Thank You for 100k Subscribers - My Life Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 881

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 2 года назад +61

    100 K viewers ஒட்டுமொத்த பிரார்த்தனையின் பயனாக உங்கள் அம்மா விரைவில் குணமடைந்து இது போல் தோன்றி நன்றி செலுத்துவார்கள் என்று நம்புவோம்! Be strong!

  • @LONDONTHAMIZHACHI
    @LONDONTHAMIZHACHI 2 года назад +46

    அடிபொழி மக்களே! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 года назад +2

      Akka mikke nandri!!

    • @jessejerry889
      @jessejerry889 2 года назад +2

      Hi I'm u r fans

    • @Kutty-r27s
      @Kutty-r27s 2 года назад

      @@Netherlandstamilanஅண்ணன் உங்க கிட்ட எப்படி தனி பட்ட முறையில் பேசுவது...

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 года назад +25

    புதிய ஆண்டில் அடி எடுத்து வைக்கும் போது 1 லட்சம் Subscribers பெற்று உள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐💐💐🌸💐💐💐💐💐💐

  • @c.arunachalamc.arunachalam3885
    @c.arunachalamc.arunachalam3885 2 года назад +29

    உங்கள் தாய் நலம் பெற வேண்டுகிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.🤝🤝🙏

  • @எஸ்கேமோகன்ராஜ்

    புத்தாண்டில் ஒரு லட்சம் தொடங்கியதால் விரைவில் ஒரு மில்லியன் தொடரும் என்பதில் ஆச்சரியமில்லை வாழ்துக்கள்
    வாழ்க சகல வளத்துடன்
    இனிய புத்தாண்டு வாழ்துக்கள் ..

  • @indragirirajkumar644
    @indragirirajkumar644 2 года назад +6

    உங்கள் இந்த சிரிப்புக்கு பின்னால் எத்தனை எத்தனை வலியும் வேதனையும் இருக்கிறது என்று இப்போதான் உணர முடிகிறது ..
    நண்பரே மீண்டும் மீண்டும் உங்களை வனங்குறேன் 🙏
    வாழ்த்த வயதில்லை ஆகவே வனங்குறேன்.... 🙏

    • @gakrishnan8884
      @gakrishnan8884 2 года назад

      கவலைப்படாதீர்கள் கணேஷ். உங்கள் வாழ்க்கை ஒரு பாடம். உங்களின் உண்மையான அன்பு, இறை நம்பிக்கை அம்மாவை குணப்படுத்தும்.

  • @SR-7477
    @SR-7477 2 года назад +1

    Greetings from New York , I’m your new subscriber , God bless you brother !!

  • @vanajadevi7478
    @vanajadevi7478 2 года назад +1

    Truly talk and honestly shared.. Brother

  • @muthuarasu6458
    @muthuarasu6458 2 года назад +1

    Great sir. Valuthagal. உங்கள் அம்மா விரைவாக குணம் அடைய நாங்கள் எல்லோரும் பிராத்தனை செய்கிறோம்.
    கடவுள் கணக்கு எல்லாம் நன்மைக்கே.
    உங்கள் நல்ல எண்ணத்திக்கு நன்றாகவே இருப்பிர்கள். என் ஏஜ் 60, ஆனால் உங்கள் வீடியோ பார்த்து மிகவும் சந்தோசம் அடைவேன். எங்களின் அன்பான வாழ்த்துகள்.

  • @sivarathirajan3082
    @sivarathirajan3082 2 года назад +1

    உங்கள் u tube பயனுள்ள பதிவுகள்.நான் srilankaவில் இருந்து.மிகவும் சுவாரஸ்யமான Chanel.வாழ்த்துக்கள்

  • @shameemjvs
    @shameemjvs 2 года назад +3

    excellent bro... I just forwarded this video to my son he is studying 2nd year BBA in PSG Coimbatore. It has plenty of good things for learning.. like a struggle, coming back with victory, spiritual (god faith), parent's love, friend's support, helping tendency, dedication, hard work, fix the goal & try to get it..... etc... I saw it repeated 2 or 3 times... thanks bro... god bless you...

