St. Antony of Paduva/ Full view - VLOG/புனித அந்தோனியார் பசிலிக்கா/
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- To contact me - click the link below
chat.whatsapp....
more about St.Antony's Message
• புனித அந்தோனியாரின் அழ...
#StAnthonyOfPadua
#SaintAnthony
#PaduaSaint
#MiracleWorker
#PatronSaintOfLostThings
#CatholicVlogger
#SaintStories
#FaithJourney
#SaintAnthonyVlog
#HolyInspiration
#FranciscanSaint
#PaduaPilgrimage
#CatholicFaith
#MiraclesOfSaints
#LostAndFoundPrayer
#DevotionToSaints
#SaintOfTheDay
#StAnthonyPrayers
#SpiritualGuide
#ChurchVlogs
#ChristianInspiration
#StAnthonyShrine
#PaduaItaly
#CatholicSaints
#CatholicCulture
#ChristianVlogger
#FaithAndTradition
#StAnthonyTeachings
#ReligiousVlogs
#StAnthonyIntercedes
இறைபணி செய்ய எனக்கு குழந்தைகள் வேண்டும் ❤❤❤கோடி அற்புதராக புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ❤❤❤
பதுவை புனிதரான அந்தோணியாரே எங்கள் குடும்பத்திற்கு நடந்த அனைத்து நல்ல செயல்களுக்கும் நன்றி. என் மகனின் உடல்நலத்திற்காக எங்கள் சிறப்பு பிரார்த்தனைகள் . எங்கள் மனதிலுள்ள அனைத்து மன்றாட்டுகளுக்காக இயேசுவிடம் பரிந்து பேச வேண்டிக் கொள்கிரோம். ஆமென்
அந்தோணி மரியசெல்வம் ஆகிய நான் உங்கள் பதிவை பார்த்து மகிழ்கிறேன் நன்றி🌲🌳🌴🙏+
🙏🙏🙏🙏🙏
நோய் நீங்கி கடன் நீங்கி குடும்பத்தில் சமாதானம் நிலவ வேண்டும் 🙏🙏
அந்தோனியாரே நீர் என் தேவைகளை அறிவீர் உம்மால் எல்லாம் கூடும் எங்களுக்காக இறைவனிடம் பரிந்துரையும் ஆமென்
உலகத்திலுள்ள அனைவரின் மீட்பிற்காகவும், புனித அந்தோணியாரைப் போல இறைபணி செய்ய இன்றைய தலைமுறையினர் முன்வரவேண்டி மன்றாடுகிறேன்.
அர்புதர் .....பரமண்டல திருவின் திருப்பெட்டி அதனால் புனிதரை எனக்கு பிடிக்கும்❤❤❤❤❤❤எங்களுடைய ஞான தந்தை❤❤❤❤❤
Fr.வளனின் கிறிஸ்தவ சேவை இன்னும் உலகளவில் மேலோங்கி வளர வாழ்த்துக்கள் 🎊🎉
என் தொழுநோய் எர்னியா பிரச்சனை நீங்கி நல்ல முழு ஆரோக்கியத்தை தந்தருள இறை மகன் இயேசு கிறிஸ்துவிட் ம் வேண்டிக்கொள்ளும் புனித அந்தோனியாரே👏👏 ஆமென் ஆமென் ஆமென்🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🪷🪷🪷🪷🪷🪷🪷
கோடி அற்புதரே புனித அந்தோனியாரே என்னுடைய வேலைக்காக பரிந்து பேசும் .உம்முடைய ஆசீர் எனக்கும் என் குடும்பத்துக்கும் கிடைக்க செய்யும் . ஆமென்
Father romba Thanks.Nanga inthe Paduvai Aalayathai yengalukkaga naangal neril kaanpathu pontra anuvathai yengalukku valangiyathargu ungalukku peria nandrigal kodi . Ungalin sirantha inthe Eraippani thodarattum
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤.
