விஜய்யால் இனி யாருக்கு நெருக்கடி?உடைத்து பேசும் ரகு! | TVK | Vijay | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024

Комментарии • 226

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 26 дней назад +17

    சும்மா ஒரு மாறுதலுக்கு விஜய் வரமுடியும்....
    ஆனால் உடனே வெற்றி பெறுவது கடினம்...இரு கழகங்களும் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.....அவ்வளவு சுலபம் அல்ல.... அவர்கள் அனுபவம் வேறு.... தற்போது வேடிக்கை மட்டுமே பாராக்கலாம்....

    • @Kaverikondan
      @Kaverikondan 26 дней назад

      Kasu irutha pothu dmk ka win panuvanga😂

  • @SDMVLOGS-zo5oc
    @SDMVLOGS-zo5oc 26 дней назад +41

    பிறப்பிக்கும் எல்லா உயிர்க்கும் இது திருக்குறள் டா தத்தி கூ🔥🔥🔥

    • @sureshp8596
      @sureshp8596 26 дней назад +2

      அறிவாலய அடிமைக்கு வள்ளுவரை தெரியுமா?

    • @sureshp8596
      @sureshp8596 26 дней назад +1

      அறிவாலய அடிமைக்கு வள்ளுவரை தெரியுமா?

    • @jeyaramanp1024
      @jeyaramanp1024 26 дней назад +2

      திருக்குறள் என்று எல்லோருக்கும் தெரியும்டா முண்டம். அந்த வாக்கியத்தை பயன்படுத்தியவர் பெயர் பற்றி விவாதம் மண்டு.

    • @worldtamil5227
      @worldtamil5227 26 дней назад

      😂😂😂

    • @somanathanbselectricals9486
      @somanathanbselectricals9486 26 дней назад +1

      குறல் 972
      செம்மொழி பாடல்ல வரும் முதல் வரி

  • @jodi55522
    @jodi55522 26 дней назад +14

    விஜயால் விஜய்க்கு தான் நெருக்கடி

  • @vijay200050
    @vijay200050 26 дней назад +5

    Youir Last words True Sir- " If Actor Like Vijay fails , No Any Actor In Tamil Cinema will Win In Future- True Words

  • @jayasubash9975
    @jayasubash9975 26 дней назад +11

    இவனுக்கு...
    இந்த கட்சி தேவை இல்லாதது

  • @mygame1366
    @mygame1366 26 дней назад +28

    ஒரு ஊருக்கு ஐயாயிரம் ஓட்டு விழுவோம் அதை வைத்து ஆட்சி அமைச்சிடுவாரு தமிழ்நாடு அரசியல் களமே தெரியலடா விஜய் இது சினிமா இல்ல டேக் சொல்றதுக்கு

    • @GaneshVasanth
      @GaneshVasanth 26 дней назад +13

      அப்போ சார்க்கு எல்லாம் தெரியும்?

    • @parameshjoker7165
      @parameshjoker7165 26 дней назад +6

      Padi padiya dhaan katchi valarum udanae valaradhu adhu avarukkum theriyum ...

    • @jona208
      @jona208 26 дней назад +5

      ஒரு குடும்பத்தில் 2 ஓட்டு கன்பார்ம். அது போக பெண்கள் ஓட்டு நடுநிலை வாக்காளர் ஓட்டு ரசிகர் ஓட்டு என்று பெரிய அளவில் போக வாய்ப்புள்ளது. உதயநிதியா அல்லது விஜயா என்று பார்க்கும் போது பல நபர்களின் சாய்ஸ் விஜய் தான். விஜய் கட்சியால் நாம் தமிழர் அதிமுக திமுக கட்சிகள் பெரும் அளவில் தங்கள் வாக்கு வங்கியை இழக்கும். அதிகம் பாதிக்கபட போவது நாம் தமிழர் கட்சி தான்

    • @senthilkumar-ue4xy
      @senthilkumar-ue4xy 26 дней назад +2

      @@jona208 🤣🤣🤣🤣 வாய்ப்பு இல்ல ராஜா

    • @Kabali-x7q
      @Kabali-x7q 26 дней назад

      கரெக்டா சொன்னீங்க

  • @arcmohan006
    @arcmohan006 26 дней назад +23

    டேய்.,...... முதலில் வரட்டும் அப்பறம் பேசுவது நியாயம்.......அவர் பேசட்டும் அடுத்து நீங்கள் பேசுங்கள்

