நண்பர் லோஷனுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். நாளாந்தம் புதுப்புது, மற்றும் முக்கியமான செய்திகள் அதிகரித்துச் செல்வதனால் சிரமத்தைப் பாராது அனைத்து முக்கிய செய்திகளையும் தர முயற்சிக்கவும். புலம் பெயர் நாடுகளில் தங்கள் செய்திகளை அதிகளவானவர்கள் பார்க்கிறார்கள்.காரணம்.உண்மை,தெளிவு,விளக்கம்,பக்கச்சார்பின்மை போன்றன, மற்றும் சிறுபிள்ளை கூடப் புரிந்து கொள்ளும் அளவிற்கான வார்த்தைப் பிரயோகம்.
இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை. 1977 இல் இருந்து இவர்களுக்கு ஓட்டுப் போட்டுக் கண்ட பலன் எதுவீம் இல்லை. பெரும்பான்மைக் கட்சிகளுடன் சேர்ந்து புடுங்க வேண்டியதைப் புடுங்குவதே ஒரே வழி
தமிழ் மக்களின் தலைவலியாக இருக்கும் அனைத்து தமிழ் கட்சிகளும் அகற்றப்பட்டு புலமை மிக்க கல்விச் சமூகத்தில் இருந்து புதிய தலைமுறை தலைவர்கள் உருவாக வேண்டும்.
சேணதிராஜாஅவா்களே தயவுசெய்து நீங்கள் இவ்வளவு காலமும் அரசியல் செய்தது காணும் மரியாதையாக விளத்தி போங்கள் தமிழ் மக்கள் இனி உங்களை நம்ப போறதில்லை. ஆகவே தயவுசெய்து அரசியலில் இருந்து ஒதுங்குங்கள் நன்றி
25 மாகாணங்களுக்குத் தலா 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்கிற செய்தி பற்றிய உண்மைத் தன்மையைத் தெரிவித்தமைக்கு நன்றி. முனைவர். தயாநிதி, கோவை, தமிழ்நாடு. 😊
தமிழ் தேசிய முதியோர் அமைப்பை மக்கள் புறக்கணிக்க வேண்டும்! இளையோரையும்! வினைத்திறனோடு மக்களுக்கு சேவையாற்றக்கூடியவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பவேண்டும்!
உங்களுடைய சிறப்பான செய்திகளுக்கு செய்திகளுக்கு மிக்க நன்றி அண்ணா நிச்சயமாக தமிழ் மக்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் தங்களுக்கான உரிமைகள் கிடைக்கப் பெற வேண்டும் கொழும்பிலும் அவ்வாறானதொறு தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்போம் மலையகத்தின் நிலைதான் என்னவென்று புரியாமல் இருக்கின்றது
கடந்த நேர்காணலில் திரு சிரிதரன் அவர்கள் கூறுகின்றார்.ஜனாதிபதி அனுர அவர்கள் தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்க மாட்டார் என்று. அப்படி சொல்லுவதற்கு முன்னர் சிறீதரன் அவர்கள் யோசிக்க வேண்டும் அவர் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் என்று.நாட்டு மக்கள் அனைவர் வாக்கின் மூலம் தான் anura அவர்கள் ஜனாதிபதியாக பதவி யேற்றர்.நாங்கள் நினைக்கின்றோம் தற்பொழுது உள்ள ஜனாதிபதி அவர்கள் நல்லதொரு செயலை நாட்டு மக்கள்.அனைவருக்கும் செய்வார் என்று.
