"நான் செத்துட்டேன்னு Fans மாலையோட வந்தாங்க"- மைக் மோகன் | Actor mohan exclusive interview |Kumudam|

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 427

  • @MohamedIsmail-hx1pr
    @MohamedIsmail-hx1pr 4 года назад +259

    மோகன் சார் உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்

    • @cutlovesong9742
      @cutlovesong9742 3 года назад +2

      நானும் than pro my favorite mogan😍😍😍😍🔥🔥🔥🔥

    • @vishwa2135
      @vishwa2135 Год назад

      Avar voice sari illa.

    • @vishwa2135
      @vishwa2135 Год назад

      Unga age la enna

  • @RaviKumar-dn7sz
    @RaviKumar-dn7sz 4 года назад +88

    மீண்டும் திரைத்துறைக்கு வரும் வெள்ளி விழா நாயகன் மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐 நன்றி

  • @lalithamanoharan1000
    @lalithamanoharan1000 4 года назад +29

    Mohan sir நான் உங்கள் நீண்டகால ரசிகை, நீங்கள் நடித்த முழுப்படமும் பார்த்து விட்டேன். மீண்டும் உங்கள் வருகையை எதிர் பார்த்தபடி இருக்கிறேன். என் கனவில்கூட பல தடவை வந்திருக்கிறீங்கள், அவ்வளவுக்கு உங்களில் விருப்பம் சார்.

  • @anjukpl6014
    @anjukpl6014 4 года назад +140

    என்றும் இளமை மோகன் சார்.. 🌹

  • @rameshprabhavathy9384
    @rameshprabhavathy9384 2 года назад +12

    மோகன் சார் நீங்க என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க குணம் நல்லமனசு எல்லாமே எனக்கு பிடிக்கும் நீங்க வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவே வாழ்த்துக்கள் 🙏

  • @kvennila8885
    @kvennila8885 3 года назад +75

    மோகனின் வெறித்தனமான ரசிகை என்பதில் பெருமையடைகிறேன்.

    • @rainafelix5067
      @rainafelix5067 3 года назад

      Hi

    • @MahaLakshmi-lr5vl
      @MahaLakshmi-lr5vl 2 года назад +1

      Nanum vungalai mathiri fan

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 года назад

      ரஜினி கமலுக்கே டப் கொடுத்தார் இதை என்னால் முதலில் நம்ப முடியல

    • @alrchannel3848
      @alrchannel3848 Год назад

      I am also mohan fan

    • @arunprasath5046
      @arunprasath5046 Год назад

      நீங்க ரசிகைனா நன் ரசிகன்

  • @pravithaparu4443
    @pravithaparu4443 3 года назад +34

    I'm 2001 n I'm from Kerala. I'm big fan of Mohan Sir. Your acting n character impressed me a lott 🔥 Plz come back to film sir🙏 God bless you 🙏

    • @renss__
      @renss__ 2 года назад +1

      I'm 2001 too😅😅

  • @thalirkodi3985
    @thalirkodi3985 3 года назад +11

    One of my favorite actor Mohan sir, please come back. Ungal voice nallave Irukku Sir. Vaalga Valamudan Neengalum Ungal Kudumbamum.🙂👍👍🙏

  • @velligiri5552
    @velligiri5552 4 года назад +20

    மோகன் சகோதரரே.நீங்கள் எங்கே யோ இருந்தாலும் நாம் நெருங்கிய உறவாகவே உங்களை பார்க்கிறோம் .எது எப்படியோ இனி புதிய ஸ்டார்ஆக,2020 அமைய வாழ்த்துக்கள்,

  • @v.selevarajlakishmi4390
    @v.selevarajlakishmi4390 4 года назад +56

    மனிதனுக்கு நம்பிக்கை என்பது முக்கியம் இதற்கு உதாரணம் மோகன் சார் 10வருடத்தில் 100திரைப்படம் நடித்தநடிகர் சிலவருடம் நடிப்பு வேண்டாம் என ஒதுக்கி இருந்தார் அதற்குள் அவரைபற்றி தவறான வதந்திகள் ஆனால் யார் என்ன கூறினாலும் நான் நானாக இருக்கிறேன் என்ற தன்னம்பிக்கையுடன் மீண்டும் திரை உலகிற்கு வந்திருக்கும் மோகன் சாரை உண்மையில் பாராட்டியே ஆகணும். இன்று உள்ள நடிகர்கள் 2, 3படங்கள் நடித்தபின் வாய்ப்பில்லை என்றால் தவறானபாதையில் சென்று வாழ்க்கையை அழித்துக்கொள்ளும் பலர் உண்டு அவர்கள் மத்தியில் மோகன் சார் நிச்சயம் ஓரு உதாரணமகாக இருக்கிறார் . தன் பயணத்தை மீண்டும் தொட ங்கும் மோகன்சாரின் பயணம்தொடர வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்

