முட்டை ப்ரைட் ரைஸ் | Egg Fried Rice | Fried Rice Recipe | Egg Recipes | Muttai Fried Rice |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • முட்டை ப்ரைட் ரைஸ் | Egg Fried Rice | Fried Rice Recipe | Egg Recipes | Muttai Fried Rice |
    #eggfriedrice #முட்டைப்ரைட்ரைஸ் #friedricerecipes #eggreicpes #egg #scrambledeggs #homecooking #food #streetfood #muttaifriedrice #ricerecipes #fastfoodrecipes #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Egg Fried Rice: • Egg Fried Rice | Fried...
    Our Other Recipes:
    மண் பானை முட்டை குழம்பு: • மண்பானை முட்டை குழம்பு...
    முட்டை கீமா: • முட்டை கீமா | Egg Keem...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    முட்டை ப்ரைட் ரைஸ்
    தேவையான பொருட்கள்
    வேகவைத்த சாதம் - 1 கப்
    முட்டை - 3
    ப்ளன்டெடு நல்லெண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
    வெங்காயம் - நறுக்கியது
    பூண்டு - பொடியாக நறுக்கியது
    இஞ்சி - சிறிய துண்டு பொடியாக நறுக்கியது
    குடைமிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
    வெங்காயத்தாள் - 1 கொத்து பொடியாக நறுக்கியது
    உப்பு
    மிளகு தூள்
    எண்ணெய்
    செய்முறை:
    1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கின வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் குடைமிளகாய் சேர்த்து 4 நிமிடம் வதக்கவும்.
    2. பிறகு நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும்.
    3. அடுத்து தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.
    4. பின்பு அடுப்பை குறைந்த தீயில் வைத்து வடித்து வைத்த சாதத்தை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
    5. அடுத்து ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சிறிதளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
    6. பிறகு ஒரு சிறிய கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, அதில் கலக்கிய முட்டையை ஊற்றி பாதி அளவு வேகும் வரை கிளறவும்.
    7. பின்பு எடுத்து ப்ரைட் ரைஸ்சில் சேர்த்து கிளறி இறக்கினால் முட்டை ப்ரைட் ரைஸ் தயார்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 39