நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த "உழைக்கும் கைகள்" படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டார் | Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 97

  • @madhialagank9615
    @madhialagank9615 2 года назад +10

    எம்.ஜி.ஆர் மீண்டும் பிறந்தது போல்...
    அருமையான தோற்றம்...
    வாழ்க வளர்க ஐயா...
    இந்த உலகம் உங்களை போற்றப்படும்........

  • @sharmisharmila9665
    @sharmisharmila9665 2 года назад +12

    என் இதய தெய்வம், வாத்தியார்,மக்கள் திலகம்,புரட்சி நடிகர்,பொன்மனசெம்மல் பணிமேம்பட வாழ்த்திகிறோம்

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 года назад +13

    நான் விவசாயிதான் வலிகளை மக்கள் மத்தியில் கொண்டு வருவது சிறப்பு எம்ஜிஆர் அவர்கள் மீது அன்பு இவ்வளவு இருப்பதை பார்த்து வியக்கிறன் வெற்றி பெற வாழ்த்துக்கள்............

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 года назад +7

    மிக சிறப்பு ஐயா 🙏

  • @Soulfully123
    @Soulfully123 2 года назад +8

    இந்த கால தலைமுறைக்கு தகுந்தாற்போன்ற பல நல்ல க௫த்தும் நல்ல அறிவுறைகளையும் நவீன மக்கள்திலகம் வாயிலாக வழங்கி சமூகத்திற்கு வழங்கிஉதவும்படி கேட்டுக்கொள்கிறேன்

    • @jayapalkalpana7170
      @jayapalkalpana7170 11 месяцев назад +1

      Super sir 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 11 месяцев назад

      😃😃😃😂😂😂😂 போடாங்....

    • @ganapathys9680
      @ganapathys9680 25 дней назад

      ஆமாம்..நல்ல கருத்துக்களையும்.. அறிவுரைகளையும் அடுத்தவர் பாட இவர் வாயைமட்டும் ஆட்டி மக்களிடம் கொண்டு சேர்ப்பாராம்....கேட்ட மக்கள் அனைவரும் திருந்தி விடுவார்களாம்...பிறகென்ன..பூட்டுக்கம்பனிகள்,பீடி.. சிகரெட்..மதுபான ஆலைகள், போலீஸ் நிலையங்கள்,சிறைச்சாலைகள்,நீதி மன்றங்கள்...இவை எல்லாம் மூடப்பட்டு வேறு அரசு கட்டடங்களாக மாறிவிடுமாம்...

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 года назад +25

    தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அன்பு ரசிகர் நாமக்கல் எம் ஜி ஆர் அவர்கள் உழைக்கும் கைகள் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் நெல்லையில் ரிலீஸ் எதிர் பார்க்கிறேறோம் புரட்சி தலைவர் ரசிகர்கள் தலைவர் ரசிகர் புரட்சி தமிழன் சத்யராஜ் அவர்கள் வாழ்த்துக்கள்

  • @suresha6025
    @suresha6025 2 года назад +7

    எங்க வீட்டு தெய்வம் MGR💋💋💋💋❤❤❤❤❤உயிரே

  • @csunil9963
    @csunil9963 2 года назад +8

    தலைவரின் அதே நடத்தையைப் பாராட்டவும்; உதவி செய்ய இந்த நபரின் விருப்பம் உண்மையில் பெரியது ..

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 2 года назад +4

    புரட்சி தலைவரின் தீவிர ரசிகன் என்ற முறையில் அண்ணன் நாமக்கல் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த "உழைக்கும் கைகள்" படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 2 года назад +6

    புரட்சித்தலைவர் அவர்கள் நல்லாசியுடன் படம் வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன்

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 3 года назад +14

    வெற்றி நிச்சயம்

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 2 года назад +8

    நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே உன்(N MGR)மூலதனம் ஆகும்

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 2 года назад +15

    ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாக உள்ளது எம்.ஜி.ஆர் அவர்களது ஆன்மா திரு சுப்பிரமணியம் அவர்களின் ஆன்மாவுடன் இரண்டற கலந்திருக்குமோ என்று எனக்கு சந்தேகம்.....? சத்தியராஜ் அவர்களும் எம்.ஜி.ஆர் பக்தன் ஆகவேதான் ட்ரெயிலர் திற.விழாவில் கலந்துள்ளார்,படம் வெற்றிதான் வாழ்க வளமுடன்,நலமுடன்,நீடூழி........