  • @mariammaria113
    @mariammaria113 2 года назад +5

    Wow most handsome Mohan sir,my hero...love from Malaysia

  • @niveditar6904
    @niveditar6904 4 года назад +29

    Charming face Mohan sir, want to see u again in tamil films, missing u in onscreen sir

  • @yuvashreev8085
    @yuvashreev8085 2 года назад +3

    உங்களை பார்த்தில் மகிழ்ச்சி நீங்க நல்லாஇருக்குன்னு ஆண்டவனை வேண்டுகிறேன்🙇

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 4 года назад +15

    Super actor and talented actor, my school time hero, he has lot of fans, even rajini and kamal fans also his fans.....he can win again in the second innings, all the best, god bless....

  • @venkatraosj8788
    @venkatraosj8788 3 года назад +7

    Mohan is one among smart,handsome hero of yesteryear.His reply in this episode is realistic.Hello Mohan sir am from Bangalore.I was in Madurai for 17 long years (1983-98)and I watched every movie of yours.I am a big fan of you.Last movie I have seen is GOWTHAM in Kannada.II hope you will come to big screen again.Nalvaazthugal.

  • @harinimohan2210
    @harinimohan2210 4 года назад +12

    I like u Mohan sir. எத்தனையோ தமிழ் ஹீரோக்கள் இருந்தாலும் உங்க இடத்தை பிடிக்க யாருமில்லை ஒன்லி சில்வர் ஜூபிலி மேன் இப்ப நடிக்கிறார்களா நடிப்பு எல்லாமே ஒன்லி சீன் மட்டும் தான். நீங்க வாங்க மறுபடியும் நல்ல படமா குடுங்க அதே பேரும் புகழும் நிலைக்கட்டும் நிலைக்கட்டும்

  • @theself5738
    @theself5738 3 года назад +7

    He's a beautiful humble presence, this was the spirit of his role in mouna ragam

  • @kamalsaromuni
    @kamalsaromuni 4 года назад +26

    Evergreen mohan sir, ippovum semmaya irukaru, uruvam movie is a great attempt sir.

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 года назад +35

    இவரோட Face expression அருமையாக இருக்கும். திறமையான நடிகர். நாலு சான்ங்ஸ் போதும் இப்போ கூட இவர் டாப் ஹீரோவா வலம் வர வாய்ப்பிருக்கு.

  • @rajsham6083
    @rajsham6083 3 года назад +7

    Really a great actor with great movies... You are always will be remembered...

  • @armfaseelmubarak
    @armfaseelmubarak 4 года назад +7

    நீண்ட நேரம் காத்திருந்த காதலியைப்போல் நெஞ்சு சட்டையைப் பிடித்து இழுத்து உரிமையோடு அந்த ஒற்றை தெத்துப் பல் தெறிக்க இரு பக்கக் கன்னங்களிலும் சரமாரியாக பொழியனும் போல் தோன்றுகிறது. ஏன் என்போன்ற ரசிகர்களை இத்தனை நாள் காக்க வைத்தார் என்று. Luuuuuuuuuuuvvvvvv uuuuuuuuuu MOHAN Sir.

  • @ksgopalakrishnankrishnankr1169
    @ksgopalakrishnankrishnankr1169 Год назад +1

    We know about you sir super interview amazing reply from you mohan sir super sir 🌹🎤🎻🕊🎻🌹🌹🕊🎻🌹🎻🕊🎻🌹

  • @Korean-girls-butterflys2027
    @Korean-girls-butterflys2027 4 года назад +47

    My favorite hero 😍especially he acting amazing 😍👌

  • @madhusudanpunnakkalappu5253
    @madhusudanpunnakkalappu5253 2 года назад +11

    His movies were blessed with unparalleled melodies. Still listen to them.

  • @aravind5083
    @aravind5083 4 года назад +60

    He has given the continuously​ 19 hit movies than any other actors in Indian Cinema.
    - Actor Prabhu

    • @deepakrao4271
      @deepakrao4271 4 года назад +4

      Oh really that's simply unbelievable.

