எங்கள் ஊர் குளத்தில் பிடித்த விரால் மீன் | Fish Gravy | Fish Catching | Andrum Indrum

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 793

  • @rrrddd4530
    @rrrddd4530 Месяц назад +3

    இன்னைக்கு எத்தனயோ சமையலுக்கு சேனல் வந்திருச்சு. ஆனாலும் ஆறு, ஏழு வருசத்துக்கு முன்னால நீங்க தான் இந்த சமையல் outdoor டிரண்ட் பேமஸ் ஆக்கியது. சேனல் நல்லா வளர்ச்சியடைந்த சமயம், கலைகர் டீவிலலாம் ஒளிபரப்பு ஆன நேரம் பார்த்து சகோதரர் நீங்க விட்டுட்டு போய்டேங்க. இப்போ கூட அத நெனச்சா மனசு ரொம்ப வருத்தமா இருக்கு. ஆக மொத்தம் நீங்க ஆரம்பிச்சு வச்சுட்டு போன formula வ வச்சு டாடி சமையல், அவன் இவன் தோளா, துருத்திகள்ளாம் கோடிக்கனக்கா சம்பாரிச்சுட்டானுக. எப்படியோ திரும்பவும் உங்கள பார்த்ததில் எல்லையற்ற மகிழ்ச்சி.....❤❤❤❤

  • @anas_media07
    @anas_media07 Месяц назад +110

    என்ன பிரச்சினையாக இருந்தாலும் சரி கற்றது கையளவு சானல் வளர்ச்சி இவருக்கும் ஒரு பங்கு தான் ஆரம்ப வீடியோகளை ரசிக்க வைத்தவர் பேச்சால்

  • @maheswaranwaran5425
    @maheswaranwaran5425 Месяц назад +33

    இந்தரஜீத் அண்ணா உங்களை கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி, நீண்ட வருடம் கழித்து உங்களை பார்க்கிறேன், உங்கள் சமையல் வீடியோ சேனல் வளர என்னுடைய வாழ்த்துக்கள், தொடர்ச்சியாக இன்னும் பல வீடியோ பதிவிடுங்கள் அண்ணா 💐என்னுடைய support எப்போதும் உங்களுக்கே 💐💐💐பல துன்பத்திலும், பல இடையூர் வந்தாலும், எதிர்கொண்டு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் 💐

    • @RadhakrishnanR-v4h
      @RadhakrishnanR-v4h Месяц назад

      ஊரில் பிடித்த விராலி மீன் குழம்பு சூப்பர் அருமை வாழ்க வளமுடன் புகழ் 🎉❤

  • @emaheswaran271
    @emaheswaran271 Месяц назад +129

    நீண்ட நாட்க்களுக்கு பிறகு உங்கள் வீடியோ பார்ப்பதில் மகிழ்ச்சி

  • @andrumindrum3993
    @andrumindrum3993  Месяц назад +199

    அன்றும் இன்றும் சேனலுக்கு ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி நன்று

    • @velmuruganpandurangan6049
      @velmuruganpandurangan6049 Месяц назад +3

      என்ன நன்பரே மீன் ரொம்ப கம்மியா இருக்கு? மீன் வேண்டுமா?😀

    • @bxbhxhx3903
      @bxbhxhx3903 Месяц назад +5

      ஹாய் நண்பா எப்படி இருக்கீங்க உங்களைப் பார்த்து பல வருடங்கள் ஆகின்றன இன்றும் உங்கள் நண்பன் தான் தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பதிவிடுங்கள் என்றும் உங்களுக்கு ஆதரவு உண்டு

    • @Smallcreativechannel
      @Smallcreativechannel Месяц назад +2

      Hi அண்ணா தொடர்ந்து பயணியுங்கள்

    • @andrumindrum3993
      @andrumindrum3993  Месяц назад +4

      @@Smallcreativechannel ஓகே நண்பன்

    • @kkcreation9743
      @kkcreation9743 Месяц назад +8

      கற்றது கையளவின் முகவரியே என்றும் உங்களுக்கு ஆதரவு உண்டு அண்ணா மதுரையில் இருந்து கார்த்திக்