புனித அந்தோனியார் வழியாக நான் ஆண்டவரிடம் பெற்ற அனைத்து நன்மைகளுக்காவும் நன்றி செலுத்துகிறேன்.எனக்காக எப்போதும் பரிந்துரை செய்ய வேண்டும் என்று மன்றாடுகிறேன்
தந்தையே முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதன் முதலாக புனித அந்தோணியார் குறித்த விடயங்களை அறிந்து கொண்டு ஆலயத்தினுள் நுழைந்த அற்புதம் இந்த காணொளி பதிவு Praise the Lord 🎉 ஆலயத்தில் எனது வேண்டுதல் குடும்ப அமைதிக்கு எதிராக புறப்பட்டு வரும்/வந்துள்ள அசுத்த ஆவியை அடியோடு விரட்டி விடும் புதுவை புனித அந்தோணியாரே ஆமென்
எனக்கு உடம்பில் இருக்கும் அனைத்து பிரட்சனைகளும் குணமாகி இன்னும் அதிகமாக விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் வாழ இயேசுவின் நாமத்தினால் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்.
மிக மிக அருமையான காணொளி அருட்தந்தையே நன்றி ஆலயம் மிகவும் நன்றாக இருக்கின்றது இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க கோடி அற்புதர் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென். 🙏🌹❤️🎉
புனித அந்தோனியாரே எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் அவர்களின் திருமண வாழ்வை ஆசீர்வதியும் நன்றி நன்றி நன்றி
எங்கள் குடும்பத்தின் பாதுகாவலர் புனித அந்தோணியார் அவர்களின் புகழ் உலகெங்கும் பரவட்டும் அவர்களின் ஆலயத்தை you tube வழியாக கண்டதில் மகிழ்ச்சி நன்றி தந்தையே.
புனித அந்தோணியாரே என்னுடைய தேவைக்காக அப்பா தந்தையிடம் பரிந்து பேசி தந்தருளும் ஆமென் 🙏🙏🙏🙏
❤❤❤❤எனக்கு புனிதரை பார்க்க வேண்டும் அவர் எனக்கு அன்பு முத்தம் தர வேண்டும்❤❤❤❤❤❤
புனித அந்தோனியாரே என் வாழ்க்கையில் நீர் அனைத்து புதுமைகளுக்கும் நன்றி எனது மகனுக்கு தொழில் கிடைக்கவும் திருமணம் நடைப்பெறவும் உம்மை மன்றாடுகிறேன்
Annaivaraium anbu seium nal ullathaium iravarthaiyai mulumaiyaga purinthu padikkum nanathaium thanthida iravanidam parinthu pesuinga pa❤❤❤❤ amen
புனித அந்தோனியாரே. எனது கடன் தொல்லைகள் நீங்கும் என்ற நம்பிக்கையில் உம்மிடம் வேண்டுகின்றேன். நீங்கிற்று ஆமென்
Praise the Lord Jesus Christ 🙌
St. ANTHONY, Pray for us. I need your intercession for me to be more stronger in Scripures and word of God to help others
ரொம்ப நன்றி பாதர் இப்படி ஒரு இறை அனுபவத்தை எங்களுக்கு தந்ததற்கு எங்கள் அனைவரின் உடைய வேண்டுதல் நிறைவேற புனித அந்தோனியாரே உன் கையில் இருக்கும் குழந்தை இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசும் ஆமென்
Thanks!
St.Antony bless our family with grand children.Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏❤
பதுவை பதியரான புனித அந்தோனியாரே எனது மனதின் மன்றாட்டை நீர் அறிவீர், ஆண்டவர் யேசுவிடம் என் விண்ணப்பங்களுக்காக பரிந்துரை செய்து பெற்றுத்தருவீர் என்னும் நம்பிக்கையோடு, என் கண்கள் உம்மையே நோக்கி இருக்கின்றன.