    • @ESGanesh
      @ESGanesh 3 года назад +1

      Itha actor prabhu sollirkara bro

    • @amarantirupur
      @amarantirupur 2 года назад

      Fyki BOLLYWOOD SUPERSTAR RAJESH KHANNA ALSO GIVEN CONTINUES 17 BLOCKBUSTERS. MOST PROBABLY KAMAL RAJINI GOT DISTURBED BY MOHAN. SO NATURALLY KB KAMAL RAJINI PLANNED TO SACKED HIM THAT'S ALL

  • @mangeshwaridurai4672
    @mangeshwaridurai4672 3 года назад +11

    I love mohan sir 😘❤️

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 года назад +7

    ஹர்ரா திரைப்படம் வெற்றி அடைய என் இனிய வாழ்த்துக்கள் மோகன்
    என்றும் எங்கள் நெஞ்சில் வாழும் மக்களின் நாயகன் மோகன் புகழ் வாழும்

  • @srujanakhandayana8266
    @srujanakhandayana8266 4 года назад +21

    Your voice is so beautiful Sir..

  • @reachthestars6752
    @reachthestars6752 3 года назад +5

    Mohan sir ur answers are so thoughtful...

  • @kannanadiseshachalam3733
    @kannanadiseshachalam3733 4 года назад +18

    Ur simpleness and humbleness made u always great that's Mohan the great.

  • @sweetyisai1922
    @sweetyisai1922 2 года назад +2

    Na 2k kid aana enaku ungala romba romba pudikum

  • @parthibanrayappan2936
    @parthibanrayappan2936 2 года назад +2

    Evergreen hero Mogan sir Rompa pidikum My favorite Mogan sir Rompa pidikum Ungalai 🧖‍♂
    Unga varukaiha I am waiting for you

  • @v.selevarajlakishmi4390
    @v.selevarajlakishmi4390 4 года назад +69

    ஓடும் குதிரையின் மீது பந்தயம் கட்டுவார்கள் அதே குதிரை சிறிது ஒய்வு எடுத்தால் போதும் அவர்களை ஒதுக்கிவிடுவார்கள் இதுவே நடிகர்கள் தலைஎழுத்து

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 3 года назад +5

    Mogan sir ninga super Actor....👌
    Unga voice super thaan super...👌
    Ungaludaiya Mouna Ragam move marakka mudiyathathu..👍

  • @joylinshirley4112
    @joylinshirley4112 3 года назад +13

    Mohan acted well in all movies his voice also super why he used Some other person voice. His acting super his voice and tamil super. Monunragam excellent acting by Mohan. Homely actor he should act more movies. Evergreen actor

    • @himawari5844
      @himawari5844 Год назад +1

      May be at that time directors felt his tamil pronunciation is not perfect.

  • @thoughtsdescribed7460
    @thoughtsdescribed7460 4 года назад +9

    He has unique sense of acting and very humble man. All his songs are so great ...

  • @anwarer8538
    @anwarer8538 2 года назад +2

    Mohan sir ungala enaku romba pidikum ithu varaikum unga pasangala thirumba thirumba parpen I miss you Mohan sir sekkirama Ree entry kodunga sir

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 года назад +9

    Nothing to Worry You are Too Great 👍⭐👏👍⭐ Mohan Sir.

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 года назад +8

    God's Blessings For You and For Your Fantastic,
    Very Beautiful Family
    Great Mohan Sir.

  • @Vinaiyagar
    @Vinaiyagar 2 года назад +5

    Naan 2k kids but my fav hero mohan sir... And my fav movie mounaragam

  • @sasi6325
    @sasi6325 4 года назад +87

    இவரையும் திரையுலக மார்கெண்டேயன் என்று சொல்லலாம்.......

  • @kupmasibi4102
    @kupmasibi4102 Год назад +4

    பிட்னஸ் சீக்ரெட் பதில் யதார்த்தமான உண்மையை மமதை இல்லாமல் சொன்னது மோகன் அவர்களின் வாழ்வின் வெளிப்படை.சூப்பர்

  • @SathishKumar-wj2xs
    @SathishKumar-wj2xs 4 года назад +19

    Evergreen Hero Mohan Sir....

  • @sijital8224
    @sijital8224 4 года назад +22

    Really, to bold to ask question like gossips on aids and all. Mohan also handled the question well.

