ரொம்ப கஷ்ட பட்டுட்டேன் | Vanitha Vijayakumar Emotional Interview | Bigg Boss, Marriage, Vijay Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 5 тыс.

  • @sriramr4836
    @sriramr4836 4 года назад +25

    5th lock down 4th husband.... Amazing.....
    Meet cute..... Adi poodiiiii
    1st love madri... Ennna oru excitement....

  • @rjishu3361
    @rjishu3361 4 года назад +127

    Yaarulaam comment padika vanthingaaa???👀👀

  • @apdulazees9663
    @apdulazees9663 4 года назад +123

    குழந்தைகள் இனிமேல் தவரு செய்தாலும் நீ தட்டி கேட்பதற்கு தகுதி அற்றவள்

    • @pixiefrequencydnasublimina8307
      @pixiefrequencydnasublimina8307 4 года назад

      Apdiyanga 😂😂😂😂😂😂

    • @apdulazees9663
      @apdulazees9663 4 года назад

      அப்படியாங்க இல்லை அடுத்தவர்களுக்கு தானே என்று உங்கள் கேள்விக் குறியாக இருக்கிறது உங்கள் வீட்டில் இப்படி நடந்தால் தெரியும் அப்படி யாங்க

    • @leeliananthi2940
      @leeliananthi2940 4 года назад

      ரொம்ப ரொம்ப சரி

    • @mohammadliam2962
      @mohammadliam2962 3 года назад

      Instablaster...

  • @karthivssan770
    @karthivssan770 4 года назад +525

    இவ சொல்ர அந்த பீட்டர் க்கு ஏற்கனவே பொண்டாட்டியும் 2 புள்ளையும் இருக்காங்கன்னு எத்தனை பேருக்கு தெரியும்?

    • @duraibabuparthasarthy7451
      @duraibabuparthasarthy7451 4 года назад +5

      அவங்களுக்கு புடிச்சி இருக்கு.. அதெல்லாம் பார்ப்பாங்களா..

    • @elangoraj555
      @elangoraj555 4 года назад +4

      Yes bro antha sister video pathan

    • @rajaguru7155
      @rajaguru7155 4 года назад +1

      Kudisaitholil

    • @AJChella
      @AJChella 4 года назад +2

      Yes true

    • @deekesh7321
      @deekesh7321 4 года назад +5

      I feel pity for vanitha's daughters and peter's children. They will be heart broken and depressed due to their actions of their parents.
      😞😞😞

  • @rafidahm4157
    @rafidahm4157 4 года назад +201

    She's very lucky to have very understanding and smart kids.. All the best for her new life.. May God bless them.

    • @santac7468
      @santac7468 4 года назад +3

      I don't think kids at that age can be this smart...suggesting mom to settle in her life...her kids must be what, older one must 14 or 15 yrs and the younger one should be like what 11 or 12 yrs. If Vanitha is married once again, hope both of them are trust worthy to each other.

  • @gamingdevil9107
    @gamingdevil9107 4 года назад +229

    வாழ்க்கை என்பது பிரச்சினைகள் வரும் போது விட்டு விட்டு ஓடுவதல்ல. விட்டு கொடுத்து வாழ்ந்து பாருங்கள். வெற்றி பெறுவீர்கள்.

  • @priyasultan2706
    @priyasultan2706 4 года назад +246

    See How She Blushes while Talking about Her Wedding....Hope This Smile Lasts Forever and Ever....

    • @thavambase6907
      @thavambase6907 4 года назад +19

      yea, this is her 5th wedding, what blush? shut up!

    • @raudrinarasimhi3233
      @raudrinarasimhi3233 4 года назад +11

      She will always blush for wedding.she will blush thousand times.

    • @thavambase6907
      @thavambase6907 4 года назад +10

      @@raudrinarasimhi3233 You have also married 5 times?

    • @dhanasekaranbalaraman4501
      @dhanasekaranbalaraman4501 4 года назад +3

      Vanitha akka, you got wonderful children. I think you was so blessed to have such a kids.

    • @johnebenezer3068
      @johnebenezer3068 4 года назад +9

      @@thavambase6907 You don't know how much a single mother goes through...
      It's her life
      Let her live
      You keep your mouth shut idiot..

  • @craftkitchen3517
    @craftkitchen3517 4 года назад +495

    நீ எவ்ளோ அழுது performance பண்ணாலும் உன் மேல இரக்கமே வரமாட்டேங்குதே மா.......... bcos உன்னோட design அப்படி 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @shajshaj9556
    @shajshaj9556 4 года назад +64

    இனியாவது நல்லபடியாக வாழ்க்கையை நகர்த்தி செல்லுங்கள் வாழ்வது ஒரு வாழ்க்கை நல்லபடியா வாழ கற்றுங் கொள்ளுங்கள் God bless you

  • @RK-qb6fi
    @RK-qb6fi 4 года назад +130

    Cool ...Thuuugi yenthurucha Uyiroda erupamanu theriyathu apdi oru situation.."Life is very short Nanba"..thakkali Kalyanam thana..Santhosama pannikongaaaaaaa 🌺

  • @arasumanim1942
    @arasumanim1942 4 года назад +507

    இதுவாது உனக்கு கடைசி கல்யாணம இருக்க அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்

    • @anudevi6815
      @anudevi6815 4 года назад +10

      Ethuku kadavulai vedanum...kadavuluku ethu sambatham ellatha visayum.