  • @moorthicmm.2604
    @moorthicmm.2604 26 дней назад +6

    முழக்கம்,கொடி,பாடல்,தலைவனது பாவனை எதிலும் ஈர்ப்பில்லாத ஒரு நிகழ்வாகிவிட்டது

  • @Sangimalai90
    @Sangimalai90 26 дней назад +12

    மேக்கப் போட்டுக்கிட்டு, 10 டேக் வாங்கிகிட்டு, தன்னை அப்படியே ஒரு மிகப்பெரிய ஆளுமையாக காட்டிக்கொண்டு திரைப்படத்தில் நடித்து விட்டால், மக்கள் இவரை அரசியல் தலைவராக அப்படியே ஏற்றுக் கொள்வார்களா என்ன 🤔🤔🤔
    திரு விஜய் அவர்களின் கட்சி தமிழ்நாட்டில் பத்தோடு ஒன்றாக தோன்றி மறையக்கூடிய ஒன்றுதான் 🤔🤣🤣🤣

    • @priyalovelycollection
      @priyalovelycollection 26 дней назад +12

      இப்படி தான் எம் ஜி ஆர் வரும் போது சொன்னாங்க

    • @GaneshVasanth
      @GaneshVasanth 26 дней назад

      Ippo arasiyalil irukkuravanungale make up pottu, take sonnadhukku appuram nadichittu dhan irukkaanga, nee avangalukku vote poduradhilla? Periya arasiyal arivaali ivaru

    • @samuelraja8468
      @samuelraja8468 26 дней назад

      Apo DMK kusuvaye kudichitu irukka poriya

    • @worldtamil5227
      @worldtamil5227 26 дней назад

      Vijay next cm. Nadakkuradha parunga

  • @senthilkumar-ue4xy
    @senthilkumar-ue4xy 26 дней назад +8

    விஜய் கு தான் நெருக்கடி 😂😂😂😂

  • @WesternghatsGSP
    @WesternghatsGSP 26 дней назад +14

    ' Pirapokkum alla uyirkkum ' nu sonna thiruvalluvar nyabagam varanum sir.

    • @muthukumarb8775
      @muthukumarb8775 26 дней назад +6

      Dmk kothadimaikita vera enna bro ethir paka mudiyum

    • @RamA-xl5ne
      @RamA-xl5ne 26 дней назад

      @@muthukumarb8775 bro
      Compulsory tamil exam,Group 2,4 la tamil language paper,செம்மொழி தகுதி எல்லாம் திமுக வால் தான்.
      11 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் எடுக்காமல் விட்டதற்கு செங்கோட்டையனை முழுவதுமாக ஆதரித்தன ர்
      ஒன்னுமே தமிழுக்கு திமுக செய்யாதது போல பேசக்ககூடாது

    • @WesternghatsGSP
      @WesternghatsGSP 25 дней назад

      Oru kaala kattathil vote ku panam kudupadhu thavaru nu paesappattadhu ,eppo avanuha kollai adicha kaasu dhana adha vaanguna thappu Ella nu paesappadudhu...adhu maadhiri andha oru aatchiya erundhaalum makkalukkanadha,nam molikkanadha allamae sariya seiyanum,adhavadhu senjirukom la apdinu soldradhu sariya....

