Final - SMVKC Ottanchathiram vs Jayachitra Tiruppur | Stat Level Women Match @ Singampunari 2021
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- ஆண்கள் போட்டியை காட்டிலும் விறுவிறுப்பான பெண்கள் #இறுதிப்போட்டி ஆட்டம் தொடக்கம் முதல் இறுதிவரை இரண்டுங்கலம் புள்ளிகளை மாறிமாறி எடுத்து சமநிலையை தக்கவைத்தனர் ஆட்டம் சாமானி முடிந்தது எனவே டை பிரேக்கர் முறையில் தலா 5 ரைடுகள் கொடுக்கப்பட்டது மிகவும் பரபரப்பாக இருந்தது அதிலும் ஆட்டம் சமநிலை என்பதால் டாஸ் போடப்பட்டு கோல்டன் ரைடு முறையில் ஒரே ரைடு ஆட்டத்தின் முடிவை உறுதிசெய்தது. அற்புதமாக ஆடிய அனைத்து வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள். சிறந்த ரைடராக SMVKC ப்ரித்திவியும் சிறந்த டிபென்டராக ஜெயசித்ரா வினோதினியும் பட்டம் பெற்றார்கள்
திராவிட முன்னேற்ற கழக தலைவர் #தளபதி #ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #சிவகங்கை மாவட்டம் #திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி #சிங்கம்புணரி வடக்கு ஒன்றிய நகர இளைஞரணி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான #பெண்கள் #கபடி போட்டி நிகழ்வுகள்
#Tamilnadu #Kabaddi #Oman_Sports
இரண்டுஅணியினறும்சரியான ஆட்டம்.பரபரப்பை ஏற்படுதியது.வாழ்த்துக்கள்
I think Tamilnadu best corner for women vino really I watch the match she is wonderful performance all the match .. she have the capability all the best vino
What a match💪💪💪Mass panranka namma sisters ....proud moment 😍😍😍வெறித்தனம் சிங்கப் பென்கள்
அருமையான போட்டி... இரு அனிவீராங்கனைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்....👌👌👌💐💐💐💐 சுரேஷ் அண்ணன் நல்ல கானொளிப்பதிவு... நேரில் பார்த்த திருப்த்தி...👌👌
SMVKC is best team in tamil nadu
Num 6 vera leval game ma na unnoda fan and 14 all so
இரு அணிகள் திறமையானவர்கள்
வேற லெவல் ஆட்டம்💪💪💪
Tamilnadu special kabaddi and jallikattu and pongal both team played brilliant excellent game very good
Jayachitra.supre.temm 🙏🌹
பெண்களின் திறமையை நிரூபிக்கும் தமிழ்நாட்டு சிங்கப்பெண்கள்
இரு அணிக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😍
TN SPORTS உறவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...🔥
i know Im randomly asking but does someone know a way to get back into an instagram account?
I was dumb lost my password. I love any assistance you can give me!
Excellent game Jaichitra ... All credit goes to No 11. Bcox she did multiple job ... coach , captain, Offense and diffence . Really good job this match ... Good matured game and match changer No 7. Keep it up ... Smvkc team two appointment players both are very good OFFENSE player irunthum win panna mudiyala .... last ride point yedutha win yen aadala ? try kooda pannala ... but both team are well played .
Vera leval match bro ithu
இரண்டு அணிகளுக்கும் வாழ்த்துக்கள் , 💐💐💐
Eppa sema match intha Madhiri oru match men's kabadi la Kuda pakka mudiyathu
2019 K.Anaipatty Final Match same like this brooo... Golden Raid match
Rompaa parumaiya iruku.. Tirupur.. Team...
செம மேட்ச்
Vera leval match 😍😍
Jayachitra team la irunthe umpire kondu vanthuttanganu nenakkiran. One side umpire kp, 3 points yamathittanga. Pala match la umpire jayachitra team ku support pantranga. Senior players illanalum smvkc marana mass. Anyway best of luck smvkc team my dear sisters
Jayachitra Team epavum poi solla matanga bro it is good Team compare to all team but best performance to ottantchatiram
@@KarthiKn umpire's faults Bro. I know. Ella Players yaaraiyum na kurai sollala oru sila players ok va bro. Totally faults umpire . 3 players gentle mohana, vino , santhiya.
@@KarthiKn pls u compare to smvkc and all india women's team bro. Smvkc home team bro. Anyway i love smvkc team bro
Sema match
Bro State meet laa kanchipuram match upload panuga naa
ஒட்டன்சத்திரம் அனியில் புதியதாக சேர்த்த மூன்று பிள்ளைகள் வீன் மூலையில் நிற்கும் பிள்ளை எத்தனையோ முறை அவுட் ஆகிஇருக்கு புள்ளிகள் வீனடித்துவிட்டது.
Bro State junior match poduvingalaa
Kandipa
Mass Sisters
Smvkc la best playes illa bro but paravailla well Don sisters
Wow good match. But mens match all kerala Karnataka
அண்ணா 3, 4 வது உள்ள மேட்ச் போடவும், போலீஸ் vs கொடிவேரி
Toss than pottanka match illa
@@TNSports brother intha rentu team coach number venum brather unga contact number anupunga brother 8870402899 ithu ennoda number
Why Sathya did not ride
She never ride that's why game can't win....she more ride mean 100% win the match
Rentu team coach number venum
First 🙈
gy
SMVKC வேஸ்ட்டு திரமை இல்லை மூன்று பிள்ளைகள் தவிர மற்றபிள்ளைகள் வேஸ்ட்டு,