    • @davidselvam9434
      @davidselvam9434 4 года назад +8

      look at radhika and saratkumar you can see that her daughter is everything for her yes she needs a man to care for her but she knows what she is doing.your chikdren come first.plan for their future dont be selfish anyways god bless you

    • @sangeethaananandan7632
      @sangeethaananandan7632 4 года назад +2

      Bro superb 👌 ur comments fantastic 😂😂😂

    • @Raja16783
      @Raja16783 4 года назад +1

      அதுக்கும் மேல

    • @revathidinesh9913
      @revathidinesh9913 4 года назад

      😁😁😁👌👌👌

  • @m.mugila3406
    @m.mugila3406 4 года назад +13

    After breakup yarallam pakka vanthinga like podunga

  • @diviworld1441
    @diviworld1441 4 года назад +23

    தயவுசெய்து யோசித்து பாருங்கள்.இங்கு எத்தனை பெண்கள் கணவனை இழந்து தனிமையில் போராடி வாழ்கிறார்கள் என்று.

  • @mas7695
    @mas7695 4 года назад +121

    விட்டு கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை. வாழ்ந்துதான் பாருங்களேன். இது வனிதாவுக்கு மட்டுமல்ல.

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад

      அழகான கருத்துக்கொடுத்ததுக்கு நன்றி அருமை 👌

    • @Vivasayithegreat
      @Vivasayithegreat 4 года назад

      Un pondattiya enaku vittukoduthuthaan paraen

    • @karupaiyarajamkarupaiya6131
      @karupaiyarajamkarupaiya6131 4 года назад

      I hate Vanitha but onnu vittukuduthu vaalrathukku peru vaalkaiilla naragam

  • @babunandha7955
    @babunandha7955 4 года назад +105

    U r so frank and open book, that is why u faced problems, hereafter everything will OK for u, all the best

  • @vishwaboi2205
    @vishwaboi2205 4 года назад +100

    ஆறு மாதத்தில் எப்படி ஒருவரை உங்களால் முழுதாக புரிந்துக் கொள்ள முடிந்தது

  • @neelavathymunusamy6770
    @neelavathymunusamy6770 4 года назад +144

    வனிதா இந்தவாழ்கைலாவது உங்களுக்கு நல்லது நடக்கட்டும் ஜெய்சாய்ராம்

  • @தமிழ்வாசனை
    @தமிழ்வாசனை 4 года назад +17

    இவர் கூறுவது சரியாக இருந்தாலும்.வாழ்கை வாழ்ந்தால் மட்டுமே தெரியும்.நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள்.

  • @MrDharul1972
    @MrDharul1972 4 года назад +248

    Everybody watching vanitha crying. Me watching that orange colour girl moving here and there
    Oh thanks for 200 ❤ likes

  • @tulasithuruvaas4134
    @tulasithuruvaas4134 4 года назад +67

    இரு பெண் குழந்தைகளுக்கு தாய் நீங்கள் . ஒரு தாய் தன் குழந்தைகளின் , அதுவும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி அதிக கவனம் கொள்ள வேண்டும் .

  • @itrish2012
    @itrish2012 4 года назад +170

    மண வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் இருப்பது சகஜம் அதை புரிந்து கொண்டு சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தால் மண வாழ்க்கை சிறக்கும் இனியாவது புரிந்து வாழ்க்கை நடத்துங்கள் வாழ்த்துக்கள்

  • @preethiandpranavinwonderla4266
    @preethiandpranavinwonderla4266 4 года назад +51

    Congratulations.i think you don’t need to give any clarification s to anyone because it’s ur life.however keep your daughters safe and take care of them. Ur blessed to have daughters like them, so selfless👍

  • @Aishwaryaaishwaryaaaa
    @Aishwaryaaishwaryaaaa 4 года назад +221

    வனிதா அக்கா இனிமேல் சந்தோஷமான வாழ்க்கை அமையும். கடவுள் துணை இருப்பார்.

    • @vigneshr8730
      @vigneshr8730 4 года назад +3

      சகோதரி உன்னை பற்றி விமர்சனங்கள் இருந்தாலும்
      உன் வாழ்க்கைக்கு துணை
      தேவை தான்
      ஆயிரம் கோடிகள் இருந்தாலும்
      மண வாழ்க்கை மிகவும் முக்கியம்
      உன் எதிர்காலம் சிறக்கட்டும்

    • @senthilbavanisairishi7147
      @senthilbavanisairishi7147 4 года назад +14

      10கல்யாணம் பண்ணுவாங்க இதுக்கு கடவுள் துணை இருப்பாரா

    • @Thulasicreations
      @Thulasicreations 4 года назад +6

      ஊருக்கு ஒருத்தன கல்யாணம் பண்றதுக்கு கடவுள் ஓட சப்போர்ட் ஒரு கேடு

    • @Aishwaryaaishwaryaaaa
      @Aishwaryaaishwaryaaaa 4 года назад +1

      Marriage panrathu avnga virupam. Nee yaru kekka

    • @Aishwaryaaishwaryaaaa
      @Aishwaryaaishwaryaaaa 4 года назад +1

      @@senthilbavanisairishi7147 yarum thaniya vazhanumnu avasiyam illa intha உலகத்துல.