  • @Raj-em1vc
    @Raj-em1vc 2 года назад +5

    Very big emotional story. God blesses the whole family.🙏 I wish your mother recovery. 100000, subscribers congratulations Brother 🤝🏼❤️ the year 2022 will hopefully be even happier and good health for all of you 👍🏼👍🏼👍🏼

  • @divakars9240
    @divakars9240 2 года назад +3

    Divya kaa Cake sapidurathu kooda alago alagu, vera level cute...😍🤩💛
    Divya die hard fans, Madurai

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +3

    1 L subscribers க்கு வாழ்த்துக்கள் கணேஷ் bro, ஆங்கில புத்தண்டு வாழ்த்துக்கள்..... உங்க வாழ்க்கையில் நடந்ததை கேட்டபொது கண்கள் குலமகி விட்டது, அம்மாவிற்கக நான் நிச்சயம் பிரார்த்தனை செய்வேன், நீங்களும் திருப்பதி ஏழுமலையானிடம் பிரார்த்தனை வையுங்கள்..... அம்மா சீக்கிரம் குணமடைவார்கள்.....

  • @hussainmaricoir3592
    @hussainmaricoir3592 2 года назад

    உன் வாழ்வு மென் மேலும் வளர இறைவனிடம் இகறைஞ்சுகிறேன்

  • @Am-ez8df
    @Am-ez8df 2 года назад +2

    உங்கள் கதைகளை கேட்டு கண்களில் கண்ணீர் வந்தது நீங்கள் மேலும் மேலும் உயர்வீர்கள் உங்கள் தாய் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்...

    • @Am-ez8df
      @Am-ez8df 2 года назад

      Europe la job or student visa ethacham iruntha sollunga bro thank you...

  • @milestogochannel
    @milestogochannel 2 года назад +3

    15:42 i cried. NT, you have a long way to go brother! keep going.

  • @Askjinitv
    @Askjinitv 2 года назад +7

    Anna Congratulations on 100k 🎉 Thank you for sharing your story 🙏🏽 I know for sure it will inspire and motivate us to keep on going and working towards our goal. I am happy to support with you on your charity work for the children 👍🏽 and I know for sure others will join too

  • @Vijay-1694
    @Vijay-1694 2 года назад +5

    Everyone has a story. Thanks for sharing it, bro. Practical life is always hard

  • @mr.johnjohn8437
    @mr.johnjohn8437 2 года назад +3

    Yoo....
    Naa kuuda pona video va paathutu, yaenaadaa Ivan family family nu solluraan aana avanga Amma vaa kaata maatanguraanae nu naenaichaen.....
    Aaanaa intha video va paathau kapram..... yaena manichiruyaa..... So sorry......
    I can't control my cry 🤧🤧🤧... Iam really sorry bro......
    Mother lovers 💕💕💕
    Yaen manasula nee yaengaiyoo pooitayaa........ You know what, i can't see my own typing comments due to tears🤧🤧....
    Any way.. keep praying to God.
    And i also go to pray for your mom❤️..
    Bro keep rocking......
    Ple

  • @velayuthambalasubramanian6809
    @velayuthambalasubramanian6809 2 года назад

    நண்பா .மிக சமீப காலமாகவே உங்கள் channel ஐ பார்க்கிறேன்.நல்லவைகளை செய்யவேண்டும் என நினைப்பவர்களை எளிதில் புரிந்து கொள்ளலாம்.ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான் .ஒருபோதும் கைவிடமாட்டான்.உங்கள் பயணம் தொடரட்டும்.நல்லவற்றையே எண்ணுங்கள் நன்மைகள் தொடரட்டும்.இன்றைக்கு விதைக்கும் நல்ல விதைகள் பழங்களாக நம் தலைமுறைக்கு கிடைக்கும் .வாழ்க வளமுடன்.

  • @mariloganathan
    @mariloganathan 2 года назад

    நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் நலமுடன் வாழ இறைவன் துணை நிற்பார். மனதை தொட்ட பதிவு. நன்றி Bro.

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 года назад +1

    கண்கலங்க வைத்துத்தது, மீன்டுவிடவேண்டும் என்ற (தெய்வ) நம்பிக்கை என்றும் வீன்னாகாது. God bless all your family and Happy New Year. 🤔

  • @rajendranaidu9217
    @rajendranaidu9217 2 года назад

    Sad to hear the story. Nice to know you are helping for poor childrens education.
    Now 5 months over. Have you helped anyone to get a job at Europe ?