  • @sarathkumar-rd1gf
    @sarathkumar-rd1gf Месяц назад +63

    நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி மாமா அவர்களே❤❤❤🎉🎉🎉

  • @divyadivya9840
    @divyadivya9840 Месяц назад +9

    ரொம்ப நாள் கழிச்சு உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் அண்ணா நான் உங்ககிட்ட போன்ல பேசி இருக்கேன் ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் உங்க வீடியோவை பார்க்கிறேன் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் என்னோட பெயர் திவ்யா ஞாபகம் இருக்கா🙌🏻💐💐❤️

    • @andrumindrum3993
      @andrumindrum3993  Месяц назад

      தெரியும்ன்னு அக்கா நினைக்கிறேன

  • @benittoraja7193
    @benittoraja7193 23 дня назад +2

    அண்ணா தொடா்ந்து வீடியோ போடுங்க

  • @chermabalan56
    @chermabalan56 Месяц назад +18

    அண்ணா உங்க பழைய வீடியோவை தான் பார்த்தேன் இப்போ உங்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சி

  • @prabakaranprabakaran8345
    @prabakaranprabakaran8345 Месяц назад +45

    ரொம்ப நாள் உங்கள காணும் என்னனா ஆச்சு மீண்டும் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி அண்ணா

    • @prem91
      @prem91 Месяц назад

      ​@@sasianu3357டேய் உனக்கு என்ன தான் டா அந்த ஆளு மேல அவ்ளோ வன்மம் எல்லா கமெண்ட்லயும் இதையே காப்பி பேஸ்ட் போட்டு கதறிட்டு இருக்க 🤦‍♂️

  • @shrimpedia4429
    @shrimpedia4429 Месяц назад +13

    எவ்ளோ நாள் ஆச்சி இந்த குரல் கேட்டு மிக்க மகிழ்ச்சி 👏👏👏

  • @reddibabu6279
    @reddibabu6279 Месяц назад +10

    கற்றது கையளவு சேனல் உங்களுக்கான சூப்பர்

  • @YuvasriCuddalore
    @YuvasriCuddalore Месяц назад +2

    அண்ணா உங்க குரல்காகவே கொரணா நேரத்தில் பார்த்து கொண்டு இருந்தேன் 😍

  • @ramalakshmi-bs4yt
    @ramalakshmi-bs4yt Месяц назад +1

    அண்ணே திரும்பி வந்ததுல ரொம்ப சந்தோஷம் என்ன அடிக்கடி உங்க சேனலை தேடிக்கிட்டே இருப்பே உங்கள காணோமே வந்ததற்கு மிக்க நன்றி அண்ணா

  • @BondaFacts
    @BondaFacts 28 дней назад

    Kattradhu kaiyalavu channel Basement neenga thaan anna,,, andrum indrum channel,il ungal payanam menmelum thodarattum,,,, ❤❤vaazthukkal anna❤❤

  • @mageswarimagi3470
    @mageswarimagi3470 Месяц назад +30

    இத்தனைநாள் எங்க போனீங்க அண்ணா. இனியாவது தொடர்ந்து வீடியோ போடுங்க. வாழ்துக்கள் அண்ணா.

    • @andrumindrum3993
      @andrumindrum3993  Месяц назад

      எங்கேயும் போகல அன்னா எங்க ஊருளதான் (வைப்பாளையம்} இருந்தன் அன்னா

  • @rammster2075
    @rammster2075 Месяц назад +7

    நீண்ட இடைவெளிக்கு பின் கிருஷ்ணன் மாம்ஸ் ஐ பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. தங்களின் இந்த மறுவரவு இனி ஜெய்கட்டும் 🎉 தோழரே. வாரம் இனி 3 வீடியோகளை தங்களிடம் எதிர்பார்க்ககிரோம். நேயர் விருப்பத்தை நிறைவே த்தவும். கடவுள் தங்களுக்கு துணை நிற்பார் 🙏👍👍👍✅

  • @SureshBabu-qz7uz
    @SureshBabu-qz7uz Месяц назад +4

    இந்திரஜித் உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள்...உங்களுக்கு தெரிந்த அனைத்து இறைச்சி சமையல் காணொளி போடவும் ...

