சபீமாக அதிகாலை மூன்று மணிக்கு விழித்து பின்பு உறக்கமே வருவதில்லை... ஒரு வாரத்திற்கு முன்பு காலை பத்து மணிக்கு சாலையில் செல்லும்போது அளவுக்கு அதிகமாக பட்டாம்பூச்சிகள் சென்ற வண்ணம் இருந்தன. என் மீது மோதி தன் வண்ணங்களை பதித்தும் சென்றன... ஒரு அரை மணி நேரம் நின்று கவனித்தேன். பட்டாம்பூச்சிகள் சகஜம். ஆனால் என்னவோ இவ்வளவு சாரை சாரையாக பார்த்ததில்லை... அன்று இரவே எனக்கு வேறு கிளையில் பணி மாற்றம் கொஞ்சம் சம்பள உயர்வு... இந்த பிரபஞ்சம் என்னை கவனிப்பதை உணர்கிறேன்.❤❤❤ நன்றி❤❤❤
Yes dear...பிரபஞ்சத்தின்மீது முழு நம்பிக்கை வைத்து நீங்கள் செயல்பட்டால் அது என்னவாக இருந்தாலும் நிச்சயம் பிரபஞ்சம் அதை நிறைவேற்றி கொடுக்கும்...சில விருப்பங்கள் விரைவில் நிறைவேறிவிடும் ஒருசில விருப்பங்கள் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும்.ஆனால் நிச்சயம் பிரபஞ்சம் நமக்கு எல்லாவற்றையும் நிறைவேற்றி கொடுக்கும் ✨️💕...
I am getting awake between 3 to 5 am and i used to see peacock and eagle and black crow.. very much happy and i used to get message when I enter into the you tube it's fully related to my manifestation.. Thank you so much universe .. i am very grateful to receive all of these good signs from you. Thank you so much universe and thank you so much emperuman murugar...
Yes. Ninga sonnadhu correct. Romba stress confusion la irukum bodhu like social media positive words yenake solra madiri pathuruken. And romba years ah ve mid night la sudden ah yaro yezhuppi vitta madiri mulichukuven. Idhellam universe sign nu ippo dhan theriyudhu
நன்றி பிரபஞ்சம் எங்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்ல விசங்களையும் தேவையான நேரத்தில் தேவையானவற்றை தந்துக்கொண்டிருக்கின்றது நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே
Yes I am getting all your signs after my gratitude writing and affirmation hearing so I am giving my all total thanks by lovable child of this universe
@@WisdomPebbles after covid I disappointed due to job went age 55 mean time I am following law of attraction procedure universe change my life travelling direction by new business people once again my all lovable thanks to the universe being youngest cute 55 yes boy
Thank qqqqq for being this great day dr... U are part of that. I manifest my gov . job PGTRB exam for coming Nov 2021. I mediate daily, visualise, manifest, affirmations, and postive feelings around me and I have seen 11:11,1:11,6:39,9:36.... Thank qqqqq dr awesome and nys speech ur voice are soo Gud to hear.... I have feel that sign of Universe I walked on my upstairs and I visuals abt my dream job and speak to Universe. It makes lightening on that perfect time... I feel and understand that, After I came and see ur video dr... Thanks a bunch. Hey you... Who read this Every good things should happen to you... Be Happy 🥳☺️.
