பிளிந்த் பீம் கம்பி கட்டும் போது கவனிக்க வேண்டியவை | Er Kannan Murugesan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #plinthbeam #foundation #concrete
    கட்டுமானங்கள் புதிதாக அமைத்திட, வாஸ்து முறையில் வரைப்படம் பெற்றிட, கட்டுமான ஆலோசனைகள் பெற்றிட எங்களை தொடர்பு கொள்ள
    +91 842 875 60 55 என்ற தொடர்பு எண்ணில் அழைக்கலாம்.
    தொடர்ந்து அதரவு அளிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
    உங்கள்,
    கண்ணன் முருகேசன்,
    கட்டுமான பொறியாளர்,
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்

Комментарии • 209

  • @vigneshviki6863
    @vigneshviki6863 3 года назад +81

    👏👏👌 தெரிந்தத விஷயங்களை எல்லோருக்கும் பகிர்வதற்கு ஒரு மனசு வேனும், 👍👍👌அண்ணே நீங்க வேர லெவல்

  • @rathamani2677
    @rathamani2677 3 года назад +5

    வனக்கம்சார்.உங்கலோடைய.பதிவு.அலகா.உதவியாக.இருக்கு.எங்கலோடைய.வாள்த்துக்கள்

  • @gnanasekaran170
    @gnanasekaran170 3 года назад +5

    வணக்கம்...
    உங்கள் பதிவுகளை பார்த்து சிறிய வீடு கட்ட முடிவுசெய்துள்ளோம்....

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 3 года назад +6

    இந்த விஷயங்கள் தற்போது உள்ள இளைஞர்களுக்கு உபயோகமாக உள்ளது. நன்றி.

  • @விவசாயி-ப1ச
    @விவசாயி-ப1ச 3 года назад +5

    சார் உங்க வேலை மிகவும் நன்றாக உள்ளது

  • @AnandAnand-uz4wf
    @AnandAnand-uz4wf 3 года назад +12

    நன்றி சகோதரர்
    நாங்கள் தற்போது footing போட்டு column நிறுத்திவிட்டோம். இந்த video எனக்கு அடுத்த வேலைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    • @mk.balamurugan.3801
      @mk.balamurugan.3801 2 года назад

      🙋🏻🙋🏻🙋🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @fitnesspark7206
    @fitnesspark7206 Месяц назад +1

    Work ku poitu vanthu Daily unga video one vathu pathutu than thungave poran romba pudichi iruku brother unga teaching and live ah video eduthu explain panumpothu practical ah iruku also romba usefull ah iruku💯❤❤👏👏👏

  • @ilamadhi9117
    @ilamadhi9117 3 года назад +4

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது...அண்ணா உங்க பதிவு... கஷ்டப்பட்டு சம்பாதித்து அந்த பணத்தில் பார்த்து பார்த்து மனசுக்கு பிடித்த மாதிரி வீடு கட்டரதுங்கறது ஒரு கனவு அண்ணா..அதுல உங்க பதிவுகள் பார்த்து பார்த்து மன நிறைவுவோட வீடு கட்டிட்டுவரோம் அண்ணா...🙏🙏🙏 பல கோடி உங்கள் பணி தொடர மென் மேலும் வாழ்த்துகள் அண்ணா🙏🙏🙏

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      மகிழ்ச்சி சகோ. நன்றி

  • @pshivanantham5386
    @pshivanantham5386 2 года назад +3

    அருமையான விளக்கம்.👌 வாழ்த்துக்கள்

  • @gangadharanramaniah9
    @gangadharanramaniah9 2 года назад +4

    🙏🏻🙏🏻அருமை நல்ல விளக்கம் 🙏🏻🙏🏻

  • @kanthasamy
    @kanthasamy 3 года назад +2

    அருமையான தகவல் உங்கள் தொழில் பக்திக்கு எனது வாழ்த்துக்கள்

  • @ramakrishnankrish4463
    @ramakrishnankrish4463 3 года назад +5

    Sir roof steel calculation vedio pannunga sir usefulla irukkum

  • @உண்மையைதேடு
    @உண்மையைதேடு 3 года назад +1

    Er kannen murugesan
    உங்களுக்கு எனது அன்பார்ந்த நன்றிகள்
    நான் ஒரு இலங்கையர்
    உங்கள் அனேகமான விடியோகள் நான் பார்த்துள்ளேன் மிகவும் அருமை நன்றி
    எனக்கு ஒரு சந்தேகம்
    நில கீழ் வாகன தரிப்பிடம்
    ஒரு தரை வர்த்தக கட்டிடம்
    இரண்டு மாடி வீடு
    1*நில கிழ் பார்கின் parking
    2*Ground floor
    3* first floor
    4* second floor இப்படியான ஒரு கட்டுமானம் அமைக்க பவுண்டேசன் எப்படி அமைப்பது நல்லது
    நில கீழ் கட்டுவது சம்பந்தமாக நீங்கள் ஏதாவது விடியோகள் பதிவு ஏற்றம் செய்துள்ளீர்களா
    இல்லை என்றால் அது சம்பந்தமாக தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும். நன்றி

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரா. சந்தேகங்கள் இருந்தால் whatsapp ல் அழையுங்கள் +91 8428756055.
      நன்றி.