    • @andrumindrum3993
      @andrumindrum3993  Месяц назад

      @@SureshBabu-qz7uz கண்டிப்பாக நன்பரே

  • @kkmassdriver6676
    @kkmassdriver6676 26 дней назад

    இனிமேல் உங்கள் வீடியோ தினம் வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நண்பா❤

  • @பேப்பர்ஐடி-ர7ண
    @பேப்பர்ஐடி-ர7ண Месяц назад +3

    மீண்டும் உங்க சேனலில் இது போன்ற வீடியோவை பார்க்க ஆசை தொடரட்டும் உங்கள் பணி

  • @velrajparamasivam1059
    @velrajparamasivam1059 Месяц назад +4

    Neengathan intha mathire first RUclips video start panniga ,but ungalukku aparam Start pannavanga nalla vanthutanga,neenga continues video podunga ❤

  • @sundartailors2270
    @sundartailors2270 Месяц назад +9

    Ree entry kodutha tharku romba thanks bro.❤🎉😊

  • @suryad4981
    @suryad4981 Месяц назад +12

    Welcome back 🎉
    En ivalavu naal video podala mams

  • @LingeshLingesh-e3j
    @LingeshLingesh-e3j Месяц назад +8

    Welcome back (X) கற்றது சமையல் (present) அன்றும் இன்றும் 🎉🎉🎉

  • @ManjuManju-t3z
    @ManjuManju-t3z Месяц назад +3

    Katrathu kaiyalavu chenallatha ungala paathen athuku apparam ippotha paakuren 😊😊 super

  • @SekarSekar-b3z
    @SekarSekar-b3z Месяц назад +1

    சிறப்பான சம்பவம் கிருஷ்ணன்

  • @dilipkumar-ft1eb
    @dilipkumar-ft1eb Месяц назад +2

    HI Indrajith Brother
    I am very happy to see you back , at first i have started seeing Katrathu Kaialavu channel because of you and still i wait for every time for your entry but atlast happy to see you here, hope all is well and take care bro .

  • @babasudhakar2619
    @babasudhakar2619 Месяц назад +214

    இவ்வளவு நாளா எங்க போனீங்க ப்ரோ ❤❤❤

  • @MosesseelanRuthrapathy
    @MosesseelanRuthrapathy Месяц назад +11

    தொடர்ந்து வீடியோ போடுங்கள் வேற லெவல் என்ற வார்த்தை தாங்களே முதன் முதலில் பயன்படுத்தினீர்கள் . அந்த வார்த்தையை முதலில் தங்கள் வீடியோ மூலமே தெரிந்து கொண்டேன் நன்றி

  • @skumaran7192
    @skumaran7192 Месяц назад +1

    Hearty welcome keep on posting ❤

  • @damodarandami2573
    @damodarandami2573 Месяц назад +10

    Congratulations continue video upload 🎉🎉🎉🎉🎉

  • @AlliAlli-e6o
    @AlliAlli-e6o Месяц назад +1

    தொடர்ந்து வீடியோ போடுங்கள் பிரதர் ❤❤❤

  • @salmanfaris5943
    @salmanfaris5943 Месяц назад +4

    Continuous Ah Video Podunga Krishnan Anna...❤❤❤❤

  • @civilparthi
    @civilparthi Месяц назад +7

    Ini regular ha video podunga anna....

  • @SRIRAM_4
    @SRIRAM_4 Месяц назад +11

    என்னனே ஆளயே பார்க்க முடியல please continue to video upload for regular ❤

    • @andrumindrum3993
      @andrumindrum3993  Месяц назад

      நிச்சயமாகா தொடர்ந்து வரும் அண்ணா

  • @randyorton3896
    @randyorton3896 Месяц назад +1

    Welcome back bro 🖐️🖐️ pls keep doing videos Krishnan brother we will support you

  • @Nazriyasamkutty2014
    @Nazriyasamkutty2014 Месяц назад +4

    அண்ணா உங்க வீடியோ ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன் அருமையாக இருக்கும் 2 வருடம் ஆகிறது வீடியோ போட்டு தொடர்ந்து வீடியோ போடுங்கள் அண்ணா