  • @sounderrajan5027
    @sounderrajan5027 2 года назад +1

    அம்மா என்ற மந்திரமே நம்மை வழி நடத்தும் சக்தி.உங்கள் அன்னையின் ஆழ் மனதில் என்றும் உங்கள் குடும்பமே.வாழ்க்கை கற்று கொடுக்கும் பாடமே நம்மை நாமே பட்டை தீட்டும்.இழப்பதற்கு சேமித்து வைப்பதற்கு இந்த உலகத்திற்கு வரவில்லை.நாம் அடுத்த தலைமுறையை காக்க தர்மம் மட்டுமே.இவன் வருவான் இவன் தீர்ப்பான் அவனே கடவுள்.நடப்பவை அனைத்தும் நன்மைகே.இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன்.வாழ்க வளர்க நம் இனிய தமிழை போல்.

  • @vishwanathk8525
    @vishwanathk8525 2 года назад

    Nanba, neenga pannatha than nanum pannen..evlo kadavul ah nambineno avlo veruthuten... ennala en ammave unara than mudiyum , parakavo illa thootu thaluvavo mudiyaathu. I stopped praying for anybody but now i wish your mother's speedy recovery. Vazhga valamudan bro

  • @mangaitmangait4156
    @mangaitmangait4156 2 года назад +1

    நான் இன்று தான் உங்கள் சேனல் பார்த்தேன் தம்பி. மிகவும் நெகிழ்ச்சியான இருந்தது. கடவுள் சிக்கிரமாக உங்கள் அம்மாவை குணமாக்குவார். கவலை கொள்ள வேண்டாம்.

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 2 года назад +1

    தம்பி,..புத்தாண்டு வாழ்த்துகள்...பிற நண்பர்களோடும் ,..உறவுகளோடும் நீங்கள் ஆற்றும் கள்ளமற்ற உரையாடல் ...உண்ணும் உணவில் குறைகாணாது நிறை கண்டு ,..ரசித்து ருசித்து புசிக்கும் அழகு,..அழகோ அழகு..வாழ்க வாழ்க ..வாழும் நாளெல்லாம் மகிழ்வோடு நிறைவோடு வாழ்க

  • @sasikumar-ez4ub
    @sasikumar-ez4ub 2 года назад +1

    Happy new near, you my brother OK iam support, and my friends and relatives encourage for our channel,

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 2 года назад +1

    Very painful...prayers will answer brother..Will happen..be courage ..congratulations...

  • @ragavendhiranvb1147
    @ragavendhiranvb1147 2 года назад

    awsome.video about your trust in GOD!! Let god give strength your mother will back to normal soon! God shows the way

  • @rajashamim7720
    @rajashamim7720 2 года назад +1

    Hai thambi neegal innum menmaylum valara valthukkal 👍🏻 Heart touching vdeo stay blessed ever 👍🏻👍🏻👍🏻

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 2 года назад +1

    வாழ்த்துக்கள் பா 🤝
    💐👍 அன்னையும் பிதாவும்
    முன்னறி தெய்வம்🙏
    கடின உழைப்பும் கடவுள் நம்பிக்கையும் வெற்றியின் முதல் படி ✋
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன் 🙏

  • @s.yogeshkumar2462
    @s.yogeshkumar2462 2 года назад +3

    Machi sad , ,GOD BLESS YOU , I PRAY GOD for Amma will recover soon ... 🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshkumar-qf8cl
    @rameshkumar-qf8cl 2 года назад +1

    Literally cried bro. Keep going strong god will never let us down and miracles will happen in your mothers recovery. Congrats for 1lakh subscribers.👍

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 2 года назад

    Congratulations successful 100k subscribers

  • @thivakaran.u7979
    @thivakaran.u7979 2 года назад

    வாழ்த்துக்கள் anna nan இலங்கை தமிழன்.
    Avangala patti niraya videos poddu itukinga. Namma tamil annaakkalaum forigin la periya success aki itukkanga endu pakkum pothu ரொம்ப motivation ah இருக்கு anna நன்றி from Sri Lanka ❤️❤️💪💪💪

  • @sivarathirajan3082
    @sivarathirajan3082 2 года назад +1

    உங்கள் அம்மா நிச்சயமாக குணமாக வர எங்கள் பிராத்தனை .

  • @singham1708
    @singham1708 2 года назад +4

    We all pray for your mother's recovery. The entire family is with you Bro.

