"பெண்கள் Life-ல ஜெயிக்குறது Easy தான்" Hema Rakesh interview | EXCLUSIVE | ET TAMIL |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #savings #investment #rd #ppf #economictimestamil #ettamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp....
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Комментарии • 340

  • @rajiraja3849
    @rajiraja3849 7 месяцев назад +792

    கொண்டவன் துணை இருந்தால் கோட்டை லும் கொடி கட்டலாம்

  • @Jayageetha-eh6qh
    @Jayageetha-eh6qh 7 месяцев назад +54

    இந்த காலத்தில் இப்படியொரு பெண்ணா?!
    சூப்பர் 🎉

  • @saroojeeva4537
    @saroojeeva4537 5 месяцев назад +72

    நானும் என்னுடைய கணவர் தரும் ஒவ்வொரு நாள் வருமானத்தையும் எழுதி எழுதி வைப்பேன் ஒவ்வொரு நாள் நான் செய்யும் செலவையும் எழுதி வைப்பேன் .அவ்வாறு சிறுக சிறுக சேமித்து தான் இப்பொழுது எங்களுக்கு சொந்த வீடு அமைந்தது கணவன் மனைவி இருவரின் ஒற்றுமையால் மட்டுமே இது சாத்தியமாகியது .i love my husband 👩‍❤️‍👨

    • @surekagowtham1386
      @surekagowtham1386 5 месяцев назад +1

      Super 🥰 but inga husband support fil mil pillaya paru aparam coaching class polanu solranga engalamari ponnunga veliya varathea kastam athuku muyarchi pannitu irukea

    • @GSGS-2020
      @GSGS-2020 5 месяцев назад +1

      வாழ்த்துக்கள் சகோதரியே 🥰

    • @arockiam.sarockiam1390
      @arockiam.sarockiam1390 5 месяцев назад

      Super akka

    • @saroojeeva4537
      @saroojeeva4537 5 месяцев назад

      @@GSGS-2020 நன்றி

    • @saroojeeva4537
      @saroojeeva4537 5 месяцев назад

      @@arockiam.sarockiam1390 thank you

  • @vanibaskar1027
    @vanibaskar1027 6 месяцев назад +92

    ஒழுங்கான புருஷன் அமயனும்

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 7 месяцев назад +149

    துணைவன் துணை இல்லாமல் எதுமே செய். முடியாது. Mam நீங்க சொன்னது உண்மை super. தகவல்.❤❤❤❤❤❤

  • @selvaprasath1188
    @selvaprasath1188 6 месяцев назад +101

    Nalla husband kidaicha ellame success than

    • @abcde2011
      @abcde2011 2 месяца назад

      💯 fact 😊😊😊

  • @priyasrini556
    @priyasrini556 6 месяцев назад +34

    அருமையான நேர்காணல்
    பண மதிப்பை மட்டும் பேசாமல் வாழ்க்கை மதிப்பையும் தெளிவாக கூறியமைக்கு நன்றி.

  • @nixonpaulraj5392
    @nixonpaulraj5392 7 месяцев назад +16

    விழிப்புணர்வு தகவல் நன்றி

  • @sharmilabanu7323
    @sharmilabanu7323 7 месяцев назад +33

    Ipdy kanavar amaja yellorum nalla irukalam chinna vaiysu palakam unmaiyana varthai palakirthe prachana illa

  • @Valli-e6z
    @Valli-e6z 7 месяцев назад +36

    நானும் working woman, முதலில எனது கணவர் என்னை வேலைக்கு போக வேண்டாம் என்றார். ஆனா இன்னைக்கு நான் ஆபிஸ் போறேன். எனக்கு full support husband தான். என்னேட salary 40 percent savings. Ennoda niraya kadanla vizhundhutar. ஆனா அவரை விடலை. அவருக்கு நான் support பண்ணத அவர் feel பண்ணாரி. So automatically அவங்க எனக்கு உதவி பண்றாங்க. So எதுவும் சாத்தியமே...

