விசிக, நாம் தமிழரை மட்டும் வாழ்த்திய விஜய் - இது என்ன கணக்கு ? | Vijay | TVK | VCK | NTK | N18V

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июн 2024
  • விசிக, நாம் தமிழரை மட்டும் வாழ்த்திய விஜய் - இது என்ன கணக்கு ? | Vijay | TVK | VCK | NTK செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #TVK #VCK #NTK #Vijay #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 175

  • @k.gautham246
    @k.gautham246 2 месяца назад +74

    நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு,
    புதிய சின்னத்தில்,
    வாக்கு ஒரு ரூபாய் காசு கொடுக்காமல்,
    அங்கீகாரம் பெற்று சாதனை படைத்துள்ளது.⭐❤️🐯🔥

  • @user-magarasaravanajothidar
    @user-magarasaravanajothidar Месяц назад +30

    தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்... அண்ணன் விஜய் அவர்கள் இன்னொரு தமிழ் தளபதி...

  • @Thasarathan_v
    @Thasarathan_v 2 месяца назад +116

    ஏனென்றால் நாதக தான் நேர்மையாக பணம் கொடுக்காமல் தேர்தலை சந்தித்தது.

  • @SelvaKumar-ut4xt
    @SelvaKumar-ut4xt 2 месяца назад +55

    நாம் தமிழர் நாமக்கல்

  • @tonyks8374
    @tonyks8374 2 месяца назад +42

    தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்படும்

  • @ANTO_DIGITAL_MARKETING
    @ANTO_DIGITAL_MARKETING Месяц назад +11

    2026 ல் அண்ணன் சீமான் தலைமையில் தமிழ் தேசிய கூட்டணி உறுதியாக அமையும்.
    ❤❤❤❤❤❤

  • @vincentmanickam8421
    @vincentmanickam8421 2 месяца назад +52

    எதிர் காலத்தில் இந்த இருவருடன் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது

  • @kalisveera8742
    @kalisveera8742 Месяц назад +11

    உயர்திரு நியூஸ் 18 நெறியாளர் பலாவேல் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும் இந்த தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அடிக்கடி உங்களுடைய சேனலில் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை ஒளிப்பதிவு செய்து வருகிறீர்கள் மிக்க நன்றி நன்றி கலந்த வணக்கம் எங்கள் தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உங்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் மேலும் உங்களுடைய நிறுவனத்திற்கும் எங்களுடைய வணக்கங்களும் வாழ்த்துக்கள் நாம் தமிழர் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி பாப்பாநாடு 🌹💞👍🙏

  • @Balaji.gBalaji.g-hz8cy
    @Balaji.gBalaji.g-hz8cy Месяц назад +7

    எதையும் எதிர்த்தால்தான் வெற்றி என்பது கிடைக்கும் தங்கள் வருகைக்கு மக்கள் ஆர்வமாக இருக்கறார்கள்...💐💐💐💐💐

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal4655 Месяц назад +5

    அண்ணன் விஜய். க்கு தெரிகிறது உழைப்பால் வென்றவர்கள் அவர்கள் தான் என்று..

  • @rammiliran
    @rammiliran Месяц назад +10

    Greatest of all time Dr.Thol.Thirumavalavan MP

  • @tamilfoodjourney
    @tamilfoodjourney Месяц назад +10

    Vck சார்பாக விஜய் க்கு நன்றி...

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Месяц назад +4

    காமராஜர், கலைஞர் அவர்களுக்கு பிறகு தமிழகத்தின் தற்போதைய தலைசிறந்த தலைவர் பெரும் ஆளுமை பண்புகொண்ட தலைவர் திருமா மக்கள் தலைவர் திருமா அவர்களுக்கு மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளுக்கு வாழ்த்துக்கள்,,.USதமிழர்