  • @nicethings9211
    @nicethings9211 4 года назад +55

    She could have chosen a widower instead of a man , who is having wife and kids

  • @familyqueens782
    @familyqueens782 4 года назад +53

    ஆண்டவர் துணை உங்களுக்கு எப்பவும் இருக்கும் உங்க நிலை எனக்கு புரியும் தனிமை கொடுமையாது நீங்கள் எடுத்த முடிவு சரியாக இருக்கும்

  • @helanp2349
    @helanp2349 4 года назад +86

    அழகூடாது வனி நீங்க நல்ல இ௫ப்பிங்க, உங்க குழந்தைகள் பார்த்து பெ௫மைபடுகிறேன் so sweet kids, I love u so much, Advance Happy Marriage life, enjoyed maa

  • @praburajsubramanian5580
    @praburajsubramanian5580 4 года назад +80

    At last we need one soul each other for everyone mam......Nice decision mam carry on.....

    • @user-wg8kk4ky9u
      @user-wg8kk4ky9u 4 года назад +5

      Yenna?? Mam mam nu... athu oru mom of many kids.. anyways, I wish her a happy married life.

    • @elizabethraja4791
      @elizabethraja4791 4 года назад

      Two more left

  • @sugunakesavan5251
    @sugunakesavan5251 4 года назад +1

    Mam haters gonna hate,
    so keep rocking. Ur wonderful woman😇😇

  • @jebaleverest1715
    @jebaleverest1715 4 года назад +78

    ஆண்டவன் அருள் புரியட்டும்!! கொஞ்சம் விட்டு கொடுத்தல் வாழ்க்கையில் மிக அவசியம். GOD BLESS YOU

  • @arasikarthick946
    @arasikarthick946 4 года назад +108

    God bless you Vanitha everything will be fine

  • @jenimeera4684
    @jenimeera4684 4 года назад +20

    Actually she is very innocent. But velila bold ah irukanga , i thing vanitha pasathukaga eanguranga. God will bless your new life

  • @alekhya3676
    @alekhya3676 4 года назад

    You put up a strong woman face for the society.. You are a clean heart like a kid and very sensitive.. Loads of love

  • @meghaskitchen7525
    @meghaskitchen7525 4 года назад +32

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் குழந்தைகள் முக்கியம் அவர்களை அரவணைத்து செல்லும் உறவு கிடைக்கும் போது அவரை ஏற்று கொ‌ள்வ‌தி‌ல் தப்பு இல்லை

  • @karthikeyanims6973
    @karthikeyanims6973 4 года назад +67

    வாழ்த்துக்கள் ❤️குழந்தைகள் பத்திரம் 👍

  • @Jananiee_jeyaraj
    @Jananiee_jeyaraj 4 года назад +441

    I think she struggled a lot with all the three spouses.... She's trying to be happy with her kids... May god bless her with this man paul

    • @premkumarpkkr
      @premkumarpkkr 4 года назад +12

      Ohhh ivar than fourth spouse ahhh😯😯😯

    • @navina8108
      @navina8108 4 года назад +2

      @@premkumarpkkr 😂

    • @TheIgnoreme
      @TheIgnoreme 4 года назад

      Sexual enterprises

    • @ahamedathila812
      @ahamedathila812 4 года назад +2

      No third than roberta awanga love pananga marriage pannikala

    • @SivaSiva-kt4kw
      @SivaSiva-kt4kw 4 года назад

      P ,o, l

  • @kesavan5451
    @kesavan5451 4 года назад +52

    சரியான துப்புக்கெட்ட குடும்பமா இருக்கியமா......🤦🤦🤦

  • @vrvjaik2153
    @vrvjaik2153 4 года назад +122

    8:44 யாருடா அது ஒளிஞ்சி ஒளிஞ்சி போறது 😂🤣😍

    • @divashankarvarnaraja1747
      @divashankarvarnaraja1747 4 года назад +5

      VR VjAiK adhu poona mani or maattu ravi ah irukkum dude

    • @tamilkundi9201
      @tamilkundi9201 4 года назад

      சுடலை தேவடியாப்பயலே நேரில் வந்து பேசுடா

    • @ranithangam2940
      @ranithangam2940 4 года назад +3

      Avagaa kid tha pora pa

    • @rafarifai2048
      @rafarifai2048 4 года назад +1

      வீட்ல வேலை செய்யும் பெண்.

    • @ramachandiranmg350
      @ramachandiranmg350 4 года назад +2

      Bro samma serippu

  • @chozan1788
    @chozan1788 4 года назад +198

    ஒப்பனிங்லா நல்லாதா இருக்கு...ஆனா உன்ட பினிஷிங் சரியில்லையே..... இந்த மண வாழ்கை நல்லபடியா நீடித்து வாழ வாழ்த்துக்ககள்.

  • @bringitback6416
    @bringitback6416 4 года назад +68

    யார் என்ன சொன்னாலும் நீ கேக்கவா போற?🤔 நடத்து நடத்து..

  • @shreyashres7289
    @shreyashres7289 4 года назад +2

    For me it didn't matter what she is saying about getting married but I really wonder and am really suprised how her daughter is so matured and supportive of her mom! Though if it is going to good or bad but hey daughter is seriously surprised me with her thoughts and oppinion.