  • @sathakalibullah9207
    @sathakalibullah9207 Месяц назад +5

    4:30 that moments are what you love the most.Respect for cooking❤ 🫡

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 Месяц назад +3

    வாழ்த்துக்கள் மீண்டும் பார்ப்பதில்

  • @SenthilKumar-bu3dq
    @SenthilKumar-bu3dq Месяц назад +5

    வாழ்த்துக்கள்🎉❤❤

  • @jotheeswaranpillai6810
    @jotheeswaranpillai6810 Месяц назад

    மீண்டும் வந்ததற்கு வாழ்த்துகள் 🎉

  • @t.rmanikeerthi
    @t.rmanikeerthi Месяц назад +1

    அண்ணா தொடர்ந்து வீடியோ போடுங்க அண்ணா ❤🙏

    • @andrumindrum3993
      @andrumindrum3993  Месяц назад +1

      கண்டிப்பாக நண்பா

  • @tamilvanan3413
    @tamilvanan3413 Месяц назад

    Yenga poiteenga.. inimel vera level thaan..

  • @elangovanelangovan9965
    @elangovanelangovan9965 Месяц назад

    நீண்ட காலம் கழித்து மீண்டும் உங்கலை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் ❤

    • @andrumindrum3993
      @andrumindrum3993  Месяц назад

      @@elangovanelangovan9965 நன்றிங்க நன்பரே

  • @TheJHR777
    @TheJHR777 Месяц назад +2

    Welcome back . Happy to see you again!

  • @summaoruthedal9206
    @summaoruthedal9206 Месяц назад

    நீங்க மேலும் மேலும் வளர வாழ்த்துகள் ப்ரோ

  • @narikottamgaming194
    @narikottamgaming194 Месяц назад

    Yennachu bro....ivalo naal video podala....udampu yethum sare illayank bro ...udampa pathukanka bro ....👍👍👍👌👌👌

  • @damodarandami2573
    @damodarandami2573 Месяц назад +5

    Welcome back 🎉🎉🎉🎉🎉

  • @pugalhasa1299
    @pugalhasa1299 Месяц назад

    மீண்டும் எல்லோரும் இணைய வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻

  • @praveenm987
    @praveenm987 Месяц назад +1

    Bro, ungala pathu romba nal aguthu. romba elachi poitinga. nalla sapdunga, udamba pathukunga. thodarthu video podunga. video kudave antha food benifit lam soluvingale athayum solunga bro. congrtulation bro

  • @RBZ_SAKTHI
    @RBZ_SAKTHI Месяц назад +4

    Welcome back ❤❤❤

  • @aravinthe9569
    @aravinthe9569 Месяц назад +2

    வந்தாய் அய்யா வந்தாய்❤ வாழ்வை மீண்டும் தந்தாய்❤❤❤❤❤

    • @andrumindrum3993
      @andrumindrum3993  Месяц назад +1

      மனப்புர்வமான வாழ்க்கைல் நன்பா

    • @aravinthe9569
      @aravinthe9569 Месяц назад

      @andrumindrum3993 Krishanan Indrajith mam's ah ketadha sollunga admin please.. from Chennai Mam's Army

  • @TRajaPriya-zb7rm
    @TRajaPriya-zb7rm Месяц назад

    உங்களது கைராசி மிகவும் அற்புதமானது இந்திரஜித் அண்ணா.கற்றது கையளவு , எட்டாத உயரத்தில் அமைந்துள்ளது அன்றும் இன்றும் மென் மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் அன்பு தம்பி

  • @villageengineer518
    @villageengineer518 Месяц назад +1

    சிறந்த பாடகர்...

