சிலுவை புறந்தள்ளப்படும் இந்த காலத்தில், கிறிஸ்துவின் ஒப்பற்ற அன்பை குறித்த, மீட்பின் பாடலை மிகச்சிறப்பாக பாடிய பிள்ளைகளுக்கும், பாடலை தேர்ந்தெடுத்து பயிற்சியளித்த அனைவருக்கும் நன்றி! நா"னோ" கர்த்தராகிய இயேசுவின் சிலுவையை குறித்"தே" அல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக!
Lyrics: சிலுவை அன்பை உணராயோ இயேசுவின் பாடுகள் அறியாயோ (2) நல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க மரித்தார் நீ ஓடி வாராயோ (2) ஓடி வா உன் நேசரண்டையில் பாவம் தீர்க்கும் ஊற்றிண்னன்டையே போக்குவார் உன் பாவக்கறையை அளிப்பார் சமாதானத்தையே 1. நீ சீர் கெட்டு போனதினாலே பாவ ரோகங் கள் சாபங்களும் சூழ்ந்ததே (2) யாவும் தன்னில் சுமந்தே - உன்னை ஆசிர்வத்திக்க மரித்தார் நீ ஓடி வாராயோ (2) - ஓடி வா 2. இரத்த காயங்கள் குத்துகளும் நிறைந்து முள்முடி.... யும் சிரசினில் அரைந்து (2) கை கால்கள் கூர் ஆணிகளால் அடிக்கப்பட்டு மரித்தார் நீ ஓடி வாராயோ (2) - ஓடி வா சிலுவை அன்பை உணர்ந்தேனே இயேசுவின் பாடுகள் அறிந்தேனே (2) நல் மீட்பர் என் பாவம் நீக்கி சுத்திகரிக்க மரித்தார் நான் ஓடி வந்தேனே (2) ஓடி வந்தேன் என் நேசரண்டையில் பாவம் தீர்க்கும் ஊற்றிண்னன்டையே போக்கினார் என் பாவக்கறையை அளித்தார் சமாதானத்தையே (2) அளித்தார் சமாதானத்தையே.
சிலுவை புறந்தள்ளப்படும் இந்த காலத்தில், கிறிஸ்துவின் ஒப்பற்ற அன்பை குறித்த, மீட்பின் பாடலை மிகச்சிறப்பாக பாடிய பிள்ளைகளுக்கும், பாடலை தேர்ந்தெடுத்து பயிற்சியளித்த அனைவருக்கும் நன்றி!
நா"னோ" கர்த்தராகிய இயேசுவின் சிலுவையை குறித்"தே" அல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக!
Lyrics:
சிலுவை அன்பை உணராயோ
இயேசுவின் பாடுகள் அறியாயோ (2)
நல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க
மரித்தார் நீ ஓடி வாராயோ (2)
ஓடி வா உன் நேசரண்டையில்
பாவம் தீர்க்கும் ஊற்றிண்னன்டையே
போக்குவார் உன் பாவக்கறையை
அளிப்பார் சமாதானத்தையே
1. நீ சீர் கெட்டு போனதினாலே
பாவ ரோகங் கள் சாபங்களும் சூழ்ந்ததே (2)
யாவும் தன்னில் சுமந்தே - உன்னை
ஆசிர்வத்திக்க
மரித்தார் நீ ஓடி வாராயோ (2) - ஓடி வா
2. இரத்த காயங்கள் குத்துகளும் நிறைந்து
முள்முடி.... யும் சிரசினில் அரைந்து (2)
கை கால்கள் கூர் ஆணிகளால் அடிக்கப்பட்டு
மரித்தார் நீ ஓடி வாராயோ (2) - ஓடி வா
சிலுவை அன்பை உணர்ந்தேனே
இயேசுவின் பாடுகள் அறிந்தேனே (2)
நல் மீட்பர் என் பாவம் நீக்கி சுத்திகரிக்க
மரித்தார் நான் ஓடி வந்தேனே (2)
ஓடி வந்தேன் என் நேசரண்டையில்
பாவம் தீர்க்கும் ஊற்றிண்னன்டையே
போக்கினார் என் பாவக்கறையை
அளித்தார் சமாதானத்தையே (2)
அளித்தார் சமாதானத்தையே.
Words are nice!
Superb singing kiddos. God Bless
Appreciable and Accountable
Most melodious lyric. Gloy be to God, youngsters singing is awesome.
Super singing& Music.
மிக மிக அருமை! May God bless you all.
Diving Singing, Awesome presentation, Keep it up Choir, God Bless you all
Very nice , meaningful song
God 🙏 bless you all
nice
Super singing
Very nice song. Very nice words. May God bless you all.
Beautiful singing ❤
Very nice 👍 God bless all
So beautiful 🥰🥰❤️🥰🥰
Super 👍🏻👍🏻 Very Nice... Congrats to Choir master and The SHIS Choir 💥🎉😊
Praise God❤
Super
Lovely 🤩🎶🎤🎸🎹
Fabulous! God Bless!
Very nice. 😊
Excellent
Adorable Singing ❤️ May God bless the Choir master and all kids🎊
Fantastic rendition! Beautiful heart touching song. What an expression! Nice voices with pleasing harmony and accampaniments! Congrats to all!!
Qqqq
Amen
Would appreciate if the lyrics also is given
Nice.....
Very nice👍❤🎉
😍
மிகவும் அருமையாகப் பாடப்பட்டுள்ள பாடல்! வாழ்த்துகள்! பாடுகள் என்பதைப் 'பாடூகள்' எனப் பாடியிருக்க வேண்டாம்.🎉❤
Nice song!
Very nice song❤❤❤