வெள்ளைக்கார கவர்னரை மிரள வைத்த மெட்ராஸ்காரர்! Actor Rajesh talks | Funny incident

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    #nakkheeran360 #actorrajeshinterview #pickpocketstories
    for more interviews and videos
    Nakkheeran Book online : www.nakkheeran...
    Android : play.google.co....
    IOS : apps.apple.com....
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Комментарии • 37

  • @pthangavel
    @pthangavel 4 года назад +3

    திரு. ராஜேஸ் அவர்கள் நிறைய படிப்பது மட்டுமல்லாது நிகழ்கால எதார்த்தங்களையும் தேடித் தெளியும் வேட்கையுடையவர். இவருடைய எல்லா பதிவுகளுமே தேவையானவை.

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 4 года назад +13

    சில விசயங்களை தங்களை போல் சுவாரஸ்யமாக சொல்ல ஒரு கெத்து வேண்டும். நன்றி ஐயா.

  • @abdulcader7015
    @abdulcader7015 4 года назад +41

    அந்த காலத்தில் பிக்பாக்கெட் எல்லாம் ஜெயில்லில் இருந்தார்கள் ஆனால் இந்த காலத்தில் பிக்பாக்கெட் எல்லாம் கோட்டையில் ஆளும் கட்சியாகவும் எதிர் கட்சியாகவும் இருக்கிறார்கள்.

    • @gms.fashionr9190
      @gms.fashionr9190 4 года назад +2

      FACT FACT FACT FACT

    • @controlalt3822
      @controlalt3822 4 года назад +1

      I decide to vote for Nota.

    • @JaiDinesha
      @JaiDinesha 2 года назад

      Adhu seri.. Ondriyatthil finance minister ah koodairukuranga🥺

  • @soundararajan9477
    @soundararajan9477 4 года назад +7

    மிகவும் சுவாரசியமான தகவல். இதுபோன்ற ஒரு நிகழ்வு செங்கோட்டையில் 1955ல் நடந்தது.என் மாமாசொன்னார்கள். .அப்போது செங்கோட்டை கேரளாவின் ஒரு பகுதியாக இருந்தது.(1957ல் அன்றைய மதராஸ் மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இப்போது தென்காசி மாவட்டத்தில் உள்ளது). திரு.பட்டம் தாணு பிள்ளை ( சோசியலிஸ்ட் கட்சி) முதலமைச்சராக இருந்த சமயம் செங்கோட்டை வந்திருந்தார். அவர் காரில் இருந்து இறங்கி பொதுக்கூட்டத்தில் பேசப் போனார். அச்சமயம் அவரது மணிபர்ஸை பிக்பாக்கெட் அடித்து விட்டார். திரு. பட்டம் தாணு பிள்ளை டவுண் ஹால் பொதுக்கூட்டத்தில் பேசும்போது இதைச் சொல்லி, இந்த ஊரை நான் மறக்கவே மாட்டேன் என்று சொன்னார். பின்னர் அவர் மகாராஷ்டிரா மாநில ஆளுனராக ஆகிவிட்டார். பிக்பாக்கெட் அடித்த நபர் 1980களில் இறந்து விட்டார்.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +7

    பிக்பாக்கெட் பற்றி சுவாரசியமாக சொன்னார் திரு ராஜேஷ் அவர்கள் மிக்க நன்றி

  • @ravichandran45
    @ravichandran45 4 года назад +5

    தாங்களைப் பற்றி மிக உயர்வாக திரு எஸ்.வி. சேகர் அவர்கள் சொன்னார்கள். சேகர் சார் நடுத்தர மக்கள் மற்றும் உயர் நடுத்தர மக்கள் நலனில். மிகவும் அக்கறை கொண்டு உயர்ந்த நேர்மையான கருத்துக்களை சொல்வார்கள்.. ஒழுக்கம் விஷயத்தில் மிகவும் வலி உருத்தி சொல்வார்கள்.. கடவுள் நம்பிக்கை உள்ள மிக நல்ல நபர். அவர் பேட்டி உங்கள் பேட்டி தவறாமல் பார்ப்போம்.. நிங்கள் இளைஞர்கள் உயர்ந்த நிலையில் இருக்க ஊக்குவிக்கும் வகையில் பேசுங்கள். நன்றி... இது தனிப்பட்ட கருத்து.. வணக்கம்..

    • @gms.fashionr9190
      @gms.fashionr9190 4 года назад

      OOOHHH ATHUTHAN SV.SEKAR LADIES ELLARUM MATTER SONNAROOOOO

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 4 года назад +3

    Sir, you are my inspiration.

