 10 месяцев назад +3

    Archana dum adikra appo appa amma yethum solrathilya😮😮😮

  • @MohamedKamil-lq2tg
    @MohamedKamil-lq2tg 10 месяцев назад +25

    இந்த அச்சனா ரொம்ம attitude இருக்கா.. 🥶 over scene 😊

  • @sweeticcha2105
    @sweeticcha2105 10 месяцев назад +16

    நானும் அதே தான் நினைச்சேன் jovika அழும் போது

  • @healingpills1903
    @healingpills1903 10 месяцев назад +22

    Archana oda strategy kevalama iruku nadikranga..Veliya irunthu Maya Poornima kita sanda potu fanbase athigam akitanga..apa apa azhuthu camera munadi avangaloda college kadha lam solranga theva ilama 😂 athalam yaru ketanga ipa ?😂

    • @sadhanantisu9526
      @sadhanantisu9526 10 месяцев назад +6

      Ava en clg tha summa poi sollitu iruka senior en dept tha scene uh

    • @healingpills1903
      @healingpills1903 10 месяцев назад +4

      @@sadhanantisu9526 Avanga acting ipa than knjm knjm ah veliya varuthu😂😂

    • @behappy_a1b3j_h
      @behappy_a1b3j_h 10 месяцев назад +3

      Ama. Archana face pathale TV ah odaikalam pola kovam varuthu. Ethuku ipo theva illama avlo scene???😂

    • @Nithish-lu3ip
      @Nithish-lu3ip 10 месяцев назад

      ​@@sadhanantisu9526bro yentha college enna year

    • @sadhanantisu9526
      @sadhanantisu9526 10 месяцев назад

      ​​@@Nithish-lu3ipAgni college of technology
      She is ECE

  • @DhanaDhana-yh5rv
    @DhanaDhana-yh5rv 10 месяцев назад +9

    அர்ச்சனா வுக்கு தம் அடிக்க யார் சொல்லி குடுத்தா ஏன்னா அவங்க வீட்டுக்குள்ள பழகுனாங்களா😢

  • @jeyarosis6431
    @jeyarosis6431 10 месяцев назад +8

    Strict a valathanalathan archana poukai vandiya irukangala sommking roomla

  • @லாலாதங்கக்குட்டி-ள4ம

    கடைசி வரைக்கும் கேப்டன் ஆகாம எலிமினேசன் ஆன ஜோவிக்காக்கு அனுதாபங்கள் 😅

  • @Archudevi13
    @Archudevi13 10 месяцев назад +7

    Ohh apo archana ku pannum pothu serichi enjoy pannitu irutha jovika ...athaye avaluku panna bully nu solluvala..... Karma is boomerang....😂

  • @elumalaielumalai7275
    @elumalaielumalai7275 10 месяцев назад +31

    Archana pathi neenga soldrathu 💯 true

  • @nikithamariadcruz2104
    @nikithamariadcruz2104 10 месяцев назад +35

    You're one of the hardworking youtubers I've seen.... views we'll spent. Hope your baby is healthy again.......
    Sending hope and prayers

  • @Abhirami-re8wd
    @Abhirami-re8wd 10 месяцев назад +39

    ஏன்டா நீக்சா ஜோவிகா அழுவுறது தெரியுது அர்ச்சனா அழுவுறது தெரியலையா 😡😡😡

    • @behappy_a1b3j_h
      @behappy_a1b3j_h 10 месяцев назад +4

      உண்மையாக அழுதால் தெரியும். பொய்யாக அழுதாலும் தெரியும். அதனால் தான் கண்டுகொள்வதில்லை

    • @Abhirami-re8wd
      @Abhirami-re8wd 10 месяцев назад +2

      @@behappy_a1b3j_h அப்போ யாரு உண்மையா அழுவுறது சொல்லுங்க

    • @Dharshika1925
      @Dharshika1925 10 месяцев назад +1

      Jovial onnum pesala avaga pesnathu hurt agavum aluthaga.. Ana archana sandaya iluthu solla vendiya ellam sollitu poi aluvaga.. aluthanaala matum avaga sarinh ila