  • @firstbeanindian9382
    @firstbeanindian9382 26 дней назад +4

    ஒன்னும் மாறி விடாது இதை 100% அடித்து சொல்கிறேன்.
    அண்ணாமலை நடிகர் ஒன்றும் இல்லை ஆனால், அண்ணாமலை யின் உழைப்பும் நேர்மையான பேச்சும் கூட இதுவரை அவருக்கு தேர்தலில் வெற்றியை கொடுக்க வில்லை. ஆனால் நல்ல பெயர் இன்றும் உண்டு.
    ஆனால் கமல் அரசியலில் ஒன்றும் சாதிக்க முடியவில்லை. அதே போல் விஜய்காந்த் மிக பெரிய மக்கள் ஆதரவு இருந்து அவரால் இந்த திராவிட கட்சிகளை சமாளித்து வெற்றி பெற முடியவில்லை.
    அதே போல் ஜாதிகட்சி ஆரம்பித்த திருமா, ராமதாஸ், வைக்கோ, சரத்குமார், கார்த்தி, சிவாஜிகணேசன், ராமராஜன், இன்னும் இவர்களை போல் கட்சி ஆரம்பித்து காணாமல் போய் விட்டார்கள்.
    சரி இங்கு பேச வேண்டியது விஜய் பற்றி...
    1. விஜயால் அண்ணாமலை போல் பேச்சு திரமையக பேச முடியாது.
    2. விஜய் யால் திராவிட கட்சிகளை எத்ர்க்க முடியாது, காரணம் இவருடை பலவீனம் என்ன என்று முன்பே திராவிட கட்சிகள் நன்கு தெரிந்து வைத்து கொண்டு மடக்கி விடுவார்கள்.
    3. விஜய் பெயர் வை கெடுக்க சில நடிகைகள் இவருடன் இணைத்து பேசி... இவர் செல்வாக்கை குறைத்து விட்டார்கள்.
    5. விஜய்க்கு குடும்பத்தில் மேல் அக்கறை இல்லை என்ற கருத்தும் உண்டு. இப்படி.இருக்கையில் எப்படி மக்களை காப்பாற்ற போகிறார் என்று திராவிட கட்சிகள், மற்றும் மீடியாக்கள் கேள்வி மேல் கேள்வி வைக்கும்....இந்த சூழ்நிலையை சாமாளிக்க விஜய் வினால் முடியாது.
    6. கோடி கோடி யாக எல்லா தொகுதி மற்றும் வார்டு க்களில் எல்லா தேர்தலில் இவர்கள் செலவு செய்து சாமாளிக்க முடியாது.
    7. சீமான் வாசுள் மன்னன் நீதி நீதி என்று கேட்டு பெறும் கூட இன்னும் செய்ய முடியவில்லை. இப்படி இருக்கையில் விஜய் வினால் பல ஆண்டுகள் நீதி நிலைமையை சமாளிக்க முடியாது.
    8. அண்ணாமலை தேசிய கட்சி சார்பாக இருந்தும், இன்னும் இவரால் திராவிட கட்சிகளை முழுமையாக சமாளிக்க முடியவில்லை.
    9. இந்த சூழ்நிலையில் கண்டிப்பாக விஜய் வினால் 5 to 15 வருடம் வெற்றி பெறாமல் ஒன்றும் பண்ண முடியாது.
    10. சிவாஜி கணேசன் கதை, கமல் கதை தான் விஜய்க்கும் என்று என்னால் அடித்து இப்போவே சொல்ல முடியும்.
    இது தான் உண்மை.... இல்லை நொல்லை என்று பேசி pirochanam இல்லை.

  • @veluvelu-g9z
    @veluvelu-g9z 26 дней назад +6

    இதனால் எவருக்கும் எந்த தாக்கமும் ஏற்பட வாய்ப்பு இல்லை
    சங்கி சீமான் வாக்கு வங்கி குறைய வாய்ப்புள்ளது
    விஜய் மற்றவர்களை குறை சொல்வதை விட்டுட்டு தான் என்ன மக்களுக்கு செவைசெய்யப்போகிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்

  • @SalvakumarSalva-j6x
    @SalvakumarSalva-j6x 26 дней назад +27

    ஒரு தேர்தலில் நின்ற பிறகு பேசலாம்
    அரசியல் என்பது சினிமா கிடையாது.

  • @kvennila8885
    @kvennila8885 26 дней назад +15

    கொள்கையோடு கட்சியை ஆரம்பித்தவர்கள் அந்தக் கொள்கையை கடைப்பிடிக்கிறார் களா?

  • @anandarajaguru7376
    @anandarajaguru7376 26 дней назад +1

    விஜய் அவர்கள் தனித்து நின்று ஜெயிக்க முடியாது ஆனால் அதிமுக நாம் தமிழர் பாமக வோடு சேர்ந்தால் வெற்றி நிச்சயம் ❤👍

  • @santhoshkumars885
    @santhoshkumars885 26 дней назад +15

    TVK❤🎉🎉🎉.