நன்றி தகப்பனே
Engaluku pathugapum engal vinappathai ketpavar St Antony
Mat 13:31:31 fruit full help others
Sunita near English
❤❤❤
பணம் எப்படி அனுப்புவது
என் பொருளாதார பிரச்சனைகளை சீர்படுத்த மூவொரு தேவனிடம் மன்றாடும் புனித அந்தோணியாரே
Punitha Anthoniyaare Vazhga en Kudumba Vazhkaiya Katta Help pannunga Punithare Kudumba Vazhkaiyila Nimmadhi Samadhanam Enakum En Kanavankum Nalla Understanding Ikiyam Annoniyathai Kodunga Punithare Naanum En Kanavanum Enaku Pragancy Test Povom Test Positive Varanum Enaku Kolandha Bhagiyama Kidaika Yesappa kitta jebam senji vaangi thaanga Punitha Anthoniyaarappa❤️❤️❤️❤️❤️❤️
ஜே எஸ் பவுலின் மேரி எல்லா புகழும் மாட்சியும் என்றும் இறைவனுக்கே எங்கள் அன்பு தந்தையே நீங்கள் நூறாண்டு காலம் அந்தோனியார் உங்களை நிறைவாக ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் எங்கள் அன்பு தந்தையே இந்த நிறைவாக அந்தோணி யார் உலக மக்களுக்கு நல்ல சாமாதானத்தையும் ஒற்றுமையும் வழங்கு வேண்டுங்கள் ஏன் உலக மக்களைஆசிர் வகிக்கும் போதுஎஙகளையும்ஆசிர்வதிபார்
Very very nice work father 🙏🏻
St Antony pray for father may god continue to bless him and guide him.
எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து anthoniyaar தான் எங்கள் வீட்டின் குடும்ப தெய்வம் கோடி அற்புதர் அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🏻🙏🏻🛐✝️
என் மகளின் வாழ்க்கை சீரடையச்செய்யும். கோடியற்புதர் என் மனச்சுமையை நீக்குங்கள்
கோடிஅற்புதரே எனது எண்ணங்களை எதிர்பார்ப்புக்களை நான் தொடர்ச்சியாக உமது பாதத்தில் சமர்ப்பித்து வருகிறேன் இவ்வேளையில் அதை நான் நினைவு கூருகிறேன் இறைவனிடம் பரிந்து பேசி அவற்றை பெற்றுத்தாரும்!ஆமேன்!🙏🙏🙏
Punitha Anthoniara en pilligal meethu irrukum vyayam Amen ❤
என் குடும்பம் கடன் பிரச்சினையிலிருந்து மீl
ள முடியாமல் தவித்து கொண்டு இருக்கும் எங்களை கண்ணோக் கு ம் கோடி அற்புத ரே அற்புதம் செய்யும்❤
அந்தோணியாரே எங்கள் குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்.❤❤❤
சிறு வயதிலிருந்தே இறைவனை அன்பு செய்து இயேசுவின் பணிக்காக தன் வாழ்கையை அற்பணித்தவர்.புனித அந்தோணியார் வழியாக இறைவன் எங்கள் வாழ்வில் பல அற்புதங்களை செய்திருக்கின்றார்.
St anthony please pray for my family's and my health. Please ask God to touch and heal all the sicknesses in our family.
I believe St.Antony and like because of his innumerable mystries and pray to St.Antony to redeem my debt and make me a worry less man Amen❤
நன்றி தந்தையே பதவி புனித அந்தோனியாரின் ஆலயத்தை காண எங்களுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி
கோடி அற்புதர் என் வேண்டுதல்கள் அறிவார்!கோடி அற்புதர் வாழ்ந்து, இறந்து, அடக்கம் செய்யப்பட்டு இருக்கும் இடத்தை பார்க்க வேண்டும்!கோடி அற்புதர் எனக்கு அருள் செய்வார்!கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🙏♥️
என் பிள்ளைகளின் எதிர்காலத்தை ஆசிர்வதிக்க அருள்புரிவராக
தந்தைக்கு செபங்களும் நன்றிகளும்
கோடி அற்புதரே எங்களுக்கும் எங்கள் ஊழிய பிள்ளைகளுக்கும் உம்மை காண பாக்கியம் செய்தருளும். உம்முடைய அருள் அன்பு எப்போதும் எங்களோடு இருக்க செய்தருளும். உமது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு ஏழை எளிய மக்கள் மீதும் இரக்கம் வைத்தருளும். ஆமென்.. பதுவை புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தூய உள்ளத்தையும் இறைவனிடத்தில் அன்பும் இருக்க புனித அந்தோணியாரே எனக்காக வேண்டி கொள்ளவும் ஆமென் ...🙏🙏🙏✝️✝️✝️
Thank you very much dear fr....Thro ur video i prayed a lot to st.Antony.thank u very much fr giving such a great video.🎉
Thank you father for taking us to the feet of St. Anthony we than him for the numerous favors received, we pledge our painful request and urgent needs. I am very much confident he will surely intercede and do the miracles. I will come back and inform you father after receiving the favors.