    • @Abhirami-re8wd
      @Abhirami-re8wd 10 месяцев назад

      @@Dharshika1925 ஜோவியல் யாரு நீங்க சொல்ற ஜோவியல் ஒன்னும் பேசலாய

    • @Dharshika1925
      @Dharshika1925 10 месяцев назад

      @@Abhirami-re8wd jovika.. raveena mani ta sonnaga ena gang nu solladhiganu.. Ana archana kathite than irkaga venunu sanda podraga... vicram a oru coffee kaga avlo esinaga.. avaga melaum thappu irku

  • @sadhanantisu9526
    @sadhanantisu9526 10 месяцев назад +2

    Archana en senior than en clg tha en dept tha ECE
    Summa nadikara poi full ah

  • @nomoneygamertamil3546
    @nomoneygamertamil3546 10 месяцев назад +26

    15:00 pavam bro vikram .....kalaikadinga...

  • @GothandamV-v5r
    @GothandamV-v5r 10 месяцев назад +4

    Yen raveena chinnatha ethachi vilayatuku pannakuda ivlo vanmatha kakuringa😢

  • @Raghav_Stark
    @Raghav_Stark 10 месяцев назад +24

    Coolu voice pesama irukaathingaa bro ❤ aathu oru missing ah feel aguthe 😅 neayar viruppam❤❤😊

  • @DhanaLakshmi-el5cc
    @DhanaLakshmi-el5cc 10 месяцев назад +8

    After captency Dinesh become silent and spend time with raveena and mani 😅😅

  • @nmskuttys1733
    @nmskuttys1733 10 месяцев назад +23

    Nixen ninacha siripa varuthu😂😂😂😂😂😂😂😂

  • @soundaryavm6991
    @soundaryavm6991 10 месяцев назад +2

    Vichu mam vida poorni better tha bro

  • @pravy555
    @pravy555 10 месяцев назад +98

    Vichitra total damage this week 😬

    • @jeyarosis6431
      @jeyarosis6431 10 месяцев назад +14

      Acting queen archna, male chauvinist dinesh, ratchitha great escape

    • @pravy555
      @pravy555 10 месяцев назад +7

      ​@@jeyarosis6431seri ok adhuku yenna panradhu..

    • @mathanmathan7823
      @mathanmathan7823 10 месяцев назад +1

      ​@@jeyarosis6431
      Dei tayoli mavene lesbiyan maya ku sombadikura nathari payale Dinesh ku vilaku pudichiyada

    • @KanagasabaiSingaram-kk3su
      @KanagasabaiSingaram-kk3su 10 месяцев назад +1

      U tuber than

    • @shanthinir2383
      @shanthinir2383 10 месяцев назад +6

      ​@@jeyarosis6431male chauvinist is vishnu only😂

  • @Uhchiatobi
    @Uhchiatobi 10 месяцев назад +2

    Jems kathaiya neengle uruvakiningala brother supera irukku 👌👌👌👌👌

  • @sangeethachandrabose9255
    @sangeethachandrabose9255 10 месяцев назад +4

    Sema anna superr... nenga sonna story vera level...

  • @Buzzon_yt
    @Buzzon_yt 10 месяцев назад +5

    Today morning also Archana made drama against vickram because he didn't wash her cup cup and make a good black Tea! So silly drama

  • @radhika_vadivel4
    @radhika_vadivel4 10 месяцев назад +10

    சிகரெட் பிடிக்க மட்டும் அனுமதிச்சாங்களா அர்ச்சனா 😡😡😡😡

    • @healingpills1903
      @healingpills1903 10 месяцев назад +1

      Athan bro🤣🤣

    • @nageswarybs5300
      @nageswarybs5300 10 месяцев назад +1

      😂

    • @shanthinir2383
      @shanthinir2383 10 месяцев назад

      Aprm avanga media ka vara ma irundhuirupanga.... she meant in childhood days
      .