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 года назад +9

    All Time's You are the Ever Green, Ever Super, Super
    Multi Talented, Powerful, and Successful🏆💪🏆💪🏆💪🏆💪🏆💪🏆💪 Pretty Gorgeous Ultimate⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
    Super Mohan Sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yogarakyogaraj5261
    @yogarakyogaraj5261 4 года назад +37

    Sir 🤔🤗 neega mogahna Ella Avaroda paiyana
    Sir i like you sir you welcom 🌹🌹🌹sir

  • @annaraja1162
    @annaraja1162 2 года назад +1

    Elamythan irukkar
    Super mohan sir

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад +3

    Actor Mohan movies - lots of hit evergreen hit songs!

  • @sabarirajkumar9337
    @sabarirajkumar9337 4 года назад +7

    I am blessed and also proud of since I am living in same period which you live, sir.

  • @sahdijiffry2497
    @sahdijiffry2497 4 года назад +10

    Yes....Great Actor. He was busyest Actor 1980 to 1990 actually Kamal & Rajani was behind him...

  • @MohanK1074
    @MohanK1074 2 года назад +11

    Can't believe he is 65 years old ! Looks so young 😊

  • @balakrish7369
    @balakrish7369 Год назад +5

    Every Green 💚 Star ⭐ Mohan....

  • @vasanthidhanapal2608
    @vasanthidhanapal2608 4 года назад +13

    Ever green actor, love you mohan

  • @MM-cq4ei
    @MM-cq4ei 4 года назад +18

    Mohan sir is an Evergreen actor.

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 2 года назад +3

    Super Sir... Unga manasa pola neengalum azhaga illamaya irukreenga.... Happy New Year Sir

  • @swarnaseriramalu2587
    @swarnaseriramalu2587 3 года назад +8

    My most favourite hero in Indian Cinema.

  • @Be_thechange
    @Be_thechange 4 года назад +154

    Mohan ippo kooda ..... Vijay' Ajith' Suriya ve vida alaga irukaar...

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 года назад +5

    I'm Respecting The
    Only One My Favorite Great Gorgeous Charming Handsome Super Pretty Natural Beauty, Natural Actings, Beautiful Attractive Smiles And Super Smart Hero Mohan Sir.

  • @prasannaravi5616
    @prasannaravi5616 4 года назад +12

    Mohan sir, you still look very handsome. Iam a great fan of yours.

  • @Rubeekutty
    @Rubeekutty 2 года назад +3

    வாழ்த்துக்கள் மோகன் sir ,அன்புடன் வரவேற்கின்றோம் .

  • @maheswarisanjeevan8063
    @maheswarisanjeevan8063 4 года назад +7

    Very good sir,we are waiting 💐

  • @ramyaramya6908
    @ramyaramya6908 4 года назад +18

    Welcome mohan sir 😍 😍😍😍

  • @divineaffinities991
    @divineaffinities991 2 года назад +2

    என் தம்பியும் எங்கோ உயிரோடு தான் இருக்கின்றார் 🙏🙏🙏🙏
    கவிதா ஹேமா !! 🙏🙏🙏🙏

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 2 года назад +2

    Vaa Mohan SIR unnai thaney vanam theyduthey

  • @sujeethkumar1315
    @sujeethkumar1315 2 года назад +2

    நீங்கள் அதே சுப்ரமணி தான் 💖💖💖💕💕💕💕🌷🌷🌷🌷🌷🌷

  • @NinjaGamerOG
    @NinjaGamerOG 4 года назад +88

    இவ்வளவு அழகாக தமிழ் பேசுபவருக்கு ஏன் டப்பிங் கொடுக்கப் பட்டது?

    • @prasathkaliyaperumal4438
      @prasathkaliyaperumal4438 4 года назад +5

      Language pbm ila voice papanga .&adhu ok na matumthan dub

    • @vishwa2135
      @vishwa2135 4 года назад +5

      Ivar Kannadiga ,first Tamil theriyathu

    • @సెట్యార్
      @సెట్యార్ 4 года назад +6

      ஆரம்பத்தில் இவளோ அழகா பேச மாட்டார்

    • @vinothkumar-fm8jo
      @vinothkumar-fm8jo 4 года назад +2

      உருவம் பேய் படத்தில் இவரின் குரல் இருக்கும்

    • @parthibanraj9846
      @parthibanraj9846 3 года назад +2

      His voice not suitable for him...