    • @janakijanu3921
      @janakijanu3921 2 года назад +1

      Vallthukal

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      கவலை வேண்டாம் !! தோழரே !! படகோட்டி , உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்கள் முப்பது நாற்பது ஆண்டுகளுக்குபிறகும் நெல்லையில் 120 நாட்கள் கடந்து ஓடி சாதனை படைத்தன !! ( சாரி, கோடம்பாக்கம் "ராசா" க்களின் கிராமத்துப் படங்களின் ரசிகர்களே!! ) இந்தப்படமும் வெள்ளி விழா காணும் என்பதில் சந்தேகம் இல்லை !! நாடு முழுவதும் கோடிக்கணக்கான எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இருக்கிறார்கள் !! நிச்சயமாக சாதனை படைக்க வைப்பார்கள் !! ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிட்டால் ஃபிலிம் ஃபேர் அவார்டு நிச்சயம் !! காரணம் இது போன்ற கதையம்சம் கொண்ட படம் இதுவரை ஹிந்தியில் வரவே இல்லை !!

  • @udhiyamsmulesongs9376
    @udhiyamsmulesongs9376 Год назад

    படம் மாபெரும் வெற்றி பெற எனது ❤️❤️❤️அன்பான வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🏻

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 2 года назад

    17 1 2023 அன்று கொல்லிமலை அறபலிஸ்வரர் ஆலயத்தில் உங்களடன் பேசி இனைந்து போட்டோ எடுத்து கொண்டேன் நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 года назад +9

    எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்

  • @வேல்மீடியா
    @வேல்மீடியா 2 года назад +6

    நாமக்கல் எம்ஜிஆர் அவர்களுக்கு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @ganapathys9680
      @ganapathys9680 10 дней назад

      படம் வெற்றி பெற்று ஆயிரம் கோடி வசூல் செய்து மக்குத்திலகம்- 2 என்று...சாரி சாரி.. மக்கள்திலகம்-2 என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு..எ.ப.யை நீக்கிவிட்டு...கட்சியியின் பொ.செ.வாக நியமிக்கப்பட்டு....

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 года назад +14

    உழைக்கும் கைகள்
    டீஸரை புரட்சித் தலைவரின் தம்பி
    புரட்சித்தமிழன்
    வெளியிடுவது சாலச்சிறந்தது
    இருந்தால் புரட்சித்தலைவர்
    இல்லையேல்
    போய் சேருவேன்
    என்று சொன்ன நாமக்கல்
    எம்ஜிஆர் நீடூழி வாழ்க
    உண்மையை சொல்லி
    நன்மையை செய்து வருவது வரட்டும் என்றிருப்போம்

  • @narismanmannari829
    @narismanmannari829 Год назад +2

  • @arumugamdr3389
    @arumugamdr3389 2 года назад

    .
    நாமக்கல் எம்ஜியார் அவர்கள் நடித்திருக்கும் உழைக்கும் கைகள் படத்திற்கு பேராதரவு தருமாறு உங்களணைவரின் பாதம் பணிந்து கேட்டு கொள்கிறேன் என்றும் புரட்சிதலைவரின் விசுவாசி டி ஆர் ஆறுமுகம் சேலம் 59வது கோட்டம்

  • @NeverF2
    @NeverF2 2 года назад +2

    super.anna.valthukkal

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 2 года назад +3

    Wish you all the best. Be successful in your efforts.

  • @thirumalais8906
    @thirumalais8906 2 года назад +3

    தலைவர் அவர்களின் படம் எடுத்த நாமக்கல் எம் ஜி ஆர் முயற்சி மற்றும் படம் வெற்றி காண வாழ்த்துக்கள் மகிழ்வுடன்..