  • @prabusoundarraj07
    @prabusoundarraj07 Месяц назад

    Welcome back andrum indrum team

  • @HariG-oy2lz
    @HariG-oy2lz Месяц назад

    Thirumba vanthathuku vazhthukkal, ponavangala pathi kavala padathinga sirapa pannunga❤

  • @harishanthhathis5108
    @harishanthhathis5108 Месяц назад

    நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணா Congratulations இனி daily videos போடுங்க ❤

  • @ramumoorthy5263
    @ramumoorthy5263 Месяц назад

    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    • @andrumindrum3993
      @andrumindrum3993  Месяц назад

      உங்களுக்கும் மனமார்ந்த நன்றி

  • @rranjithkumar7310
    @rranjithkumar7310 Месяц назад

    Mams welcome back❤❤❤❤❤❤

  • @aaseevagan_
    @aaseevagan_ Месяц назад +1

    happy to see u after long time . pls post regularly

  • @SathieshMoni
    @SathieshMoni 27 дней назад

    Happy 🎉🎉return back anna

  • @sahayavinod314
    @sahayavinod314 Месяц назад

    பிரதர் வந்துட்டீங்களா சூப்பர் 🎉🎉🎉 பதிவு அடிக்கடி போடுங்க...எங்க அன்பு கட்டளை

  • @priyabalaji9827
    @priyabalaji9827 Месяц назад +1

    welcome back brother Super Continue பண்ணுங்க brother உங்களது பயணத்தை your bed name மாம்ஸ் உங்களது வாய்ஸ்க்குத்தான் நாங்கள் அடிமை அண்ணா கம்பீரமான அந்தக்குரல் தொடந்து கலக்குங்கள் விட தீர்கள் மக்களை மகிழ்வியுங்கள்❤

  • @kaushikf22
    @kaushikf22 Месяц назад

    Strong come back 💪

  • @KRG_world369
    @KRG_world369 Месяц назад +5

    இரண்டு வருஷம் கழிச்சு வீடியோ போடுற மாதிரி இருக்கு தல ❤ வாழ்த்துக்கள்

  • @kingkapil4193
    @kingkapil4193 Месяц назад

    Wel come back krishnan bro.inimel continueva video podunga..my fav andrum indrum bgm.

  • @yogaaty8250
    @yogaaty8250 Месяц назад +2

    😢யோ அந்த சேகர் தே பய சந்தோஷமா இருக்கான் நீ இப்போது தான் வரியா😢

  • @JaganJagan-oc8rw
    @JaganJagan-oc8rw Месяц назад +1

    Wow Superb congrats vera level welcome to come back 💐💐💐

  • @ragsujlife
    @ragsujlife Месяц назад

    Superb bro good to see back

  • @palrajvellaichamy8484
    @palrajvellaichamy8484 Месяц назад +3

    Surprise ah vandhurikinga bro... video miss panninom bro regular ah videos upload pannunga na...❤❤❤❤ karthi anna ennga? Bro

  • @gopichai9590
    @gopichai9590 Месяц назад +2

    Welcome back mams❤🎉 all the best 💐

  • @pugalhasa1299
    @pugalhasa1299 Месяц назад

    மென் மேலும் வளர வாழ்த்துக்கள் bro 👏🏻

    • @andrumindrum3993
      @andrumindrum3993  Месяц назад

      நன்றிங்க நன்பரே

    • @andrumindrum3993
      @andrumindrum3993  Месяц назад

      உங்கள் அன்புக்கு 1000 நன்றிகள்

  • @davidaravindk3764
    @davidaravindk3764 Месяц назад

    Anna super anna neenga marubadiyum vandadhu rombo sandhishama irukku anna

  • @v.dhanushjanakiraman2422
    @v.dhanushjanakiraman2422 Месяц назад

    நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்க வீடியோக்களை பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சி 💛❤️👍💐

  • @karthicrajaram9520
    @karthicrajaram9520 Месяц назад +1

    Waiting for you bro, you built a stable to pandi and team, welcome back bro

  • @muthumani717
    @muthumani717 Месяц назад +3

    Welcome bro ❤❤after very long...