Thank you, thank you , thank you , thank you, thank you soooooooooooooooooo much universe....... Enakku oru sign kaatitaanga..... Romba nall miss panna oru gud person எனக்கு திடீரென்று call பண்ணாங்க.... கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் பிறகு இந்த அற்புதம் நிகழ்ந்ததை நினைத்து திகைத்து போய் நின்றேன்.... பேச்சு வராமல்........... இந்த பிரபஞ்சம் என் கூட இருந்து எனக்கு உதவி செய்ததை நினைத்து கண்கலங்கி வாயடிச்சி நின்றேன்.... சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த நிமிஷம் கூட எனக்கு கண் கலங்குது.... அந்த நபர் ஒரு தமிழ் பட்டிமன்ற பேச்சாளர்.... அந்த அம்மாவின் கவிதை அவ்வளவு இனிமையாக இருக்கும்.... ஒவ்வொரு நாளும் அந்த அம்மாவை Miss பண்ணிட்டேன்னு நினைப்பேன்..... But still avunga pesina உடனே பிரபஞ்சத்திற்கு எவ்வளவு நன்றி சொல்ல?????? Thank you so much universe 🙏🙏🙏
பிரபஞ்சமே என்னிடம் நிறைய பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் இருக்கிறது நன்றி பிரபஞ்சமே
im doing 369 manifestation technique and ihave seen the bird sign, and angel number on the thing that im manifesting for,so IM SO HAPPY. AND HOPE MY MANIFESTATION WILL BE HAPPEN SOON. THANK YOU SO MUCH.
Romba nandri unga vazhikaduthaluku. ennakum unga video pakka arambichadhilarundhu idhu pola nigazvugal nadandhuruku pattambuchi kita parakuradhu kakka romba kita poradhunu idhukallam artham irrukum ippathan puridhu thanks for your information thank you .
எனக்கு மல்லிகை பூ அடையாளம் காட்டுங்கன்னு பிரபஞ்சத்துகிட்ட கேட்டு இருந்தேன். ஒரு பொண்ணு தலையில மல்லிகை பூ இருக்குற மாறி காட்டுங்கன்னு சொல்லி இருந்தேன். நான் எதிர் பார்க்காத நேரத்துல காட்டினாங்க. ரொம்ப சந்தோசமா இருந்தது. இன்னொரு நேரம் ஒரு பாடலை அடையாளமா கேட்டு இருந்தேன். அதையும் நான் எதிர் பார்க்காத நேரத்துல காட்டினங்க. நான் பிரபஞ்சதுக்கு நன்றிகளை சொல்லிட்டே இருக்கேன். ஏன்னென்றால் நான் கேட்குறதுலாம் எனக்கு நிறைய கொடுத்துட்டே இருக்காங்க!🙏🙏🙏🙏💐💐💐 நன்றி! நன்றி! பிரபஞ்சதுக்கு கோடானு கோடி நன்றிகள்!💐💐
Hi sister, Whatever you said some time happen to me also.thank you very much.Now I understand how do I live,how to speak .Thanks.really I love to follow your videos.Thank uuuuuuuuu
Na Goal Set panni oru vishayathai adaiyanum nu nanaikkura athu nadakka mattandhu... But vera vera pudhu pudhu vishayangal la nadakkuthu. I believe the law of attraction 🖤❤️🤩🥰
Thank u thank you Thank you Universe my daughter Hemavathy has got 650/720 and got MBBS seat in Stanley medical College Thank you Thank you Thank you Universe
THANK YOU, THANK YOU, THANK YOU, DEAR UNIVERSE, I AM HAPPY & PEACEFUL ABOUT MY SON SHRIRAM HAS SCORED 720/720 IN HIS NEET-2021 EXAM & IS ROCKING & ENJOYING HIS MBBS STUDIES IN AIIMS, DELHI DURING 2021-2026🙏🏻😊
Kandippa naa thinamum prapanjam kuda peasurean. Enaku enna pannanum yethu crrt nu ellame enaku soluthu naa ketta ella visayamum enakku udanukudane kidaikuthu thank u thank u thank u பிரபஞ்சம் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘thank u so much 😘😘😘
Mega mega mega arpputhamana arpputham arpputham Sri mega Nalla theylivana payanulla pathivu sri wonderful pathivu sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯
Very nicely said ...yes i hv got many big Blessings from the Universe, which were all really kept me with a great anxiety. Thank you Universe for all your Blessings 🙏♥️🙏
நன்றி 🌃 கடவுளே நான் உங்களிடம் கேட்ட 💰 பணம் மூன்று இலட்சம் (300,000) சவுதி ரியால் என்னிடம் இருக்கிறது நன்றி 🌃 கடவுளே.நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நன்றி 🌃 கடவுளே.
