பலாப்பழம் இருந்தா இந்த ஸ்வீட் செஞ்சு பாருங்க / jackfruit sweet recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024

Комментарии • 36

  • @geethanjalisundarcookingvl3595
    @geethanjalisundarcookingvl3595  3 года назад +4

    இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றும் பிடித்திருந்தால் நமது சேனலுக்கு ஆதரவு தாருங்கள்.அனைவருக்கும் அன்பு கலந்த நன்றி வாழ்க வளமுடன்.🙏🙏🙏
    If you like my videos please give a big support through your subscription. Your support is valuable milestone of my success. Please don't forget to subscribe my channel. Thanx for your support.keep supporting.

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 года назад +3

    அருமை... ஆனால் பொருமை அதிகம் தேவை...

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 года назад +2

    பலாப்பழம்......நினைச்சா வாங்கமுடியல......கொட்டைய எடுத்திட்டு திங்கமுடியல, நேரமில்ல !! அப்புறமெங்க அதுல ஸ்வீட் செய்யறது ? ஒழுங்கா சோறு, குழம்பு, ரசம் வக்கிரதே பெரிய விஷயமா இருக்கு !!
    வேலைக்காகாத ஒன்று.

    • @geethanjalisundarcookingvl3595
      @geethanjalisundarcookingvl3595  2 года назад

      இப்ப பலாப்பழம் சீசன் தானே சகோ ... கிடைக்கும் போது செஞ்சு பாருங்க... நேரமில்லைனு சொல்லி அவசரமா சமைச்சு சாப்பிட்டு தான் ஆரோக்கியத்தை கெடுத்துக்குறோம். ஆரோக்கியத்தை கெடுக்கும் எவ்வளவு உணவுகள் சமைத்து சாப்பிடுறோம் அப்படி இருக்க முக்கனிகளில் ஒன்று உடல் ஆரோக்கியம் காக்கும் இதை சமைத்து சாப்பிட சலித்துக்கொள்ளலாமா....முயற்சித்து பாருங்கள் நேரம் கிடைக்கையில்... நன்றி சகோ 😍💐

    • @ganeshnatarajan8060
      @ganeshnatarajan8060 2 года назад

      @@geethanjalisundarcookingvl3595 Unboiled pala is better than boiled pala. Just different taste. True. It's ok.
      சிலது வேகவைத்து சாப்பிட்டால் நல்லது. சிலது அப்படியே சாப்பிட்டால்தான் நல்லது.
      Ex: All fruits.
      ருசிக்காக எதைவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். அது நம் இஷ்டம்....But...கஷ்டம்.

    • @geethanjalisundarcookingvl3595
      @geethanjalisundarcookingvl3595  2 года назад

      @@ganeshnatarajan8060 palapalam kammiya sapdurapa apdiye sapdalam intha mathuri neraya quantity la seiyumpothu boil panrathu stomach pain varama iruka than sago... Neenga ore nerathula neraya palapalam sapita stomach pain varum. Atha reduce panna than cook panni panunathu. Enga veetla kids irukanga so serathu apdinu panen sago...😊

    • @geethanjalisundarcookingvl3595
      @geethanjalisundarcookingvl3595  2 года назад

      And intha recipe nenga boil panama kuda seiyalam but konjama sapdunga eana intha fruit heat so stomach pain varum.... Anyway thanx for watching 😊

  • @Jack-cv1io
    @Jack-cv1io 2 года назад +1

    நிறைய பாத்திரம் use பண்றீங்க.long process😇

  • @svvgr577
    @svvgr577 2 года назад +1

    Tried with 16 number of jackfruit, came out very well. Tk u very much, sister.

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. 2 месяца назад

    Thanks super

  • @sujisKitchen2020
    @sujisKitchen2020 Год назад +1

    Very good recipe 👌 thanks, 🙏

  • @Kankalaisamyelchennelvlog7724
    @Kankalaisamyelchennelvlog7724 3 года назад

    Nice tips sister new subscriber stay connected moe subscribe reached for you all the best sister thanking you 🤝🤝🤝🙏

  • @shanthisrinivasan6424
    @shanthisrinivasan6424 2 года назад

    அருமை நான் உங்க home KU புதிது வாங்க இணைந்து பயணிக்கலாம்

    • @geethanjalisundarcookingvl3595
      @geethanjalisundarcookingvl3595  2 года назад

      நன்றி சகோதரி 💐 . தொடர்ந்து இணைந்து இருங்கள்

  • @mubashirarahmaan8927
    @mubashirarahmaan8927 2 года назад

    Hh

  • @femilaberciya6975
    @femilaberciya6975 3 года назад +3

    Supper Akka ennaum naraiya vedio poodunga

    • @geethanjalisundarcookingvl3595
      @geethanjalisundarcookingvl3595  3 года назад +1

      நன்றி சகோ வாழ்க வளமுடன்.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @ganeshnatarajan8060
      @ganeshnatarajan8060 2 года назад

      Ennaum, poodunga ...உங்க வார்த்தை.
      தமிழில் : எண்ணாம், பூடுங்க. !!

  • @alamelugopalakrishnan6986
    @alamelugopalakrishnan6986 Год назад

    Very nice. Thanks

  • @CoachSubharaju18
    @CoachSubharaju18 3 года назад

    Super sister, kandipa na try pannuven

  • @kuttys.s4579
    @kuttys.s4579 2 года назад

    F👍👍

  • @anandaraj9630
    @anandaraj9630 2 года назад

    Good

  • @rajeeramkumarmurugarul.4516
    @rajeeramkumarmurugarul.4516 3 года назад

    Good recipe 👍
    Very informative news about the combination of cock and the fruit
    But is this true?

    • @geethanjalisundarcookingvl3595
      @geethanjalisundarcookingvl3595  3 года назад

      உண்மை தான்.உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருப்பின் நீங்கள் வலைதளத்தில் இதுகுறித்து அறிந்து கொள்ளலாம்.நன்றி சகோ வாழ்க வளமுடன்.

    • @ganeshnatarajan8060
      @ganeshnatarajan8060 2 года назад

      C my comment.

    • @geethanjalisundarcookingvl3595
      @geethanjalisundarcookingvl3595  2 года назад +1

      @@ganeshnatarajan8060 nenga recent ah news pakalaya .... Palapalam saptu cool drinks eduthukitta ammavum kulanthayum death ayitanga nu... Poiyana thagaval ethuvum sollala dear information saryanu Check pannitu than video la sonnen...