  • @mohammedjan7146
    @mohammedjan7146 Год назад

    God bless you all the best 👍 ❤🎉

  • @chandharsekar1847
    @chandharsekar1847 2 года назад +4

    Super.good

  • @leenaraju9751
    @leenaraju9751 Год назад +1

    Whatever never be ANNA MGR he is in Heaven and every one's Heart and Mind

  • @bnnrpalanivelepsatmk158
    @bnnrpalanivelepsatmk158 6 месяцев назад

    Super,,acter,sakthiyraj,valga,namkkal,mgr,valga,patam,vetri,pera,valthukal,

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui Год назад

    உடற்பயிற்சி. தான். புரட்சி தலைவரின் மூலதனம். வாழ்வில். சாதிக் கூடிய. மனிதர். உடலை. நன்றாக. பார்த்துக் கொள்ள வேண்டும். புரட்சி தலைவரின். அட்வைஸ்

  • @SuryaSurya-sb8ov
    @SuryaSurya-sb8ov 2 года назад

    Super 👌🌹🌹🌹✌️✌️✌️ Anna

  • @manivannan8114
    @manivannan8114 2 года назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க

  • @elumalaikalikali6990
    @elumalaikalikali6990 2 года назад

    Padam nalla moraiyel,Odum,valarum, vertical, thodarum, nice

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 2 года назад +1

    வாழ்கவளமுடன்

  • @antonyraj3727
    @antonyraj3727 2 года назад +2

    I will see this movie without fail.

  • @anandarajananandarajan8852
    @anandarajananandarajan8852 2 года назад +2

    வணக்கம் நம்ம தமிழர்கள் நடிக்கும் படத்தை நாங்கள் பார்ப்போம்

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 года назад +13

    சத்யராஜ் அவர்களும் எம்ஜிஆர் போலவேதான் தோற்றமளிக்கிறார்
    முதல் முதலில் எம்ஜிஆர் போலவே நடித்து காண்பித்த திரு சத்யராஜ் அவர்களை சந்தித்தது பெருமைக்குரியது 👍

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 11 месяцев назад +1

    கோணக்கல் குஞ்சியாரின் கையடிக்கும் கரங்கள்..😃😃😃😂😂😂😂😂

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 2 года назад +6

    சத்யராஜ் அண்ணே
    வணக்கம்
    எம்ஜியாரால் போற்றப்பட்டவர் நீங்க
    உங்கள் வாழ்த்து நமக்கல்லாருக்கு தகும்
    எம்ஜியார் உங்களுக்கு தந்த கர்லா கட்டையை அவருக்கு
    பயிற்சிக்கு கொடுங்க

  • @MuruganMurugan-xb2il
    @MuruganMurugan-xb2il 2 года назад +1

    Super anna

  • @narasimhana9507
    @narasimhana9507 3 месяца назад

    அந்த படம் பெயர் உழைக்கும் கரங்கள்

    • @narasimhana9507
      @narasimhana9507 3 месяца назад

      உழைக்கும் கைகள் என்று சொல்வது தவறு

  • @prasannaboopathiraj1957
    @prasannaboopathiraj1957 2 года назад

    👌👌👌ANBHU VADIVAM ASAI MUGAM MAKKALUKKU UTHAVUM
    UNNATHA UYARNTHA KUNAM
    KADAVUL MGR PUGAL ENDENDRUM NELAYTHU NEDITHU
    VALUM NAMAKKAL 🙏🙏🙏MGR🙏🙏🙏VALTHUKKAL KURA VAYATHILLY VANANGUKEREN
    MGR PAKTHAN AUTO BOOPATHYRAJ CBE 37

  • @kamalganthselvam
    @kamalganthselvam 2 года назад

    Wishing grand success 🙌

  • @mathiyalakan8770
    @mathiyalakan8770 2 года назад +6

    Sathiyaraj super

  • @MarimuthuA-ed6st
    @MarimuthuA-ed6st 9 месяцев назад

    அடுத்த படத்தில் நாகேஷ் சார். ரோல் எனக்கு கிடைத்தால் பத்து பொருத்தம் பக்காவா இருக்கும்

  • @nagappanmariyappan2431
    @nagappanmariyappan2431 2 года назад

    🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏

  • @manogk9347
    @manogk9347 2 года назад

    All the best nmgr sir

  • @Udhayakumar-n7j
    @Udhayakumar-n7j 3 месяца назад

    மீன்டும் எம்ஜியார் வரவேண்டும்

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 2 года назад +5

    ரங்க ராஜூ தயவு செய்து இந்தமாதிரி Video வில் வந்து உன் பெயரையும் கோயமுத்தூர் பேரையும் கெடுக்காதே.