  • @user-oi7np4nr9g
    @user-oi7np4nr9g Месяц назад +3

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் 💛❤️

  • @sureshkarur1446
    @sureshkarur1446 2 месяца назад +40

    NTK + VCK + PMK + TVK ❤🎉

    • @arwilson6
      @arwilson6 Месяц назад +13

      Pmk vck varadhu... Tvk ntk varlam

    • @kiranm71
      @kiranm71 Месяц назад +2

      Morning dreams

    • @donjohn..768
      @donjohn..768 Месяц назад +10

      Ntk+vck+tvk+velmurugan

    • @SrinivasanR-sp9qi
      @SrinivasanR-sp9qi Месяц назад +1

      👍👍👍

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 Месяц назад +6

      only NTK, Tvk..... jaadhi katchihalin vaendaam....... Alliance Name NTVK Naam Thamilar Vetri Kazhagam...... NTK Saudi Arabia 🐅🌾💪

  • @KKumar-lu5zw
    @KKumar-lu5zw Месяц назад +3

    அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துக்கள் சொன்னார்❤

  • @jayakumarariyan6815
    @jayakumarariyan6815 2 месяца назад +20

    Tvk+ntk+vck+pmk❤🎉

  • @karthikeyan5401
    @karthikeyan5401 2 месяца назад +8

    NTK❤

  • @kathiravankuppusamy5542
    @kathiravankuppusamy5542 Месяц назад +3

    நாம் தமிழர் கட்சி ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் நாங்கள் தனித்து எந்த வகையான தேர்தலிலும் போட்டியிடுகின்றோம்...
    தனித்து நின்று வாக்குகள் வாங்கிய நாம் தமிழர் கட்சி ஆகிய நாங்கள் வாக்கு சதவீதம் கணக்கிடபடும்...
    ஆனால் கூட்டணி கட்சியில் வெற்றி பெற்ற விசிக கட்சிக்கு எப்படி வாக்கு சதவீதம் கணக்கிட முடியும்
    சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இந்த இரண்டு தொகுதியிலும் விசிக கட்சிக்கு சதவீதம் கணக்கிட முடியும்...
    திமுக மற்றும் கூட்டணி கட்சி வாக்குகள் வாங்கி கொண்டு வாங்கிகொண்டு நாங்கள் அங்கிகாரம் பெற்றுள்ளோம் எப்படி சொல்கின்றனர்...
    இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றதனால் சொல்கின்றார்களா
    அது அப்படி வெற்றி இல்லை பணம்,சாராயம், போன்ற ஜனநாயாகத்திற்கு எதிரான வெற்றி ஆகும்...

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 Месяц назад

    விசிக சார்பாக விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 Месяц назад +1

    Super bro super Canada Kumar valka naam tamilar 🇨🇦

  • @PakkiyanPakkiyan-us6nj
    @PakkiyanPakkiyan-us6nj Месяц назад +1

    Ntk❤❤❤🎉🎉🎉seeman

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 Месяц назад +1

    Waiting 2026 Tamil Nadu chief minister my brother Seema great leader thank you 🔥❤️🐅💯✍️🌻👏👏👏🙏🙏🙏

  • @ParamasivamArivalagan
    @ParamasivamArivalagan Месяц назад +27

    😂😂தமிழனுக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்த தமிழன்,இதுல என்ன பிரச்சினை🎉🎉
    மெல்ல அழியும் திராவிடம் என்ற பொய் பிம்பம்😅😅

    • @kasiraman.j
      @kasiraman.j Месяц назад +1

      விஜய் தெலுங்கு 😂😂

    • @ParamasivamArivalagan
      @ParamasivamArivalagan Месяц назад +6

      @@kasiraman.j இதென்னபா புதுசா நீ கிளப்பி கொண்டிருக்கிறாய்,நீ விஜய் ரசிகனாக இருக்கலாம்,😃😃😃மணவாடா தம்பி நீ

    • @kuttyprakash950
      @kuttyprakash950 Месяц назад +1

      ​@@ParamasivamArivalagan😂😂😂

    • @MangaleshwariSivanesvaran
      @MangaleshwariSivanesvaran Месяц назад +3

      ​@@kasiraman.j அது ஸ்டலின்

    • @kasiraman.j
      @kasiraman.j Месяц назад

      @@ParamasivamArivalagan விஜய் amma தெலுங்கு தான்🤣🤣 நான் சேலம் மாவட்டத்தில் உள்ள கிராமத்haan🤣🤣