  • @vignesh_waran
    @vignesh_waran 2 года назад +4

    Your story gave a different perspective to my life na.. I felt many times life is not fair but after hearing your story it's nothing. Your mother will soon get recovered and feel proud of you and your family. My sincere prayers for her.

  • @rockyrajan1
    @rockyrajan1 2 года назад +3

    நம்பிக்கை தான் வாழ்க்கை! 10 ஆண்டுகளாக போராடும் உங்கள் குடும்பத்தினருக்கு என் வாழ்த்துக்கள் 💐! இந்த புதிய ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் bro 💐🎊🎉

  • @tamilan7873
    @tamilan7873 2 года назад

    அன்பு நண்பரே! உங்களது இந்த காணொளி நான் பார்த்த யூடியூப் காணொளிகளில் ஒரு மிக சிறந்த மனதை நெருடிய காணொளி, உங்கள் தாயார் பூரண நலம் பெற இறைவனை வேண்டி கொள்கிறேன்.... என்றும் வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன்....

  • @maharamanathan9855
    @maharamanathan9855 2 года назад

    Very good milestone you have achieved friend. Hats off to you.

  • @mohanp7728
    @mohanp7728 2 года назад

    நண்பா என் வாழ்த்துக்கள் உங்களுக்கு, உங்கள் கடந்த கால துயரங்களில் நானும் பங்கு கொள்கிறேன். இறைவனுக்கு எப்பொழுதும் நன்றியுள்ள வராக இருங்கள் . நானும் உங்கள் subscriber so நானும் உங்கள் உறவினன் சகோதரா!👍 இறைவன் உங்களுக்கு என்றும் மன அமைதியை கொடுப்பாயாக.

  • @AS-vr2jr
    @AS-vr2jr 2 года назад +6

    Mom is the best relation .God is great . Work is worship .

    • @shanpoobalasingam4022
      @shanpoobalasingam4022 2 года назад

      Super bro may lord jesus will bless u for ever. Amma become allright very soon. Wish u a happy new year. Tc

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 года назад +7

    Nice video, which touched me emotionally. Tears rolled down my cheeks. Bro, all your difficulties and troubles are over.There is always an uphill journey for you.By God‘s Grace all your wishes will be fulfilled. Hats off to Netherlands Tamilan. Thank you very much bro for sharing this video with us.👍👍❤️❤️🙏🙏

  • @anithajayamoorthyanithajay4668
    @anithajayamoorthyanithajay4668 2 года назад +1

    அண்ணா நீங்க சொல்றது சரிதான் அப்பா அம்மா வா இன்னும் நிறைய பேர் பாக்கறதுல்ல azuthetten அண்ணா நல்லா இருக்கோணும் உங்க family

  • @chrisyogaswaran2084
    @chrisyogaswaran2084 2 года назад

    Superb!Magnificent!200k soon!All the best

  • @pava1809
    @pava1809 2 года назад

    வணக்கம் தம்பி , வாழ்த்துகள். உங்கள் அம்மா விரைவில் குணமடைந்து உங்கள் வாழ்வில் சந்தோசம் நிலைக்க கடவுள் அருள்புரிவாராக.

  • @josephsathiaraj8900
    @josephsathiaraj8900 2 года назад +5

    Congrats Ganesh on your success at the same time I was deeply moved by your life story. God has been gracious to you so far and He will do a miracle in the life of your mother in this year. I am praying for that. With hope you continue your journey in this new year 2022. May God bless you your family and all your endeavors

  • @nehalviews
    @nehalviews 2 года назад

    Hi I am Alex from Aminjikarai your videos are excellent, congratulations for your 100K subscribers. Thank you.
    From Alexander

  • @nirmalashanmugam7715
    @nirmalashanmugam7715 2 года назад

    You are doing great job, God bless you always.

  • @vr9672
    @vr9672 2 года назад

    வணக்கம் நண்பா. முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் தாயார் மிக விரைவில் குணமடைய என்னுடைய பிரார்த்தனைகள். வெற்றிக்கொடி கட்டு. From Malaysia.

