Prank Try பண்ணா😱 வேதனையைச் சொல்லி வருத்தப்பட்ட தீபி🥹 | Chithudeepivlogs |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #chithudeepivlogs #prank #pranks #prankvideo #cdf
    • இன்னைக்கு விசேஷமான நாள...
    • அம்மாவோட பணியார கடை இன...

Комментарии • 120

  • @SMSSMS-v4p
    @SMSSMS-v4p 3 месяца назад +20

    தங்கையே நீங்க சொல்லதது உண்மை நீங்க சொன்னது 100/ 100 உண்மை எனக்கும் இந்த மாதிரி எல்லாம் நடந்தது தங்கையே இந்த வலி என் உயிர் இருக்கும் வரை மறக்க முடியாது

  • @ponnibhagath1782
    @ponnibhagath1782 3 месяца назад +36

    வலி தான் இருந்தாலும் ரெனிஷ் க்காக பெத்துக்கோங்க இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் இது என்னோட request தீபி

  • @muthumadurai
    @muthumadurai 3 месяца назад +41

    ஆம் அந்த வலி நினைத்தாலும் மறக்க முடியாத வலி

  • @manimalag2841
    @manimalag2841 3 месяца назад +62

    சிஸ்டர் உண்மைய சொல்லட்டுமா அவன் அவன் வழி அவனுக்கு உங்க வழியே நீங்க சொல்லி வீடியோ போட்டு இருக்கீங்க அதனால ஒன்னும் யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க ஒவ்வொருத்தவங்களுக்கு ஒவ்வொரு எக்ஸ்பீரியன்ஸ் டெலிவரி ல சோ எல்லாத்துக்குமே இது வழி தான் சிஸ்டர் இதைவிட மேல எல்லாம் youtube ல போட்டு இருக்காங்க ஒன்னும் இல்ல நீங்க உங்க வழியே ஷேர் பண்ணி இருக்கீங்க அவ்ளோதான் நைஸ் சிஸ்டர் ❤❤❤❤❤

    • @kalaivanis148
      @kalaivanis148 3 месяца назад +3

      அதனால ஒன்னும் இல்லம்மா உங்களுடைய வழியே நீங்க ஷேர் பண்றீங்க

    • @MuneesKutty-vo4bz
      @MuneesKutty-vo4bz 3 месяца назад +6

      வலி

    • @manimalag2841
      @manimalag2841 3 месяца назад +1

      அது எப்படியோ டைப் பண்றப்ப வந்துவிட்டது அதை நான் கவனிக்காமல் அனுப்பிவிட்டேன் நன்றி சார்

    • @thangakuttikalaivani8084
      @thangakuttikalaivani8084 3 месяца назад

      Nega vazi podu erukiga athu Vali li varanum

  • @anandhamanandha5322
    @anandhamanandha5322 3 месяца назад +8

    மறக்கவே முடியாத அக்கா அந்த வழி லேடீஸ்க்கு தானே புரியும் அக்கா

  • @Mahi1h0
    @Mahi1h0 3 месяца назад +17

    அக்கா பயமார்க்கு அக்கா நீங்க சொல்லுறத பாத்தாலே😮😮😮

  • @SDsaranyadhareesh
    @SDsaranyadhareesh 2 месяца назад +2

    Cheithu deepi ellam video papen enaku rompa pidikkum ana nan comment than panna mudila

  • @M.GayathriDinakaran
    @M.GayathriDinakaran 3 месяца назад +2

    Twins baby C section enaku... first 6 months pain..irukom..romba kastam....2 years agapoguthu...innum enaku back pain kuraila... continue haa works seiya mudila 2 or 3 hour's mattum continue ha seiyamudiyum...rest eduka kooda time ila pasangakitte... continue work thaa ..but god gifted my babies..avangalala ellam valiyum maranthuu happy ha irukanum...

