திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் | திருமந்திரம் விளக்கம் | பகுதி 2 - பாடல் 6 - 10 வரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Thirumoolar Thirumanthiram Songs - Thirumoolar Thirumanthiram Padal - Thirumanthiram Explained in Tamil
    திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் | திருமந்திரம் விளக்கம் | பகுதி 2 - பாடல் 6 - 10 வரை.
    திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் - திருமூலர் திருமந்திரம் - திருமந்திரம் விளக்கம் - திருமந்திரம் பாடல் வரிகள்.
    பாடல் #6: பாயிரம்
    நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
    நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
    மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
    என்றிவர் என்னோ டெண்மரும் ஆமே.
    பாடல் #7: பாயிரம்
    நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
    நந்தி அருளாலே மூலனை நாடினோம்
    நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
    நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.
    பாடல் #8 பாயிரம்
    மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
    இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
    கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
    இந்த எழுவரும் என்வழி யாமே.
    பாடல் #9 பாயிரம்
    நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
    நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
    நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
    நால்வரும் தேவராய் நாதரா னார்களே.
    பாடல் #10: பாயிரம்
    மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
    ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
    செழுஞ்சுடர் முன்னொளி யாகிய தேவன்
    கழிந்த பெருமையைக் காட்ட கிலானே.
    #aalayamselveer #திருமந்திரம்

Комментарии • 198

  • @Karunaidayavu
    @Karunaidayavu 10 месяцев назад +2

    நன்றி வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @இப்படிக்குதமிழன்

    திருமுலர் மிக பெரிய ஞானி அவருடைய 3000 பாடலையும் அதனுடைய முழுமையான விளக்கமும் அதன் ஒவ்வொரு பாடலும் மூன்று விடையம் உடையது உங்கள் முயற்சி இந்த தமிழ் மக்கள் அனைவரின் இப்போதைய தேவையான காவியம் ஓம் நமசிவாய போற்றி நாதன் தாழ் வாழ்க போற்றி ....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @JeevarasaJeevan
    @JeevarasaJeevan Год назад +2

    ஓம் சிவாய நம❤

  • @sukumarmohanraj2634
    @sukumarmohanraj2634 Год назад +2

    அன்பே சிவம் 🙏 ஓம் நமச்சிவாய 🙏

  • @ponnampalamsengan968
    @ponnampalamsengan968 Год назад +2

    திருமந்திரப் பாடல்களுக்கு விளக்கம் தந்தமைக்கு நன்றி.😊

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @nandakumaar9181
    @nandakumaar9181 2 года назад +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏
    திருமந்திரம் திருமூலர் திருடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @jeyaprakasha8296
    @jeyaprakasha8296 6 месяцев назад +1

    அன்பே சிவம்... 🙏🙏🙏

  • @chandruchandru2472
    @chandruchandru2472 Год назад +7

    திருமந்திரம் பாடல்களை
    தொடர்ந்து அனைத்து பாடல்களையும், விளக்கமும் வெளியிடுங்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад +1

      செய்கிறோம் அன்பரே🙏🙏

    • @JeevarasaJeevan
      @JeevarasaJeevan Год назад +1

      ​@@AalayamSelveerவிழக்கதையூம்(பொருள்) எழுத்தூ வடிவில் போடுங்க அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад +1

      ஆகட்டும் சகோ

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 9 месяцев назад +2

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @siva4598
    @siva4598 2 года назад +1

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம்🙏🙏🙏மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @sujatharanithiruman1077
    @sujatharanithiruman1077 2 года назад +1

    திருமந்திரத்தின் மற்ற பாடல்களையும் இது போன்றே விரித்துரைத்தால் மிக்க உதவியாக இருக்கும்🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @ThanumalayaPerumalpillai
    @ThanumalayaPerumalpillai 10 месяцев назад +2

    வழிகாட்டீடும் பாடல்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 месяцев назад +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @prabakarann3238
    @prabakarann3238 2 года назад +2

    ஓம் நமசிவாய போற்றி.

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Год назад +2

    Omnamasivaya

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 2 года назад +1

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம்🙏

  • @svenkat1862
    @svenkat1862 2 года назад +3

    Great Great Vazha Valamudan

  • @sivasiva-xc7ch
    @sivasiva-xc7ch 2 года назад +1

    . மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 года назад +2

    Anbe saranam anbe Shivam 🙏🙏🙏🙏🙏🙏

  • @pabhimanyu5599
    @pabhimanyu5599 4 года назад +1

    அருமையிலும் அருமை நன்றி

  • @AnbuAnbu-v6s
    @AnbuAnbu-v6s 3 месяца назад +1

    ஆம்

  • @ravic9966
    @ravic9966 Год назад +2

    Manthira thanthira aanaithum intha thirumanthiram padalgaline uruvanathu.