  • @akah8689
    @akah8689 26 дней назад +7

    🐘🇪🇸🐘

  • @anandarajaguru7376
    @anandarajaguru7376 26 дней назад +1

    விஜய் அவர்கள் தனித்து நின்றால் ஜெயிக்க முடியாது அது திமுகவுக்கு தான் சாதமாக போகும் திமுக குறைந்தது 200 தொகுதியில் வெற்றி பெறும்👌

  • @nandhakumar9632
    @nandhakumar9632 26 дней назад +1

    இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். நடிகர் விஜய் அவர்களைப் பிடிக்கும். அரசியல்வாதி விஜய் இன்னும் குறைந்தது 10 வருடம் காத்திருக்க வேண்டும். 12 வயது முதல் ஓட்டுரிமையை கொடுத்தால் 15% ஓட்டுக்களை விஜய் வாங்குவார். சீமான் ஓட்டுக்கள் காலி. நன்றி.

  • @selvia5710
    @selvia5710 26 дней назад +5

    கொள்கை பாருங்கள் அப்புறம் விஐய்க்கு வாக்களிங்க.🧐🧐🧐🧐🧐

    • @kolywood1429
      @kolywood1429 26 дней назад

      Bro inga kolgai pathu than vote panranga apdithana aprm entha katchi kolgaia follow panranga first atha solunga

    • @GERARD15051
      @GERARD15051 26 дней назад

      When no one is following what they say, vote for NOTA​@@kolywood1429

    • @selvia5710
      @selvia5710 26 дней назад

      ​@@kolywood1429அண்ணா உங்க கருத்து சரிதான் அண்ணா நீங்க எதுக்கு vote பன்றீங்க மக்கள் நலன்க்கு தான் அப்படி என்றால். என் கருத்து சரிதான் ஒருத்தர் பிடிக்கும் என்பதற்காக வாக்களிக்க வேண்டாம். கொள்கை முக்கியம் இதுதான் என் கருத்து அண்ணா

    • @kolywood1429
      @kolywood1429 26 дней назад

      @@selvia5710 crct sis but vantha udanae matha katchi karanga kora slratha than nan slrn avangaluku entha thaguthiyum ilanu mathapadi kolgailan kandipa slvaru athu makkalku pidicha thn vote panvanga then kolgailan ipa paperla matum than irku seyalavo thittamavo ila athukana mattram than venum avlothan

  • @pratiks4688
    @pratiks4688 26 дней назад +16

    நடிகராக விஜய்யை பிடிக்கும் ஆனா அரசியலில் பிடிக்காது

  • @rsv6603
    @rsv6603 26 дней назад +1

    When TN will be free from cinema industry ppl as CM? Even the world superpower US had only 1 actor Mr.Reagan as President. 🙏🏼🤞🏼🧿!

  • @premkumaraishwarya2899
    @premkumaraishwarya2899 26 дней назад +10

    Tvk🐘🇪🇦🐘🎉🎉🎉🎉🎉

  • @RamA-xl5ne
    @RamA-xl5ne 26 дней назад +8

    NTK
    Ku problem

    • @SampathKumar-sr1po
      @SampathKumar-sr1po 26 дней назад

      Dmk ku... 😂😂😂

    • @RamA-xl5ne
      @RamA-xl5ne 26 дней назад

      @@SampathKumar-sr1po எல்லாரோட ஓட்டும் உடையும். அதிகமாக போகபோவது இளைஞர் ஓட்டு தான்(நாதக,மநீம & பாஜக ஓட்டு)

    • @SampathKumar-sr1po
      @SampathKumar-sr1po 26 дней назад

      @RamA-xl5ne Paklam... nanba... middle age family women's... men's vote sure go to vijay..
      You can see...

    • @RamA-xl5ne
      @RamA-xl5ne 26 дней назад

      @@SampathKumar-sr1po அதான் கிடையாது. 1000 Rs வாங்குற middle age ladies la 70% dmk ku than poduvanga.Vijay can get maximum of 5% votes.

