உறவுகள் எல்லாம் நிலை மாறி போனாலும் - Even if all relationships change over time
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- உறவுகள் எல்லாம்
நிலை மாறி போனாலும்
மாறாத அன்பு
உனதல்லவோ
மனிதர்கள் யாவரும்
என்னை விட்டுப் போனாலும்
கைவிடாத அன்பர்
நீர் அல்லவோ
(Chorus)
ஏற்று என்னை
அணைத்துக்கொள்ளும்
ஏற்று என்னை
அணைத்துக்கொள்ளும்
நண்பனாய் என்னிடம்
நீர் வந்து நின்று
ஏற்று என்னை
அணைத்துக்கொள்ளும்
அளவிட முடியா
பாவங்கள் எனது
தீர்த்திட தெரியா
துன்பங்கள் பலது
அளவில்லா அன்பு
என் மீது கொண்டு
எனக்காக உயிரை
சிலுவையில் உயிர் தந்தீர்
(Chorus)
ஏற்று என்னை
அணைத்துக்கொள்ளும்
ஏற்று என்னை
அணைத்துக்கொள்ளும்
நண்பனாய் என்னிடம்
நீர் வந்து நின்று
ஏற்று என்னை
அணைத்துக்கொள்ளும்
உம் பணி செய்ய
என்னையே அழைத்தீர்
உலகின் ஆசையில்
நான் மூழ்கி நின்றேன்
உம் அன்புக் கீடாக
எதையே தருவேன்
உமதடி வந்தேன்
ஏற்றுகொண்டருளும்
(Chorus)
ஏற்று என்னை
அணைத்துக்கொள்ளும்
ஏற்று என்னை
அணைத்துக்கொள்ளும்
நண்பனாய் என்னிடம்
நீர் வந்து நின்று
ஏற்று என்னை
அணைத்துக்கொள்ளும்
Lyrics: Albert Jebanesan
Music and voice, was created using AI technology