ஜனாதிபதியை பொருத்தவரை நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கும் எந்த ஒரு ஜனாதிபதியும் கூறாத விஷயங்களை அவர் கூறியிருக்கின்றார் அவர் அனைத்து மக்களையும் ஒன்றாக பார்க்கின்றார் நமது தமிழ் அரசியல்வாதிகள் தான் தமிழ் மக்களை குழப்புகிறார்கள் இவர்களால் தான் நம் நிலை இவ்வாறு இருக்கின்றது முதல் இவர்களை நாம் ஓடவிட வேண்டும்
எப்போது அனுர குமாரவுடனான உங்கள் நேரலை வெளி வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். சரியான கேள்விகளை உங்களால் எங்கள் சார்பில் கேட்க முடியும் என்ற நம்பிக்கை!! 💪🏻🫱🏻🫲🏼 இன்னும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். நர்மிகா 🙏🏻
அண்ணா வணக்கம் சரியான ஒரு தொகுப்பு நன்றி அண்ணா தற்போது நமது சூழ்நிலை கடும் இக்கட்டான ஒரு நிலைதான் காரணம் நமது தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் சில மந்தைகள் இவர்களால் நமது சமூகம் அழிந்து போகப் போகுதே தவிர எந்த ஒரு தீர்வும் வரப்போவதில்லை சிங்கள இளைஞர்களுக்கு தமிழர்கள் வாக்களித்தால் தமிழர்கள் நினைத்ததை விட சிறப்பாக வாழ முடியும் என்று நான் நினைக்கின்றேன் தமிழர்களின் கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இன்னும் 30 வருட காலம் செல்லும் இல்லையென்றால் இந்த கிழட்டுக் கூட்டம் எல்லாம் செத்து மண்ணுக்குள் போக வேண்டும் இவர்கள் தமிழ் தேசியம் பற்றி பேசிக் கொண்டு மக்களைக் குழப்பி தமிழர்களுக்கு இவர்களால் எதுகும் நடக்கப் போவதில்லை இப்ப கூட சரியான வழிமுறைகள் நமக்கு நிறைய இருக்குது அதைக்கூட சிந்திக்காமல் இவர்கள் இன்னும் தமிழ் மக்களை பழி ஆக்குவதற்கு தான் சிந்திக்கின்றார்கள் இவர்களை நம்பி ஏமாறப் போவதில்லை சிங்கள மக்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலை எப்படி மாத்தி அமைத்தார்கள் அதுபோல் வடகிழக்கில் பாராளுமன்ற தேர்தல் நிறைய மாற்றங்களை வடகிழக்கில் கொண்டு வரும் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் விட்ட தவறை இந்த பாராளுமன்ற தேர்தலில் விடமாட்டார்கள் இந்த முறை தமிழர்களின் தேர்வு சரியான முறையில் சரியாக இருக்கும் பொய்யான பரப்புரைகளை நம்பி தமிழர்கள் இனிமேலும் ஏமாறப் போவதில்லை வருகின்ற தேர்தலில் சில அரசியல் வாதிகளுக்கு பாடம் கற்பிக்கப்படும் இப்போது தமிழ் மக்கள் தெளிவாக உள்ளார்கள் இதை புரிந்து நடக்க வேண்டும் வடகிழக்கு அரசியல்வாதிகள்,????
சகோதர நன்றி ஊடக தர்மம் நிலைத்து நிற்கும் மக்களை நல்ல சமுகமாக சிந்தித்து தீர்மானம் எடுக்க வைத்திருக்கும். நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் பயணிப்போம்.நன்றி வணக்கம்.
மாற்றத்தை நிதானமாக தேடி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களை கொண்டு வந்தது போல் மிக நிதானமாக மக்களாகிய நாம் சிந்தித்து செயல்பட்டு பாரளுமன்றதுக்கு நல்லவர்களை அனுப்பி வைக்க முற்பட வேண்டும்.புதிய அமைச்சர்கள்தான் இலங்கையை மேம்படுத்த கட்டாயத் தேவையாக இருக்கின்றது.
உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றோம். இனிமேல் தமிழ் கட்சிகள் எப்படி நடந்து கொண்டால் எதிர்கால எம் சமூகம் தேசிய உணர்வுடன் சிறப்பாக வாழ வழிவகுக்கும் என்பதையும் தெளிவுபடுத்தினால் சிறப்பு. நன்றி
இத்துப் போன தமிழ் அரசியல்வாதிகளை தமிழர்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழ் மக்கள் புதிய அரசுத்தலைவருடன் மனம் திறந்து பேச வேண்டும். புதிய அரசுத்தலைவரும் சிறுபான்மை மக்களுடன் மனம் திறந்து பேச வேண்டும். அந்த புள்ளியில் இருந்து ஒரு தீர்க்கமான அரசியல் தீர்வை அடைந்து நாட்டை முன்னேற்ற சிங்களவர்கள் தமிழர்கள் சோனகர்கள் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு உழைக்க வேண்டும். அவ்வளவுதான்.
தெற்கில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் வடக்கில் ஏற்பட வேண்டும் பழமையான முதுமையில் தவழும் அரசியல் வாதிகளை ஒதுக்கி வைக்கப்பட்ட வேண்டும் புதிஜீவிஙளும் ஊடகவிலாளர்களும் முன்வரவேண்டும் உங்கள் ஊடகமூலம் ஊக்கப்படுத்தவும்
தமிழ் அரசியல்வாத்திகளே அனுர தமிழ் மக்களிற்கு இது செய்ய வேண்டும் அது செய்ய வேண்டும் என்று கூறுவற்கு முன் தமிழ் அரசியல்வாதிகள் இடையே ஒற்றுமை உள்ளதா என என்னிப்பாருங்கள். நடந்து முடிந்த தேர்தலில் தமிழர்களே தமிழ் வேட்பாலரிற்கு ஒட்டு போடாத நிலை உள்ள போது அதற்க்கு பின் என்னதான் வேண்டும் உங்களிற்கு. சும்மா கதைத்து நாட்டை குழப்பமல் இருந்தாலே போதும்..
Loshan, I am living in Canada and I have been following your posts from Aragalaya time. You were the only Tamil RUclipsr who were reporting from the spot. From that time until now where you see the change happening, you are doing a fantastic job. Keep up your great work buddy.
கம்பஹா மாவட்டத்தில் தமிழ் வேட்பாளர்கள் போட்டி இட்டால் இருவர் தேர்வாகலாம் இதேபோல் களுத்துறை மாவட்டத்தில் தமிழர்கள் வர முடியும் மற்றும் இரத்னபுரி புத்தளம் கேகாலை மாவட்டங்களிலும் சரயாக வாக்களித்தால் வரலாம்.
தமிழ் தேசியம் தீர்வு என 😂மக்களுக்கு இவ்வளவு காலமும் செய்த சேவைக்கு TNA பழசுகளுக்கு நன்றி இனி ஓய்வெடுக்க வேண்டிய நேரம் (விருப்பு ஓய்வு கௌரவம், நிராகரிப்பு ஓய்வு அவமானம்) அதனை நீங்கள் தான் தெரிவு செய்ய வேண்டும்
வடக்கு, கிழக்கு தமிழ் தேசத்தில் தமிழ் கடசி ஒன்று மட்டும் தான் வெற்றி பெற வேண்டும் இது பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களாகிய நமது இறைமை இங்கேயே உள்ளது.தமிழ் மக்கள் பிரதிநிதித்துவ படுத்தும் உறுப்பினர்களில் மாற்றம் வேண்டும் இளம் தலைமுறையினர் பங்கு பெறவும் ஒருமித்த, ஒற்றுமையாக இருந்து ஒரு கட்சி உருவாக்க படவும் வேண்டும்.
President Anura Kumara Speech Tamil | ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா உரை தமிழ் உரை பெயர்ப்பு முழுமை
ruclips.net/video/0ATjrDwSAds/видео.html
நண்பர் லோஷனுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். நாளாந்தம் புதுப்புது, மற்றும் முக்கியமான செய்திகள் அதிகரித்துச் செல்வதனால் சிரமத்தைப் பாராது அனைத்து முக்கிய செய்திகளையும் தர முயற்சிக்கவும். புலம் பெயர் நாடுகளில் தங்கள் செய்திகளை அதிகளவானவர்கள் பார்க்கிறார்கள்.காரணம்.உண்மை,தெளிவு,விளக்கம்,பக்கச்சார்பின்மை போன்றன, மற்றும் சிறுபிள்ளை கூடப் புரிந்து கொள்ளும் அளவிற்கான வார்த்தைப் பிரயோகம்.
