நானும் வாங்கிய முதல் நாள் இது தான் கோழி குஞ்சுகள் பொரிக்கும் இயந்திரம் என்று அதனைப்பற்றி தெரியாதவர்களுக்கு அந்த இயந்திரத்தை பற்றி எடுத்துக் கூறி சந்தோஷப்பட நினைவுள் 💯
Immagination is superb.Explanation as usual very nice.Acting good.Each & every video is in different method.Very very appreciable,enjoyable,easily understandable the matter. Best wishes to u both &all others also who act in your videos.
அண்ணே நானும் இந்த சந்தோஷத்தை அனுபவித்து இருக்கேன்ஒரு குட்டி இல் இருந்து வாங்கிட்டு வந்து அழைத்துக் கொண்டு இருந்தேன் அது முட்டை வைத்து அந்த முட்டை குஞ்சு பொரித்தது 11 முட்டை அதுல 9 முட்டை வாழ்வதிலே 3 சேவல் மீதி எல்லாம் பொட்ட ரொம்ப சந்தோஷமா இருந்தது
Anna yavalo nal anathum chicks veyliya yaduganum.and romba thanks nan vangiden yapudi use panurathu theyriyala unga vedio parthathum happy sema comedy also superb bro
Very nice எனக்கு இதுபோன்ற அனுபவம் உண்டு முதல் முறையாக காடை முட்டை அடை வைத்து அந்த காடை வளர்த்து. முட்டை வைத்து உள்ளது.30 முட்டை வைத்து 27 குஞ்சு பொரித்து இப்போ 9 காடை உள்ளது
நீதிக்கதை கேட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது! வாழ்க்கைப் பாடம் கற்றுத்தந்ததற்கு வாழ்த்துக்கள்!
அருமை நண்பரே. சகோதரியின் ஆசை நிறைவேறியது.!!
நானும் வாங்கிய முதல் நாள் இது தான் கோழி குஞ்சுகள் பொரிக்கும் இயந்திரம் என்று அதனைப்பற்றி தெரியாதவர்களுக்கு அந்த இயந்திரத்தை பற்றி எடுத்துக் கூறி சந்தோஷப்பட நினைவுள் 💯
Etu dgjjxddykmmmbgcx🤪😄😄😃🤨🤩🤩😂😂😘😁😘😁😘😁😘😁😘😁😘😁😁😘😁😁
❤❤❤❤❤❤❤❤
மிகவும் அழகான கதை வீட்டில் சில கோழிகள் வளர்க்க விரிவான வீடியோ போடுங்கள் எங்களுக்கும் கோழி வளர்க்க ஆசையாக இருக்கிறது
Saringa sago
அருமையான விளக்கம் நகைசுவையுடன் இன்குபேட்டர் விளக்கம் நன்றி அண்ணா🐔🐔🌴🌴🌾
வாழ்த்துக்கள் ராஜா வாழ்க மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்... எம் தங்கவேல் திண்டுக்கல்
School la na padikum pothu enga teacher kathai soluvanga atheymari irunthuchu SEMA 😀😃😄😁💯💯💯
நேற்று கூட நானே செய்த இங்குபெட்டரில் 50 குஞ்சுகள் பொறித்தது அந்த சந்தோசமே தனி தான்.
Naangalum seithu first time 7 muttai vaithom 5 kunju porithathu ipa 23 muttai vachirukom bro.
@@sivaraman4451 tempratar எத்தனை வைக்கணும்
Bro enakum oru incubator senju tharalama ?
@@BJ-vd7fk 37.5
@@thangarajraj6861 நீங்க எந்த ஊர்
அருமையான பாடம், அருமையான ஆசிரியர். இங்குபேடட்டர் எப்படி பயன்படுத்தனும்னு அருமையான விளக்கங்களுடன், நன்றி.
You have a very good humor sense and the way it was presented was wonderful. Keep going 👌
Arumay. Unmay enakum entha
Mathiri arvak kolaru undu neengal anubavithu soliulirgal. Nandri nandri
சூப்பர் ப்ரொ.....நல்ல பதிவு அதோடு நல்லதொரு விளக்கம். வேர லெவெல்....
ராஜா அருமை
உன் மனைவி துடப்பகட்டையை பார்த்ததில் எந்த தவறும் இல்லை,
சுரேஷ் சகோ வீடு அயல் தேசத்தில் இல்லையே
😆
Immagination is superb.Explanation as usual very nice.Acting good.Each & every video is in different method.Very very appreciable,enjoyable,easily understandable the matter. Best wishes to u both &all others also who act in your videos.
Thanks sir
Super brother
கதைக்கரு அருமை!
