How to make Kattapai ? | Part 1 - Kattapai cutting process in Tamil |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • subscribe our channel and click bell icon
    CON US : 9843986828.
    This channel does not promote or encourage any illegal activities
    All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY,Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purpose such as criticism comment,news reporting,teaching,scholarship and research fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.Non-profit educational or personal use tips the balance in favor of fair use.
    #sugamscreens
    #printing
    #screenprinting
    #kattapai
    #kattapaimaking
    #kattapaicutting
    #kattapaimakingprocess
    #howtomakekattapai

Комментарии • 70

  • @MagicHanuman
    @MagicHanuman 11 месяцев назад +2

    Non woven roll 100 gsm price எவ்வளவு என்று கொஞ்சம் சொல்ல முடியுமா மேடம் ப்ளீஸ் சொல்லுங்க

    • @sugamscreens
      @sugamscreens  11 месяцев назад +1

      எங்களிடம் இல்லை.மதுரை நம்பர் தருகிறோம்.தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளுங்கள் : Sun fabrics. 9942395457.

  • @wetalks3876
    @wetalks3876 2 года назад

    Nice and informative video

  • @ahmedrawash5518
    @ahmedrawash5518 2 года назад

    Good work

  • @karthikkarthi33
    @karthikkarthi33 2 года назад

    Super sister

  • @gayathriiyappan3852
    @gayathriiyappan3852 5 месяцев назад

    Can u take a online demo class for cutting and stitching

    • @sugamscreens
      @sugamscreens  5 месяцев назад

      ஆன்லைன் செய்வதில்லை.we provide only offline class mam

  • @thamizhvelan6746
    @thamizhvelan6746 2 года назад +1

    Kattapai'ku use pannura antha fabric name enna sister??

  • @jackojillsajith7626
    @jackojillsajith7626 2 года назад +2

    Please stitching video

    • @sugamscreens
      @sugamscreens  2 года назад

      Check our channel and playlist....
      Already video potachu...
      Namba channel la Kattapai making nu oru play list iruku check panni parunga.

  • @ashokkumar-bd7us
    @ashokkumar-bd7us 2 года назад

    Table enna size eruntha cut pannurathu easya erukum

    • @sugamscreens
      @sugamscreens  2 года назад

      6 அடி நீளம்.4 அடி அகலம்.நின்று வெட்ட இடுப்பு உயரம் வைக்க வேண்டும்.

  • @GoldRajGoldRaj-hp2st
    @GoldRajGoldRaj-hp2st 4 месяца назад +1

    வைப்பதற்கு கிடைக்குமா.

    • @GoldRajGoldRaj-hp2st
      @GoldRajGoldRaj-hp2st 4 месяца назад +1

      தென்காசி மாவட்டம்

    • @sugamscreens
      @sugamscreens  4 месяца назад

      தைப்பபற்கா ..? இவ்வளவு தூரம் இயலாது.

  • @mugeshnathan8774
    @mugeshnathan8774 2 года назад +1

    அக்கா ஸ்கிரீன் பிரிண்டிங் எடிட்டிங் வீடியோ போடுங்க

    • @sugamscreens
      @sugamscreens  2 года назад

      போடுவோம்.

    • @jeevakrishn3804
      @jeevakrishn3804 2 года назад

      @@sugamscreens ama mam coraldraw la epdi design editing pannanunu video podunga..

    • @sugamscreens
      @sugamscreens  2 года назад

      போடுவோம்.

  • @antonyprinters4808
    @antonyprinters4808 2 года назад +1

    கட்ட பைக்கு எத்தனை ஜியசம் செய்யலாம் 140 GSM செய்யலாமா அக்கா

    • @sugamscreens
      @sugamscreens  2 года назад +2

      80 Gsm கூட போடுகிறார்கள்.நாங்கள் 130 Gsm மட்டும்தான் போடுவோம்.

  • @vennilaputhi8430
    @vennilaputhi8430 6 месяцев назад

    Digital printing machine kidaikkuma

  • @karthigaiselvi-us1gp
    @karthigaiselvi-us1gp Год назад

    Akka entha clothu selamla hole sele shop genga kedaikkum

  • @Govinth_graphic
    @Govinth_graphic 2 года назад

    அக்கா five Star Film Screen Printing Epadi akka panrathu tutorial podunga akka

  • @prabhuprabhu4392
    @prabhuprabhu4392 2 года назад

    Cutting Mechin yanga kidaikum. How much?

    • @sugamscreens
      @sugamscreens  2 года назад

      எந்த ஊர்?

    • @prabhuprabhu4392
      @prabhuprabhu4392 2 года назад

      @@sugamscreens Tiruvallur

    • @sugamscreens
      @sugamscreens  2 года назад

      திருவள்ளூர் என்றால் சென்னை பாரீஸ் கார்னரில் வாங்கலாம்.RUclips ல் தேடவும்.