  • @rehanaadam619
    @rehanaadam619 4 года назад +131

    Really her feeling is true...congrats for the marriage life

  • @jayasuriyaramesh570
    @jayasuriyaramesh570 4 года назад +80

    I am seeing now the blushing vanitha, ,may God bless you akka

    • @jayasuriyaramesh570
      @jayasuriyaramesh570 4 года назад +5

      @@willowtree4438feelings will change .. it's all depends on the care and love the person show to us....once we experienced that love, the before feelings will all fade away

  • @AmuthaThangavelu
    @AmuthaThangavelu 4 года назад +32

    இந்த மகிழ்ச்சி என்றும் உன் வாழ்வில் நிறைந்திருக்க என் மனப்பூர்வமன வாழ்த்துக்கள் .யாரும் உன் கஷ்டத்தை போக்க வரல அதனால நீ மத்தவங்கள பத்தி கவலப்படாத .நம் வாழ்க்கையில் வரும் இன்பம் துன்பம் இரண்டயுமே நாம தான் எதிர்கொள்கிறோம். யாரும் வந்து நம்மல காப்பாத்த மாட்டாங்க. இது உன் வாழ்க்கை இனி சந்தோஷம் மட்டுமே உன் வாழ்வில் நிறைந்திருக்க வாழ்த்துக்கள் தங்கமே. வாழ்க வளமுடன்.

  • @vardhinikarthik
    @vardhinikarthik 4 года назад +8

    Dear Peter sir,
    She trust you and loves you so much..
    And the kids too..
    Please don't ditch her.. god bless you all

    • @jivithaj3246
      @jivithaj3246 4 года назад +1

      If Yu fought with yur husband for certain reason.. if he married a other women will Yu wish her the same

    • @elninojc3470
      @elninojc3470 4 года назад

      @@jivithaj3246 I am sorry interrupting the question u asked her..but why the lady need a husband who cheated her with other women? .

    • @jivithaj3246
      @jivithaj3246 4 года назад

      @@elninojc3470 he cheated her so she is not talking to him.. but her children needs dey father.. evn though he cheated her she dint divorce him or go with her other man na.. for her children future dad shd be der

  • @dhyanavedham1954
    @dhyanavedham1954 4 года назад +267

    பால் சார் வனிதா அன்புக்கு ஏங்கறாங்க..ப்ளீஸ் அவங்கள நல்லா பாத்துக்கோங்க..இந்த முறை தப்பாச்சுன்னா உடைஞ்சிடுவாங்க...விட்றாதீங்க பால் சார்...மனசுக்குள்ள ஒண்ணும் வெச்சிக்க தெரியாத. வெகுளி அவங்க..வாழ்நாள் முழுதும் கூட இருங்க...வாழ்த்துக்கள்.... வனிதா எல்லாம் நன்மைக்கே...

    • @tamilmoon1382
      @tamilmoon1382 4 года назад +3

      Ellamum sari evanga romba enime romba vittu kodukkanum avlothan

    • @joericky2004
      @joericky2004 4 года назад +30

      பாலுக்கு பால் தான்

    • @Rajam-qg5on
      @Rajam-qg5on 4 года назад +1

      @@joericky2004 😁😁😁😁😁👌👌👌👌👌👌

    • @maheshwaran7429
      @maheshwaran7429 4 года назад

      @@joericky2004 😂😂😂😂

    • @alexpandian6924
      @alexpandian6924 4 года назад

      @@joericky2004 😁

  • @itsasi9398
    @itsasi9398 4 года назад +26

    You need care
    You need love
    You need your priority
    You need someone to love you and care you
    You need everything because you deserved
    You need right person
    I hope you deserved a correct person
    Happy ya irunga aladinga nala irupinga
    Enoda kind suggestions nenga dayavu senju inda life la stand pani nilunga
    Adhu podhum ini nenga happy ya dan irupinga
    alagana life ah kondu ponga eapayum adhu podhum

  • @arthydurga6563
    @arthydurga6563 4 года назад +128

    Ofcourse u need a life.. But evlo sekro yaraium trust panathinga begn everyone will give too much of love but years goes only u will understand about that person so atlases u should have taken a year to get to know about him

    • @sanjaysiva883
      @sanjaysiva883 4 года назад +10

      @Intellectual Indian well said.. She will change husband like changing shirt.. I'm pity for him.

    • @smithindisha2191
      @smithindisha2191 4 года назад +3

      Ya it's true...

    • @sivananthavallirahulapaska7760
      @sivananthavallirahulapaska7760 4 года назад

      God bless you
      Cogratulation

    • @raudrinarasimhi3233
      @raudrinarasimhi3233 4 года назад +2

      Avalathaan yaarum trust panna koodaathu.
      No one can trust her.
      Rowdy.pombala.
      Peter settaan.

  • @tamilmaran7067
    @tamilmaran7067 4 года назад +1

    Wish you a happy marriage life. You are a strong woman Everything will be okay. GOD BLESS YOU and Your Children.

  • @sheelasamy8304
    @sheelasamy8304 4 года назад +22

    Vanitha dear, I am a single mum with two grown up daughter's.
    I am in my 50's and have a very excellent life as I chose to stay single..I was married once and engaged once.
    I really feel, you have taken a turn to have a great future and suddenly announcing wedding, to me I feel it's too early.
    Please think again and live your life the way you want.
    Love you and be happy 😊

    • @abinashc3919
      @abinashc3919 4 года назад +4

      That's her personal choice sis..single ah ve irukanum nu avasiyam ilaye..she needs partner..being a single mother,U and children know d difficulties U faced..So Oru partner irundha she feels secured it seems

    • @jenifermercy7897
      @jenifermercy7897 4 года назад +3

      Very true words... That too early she decided this.. i don't think this s gonna last.. I still remember her in bb3..