சிங்களமக்கள் களை புடுங்கியதுபோல் தமிழ் மக்களும் களை புடுங்க வேண்டும்❤
கிழட்டுக் களைகள் நன்றாக வளர்துள்ளன😂😂
தமிழ் மக்கள் தமிழரசுகட்சிஉட்பட அனைத்து தமிழ்கச்சிகழை யும் நிராகரித்து புதிய படித்தநேர்மையான அமைப்பு உருவாகவேண்டும்.
இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை. 1977 இல் இருந்து இவர்களுக்கு ஓட்டுப் போட்டுக் கண்ட பலன் எதுவீம் இல்லை. பெரும்பான்மைக் கட்சிகளுடன் சேர்ந்து புடுங்க வேண்டியதைப் புடுங்குவதே ஒரே வழி
It's true
@@t.gunaseelanseelan4946 உண்மை
தமிழ் மக்களின் தலைவலியாக இருக்கும் அனைத்து தமிழ் கட்சிகளும் அகற்றப்பட்டு புலமை மிக்க கல்விச் சமூகத்தில் இருந்து புதிய தலைமுறை தலைவர்கள் உருவாக வேண்டும்.
சேணதிராஜாஅவா்களே
தயவுசெய்து நீங்கள்
இவ்வளவு காலமும் அரசியல்
செய்தது காணும் மரியாதையாக விளத்தி போங்கள் தமிழ் மக்கள் இனி உங்களை நம்ப போறதில்லை.
ஆகவே தயவுசெய்து அரசியலில் இருந்து ஒதுங்குங்கள்
நன்றி
சுதந்திரன் சாணக்கியன் சேனாதிராஜா என்ற பதவி ஆசை பிடித்தவர்களை ஒதுக்கி வைப்பது தான் சிறந்தது
❤
Very True 💯👍
💯
கௌரவ. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் உறுதிமொழி
அவரது செயல்களில் நம்பிக்கை உள்ளது
அவர் மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்♥️♥️♥️🇱🇰🇱🇰🇱🇰🎊🎊🎊
மக்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்.இவர்கள் தான் அந்த ஒற்றுமையைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு நல்ல சந்தர்ப்பம்....பதவி பேராசை,சந்தர்ப்பவாதிகள்,கட்சிதாவும் சுயநலவாதிகள்,கொள்கையில்லாதவர்கள்,வாரிசு அரசியல்வாதிகளுக்கு இம்முறை அரோகரா.....
25 மாகாணங்களுக்குத் தலா 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்கிற செய்தி பற்றிய உண்மைத் தன்மையைத் தெரிவித்தமைக்கு நன்றி. முனைவர். தயாநிதி, கோவை, தமிழ்நாடு. 😊
உங்கள் உண்மை தன்மைக்கு நன்றி
தமிழ் தேசிய முதியோர் அமைப்பை மக்கள் புறக்கணிக்க வேண்டும்! இளையோரையும்! வினைத்திறனோடு மக்களுக்கு சேவையாற்றக்கூடியவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பவேண்டும்!
தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழட்டு கூட்டங்கள் வெளியேர வேண்டும். இல்ல விட்டால் உங்களுக்கு வாக்கு இல்லை.