  • @dhanasekarndhanasekarn2717
    @dhanasekarndhanasekarn2717 3 месяца назад +6

    நானும் இதை அனுபத்தேன் வலி சொல்லி புரியவைப்பது முடியாது

  • @DhanuPriya-bv2tk
    @DhanuPriya-bv2tk 3 месяца назад +9

    Sister nanum 7 month pregnant irukan enku normal delivery agnuom prey pannikoga sister enku bayeam iruku ❤😢 Dhanu Priya... sister my name bayeam iruku

    • @suryasubi9272
      @suryasubi9272 3 месяца назад

      Payam vendam ma kandippa normal delivery akum ma 🥰🥰🥰

  • @S.prakashS.p
    @S.prakashS.p 3 месяца назад +2

    Same problem sis marakamudiyatha marana vali vethanai...

  • @ShanthiniViniston-nl5ck
    @ShanthiniViniston-nl5ck 3 месяца назад +2

    Ama sis enaku moonu pasanga oru thambi rendu pappa moonu perume cesserian tha sis valiya valkaila marakkave mudiyathu but pasangalukaga thana ellame

  • @Mayadharanmahishasri
    @Mayadharanmahishasri 3 месяца назад +3

    Hi 👋 akka ennakum 2 (1st boybaby2nd girl baby)babyum c-section dhan antha pain ladies mattum dhan therium akka 😢 but my husband nall care panri patharu ❤❤❤

  • @VijiViji-k8q
    @VijiViji-k8q 3 месяца назад +8

    Ama allarukum ethumari oru kathai undu akka neenga fell panathinga next papa yappa 🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @VRvlog6219
    @VRvlog6219 3 месяца назад +7

    அக்கா ரொம்ப கஷ்டம்தா நானும் எனக்கு இரண்டு குழந்தை ஆபரேஷன் பண்ணி தான் எடுத்தாங்க இதுல கவர்மெண்ட் ஹாஸ்பிடல் போகவே கூடாது ஃபேமிலி பிளானிங் ஆப்ரேஷன் ஒழுங்கா பண்ணவே இல்லை நாங்க இப்ப மும்பையில் இருக்கோம் மும்பையில் வந்ததா பேமிலி பிளானிங் ஆப்ரேஷன் பண்ணும் மொத்தத்துல நாலு ஆப்ரேஷன்😢

  • @selvamviji9053
    @selvamviji9053 3 месяца назад +10

    தீபி அக்கா எனக்கும் ஆப்ரேஷன் பண்ணி தான் இரண்டு பையன்களை பெற்றுக் கொண்டேன். இதிலுள்ள வலிகளும்,வேதனைகளும் எனக்கும் தெரியும் அக்கா. ஐந்து வருடம் இடைவெளி விட்டு நீங்களும் ரெனிஸ் குட்டிக்கு பாப்பா பெற்றுக் கொடுங்கள்.

  • @ambikashanmugam8190
    @ambikashanmugam8190 3 месяца назад +2

    Ungala mathiri enakum same experience

  • @kavianbu7741
    @kavianbu7741 3 месяца назад +24

    Alagana anbana husband and your family also ma..🎉❤❤❤

  • @premab229
    @premab229 3 месяца назад +6

    அக்கா உண்மை ♥️♥️♥️👌👌👌

  • @SDsaranyadhareesh
    @SDsaranyadhareesh 2 месяца назад +2

    Iyyo enala mudila my delivery 😢😢😢😢😢

  • @p.thiruvenibatamil6110
    @p.thiruvenibatamil6110 3 месяца назад +2

    Correct tha akka enakum operation tha pain

  • @VinothiniVinothini-wy5ek
    @VinothiniVinothini-wy5ek 3 месяца назад +2

    Hai akka. Enakum c section than nanum two days valiyal kasta patan. Papa poranthathum ela valium maranthu pochu akka. ❤❤❤

  • @anesheral160
    @anesheral160 3 месяца назад +3

    Hi Akka literally 😢na aluthute Akka romba kastama eruku Akka
    And ela girl and ela pregnancy 🤰 amma , Akka , girl , what ever elaru pregnancy time la nala erukanu baby yum amma yum
    So difficult 😞 Gob blessed all the pregnant ladies ✝️❤

  • @BabuBabu-xo8og
    @BabuBabu-xo8og 3 месяца назад

    Same too you enakum athethan enaku moonu pasankalum c section than athumattum illa family plan Vera mothama 6 years akuthu ana antha Vali mattum kurayave illa 😢😢😢😢

