Useful information sir..... May I know the box size, egg tray spacing distance, is there any air exit holes ,......suggestion is u can do arrangements to make water to fill in water cup automatically,.... Beco every time v may not b able to c n fill...... One more doubt u have two timer I think for each tray, can v use single timer for both tray..... Unga padaipu Supera iruku sir..... Hatching percentage Yapadi iruku sir..... Swinging type also panuvingala...
நான் தருமபுரி மாவட்டம் நண்பா 20 சோனாலி நாட்டுக்கோழி வளர்கிறேன் அதற்கு எத்தனை முட்டை வைக்கும் இன்குபேட்டர் வாங்கலாம் மற்றும் 120 முட்டை வைக்கும் இன்குபேட்டர் விலை எவ்வளவு நண்பா
21 நாட்களும் முட்டை சுழன்று கொண்டே இருந்தால் என்ன பிரச்சனை வரும்? முதல் நாளிலிருந்து 80 85 90 டிகிரி அளவிற்கு ஈரப்பதம் இருந்தால் ஏதாவது சிக்கல் உண்டா? தயவு செய்து பதில் அனுப்புங்கள் நண்பா
120 முட்டை ஆட்டோமேட்டிக் இங்குபேட்டர் - 10400 ரூபாய் + 500 கூரியர்
Call - 9626554587
சூப்பர் அண்ணா அழகான பதிவு
Useful information sir..... May I know the box size, egg tray spacing distance, is there any air exit holes ,......suggestion is u can do arrangements to make water to fill in water cup automatically,.... Beco every time v may not b able to c n fill...... One more doubt u have two timer I think for each tray, can v use single timer for both tray..... Unga padaipu Supera iruku sir..... Hatching percentage Yapadi iruku sir..... Swinging type also panuvingala...
Call me sir..
கரண்ட் பில் எவ்வளோ வரம்
Anna 100 egg manual ingubator price
3600+ courier
Sir Ramanathapuram district kamuthi koriar kidaikkuma
தாராளமாக பண்ணலாம் சார்..
சார் இந்த 2 இன்குபேட்டருக்குமுள்ள வித்தியாசம் என்ன சார்
எந்த ரெண்டு சார்...
Manual inkupater& automatic inkupater
Rolling tray mattum kedaikuma bro 100eggs ku
கிடைக்கும்...
@@sureshgomathi4117 price bro
Kaadai eggs vaikalama?
வைக்கலாம் சார்..
@@sureshgomathi4117 காடை முட்டை எவ்வளவு வைக்கலாம்
Salary Enna
Good woek bro it is useful for learning keep going all the best👍💯
அண்ணா வணக்கம் ஆட்டோமேட்டிக் இங்கு பேட்டர் 50-60 என்ன விலை அண்ணா
49 முட்டை ஆட்டோமேட்டிக் 7000+ கூரியர்
Bro automatic 60 egg tray only rate sollunga bro please...
Call me - 9626554587
Anna rate sollunga
10400+ 500 courier
Rate bro
10400+500 courier...
நான் தருமபுரி மாவட்டம் நண்பா 20 சோனாலி நாட்டுக்கோழி வளர்கிறேன் அதற்கு எத்தனை முட்டை வைக்கும் இன்குபேட்டர் வாங்கலாம் மற்றும் 120 முட்டை வைக்கும் இன்குபேட்டர் விலை எவ்வளவு நண்பா
120 முட்டையில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் உள்ளது சார்... உங்களுக்கு எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்... மேனுவல் விலை 3600+ கூரியர்
50 eggs machine price bro
50 முட்டை ஆட்டோமேட்டிக் 6600+350
Ammount
10900+courier
30முட்டை ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் விலை
Call- 9626554587
கால் பண்ணினேன் நீங்கள் எடுக்க வில்லை 30முட்டை மேனுவல் இன்குபேட்டர் வேண்டும் என்ன விலை
😂
20முட்டை ஆட்டோமேட்டிக் விலை
3800+250 கூரியர்
@@sureshgomathi4117 நன்றி
21 நாட்களும் முட்டை சுழன்று கொண்டே இருந்தால் என்ன பிரச்சனை வரும்? முதல் நாளிலிருந்து 80 85 90 டிகிரி அளவிற்கு ஈரப்பதம் இருந்தால் ஏதாவது சிக்கல் உண்டா? தயவு செய்து பதில் அனுப்புங்கள் நண்பா
21 நாள் முட்டை சுழன்றால் பொரிப்பு திறனில் கொஞ்சமாக குறைபாடு வரும்... ஈரப்பதம் கடைசி மூன்று நாளில் 90% வரை இருக்கலாம் எந்த பாதிப்பும் வராது...
@@sureshgomathi4117 🙏