    • @sheelasamy8304
      @sheelasamy8304 4 года назад

      @@abinashc3919 obsolutely understand that..I am from India settled in Canada 35 yrs ago..
      What I am saying is that she deserves to be happy but be careful in choosing the right person...if not rather she stays single..
      Same advise I give my daughter's that's all

  • @prasannaprit6608
    @prasannaprit6608 4 года назад +45

    Feel what I feel.
    Anyway no one perfect this world
    Ur failure ur success your only responsibility. Bst off luck

  • @poonguzhalimurali3469
    @poonguzhalimurali3469 4 года назад +30

    No tears ma.God bless your family with good health and wealth ma.

  • @bindhumanikandan1194
    @bindhumanikandan1194 4 года назад +1

    Vanitha pls Don worry everything will be alright...take care of u r daughters...I ll pray for u vanitha...u r husband is urs.. Don giveup vanitha...

  • @vikneswarivikneswari5039
    @vikneswarivikneswari5039 4 года назад +51

    God bless you vanitha. Take this as God's arrangement. God bless you.

  • @thilatikka1318
    @thilatikka1318 4 года назад +85

    You’re strong woman.. It’s a blessing

  • @shanthinydevanathan3434
    @shanthinydevanathan3434 4 года назад +35

    Congrats Vanitha, don’t worry be happy 😊 everting will be fine god bless you both

  • @nishatrisha23
    @nishatrisha23 4 года назад +1

    Best decision mam all d best

  • @sashikalad2661
    @sashikalad2661 4 года назад +32

    Akka am sure this marriage life will be a blessed life ...may god bless u

  • @preethapreetha417
    @preethapreetha417 4 года назад +38

    Ok vanitha.👏👏👏🌹.but ethoda lasta irukatum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭

  • @imaiyaa
    @imaiyaa 4 года назад +136

    அவங்க குழந்தைய பத்தி நாமளே இவளோ யோசிக்கும் போது வனித்தா யோசிக்கமாட்பாங்களா
    நாம இதுல சொல்றதுக்கு எதுவுமே இல்லை

    • @imaiyaa
      @imaiyaa 4 года назад

      @Praveena Edman ஏன் இப்படி

  • @marysumasuma9863
    @marysumasuma9863 4 года назад +5

    Congratulations vanitha... God bless you and your children... Happy married life... With prayer...

  • @Aishwariya-xi2yv
    @Aishwariya-xi2yv 4 года назад +45

    Ur decision is guddddd..... should have life partner... congrats

  • @nambymani1968
    @nambymani1968 4 года назад +13

    God bless you both and be happy and make him happy. Same thing applicable to him also. God will keep you always happy,healthy, wealthy and prosperous life.

  • @jenithamary2553
    @jenithamary2553 4 года назад +59

    Enaku niraiya pengalai therium, single parent ah avlo thairiyama avanga ponungala valathu tu irukanga, avanga aasaigala thiyagam panitu intha society la thanichi ninnu jeichitu iruka elaa single parent kum oru salute 💜

    • @praveenmadurai3411
      @praveenmadurai3411 4 года назад +2

      Yes

    • @saisasaiblessingstamil2804
      @saisasaiblessingstamil2804 4 года назад +3

      Niraya per irukanga pa😥

    • @saiprashanthi9763
      @saiprashanthi9763 4 года назад

      அம்மா.............❣️

    • @anudevi6815
      @anudevi6815 4 года назад +2

      Correct aa soneergal, sagodaree, unmaithan 30. years nan oru single mother 3 pillagalai valarthu nalla Dr, n teachers a erukanga.nan patta kastam enaku than therium...endha ulagathil neraiya penngal pala thunbagalai thangee ,valavelaiya, nalla sapadhu,eruka vedu, nalla udutha saree's pillaigali padika vaika mudiyamal, kanavan ellama ,kudusai vetil ,athaiyo kastagalai, anubavika vellaiya.
      Vanitha apoluthum nan rombu ,kastapatein, ,sinna vaisul ernthu.kastapatein, nallathan noinodigal ellamei eruthaley pothumei.
      Appadi enna sapida unavoo ellaiya, adai anigalan ellaiya. Adabrama
      valanu nenaithal,enna seiyamudiyum,,,valakaiyal sageepoo tanmei ellavital ??? happiness n sorrow is in our hands,don't blame anyone for the suffering, we are responsible for our own past actions
      No one can escape from karma no matter how much one cries for sympathy, take care your girls.. m,sia.

  • @sirippumazhai0523
    @sirippumazhai0523 4 года назад

    vanutha with christian Bridal make up...awesm...Exellent..Marvellous...