Vera level sister semma happy happy sister super super 👌🏻 🥰🥰😍😍😘😘😘
Arumaiyan pathivu vallthukal vallga VALLAMUDAN🙏🙏🙏
Eanga v2la irukku ana kiiri athigama irukku vlakka mutiyala anna akka super eankku koli rompa pitikkum 👌👌👌👌👌👌👌👌👌
Many important incubator information in this video. Must watch . Thanks raja brother 👌
Suppar bro 👍
அருமையான குறும்படம் 👌🌹🌹🌹
அண்ணே நானும் இந்த சந்தோஷத்தை அனுபவித்து இருக்கேன்ஒரு குட்டி இல் இருந்து வாங்கிட்டு வந்து அழைத்துக் கொண்டு இருந்தேன் அது முட்டை வைத்து அந்த முட்டை குஞ்சு பொரித்தது 11 முட்டை அதுல 9 முட்டை வாழ்வதிலே 3 சேவல் மீதி எல்லாம் பொட்ட ரொம்ப சந்தோஷமா இருந்தது
Screenplay is super
Anna yavalo nal anathum chicks veyliya yaduganum.and romba thanks nan vangiden yapudi use panurathu theyriyala unga vedio parthathum happy sema comedy also superb bro
நல்ல விளக்கம் அண்ணா..
Super. Thambi. Valga. Valamudan
Unamiyale Vera level channel ya 💖💖
அருமை
அருமையான பதிவு👌👌👌👌
அருமைங்க தம்பி😂😂😂
சுப்பர்🎉🎉❤
ஐயா கிராமவன ராசா எங்க பொண்ணும் இப்படித்தான் இருக்க.
நாங்கள் கூட 200 முட்டை வைக்கும் இங்கு பேட்டர் நாங்களே செஞ்சி
வைத்திருக்கோம் .
😂🤣😂🤗spr akka Anna 🤣mudiyala 👋💝 lovely family
Yes Suresh anna kita anna kita vangunen
Very good information tq 🙏👌
Boos unga video anithum 4 naliel parthuvitan super
Very nice .
அருமை அருமை மகிழ்ச்சி
Vera level la antha feeling ❤️
Super you video
Very nice எனக்கு இதுபோன்ற அனுபவம் உண்டு முதல் முறையாக காடை முட்டை அடை வைத்து அந்த காடை வளர்த்து. முட்டை வைத்து உள்ளது.30 முட்டை வைத்து 27 குஞ்சு பொரித்து இப்போ 9 காடை உள்ளது
நானும் முதல் முறையாக வாங்கி அடை வைத்து உள்ளேன்.
நன்றி
Bro nice talking. All d best
Wonderfully narrated
Super bro
Super sister and mams🔥🔥🔥❤️❤️❤️❤️
பாரதிராஜா
படம் பார்த்தது
போல் உள்ளது
hi bro im veera farms your videos are always awesome
Super broiii🤝from Kerala
Super sister and bro
semma
சூப்பர் அண்ணா
Super anna
அருமை அண்ணா 👌👌
Ithea mathiri than nanum pannean😂😂😂
Nice video ❤❤🎉🎉🎉
wowsuper
semmmaaa 💁♀️, 👌 👌 👌
Unmatha brother, enakkum athe happy tha
Thankyou Brother 😊
Very nice friend.
Thank
Super bro🥳 💯🔥🤩
கூண்டு முறை பற்றி வீடியோ அண்ணா 🔥🔥🔥🔥🔥
Saringa sago
Super raja
Nice
Super super sago
Bro automtic incubator video podunga with low budget
Awasome brother.....
Kathai nallarukku
all the best
Super 😁😁😁😁
உண்மைதான் நண்பா ஆனால் நான் வீட்டுக்கு வைத்த வெண்டைக்காய் செடி அது பூ வைக்கும் போது வளரும் போதும் உண்மையாலும் அதைக் கூற வார்த்தையே இல்லை
Super
Story nice
true ❤️❤️❤️
Qatar kantha ❤️❤️❤️
Hi anna🎉
👌👌👌🥰🥰🥰👍👍👍
👍👍👍😊😊😊😊
🐤🐤🐤👌👌👌👌
Ingubater illamayea pannaiyai run panna mudiyatha
Plz reply
Pannalam sago
நன்றி சகோ
👌👌👌
Nalla irruka anna
❤❤❤❤❤❤❤❤
300 egg incubator price bro
கடையில வாங்குற முட்டை வைக்கலாமா
👌
Unga wife ah paatha romba paasamana, nala paathukravanga maadhri theriudhu. Yennapa ippadi pandringale pa☺️
❤❤❤🐤🐤❤❤🥰🥰👌👍👍
❤️🌹
👍👍👍👌😄
19வது நாள் தண்ணீரில் துணி போடனுமா ?
நான் ஐஸ்கட்டி போடுரன் எது பெஸ்ட்
துணி பெஸ்ட் சகோ
நானும் தான் பாஸ்
Anna nanum surash anna ketha than vagenan na
❤️❤️❤️
எனக்கும் 30 முட்டை இன்குபேட்டர் தான் வேணும்
இன்குபேட்டர் நீங்களே செய்து கட்டவும்
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