இவர்களுக்கு வாக்களிப்பதால் நமக்கு எதுவும் நடக்கப் போவது இல்லை இந்தக் கள்ளக் கூட்டத்தை அடித்து ஓடவிட வேண்டும்
❤👌👍
Nakka elatha நிலையில் rest edunko😮
Exactly
No old
வணக்கம் லோஷன். சிறப்பான செய்திகளை பார்த்தோம் பொறுப்பான ஊடகவியளாளராக செயற்படும் லோஷன் அவர்களுக்கு நன்றி ❤
உங்களுடைய சிறப்பான செய்திகளுக்கு செய்திகளுக்கு மிக்க நன்றி அண்ணா நிச்சயமாக தமிழ் மக்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் தங்களுக்கான உரிமைகள் கிடைக்கப் பெற வேண்டும் கொழும்பிலும் அவ்வாறானதொறு
தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்போம் மலையகத்தின் நிலைதான் என்னவென்று புரியாமல் இருக்கின்றது
தம்பி உங்கள் செய்தி வாசிப்பு. மிக மிக மிக தெளிவு சுப்பர் நல்ல விளக்கம் 💗👍🏽
மிகவும் தெளிவாகவும், சுருக்கமாகவும் காணெளி அமைந்துள்ளது. நன்றி
Super loshan vazhthukal 👍👌🎉
மிகத்தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் லோசன் தம்பி ❤
அருமை அண்ணா
அருமையான பதிவு.
தெளிவான காணொளி. வாழ்த்துகள். முனைவர். தயாநிதி, கோவை, தமிழ்நாடு. 😊
கடந்த நேர்காணலில் திரு சிரிதரன் அவர்கள் கூறுகின்றார்.ஜனாதிபதி அனுர அவர்கள் தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்க மாட்டார் என்று. அப்படி சொல்லுவதற்கு முன்னர் சிறீதரன் அவர்கள் யோசிக்க வேண்டும் அவர் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் என்று.நாட்டு மக்கள் அனைவர் வாக்கின் மூலம் தான் anura அவர்கள் ஜனாதிபதியாக பதவி யேற்றர்.நாங்கள் நினைக்கின்றோம் தற்பொழுது உள்ள ஜனாதிபதி அவர்கள் நல்லதொரு செயலை நாட்டு மக்கள்.அனைவருக்கும் செய்வார் என்று.
ஜனாதிபதியை பொருத்தவரை நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கும் எந்த ஒரு ஜனாதிபதியும் கூறாத விஷயங்களை அவர் கூறியிருக்கின்றார் அவர் அனைத்து மக்களையும் ஒன்றாக பார்க்கின்றார் நமது தமிழ் அரசியல்வாதிகள் தான் தமிழ் மக்களை குழப்புகிறார்கள் இவர்களால் தான் நம் நிலை இவ்வாறு இருக்கின்றது முதல் இவர்களை நாம் ஓடவிட வேண்டும்
Anura election nerathil pala thadavai Thamil Thalaivarhalai sandhithaar but oru edathilum enapirachinai patri yedhuvume pesavillai, Thamil Thalaivarhal sariyaga seyalpadavilla enbadhartkaha (sumandiran, chanakkiyan pondrorin pachondhi thanathai thavira) avarhalin anubavangalai udhaithu thallivittu singala thalaivarhaluku muttu kuduthu mookkudaipattu nirtka poagindreerhala.......😢😢😢😢😢
இப்போது அரசியலில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளை புறக்கணிப்போம் சாராய பெர்மிட்க்கும் கொண்ராக்ட் கொமிசனுக்கும் சோரம் போனவரகள் வேண்டாம் இனிமேல்
அருமை குரு
Hands off to Mr Anura. 👍👌
எப்போது அனுர குமாரவுடனான உங்கள் நேரலை வெளி வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். சரியான கேள்விகளை உங்களால் எங்கள் சார்பில் கேட்க முடியும் என்ற நம்பிக்கை!! 💪🏻🫱🏻🫲🏼
இன்னும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். நர்மிகா 🙏🏻