  • @segarmani144
    @segarmani144 Месяц назад +1

    NTK💪💪💪

  • @thesingreno8520
    @thesingreno8520 Месяц назад +3

    Vck thiruma mass🎉

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Месяц назад

    ❤❤❤Pmk❤❤❤❤

  • @alanabrahamd
    @alanabrahamd 2 месяца назад +26

    Tvk + ntk + vck + pmk = dravidian and sanghi parties will leave tamilnadu.

    • @Ranmano865
      @Ranmano865 2 месяца назад +6

      But first vck and pmk should change their caste ideologies into tamil nationalist ideologies.

    • @alanabrahamd
      @alanabrahamd Месяц назад

      @@Ranmano865 true

    • @paranparai
      @paranparai Месяц назад +1

      But Paraiyar and vanniyar support NTK party kku important.​@@Ranmano865

    • @user-oy4wx1gq2o
      @user-oy4wx1gq2o Месяц назад +1

      All are Tamilan

    • @Ranmano865
      @Ranmano865 Месяц назад

      @@paranparai I know. Thats why PMK and VCK should join but should change their political stance into tamil nationalism

  • @sivashankarmahalingam9666
    @sivashankarmahalingam9666 Месяц назад +3

    Naamthamilar 🇬🇧

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c 2 месяца назад +7

    ஜூண்ணி ஸ்டா லின் வயசுக்கு வரஇருக்கிறார்
    எந்த நேரமும் பூப்பெய்த வாய்ப்பு என பிரபல ஜோதிடர் அதிரடி கருத்து

  • @balun872
    @balun872 Месяц назад +1

    VCK கூட்டணி
    NTK தனித்து

  • @thavasiyar12345
    @thavasiyar12345 Месяц назад +10

    2026ல் நாம்தமிழர்தான் ஆட்சியமைக்கும்💪🏽

    • @manickammanickam4322
      @manickammanickam4322 Месяц назад +5

      கனவில் மட்டுமே நடக்கும்

  • @Subamanpower
    @Subamanpower Месяц назад +1

    தலைவா ஒரு தொண்டனின் கோரிக்கை விதை செடியாகவிட்டது இனி மரம் ஆகுங்கள் விதைகளை மரங்கள் கொடுத்து விடும் தனியா நின்று வெற்றி யோடு விதைகளை முலைக் கலைப்போம் அதுதான் கூட்டணி இதைதான மக்கள் கொடுத்த அங்கீகாரம்

  • @poovizhiprabakaran2837
    @poovizhiprabakaran2837 Месяц назад

    Next election vck ntk and tmk alliance

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 месяца назад +7

    Great leader Dr Thirumavalavan MP,

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Месяц назад +5

    இருவரும் ஒரே குரூப்😂
    சைமன் யாக்கப்
    ஜோசப் விசய்

    • @senthilkumar-ue4xy
      @senthilkumar-ue4xy Месяц назад +5

      நீ கோவில் ல பிச்சை எடுக்குற குரூப் பா 😂😂

    • @rajatvr5974
      @rajatvr5974 Месяц назад

      மதம் முக்கியமில்லை மனிதாபிமானம் பகுத்தறிவு தான் முக்கியம் எங்கள் ஓட்டு விஜய்க்கு

  • @realvoicever
    @realvoicever 2 месяца назад +3

    Vijay just an actor, he doesn’t know anything about politics when compared to Seeman and Thiruma. Why these 2 politicians worried about just and actor Vijay. Taminadu foolish cinema fans still trust idiots and stupids. Come on come out of this craziness.