  • @BabuRosni686
    @BabuRosni686 3 месяца назад +1

    Akka nenga super pair 🎉

  • @HEMALATHA-bf7wi
    @HEMALATHA-bf7wi 3 месяца назад +23

    Innaiku naanthan ungaluku first comment
    நீங்க மென்மேலும் சிறந்து வளர வேண்டும்

  • @Logeshwari-k4j
    @Logeshwari-k4j 3 месяца назад +1

    அக்கா உண்மை ❤❤❤👌👌👌logeshwari hi 👋

  • @BrindhaSaravanan-yt8vp
    @BrindhaSaravanan-yt8vp 3 месяца назад

    Sis unmatha Sis nega sonathu yaralaum puritha vali ❤❤❤❤

  • @DhanalakshmiDhanaveen
    @DhanalakshmiDhanaveen 3 месяца назад +1

    Akka nanu pregnant nega solrathu pathu Enakku payama iruku❤

  • @KalaiselviKalaiselvi-em1db
    @KalaiselviKalaiselvi-em1db 3 месяца назад +1

    Sam doctors sister yanakkum

  • @Ilaiyavani..
    @Ilaiyavani.. 3 месяца назад +4

    Akka ithu palaya video thaaney 😂😂😂

  • @pugalpugal9392
    @pugalpugal9392 3 месяца назад +4

    So cute akka

  • @reels_paithiyam444
    @reels_paithiyam444 3 месяца назад +1

    Akka Thiruchendur vanga akka...sollidu vanga....❤

  • @ramajayamkasthuri2773
    @ramajayamkasthuri2773 3 месяца назад +8

    நீங்க சொன்னது எனக்கும் நடந்துதது அக்கா

  • @SanthoshNalini
    @SanthoshNalini 3 месяца назад

    தீபி அக்கா எனக்கும் ஆப்ரேஷன் பண்ணி தான் இரண்டு பாப்பா பிறந்தது நீங்க பய்படதைகே நீங்கள் தான் தீபி அக்கா❤❤❤❤

  • @Nandhini-fx8nr
    @Nandhini-fx8nr 3 месяца назад +2

    Same feel😔😔

  • @freestylefreeya6912
    @freestylefreeya6912 3 месяца назад +1

    Yanaku narmal delivery tha aanalum naa romba kasta pattutan nenachale payama erukku 😢

  • @sowndaryasanthosh2951
    @sowndaryasanthosh2951 3 месяца назад +2

    Chithu akka very cute akka nega ❤❤❤

  • @Akvideos35
    @Akvideos35 3 месяца назад

    C-section pain lam sollave mudiyathu romba kasthtam akka neenga solrathu apdiye unmai ka very pain ah irukum ka😢

  • @Vimalini2019
    @Vimalini2019 3 месяца назад

    Enakum andha pain payam than analum 2 child irntha athu inum alaga irkm atha nala inoru baby pethukongo sis❤

  • @Ram-xt6dc
    @Ram-xt6dc 3 месяца назад

    நானும் அப்படித்தான் நினைச்சேன் அக்கா

  • @BoopathyKishore
    @BoopathyKishore 3 месяца назад +2

    Enoda experience ah apdiye soninga enaku enoda experience ah recall pana mathiri irunthuchi

  • @VRvlog6219
    @VRvlog6219 3 месяца назад +7

    அண்ணா நீங்க சொல்ற மாதிரி சொன்னா ஸ்ட்ராங்கான கன்பிடன்ட் வராது பயம் தான் வரும்😂😂

  • @NagavalliPeriyannanNagavalliPe
    @NagavalliPeriyannanNagavalliPe 3 месяца назад