அருமை வாழ்த்துக்கள் தம்பி👌
அரியநேந்திரனின் முன்னணி பாராளமன்ற தேர்தலிலும் தொடர வேண்டும்! பல இளையவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்
Unmayana news Anna
We Sinhalese already decided kickout old and corrupted sinhala politicians by upcoming election.Let's make good parliament with together.❤
உங்கள் தெளிவான விளக்கங்கள் அருமையான கருத்து பதிவுகள் அருமை இன்னும் தெரிந்து கொள்ள தெளிவைடைய தொடரவேண்டும் உங்கள் பணி காத்திருக்கிறோம் நன்றி லோசன் 🙏
நன்றிகள்❤
அண்ணா வணக்கம் சரியான ஒரு தொகுப்பு நன்றி அண்ணா தற்போது நமது சூழ்நிலை கடும் இக்கட்டான ஒரு நிலைதான் காரணம் நமது தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் சில மந்தைகள் இவர்களால் நமது சமூகம் அழிந்து போகப் போகுதே தவிர எந்த ஒரு தீர்வும் வரப்போவதில்லை சிங்கள இளைஞர்களுக்கு தமிழர்கள் வாக்களித்தால் தமிழர்கள் நினைத்ததை விட சிறப்பாக வாழ முடியும் என்று நான் நினைக்கின்றேன் தமிழர்களின் கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இன்னும் 30 வருட காலம் செல்லும் இல்லையென்றால் இந்த கிழட்டுக் கூட்டம் எல்லாம் செத்து மண்ணுக்குள் போக வேண்டும் இவர்கள் தமிழ் தேசியம் பற்றி பேசிக் கொண்டு மக்களைக் குழப்பி தமிழர்களுக்கு இவர்களால் எதுகும் நடக்கப் போவதில்லை இப்ப கூட சரியான வழிமுறைகள் நமக்கு நிறைய இருக்குது அதைக்கூட சிந்திக்காமல் இவர்கள் இன்னும் தமிழ் மக்களை பழி ஆக்குவதற்கு தான் சிந்திக்கின்றார்கள் இவர்களை நம்பி ஏமாறப் போவதில்லை சிங்கள மக்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலை எப்படி மாத்தி அமைத்தார்கள் அதுபோல் வடகிழக்கில் பாராளுமன்ற தேர்தல் நிறைய மாற்றங்களை வடகிழக்கில் கொண்டு வரும் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் விட்ட தவறை இந்த பாராளுமன்ற தேர்தலில் விடமாட்டார்கள் இந்த முறை தமிழர்களின் தேர்வு சரியான முறையில் சரியாக இருக்கும் பொய்யான பரப்புரைகளை நம்பி தமிழர்கள் இனிமேலும் ஏமாறப் போவதில்லை வருகின்ற தேர்தலில் சில அரசியல் வாதிகளுக்கு பாடம் கற்பிக்கப்படும் இப்போது தமிழ் மக்கள் தெளிவாக உள்ளார்கள் இதை புரிந்து நடக்க வேண்டும் வடகிழக்கு அரசியல்வாதிகள்,????
வயதானவர்கள் ஒதுங்கி இளைஞர்களுக்கு வழி விடவேண்டும்
சகோதர நன்றி ஊடக தர்மம் நிலைத்து நிற்கும் மக்களை நல்ல சமுகமாக சிந்தித்து தீர்மானம் எடுக்க வைத்திருக்கும். நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் பயணிப்போம்.நன்றி வணக்கம்.
Very informative Loshan,thank you
My pleasure!
மாற்றத்தை நிதானமாக தேடி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களை கொண்டு வந்தது போல் மிக நிதானமாக மக்களாகிய நாம் சிந்தித்து செயல்பட்டு பாரளுமன்றதுக்கு நல்லவர்களை அனுப்பி வைக்க முற்பட வேண்டும்.புதிய அமைச்சர்கள்தான் இலங்கையை மேம்படுத்த கட்டாயத் தேவையாக இருக்கின்றது.
டக்ளஸ் அடுத்த நரிக்குறவன் , நீங்க நாசமாய் போப்போறிங்கள்
தமிழ் மக்கள் புதிய தலைமையின் கீழ் கட்சி ஒன்றைஆரம்பித்து வெற்றி நடை போடுவார்கள்.