    • @manisai91
      @manisai91 Месяц назад

      Dei apdidhanda irupom c.m Vijay da

    • @realvoicever
      @realvoicever Месяц назад

      @@manisai91 uneducated and incorrigible

    • @nova-jk1ch
      @nova-jk1ch Месяц назад

      100%

  • @jamesjames-or9bz
    @jamesjames-or9bz Месяц назад

    Tvk❤

  • @ilayaraja796
    @ilayaraja796 Месяц назад +3

    தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @PSeenivasan-oo8kh
    @PSeenivasan-oo8kh 2 месяца назад +1

    SUPER COMEDY

  • @whattowhat2327
    @whattowhat2327 Месяц назад

    Ntk vck are purely tamil party

  • @thenmozhivalli
    @thenmozhivalli Месяц назад

    அவன் கிடக்குறான் விடுங்க

  • @n.sridharan
    @n.sridharan Месяц назад +2

    Tamilan alavendum engera nokkam than

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 Месяц назад

    Captain maganukku Viruthunagar la neethi kidaikka vijay oru voice koduthirukkalam,!! Captain setha uthaviya maranthuvittara vijay???

  • @thirumalaisivakumar295
    @thirumalaisivakumar295 2 месяца назад +6

    Oru paruppum vegadu

  • @sajeethramasomey
    @sajeethramasomey Месяц назад

    Shevaj. Out, kamalout, karthk out, vijya kanth out last Vijay out

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Месяц назад

    நாம் நாடார் கட்சி 😅😅😅😅

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr Месяц назад

    தமிழர்களை சிறுதையாய் சீறி விஜயம் செய்யும் நோக்கத்தில் வாழ்த்து இருக்கிறதா?😂😂😂

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 Месяц назад

    நேரில் போய் முதலமைச்சரை வாழ்த்துவாரோ?

  • @user-gy8dg8vb4s
    @user-gy8dg8vb4s Месяц назад

    4000 கோடிகள் கொட்டி வாங்கிய வெற்றியை எவண்டா வாழ்த்துவான்..!?

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n Месяц назад

    35 ஆண்டு காலம் இந்த தமிழ் சமூகத்துக்காக திருமணம் செய்து கொள்ளாமல் உழைத்துக் கொண்டிருக்க கூடிய தமிழ் தேசிய தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் வாழ்க தமிழ் வளர்க திருமாவின் புகழ்

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi Месяц назад

      பொியவா்களின் கை பிடித்து நடை பழகும் குழந்தையை விட.....
      தானாகவே தவழ்ந்து எழுந்து நடக்க முயற்ச்சிக்கும் குழந்தை சீக்கிரமே நடந்துரும்.. 35 வருட அரசியல் விசிகவுக்கும்..
      14 வருட அரசியல் நாம்தமிழருக்கும்... உள்ள வேறுபாடு
      பாா்த்தால் புாியும்

    • @user-nt5ug4ef6n
      @user-nt5ug4ef6n Месяц назад +1

      @@Naamtamilar.tigerpandi உங்க பதிவுக்கு நன்றி தலித் இனத்தைச் சார்ந்தவர் எவ்வளவுதான் அறிவாளியா இருந்து அரசியல் செய்தாலும் அவருக்கு தலித்து முத்திரை குத்தி விடுவார்கள் கழித்து அல்லாதவர்கள் நடிகர்கள் கட்சி தொடங்கினால் தமிழ் சமூகம் ஏற்றுக் கொள்ளும் அங்குலம் அங்குலமாக வளர்வதற்கு இத்தனை ஆண்டு காலம் ஆகிவிட்டது முயற்சிப்போம் கோட்டையில் கொடியேற்ற