  • @modernbazaartirchengodeand7550
    @modernbazaartirchengodeand7550 2 года назад +1

    சிவாய நமற

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @hemapriya5173
    @hemapriya5173 4 года назад +2

    நன்றி அண்ணா.. சூப்பர்.. Niraya நல்லது லாம் share panringa

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @GopiGopi-kb9es
    @GopiGopi-kb9es 2 года назад +2

    🙏நன்றி ஐயா ஓம் நமசிவாய 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @renganathansivanadam6694
    @renganathansivanadam6694 2 года назад +1

    Very grateful and get more information from thiru mandram o m namachivaya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @stellamary5618
    @stellamary5618 3 года назад +1

    மிக அருமை ஓம் நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @MlaR321
    @MlaR321 4 года назад +1

    🙏🙏🙏ஓம் நம சிவாய போற்றி ஓம் 🙏🙏🙏

  • @rathika5363
    @rathika5363 3 года назад +1

    Romba nandri 🙏 valgha vaiyagam vaalga valamudan 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @moonalbum519
    @moonalbum519 2 года назад +1

    அன்பே சிவமயம் 🙏

  • @VijayKumar-xz7km
    @VijayKumar-xz7km 4 года назад +2

    🙏🙏
    we are blessed to hear this
    Thank you for your hard work
    As you said it becomes easy as we keep on hearing it

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @panimalar6556
    @panimalar6556 4 года назад +1

    மிக்க நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏மிக இனிமையான பதிவுகள்😊

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @selvarajulubr9696
    @selvarajulubr9696 4 года назад +1

    🌸🌸Miga miga sirappu,Nandri,"Om namasivaya"🌸🌸

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vaithialingamsivakumar5522
    @vaithialingamsivakumar5522 4 года назад +1

    Om THIRUMOOLA DEVAYAE NAMAHA

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 4 года назад +1

    Thank you sir vaazhga valaththudan

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 3 года назад +1

    Om Namah Shivaya 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @naveenmuthu5057
    @naveenmuthu5057 3 года назад +2

    Om.sivayanamaha.dhirumoolar.thiruvati.
    Potri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

    • @padmamani808
      @padmamani808 3 года назад

      மூல பாடலுக்கு விளக்க உரையும் சேர்த்து பதிவுகளை பதிவிட்டால் எழுதி எடுக்க முடியும்

    • @padmamani808
      @padmamani808 3 года назад

      நன்றி அய்யா திருச்சிற்றம்பலம்

  • @veltamil6494
    @veltamil6494 4 года назад +1

    ஐயா, உங்களுக்கு மிக பணிவான வணக்கங்கள்.வாழ்த்துக்கள், தயவுசெய்து அடுத்த,அடுத்த பதிவுகளை பதிவு செய்யுங்கள். ரொம்ப,நாட்கள் அர்த்தம் புரியாமல் பாட்டை படித்து பாதியில் நிறுத்திகிறேன். So pls next videos play heartily congratulations.💐👍🙏👂💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      கட்டாயம் விரைவில் பதிவிடுகிறோம் சகோதரி. நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @yuvaraj2148
    @yuvaraj2148 2 года назад +1

    உரை சிறப்பு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @dhandapanin5263
    @dhandapanin5263 3 года назад +1

    அற்புதமான பதிவு தொடரட்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @rathika5363
    @rathika5363 3 года назад +1

    Romba nandri 🙏 thambi valgha vaiyagam vaalga valamudan 🙏🙏

  • @premalatha7660
    @premalatha7660 2 года назад +1

    ஓம் Namasivaya.

  • @RanjithKumar-dl4uu
    @RanjithKumar-dl4uu 4 года назад +1

    நன்றி ஐயா...
    வாழ்க வளமுடன்...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @sathyaJagan-n3w
    @sathyaJagan-n3w 2 месяца назад +1

    Om namasivays

  • @dhaivanaibalamurugan134
    @dhaivanaibalamurugan134 4 года назад +1

    Video's always welcome bro.thank you so much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @j.m.nisharahamed4259
    @j.m.nisharahamed4259 3 года назад +1

    வாழ்க வளமுடன் !