  • @jayalakshmichandrashekar4240
    @jayalakshmichandrashekar4240 2 года назад +2

    One of my lovely heart touch ಆ favourite actor kokila mohan sir 👌❤👍🌹🙏🙏🙏🙏🙏

  • @vijisaravanan3627
    @vijisaravanan3627 4 месяца назад

    நான் ஒசூரில் வாழ்பள் ஒரு வருடத்திற்கு முன்பு உங்கள் பிறந்த நாள் போஸ்டரை பார்த்து மிகவும் சந்தோஷமாக இருந்தது. கடந்த சில நாட்களாக உங்களுடைய பழைய படங்களை பார்த்து பார்த்து மனது பசுமையாய் மாறியது மிக்க நன்றி திரும்ப வந்ததற்கு. தமிழ் சினிமாவில் நிரப்ப முடியாத இடம் உங்களுடையது அதை திரும்ப எடுத்து கொள்ளுங்கள்.

  • @pramodhb6796
    @pramodhb6796 4 года назад +15

    Evergreen hero of Tamil cinema...Imagine him doing a film with thala.... Rocking combo

  • @sivakumareddy
    @sivakumareddy 4 года назад +6

    my all time faourite hero..pls come back to tamil cinema.. wanted to meet you once in my life.

  • @mohamedfaizal254
    @mohamedfaizal254 2 года назад +5

    90s kids favourite actor mohan sir

  • @rajujegan3888
    @rajujegan3888 2 года назад +2

    I like mohan iam Sri Lankan friend

  • @ashokprabakaran3910
    @ashokprabakaran3910 4 года назад +4

    உங்களை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் ....

  • @dhanalakshmic9711
    @dhanalakshmic9711 2 года назад

    வெறித்தனமான ரசிகை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @vishu7478
    @vishu7478 3 года назад +17

    His original voice is also very nice! i wish he gives back a reentry into netflix or amazon prime kind of series in a romantic tale.

    • @thalirkodi3985
      @thalirkodi3985 3 года назад +1

      Yes it's true. His voice nice n not bad at all. Please come back MOHAN SIR. 👌🙏

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 3 года назад

    Great Mohan Sir Most Beautiful Welcome. Thanks 🙏🌹❤🙏❤🌹🙏🌹❤

  • @endtimegospel9575
    @endtimegospel9575 4 года назад +51

    அதே மாதிரி இருக்காரே !!! Still he can act as a hero for many years

    • @Human-dj5wo
      @Human-dj5wo 3 года назад

      End time gospel... Why did you backslide???

    • @endtimegospel9575
      @endtimegospel9575 3 года назад

      @@Human-dj5wo nethuthan boss channel create paninen. Old name change paninen. Ithulam old comment

    • @Human-dj5wo
      @Human-dj5wo 3 года назад

      @@endtimegospel9575 Being a Christian proclaim Jesus Christ as the hero to people.

    • @endtimegospel9575
      @endtimegospel9575 3 года назад

      @@Human-dj5wo without knowing me dont advice. Jesus know who i am. If you cant understand just leave it. I said that is my old comment. Yesterday only i changed my name and created new channel as Gospel.

    • @Human-dj5wo
      @Human-dj5wo 3 года назад

      @@endtimegospel9575 That comment is not very old it's just 2 month old.

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 года назад +2

    Nobody's are Not
    " kanagi Amma,
    " Seethama Amma " But You are Precious then Gold and Diamonds Pretty Mohan Sir.
    You Will Be Live Happy and Live Long Great Mass Hero Mohan Sir . You are Ever Green, Ever Super Best Mohan Sir.
    You are Rocking Mohan Sir. You are Another Level. Nobody's there to Full Fill Or Touch Your Place in Cinemas Field's Sir. Because Of Evil Eyes,
    Jealous, Ugly Mind, Stomach 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Burnings It's Happens. But Now Cinemas Industry Struggle, Suffer,
    " Big, Bigger, Biggest Loses, Let's them Struggle and Suffer too Much Let's them Pay the Interest and Still More Is there ❓❓
    Everyone Come to Knows About Our Great Mohan Sir at Least Now. It's Happening Because Of Your 💯💯💯💯💯💯💯
    Tender Heart, Handsome, Mankind's and Kindness. You Have to take it Back How Much You Last in Your Carrier's . Are You thinking there are Happy No, Never, Ever 👍💯👏💯💯👏👍💯👏👍💯👏 Hero Mohan Sir. Your Fans Will 🙏🙇🙌🙏🙇🙌 Do a Special 🙏🙇🙌🙏🙇🙌🙏🙏🙏🙏🙏🙏
    Prayers For You and Your💯💯💯💯💯💯💯 Excellent Family.