  • @user-vm8ds8ds1g
    @user-vm8ds8ds1g 2 месяца назад

    We are with india kootani

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Месяц назад

    விஐய்சீமான்ஒன்றுசேர்ந்தால்நல்லம்வாழ்த்துக்கள்

  • @sajeethramasomey
    @sajeethramasomey Месяц назад

    Seeman ouru Bjp

  • @ramakrishnanseeni1334
    @ramakrishnanseeni1334 Месяц назад

    Nenga nala nakuvanka po

  • @mahalakshmip5024
    @mahalakshmip5024 Месяц назад

    enna kanakka vengayam

  • @user-ob6uj3pu6f
    @user-ob6uj3pu6f Месяц назад

    Puriyalaya thambi thiravidam oliyanum thamil desiyam vellanum paa

  • @saravanansaibaba8374
    @saravanansaibaba8374 Месяц назад

    Lot of mistakes in this talk

  • @PsMANIYAN-ek6mn
    @PsMANIYAN-ek6mn Месяц назад

    விஜய் யார்பக்கம்.சாதகம். ஆரியமா? திராவிடமா? தமிழ்தேசியமா? விஜய் எந்த முடிவு செய்யாத போது. படிகொடுக்காமல் இருப்பது??? எல்லோருக்கு சம மாக இருக்க முடியாது.அரசியல் என்றால் வெளிபடையா பேசிதான் ஆகவேண்டும்.

  • @elumalaisathyaraj1247
    @elumalaisathyaraj1247 Месяц назад

    போங்கடா போய் பார்த்து

  • @muruganmech2037
    @muruganmech2037 Месяц назад +1

    Seeman ❤❤❤

  • @rajkumar.k4250
    @rajkumar.k4250 Месяц назад

    Adudan inathin meetppu

  • @user-ob7qj9dw1i
    @user-ob7qj9dw1i 2 месяца назад +3

    Sunny kanakku

    • @DassS-dass
      @DassS-dass Месяц назад +1

      நீயே உம்பிரு அத 😂

  • @sabesansolai1447
    @sabesansolai1447 Месяц назад

    வரும் ஆனா வராது 😅😅😅

  • @spottypetstore1171
    @spottypetstore1171 Месяц назад

    thamilzhaga vaaththu kazhagam........Tamilnadu Duck Party

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan6937 2 месяца назад +9

    விஜய் அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது. பெற்ற பேரை, புகழை, மதிப்பை, பணத்தை இழப்பார். அரசியல் சினிமா அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திரையுலகம் ஒரு கலைஞரை இழக்கும். மீண்டும் நடித்து புகழ்பெற இயலாது. மக்கள் தொண்டு செய்ய அரசியல் தேவையில்லை. பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு உருவாக்கிய சாம்ராஜ்யத்தை இழந்து விடாதீர்கள். பிறகு உங்கள் விருப்பம். ஒன்றை உறுதியாகச்சொல்கிறேன் எல்லோரும் MGR ஆகமுடியாது. அவர்கள் அரசியல் செய்த, காலமும் களமும் வேறு என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நிம்மதியை இழக்காதீர்கள். தங்கள் மீது அன்புடைய ஒரு உள்ளத்தின் வேண்டுகோள் இது. நன்றி 🙏

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 2 месяца назад

    KOTHTHADE.KOMALEY.NAMBA
    MUDEYATHU.NAMBA.KODAATHU

    • @jamesjames-or9bz
      @jamesjames-or9bz Месяц назад

      Apo saraku kaaja veikura sudaliy a nambalam sola variga Atha na bhai😅

  • @jayaveeranr9627
    @jayaveeranr9627 2 месяца назад +2

    ella orey jaadhi payalunga pola iruku

    • @arwilson6
      @arwilson6 Месяц назад

      Ama ne poi un jadhi ku podu...ok va

  • @ManiThangavelu
    @ManiThangavelu Месяц назад

    😂😂😂

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Месяц назад

    😅😅😅😅😅

  • @pandianarumugamtamil5777
    @pandianarumugamtamil5777 Месяц назад

    தமிழ் நாட்டை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவதற்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே அறத்தின் வழியில் அனைத்து உயிர்களுக்குமான நல்லாட்சி கொடுக்கும் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் நீர் மேலாண்மை திட்டங்கள் வகுத்து சிறப்பாக செயல்படுத்த நாம் தமிழர் கட்சியால் மட்டுமே செய்ய முடியும்