  • @tamilvanan7375
    @tamilvanan7375 Месяц назад +2

    Thailava enga poninga foreign poitinganu sekar anna sonnaru pro

  • @P.MurugesanPalanisamyP.Muruges
    @P.MurugesanPalanisamyP.Muruges Месяц назад

    மகிழ்ச்சி சூப்பர் ❤

  • @sanjuswamy3236
    @sanjuswamy3236 Месяц назад +2

    Welcome back bro😊😊😊

  • @vairavelk471
    @vairavelk471 Месяц назад

    Thalaivar vanthudaruuu❤❤❤

  • @arunmoses9275
    @arunmoses9275 Месяц назад

    Your voice and the way you present the videos are top notch anna, big fan of yours, please do post videos , missed you and your videos these many days.. ❤🥰😍

  • @petersvlog576
    @petersvlog576 Месяц назад

    Thank u for ur video brother, katrathu samayal neenga thane start panninga

  • @kanagarajpaul4019
    @kanagarajpaul4019 Месяц назад +1

    வாழ்த்துக்கள்🎉

  • @mcube4395
    @mcube4395 Месяц назад

    Woww.. Anna... Long days aproam video.. Innum continue ah podunga na we are all waitting

  • @krishnanmahalakshmi2771
    @krishnanmahalakshmi2771 Месяц назад

    சூப்பர் அண்ணா

  • @vinothudhayakumar7149
    @vinothudhayakumar7149 Месяц назад +1

    Welcome back bro.

  • @captprabhu2444
    @captprabhu2444 Месяц назад +5

    தலைவா வந்துட்டீங்கலா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BaskaranPardhu
    @BaskaranPardhu Месяц назад +2

    2018la abudhabila parthen ippo apla parkuren😊

  • @naantamilan..4010
    @naantamilan..4010 Месяц назад

    வேற லெவல் வேற லெவல் வாழ்த்துக்கள் தம்பி சிறப்பாக நடக்க என்னுடைய வாழ்த்துக்கள்❤😅

    • @andrumindrum3993
      @andrumindrum3993  Месяц назад

      நன்றி அண்ணா

    • @andrumindrum3993
      @andrumindrum3993  Месяц назад

      உங்களுடைய அன்பு இருந்தால் அதுவே எனக்கு சந்தோஷம் நண்யரே

  • @jagadesha4792
    @jagadesha4792 Месяц назад

    KRISHNAN MAMA SUPER SUPER ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayanpandiyan966
    @vijayanpandiyan966 Месяц назад +1

    Sir long back.. please upload more videos. Congratulations ❤❤❤

  • @arun181984
    @arun181984 Месяц назад

    Super to see you again

  • @Prabarishy2014
    @Prabarishy2014 Месяц назад

    வாழ்த்துகள் நண்பரே 🎉🎉🎉🎉

  • @velusamy8867
    @velusamy8867 Месяц назад +1

    சூப்பர்

  • @manikandan-vj2qz
    @manikandan-vj2qz Месяц назад

    Hi நண்பா எங்க ரொம்ப நாள் ஆளே கானம், உங்கள் வீடியோ வ பாத்ததும் ஒரு ஆனந்தம் நண்பா, வாழ்த்துக்கள் 👏🏼👏🏼👏🏼👏🏼மீண்டும் வீடியோ நிறையா போடுங்க

    • @andrumindrum3993
      @andrumindrum3993  Месяц назад

      கண்டிப்பாக போடுகிறேன்

  • @raja-fm6jd
    @raja-fm6jd Месяц назад +1

    Congratulations Anna. Welcome back

  • @Silambuvana
    @Silambuvana Месяц назад

    Sema come back 🔥🔥🔥🔥

  • @kannanviji
    @kannanviji Месяц назад +1

    Wel come anna ungala pathu romba naal achi

  • @KethTamilTubing
    @KethTamilTubing Месяц назад

    bro. welcome back. long time miss you. Glad to see you. i am from eelam, Canada 🇨🇦 Good luck! more videos everyday!

  • @rajvkm888
    @rajvkm888 Месяц назад +1

    வந்துட்டீங்களா சூப்பர் 👌👌👌வாங்க வாங்க🙏🙏உங்க பேச்சுக்கு நாங்கள் அடிமை நல்ல வாழ்க்கை உங்களுக்கு அமையும் வாழ்க வளமுடன்