'நீல நிறச் சூரியன்' திரைப்பட விமர்சனம் 'Neela Nira Sooriyan' Review | Samyuktha Vijayan, Mala Manyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Join this channel to get access to perks:
    / @secondshowtamil

Комментарии • 20

  • @Entertainment-hq5rt
    @Entertainment-hq5rt День назад +5

    There are two types of movies with these themes: Idealistic and Realistic. On a broader level Pa Ranjith makes idealistic movies while Maari Selvaraj makes realistic ones ( In the sense of showing what happened rather than what they should do especially PP and Vazhai).
    By your review the movies sounds like a realistic and I don't think that is an issue. The director maybe felt that capturing truth is more important than giving hope. It is fine ig

  • @mariloganathan
    @mariloganathan 22 часа назад +2

    தங்களது திரை விமர்சனம் தொடர்ந்து பார்த்து வருகிறேன்..
    மிகவும் சிறப்பு....
    தொடரட்டும் தங்களது பணி ....

  • @theaveragescienceguy8652
    @theaveragescienceguy8652 День назад +4

    Booked tickets just now ..to support the movie of indie film

  • @ramy.abaskar
    @ramy.abaskar День назад +4

    I understand your comments about the movie not being positive, but I guess that's the reality. Not every transgender person will be bold enough to slap a person who humiliates them la, They would already be facing a lot, and will try to just move on from that situation ASAP.
    I guess the movie purposefully made us feel the need for positivity.. So we have to try and be that change.

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 День назад +7

    புதிய முயற்சிகளை பாராட்டுவோம்

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc День назад

    What you told as "could have been " comments is the same thing i felt about peranbu ...as a person with disability -(Cerebral palsy ) i wish the movie had something positive as a first hand attempt .

  • @Strongmindxxxx
    @Strongmindxxxx День назад +4

    Bro, your cinema perspective is 90% match to me...👍👍. Keep do it...😎🔥👍

  • @mozhitamilan2174
    @mozhitamilan2174 День назад

    சிறப்பு மிக சிறப்பு

  • @gokulsumu4677
    @gokulsumu4677 13 часов назад

    Good review bro. Athula negative side onu soninga la athula Actually onu solanum. Palar nu adika matum tan thonum adicha ena ena prachana varum nu yosicha adika thonathu because support irukavanga tan reality adika povanga athum trans people ku la avalo easy ya support la irukuma nu yoscha ila irukathu mostly so adika thonum ana adika tan mudiyathu. Kanchana la vara Sharath Kumar trans ah iruka body venum na adikum neriya adi vangara people tan neriya so just sone and last la soninga la female ku certificate athu crrt ah soninga trans women nu certificate vangana neriya benifits kediku. Female nu kekurthu athu only privileged people trans ah maravanguluku tan theva elaruku set avathu nanu neriya nerla pesirkanga athula keturken. Tg community pathi katla movie la avangale hospital la modern treatment la tan maruranga.. tg community la apdi la ilayam Anga kashtam iruku. Anyway super movie super review