  • @DarwinFastfood-sq1uz
    @DarwinFastfood-sq1uz 2 месяца назад

    யோவ் கொஞ்சம் சும்மா இருங்க ஐயா

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 Месяц назад +1

    கிறிஸ்தவ கூட்டத்தின் கணக்கு

  • @user-eo5jm9in8o
    @user-eo5jm9in8o Месяц назад

    தமிழக வெற்றிக் கழகம் 26 ல் தனித்து‌ போட்டியிட வாய்பு‌ இருக்கு‌ ‌ அவர்‌ எம்ஜிஆர் போல‌ மக்கள் ஆதரவை‌ பெறுவார்‌

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi Месяц назад

      வாய்ப்பில்லை ராஜா தங்களுக்கு அரசில் புாிதல் குறைவாக உள்ளது

  • @SasiKumar-yj3hr
    @SasiKumar-yj3hr 2 месяца назад +2

    Vijay ku ena tarium.he is support only sc and Christian

    • @arwilson6
      @arwilson6 Месяц назад +2

      Religion caste lam partha ne unoda future' nakinu daan pogunum

    • @jamesjames-or9bz
      @jamesjames-or9bz Месяц назад

      Unaku Ena theriyum bramins ku kalividatha theriyum suthirasangis😅

  • @yogayoga8136
    @yogayoga8136 Месяц назад

    நா த நாமே தமிழர் 👉🏻👉🏻👉🏻 தனித்தே களம் + தனித்தே ஆட்டம் .
    நம்வழி தனி வழி .
    கூத்தாடி கூத்தாட்டம், பணபக்குவிப்பு ( tax ovation, working only sitting in an air conditioned room, just giving free stuff to only those first 3 achievers ect ect ) so far no field work or fight on the road with affected workers or people in general 🤣🤣🤣🤣🤣🤣🤣.
    இவரு தானா மக்கள் வலி வேதனை உணருவான் , இரத்தமும் சதையுமாய் ( சீமான் + சீமான் பட்டையின் )கிட்ட கூட வரவோ நினைக்கவோ எள்ளவாவது தகுதி ???????????? இருக்கா -- இந்த கூத்தாடிக்குஉஉஉஉஉஉஉஉஉ
    எவர் என்னை திட்டடினாலும் பரவாயில்லை - இதுதான் உண்மை

  • @user-xo9xh6qm8n
    @user-xo9xh6qm8n Месяц назад +1

    விஜய் எந்த கூட்டணி வைத்தாலும் தோற்றுதான் போவார்

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 Месяц назад

    சீமான் திருமா பாமாக விஜய் சேர்ந்தால் மாற்றம் வரும்.

  • @devadev6468
    @devadev6468 Месяц назад

    சீமானுக்கு என்ன தெரியும்
    மொக்கு
    சீமானும் மொக்கு ஊடகங்களும்,
    அண்ணாமலை.வாழ்க

  • @kavi2478
    @kavi2478 Месяц назад

    சட்ட மன்ற உறுப்பினர் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர் 😂

  • @kiritharanvaratharajah7260
    @kiritharanvaratharajah7260 Месяц назад +1

    முதல்ல விஜய் யாரு அரசியலில் அவரின் அரசியல் நிலைப்பாடு என்ன? ரசிகர் அறிவு பெறும் போது அவர்களே வெட்கித்தலை குனியும் வேளை அரசியலே தெரியாத விஜயின் நிலை என்னாகும்?

  • @user-od4ow6wh1y
    @user-od4ow6wh1y Месяц назад

    Dr.thiruma india arasiyalil aakasirantha arivukalanjiyam .avar thalaimaiel vijay seeman koottanivaithal matram nalla erukkum.

  • @arunagirir9527
    @arunagirir9527 2 месяца назад +8

    திமுக அண்ணா திமுக இருக்கும்போது இந்த விஜய் எல்லாம் சுக்கு 100 ஆக்கி விடுவார்கள் இவன் கட்சி ஆரம்பித்தால் அவர்கள் வந்து ஒளித்து விடுவார்கள்

    • @anbuk5701
      @anbuk5701 2 месяца назад +5

      எவன் ஓடுறான் , எவன் அழப்போறான் என்று பாருங்கள் டா !
      தளபதி விஜய் தான் அடுத்த முதல்வர்!