    Deepi Na 8 month pregnant irukan neega solluradhu bayama iruku

  • @SaraswathiPonnusamy673
    @SaraswathiPonnusamy673 3 месяца назад +3

    First command first like❤

  • @thanush8526
    @thanush8526 3 месяца назад

    Jeevi akka ku yen innum kulanthai porakkala solluga please ❤

  • @p.magiprasanth8891
    @p.magiprasanth8891 3 месяца назад

    Ithe pain than enakum

  • @alexpandian...m8337
    @alexpandian...m8337 3 месяца назад

    Nanba semma da

  • @KeerthimaniM
    @KeerthimaniM 3 месяца назад

    Hai akka Enna pander ga correct enakum pain akka boy baby 8 month akka ❤❤

  • @banupriya.m8184
    @banupriya.m8184 3 месяца назад +3

    Ennoda experience ellam apdiye solitinga, 😢

  • @82268
    @82268 3 месяца назад +2

    Ama akka ❤❤❤❤❤

  • @muthujothi4669
    @muthujothi4669 3 месяца назад +1

    Jeevi video la vara matangala illa pregnant ah sis pls reply me ❤❤

  • @preethapreetha350
    @preethapreetha350 3 месяца назад +2

    Hai sister Love you so much semma active

  • @manikandansa8056
    @manikandansa8056 3 месяца назад +1

    Hi solluga sis

  • @MalathiMalathi-k1h
    @MalathiMalathi-k1h 3 месяца назад +1

    Nice family ❤❤❤

  • @senthilm2180
    @senthilm2180 3 месяца назад

    I like murugan sister ❤

  • @rakshiR7
    @rakshiR7 3 месяца назад

    Was interesting and realistic deepi thanks for the video ❤

  • @NandinivNandhu
    @NandinivNandhu 3 месяца назад

    Hi bro iam Nandini from Mysore your videos super

  • @shalinimanikandan74
    @shalinimanikandan74 3 месяца назад +1

    Sikirama adutha good news solunga deeepi

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 3 месяца назад

    Don't feel akka super🎉🎉🎉🎉❤❤

  • @muthuthanan3205
    @muthuthanan3205 3 месяца назад

    Akka chithu akka coibuthur la iruthu veetu sift panathu epti sift panaga plc soulunga

    • @Chithuvlogs_567
      @Chithuvlogs_567  3 месяца назад

      Anga rent ku irunthom sis…ippa native vanthutom

  • @VanithaVanitha-gr2ip
    @VanithaVanitha-gr2ip 3 месяца назад

    உண்மையிலேயே பிரசவ வலி மிகப்பெரிய வலி அதைத் தாண்டி வருகின்ற ஒவ்வொரு பெண்ணும் மரணத்தின் விளிம்பில் போய் மீண்டும் உயிர் பிழைத்து வருகிறார்

  • @umamaheswarimani
    @umamaheswarimani 3 месяца назад

    1st csection than 2nd baby normal delivery athu mari try pannunga

  • @kamalamg8241
    @kamalamg8241 3 месяца назад

    Story nice

  • @geethad5838
    @geethad5838 3 месяца назад

    Akka na pragnat ah eruka akka nega soolder atha patha bayam eruku akka 😢 romba kastama eruku Akka 😢😢 romba kastama erukum ah akka 😢 pls prayer pannikoga akka 😢

  • @Paripoornam-o9e
    @Paripoornam-o9e 3 месяца назад

    ❤❤yes deebi❤❤

  • @Sheeba-gg2yv
    @Sheeba-gg2yv 3 месяца назад +3

    ❤❤❤❤❤❤

  • @VRvlog6219
    @VRvlog6219 3 месяца назад

    அக்கா நெக்ஸ்ட் டைம் குழந்தை பிறந்துச்சுநா இன் கவர்மெண்ட் ஹாஸ்பிடல் போகவே போகாதிங்க தனியார் ஹாஸ்பிடல் போங்க நம்ம ஊர் சைடு சரி இல்லை நானும் தர்மபுரி பக்கம் காவேரிப்பட்டினம்