  • @kannagikayal6717
    @kannagikayal6717 7 месяцев назад +21

    Life patner sari illatha entha ponnukum save panrathu kuda kanavatha poguthu 😟

  • @sudhavenkatesh652
    @sudhavenkatesh652 3 месяца назад

    Super ma 👏 ennoda family la ladies mattum tha veetu vela pannanum mens ku veetu work thereyadhu

  • @athiraarya3633
    @athiraarya3633 5 месяцев назад +1

    Ellamae seri than. Aanaa nama partner poruthu irukum ellam

  • @Parimala-j9w
    @Parimala-j9w 7 месяцев назад +6

    Semma mam.... The same I did in my age 25....26.but my husband is very worst in thissavings. Evvalo vanthalum.... Selavu panniduvar. Hotel business.... daily 5000minimum kidaikuthu. But ennidam psolla kooda maattar. Nan private schoo teacher... Velaikku pogiren

    • @karthisam567
      @karthisam567 6 месяцев назад

      Hats off

    • @priyakarthic1406
      @priyakarthic1406 6 месяцев назад

      Don't quit ur job Sis...Try to write gov.exams also..don't lose ur hope🤝

  • @lukeanitha6604
    @lukeanitha6604 5 месяцев назад +1

    Savings savings nu solringa ok.unga salary evlo nu solitu savings pathi solunga ... Even though nenga solrathu correct irundalum husband material boom boom maadu ah irukanum .. po ma..

  • @PriyaDharshini-rm4ot
    @PriyaDharshini-rm4ot 6 месяцев назад +5

    Till now I have also done all my expenses using my savings. My marriage expenses including jewelry, my csec delivery, post delivery expenses, before and after married all family outings function ceremonies etc for relatives neighbors and friends, children's education, entertainment toys from my 20k salary. Now constructed a small house but I've little bit loan for this. My husband never supported for anything he spend his salary for him and his friends within 3/4 days and ask money from me. I never give him so he left me during pregnancy. Still I'm doing my life duties without him. This is what women are called Ministers of the family. Men could be King. But King is like president and has no work and planning.

  • @ThaiyalnayakiC-xl2wc
    @ThaiyalnayakiC-xl2wc 7 месяцев назад +4

    Useful Message 🎉🎉🎉❤

  • @nalinil.v8125
    @nalinil.v8125 7 месяцев назад +12

    Superb...👏.....first savings ku money vodhigitu..then..naama family expenses seyanum..apudina yenakum loans iruku..irundhalum savings one side irukum...loans i mean EMI..and savings yeduthuta ..remaining that, yenoda monthly family expenses yenoda budget la meet seyive...naama savings vodhigita..limit a family expenses seinzikilam..and yepovavudhu yenaku oru money varudhu additional ana..adhula yenaku yedhavudhu extra vaangipe..adhuvum koncham..mothama selavu seyamate...vungalku Car pidikadhu .yenaku gold pidikadhu..i mean romba wear panna maate..so..adhuku substitute a physical apoearance maintain seinjipe..so..physic nalla irundha anga gold potu express panna thevai illa..adhu yenoda opinion..Hema,yenoda childhood la i think 3rd standard..appa yenaku packet money 25 paise kodupanga ..daily..naa school kitta oru shop la card print pannuvanga..25 paise 50 paise..naa daily sapidame adhula savings paniruke...andha habit yenaku ipodhuki iruku .yen kitta yevalavu money koduthalum..mothama selavu seya maate...savings yenoda life la main part...yenaku media la work panna desire dha...translation ..script nalla seyuve..training mela illa . experience...but . opportunities varale Hema...atleast yenoda passion avudhu continue seyanum nu iruke..

  • @ramalakshmim7287
    @ramalakshmim7287 7 месяцев назад +2

    Akka super good life unga speech super உண்மை god bless you

  • @manimala9436
    @manimala9436 5 месяцев назад

    Great suggestion mam 👏👏👏👏Inspirational speech most useful 🙏💐

  • @palrajs5265
    @palrajs5265 7 месяцев назад +8

    Wow Family 💖

  • @nirmalaRajkumar-vy7xn
    @nirmalaRajkumar-vy7xn 5 месяцев назад

    Your speech is very nice and good tq mam

  • @saishanthinisaishanthini6418
    @saishanthinisaishanthini6418 5 месяцев назад +2

    Yes correct sis me too saving like that. I have saving gold chit monthy, mutuval funds, Lic, kotac insuren,post office selvamagal thittam, avanga solramari orea idathula money ah dumb panna koodathu 4to5 place la invest pannanum. Appotha onnu illanalum onennu help pannu. Then we have 2car but atha travels la vittu athula irunthu oru income varuthu antha money ahh nippon sip la pottutu varom. Thank you god🙏🙏

  • @kowsrifaruk303
    @kowsrifaruk303 6 месяцев назад +1

    Hai Hema ,ur my classmate ,super

  • @ramak1872
    @ramak1872 7 месяцев назад +18

    Income ke வழி illama...engama savings ????

