QF - ICF Chennai vs SRM Chennai | South India Level Kabaddi Match @ Keelapavoor 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2024
  • நீண்ட இடைவேளைக்குப் பிறகு களம் இறங்கிய ICF அணிக்கு எதிரான கால் இறுதி போட்டியில் SRM அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்றனர் இரண்டு அணி வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    Video Courtesy - Appanadu Sports
  • СпортСпорт

Комментарии • 10

  • @joysonjoyson1037
    @joysonjoyson1037 Месяц назад +4

    SRM university ku வாழ்த்துக்கள்

  • @user-ug2gr7bj5f
    @user-ug2gr7bj5f Месяц назад +32

    சுதாகர் தம்பி இந்த கமென்ட் உனக்குதான்... நீ யார் பேசுவதையும் கேட்காதே உந்தன் ஆட்டம் எப்படி இருக்கும் என்று இந்தியா முழுவதும் தெரியும்... எப்போதும் ஒருவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அவசியம் இல்லை... சச்சின் டெண்டுல்கர் 100 முறை 100 ரன் எடுத்தவர் அவர் 29 ஆட்டங்கள் 0 ரன்னில் அவுட் ஆய்யிருக்கிறார் நீ எதுவும் மனசில் வைத்து கொள்ளாதே... அடுத்த போட்டியில் உந்தன் ஆட்டத்தை இந்த இந்திய முழுலதும் பார்த்து ரசிக்கும்.... விரைவில் இந்திய அணியிள் நீ இடம் பெறுவாய் சிறப்பாக விளையாடுவாய்.... வாழ்த்துக்கள் தம்பி.‌.

    • @loottyboy5016
      @loottyboy5016 Месяц назад

      🎉🎉🎉🎉❤

    • @kabaddisudhan.5538
      @kabaddisudhan.5538 Месяц назад +1

      Tq anna ❤

    • @loottyboy5016
      @loottyboy5016 Месяц назад

      @@kabaddisudhan.5538தலைவா....நான் சொல்றேன்...நீ கண்டிப்பா இந்தியாவுக்காக விளையாடுவாய்...அப்போ நான் தான் உன்னோட முதல் ரசிகனாக இருப்பேன்...BEST OF LUCK 🤞

  • @tennisprabha8241
    @tennisprabha8241 Месяц назад +1

    Well play SRM University

  • @arulg9643
    @arulg9643 Месяц назад +2

    prist and atoz match podunga bro

  • @je1969
    @je1969 Месяц назад +1

    Well played sanjay broo🫂🔥🔥🔥🔥🔥

  • @UGR_JK10
    @UGR_JK10 Месяц назад +1

    SRM University 🌟✨👏