  • @Sumanviji893
    @Sumanviji893 26 дней назад +2

    Tvk தளபதி விஜய் அண்ணா புகழ் வாழ்க ❤❤❤💛💛💛

  • @samuelvasanthakumar7836
    @samuelvasanthakumar7836 26 дней назад +5

    அவனுக்கே வேட்டு அவன் என்ன மயிரை புடுங்கிடுவான்

  • @nandhinideepak8737
    @nandhinideepak8737 24 дня назад

    We support tvk❤❤

  • @kathiravannataraj6029
    @kathiravannataraj6029 26 дней назад +2

    விஜய் 50- வயது ஆகிவிட்டது. இனிமேல் டான்ஸ் ஆடுவது கஷ்டம். அதனால் இனிமேல் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் சாதிப்பது மிகவும் கஷ்டம்.

  • @manigandanm7502
    @manigandanm7502 26 дней назад +3

    திருவள்ளுவர் தெரியாதா..

  • @SaravananS-pg6od
    @SaravananS-pg6od 26 дней назад

    குளிர்காய ஆசையா இருக்கு பேல... பேச்சாளருக்கு ., ? 😂😂😂😂

  • @saravanansaran3773
    @saravanansaran3773 26 дней назад

    விஜய் மாநாடு லே நல்ல விருந்து உண்டு அனைவருக்கும்

  • @rajarajannadarajah8153
    @rajarajannadarajah8153 26 дней назад +13

    எப்புறா இந்த மாதிரி ஆட்களே சிக்கிறானுவ பேட்டி எடுக்க வேற ஆளே கிடைக்கலையா 😂😂😂

  • @narayanannarayanan8155
    @narayanannarayanan8155 26 дней назад +1

    விஜய் அப்பா எங்கே???

  • @Deepaminiatures
    @Deepaminiatures 26 дней назад

    பொறுத்து இருந்து பார்போம்

  • @mygame1366
    @mygame1366 26 дней назад +14

    ஒன்னும் கிழிக்க போறதில்ல தமிழ்நாட்டுல விஜய் எல்லாம் வந்து

  • @peermohamed1
    @peermohamed1 26 дней назад +1

    சீமான்க்கு தான்

  • @tonyks8374
    @tonyks8374 20 часов назад

    விஐய் நீங்க - ஒரு
    பாறை.....
    மோதிப்பார்பவர்
    மண்னடதான்
    உனடயும்......

  • @VijayUvancia
    @VijayUvancia 26 дней назад

    இப்படித்தான் விஜயகாந்த் பேசிப் பேசியே கொன்னுட்டீங்க அடுத்தது விஜயா

  • @Nithiyananadam-zj2xf
    @Nithiyananadam-zj2xf 26 дней назад

    👌

  • @sundararajanr3497
    @sundararajanr3497 26 дней назад +2

    Pressure for vijay regular cocaine party members.

  • @sheikabdullahsheik2417
    @sheikabdullahsheik2417 26 дней назад

    விஜய்யால் விஜய்க்கே நெருக்கடி..!

  • @tutysama
    @tutysama 26 дней назад +1

    Vijay aal vijay ku thaan nerukkadi

  • @nagarajanp4782
    @nagarajanp4782 26 дней назад +7

    மோடி மாமா சொன்னதை மட்டும் செய்வார்

  • @NiranjanKumar-iq1hu
    @NiranjanKumar-iq1hu 26 дней назад +4

    TVK ❤

  • @IXM_DXB
    @IXM_DXB 26 дней назад +1

    Naam tamilar katchi simon thalai maraivu 😅 inime alivu aarambam for aamai kariyan simon 😂😂

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 26 дней назад +1

    ❤❤❤🎉🎉🎉

  • @jayaramanmanivelu8171
    @jayaramanmanivelu8171 26 дней назад +2

    Is this NTK flag or TVK flag. Both looks like same...only difference is elephant and tiger

  • @Kabali-x7q
    @Kabali-x7q 26 дней назад

    எல்லாமே அந்த மூன்று எழுத்து வெச்சவன் எல்லாமே மூன்று எழுத்து கிட்ட தான் வந்து அடங்கி இருக்கான் பார்ப்போம் அடுத்த மூன்று எழுத்தையும்

  • @SentamilVel
    @SentamilVel 26 дней назад +1

    Ragu bro vanakam😂😂

  • @karunakaran8431
    @karunakaran8431 26 дней назад

    1:19 லூசாட நீ? அந்த வாக்கியம் சொன்ன சமூக நீதி எனும் சித்தாந்தம் மட்டும் தான் நினைவுக்கு வரும்.