  • @malinis9297
    @malinis9297 7 месяцев назад +6

    Hey you krishnagiri girl... We r with u de hema... Im ur schoolmate from Krishnagiri.. go ahead be happy dear..hatsoff yo ur work and growth dear...

  • @Subithaajithsarvajith1234
    @Subithaajithsarvajith1234 6 месяцев назад +3

    Husband sariyaa iruntha yellam sariyaa irukkum

  • @soundariyakannan8970
    @soundariyakannan8970 6 месяцев назад +1

    Exactly oru change varanum na first family la than irunthu start aganum first understanding

  • @sathyapriyavenkatachelam5609
    @sathyapriyavenkatachelam5609 7 месяцев назад +6

    Good information mam, 🎉🎉

  • @GirijaKtr
    @GirijaKtr 5 месяцев назад

    சூப்பரா சொன்னீங்க

  • @dharshisri9233
    @dharshisri9233 6 месяцев назад +4

    Nenga oru 5 years ku munadi interview kuduthrukalam
    I may be save more

  • @AbiramiT-j5o
    @AbiramiT-j5o 6 месяцев назад +8

    U r my sister's 10 th classmate ( girls school Krishnagiri)that time am studying 6 th ..today my sister no more.. but happy to see u...

    • @deepak8631
      @deepak8631 5 месяцев назад

      She is my senior in govt college for women krishnagiri

  • @Oviyaselvamsrisri
    @Oviyaselvamsrisri 7 месяцев назад +2

    Thank you for your speech mam

  • @dr.sooryakalakumar1250
    @dr.sooryakalakumar1250 7 месяцев назад +14

    Super speech mam. What a flow? Really impressed... keep rocking 👍

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 7 месяцев назад +6

    Hai! Hema neega Krishnagiri Sandhiya college lla padichinga nan ungakooda padichen

  • @srdgaming7460
    @srdgaming7460 7 месяцев назад +9

    சம்பாதிக்க வழி சொல்லுங்கள்

    • @priyaraj2116
      @priyaraj2116 7 месяцев назад

      S mam housewifeku say anywork

  • @TechandTechnics
    @TechandTechnics 7 месяцев назад +1

    Savings kkum neenka pesurathukkum yennada sambatham irukku unka veettula yaru paathiram kaluvuraane kettom

  • @ஜில்ஜங்ஜக்-ழ4ழ
    @ஜில்ஜங்ஜக்-ழ4ழ 7 месяцев назад +5

    நான் 40சதவீதம் சேமிக்கிறேன்

  • @sathyasuresh2557
    @sathyasuresh2557 6 месяцев назад +2

    Mam husband sabord illana nanga eppaty semikka pls solluga

  • @suganthisuganthi6592
    @suganthisuganthi6592 5 месяцев назад

    Indha pen Krishnagiri yil sandhiya colledgeyil English literature enaku junior ga padithaga.ippo indha alavujku perabalam adandhadhu sandhosam

  • @deepas118
    @deepas118 7 месяцев назад +23

    Anchor is asking all questions in our mind...gooddd

  • @sivaraman4138
    @sivaraman4138 7 месяцев назад +14

    Same enga veetlayum ippadithan valkirom

  • @balasubramani7048
    @balasubramani7048 2 месяца назад

    நோட்டை வீட்ல வச்சுட்டு வந்தா அப்புறம் எதுக்கு நீ கணக்கு சொல்ற பாலுக்கு வந்து 450 எப்படி கணக்கு பண்றது 8,500 செலவாக மாசம் 6000 சம்பளம் சம்பாதிக்கிற நானு மாசம் 8500 எப்படி செலவு பண்றது அதுக்கு முதல்ல நீ சொல்லிட்டே அப்புறம் வந்து பேசு நன்றி வணக்கம்

  • @priyasankar3403
    @priyasankar3403 7 месяцев назад +22

    உபயோகமான தகவல் 👍👌

  • @aarthiguru1266
    @aarthiguru1266 6 месяцев назад +1

    Naangalum first RD aprm monthly gold chit...m now mutual fund podrom en hus savings mind also silavu nalla panuvanga....m like this method...naanum idea kudupen iam lucky my hus porupa irupanga❤

  • @sandradeepa5917
    @sandradeepa5917 7 месяцев назад +11

    You r 100% right. Me and my husband same like you guys.