777 ethu than enn pirapanjam ...Nan namburen...enakku thunaiya irukku...ennala than purinjekka mudilla...but Nan kandippa muyarchi pannuven... thankyou so much my 777....
Recommended video: Angel Numbers Meaning : ruclips.net/video/r1ADnuDuZUM/видео.html
Mam. Can i contact u? Plz reply. Thanku
Thank you so Much Sister.
நானும் தான் கார் வாங்கினேன்
Entha video pakkurathuku 5 nimisam munnathe oru alaku edukkura kaalam par then madam. Kil vaai mattu irunthathu
Kaakam
இந்தப் பிரபஞ்சம் எனக்கு நல்லது நடக்குது நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் நன்றி பிரபஞ்சமே நன்றி நன்றி பிரபஞ்சம்🙏🙏🙏
நன்றி பிரபஞ்சமே நான் கேட்டதை விரைவில் நிறைவேற்றித் தருவாய் என முழுமையாக நம்புகிறேன்
சரியான காரணத்துக்காக தான் இந்த காணொளி இன்று என் கண்ணில்பட்டுள்ளது நன்றி அம்மா🙏
சபீமாக அதிகாலை மூன்று மணிக்கு விழித்து பின்பு உறக்கமே வருவதில்லை...
ஒரு வாரத்திற்கு முன்பு
காலை பத்து மணிக்கு சாலையில் செல்லும்போது அளவுக்கு அதிகமாக பட்டாம்பூச்சிகள் சென்ற வண்ணம் இருந்தன. என் மீது மோதி தன் வண்ணங்களை பதித்தும் சென்றன...
ஒரு அரை மணி நேரம் நின்று கவனித்தேன். பட்டாம்பூச்சிகள் சகஜம். ஆனால் என்னவோ இவ்வளவு சாரை சாரையாக பார்த்ததில்லை...
அன்று இரவே எனக்கு வேறு கிளையில் பணி மாற்றம் கொஞ்சம் சம்பள உயர்வு...
இந்த பிரபஞ்சம் என்னை கவனிப்பதை உணர்கிறேன்.❤❤❤
நன்றி❤❤❤
என் தேவைகளை நிறை வேற்றும் இந்த பிரபஞ்சத்திர்க்கு நன்றி 🙏
பிரபஞ்ச சக்தி எனக்கும் பல விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுத்து கொண்டு வருகிறது... Thank you so much Universe 💫💙....
Hii
Neega sonnathu unmaiya akka
Yes dear...பிரபஞ்சத்தின்மீது முழு நம்பிக்கை வைத்து நீங்கள் செயல்பட்டால் அது என்னவாக இருந்தாலும் நிச்சயம் பிரபஞ்சம் அதை நிறைவேற்றி கொடுக்கும்...சில விருப்பங்கள் விரைவில் நிறைவேறிவிடும் ஒருசில விருப்பங்கள் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும்.ஆனால் நிச்சயம் பிரபஞ்சம் நமக்கு எல்லாவற்றையும் நிறைவேற்றி கொடுக்கும் ✨️💕...
Please explanation please reply
Thank universe thank you
இந்த பதிவை கேட்க வைத்த பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றியால் 🙏♥️♥️♥️♥️
Wow.
நீங்க சொல்வதெல்லாம் நடந்தது. நான் இதை இவ்வளவு நாளாக கவனிக்கவில்லை.
Thank you.
அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்
❤
பிரபஞ்சம் எனக்கு அளப்பரிய பணத்தை செல்வத்தை எனக்கு வழங்கி என்னை நொடிக்கு நொடி சந்தோஷமாக மட்டுமே வைத்திருப்பதற்கு நன்றி பிரபஞ்சம் 🙏🚀 பிரபஞ்சம்
அத இல்லாதவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து உதவுங்க இன்னும் சந்தோஷமாக இருக்கலாம் broo ❤️👌🏻
Meditation pannumbodhu kekringala parbanjam kitta
நன்றி பிரபஞ்சமே என்னிடம் நிறைய பணம் இருக்கிறது நன்றி பிரபஞ்சமே
1. Dreams
2. Words
3. Angel numbers
4. Birds
5. Continuous situations
6. New persons
7. New opportunities
8. Random thoughts
9. Songs
10. Challenges
11. Inner voice
12. 3 to 5 wakeup
Great !!!