உண்மையான செய்திகளை கொண்டு வந்து சேர்க்கும் உங்களைப் போன்றவர்களுக்கு நன்றி
தெளிவான விளக்கம் அண்ணா ❤❤❤❤❤❤❤
Thanks Loshan
மாவை இவனைப்போல்ஒருபச்சோந்தி உலகத்தில் ஆல்லை
😂😂😂😂😂😂😂 very True 💯
உங்கள் விளக்கம் சிறப்பாக இருந்தது பழையாவர்கள் வேண்டாம் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும்மனிதர்கள் தான் வேண்டும் நன்றி 👍
தயவு செய்து பழைய அமைச்சர் பழைய ஜனாதிபதி இவருங்களுடைய படங்கள் எதையும் காண்பிக்க வேண்டாம்
உண்மைதான்
தமிழ் அரசுக் கட்சி தலைவரே,
வெவ்வேறு கொள்கைகளை உடைய பொருத்தமற்றவர்கள் ஏன் இணையப் போகிறீர்கள்? MP பதவிகளைப் பெறத்தானே?
Yes
கிழவனுங்கள் போங்க. இளைஞர்களுக்கு இடம் கொடுங்க.
உங்களுடைய செய்தி மட்டும் எமக்கு போதும் மிகவும் தெளிவு வாழ்த்துக்கள் அண்ணா ❤
உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றோம். இனிமேல் தமிழ் கட்சிகள் எப்படி நடந்து கொண்டால் எதிர்கால எம் சமூகம் தேசிய உணர்வுடன் சிறப்பாக வாழ வழிவகுக்கும் என்பதையும் தெளிவுபடுத்தினால் சிறப்பு. நன்றி
Super news
இத்துப் போன தமிழ் அரசியல்வாதிகளை தமிழர்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழ் மக்கள் புதிய அரசுத்தலைவருடன் மனம் திறந்து பேச வேண்டும். புதிய அரசுத்தலைவரும் சிறுபான்மை மக்களுடன் மனம் திறந்து பேச வேண்டும். அந்த புள்ளியில் இருந்து ஒரு தீர்க்கமான அரசியல் தீர்வை அடைந்து நாட்டை முன்னேற்ற சிங்களவர்கள் தமிழர்கள் சோனகர்கள் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு உழைக்க வேண்டும். அவ்வளவுதான்.
You have all capabilities contest in coming election, please consider, we need more people like you
Good good news
Superb explain loshan anna ❤
Thamby vanakkam ❤🎉
தெற்கில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் வடக்கில் ஏற்பட வேண்டும் பழமையான முதுமையில் தவழும் அரசியல் வாதிகளை ஒதுக்கி வைக்கப்பட்ட வேண்டும் புதிஜீவிஙளும் ஊடகவிலாளர்களும் முன்வரவேண்டும் உங்கள் ஊடகமூலம் ஊக்கப்படுத்தவும்
சிறப்பு திரு லோஷன்
அனைத்து தமிழ் கட்சிகளையும் புறக்கணித்துவிட்டு சுயேட்சை வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
இந்த வயதுபோனவர்கள் எல்லோரும் இனி கண்ணியமாக அரசியலில் இருந்து விலகுவது நல்லது, மக்களே அவதானம்
உங்கது தகவல்கள் ஆரோக்கியமானவை அறிந்து கொள்ள இலகுவானதுமிக்க நன்றி.
Very Good explanation regarding current situation in SL 👍
👍👍👍👍👍👍👍👍👍
உங்கள் ஆரோக்கியமான தகவல்களுக்கு நன்றி அண்ணா
வாழ்த்துக்கள், தொடரட்டும்……
தம்பி அருமையான பதிவுக்கு நன்றி
Good explanation
Good God bless you tc
தமிழ் அரசியல்வாத்திகளே அனுர தமிழ் மக்களிற்கு இது செய்ய வேண்டும் அது செய்ய வேண்டும் என்று கூறுவற்கு முன் தமிழ் அரசியல்வாதிகள் இடையே ஒற்றுமை உள்ளதா என என்னிப்பாருங்கள். நடந்து முடிந்த தேர்தலில் தமிழர்களே தமிழ் வேட்பாலரிற்கு ஒட்டு போடாத நிலை உள்ள போது அதற்க்கு பின் என்னதான் வேண்டும் உங்களிற்கு. சும்மா கதைத்து நாட்டை குழப்பமல் இருந்தாலே போதும்..