  • @nancymarie621
    @nancymarie621 5 месяцев назад +1

    I too did love marriage even though he was not supporting me. He listened to his mothers and made me leave my job

    • @p.jayanthi
      @p.jayanthi 5 месяцев назад

      So sad of you 😢

  • @ashwathigayathri
    @ashwathigayathri 7 месяцев назад +3

    Paranjadh sathyam aanu v should write everything wat v r spending is a pathway to wisdom....I have written and had a savings habit till 23yrs of age after that I have entered to work am 31 yrs now am having less savings practically am facing difficulties after u get into relationship of marriage....plz everyone adopt the saving habits

  • @divyabharathid7775
    @divyabharathid7775 3 месяца назад

    Hus & wife kulla nalla understanding iruntha than life win panna mudiyum...

  • @rangakirthikas5186
    @rangakirthikas5186 7 месяцев назад +16

    Excellent speech mam thank you so much

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s 2 месяца назад

    கணவன் மனைவி இருவரும் ஒன்று இணைந்து செய்தால் மட்டுமே இது சாத்தியம்

  • @kirthinkirthin9480
    @kirthinkirthin9480 7 месяцев назад +21

    Same Life style
    Thank you Universe 🙏

  • @aminayusuf9342
    @aminayusuf9342 7 месяцев назад +7

    Super ma❤
    Excellent motivation speech. I feel how happy and confident you are

  • @MasterMaterial
    @MasterMaterial 6 месяцев назад +1

    Ithu mari husband kadaikanumey

  • @Deepika_Alias_Ammu
    @Deepika_Alias_Ammu 7 месяцев назад +5

    100%True Savings Is Very Important.

  • @Subithaajithsarvajith1234
    @Subithaajithsarvajith1234 6 месяцев назад

    Yannoda husband monthly 3000kku mela kudukka maddaru ethula yennatha semikrathu

  • @shresha9020
    @shresha9020 4 месяца назад

    Yess understanding is must💯 I'm 25 yrs Yenga veetla sapta thattu kuda yeduka matanga men's ithanalaye mrg lam panna koodathy veruthuten🤬 ellaraum appa amma than motivation panuvanga but enaku demotivating sonnale amma appa than neyabagam varanga yethu sonnalum unnala mudiyathu mudiyathunu athanalaye unmayave mudiyathonu thoniduchi😢atleast veetla motivate ah pesuna thana yethachi pannalamnu thonumm💔

  • @6666817
    @6666817 6 месяцев назад +5

    The interview was helpful, thank you.

  • @PriyaDharshini-rm4ot
    @PriyaDharshini-rm4ot 6 месяцев назад

    Enga appavum appadi dhan. Engalai pen kuzhanthaikal endru adakki valarkavillai. Po thedi poi course join pannu poi thedi kandupiduchu seinga appadi than. Household works including bathrooms washing appa amma nanga kuzhanthaigal (after grown up ) seivom. Cylinder veliyilirundhu ulle konduvanthu vaithu regulator fix pannuvathu, arisi mootai move panuvathu ellam seivom. Appa sariya irundha engalai pondra dad's princes and mom's hearts can do anything and everything but only in the right way. Thavaranavarkalkku enga life la idam illai. Husband ah ve irundhalum.

  • @deepas118
    @deepas118 7 месяцев назад +3

    Absolutely..even my brother does all work at home like my dad.but rather after marriage changing someone is too difficult

  • @hameezacollections9608
    @hameezacollections9608 3 месяца назад

    Ivlo naal enga poninga mam yen munnaadiyae indha interview pannala.... Very very very usefull to each and every person thank u so much ❤❤❤

  • @meghaslifestyle594
    @meghaslifestyle594 7 месяцев назад +5

    Superr motivation speech❤ thank you mam

  • @Deepika_Alias_Ammu
    @Deepika_Alias_Ammu 7 месяцев назад +2

    Sila per oda vetla ambalainga vetla pathiram kazhuvurathu thappu apadinea solli kudukuranga

    • @malinis9297
      @malinis9297 7 месяцев назад

      S ma... I'm married to a village guy he will always say the same

  • @nagapriya8945
    @nagapriya8945 6 месяцев назад +1

    Super sister sema idea. But normally daily income &very low salary ku yeppadi sister comfort agum

  • @jeevajosephinsubajeyarajda9669
    @jeevajosephinsubajeyarajda9669 7 месяцев назад +4

    Wow, really impressed and beautiful of saving facts...

  • @manjut8998
    @manjut8998 6 месяцев назад +1

    Its all abt ur family members u can save. Life is not easy for everyone.