    • @ragavanb2907
      @ragavanb2907 2 года назад

      Super.. neenga Tamil sindhanai peravai ..paapingala

  • @thaniga1112
    @thaniga1112 2 года назад +1

    👍🏻❤❤

  • @rameshb8852
    @rameshb8852 3 года назад +2

    👍

  • @premasuresh5688
    @premasuresh5688 2 года назад

    Vazhthugal parattugal. Ippadam vetriadaiyavendum

  • @mohanrajshanmugam3614
    @mohanrajshanmugam3614 2 года назад

    MGR MY favourite hero

  • @Krishkptm
    @Krishkptm 2 года назад +3

    தகடு தகடு, தங்கமா மாறுது

  • @thangarajthangaraj7844
    @thangarajthangaraj7844 Год назад

    AiyaavalhaVallamudan
    MGRAaanmaSatheyadaiumNanre

  • @jayakumarnithya296
    @jayakumarnithya296 2 года назад

    🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @SuryaSurya-sb8ov
    @SuryaSurya-sb8ov 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад

    💯👌🌹

  • @andavars.andavar964
    @andavars.andavar964 2 года назад

    Best wishes dear nkl MGR.

  • @SelviRaj-sy6yj
    @SelviRaj-sy6yj 5 месяцев назад

    MGR 🥹🥹

  • @LiyakathAli-c3u
    @LiyakathAli-c3u 2 месяца назад

    Sure

  • @mundgegirali1144
    @mundgegirali1144 2 года назад

    Mgr
    Kearala
    Reasehar

  • @thangavelujayabharath9066
    @thangavelujayabharath9066 2 года назад

    Tamilan Neenga good Anna

  • @parimalaparimals4763
    @parimalaparimals4763 2 года назад +1

    Enna noorandu theriuma sathyaraj

  • @erajadurai6981
    @erajadurai6981 2 года назад +1

    Na parthasu sar

  • @sreethiru1205
    @sreethiru1205 2 года назад

    Admk shd give opportunities talented like him

  • @rafirafi3182
    @rafirafi3182 2 года назад

    வாத்தியாரே வெற்றி

  • @jayarajantoneyjayarajgaspe6520
    @jayarajantoneyjayarajgaspe6520 2 года назад +1

    Ennai

  • @MRB00777
    @MRB00777 2 года назад +1

    படத்த வெளியிடப்பா...நீயே நடிச்சு நீயே வச்சுக்கிட்டா எப்பிடி?

  • @karthikar1706
    @karthikar1706 2 года назад +1

    Neega mgr mela graz naala operation panala money earn panna paniringa

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er 2 года назад +1

    சத்தியராஜ் அண்ணன் தான் வாத்தியாரின் உண்மையான xerox

  • @vellaisamyvellaisamy4702
    @vellaisamyvellaisamy4702 2 года назад

    Good Anna

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 Год назад

    என்ன ஒண்ணுன்னா அசலா இருந்தா இப்படியா கெஞ்சி குழை ந்து நிற்பார் . மு. க. முத்து என்ன கதி ஆனார்.

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Год назад

    ஏய் நாமக்கல் TMS அல்லாத வேறுபாடகர் பாடிய பாடலுக்கு ஆடிப்பாரப்பா...

  • @srinivasanravi8827
    @srinivasanravi8827 2 года назад +1

    Satyaraj my dear friend other person cannot be mgr imitation is a waste

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      ரஜினி மாதிரி doing kamal போல vijay போல ( adu மாதிரி விடுங்க next work go

  • @mathiyalakan8770
    @mathiyalakan8770 10 месяцев назад

    Mani nayathin maru uruvam

  • @boopathipalanisamy2230
    @boopathipalanisamy2230 2 года назад

    Valga m g r

  • @shanmugaraja9650
    @shanmugaraja9650 2 года назад +1

    Rombe mukkiyenda kotta

  • @v.samuelraj1372
    @v.samuelraj1372 2 года назад

    Pakka

  • @KannanKannan-o8r
    @KannanKannan-o8r 11 месяцев назад

    Kahhah

  • @ActorismailTV
    @ActorismailTV 2 года назад

    Call me sir mgr sir

  • @narismanmannari829
    @narismanmannari829 Год назад +1

    Mumbai.t.m.s.

  • @SelviRaj-sy6yj
    @SelviRaj-sy6yj 5 месяцев назад

    MGR 🥹🥹