  • @VijayUvancia
    @VijayUvancia 26 дней назад

    எல்லாத்துக்கும் அறிக்கை விட்டா மட்டும் தான் அரசியல்வாதியா மக்களுக்கு நல்லது செய்யும் அவ்வளவுதான் நீங்க எல்லாரும் சும்மா இருந்தாலே நாடு நல்லா இருக்கும்

  • @GokulGokul-i3r
    @GokulGokul-i3r 26 дней назад +10

    🇪🇸🐘தமிழக வெற்றிக் கழகம்🐘🇪🇸

  • @bavadharaniravi2298
    @bavadharaniravi2298 26 дней назад +3

    Vote -kku* money* important kumaru,இல்லன்னா கேப்டன் நிலைமைதான்😂😂😂😂😂😂

    • @priyalovelycollection
      @priyalovelycollection 26 дней назад +1

      அது அவருக்கு கஷ்டமான விஷயம் தான்

  • @anitharaninithiyanandam7371
    @anitharaninithiyanandam7371 26 дней назад

    😂 They don't know whom to oppose 😂😂 after getting vote They will say it 😂

  • @praveeng5745
    @praveeng5745 26 дней назад

    Yaaraiyum ethirka maataru, makkaluku nalladu seiya vararu....

  • @arulmurugan6210
    @arulmurugan6210 26 дней назад +6

    எனக்கு தெரிய ஒரு நெருக்கடியும் இல்லை

  • @parasumuthuraman7951
    @parasumuthuraman7951 26 дней назад +17

    விஜயால் திமுக வாக்கு சரியும் இது நிதர்சனமான உண்மை

    • @kevinfelix4462
      @kevinfelix4462 26 дней назад +6

      Vaaipila Raja..

    • @sriramram5309
      @sriramram5309 26 дней назад

      Good Afternoon Sorry to say this that's fact 🆑. In 🎦Cinema's Thalapathy Leader Vijay didn't shine⭐✨ at all. He doesn't have any market. So next what immediately enter into the Tamilnadu Politics to start his own👣 Party 🎉🎈📺TVK Tamilaga Vetri Kalagam. In 🎦🖐2026 before enter into the Politics his Party Members are saying Vetri Vetri means Winner 🏆🎉🏆Winner. 😢😮😂😅😊. Haa Nice👏 Joke. 🃏Joker. Copycat Film's Remake ⭐Star🍫. Vijay Sir. Zero 0️⃣ Knowledge📚 Politics. © Bigil is 👀☝a 🎨remake of🎣 SRK Chak De India🇮🇳 Hockey🏒 Woman👩 centric subject. GOAT🐐 is a remake of Hollywood English Industry Film 🎬Gemini♊ Man Movie🎥🍿. Ghilli is a Remake of Original Telugu Movie Mahesh Babu Okkadu Film. And Pokiri original movie Mahesh Sir movie dubbed in Vijay Pokkiri. Tamil film. Hmm 🤔🙄Nice👍👏😊 All The🤼‍♂️ Best👍💯.

    • @BAVABAKURDEEN-b6l
      @BAVABAKURDEEN-b6l 26 дней назад +4

      வாய்பில்ல ராஜா😂

    • @Jaimyv3ads-r1u
      @Jaimyv3ads-r1u 26 дней назад

      நிச்சயம்

    • @gladwin9395
      @gladwin9395 26 дней назад +3

      Sir dmk கட்சிக்குன்னு வாக்கு சதவிகிதம் 35% இருக்கு அது சிந்தாமல் சிதறாமல் அப்படியே இருக்கும். இதை யாரும் உடைக்க முடியாது. பாப்போம் விஜய் எந்த அளவுக்கு முயற்சி பண்ணுறார்னு

  • @vlnathannathan9828
    @vlnathannathan9828 26 дней назад +1

    Rajni is where same story vijay

  • @kickeditz
    @kickeditz 26 дней назад +1

    படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி எப்படியோ ஆடியோ லான்ச் வச்சு விடுவோம்... அதுக்கும் முட்டுக்கட்டை போடுறானுங்க இந்தவாட்டி கொடிய நாலும் விட்டு அப்படியே படத்தை பிரமோட் பண்ணிடுவோம்