Good
Nice thanks
@jjanani9682 தமிழில் சொல்லுங்க😊
I am getting awake between 3 to 5 am and i used to see peacock and eagle and black crow.. very much happy and i used to get message when I enter into the you tube it's fully related to my manifestation..
Thank you so much universe .. i am very grateful to receive all of these good signs from you.
Thank you so much universe and thank you so much emperuman murugar...
அரிய நிகழ்வுகளை எவ்வளவு தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் நன்றி தோழி
சைன்கள் கிடைக்குது
அடிக்கடி கானுவது 11:11,
நான் விரும்பும் வாகனம், நல்ல வார்த்தைகள், இவைபோன்று நிறைய....
Yes. Ninga sonnadhu correct. Romba stress confusion la irukum bodhu like social media positive words yenake solra madiri pathuruken. And romba years ah ve mid night la sudden ah yaro yezhuppi vitta madiri mulichukuven. Idhellam universe sign nu ippo dhan theriyudhu
I'm always seeing number s like ,22:22,18:18,20:20,21:21,... Through my phone clock,thank you universe 🙏🙏🙏
வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் துணையுடன் இனிய காலை வணக்கம்
நன்றி பிரபஞ்சம் எங்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்ல விசங்களையும் தேவையான நேரத்தில் தேவையானவற்றை தந்துக்கொண்டிருக்கின்றது நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே
ஈர்ப்பு விதி மூலமா நான் நினைத்த நிறைய பொருட்களை அடைஞ்சிருக்கேன்.
How it works
Eppadi pa
எனக்கும் சொல்லுங்க
🙌 🙌 🙌
Sollungal akkaa
Enakum neraya nadakudhu.... nan oru goalku try pannuren sure adhu nadakum 100% Thank u Thank U Universe 😊💕
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏
நன்றி பிரபஞ்சமே என்னிடம் அதிக பணம் இருக்கிறது நான் எந்த பிரச்சினையும் இல்லாம சந்தோசமாக நிம்மதி யா இருக்கேன் பிரபஞ்சமே
நான் பிரபஞ்ச சக்தி மூலம் சில பொருட்களை பெற்றுள்ளேன். இந்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
அருமையான விளக்கம் தெளிவான உங்கள் குரல் நன்கு புரியும் படி உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பிரபஞ்சபேராற்றலுக்கு கோடானகோடி நன்றிகள்! நற்பவி! நற்பவி! நற்பவி!
பிரபஞ்சமே என்னிடம் நிறைய பணம் இருக்கிறது நன்றி பிரபஞ்சமே
Yes I am getting all your signs after my gratitude writing and affirmation hearing so I am giving my all total thanks by lovable child of this universe
Amazing❤️
@@WisdomPebbles after covid I disappointed due to job went age 55 mean time I am following law of attraction procedure universe change my life travelling direction by new business people once again my all lovable thanks to the universe being youngest cute 55 yes boy
@@balusundaram5948 that’s great to know, sir 😃
Your voice is so sweet. Thank you UNIVERSE.
நன்றி வாழ்க வளமுடன் அற்புதமான பதிவு பிரபஞ்சத்திற்கு நன்றி
Very. Good. So. Nice
Eapo video varum nu wait pannitu iruntha... Sister...
Wow.... Superb💐😍👏
😍❤️
Thank qqqqq for being this great day dr... U are part of that.
I manifest my gov . job PGTRB exam for coming Nov 2021. I mediate daily, visualise, manifest, affirmations, and postive feelings around me and I have seen 11:11,1:11,6:39,9:36.... Thank qqqqq dr awesome and nys speech ur voice are soo Gud to hear....