  • @EzhilvaniVani
    @EzhilvaniVani 7 месяцев назад

    Thank you mam ❤

  • @manimehala4942
    @manimehala4942 7 месяцев назад +3

    Ithatha sister nanum panen .. en mamiyar ena kaluvkaluvi oothitu sanda potutu poitanga.. savings panathu kanakku eluthunathu oru thappa???

    • @RKG_Family
      @RKG_Family 7 месяцев назад

      Dont very sis❤

    • @atchannel6601
      @atchannel6601 7 месяцев назад +1

      Thappu illah sis....nega correct ah erukenga avngala onum panna mudilah athan

    • @manimehala4942
      @manimehala4942 7 месяцев назад +1

      @@atchannel6601 thank you sis... Na panrathu thappunu sokrathukune en vtula oru koottam iruku... Athula en mamiyarum onnu avlothanu nenachutu na vituten. Still I'm going on my own way....

  • @KavithaKavitha-vm9qg
    @KavithaKavitha-vm9qg 7 месяцев назад

    90kids நோ சவோங்.2கிட்ஸ்,,ஜாப், ஒர்க் சாவேயிங், லைப் ஜாலி தெரியது.

  • @balasubramani7048
    @balasubramani7048 2 месяца назад

    நான் மாசம் 6000 10,000 ரூபாய்க்கு செலவு வருகிறது அதை எப்படி மிச்சம் பிடிப்பது சொல்லு பாப்போம் நீ கருத்து சொல்லிட்டேனா நான் அதை கேட்டுப்ப நன்றி வணக்கம் என்னுடைய செலவு சராசரி செலவு மளிகை சாமான் 1000 டிபி பில் 400 கேஸ் 868 ஆட்டோ வாடகை 300 மெடிக்கல் செலவு 1000 நான் எப்படி மிச்சம் செய்வது சமையல் செய்பவர்களுக்கு மாசம் 3500 நான் எப்படி மிச்சம் செய்வது 6,500 செலவு வரும்போது என்ன செய்ய வேண்டும் இப்போது வருமானம் வெறும் 6000 மட்டுமே நாங்கள் என்ன செய்வது அதற்கு பதில் சொல்லம்மா நன்றி வணக்கம்

    • @PRIYAIYYAPAN-01
      @PRIYAIYYAPAN-01 18 часов назад

      10000 salary ku neraiya work irruku antha Mathiri eathachu try pannuga apram extra income vara Mathiri eathachu work pannuga ipo ulla vilaivasiku 6000 pathathuu

  • @girijaravi3610
    @girijaravi3610 7 месяцев назад +9

    She is awesome. All women should watch.

    • @A-Graha
      @A-Graha 7 месяцев назад

  • @kalaiselvi4320
    @kalaiselvi4320 6 месяцев назад

    மொழி ஆளுமை பற்றி பேசினீர்கள்... எப்படி யாரிடம் அந்த மாதிரியான jobs move பண்ணலாம்

  • @sugathri2020
    @sugathri2020 7 месяцев назад +2

    ET Tamil whatsapp group ful ah eruke nan yepadi join sairathu sir

    • @sugathri2020
      @sugathri2020 7 месяцев назад

      Hema sisters super ah pesuringa 🎉🎉🎉🎉🎉🎉

  • @MageshWari-ol6mi
    @MageshWari-ol6mi 5 месяцев назад

    Akka tamil app la work ponnuramathere soluinga Akka daily 400 varamathere soluinga Akka please

  • @sharonpaul9358
    @sharonpaul9358 6 месяцев назад

    Hi,
    I am an English editor and I have been working with a publishing house for 12 yrs. I’m looking for a work from home job and if there is any opportunity, kindly let me know. I’m ready to work. Thanks 🙏

  • @jayakarthikeyan3842
    @jayakarthikeyan3842 5 месяцев назад

    சேமிப்பு பற்றி சொன்னது அனைத்தும் எனக்குள் இருந்த மாதிரியே இருக்குது..... நானும் இப்படி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...