    • @Ranmano865
      @Ranmano865 2 месяца назад

      சீமான் தன் தம்பி விஜைக்குப் பிரச்சனை ழர விட மாட்டார்.

    • @jamesjames-or9bz
      @jamesjames-or9bz Месяц назад

      Goyala kodutha 200rs mela kovurada😅

  • @rajakash2448
    @rajakash2448 Месяц назад

    Manga kadayan irunthalum correct ta than pa pesuran

  • @cutelovebgm
    @cutelovebgm 2 месяца назад +1

    பட்டியல் இன தலைவர்களை ஒன்று சேர்த்து 2026 தேர்தலில் போட்டி இடப்போகிறார் விஜய் அவர்கள் அதனால் தான் குறிப்பாக சானார் இனத்தின் தலைவர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் இருவருக்கு மட்டும் வாழ்த்து சொல்லி உள்ளார்.

  • @bhavanivani5236
    @bhavanivani5236 Месяц назад

    Yes. NTK panam kudukadhu, vote pirika panam vaangum

  • @bhavanivani5236
    @bhavanivani5236 Месяц назад

    Seemanum vijayum Modi kitta vilai poitanga. Kaasu money money

  • @cleandirt9368
    @cleandirt9368 Месяц назад

    புஸ்ஸியின் கைக்குள் விஜய்.. Jockers

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 Месяц назад

    உனக்கு திருட்டு ரயில் திராவிடம் வெற்றி வாழ்த்துக்கள் சொல்ல வில்லை வருத்தம் போல😂😂😂அதன் 200,ஒவா, வீரன் சரக்கு முறுக்கு உங்களுக்கு😂😂😂

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 Месяц назад

    பாவாடைக்கு முட்டுக் கொடுப்பது இன்னொரு பாவாடை

  • @Muthukumar-by8jd
    @Muthukumar-by8jd 2 месяца назад +1

    எதன்‌ அடிப்படையில் விசிகவுகக்கு மாநில‌‌ கட்சி‌ அங்கிகாரம்‌ .

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Месяц назад

      தனி சின்னத்தில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறனும்

    • @elavarasansan2275
      @elavarasansan2275 Месяц назад

      தமிழக அரசியல் வரலாற்றில் தலித்கட்சி என்று முத்திரை சாதிவெறியர்களால் குத்தியும் சட்டமன்றத்தில் பொது தொகுதியில் வன்னிய சமுதாயத்தை சார்ந்த ss பாலாஜி இஸ்லாமிய சோதரர் ஷாநவாஸ் தனித்தொகுதி வேட்பாளர்கள் இருவர் என அனைத்து சமுதாய வேட்பாளர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பிய வரலாற்று நாயகர் திருமா இனி எப்படி பெரியார் அண்ணா கலைஞர் என ஒரு வரிசையோ எம் . ஜி.ஆர் ஜெய லலிதா என இன்னொரு வரிசையோ திருமா என்கிற வரிசை தமிழக வரலாற்றில் இடம் பிடிக்கும் ஏன் என்றால் மற்ற தலித்தலைவர்கள் செய்யாத செய்து முடிக்கமுடியாத வேளையை திருமா சிறப்பாக செய்து முடிக்கிறார் மக்களை அரசியல் படுத்தி இருக்கிறார் எனவே திருமாவை விளக்கிவிட்டு அல்லது எதிர்த்து யாராலும் அரசியல் பன்ன முடியாது உதாரணம் 2019,2021,2024 தேர்தல் முடிவுகள் சீட்டு எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் நான்கு சட்டமன்ற உறுப்பினரும் 40 பேருக்கு சமம் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் 20 பேருக்கு சமம். இதுதான் நிதர்சனம் மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள் யாரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவேண்டும் என்று வெறுப்பு அரசியல் அடிமை அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது

  • @gnanakumarvijay
    @gnanakumarvijay Месяц назад +1

    NTK+TVK+ VCK+DMDK💯💪🎇🔥