Saint Antony, I thank you infinitely for protecting me and my family and all my surroundings, far from the evil attacks. Continue thy precious protection. Things list and some times my faith weekends, you have always supported and found them. Thank you . Father I had the privilege too and had visited Paducah. Thanks for your Vlog. Amen. St Antony pray and intercede for us. 🙏🙏🙏🙏
கோடி அற்புதர் புனித அந்தோணியரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் 🙏🙏🙏
புனித. அந்தேனியர் செய்த அனைத்து நன்மை யுக்கும் கேடன கேடி நன்றி ஜாண்சாலைக்ஸ்
என்னுடய கஸ்டதில் இருந்து காத்து வழிநடத்து
புனித அந்தோணியாரின் ஆலயத்தை காண என் கண்கள் பாக்கியம் பெற்ற தருனத்திற்காக கோடான கோடி நன்றி.Ave Maria.
❤❤🤗🤗st.antony pray and protect all my family members and business 🙏🙏🤗🤗
நானும் அந்தோணியாரைப் போல் நல்லதைய பேச வேண்டும் இயேசுவை இன்னும் அதிகமாக இறுக பற்றிக் கொள்ள எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்று கேட்பேன் .
பதுவை நகரை காண்பித்த தந்தை வளன் அவர்களுக்கு நன்றி .
நன்றி மட்டுமே சொல்லியிருப்பேன் எனக்கு மட்டுமே அவர் கோடி அற்புதம் செய்திருப்பார். தாங்கமுடியாத பக்தியோடு ஐம்புலன் அடக்கத்தோடு நன்றி கூறுகிறேன்
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
வாழ்நாளெல்லாம் புதுமை சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அற்புதங்கள் அவர் இல்லாமல் நான் இல்லை
St.Antony bless our daughter and son with Children Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏❤
🙏புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏என் அப்பாவுக்கு அந்தோனியாரை ரொம்ப புடிக்கும் அதை கிட்டு எனக்கும் சிறு வயது முதல் எனக்கு ரொம்ப புடிக்கும் நன்றி எது கேட்டு வேண்டினாலும் உடனே நடக்கும் எனக்கு ரத்த போக்கு 3மதமாக நிற்கமல் போனது நான் அந்தோனியாரிடம் சாட்சி சொல்லுறேன்னு வேண்டினேன் உடனே நின்று போனது நானும் சாட்சி சொன்னேன்🙏என் கணவருக்கு சிறுநீராகத்தில் கல் இருக்கு ஆப்ரேசன் பண்ணனும் சொன்னாங்க நான் அந்தோனியாரிடம் சாட்சி சொல்லுறேன் 9வரம் நடந்து வரேன்னு வேண்டிகொண்டேன் அன்று இரவே யூரின் போகும் போதே அந்த கல் வந்தது பெரியதாக இருந்தது டாக்டர் ஆச்சிரிய பட்டார் இது போல பல புதுமை என் வாழ்கயில் நடந்தது அந்தோனியாருக்கு நன்றி🙏🙏🙏💞💞💞🌹🌹🌹
புனித அந்தோனியாரே, கோடி அற்புதரே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல சுகமும்,குடும்ங்களுக்கிடையே சமாதானமும, எம் குடும்பங்களில் உள்ள இளையோர்க்கு நல்லவேலையும்,எதிர்காலமும்அமைய இயேசுவிடம் மன்றாடியருளும். ஆமென்
✝️புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்னுடைய வேண்டுதல் வின்னபங்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஆண்டவரிடம் பரிந்து பேசுங்கள் ✝️🙏🛐🛐🛐
இறைவனிடத்தில் தாழ்சியும்❤ நம்பிக்கையையும் பெற்று த்தாரும்
எங்கள் குடும்பத்தின் பாதுகாவலனாகவும், சமாதானம் நிலவவும் பிள்ளைகள் சிறந்து விளங்கவும் அந்தோனியார்க்கு நன்றியாகவும். ஆமென் ஆமென் ஆமென்.
புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தில் அமைதி தந்து காத்துக்கொள்ள வேண்டுகிறேன்.🎚🎚🎚
அந்தோனியாரே உம்மைப்போல இறைபற்றுள்ள இறைசித்தத்தை நிறைவேற்றுபவளாக வாழ்வதன் மூலம் என் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட இறைவனிடம் பரிந்து பேசுங்கள் அந்தோனியாரே.இலயத்தைக்காண்பித்தமைக்கு மிக்க நன்றிFather.(sri lanka.)
புனித அந்தோனியாரே, எனது மகளின் autism குணமடையவும் சீக்கிரம் அவளின் நா கட்டவிழ்ந்து பேச தொடங்கவும், எனது கணவர் பாவசங்கீர்த்தனம் பெற்று திவ்விய நற்கருணை உட்கொண்டு முழு திருப்பலி பூசையில் பங்கு கொள்ளவும் அன்னை மரியாளை ஏற்று அன்பு செய்யவும் குடும்ப ஜெபம் செல்லவும் வேண்டுமென்று ஒப்புக்கொடுத்து மன்றாடுகிறேன். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக என் மன்றாட்டுகளை பெற்று தந்தருளும் புனித அந்தோனியாரே ஆமேன்.
இல் சாந்தோ அவரிடம் விரும்பி கேட்ட எல்லா காரியத்தையும் எனக்குத் தந்த புனித அந்தோனியாருக்கு கோடி கோடி நன்றி
புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்திற்காக வேண்டிக்கொள்ளும் ஆமேன்🙏
En kdumpathil porulathara prachinai neenka vendiyum manaivin ufalnalamperavum magalin padipu nallapadiyaga mudikka vendi jepikkavum Fr❤
நான் அந்தொனியரின் பக்தை, எனக்கு அவரிடமிருந்து கிடைத்த பல நன்மைகள் , என் வாழ்வில் அவர் செய்த அற்புதங்கள் எண்ணிலடங்கா.
கோடி அற்புதரே என் குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் பாது காததுகொள்லுங்கள்
மரியே வாழ்க
தூய்மை, இறை சித்தம் அறிந்து வாழ வரம் கேட்பேன்.
கோடி அற்புதரே புனித அந்தோணியாரே என் அண்ணனுக்கு கல்யாணம் ஆக வேண்டும் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
கோடி அற்புதர் புனித அந்தோனியாரே என் குழப்ப நிலையிலிருந்து என்னை மீட்டெடுப்பீர் . ஆமென்
Pray for my Sin's and may God have Mercy on me & all my family members each one of them too...
Pray for Malaysia & pray for all the youths around the world Padré 🙏
May St.Anthony Ora Pro Nobis !
புனித அந்தோணியாரே எனது குடும்பத்தில் சமாதானம் மற்றும் இறை இரக்கம்...
Thank you so much for taking a big effort for us, we are with you always
St Anthony pls take us jesus and help us to live a holy life. I need your support in financial blessing to fulfill all my goals as you know them. Amen!
புனித அந்தோனியாரே எனக்கு தோல் நோயிலிருந்து விடுதலை கொடுங்க புனிதஅந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
நல்ல பயன் உள்ள பதிவு தந்தையே🎉
Thank you so much Father.May God,'s Blessings be upon you and your Priestly Life abundantly.🙏🙏🙏
Dear father coming April myself and my daughters, grand daughter coming to Europe Spiritual tour first-time I am very happy to see this Video
Most powerful and miraculous St.Antony you know at present what I am in need of. 🥺
God bless you father 🙏🙏 amen 🙏🙏
FR.VALN THANKS LOT
By God's grace and ur effort we were able to see this st antony's church. Praise the lord
எனது சிறு வயது முதல் எனக்கு அந்தோனியார் ரொம்ப பிடிக்கும் ❤❤ அவர் மட்டும் தான் சிரித்த முகத்துடன் இருப்பார் ❤❤😊 நான் என்ன நினைக்கிறேன் என்று அவர் அறிவார் நடத்தியும் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் 😊 நான் என்றும் அவருடைய fan ❤❤❤❤