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @எவனையும்எதிர்க்கும்போர்குடிமறவ

    ❤❤❤❤❤❤❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 месяцев назад +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @muthuswamy3068
    @muthuswamy3068 3 года назад +1

    அருமையான பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @meenakshijeeva8197
    @meenakshijeeva8197 4 года назад +1

    எங்களைப்போன்ற சாதாரண மனிதர்களும் பிறவிப் பயன் அடையும் வகையில் திருமந்திரத்தின் பொருளை எங்களுக்கு வழங்கிய உங்களுக்கு என்ன கைமாறும் செய்ய முடியாது வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @dharunx3864
    @dharunx3864 4 года назад +1

    Thodaratum ungal sevai 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @senthilmurugan2016
    @senthilmurugan2016 4 года назад +1

    நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 4 года назад +1

    உங்கள் ஆன்மீக சேவைக்கு எங்கள் உளமார்ந்த நன்றிகள் .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @govindarajannatesan7013
    @govindarajannatesan7013 4 года назад +1

    Excellent presentation sharp and precise Wonderful service Sir for bringing out the treasures in Tamil for everyone to understand in a simple way Thank you Regards

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @dhanushkodidhanushkodi1284
    @dhanushkodidhanushkodi1284 Год назад +2

  • @MURUGANUKUADIMAIPandiyanattan
    @MURUGANUKUADIMAIPandiyanattan 4 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

    • @vatsalaseahadri3091
      @vatsalaseahadri3091 4 года назад

      Description box

  • @maheswaranmahes7816
    @maheswaranmahes7816 4 года назад +2

    வணக்கம். அண்ணன். ஆன்மீகப் பதிவு செய்ததற்கு நன்றி🙏 அண்ணா.இறவன் அருள் என்றும் கிடைக்கட்டும். மாணிக்கவாசகர் அவர்களுடைய ஆன்மீக பாடல்கள். வரும் வீடியோக்களில் பதிவிடுமாறு வேண்டி விரும்பி, கேண்டுகொள்ளுகேரன் 🙏 கேட்டுக்கொள்கிறேன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோ. பதிவிடுகிறோம் 🙏🙏🙏

  • @Lavan_Rangoli
    @Lavan_Rangoli 4 месяца назад +1

    🙏

  • @t.usharani.nil.6370
    @t.usharani.nil.6370 4 года назад

    Thanks. Vazhga valamudan.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @naanyaar12
    @naanyaar12 Год назад +1

    Nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @karthikprasathkumar8473
    @karthikprasathkumar8473 4 года назад +1

    Thanks for the explanation and post

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @maheshshanmuga1103
    @maheshshanmuga1103 5 месяцев назад +1

    Thank you 🙏

  • @prakashnp8244
    @prakashnp8244 9 месяцев назад +1

    Good one

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 месяцев назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @velusamya1330
    @velusamya1330 4 года назад +1

    Hi super good news

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @ayyanarmaragatham8462
    @ayyanarmaragatham8462 4 года назад +1

    அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @nagajothinagajothi2203
    @nagajothinagajothi2203 3 года назад +1

    Thankyou sir.vazhgavalathudan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @kanagavallik6860
    @kanagavallik6860 4 года назад +1

    Thanks sir great

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Год назад +1

    வணக்கம் சார் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @g25995
    @g25995 Год назад +1

    Nanri nanba ennul nalla maatram

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @karthikramesh2295
    @karthikramesh2295 4 года назад +1

    Great work. Waiting for the rest of the parts. Vanakam

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @massfriendsever8460
    @massfriendsever8460 3 года назад +2

    Yan iyaa Agathiyar yan Aasaan.I saw my Guru .

  • @vigneshrameshbapu8449
    @vigneshrameshbapu8449 4 года назад +1

    Thank you Sir!!!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @TheNrmani
    @TheNrmani 4 года назад +2

    நன்றி அய்யா. முழு தொகுப்பையும் எதிர்நோக்கி உள்ளேன். அடுத்த பதிவு எப்போது வரும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @hemas1828
    @hemas1828 Год назад +1

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @divineflower6138
    @divineflower6138 4 года назад +2

    Nanri
    Anna oru uthavi
    Iyappa swamy vazhkai varalaru pathi pannungo na

  • @sakthivigneshmaharajan7647
    @sakthivigneshmaharajan7647 4 года назад +1

    Thriuchitrumabalam

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @hawkfocus
    @hawkfocus 4 года назад +1

    Pls continue ur service

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @lotus_10.
    @lotus_10. 4 года назад

    Waiting for part 3 sir, great job sir

  • @universalscion1224
    @universalscion1224 4 года назад +1

    Vanakkam Nanba. I subscribed...painstaking effort...we owe you heaps of thanks to your team. From Malaysia :)