  • @ooviyacards1283
    @ooviyacards1283 2 года назад

    Thank you. Mam

  • @augustinraja8611
    @augustinraja8611 2 года назад

    அக்கா இந்த துணி எத்தனை ஜிஎஸ்எம் இருக்க வேண்டும் கட்டை பை தைப்பதற்கு .மற்றும் இதன் ஒரு கிலோ விலையை கூறவும்

    • @sugamscreens
      @sugamscreens  2 года назад +2

      நாங்கள் 130 Gsm போடுகிறோம்.துணிவிலை நாளுக்கு நாள் மாறுபடும்.

  • @MoorthiMoorthi-yc5cb
    @MoorthiMoorthi-yc5cb 2 года назад

    Cutting machine bag cutting panuna bag print panum podhu puduchu varatha bag mam

    • @sugamscreens
      @sugamscreens  2 года назад

      புரியவில்லை.தமிழில் டைப் செய்யுங்கள்.

    • @MoorthiMoorthi-yc5cb
      @MoorthiMoorthi-yc5cb 2 года назад

      @@sugamscreens mam machin'la bag cutting panumpothu bag onnodu onna ottikatha mam .evlo Madi varium machine vetum.

  • @premaazhakesan675
    @premaazhakesan675 2 года назад

    Direct ah training kudupengala

  • @Mariyammal-t5y
    @Mariyammal-t5y 9 месяцев назад +1

    தைப்பதற்கு பை இடைக்குமா

    • @sugamscreens
      @sugamscreens  8 месяцев назад

      உள்ளூர் மட்டும்.

  • @MoorthiMoorthi-yc5cb
    @MoorthiMoorthi-yc5cb 2 года назад

    Mam cutting side clamp name

    • @sugamscreens
      @sugamscreens  2 года назад

      அது நாங்களே செய்தது.

    • @MoorthiMoorthi-yc5cb
      @MoorthiMoorthi-yc5cb 2 года назад

      @@sugamscreens mam unga printing table photo anupunga mam

  • @a.gopalangrs5264
    @a.gopalangrs5264 2 года назад +1

    திருப்பூரில் கட்டைப்பை துணி எங்கு கிடைக்கும்

    • @sugamscreens
      @sugamscreens  2 года назад

      கூகுளில் தேடுங்கள் தெரியும்.

  • @karthigaiselvi-us1gp
    @karthigaiselvi-us1gp Год назад

    Mathurai enga eruku shop entha clothu

  • @User613-l5x
    @User613-l5x Год назад

    Akka intha shop yentha iruka irukku

  • @senthilkumar-jp9jw
    @senthilkumar-jp9jw Год назад

    கட்ட பை வாட்டர் பிரிண்ட் இங்க் செய்வது எப்பாடி

    • @sugamscreens
      @sugamscreens  Год назад

      வீடியோவை பார்க்கவும்.

  • @senthilkumar-jp9jw
    @senthilkumar-jp9jw Год назад

    Link அனுப்பவும்

  • @jamuna9973
    @jamuna9973 2 года назад

    Akka kattapai ready pannathu entha rate ku sale pannanom akka ennaku business pannanonu assaya erukku akka aana ennaku entha rate vikkanonu thayriyala akka pls sollunga ennaku help pannunga akka
    Nan chithoor andhra la erukkan akkA

    • @sugamscreens
      @sugamscreens  2 года назад

      நீங்கள் உங்கள் பொருளின் அடக்க விலை தெரிந்து, லாபம் வைக்கத்தெரிந்து கொள்ளுங்கள்.தெரியவில்லையென்றால் போன் செய்யுங்கள்.

    • @jamuna9973
      @jamuna9973 2 года назад

      Ok akka description erukka phone no
      Contact pannava akka

    • @sugamscreens
      @sugamscreens  2 года назад

      செய்யுங்கள்

  • @augustinraja8611
    @augustinraja8611 2 года назад

    அக்கா இந்த துணியின் பெயர் என்ன இந்த துணி எங்கே ஹோல்சேல் விலைக்கு கிடைக்கும்

    • @sugamscreens
      @sugamscreens  2 года назад +1

      நீங்கள் மதுரைப்பக்கம் என்றால் மதுரையில் கிடைக்கும்.நான் ஓவன் பேப்ரிக்.

  • @SamayagukanGukan-hw7ue
    @SamayagukanGukan-hw7ue Год назад

    Etha v2gu tharuvakala

  • @Sriperiyachijothidam
    @Sriperiyachijothidam Год назад

    சாக்கு பை தயாரிப்பு எப்படி அக்கா

    • @sugamscreens
      @sugamscreens  Год назад

      சாக்கு பை தயாரிப்பு தெரியாது.

  • @UnaziyaUnaziya
    @UnaziyaUnaziya 8 месяцев назад

    Akka katta pai printed Patti details veynum plz watsapp number tagga

    • @sugamscreens
      @sugamscreens  7 месяцев назад

      Namba channel laiye playlist la Kattapai making nu oru full playlist irukku bro atha check pannunga details full ah irukum.