  • @saravananarumugam9593
    @saravananarumugam9593 4 года назад +60

    The smile when she says " i love him" .... True words... Congrats

    • @hemalathas5911
      @hemalathas5911 4 года назад +8

      True love moonu vati varuma😂😂😂

    • @shalinivibrant3104
      @shalinivibrant3104 4 года назад +6

      Iyo sir how many time she keeps repeating n later blame on married ppl...its a high time for her to think of her kids that too girl children..their future

    • @sudhakrishi69
      @sudhakrishi69 4 года назад +2

      3 vathu kalyanama therinji 4 vathu theriyanam theriyama 100 vathu kuda irukum

    • @Imranviews999
      @Imranviews999 4 года назад

      Spr

  • @itsmebrillantbrainer
    @itsmebrillantbrainer 4 года назад +139

    80's kids ku mrg aagudhu 2k kidsku mrg aagudhu aana indha 90' s kidsku mattu mrge aagamaatingudhe😢😢

  • @nivedhapriya9835
    @nivedhapriya9835 4 года назад +306

    ஒரு தவறை எப்படி நியாயப்படுத்துவது என்று வனிதா விடம் கற்றுக்கொள்ள வேண்டும். தயவுசெய்து பிள்ளைகளை கை காட்ட வேண்டாம்🙏

    • @celineceline8966
      @celineceline8966 4 года назад +12

      Yes pa

    • @chithumeenu6879
      @chithumeenu6879 4 года назад +13

      S u r right ithu 4vathu kalyanam

    • @chuttipaiyanabu6788
      @chuttipaiyanabu6788 4 года назад +11

      Yes 💯 % crt

    • @RaviSharma-jq3uc
      @RaviSharma-jq3uc 4 года назад +12

      Now Vanitha face changed to smile from Veri Naai Face........Konsa naalla ivan melaum paliya poddu kaladdi viddu periya uththami pola arikka viduval

    • @sowmicool7020
      @sowmicool7020 4 года назад +7

      Is the perfect answer

  • @vaishnavivargees9695
    @vaishnavivargees9695 4 года назад

    Bold lady.. She don't care about society.. U live your own life.. Enjoy happy marriage life

  • @vennilavlogs7132
    @vennilavlogs7132 4 года назад +8

    You are honest to yourself and innocent. I have always felt this from the start when you were portrayed negative years back.A good person is always strong but emotionally weak. I wish you and your children a blessed life.Its never late. It's good someone loves and accept you as you are ( You are a nice human ).

  • @revathivasudev7812
    @revathivasudev7812 4 года назад +237

    எனக்கு என்னமோ சரியா வரும் னு தோணல ..இருந்தாலும் வேண்டிக்கிறேன் அக்கா

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 4 года назад

      Izit 😅😅😅

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад +3

      உண்மைதான் அருமை 👌 நானும் வேண்டிக்கொல்கிரேன்

    • @user-om1ij8sf9r
      @user-om1ij8sf9r 4 года назад

      Super thalai

    • @Era_A
      @Era_A 4 года назад +3

      @@Gystyles7993 இந்த ஆடுகளை வேண்டிக் கிட்டு கொல்வாங்களே அந்த மாறி 👍🏽

    • @professordumbledore369
      @professordumbledore369 4 года назад

      😂😂😂

  • @saravanan6029
    @saravanan6029 4 года назад +131

    சில மாதங்களுக்கு பிறகு
    Judge:-திரும்ப திரும்ப வர்ற நீ, திரும்ப திரும்ப வர்ற நீ, திரும்ப திரும்ப வர்ற நீ😡😡😡

    • @devikae4859
      @devikae4859 4 года назад +9

      Sema comedy 😂😂😂😂😂

    • @k.raguraman5007
      @k.raguraman5007 4 года назад +11

      கண்டிப்பா நடக்கும்...பாருங்க ஒரு வருடம் தான்...

    • @sweety7221
      @sweety7221 4 года назад +2

      😁😁😁😁

    • @zeebee443
      @zeebee443 4 года назад +3

      crs crs @ siripa ada mudiyala 😂

    • @saiprashanthi9763
      @saiprashanthi9763 4 года назад +2

      😆😆😆😆😆😆😆😆😆

  • @csangeethavijaykumar
    @csangeethavijaykumar 4 года назад +47

    You talk about positivity everything okay but why????? Others women's husband you chosen???? You need your children's father what about his children???? You realise that now you need someone in your life but what about his wife..... Everyone cannot marry just like you four or five times madam.....

  • @anuanu-sl9jv
    @anuanu-sl9jv 4 года назад +24

    நல்ல முடிவு எடுத்துருக்கீங்க அக்கா.... all the best

  • @umavaithy2458
    @umavaithy2458 4 года назад +70

    Have a blessed life ahead... Ignore negativity... Just be happy with ur kids and him... Will pray for uh...

  • @shaanuja3238
    @shaanuja3238 4 года назад +111

    I hope that she can carry this relationship until end and that her son comes back to her soon :)

    • @shewolff2083
      @shewolff2083 4 года назад +16

      Looking at it. When the son sees his mother getting re married again, I don’t think so, but hope for the best. 😞

    • @TheIgnoreme
      @TheIgnoreme 4 года назад +1

      Vaippu illa raja

    • @ahamedathila812
      @ahamedathila812 4 года назад +2

      Vera oruthara daddynu koopida pidikalanudan antha payyan vanithava vittu pirinjadhuku sonna reason so no chance at all

    • @deepathomas9321
      @deepathomas9321 4 года назад

      What happen to her son ?

  • @helanj5792
    @helanj5792 4 года назад

    வாழ்த்துக்கள் வனிதா.... இனிதாக தொடங்கட்டும்...

