எடப்பாடி, நிதிஷ், நாயுடு நிலை என்ன? | ManithaManitha | 20/12/2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 19

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 4 дня назад +6

    இவ்வளவு கீழ்மையான அரசையும் அரசியல் தலைவர்களையும் பெற்றிருப்பது நாம் பெற்ற சாபமோ மிகவேதனையாக இருக்கிறது இந்த நாகரீகம் கெட்ட காலத்தில் வாழ்வதே பாவமாக நினைக்கிறேன்.

  • @navaneethamr9530
    @navaneethamr9530 4 дня назад +2

    Amit Shah speech is a calculated move to curtail Rahul and Congress in political arena.

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 4 дня назад +1

    ❤❤❤ தெளிவான சிந்தனை கருத்துப் பதிவு ❤ ❤❤ தோழர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @tharmaraj3780
    @tharmaraj3780 4 дня назад +2

    ராகுலை முடக்க அல்ல முடிக்க ஆர்எஸ்எஸ் பிஜேபி முடிவு.

  • @manoharanmurugesan8845
    @manoharanmurugesan8845 4 дня назад +1

    வணக்கம்
    உண்மையை உணர்ந்து உரைத்து , மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தங்களின் சீரிய பணி தொய்வின்றி தொடர்வதாக !!
    நலமாக , வளமாக , மகிழ்வாக, நீடு வாழ்க !! வாழ்க !!

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 4 дня назад

    அடபோங்க சார்..சலிப்பு தான்...😢😢😢

  • @ishvaran46
    @ishvaran46 4 дня назад +1

    🙏🙏 இனிய வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் 🙏🙏

  • @sairamnp4928
    @sairamnp4928 3 дня назад

    ❤❤❤

  • @சக்திவேல்ராஜ்

    வணக்கம் ஐ யா

  • @thangavelp9913
    @thangavelp9913 4 дня назад

    Good morning sirs!

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 4 дня назад

    All this happens because of Northern Indian voters 😢😢

  • @manickamrajendran452
    @manickamrajendran452 4 дня назад

    M.Ps are behaving like Panchayat Board Members.