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 2 года назад

    தாய் நலம் பெற வேண்டுகிறேன்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் bro

  • @sathyasview4892
    @sathyasview4892 2 года назад +18

    When i heard your story at the first time via call i felt very emotional and its really motivated me and now iam hearing again your story with 1 lakh subscriber's but now iam not feeling rather getting huge motivation and self-confidence, thankyou so much brother and i wish one day your mom will call to your number surprisingly ❤️✨ hope it will happen until 2022 wish you many happy New year 2022 💕😊

  • @kalimuthuparamasivam9335
    @kalimuthuparamasivam9335 2 года назад +1

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை ஆக இருக்கிறது. உங்களுக்கும் உங்கள் குடும்ப உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே. நன்றி.

  • @bhagavathysambamoorthy8804
    @bhagavathysambamoorthy8804 2 года назад

    Really heart touching. My sincere prayers for your mother's speedy recovery.

  • @devam4506
    @devam4506 2 года назад

    எண்ணம்போல் வாழ்க்கை.... நீங்க நல்லா இருப்பீங்க... Bro... God bless u... 🙏

  • @husni6105
    @husni6105 2 года назад +1

    100K உறவுகள் சேர்ந்ததற்கு வாழ்த்துக்கள் அண்ணா. உங்களின் அம்மா விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்திக்கிரேன்.
    இலங்கையிலிருந்து உங்கள் உறவு

  • @prmobilespares
    @prmobilespares 2 года назад

    அண்ணா உங்கள் கதையை கேட்ட உடன் எனக்கு மனம் களங்கி விட்டது இருந்த போதிலும் அனைவர் இடத்திலும் தீராத பிரச்சினைகள் உள்ளது எனக்கும் ஒரு பிரச்சினை உள்ளது உங்கள் பேச்சை கேட்டவுடன் எனக்கும் தன்னம்பிக்கை அதிகரித்து உள்ளது உங்களை என்னுடைய சகோதரனாக உணர்கிறேன் விரைவில் அம்மா நலம் பெற கடவுளை வேண்டிக்கொள்கிறேன்

  • @muthubalaji4422
    @muthubalaji4422 2 года назад

    Solla varthaigal illai unga story yannakku romba motivation aha errukku ....... Amma 😢 ........ yannakum amma romba pedekkum brother

  • @madhanmalar7970
    @madhanmalar7970 2 года назад +1

    💚 எண்ணம் போல் வாழ்க்கை எண்ணம் போல் தான் வாழ்க்கை 💚 ஆகையால் உங்கள் எண்ணங்களை போன்றே 💚 உங்கள் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். 💚

  • @posadikemani9442
    @posadikemani9442 2 года назад +1

    U r a great son God will help u in ur endeavours சிரித்த முகத் தில் இவ்வளவு சோகங்களா

  • @elamaranbenelamaranben7855
    @elamaranbenelamaranben7855 2 года назад +1

    நீங்கள் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரர்😊😘🤝❤️👬

  • @sundarveloo5666
    @sundarveloo5666 2 года назад

    நீங்க உங்கள் தாயின் இயலாமை பற்றி பகிர்ந்து கொண்டது என்னை மிகவும் சோகத்தில் தள்ளியது. எனக்கு என் 2 வயது இருக்கும் போதே என் தாய் இறந்துவிட்டார்கள் என்று அறிந்தேன். நான் என் தாயின் பாசத்தை அறிந்தேயில்லை. உங்கள் தாயின் நிலையை நீங்கள் பகிர்ந்து கொண்ட போது தான் இறைவன் எதற்காக எனக்கு தாய் பாசத்தை தவிர்த்தார் என்பதை நன்றியோடு உணர்ந்தேன். நான் மண் முதிர்ச்சியோடு இருக்கும் போது என் தாயை இழந்திருந்தால் நான் எவ்வளவு வேதனைக்கு ஆளாகி இருந்திருப்பேன் என்பதை உங்கள் பகிர்முலம் உணர்ந்து கொண்டேன். உங்கள் தாய் விரைவில் குணமடைய சர்வ தெய்வங்களையும் தினமும் தியானிப்பேன்.

  • @AS-vr2jr
    @AS-vr2jr 2 года назад +1

    Thank God . God bless .

  • @ranganathand9804
    @ranganathand9804 2 года назад +2

    திரு கனேஷ் கலக்கம் வேண்டாம் எல்லாம் விதிபடி நடக்கிறது ஒருநாள் நீங்கள் எதிர்பார்த்த. எதிர்பாரத அதிசயம் உங்கள் வாழ்வில் நடக்கும் வாழ்கவளமுடன் நன்றி வணக்கம்🌺🙏🏻

  • @parthasarathy3485
    @parthasarathy3485 2 года назад +1

    உங்களுடைய அம்மா விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
    🙏🙏🙏. நீங்களும் தீவிரமான நம்பிக்கை வையுங்கள் உங்களுடைய எண்ணம் முழுவதும் , அம்மா எழுந்து உங்களுடன் பேசுவது போல் நினைத்து கொண்டேஇருங்கள்.