  • @KALEESRKS911
    @KALEESRKS911 7 месяцев назад +4

    How & where do I start the mutual funds?? Plz guide me

    • @sathishbodi
      @sathishbodi 7 месяцев назад +1

      Start with the UTI Index Funds

  • @bs.ezhilarasibalu9052
    @bs.ezhilarasibalu9052 6 месяцев назад +1

    Health ku yepadi oru investment pandrathu

  • @kalpanapandiyan497
    @kalpanapandiyan497 7 месяцев назад +3

    Husband same ma irukanum

  • @maheswarichinnu8236
    @maheswarichinnu8236 7 месяцев назад

    Super mam

  • @ANANTHIS-u3z
    @ANANTHIS-u3z 6 месяцев назад

    Nalla mamanar enga mamanar sanda mattumtha poduvaru😢😢😢

  • @Nithish-n4
    @Nithish-n4 7 месяцев назад +17

    What a speach mam....so inspiring mam

  • @baskarbaski4056
    @baskarbaski4056 7 месяцев назад +9

    Superb madam நல்ல குடும்பம் பல்கலை கழகம் ❤

  • @thangammalpraveenkumar1599
    @thangammalpraveenkumar1599 5 месяцев назад +1

    Very bold and extraordinary speech.Super Mam😊

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 6 месяцев назад +4

    Excellent tips and motivation

  • @MithuHanutalkies
    @MithuHanutalkies 7 месяцев назад +4

    U r my class mate Hema. From K.Giri. I proud of U

  • @hemapriyadharsini7663
    @hemapriyadharsini7663 7 месяцев назад +1

    Ennaku nu 1nu irukaa- yea2vum pannadha. Ennoda purusan abroad la irukaaru monthly 1L sambaathikuraaru. But oru paisaa savings illa. Chaiiiii 😖😖😖😖😖😖😖😖 savings sonna a2 par2pa lam nu solluran. A2ve avanooda fmly ku pannuren Ennaku nu oru paisaa kuda panna maa2gan. Naanum working pooren- ennoda salary kuda vida maa2kan chaiii. Ennoda lyf ah poyichu 😭😭😭😭😭

    • @priyakarthic1406
      @priyakarthic1406 6 месяцев назад +1

      Y do u accept to give ur salary to them Sis?? Stand up for urself.. don't lose ur hope Sis...Stay strong

  • @lockeshlockesh9984
    @lockeshlockesh9984 3 месяца назад

    70 save panrom ithu oru

  • @vanibaskar1027
    @vanibaskar1027 6 месяцев назад

    Host gives respect to ladies. Thats why he asks about ladies problem

  • @angeeschandran9968
    @angeeschandran9968 3 месяца назад

    Will content writing job be vanished by Ai?

  • @vickys1876
    @vickys1876 Месяц назад

    Very good 👍 mam
    Salary increases save more money

  • @indhumathi5949
    @indhumathi5949 7 месяцев назад

    9.22 sema gap..... Oru peru moochoda oru sirippu.... Anga irukku orukudumbathoda nilamai uyarthara yukthi...

  • @leelavathidineshkumar388
    @leelavathidineshkumar388 6 месяцев назад +1

    I thanks my husband ..and mam great speech ...I like ...I learn more...great... tomorrow I am going to interview...so this speech very niceee..I am use valuable point..great thanks

  • @maheswarimohan5300
    @maheswarimohan5300 6 месяцев назад

    நல்ல பேச்சு.அனைவருக்கும் உபயோகமானது.என் கணவருக்கு வயது 62.அவருக்கு வீட்டில் இருந்து செய்யும் வேலை ஏதும் இருந்தால் சொல்லுங்கள்.

  • @snehashyamala4390
    @snehashyamala4390 5 месяцев назад

    Shri sakthikailaash women's college,salem...I'm ur junior sister...happy to see you...

  • @bobbybavi7703
    @bobbybavi7703 6 месяцев назад +1

    Nanum kadhal thirumanam tha mam bt avar knjm kuda avar ena mathikavea mataru sapta plate kuda eduka mataru
    Savings ku evlo sonnalum keka matraga😢

    • @harinikrishnan4945
      @harinikrishnan4945 6 месяцев назад +1

      Unga husband ah solala ga..love panum bothu matum Nala help panuvenu soluvanga....namba vachu yamathuvanga pa...

  • @pramilaganesh1877
    @pramilaganesh1877 7 месяцев назад +4

    Superp mam same in my life mam

  • @anbuselvan6714
    @anbuselvan6714 7 месяцев назад +5

    Thank you sister very motivating speech....I need this only sister......I change my life style right now sister...... thank you

  • @KavithaKavitha-vm9qg
    @KavithaKavitha-vm9qg 7 месяцев назад

    Jn married 30'35panrangk 20yeras family. Baby55age poirth. Saving not... Impassable.

  • @pawankumar-tn9cm
    @pawankumar-tn9cm 6 месяцев назад

    Present corporates gives yearly hike of 1.5 to 2k max irrespective of the present salary, designation and hard work. Who all agree?