I have feel that sign of Universe I walked on my upstairs and I visuals abt my dream job and speak to Universe. It makes lightening on that perfect time...
I feel and understand that,
After I came and see ur video dr...
Thanks a bunch.
Hey you... Who read this
Every good things should happen to you...
Be Happy 🥳☺️.
Thank you and wishing you the best😍
Unga dream achieve pannitingala?
Thank you!! Wake up 3-5 and universe shows particular number repeatedly.. Related to my relationship..
Thank you, thank you , thank you , thank you, thank you soooooooooooooooooo much universe....... Enakku oru sign kaatitaanga..... Romba nall miss panna oru gud person எனக்கு திடீரென்று call பண்ணாங்க.... கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் பிறகு இந்த அற்புதம் நிகழ்ந்ததை நினைத்து திகைத்து போய் நின்றேன்.... பேச்சு வராமல்........... இந்த பிரபஞ்சம் என் கூட இருந்து எனக்கு உதவி செய்ததை நினைத்து கண்கலங்கி வாயடிச்சி நின்றேன்.... சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த நிமிஷம் கூட எனக்கு கண் கலங்குது.... அந்த நபர் ஒரு தமிழ் பட்டிமன்ற பேச்சாளர்.... அந்த அம்மாவின் கவிதை அவ்வளவு இனிமையாக இருக்கும்.... ஒவ்வொரு நாளும் அந்த அம்மாவை Miss பண்ணிட்டேன்னு நினைப்பேன்..... But still avunga pesina உடனே பிரபஞ்சத்திற்கு எவ்வளவு நன்றி சொல்ல?????? Thank you so much universe 🙏🙏🙏
நாசியில் ஓடும் வாசியில் மனம் வைத்து பூரணத்தை காத்து காரியத்தை நினைவால் பூசல் கொண்டேன் புது நபர் அறிமுகமாகி எனக்கு உதவி கொண்டிருக்கிறார்
Enakum ippadi nadakanum
பிரபஞ்சமே என்னிடம் நிறைய பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் இருக்கிறது நன்றி பிரபஞ்சமே
im doing 369 manifestation technique and ihave seen the bird sign, and angel number on the thing that im manifesting for,so IM SO HAPPY. AND HOPE MY MANIFESTATION WILL BE HAPPEN SOON. THANK YOU SO MUCH.
Romba nandri unga vazhikaduthaluku. ennakum unga video pakka arambichadhilarundhu idhu pola nigazvugal nadandhuruku pattambuchi kita parakuradhu kakka romba kita poradhunu idhukallam artham irrukum ippathan puridhu thanks for your information thank you .
அருமையான, அசத்தலான, அற்புதமான பதிவு! நன்றியோ நன்றி மேடம்!
❤️
@@WisdomPebbles Thank you so much mam! 🙏❤️
Miga Arumai. Enaku romba happya iruku. Itha naa ellathayum sollra oru visayam. Naa ethayum patho allathu padicho therinjikittathu illa. Neenga sonnathu Pola prapanjam enaku kattiyathu. Naa ethu nenachalo sonnalo athu apdiye nadanthruthu. Athana naa bayanthutu ethayum sollrathum illa nenaikirathum illa. Utube daily pakkura pazhakam undu.apdi pathute varumbothu ungaludaya vedio varuthu. Udane vediokulla poiten. Unga moolama kadavul ennoda pesura mathiri irunthuchi. Thank u so much.
அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் நன்றிசாய்அப்பா
எனக்கு மல்லிகை பூ அடையாளம் காட்டுங்கன்னு பிரபஞ்சத்துகிட்ட கேட்டு இருந்தேன். ஒரு பொண்ணு தலையில மல்லிகை பூ இருக்குற மாறி காட்டுங்கன்னு சொல்லி இருந்தேன். நான் எதிர் பார்க்காத நேரத்துல காட்டினாங்க. ரொம்ப சந்தோசமா இருந்தது. இன்னொரு நேரம் ஒரு பாடலை அடையாளமா கேட்டு இருந்தேன். அதையும் நான் எதிர் பார்க்காத நேரத்துல காட்டினங்க. நான் பிரபஞ்சதுக்கு நன்றிகளை சொல்லிட்டே இருக்கேன். ஏன்னென்றால் நான் கேட்குறதுலாம் எனக்கு நிறைய கொடுத்துட்டே இருக்காங்க!🙏🙏🙏🙏💐💐💐 நன்றி! நன்றி! பிரபஞ்சதுக்கு கோடானு கோடி நன்றிகள்!💐💐
Hi sister,
Whatever you said some time happen to me also.thank you very much.Now I understand how do I live,how to speak .Thanks.really I love to follow your videos.Thank uuuuuuuuu
😃 Thanks❤️
எனக்கும் பிரபஞ்சம் நிறைய அறி குறிகளை காட்டியிருக்கிறது. இந்த வீடியோ மூலம் தெளிவடைந்தேன். நற்பவி நற்பவி நற்பவி
பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்
Thank you! Thank you! Thank you so much universe.
பிரபஞ்சமே என்னிடம் நிறைய பணம் இருக்கிறது நன்றிசாய்அப்பா
Na Goal Set panni oru vishayathai adaiyanum nu nanaikkura athu nadakka mattandhu... But vera vera pudhu pudhu vishayangal la nadakkuthu. I believe the law of attraction 🖤❤️🤩🥰
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு
En Prathaigalai niraivetriya prapanjathirkku koda ko di nandrigal🎉🙏🙏🙏
Thank u thank you Thank you Universe my daughter Hemavathy has got 650/720 and got MBBS seat in Stanley medical College Thank you Thank you Thank you Universe
You have changed my mindset ... Thank you soo much universe ... 😌😌
😃❤️
Ii will preay daily3to 5 early in the morning. Universe will help that my goal. Thank you mam very useful viedios
I am seeing 11:11 may times. Thank you sister.
Thank you prabanjam I am achieving world level
நன்றி பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்
எனக்கு கேட்டதை கொடுத்துக் கொண்டோயிக்கிறது... பிரபஞ்சம்... நற்பவி.. நன்றி பிரபஞ்சம்
THANK YOU, THANK YOU, THANK YOU, DEAR UNIVERSE, I AM HAPPY & PEACEFUL ABOUT MY SON SHRIRAM HAS SCORED 720/720 IN HIS NEET-2021 EXAM & IS ROCKING & ENJOYING HIS MBBS STUDIES IN AIIMS, DELHI DURING 2021-2026🙏🏻😊
Best wishes❤️
@@WisdomPebbles Thank You So Much 🙏🏻😊
By god's grace all is well for your success 👍👍👍👌👌👌😍😍😍💯💯👐👐👐
@@vasanthakokila4440 Thanks A Lot 🙏🏻😊
Super all the best
Thank you Universe ennudaya New friend rpmbha en life il care eduththu kolgirar Thank you Thank you so much Universe
உலக இயற்கை படைப்பிற்கு
மிக்க நன்றி..
Kandippa naa thinamum prapanjam kuda peasurean. Enaku enna pannanum yethu crrt nu ellame enaku soluthu naa ketta ella visayamum enakku udanukudane kidaikuthu thank u thank u thank u பிரபஞ்சம் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘thank u so much 😘😘😘
Really 🥰😍
பிரபஞ்சத்துக்கு ரொம்ப நன்றி பிரபஞ்சம் செய்கிற அதிசயத்தை நான் தினம் உணர்கிறேன்
பிரபஞ்சமே உமக்கு கோடி நன்றி
Mega mega mega arpputhamana arpputham arpputham Sri mega Nalla theylivana payanulla pathivu sri wonderful pathivu sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯
பிரபஞ்சம் பற்றிய அற்புதமான கருத்து
நன்றி
நான் இப்போது பிரபஞ்ச சக்தியை நம்புறேன்
Thank you. Very nice voice. It adds value to the message you convey. Wish you lots of blessings.