  • @leo-iv8vj
    @leo-iv8vj 26 дней назад +2

    3-5% வாங்கபோற வோட்டுக்கு இவ்வளவு ஆர்பாட்டமா

  • @user-tb3lq4ts8m
    @user-tb3lq4ts8m 26 дней назад

    இது மாதிரி பலபேரை தமிழ்நாடு பார்த்துவிட்டது ஜஸ்ட் டைம்பாஸ்

  • @arulwinrex1437
    @arulwinrex1437 26 дней назад +3

    TVK 👑🇪🇸

  • @arumugamp3929
    @arumugamp3929 26 дней назад

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.
    திமுகா காரன் மாதிரியே முழுசா சொல்லாமல் பாதி வரி மட்டும் சொல்லுறாங்க😂

  • @kvsbalu3716
    @kvsbalu3716 26 дней назад

    இது வரை திமுக தனியாக நின்று ஒரு முறை கூட ஆட்சியை பிடிக்கவில்லை... பல கட்சிகளுடன் இணைந்து தான் வெற்றி பெற்று உள்ளனர்... அதன் செல்வாக்கு இருபது சதவீதம் கீழ் தான் ஓட்டு... பாஜக எதிராக விழும் வாக்கு.... மற்ற படி பெரிய கட்சி அதிமுக தான்... அதற்கு அடுத்த படி திமுக...

  • @PraveenKumar-qx8rq
    @PraveenKumar-qx8rq 26 дней назад

    கண்டிப்பா விஜய் 15 சதவீதம் vote vanguvaru nenaikuran❤❤❤

  • @worldtamil5227
    @worldtamil5227 26 дней назад

    கொள்கை தேவை இல்லை ஒரு மண்ணும் தேவை இல்லை விஜய் ku dhan vote

  • @rajesh5279
    @rajesh5279 26 дней назад

    Dei.. பிறப்போக்கும் வள்ளுவர் எழுதினது டா

  • @Godzilla999-c5r
    @Godzilla999-c5r 26 дней назад +1

    Police idam mandiyitta Simon Sebastian & co naai Tumblr kuchhi & co. Took leave today. NTK gang asking TVK to stand in Election. If TVK stands in election silra NTK will loose totally.

  • @Sivan9894Siva
    @Sivan9894Siva 26 дней назад

    நான் விஜய் ரசிகன் தான்.. ஆனால் எனது அரசியல் நிலைப்பாடு வேறு...

  • @ruben_offl
    @ruben_offl 26 дней назад +3

    பத்திரிகை துறை முதலில் நடுநிலையோடு இருங்கள் பிறகு அறிவுரை கூறவும். 😂

  • @user-ev4tz9ny8m
    @user-ev4tz9ny8m 26 дней назад

    Is there any advantage of floating and proliferation of parties?. Those who have philanthropic mind can serve people through many ways.

  • @kuttydharshanchenal
    @kuttydharshanchenal 26 дней назад +1

    ஒரு எம்ஜிஆரை தான் சொல்கிறார் விஜய்

  • @Malarprasaneshwar
    @Malarprasaneshwar 26 дней назад +1

    ,solli katchi vachuruka Ellarum sonathaa kilichaingalaa...
    This or that

  • @krishnapadman7561
    @krishnapadman7561 26 дней назад

    விஜய் ரசிகர்கள் பலரும் அவர் அரசியல் வருவதை விரும்புவது இல்லை

  • @ravisankarvenkataraman6640
    @ravisankarvenkataraman6640 26 дней назад +1

    Why both of you are VERY VERY CAREFUL about NOT UTTERING the danger DMK may face bcoz of Vijay. Cunningly portraying Vijay against Modi govt. Please understand , Vijay launches party in TAMIL NADU against the present ruling party only . @09:40 , "As Vijay does not speak of eradicating corruption, decision likely to allign with ADMK" , as if ADMK is the most corrupted party. Why then SO CALLED KAMAL allligned with DMK? For his cinema and political survival. Shame on you Puthiya Thalaimurai

  • @senthilkumarpackirisamy5014
    @senthilkumarpackirisamy5014 26 дней назад +3

    நிச்சயம் இவரு ரேசன் கடையில் ,வேகிற மாதிரி துவரை, மண்ணெணய் கிடைக்க பேசுவாறுன்னு நினைக்கிறேன்😂