  • @monikazarashine26
    @monikazarashine26 4 года назад +4

    Waiting for ur re entry Sir..u r all time favorite actor..

  • @kannanadiseshachalam3733
    @kannanadiseshachalam3733 4 года назад +4

    U are a great hero earlier and now also your super hit movie mounaragam no body can act like you so decent and dignified it was not acting it seemed genuine and original an Oscar should have been given to you, am 65 yrs. but always your fan I am from Bangalore, u are really great sir,awesome acting,god bless u and ur family

  • @manimaranp2214
    @manimaranp2214 4 года назад +17

    Evergreen man.

  • @SasiSasi-jt8cz
    @SasiSasi-jt8cz 4 года назад +11

    Smart hero god bless you sir

  • @azaay110385
    @azaay110385 3 года назад +6

    Happy to seen him ..

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 3 года назад

    Welcome Great Pretty Mohan Sir. I'm Waiting For Your Coming .
    Good Day Is Near For You and Already Good Time Started You are The Winners🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆 and Victory For Beautiful Charming Mohan Sir.

  • @maheshakerkar9781
    @maheshakerkar9781 4 года назад +2

    Mt.Mohan Sir, Your interview is excellent with right words at right place.
    I remember my school days when i went with my relative to local theatre in my place, to watch your Movie and severally pushed by crowd.
    Just like Rajini sir, doing 2 movies, you should start doing good movies and entertain us all. We are fed up with movies full of violence. This is my watching your 3rd interview and i really enjoy the language you speak. Actors like you and stories of your time are need of the hour. Decent interview without hurting anybody, exactly like rajini sir.

  • @user-ms2qc6lj7c
    @user-ms2qc6lj7c 4 года назад +6

    Die hard fan of u Mohan..🤩

  • @durgadevi-hd9zw
    @durgadevi-hd9zw 4 года назад +5

    Mohan sir voice so cute 🥰😘

  • @sundara4279
    @sundara4279 4 года назад +26

    ஏன்ப்பா எடிட்டர் அவங்க ok va nu கேக்குரத கட் பன்னாம அப்படியே விட்டுட்டீங்க 🧐🧐

  • @naikips4091
    @naikips4091 2 года назад +2

    You look so cute and very young and handsome

  • @gangadharan5142
    @gangadharan5142 4 года назад +8

    My favorite hero mohan💪👍💪👍

  • @llllll3788
    @llllll3788 3 года назад

    from Sri Lanka god bless you really like you telnet good luck so nice man love all people me too

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 года назад +2

    Your Voice is Very Beautiful Not Only Beautiful, You are Very💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯 Attractive Smiles, Smart,
    Lovely Laughing Attractive Face. You are always Pretty Charming Ever Best Mohan Sir.

  • @michaeltamil7654
    @michaeltamil7654 2 года назад +6

    Welcome back super hit star

  • @christieangel5219
    @christieangel5219 4 года назад +1

    Yendrum yenga mansula neenga yedam pidichi irukkinga uncle ungala lyf la oru time nerala pakkum nu romba asa padra uncle..yenaku unakga la romba pidikum ungala romba miss pandrom uncle neenga villan role la yachum nadika vanga uncle neenga nala irukkanum nu yepovum prayer panipom uncle. Your the best ever green legend actor uncle

  • @btsarmynila
    @btsarmynila Год назад +1

    Mohan sir is a nice man.

  • @gvlakshmi9391
    @gvlakshmi9391 2 года назад +3

    ಸಾರ್ ನಮಸ್ಕಾರ 🙏 ನೀವು ನಮ್ಮ ಕರ್ನಾಟಕ ದವರು ಅಂತ ತುಂಬಾ ಖುಷಿ ಆಗುತ್ತಿದೆ ಸಾರ್ ಒಮ್ಮೆ ಮೈಸೂರಿನ ಲ್ಲಿ ಒಂದು ಸಿನಿಮಾ ತೆಗೆಯಿರಿ, ಸಾರ್ ☺️

  • @mohanprasath7899
    @mohanprasath7899 2 года назад

    I am waiting sir.. welcome sir..

  • @premalatha884
    @premalatha884 2 года назад

    Simply superb

  • @ashoks5317
    @ashoks5317 2 года назад +2

    His success is the boy next door looks and his conduct on the sets with all which is the USP.

  • @naveencreation6047
    @naveencreation6047 4 года назад +4

    ஐ லவ் மோகன் சார் சார் நா உங்கள் தீவிர ரசிகை சார்