🌷🌷Poo vaadai Kaatru | பூ வாடைக்காற்று🌺 Gopurangal Saaivathillai | SP.SUNDAR & MALATHI |

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 68

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 5 месяцев назад +2

    உங்கள் குரலில் பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.ரொம்ப ரொம்ப சுகமான இனிமை வாழ்த்துகள் சகோ❤❤

  • @SubinRose-u1u
    @SubinRose-u1u 5 месяцев назад +1

    மிக மிக அருமையான மெலோடி. சிறப்பான தேர்வு!
    கிருஷ்ணசந்திரன் என்ற மலையாள பாடகரை இளையராஜா தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்த படம். கோழி கூவுது படத்தில் " ஏதோ மோகம்", ஒரு ஒடை நதியாகிறது படத்தில் " தென்றல் என்னை முத்தமிட்டது ", மங்களம் நேருந்நு " என்ற மலையாள படத்தில் "அல்லியிளம் பூவோ " போன்ற பாடல்கள் மிகவும் பேசப்பட்ட பாடல்கள். அனைத்தும் இளையராஜாவின் இசைமழை!
    @SPS: .... முந்தானை வாசம் ஏதோ சுகம்..ம்..ம்! அசல் பாடலில் (இரண்டாம் முறை, முடிவில்) இந்த இடத்தை இசை மறைத்திருக்கும். ஆனால் இங்கே அந்த அசைவை அழகாக கொடுத்து பாடலுக்கு சிறப்பு சேர்த்திருக்கிருக்கின்றீர்கள். அருமை!
    பாதை தடுமாறும்_இது போதை மழையாகும்! (3 to 4 times rewinded 😮) அங்கே நீங்கள் SPB யை கொண்டு வந்தீர்கள்!!
    பாடல் வரிகளில் சற்று காமம் கலந்திருந்தால் ஜானகி அந்த வரிகளுக்கு தனது குரல் மூலம் உயிர் கொடுத்து விடுவார். அது போலத்தான் எஸ்பிபி-யும். அது சோகமோ அல்லது மகிழ்ச்சியோ பாடலில் இருவரும் கலந்து விடுவார்கள். அந்த இணைக்கு இணையாக எவரும் இல்லை.
    @ மாலதி: இந்த பாடல் சற்று வெஸ்டர்ன் வகை கலந்த பாடல். முதல் சரணம்: இதுதானே மோகம் ப ப போ ஒரு பூவின் தாகம் ப ப போ... அங்கே நீங்கள் L.R.ஈஸ்வரியை கொண்டு வந்திருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும். ஆனால் இவ்விடங்ககள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் ஜானகி அவர்களை நீங்கள் கொண்டு வந்திருந்தீர்கள். அருமை! வாழ்த்துக்கள்!!🎉
    இருவரும் இன்னும் இதுபோன்ற சிறந்த பாடல்களைத் தர வாழ்த்துக்கள்🎉

    • @spsundars-deiveegaraaganga9413
      @spsundars-deiveegaraaganga9413  5 месяцев назад +1

      தங்களின் தரமான பின்னோட்டம் எங்களுக்கு எப்பொழுதும் தேவை 😊🙏🙏 தொடர்ந்து ஆசீர்வதியுங்கள்🙏🙏 மிக்க மகிழ்ச்சி 🎉🎈 நன்றி சார் 🙏

  • @subburathinamsubburathinam7231
    @subburathinamsubburathinam7231 3 месяца назад

    Lovely singing congrats both of you keep it up...........

  • @parvathijothi5951
    @parvathijothi5951 5 месяцев назад +1

    அருமை மாலா வாழ்க வளமுடன்

  • @durairajaraman7144
    @durairajaraman7144 3 месяца назад

    Excellent performance of both singer especially female singer ❤

  • @Sribijju7434
    @Sribijju7434 5 месяцев назад +2

    சார் எனக்கு பிடித்த பாடல் உங்கள் குரலில் சூப்பர் சார் மேடம் சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @cmmnellai3456
    @cmmnellai3456 4 месяца назад +1

    Arumai...

  • @srinivasanj7068
    @srinivasanj7068 5 месяцев назад +1

    ❤❤❤ super sing song sir....

  • @krishnanp8377
    @krishnanp8377 5 месяцев назад +1

    Super super My favourite song sema super

  • @senthilkumarankumbakonam
    @senthilkumarankumbakonam 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤அருமை ❤❤❤❤ எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyakumarthamotharam6700
    @jeyakumarthamotharam6700 5 месяцев назад +1

    Super Bro. malathi akka nice voice,

  • @aonetapes470
    @aonetapes470 5 месяцев назад +1

    Super super Song.Wonderful voice

  • @jafarsadiqueali2373
    @jafarsadiqueali2373 5 месяцев назад +1

    அண்ணா அருமை 👌

  • @thanga91
    @thanga91 5 месяцев назад +1

    Wow excellent job, sounds are so amazing ❤

  • @Perumalchetty-y2q
    @Perumalchetty-y2q 7 дней назад

    Awesomely awesome

  • @peermohamed1810
    @peermohamed1810 5 месяцев назад +1

    Super sir

  • @jollylawrance2755
    @jollylawrance2755 5 месяцев назад +1

    அருமை❤

  • @john.idonboscohrsecschool-5912
    @john.idonboscohrsecschool-5912 5 месяцев назад +1

    Nice voice, beautiful, very nice super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaichelvikalai5791
    @kalaichelvikalai5791 5 месяцев назад +1

    Both voice Arumai Sago...🎉

  • @rsrinivasan1729
    @rsrinivasan1729 5 месяцев назад +1

    Simply great Sundar. A demand for singing A M Raja song overdue Sundar

  • @manoeshwar2497
    @manoeshwar2497 5 месяцев назад +1

    Superb 🎉

  • @vinorubansingh2064
    @vinorubansingh2064 5 месяцев назад +1

    Super singing sir 👏

  • @philipmuthusamy6143
    @philipmuthusamy6143 5 месяцев назад +1

    Supper nice song

  • @MuthuKumar-qp4hw
    @MuthuKumar-qp4hw 5 месяцев назад +1

    Super 👋

  • @samsudeen5709
    @samsudeen5709 5 месяцев назад +1

    Super super

  • @ramiapriyapaulraj2644
    @ramiapriyapaulraj2644 5 месяцев назад +1

    Super cute song, nice voices, superb😂

  • @jenittaroch255
    @jenittaroch255 5 месяцев назад +1

    Super super❤❤❤🎉🎉🎉

  • @ramasri2363
    @ramasri2363 5 месяцев назад +1

    Super

  • @arulmaniSP
    @arulmaniSP 5 месяцев назад +1

  • @SuppuTNEB
    @SuppuTNEB 5 месяцев назад +1

    ❤❤❤🎉❤❤❤

  • @NithyananthamNithyanantham-e8i
    @NithyananthamNithyanantham-e8i 5 месяцев назад +1

    Fast.wews.thanks👍🏾👍🏾👍🏾

  • @Revathi.Moushi
    @Revathi.Moushi 4 месяца назад +2

    தெற்கத்தி கள்ளன் படத்திலிருந்து ❤ ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள் ❤ என்ற பாடலை MALATHI MAM ஐ பாட வையுங்கள் Sir

  • @thawalingam5744
    @thawalingam5744 2 месяца назад

    Atdigam ketkada padal but ungal iruvarin kuralil ketkum pothu inimai

  • @raguramannagarajan7480
    @raguramannagarajan7480 3 месяца назад

    Super