  • @livingsmile8576
    @livingsmile8576 12 часов назад

    வணக்கம் தோழர், வழக்கம் போல, நேர்மையான, நேர்த்தியான விமர்சனம், இந்த படம் போய் சேரவேண்டும் என்ற உங்க நல்ல எண்ணத்திற்கும் வாழ்த்துக்கள்.
    படத்தில் இறுதியில் நீங்க சொன்ன சில விசயத்தில் மட்டும் சில தகவல் மற்றும் புரிதல் பிழைகளை சுட்டிக்காட்ட விரும்புரேன். எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்கள் எதும் இல்லை.
    1. தமிழகத்திலும், இந்தியாவிலும் கூட இன்னமும் திருநர்களுக்கான இடஒதுக்கீடு அமல் படுத்தப்படவில்லை. அதற்கான வேலைகள் தமிழ்நாட்டு அளவில் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இன்னமும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
    2. தலித், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ அதிகாரி வாரிசு, கணவனை இழந்தவர், முதல்தலை முறை பட்டதாரி போன்ற விசயங்களுக்கு எப்படி அதற்குரிய மருத்துவ அல்லது சாதி சானறிதழ் அல்லது இதர சான்றிதழ்கள் தேவையோ, அதுபோல, திருநர் (திருநங்கை, திருநம்பி) இருவருக்குமே, மருத்துவ சான்றிதழ் மற்றும் திருநர் நலவாரியம் வழங்கும் அடையாள அட்டை போதுமானது.
    3. இந்தியாவில் முதல்முறை தனது பாலினம் (பெண்) மற்றும் பெயர் லிவிங் ஸ்மைல் வித்யா என்று மாற்றிய முதல் நபராக சொல்கிறேன். இந்தப்படம் அவர் எந்த காலகட்டதை காட்டுவதாக எடுக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், இன்றைய சூழலில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களிலும் தங்கள் விரும்பும்படி தங்கள் பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ள முடியும். வழக்கமாக அரசு அலுவலகங்களில் இருக்க்கூடிய நடைமுறை சிக்கல்கள் மட்டுமே உண்டு. ஆனால் சாத்தியம்.
    4. இங்கு பல திருநர்கள் தங்களை திருநங்கை, மூன்றாம் பாலினம் என மாற்றிக்கொள்ளவும் செய்கிறார்கள். இது பின்னாளில் பாஸ்போர்ட் எடுக்கும் போதும், வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் போதும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். ஏனெனெல் மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா மேலும் சில நாடுகள் ஆண்/பெண் என்பதை தவிர 3ஆம் பாலினம், மாறிய பாலினம், என்பதை அவர்களின் சிஸ்டமே ஏற்காது. அதும் திருநங்கை என்பது ஒரு மாநிலத்தில் மற்றுமே ஏற்கும், நமது இந்திய சிஸ்டமே கூட இதை ஏற்க முடியாது. ஆகவே பெண் அல்லது ஆண் என்று பெருவதே பலவைகைகளில் சிறப்பு மேலும் அது சாத்தியமும் கூட.
    புரிதலுக்கு நன்றி
    உபரி தகவல்,
    2009 வாக்கில் வெளிவந்த நந்தலாலா திரைப்படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளென்.
    எனது சுயசரிதையை அடிப்படையாக வைத்து வெளிவந்த கன்னட திரைப்படம் நானு அவனல்லா அவளு, 2015ல் இரண்டு தேசிய விருதுகள் பெற்றது. கன்னட மாநில விருதுகள் பல வென்றது. நான் சிறந்து கதைக்கான மாநில விருதும் பெற்றேன்.

    • @SecondShowTamil
      @SecondShowTamil  11 часов назад

      Hi Vidya..
      If I am not wrong.. we've interacted once in Clubhouse, isn't it?

  • @christyanarose
    @christyanarose 22 часа назад

    Vazhinju thinikapatta positivity avasiyam.illa sir. Idhu thaana unmai...

  • @Baskaran-j9q
    @Baskaran-j9q День назад +1

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @fasalrahman7125
      @fasalrahman7125 День назад

      படம் நல்லா இருந்தா, வெற்றிப்பெரும்.

  • @Anandharaj-Science
    @Anandharaj-Science 2 часа назад

    Kuzhanthai BB ke poittan innuma Varuval varala😅

  • @Hindusanatandharmnanga
    @Hindusanatandharmnanga День назад +1

    Day 1 of asking u to watch attack on titan

  • @dharmasasthaa8475
    @dharmasasthaa8475 21 час назад +1

    Nice script bro

  • @Hindusanatandharmnanga
    @Hindusanatandharmnanga 23 часа назад

    Day 2 of asking you to watch attack on titan (fyi my id is so to troll sangis)

  • @Vintagens
    @Vintagens День назад +1

    2nd comment bro..