  • @SowmiyaNaveen-l9h
    @SowmiyaNaveen-l9h 3 месяца назад

    Anako entha anupavam eruku Nika sonnathalla enaku nadanthuthu

  • @GomathiDass
    @GomathiDass 3 месяца назад

    Athuthankka enakkum payame

  • @ssjk-v7l
    @ssjk-v7l 3 месяца назад

    உங்கள் ஊர் எங்கே

  • @navinan5241
    @navinan5241 3 месяца назад

    Hai sister

  • @SSundaresan-y9u
    @SSundaresan-y9u 3 месяца назад

    Hi akka ❤️❤️❤️

  • @rakshanrakshitha7592
    @rakshanrakshitha7592 3 месяца назад

    Ammam ❤❤

  • @JothiSettu-f2h
    @JothiSettu-f2h 3 месяца назад +3

    😢😢😢😢

  • @MaheshWari-oj3wx
    @MaheshWari-oj3wx 3 месяца назад

    Super

  • @Ramesh-yw2ui
    @Ramesh-yw2ui 3 месяца назад

    Nice

  • @kaviyakaviya3009
    @kaviyakaviya3009 3 месяца назад

    Hii anna anni

  • @AbiT-mi2hf
    @AbiT-mi2hf 3 месяца назад

    Hii sister❤

  • @JothiSettu-f2h
    @JothiSettu-f2h 3 месяца назад +4

    Hi akka

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 3 месяца назад +2

    இதில் கூச்சப்பட வெளியில் சொல்ல ஏன் வேட்க்ப்படனும் பயம்.
    உங்களின் அனுபவபகிர்வு மற்றபெண்களுக்கு மனதைரியம் விழிப்பைனர்வாக இருக்கும் மகளே

  • @santhirg5993
    @santhirg5993 3 месяца назад

    ninga pethukonga mudiuma

  • @Yazhiniyazhini-tb3wf
    @Yazhiniyazhini-tb3wf 3 месяца назад

    ❤❤❤

  • @boomika.mm.boomika9146
    @boomika.mm.boomika9146 3 месяца назад

    🥰

  • @KavithaC-n6s
    @KavithaC-n6s 3 месяца назад

    ❤️❤️❤️❤️❤️❤️👍👍

  • @rajyuvaraj9433
    @rajyuvaraj9433 3 месяца назад

    ♥️♥️♥️♥️🥰🥰🥰🥰

  • @kathireshankathireshan5888
    @kathireshankathireshan5888 2 дня назад +1

    ❤❤❤😢👌👌👌👌👌👌👌

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 3 месяца назад

    😅😅😅😅👌❤️🙏🏻

  • @Jaaffijasi3512
    @Jaaffijasi3512 3 месяца назад

    I'm. C cection 😢😢😢

  • @KaviyaKaviya-cw6vz
    @KaviyaKaviya-cw6vz 3 месяца назад +2

    Hi soiluga anna akka

  • @VasanthVasanth-ws7xg
    @VasanthVasanth-ws7xg 3 месяца назад

    டெலிவரி ஆப்ரேசன் ரெம்ப கஷ்டம்

  • @VijiViji-k8q
    @VijiViji-k8q 3 месяца назад +1

    Hi sisters ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @PonMalar-lw4vl
    @PonMalar-lw4vl 2 месяца назад

    Akka konjam thaliva than pasunga onuma poriyala nenga tamil thana ilaa

  • @KaviyaKaviya-cw6vz
    @KaviyaKaviya-cw6vz 3 месяца назад +5

    I am kaviya palani reply panuga sis eillaru palani vanga akka

    • @Chithuvlogs_567
      @Chithuvlogs_567  3 месяца назад +1

      Sure varuvom upcoming month

    • @Kavi-1993
      @Kavi-1993 3 месяца назад

      Ean name kuda kaviya dha krishnagiri

  • @smartarul4350
    @smartarul4350 3 месяца назад +1

    First like first comment

  • @vanajavelR.vanajavel
    @vanajavelR.vanajavel 3 месяца назад

    ❤❤❤❤❤❤😢😢😢😊😊😊😊

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 3 месяца назад

    ❤❤❤❤❤❤😂❤❤❤❤😂❤❤❤❤

  • @selvbytoaraj7071
    @selvbytoaraj7071 3 месяца назад +1

    Unga husband enna sirichikita kathai ketpathu pola erukar.womens feeling ku reaction ethuva.unga vedio chinna pillainga parpanga.delivery fear eppava avanga manasil pathiyum.unga close personal podathinga.ella married womans um than anupava pattu erupanga.antha. Felling unga personal unga huspand kita vedio edugama shara pannuga pls

  • @bharathivinoth8430
    @bharathivinoth8430 3 месяца назад +1

    Story nice

  • @JothiSettu-f2h
    @JothiSettu-f2h 3 месяца назад +3

    ❤❤❤❤