  • @dhivija1arch
    @dhivija1arch 4 года назад +153

    They say third is a charm. It's your life and ignore ppl who bully.

  • @kasturic755
    @kasturic755 4 года назад +11

    Congratulations Vanitha ma'am. I wish you very good luck. Your mother's blessing will be there always. Need not to worry. Your daughter is so matured that she understood her mother and thinks of her. What ever your heart says do that ma'am. Congrats. 💐💐

  • @tamilkani4773
    @tamilkani4773 4 года назад +55

    பெண் குழந்தைகள் உள்ளனர் வாழ்க்கையில் கவனம் தேவை.

  • @vaniprakash4538
    @vaniprakash4538 4 года назад +1

    வனிதா இந்த வாழ்க்கையாவது உங்களுக்கு நிலைக்கட்டும். கடவுளை வேண்டிக்கிறேன்..

  • @rajasekaranponnapakountar4918
    @rajasekaranponnapakountar4918 4 года назад +153

    When you make your personal life public, then started your problem.. Keep your personal life private. Otherwise you end up to live for public.. they will keep give you pain in every single mistake you made.

  • @sudhapriya4593
    @sudhapriya4593 4 года назад +170

    Your decision is ok but in future think of your beautiful girl’s safety

  • @letchmiletchmi6404
    @letchmiletchmi6404 4 года назад +140

    எத்தனை கல்யாணம் பண்ணுவமா, உன் மகளுக்கே கல்யாண வயசு வந்துடிச்சி. உன் மகன் எப்படி உன்ன மதிப்பான்.

    • @venkatvenkat8234
      @venkatvenkat8234 4 года назад +5

      Letchmi letchmi correct

    • @LathaLatha-dr2zv
      @LathaLatha-dr2zv 4 года назад +3

      Avunga lifela evolo kaisdamunu ungaluku theriuma sir

    • @LathaLatha-dr2zv
      @LathaLatha-dr2zv 4 года назад +4

      Yaru Enna sonnalum nenga kavala padathinga happy marriage akka

    • @sagunaannanthan1911
      @sagunaannanthan1911 4 года назад +6

      Avangge ettanai kalyanam panna namakku enna?? It's her life..she has a life..let her live it fully..no matter what she will be there for her kids..avangge paiyan vanta enna varlenna enna?? Unmai puriyare vayasu vanta he will understand everything..we don't have to worry about that..only Vanitha knows her life..yes, she's an public figure. It doesn't mean she shared every single struggles that she had been through. Wish her happiness if you hv a blessing heart.. spread just LOVE..not condemnation..I'm happy for her.. hopefully God bless her always.. oru ponnu singgam pole irunta taniyataan irukkanuma??

    • @RaviSharma-jq3uc
      @RaviSharma-jq3uc 4 года назад +2

      Now Vanitha face changed to smile from Veri Naai Face........Konsa naalla ivan melaum paliya poddu kaladdi viddu periya uththami pola arikka viduval

  • @rajkumarnarayanan5878
    @rajkumarnarayanan5878 4 года назад +149

    Mam , pls. Ensure your daughter's safety from new persons.

    • @priyakrishnan8327
      @priyakrishnan8327 4 года назад +5

      Exactly

    • @deekesh7321
      @deekesh7321 4 года назад +11

      Yes,she is ensuring the safety of her daughter by kissing the new person in front of her daughter.
      😒😒😒

    • @gayathrimurugesan8865
      @gayathrimurugesan8865 4 года назад +2

      Uuu

    • @gayathrimurugesan8865
      @gayathrimurugesan8865 4 года назад +1

      Uu

    • @lushnposhbeauty
      @lushnposhbeauty 4 года назад +1

      Dee Kesh I’m not very happy abt kissing in front of ur kids(anyways it is her choice of life) but I feel she is a protective mother 🤞🏻🤞🏻🤞🏻

  • @kumaranskitchen4593
    @kumaranskitchen4593 4 года назад +40

    She following western culture,As she wish live her life....Congrats

    • @santac7468
      @santac7468 4 года назад +2

      It's not Western culture, she is getting married to a christian.

    • @vathanathiru7208
      @vathanathiru7208 4 года назад +1

      Congratulations vanita.
      Wish you all the very best.
      God bless you all.

    • @iyishanyamuthusivam_9870
      @iyishanyamuthusivam_9870 4 года назад +3

      Oh ipo second marriage western culture ah boss ipo second marriage normal visayam western Estern nu onumila partner uyiroda irukumbothe innoru affair la irukathuthan maha paavam kalyanam panrathu onum thapila

    • @rajsakthi8560
      @rajsakthi8560 4 года назад +2

      @@iyishanyamuthusivam_9870 2 ex-husbands uyirodu irukkumbothu, peter paul vanthu vanithavoda 2 ex-husbandsoda daughtersa take care panrathu wise decisionaa??? possibilityaa??? Please let vanitha leave her 1st daughter to her 1st husband and 2nd daughter to her 2nd husband and then get married and live happily and peacefully with peter paul. Good for all the four persons if she marries again(peter paul). And also good for the child who will be born for peter paul from vanitha. Thank you.