😍 Thanks!
Very nicely said ...yes i hv got many big Blessings from the Universe, which were all really kept me with a great anxiety. Thank you Universe for all your Blessings 🙏♥️🙏
Thankyou வாழ்க வளமுடன்.👍💐☺️☺️
Yes sister na yennoda watchla time pakkum pothu nenga sonnathu pola triple digit number parthurkka pala murai thanks
Ellarukkum kandippaga universe help pannikkittudhan irukku adhudhan iraivan naan unarndhu irukkiren
🙏🙏🙏
Thank you so much, your update is showing in my touch, it's also good thing to bright my idea. Some things happen already
🙏
What a sweet voice..mesmerizing
Thank you ❤️
உங்க கிட்ட பிடிச்சதே இந்த அழகான குரல் அதற்கான பார்க்க தெடாங்கினேன் நீங்க சொன்ன signs நடக்கிறது தோழி நன்றி நன்றி அரிக்குமார்
❤️❤️ mikka magizhchi
Thanks friend
Arpputham arpputham arpputham mega Nalla payanulla unmayana pathivu y
Thank you for your useful video ☺️
Thank you Universe ❤️❤️❤️❤️❤️❤️
Yenakku magilchiyai thanthu kondu irukkum intha pirapanchathirku nantri....💞🙏💞🙏💞🙏
Very Very super information thanks madam
நன்றி !
Akka thank u very much.....
Thwnk u for sharing......
சரியான காரணத்திர்க்காக இந்த பிரபஞ்சகம் என் கண்னீ ல் பட்டு உள்ளது பிரபஞ்சகமே நன்றி நற்பவி
நன்றி...சிறப்பான பதிவு
Really superb and sreat. Pls send more details about this thing
Akka innaiku naa rainbow pathen ✨✨✨🌟🌟🌟I'm so happy....💫💫♾️
Thank you universe good morning have a fantastic day thank you 🌸🌷🌹💛💚🙏🙏🙏
நன்றி 🌃 கடவுளே நான் உங்களிடம் கேட்ட 💰 பணம் மூன்று இலட்சம் (300,000) சவுதி ரியால் என்னிடம் இருக்கிறது நன்றி 🌃 கடவுளே.நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நன்றி 🌃 கடவுளே.
To day sadhana intha video paathan pirapancham than enaku intha video va pakka veachuthunu muyusha namburen❤❤ Thanks lot universe
Thanks❤🎉 I saw the angel numbers frequently and I believe universe🌌 the universe is guiding everyday so thanks universe ❤ believe 🌌universe🎉
Hi... Romba nalla pesurenga ma... I had an exp with birds, words, songs, angel number.. Thanks for the video..
777 ethu than enn pirapanjam ...Nan namburen...enakku thunaiya irukku...ennala than purinjekka mudilla...but Nan kandippa muyarchi pannuven... thankyou so much my 777....
பிரபஞ்சமே என் அத்தை பொண்ணு தீபா என்னுடன் பேசுவதற்காக கோடான கோடி நன்றிகள் நன்றி பிரபஞ்சமே
நன்றி பிரபஞ்சமே 🦋🆚🥰✝️❤️🙏
Thankyou so much Universe for MyLovelyWifeSwathi Getting Marry to Me and Togethering with Me
எனக்கு 1 கோடி கிடைத்தது நன்றி பிரபஞ்சம் 20790
Thankyou so much sis enaku neenga sonna naraya visayangala enaku universe katiruku ipothaan theliva iruku thankyou so much sis 😍😍😍and thankyou universe✨
❤️
@@WisdomPebbles 😇😇😇
Very nice and beautiful video. We are expecting more information about universe.
Your voice feels like us an angel talk..
❤️
நன்றி
Thank you univers .Nan butter fly adikadi paathuruken kovilla.
இந்த அழகிய பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