  • @knowless3336
    @knowless3336 2 года назад +3

    First of all congratulations brother 💐 and I literally cried after listening to your story. So much emotion so much love and so much confidence. I wanna give a big hug to you. Stay blessed stay positive.

  • @padmasuresh4260
    @padmasuresh4260 2 года назад

    உங்க Story ரொம்ப Shocking aa irunthuchu அம்மா குணமாக என்னோட பிராத்தனைகள்

  • @vijayasankaran
    @vijayasankaran 2 года назад

    Congratulations for 100K bro. Your life story gives us hope. Praying for your Mom's recovery.

  • @lakshmananlakshmanan6634
    @lakshmananlakshmanan6634 2 года назад

    வணக்கம் நண்பா புத்தாண்டு வாழ்த்துக்கள்
    உங்களின் முதல் வீடியோ நெதர்லாந்து தமிழன்
    தலைப்பில் முதல் வீடியோ என்னது நெதர்லாந்தில் தமிழரா ஆச்சரியப்பட்டேன் அன்று முதல் இன்று வரை உங்களின் அனைத்து வீடியோக்களையும் நான் பார்க்கிறேன் எனக்கு உங்களிடம் பிடித்தது உங்கள் சிரிப்பு ஹாய் மக்களே யதார்த்தமான பேச்சு நெதர்லாந்து பற்றிய தகவல்கள் உங்கள் வீடியோ மூலமாக நெதர்லாந்து சுற்றிப்பார்த்த அனுபவம் இந்த வீடியோ
    உங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன் நம்பிக்கையுடன் இருங்கள் உங்கள் அம்மா ஒரு நாள் கண்டிப்பாக உங்களிடம் பேசுவார்

  • @vinodprasanth6106
    @vinodprasanth6106 2 года назад +1

    Hey Ganesh, Congrats for 100k subscribers. We will pray for your mother. She will be fine soon. We all are there so don’t worry. Just keep doing what your doing now.

  • @pkamalan7474
    @pkamalan7474 2 года назад

    உங்களுடைய பேச்சுத் திறமை மிகவும் அருமை நீங்கள் பேசும் தமிழ் வேற லெவல் அருமை

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 года назад

    இந்த புத்தாண்டு உங்களுக்கு நல்லதே நடக்கும் தோழரே, அம்மா சீக்கிரம் குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.

  • @sathyam815
    @sathyam815 2 года назад

    Very emotional
    I pray to god that your mother recovers soon
    God will bless you for your efforts

  • @madhanlooks3046
    @madhanlooks3046 2 года назад +2

    ஒருவருடைய வளர்ச்சி அவருடைய நீண்ட கால உழைப்புக்கேற்ற பலனாக அமையும்.

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 года назад

    100 k subscribers பெற்றுள்ளமைக்கு நல் வாழ்த்துக்கள்.வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களால் தளர்ந்து விடாமல் உதவி கோருபவர்களுக்கு
    இயன்ற அளவு உண்மையாக உதவ வேண்டும் என்ற உங்கள் நல்ல எண்ணம் போற்றுதலுக்குரியது.
    தொடர்ந்து நீங்கள் ஆக்கபூர்வமான video க்கள் பல போட்டு இந்த subscriber குடும்பம் வளர நல்வாழ்த்துக்கள் .
    உங்கள் தாய் பேச ,புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் அவர்கள் ஆசிகள் அன்பு என்றும் உங்களுக்கும் குடும்பத்திற்கும் உண்டு .விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம்.
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2022 நல்வாழ்த்துக்கள்.

  • @sundarmcse
    @sundarmcse 2 года назад

    Very touching. Will pray for speedy recovery for your mother. I wish you all the success in this new years and the years to come.

  • @ebsivakarur
    @ebsivakarur 2 года назад

    வாழ்க வளமுடன்...
    வாழ்க வளமுடன் ...
    வாழ்க வளமுடன்...
    அம்மா ......
    வாழ்க வளமுடன்...
    வாழ்க வளமுடன் ...
    வாழ்க வளமுடன்........