  • @SENTHILKUMAR-ei6hv
    @SENTHILKUMAR-ei6hv 4 года назад +1

    keep continue brother i am from chidambaram

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @mano_ranjjitham
    @mano_ranjjitham 4 года назад +2

    திருமந்திரம் 11 to 15 உரையுடன் தொடர்ந்தால் மகிழ்ச்சி அடைவோம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      விரைவில் செய்கிறோம் அன்பரே

  • @vigneshrameshbapu8449
    @vigneshrameshbapu8449 4 года назад +1

    thank you !!! matra padalgal update sevingala?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад +1

      Yes we will do it for sure in coming months

  • @palanikumara5276
    @palanikumara5276 7 месяцев назад +1

    Next episode

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @Alliswell-lo8hn
    @Alliswell-lo8hn 4 года назад +2

    Bro why no further posting on tis topic😌

  • @sumathysumathy837
    @sumathysumathy837 4 года назад +1

    சகோ வாழ்த்துக்கள்ஆன்மீக இறை பணி தொடர உங்களிடம் ஆன்மீக பொருள் உள்ளதா விளக்கம் தாருங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      வணக்கம் சகோதரி, நன்றி.. உங்கள் கேள்வி புரியவில்லை

    • @sumathysumathy837
      @sumathysumathy837 4 года назад +1

      @@AalayamSelveer ஆன்மீக பொருள் அதாவது கோமதி சக்கரம் சாளக்கிராமம் சாலிகிராமம் காமதேனு ஷ்படிக மாலை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      தற்சமயம் இல்லை சகோதரி, வரும் காலங்களில் ஒன்றன் பின் ஒன்றாக செய்கிறோம்.

    • @sumathysumathy837
      @sumathysumathy837 4 года назад

      @@AalayamSelveer நன்றி சகோ

  • @hemapriya5173
    @hemapriya5173 4 года назад +1

    அண்ணா small doubt.. Due to corona virus non veg sapida kudathu solranga இது உண்மையா or rumor ah

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Corna pattri entha purana kuripugalum illai sister..we need to follow the instructions from Central and State Governments

  • @raveenarun9407
    @raveenarun9407 4 года назад +1

    Hello Brother, how shall I contact you?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @jayabalk9536
    @jayabalk9536 4 года назад +1

    S

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @veereiyansaundala3249
    @veereiyansaundala3249 4 года назад

    Sir can we use mustard oil and do parikaram on Saturday

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      In house we shud use only Nallennai or Ghee

  • @kannankanna708
    @kannankanna708 4 года назад +1

    பயம் பதட்ட ம் வர கரரணமா பற்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Check this bro ruclips.net/video/g4qm6efSCOg/видео.html

  • @santhakumar1116
    @santhakumar1116 4 года назад +2

    nice

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @nagajothinagajothi2203
    @nagajothinagajothi2203 3 года назад

    Online prayer nadathuvingala ? sir

  • @sumathysumathy837
    @sumathysumathy837 4 года назад

    வணக்கம் சகோ நான் ஆர்டர் பண்ணிய பொருள் வந்து விட்டது மூலிகை சாம்பிராணி கட்டி சாம்பிராணி பொடி கலந்து தானே போட வேண்டும் விளக்கம் வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      ஆம் சகோதரி மூலிகை தூப பொடி 1 ஸ்பூன் பால் சாம்பிராணி 1 ஸ்பூன் போடலாம்.. இந்த பதிவில் செய்முறை உள்ளது சகோதரி....தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    • @sumathysumathy837
      @sumathysumathy837 4 года назад +1

      @@AalayamSelveer Thanks brother

  • @balajinarayanan779
    @balajinarayanan779 3 года назад

    Manam inikkiradhu.enne end bhakkiyam

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/0rEVnv6N6ao/видео.html

  • @bharathidhasan7891
    @bharathidhasan7891 4 года назад +1

    சிலகாவியகதைஎன்னைநிலைகுலையாவைத்தாதுநன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @munivenkatmunivenkatappa.d3582
    @munivenkatmunivenkatappa.d3582 4 года назад +1

    Ayya ungalnamparmobile number kudunkaiya ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Vanakkam sago ungal kelvigalai aalyamaselveer@gmail.com endra emailukku anupingal

  • @SasiSasi-xq6wy
    @SasiSasi-xq6wy 3 года назад

    Rm

  • @vijayanram4039
    @vijayanram4039 Год назад +1

    அருமை