இவர்கள் காலம் காலமாக இதைத்தானே செய்கின்றார்கள்
Yes
U good anna
வாழ்த்துக்கள் 👍
தமிழ் இடங்களுக்கான இளையவர்கள் ஊக்குவிக்கவும்
👍🏻
Thank you 🙏
You’re welcome 😊
Nan eppa 3 naal than ungada news pakka velikiddanan but super anna sariyana vilakkam anna good god bless you
நன்றி
❤ok
இப்படி ஒரு யதார்த்தமான பேச்சை பேசிய ஜனாதிபதியை
கடந்த காலங்களில் கான முடியவில்லை என்பது எங்களின் துரதிஷ்டம்.
இனத்தை வித்து கதைக்காதே
உங்களின் கடந்த கால செயற்பாடு தெரியும்.
Best news channel
உங்களின் செய்தி தொகுப்பில மலையக செய்திகள் புரகணிப்பு
Thank you for the news 🙏
Review and analysis excellent its showing your experience in this field good job..!
Very good collection and assessment continue doing Congratulations
Loshan, I am living in Canada and I have been following your posts from Aragalaya time. You were the only Tamil RUclipsr who were reporting from the spot. From that time until now where you see the change happening, you are doing a fantastic job. Keep up your great work buddy.
Thank you so much 🙂
வாழ்த்துகள் நண்பரே
Good Sensible review
கம்பஹா மாவட்டத்தில் தமிழ் வேட்பாளர்கள் போட்டி இட்டால் இருவர் தேர்வாகலாம் இதேபோல் களுத்துறை மாவட்டத்தில் தமிழர்கள் வர முடியும் மற்றும் இரத்னபுரி புத்தளம் கேகாலை மாவட்டங்களிலும் சரயாக வாக்களித்தால் வரலாம்.
தமிழ் தேசியம் தீர்வு என 😂மக்களுக்கு இவ்வளவு காலமும் செய்த சேவைக்கு TNA பழசுகளுக்கு நன்றி இனி ஓய்வெடுக்க வேண்டிய நேரம் (விருப்பு ஓய்வு கௌரவம், நிராகரிப்பு ஓய்வு அவமானம்) அதனை நீங்கள் தான் தெரிவு செய்ய வேண்டும்
❤❤
நாடாமன்றத்துக்கு புதியவர்களைக்கொண்டுவரவேண்டும் வடக்கு கிழக்கில் புதியவர்கள் தேர்ந்துயெடுக்கவேண்டும்
காலை வணக்கம் அண்ணா கத்தாரில் இருந்து 🙏🙏🙏👍👍🇶🇦🇱🇰
வடக்கு, கிழக்கு தமிழ் தேசத்தில் தமிழ் கடசி ஒன்று மட்டும் தான் வெற்றி பெற வேண்டும் இது பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களாகிய நமது இறைமை இங்கேயே உள்ளது.தமிழ் மக்கள் பிரதிநிதித்துவ படுத்தும் உறுப்பினர்களில் மாற்றம் வேண்டும் இளம் தலைமுறையினர் பங்கு பெறவும் ஒருமித்த, ஒற்றுமையாக இருந்து ஒரு கட்சி உருவாக்க படவும் வேண்டும்.
தமிழ் சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பு!
Youngsters must come to power in North and East too
Very big hadsf president sir super speech
இம்முறை புதிய தகுதியான பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது நம் அனைவரினதும் கட்டாய தேவையாக இருக்கின்றது
Thanks for the news Loshan 🙏
Welcome 👍🏽
வாகனங்கள் துருப்பிடித்து விடும், காட்சிப்படுத்த ஆதரவு பெருகும்
Good
இந்த தமிழ் கட்ச்சிகள் ஒதுக்கப்படும்