  • @deva7037
    @deva7037 4 года назад +125

    பிள்ளைகள் தனிமையாக உணர்வார்கள் பெண் பிள்ளைகள் ரொம்ப கவனமாக பார்த்து கொள்ளுங்கள் pls வனிதா மேடம்

  • @MV-ni3un
    @MV-ni3un 4 года назад +102

    This is ur life. Take care & good luck

    • @kasthurik1312
      @kasthurik1312 4 года назад +1

      Yes

    • @dr.bskkalaichelvi3568
      @dr.bskkalaichelvi3568 4 года назад

      Good luck vanitha pleasr be strong in this matter first you conform about him and go ahed
      May god blese you and your mother also

  • @tseriespie1085
    @tseriespie1085 4 года назад +3

    Very good வனிதா. Good desition. நல்லா வாழபோறேம்மா. God bless you மா.

  • @vkmflex2527
    @vkmflex2527 4 года назад +8

    வனிதா அக்கா இனிமேல் சந்தோஷமான வாழ்க்கை அமையு துணை இருப்பார்.

  • @iswaryajillu5560
    @iswaryajillu5560 4 года назад +39

    நிம்மதியாக வாழ்க்கை அமைய இறைவன் துணையிருப்பார்

  • @anusurya559
    @anusurya559 4 года назад +83

    Congrats vanitha sis but dnt try to win any situation with an argument, argument leads problem it will affect your life try to adjust and control your voice

    • @DolphinsVSPenguins
      @DolphinsVSPenguins 4 года назад +6

      SS...but she WON'T, but being TOO DOMINANT, WON'T WIN THE RACE... Wait n watch... Skipping frm men 2 men, dis is d 4th orr...??? Such women, men, boys n girls, DO EXIST🤦🙅🤷.. Ohhhhh...Myyyyy🤦🌚

    • @mahizheshmahi3385
      @mahizheshmahi3385 4 года назад +2

      Anu surya well said 👏👏 congrats sister

    • @DolphinsVSPenguins
      @DolphinsVSPenguins 4 года назад

      @@mahizheshmahi3385
      WelCom dear🙋🐧

    • @saikrishgovind6844
      @saikrishgovind6844 4 года назад

      Unmai sis nenga romba porumaiya irukkanum lifela neraya choice edukkakudathu but nenga eduththuddinga its ok than one more time intha thappu nadakkama patthukkonga as a sistera nan solluren ungalai enakku pidikkum so enakku sollanumu thonuchi sollidden. Take care .

  • @vijayasiniah8072
    @vijayasiniah8072 4 года назад

    உங்களோட எல்லா கஷ்டத்துக்கும். நீங்கதான் காரணம். நல்லா யோசித்து பாருங்க.

  • @anburani7016
    @anburani7016 4 года назад +38

    God bless u vanita கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

  • @sornamm4
    @sornamm4 4 года назад +46

    அழாதே.கடவுள் உன் கூட இருப்பார். பட்டு சேலை உனக்கு அழகரக இருக்கும். உன் பிள்ளைகளையும் நல்லபடியாக பார்த்துக்கோ. God will bless you.

    • @karthika1498
      @karthika1498 4 года назад +4

      Sornam M what a beautiful soul u r?
      Positive words.god bless u👍

    • @jayakumarimoshe7541
      @jayakumarimoshe7541 4 года назад

      Praying for your family Life ❤️🙏

    • @enjoytimes7298
      @enjoytimes7298 4 года назад +2

      thu enne polapu

  • @malarvizhi5778
    @malarvizhi5778 4 года назад +9

    Vanitha mam please wait and think and decide to go for future. Romba stronga erukkuravanga easy ya life miss panniduvanga. Unga ponnunga randy per edith sariyana decision theriyathu. aready life miss paintinga. Think pannunga please. Vanitha akka bold than. But totaly innasent and unmaiya pesuravanga, athuvay enga minus than .take care.and all the best for future and ponnunga future 💐💐💐👍👍

  • @hepsibaful
    @hepsibaful 4 года назад

    உங்களின் மனஅழுத்தம் இதன் மூலம் நிவர்த்தி ஆகும் என்றாள் நீங்க செய்வது தப்பு இல்லை. இது உங்க வாழ்க்கை இதில் வரும் நல்லது, கெட்டது, அனுபவிக்க போறது நீங்க மட்டும் தான். So Intha வாழ்க்கை உங்களுக்கு பிடித்த மாதிரி அமைய என் வாழ்த்துக்கள்.

  • @reshnarao3705
    @reshnarao3705 4 года назад +24

    she can took decision well without anyone question , hope she hold this 4th guy to wedding . Plz Tc ur kids well . Hope u get ur ring on 27/6

  • @SandhyaB14
    @SandhyaB14 4 года назад +20

    Am happy for your new decision always support women who move on from a bad relationship and choose a new life... But one thing which is bothering me is why SO SOON?? Take some more time and date and get to know each other more. Take time and marry at the end of the year. But its your decision. God bless your new life and be happy.

  • @itsasi9398
    @itsasi9398 4 года назад +22

    Ellam sari atleast inda life la yaa dhu stand pani nilunga
    Idu Ilana adu adu adu adu nu pona niraya options iruku ana nama respect and impotance romba mukiyam
    So stand this one
    All the best
    Pathu life kondu ponga
    Pilaihala pathukonga
    Atleast I hope idulayadhu unga life nala irukatum
    Nala irunga 🙋🙋🙋🙋

  • @ragupathi8149
    @ragupathi8149 4 года назад +9

    4 அடுத்து யாரு