தந்தையே வணக்கம் 🙏 அந்தோணியார் பற்றிய விளக்கம் அருமை ஆலயம் அருமை அவர் இறந்த இடம் பழைய ஆலயம் புதிய ஆலயம் அருமை நான் இந்த இடத்தில் ஒரு நிமிடம் கண்ணை மூடி கொண்டு அமைதியாக இருந்து கொண்டு ஜெபிப்பேன் என்னோடே மனதில் இருக்கும் பாரத்தை அனைத்தையும் சொல்லி மன்றாடுவேன். கடவுளுக்கு நன்றி 🙏 இந்த காணொளியை எடுத்து மக்களும் காண வேண்டும் என்று நினைத்த தந்தை வளன் அரசு அவர்களுக்கு நன்றி நன்றி 🙏 அனைத்து மக்களின் . சார்பாகவும் என்னுடைய இதயம் நிறைந்த நன்றிகள் நன்றிகள் உங்கள் திருப்பலி தான் இல்லை 😂😂🙏🙏🙏❤️❤️❤️
St. Anthony mitigate our financial situation to take care of children's education, construction of the house and good health of the family
பதுவை புனித அந்தோணியாரே.. என் கணவர் தேவராஜ் ஆல்பர்டின் அரசு பணிக்குக்கு மிக விரைவில் அரசு ஒப்புதல் கிடைத்து, மிக விரைவில் சம்பளம் கிடைக்க, உம் கரத்தில் ஏந்திய திருபாலன் இயேசுவிடம் பரிந்து பேசி எனக்கு இவ்வரத்தைப் பெற்றுத் தந்தருள உம்மை வேண்டுகிறேன்.
St Antony Thnx fr everything. Nantri
St. Antony is mirror of Jesus, direct contact, simplicity, honestly ready to pray to Jesus without any difference color, race, caste, I too wish honesty in me till my last breadth, & drive away my evil against God. Exactly doubting manner. Thanks dear.
Absolutely beautiful Father🙏 4 years back I have been to St Anthony of Paduva 😢 had a great blessing from my favorite Saint where I could visit both places birth in Lisboa in 🇵🇹 Portugal and death places 🩵 St Francis Assisi.. I have visited ☺️ next time planning to visit St Padre Pio if he shower his blessings. You are doing wonderful work father. From Ireland 🇮🇪 John Clement
Nanriga father oru miana kanolikag God BlessYou
I got an opportunity to visit Padua in 2016. I was so blessed to visit this church. In 2016 I visited Lisbon and could visit his birth place....
அவர் சக்தி வாய்ந்த கோடி அற்புதர்
St Anthony Pray for us Amen 🙏
பரிசுத்த ஆவியானவர் என்னோடு கூட இருந்து என்னை வழிநடத்தி உதவி தேவை
St Antony pray for us and the world
Arpputha Kuzlanthai Yesuvai karangalil yendhun bakkiyam petrra Kodi Arpputharana punitha Anthonyarea engalukkagha parinthu pesi vendum varangalai pettru thaarum....♥️♥️♥️♥️
Amen....♥️🙏
Thank you so much Father💐🌷🙏
நான் அந்தோனியாரின் பக்தை எமது ஆலயமும் அந்தோனியார் ஆலயம் தான் .என் வாழ்வில் அவர் என் வாழ்வில் செய்த அற்புதங்கள் எண்ணிலடங்கா நான் பலருக்கும் அவரைப்பற்றி சொல்லியிருக்கிறேன் .அவர்களும் பதுவைக்கு போய் எனக்காகவும் வேண்டினார்கள் முதன்முதலில் 2013 இல் போனேன் என்னையே எனக்கு நம்பமுடியவில்லை எனக்கு என் மகனை புனிதரிடம் கேட்டு பெற்றுக்கொண்டேன். சென்ற வருடம் 2024 என்்கணவரை கூட்டிச்சென்றேன். அவரையும் புனிதரிடம் தான் கேட்டுப்பெற்றுக்கொண்டேன். இப்ப என் மகனுக்காக அவரின் நல்வாழ்வுக்காக அவரிடம் என் வேண்டுதலுக்காக மன்றாடுங்கள் .புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
Ennudaya kudumbam santhisama eruka vendum en kanavarukku nanmaiyana negalvugal nadakkanum en magan nalla padikanum ellarudanum nan samathanama erukanm enakku anthoniyaar thunai puriya vendum nan vesuvasikern🙏
Thanks to Lord
St. Anthony pray for us🎉