  • @riderobservations2911
    @riderobservations2911 4 года назад +4

    Sir unga expression , intha videola taan top sir

  • @hyderalighaas2274
    @hyderalighaas2274 4 года назад +3

    நன்றாகவும் சுவாரசியமாகவும் இருந்தது

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 4 года назад +2

    Something urge me to visualise similar act of Actor Vadivelu doing pickpocketing with Arun Vijay in tamil movie: Thavam

  • @vasanthbalakrishnan905
    @vasanthbalakrishnan905 4 года назад +2

    Both hilarious... and informative... ;) :) :) super sir

  • @srijai6780
    @srijai6780 3 года назад

    😂😁😁 good experience Sir👍 lol😂

  • @jayalakshmij3485
    @jayalakshmij3485 4 года назад +1

    Yes sir. At 1993 I too was experienced the situation.Thief with moral qualities!!!

  • @canadatamilyoutuber2870
    @canadatamilyoutuber2870 4 года назад +5

    வணக்கம் சார் உங்க எல்லா வீடியோ வையும் நான் கேப்பேன் உங்களிடம் ஒரு கேள்வி ? நாம் இந்த உலகில் பிறக்கும் போதே நம் மண்டை ஓட்டு ல் எழுதி வைக்க பட்டு உள்ளது நம்ம வாழ்கை இப்படி தான் அமை உம் இதை ஜார் ஆளும் மாத் தா முடியாது அது தான் விதி " so நாம சாஸ்திரம் ஜோசியம் காலம் நேரம் பாத்தா நாம விதி வெல்ல முடியுமா ? உதாரணம் tsunami வந்த போது ஒரே நேரத்தில் லச்சம் மக்கள் கொள்ள பாட்ட ர் கள் இதுக்கு என்ன காரணம் ' இதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க ரெம்ப நன்றி

  • @radhikasenthilkumar
    @radhikasenthilkumar 4 года назад +1

    Its very true Rajesh Sir. In the year 2001, my handbag was stolen in D 70 bus route near Mogappair. After 2 to 3 days I received a call that your phone diary is here, you want can come and collect it. It was from an apartment resident opposite to Thirumangalam bus stop. The person who stolen my handbag put my phone diary on the apartment compound wall. Being it is a Pre Mobile Era I did not lose any of the contact information.
    The same thing did not happen in the year 2001 when I travelled from Trichy to Chennai in a private bus transport. Generally it will be point to point. Somebody got into the bus in between place. I slept only 30 minutes keeping alarm. When I reached Tambarm, I saw my purse missing. No trace after that. These are the only two incidents I faced in my life with pit pocketers. After that sema ushaaaar.

  • @harishkumar2918
    @harishkumar2918 4 года назад +13

    வாசி யோகம் உண்மை யா அதை பற்றி சொல்லுங்க சார்

  • @adhikrish8854
    @adhikrish8854 4 года назад +1

    Very interesting!

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 года назад +1

    Thanks a lot 🙏🙏🙏

  • @saibaba4434
    @saibaba4434 4 года назад +1

    SUPER 👌✍️👍🙏

  • @elangovank1582
    @elangovank1582 4 года назад +6

    ஐயா 🙏
    மனிதாபிமானமும் இறக்க குணமும் ஒருவேளை உணவுக்கு கஷ்டப்படும் ஏழைகளிடம் அதிகம் காணலாம்

  • @abooiffah9131
    @abooiffah9131 4 года назад +1

    ஐயா... எனது நண்பர்கள் பலர் கடுமையாக உழைத்து இவ்வாறு பல பணத்தை இழந்து நொந்ததை கண்ணால் கண்டவன்.. எனவே இந்த பேச்சை என்னால் ரசிக்க முடியவில்லை. மன்னிக்கவும்

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 года назад

    Super sir

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 4 года назад +3

    Once, i lost my wallet in the sreet with some big amount of money plus bank credit card. The wallet was found by a school boy and the boy gave it to his parents. The boy's parents later gave wallet back to the bank, since they do not know who was the owner of the wallet. The Bank able to trace me by bank credit details and gave the details of school boy found the wallet. In gratitudes, i got in- touch with family and the boy. I thanked both the parents and the boy. I gave some money to that boy. Initially, he refused to take any money gift or any money from me because being christian. But, after my persuading the school boy took my gift gesture. I always "Thank God" and believe that unexpexted good soul is waiting around the corner to help us unexpectedly even at the harders time of our life.

  • @BJ-jq8or
    @BJ-jq8or 4 года назад

    👄👄👄 அருமையான பதிவு தம்பி

  • @mrbharaths8204
    @mrbharaths8204 4 года назад

    SUPER SEMMMA SIR ...

  • @priyaanand873
    @priyaanand873 4 года назад +1

    Hello sir.. unga video parthen.. niga sollura jeyasingh sir.. ennoda grandpa.. he is not died.. he is alive. Unga video parthom.. avaru yellam sonnaru.. he is fine now uncle..

  • @anandv4529
    @anandv4529 4 года назад

    Genuine pit pockets

  • @madavankasilingam9836
    @madavankasilingam9836 4 года назад

    Fitpaket nakkiran

  • @rajeefnoel4674
    @rajeefnoel4674 4 года назад

    Enna program sir

  • @n.muthukrishnannagarajan7660
    @n.muthukrishnannagarajan7660 4 года назад

    Italya?