  • @kk.naveen6610
    @kk.naveen6610 10 месяцев назад +1

    Ore veedu than bro super sema last sesan 🔥Azeem🔥

  • @premananth2002
    @premananth2002 10 месяцев назад +34

    ஏம்பா படத்துக்கு கட் அடிக்காத அம்மணி தம் அடிக்க மட்டும் எப்படி?????😅😅😅

    • @venkatanju7123
      @venkatanju7123 10 месяцев назад +2

      Super 🎉

    • @jeyarosis6431
      @jeyarosis6431 10 месяцев назад

      Athan aishu sonna arthodox family masti ithuvum

    • @jeyarosis6431
      @jeyarosis6431 10 месяцев назад

      Dinedh muntjina week sinnar archnanuku it wing strong nu Athu ippo nirupanam aakitu iruku athansi bb reviewers m archana pr a, somoa masriyachu

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 10 месяцев назад +44

    டைட்டில் வின்னர் விக்ரம் க்கு உள்ளே நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்😂😂😂... ராகேஷ் ப்ரோ எந்த படத்தை சொல்லுறீங்க🤔🤔🤔🧐🧐🧐.. இந்த சீன்ல எல்லாருமே மண்டக் கோலரு பிடிச்சவீங்களாவே இருக்காங்க😂😂😂😂😂😂😂..

  • @suriyaprabhamaniyan1415
    @suriyaprabhamaniyan1415 10 месяцев назад +3

    Strict parents tha smoke panna allow pannuvangla

  • @sujithr579
    @sujithr579 10 месяцев назад +3

    But intha archana parents smoke panna mattum allow pannuvanga Pola...! 😂 Insta la athu than trending la poguthu..!

  • @mayasweety8954
    @mayasweety8954 10 месяцев назад +11

    Actually suresh is the seriyana kd.. everyone leaving him thinking he is a comedy piece but he will come till the end... whsn dinesh closed his mouth..he didnt struggle at all.. then saying dinesh than didnt let him too...

  • @tharsinianapayan1849
    @tharsinianapayan1849 10 месяцев назад +2

    Archana put the small house she is always 😢😢😢😢😢😢 and Bigboss house 😂😂😂😂 and Saturday and Sunday front of Kamal sir 😅😅😅😅

  • @dhiyavlogs1336
    @dhiyavlogs1336 10 месяцев назад +6

    Unglukaga than wait pannitu iruntha ❤

  • @Monishatk-bs1sd
    @Monishatk-bs1sd 10 месяцев назад +31

    Oru sorry sollatha Dinesh
    Athanala kaduppana vichitra
    Drama queen archana

    • @jeyarosis6431
      @jeyarosis6431 10 месяцев назад

      Archnaku than oviyanu ninaipu

    • @jeyarosis6431
      @jeyarosis6431 10 месяцев назад +4

      Male chauvinist dinesh, ratchitha great escape

  • @florencearchana6154
    @florencearchana6154 10 месяцев назад +63

    I truly tell you Rakesh yours is the BESTEST BB review 😂

    • @RJ20YT
      @RJ20YT  10 месяцев назад +14

      Thanks a ton

    • @Mr_Bean620
      @Mr_Bean620 10 месяцев назад +10

      ​@@RJ20YTபெண்களுக்கு மட்டும் முன்னுரிமை தரும் RAKESH❤

    • @RJ20YT
      @RJ20YT  10 месяцев назад +17

      @@Mr_Bean620 Ithu ennagayya puthu poralya iruku

    • @kumar__BK209
      @kumar__BK209 10 месяцев назад +2

      ​@@RJ20YTRakesh is good boy nanga nambitom bro don t feel 😅😅😅😅🤣🤣🤣🤣

  • @reginapackiaraj6021
    @reginapackiaraj6021 10 месяцев назад +4

    Strict... super... so only she's continues smoker😅😅😅😅 Sema comedy

  • @raniKiruthika
    @raniKiruthika 10 месяцев назад +88

    Rakesh bro voice semma❤❤

  • @sritharan4638
    @sritharan4638 10 месяцев назад +3

    🧡Orange bloods nu tha kekkuthu bro😂😮

  • @Princessmedia3352
    @Princessmedia3352 10 месяцев назад +25

    ரவீனா ஜோவிகா ரெண்டுமே இந்த வாரம் எலிமினேட் ஆனா நல்லா இருக்கும்

    • @MYLIFEMYRULES2753
      @MYLIFEMYRULES2753 10 месяцев назад

      ஜோவிகா தான் எலிமினேட் ஆவா

  • @kattyperry2311
    @kattyperry2311 10 месяцев назад +2

    Vishnu kalaaikraar archanava.... archana thaan serious aa eduthu aluthu kondirukraanga

  • @achusanju3775
    @achusanju3775 10 месяцев назад +20

    Coolu - நரி 😂😂😂😂😂