  • @Vinodh-mg4rt
    @Vinodh-mg4rt 26 дней назад

    🎉🎉🎉

  • @AMSMSMK
    @AMSMSMK 26 дней назад

    He has betrayed his parents and wife , not a good man , better he can enjoy with trisha and jeerthi

  • @LoisPrice-k4y
    @LoisPrice-k4y 25 дней назад

    Taylor Deborah Jackson Cynthia Johnson Lisa

  • @anbuanbu8725
    @anbuanbu8725 26 дней назад

    மாயாவதியோடது ஆணை சின்னம் அவங்க கண்டிப்பா கேஸ் போடுவாங்க இதற்கு என்ன பதில் சொல்லப் போறாங்க விஜய் குரூப்... இத பத்தி யாரும் பேசவே மாட்டேங்கிறாங்க

  • @esumakannan2302
    @esumakannan2302 26 дней назад +2

    Tvk❤

  • @indian-m6p
    @indian-m6p 26 дней назад

    Karuna pirapokkum yella uirkkum nu sonnara😅😂

  • @ibusara100
    @ibusara100 26 дней назад

    He is very much worried about AIADMK...He can be relaxed and confident that no one can do any harm to AIADMK because Mr EPS is a seasoned politician and also shrewd politician who can do any kind of political magic to prove his leadership so AIADMK is in safe hands and will definitely win 2026 election and form the government. .It doesn't need any sympathy or any advice from any quarters

  • @aruldanny
    @aruldanny 26 дней назад +1

    Tamil Nadu.Yaar .Kachi. thuvanganum. kanakula. Mal. Vijay. Cinema Veru arasiyal.veru. Idhu theriyamal .Vara. Mudiyum. Tan Arivu. Vendum .Illai endral. Kacchi. kanamal .pogum. anaivarum MGR kidayathu😮😮😢😮😅

  • @vsubramanian3441
    @vsubramanian3441 26 дней назад +1

    திருக்குறள் தத்தி கருணாநிதி ‌எங்கவந்தார்

  • @BAVABAKURDEEN-b6l
    @BAVABAKURDEEN-b6l 26 дней назад +3

    சைமன் குருப்பு கதறல் 😂😂😂

  • @ivainformation
    @ivainformation 26 дней назад +2

    I am admk voter next I will vote tvk vijay only in 2026 ❤

  • @soundarnadar8563
    @soundarnadar8563 26 дней назад

    பிறப்பொக்கும் என்ற சொல்லாடல் தமிழர் சொல்லாடல்.. இந்த சொல்லாடலுக்கும்..தெலுங்கர் கருணாநிதிக்கும் என்ன? சம்மந்தம்..

  • @DragonflyReflections369
    @DragonflyReflections369 26 дней назад

    Adhu Spain country oda flag copy 🇪🇸. He has just removed the Christian cross emblem on the crown on the flag and replaced with elephant.

  • @mhn3956
    @mhn3956 26 дней назад +1

    பாவம் சீமான். அங்க இருக்கிற தற்குறிகளில் பாதி ஷிப்ட் ஆகிடும்

  • @KumarKumar-vi2tm
    @KumarKumar-vi2tm 26 дней назад

    Muthala jathi olikanum aparam
    Than katchi vetri pera mutiyum

  • @praveeng5745
    @praveeng5745 26 дней назад

    Maanadu la solluvaru

  • @prasanthrangarajan9739
    @prasanthrangarajan9739 26 дней назад

    EPS la oru ala da

  • @sriramsubramanian3718
    @sriramsubramanian3718 26 дней назад +4

    விஜய்க்கு இவ்ளோ பில்ட் அப் வேண்டாம் வேஸ்ட் ஆஃப் டைம் 😂

  • @veluvelu-g9z
    @veluvelu-g9z 26 дней назад +1

    திமுக வை அழிக்க முடியாது
    மற்ற கட்சியின் இடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 26 дней назад

    VAratumparkalam.
    Makalukusorupodungada. Matramvaratum

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 26 дней назад

    DMK ku ini out of Tamil Nadu. Admk alsi

  • @santhoshsanthosh2140
    @santhoshsanthosh2140 26 дней назад +2

    🎉❤❤Tvk🎉

  • @sajeethramasomey
    @sajeethramasomey 26 дней назад +7

    Vijay tamilnadu 0