  • @saravananperiyasamy6893
    @saravananperiyasamy6893 2 года назад

    Nanbaa vazhthukal nanbaa. Innum two monthla europe varuven nanbaa kandipaa ungala nerla vanthu paapen.

  • @PraveenKumar-lx9hi
    @PraveenKumar-lx9hi 2 года назад

    You are absolutely correct bro.

  • @sankaranarayanan756
    @sankaranarayanan756 2 года назад

    Brother, many congratulations! May God bless your mum with a quick recovery.

  • @ramanathannarayanasamy785
    @ramanathannarayanasamy785 2 года назад +4

    Hi Ganesh- I wish your mom coming out of coma. It was very emotional for me as I had also gone thro similar situation with my Dad slipping into coma during his visit and i had to arrange an air ambulance to move him to Chennai . I can totally relate with you on the huge expenses . I wish you success in your present venture and also on your future ventures. I visit Amsterdam regularly as my daughter lives there and would love to meet you in person when i visit next.
    I love watching your videos' and what i like most is the simplicity in language

  • @baskarbaskar539
    @baskarbaskar539 2 года назад +1

    Amma photo வீடியோவில் இருந்தா நல்லா இருக்கும் அண்ணா 👍

  • @Kutty-r27s
    @Kutty-r27s 2 года назад

    இவ்லோ வீடியோ பாத்தேன்... சந்தோசம்... இந்த வீடியோ... கொஞ்சம்.. கஷ்டமா தா இருக்கு.. அம்மாக்கு குணமடைய... ஆண்டவன் கிட்ட பிராத்தனை செய்கிறேன்... இவைவன் என்றும்... உங்களுக்கு உதவி செய்வான்...

  • @jummystick
    @jummystick 2 года назад

    வாழ்த்துகள். தமிழனாகவே நான் இணைந்துகொண்டேன். ஈழத்தமிழன் கனடா.🇨🇦.

  • @acem-yy8pu
    @acem-yy8pu 2 года назад

    விரைவில் தங்களின் தாய் நலமடைவார் ..மணமார்ந்த பிரார்த்தனைகள்...

  • @prabahari9756
    @prabahari9756 2 года назад +1

    Happy Newyear to you and your family members.
    Your mom is proud of you.
    Happy New to all the people in the world.
    Help each other and understand each other.

  • @prasgold7496
    @prasgold7496 2 года назад +1

    நீங்களும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2022 மேலும் மேலும் நன்கு வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்

  • @nalinithirunavukkarasu7853
    @nalinithirunavukkarasu7853 2 года назад

    Our prayers for your mother's recovery,she will by the grace of God l see n feel your prosperity n kindness to the lesser fortunate.
    God bless you. A mother's prayers will protect her children always.

  • @tnstckumar7449
    @tnstckumar7449 2 года назад +1

    உங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் ,பேச வார்த்தைகள் இல்லை நண்பா.

  • @ragum7853
    @ragum7853 2 года назад

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் bro சார் நீங்க பேசுற தமிழ் சூப்பர் மறுபடியும் கேக்குறேன் நீங்க எந்த ஊர் உங்க பூர்விகம் சொல்லுங்க சார் pls

  • @jegadeeshjj7656
    @jegadeeshjj7656 2 года назад +1

    Happy New years to all 🤗2️⃣0️⃣2️⃣2️⃣
    . congratulations brother 100k 🎉🎊

  • @mercytraders
    @mercytraders 2 года назад

    அம்மா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். உங்கள் நம்பிக்கை வீண் போகாது 🙏

  • @minyuenspark5697
    @minyuenspark5697 2 года назад

    Excellent Bro, God's grace.

  • @vasanthashunmugam3181
    @vasanthashunmugam3181 2 года назад

    All the very best for 100k subscribers. Yr life story may help others as an inspirational. Happy new year 2022👍

  • @kabsruppa
    @kabsruppa 2 года назад

    God Bless you my Brother. Happy New Year!

  • @neppoleank1888
    @neppoleank1888 2 года назад

    Don't give up brother. Hard work. I WISH YOUR MOTHER'S SPEEDY RECOVERY .

  • @sivam1368
    @sivam1368 2 года назад

    Cheers,God bless you ✌️🙏