  • @nagaimuthuramanathan4885
    @nagaimuthuramanathan4885 2 года назад +1

    வாழ்க...!! அருமையான
    பல விவரங்களை உங்கள் மூலம் தெரிந்து
    கொண்டு வருகிறேன்...!! நன்றி...!!

  • @awaitingbeatsofficial2651
    @awaitingbeatsofficial2651 Год назад +1

    Ungga experience share pannathuku thanks sir na oru site engineer intha romba usefull irunthuchu sir

  • @jeyaraman9014
    @jeyaraman9014 2 года назад +3

    அருமையான பதிவு

  • @vengaimaran960
    @vengaimaran960 3 года назад +3

    சார் உங்கள் ஒர்க் சூப்பர். வணக்கம்

  • @vengaimaran960
    @vengaimaran960 3 года назад +2

    👌 மிகவும் அருமையான
    தகவல் சார்

  • @mohamedsunm222
    @mohamedsunm222 2 года назад +1

    My place karaikal.... என் வீட்டு வேலையை இப்பொழுது தான் தொடங்கப் போறேன்.... உங்கள் வீடியோ பயனுள்ளதாக எனக்கு இருக்கின்றது நன்றி சார் ....

  • @karuppasamyg.k6257
    @karuppasamyg.k6257 2 года назад +2

    தெரிந்தத விஷயங்களை எல்லோருக்கும் பகிர்வதற்கு ஒரு மனசு வேனும், 👍👍👌

  • @RAM-ko6hi
    @RAM-ko6hi 3 года назад +4

    அருமை சார்.. வாழ்த்துக்கள் மேலும் வளர.. 👍

  • @mdkumarmdkumar-br9yr
    @mdkumarmdkumar-br9yr Год назад +1

    Sir thank you so much very useful details

  • @anandsp1179
    @anandsp1179 2 года назад +1

    மிகவும் பயனுள்ள சிறப்பான விளக்கங்கள் , நன்றிகள் பல

  • @civildhana1994
    @civildhana1994 3 года назад +1

    Sir good explanation ....video la evlo clear ah solli tharadhu ....very nice sir ....nerula paakara marra irukuu ..thank you sir...

  • @srimanikandan786
    @srimanikandan786 3 года назад +3

    Sir konjam videos regular Ha upload pannunga sir 🙏 and as soon as possible, the reason is ungaloda tips elam vechu start pannirukom so neega regular ah upload Panna apdiya kathukita field na execute Panna sollalam eng ta

  • @marimuthu9048
    @marimuthu9048 3 года назад +1

    வணக்கம் ஐயா தங்களின் பதிவு அருமையாக உள்ளது நன்றிகள் கோடி ஐயா.கிங் அடிக்காமல் சைடுக்கு 1.5 அங்குளம் கவருடன் பில்லர் உள் சைடு 3 கம்பியும் உள்ளே வரலாமா ஐயா.

  • @cleverboy279
    @cleverboy279 3 года назад +3

    Super executions anna

  • @anbhuchezhiyan3572
    @anbhuchezhiyan3572 2 года назад +4

    The shuttering and barbending is simply neat sir... Perfectly fine 👍👍👍. Your explanation is simple and perfect sir.

  • @perumal.vperumal.v8482
    @perumal.vperumal.v8482 3 года назад +3

    Super work sir

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 года назад +1

    nice and dedicated work. every thing is 'pukka..👍

  • @samson735
    @samson735 2 года назад +1

    Sir.nice .உங்க தொழில் அனுபவங்கள் படிப்பிர்கு பிறகு முடிந்தால் பகிர்ந்து கொள்ளலாமே

  • @renurenu1504
    @renurenu1504 Год назад +1

    வணக்கம் சார் சூப்பரான வீடியோ சார் நன்றி... நன்றி... நன்றிகள் சார்.

  • @kmkraja8695
    @kmkraja8695 3 года назад +2

    Thanks Brother, your all vedios useful for me.

  • @kamarajm4106
    @kamarajm4106 4 дня назад

    Fantastic explanation❤🎉great engineer😊

  • @naukriwizardjob
    @naukriwizardjob 3 года назад +2

    Sir your video are super..plz explain plinth beam marking..

  • @tmhshop9721
    @tmhshop9721 2 года назад +4

    Great sir

  • @murugunandamsomu8790
    @murugunandamsomu8790 3 года назад +2

    Nice work for your advice sir thanks

  • @saravanansundari9734
    @saravanansundari9734 3 года назад +3

    வாழ்க வளமுடன்

  • @jeyendirancs5930
    @jeyendirancs5930 Год назад +1

    Thank you sir for the video helpful to understand basics

  • @sugukrishnan7604
    @sugukrishnan7604 2 года назад

    வணக்கம் நண்பரே தாங்கள் விலக்கம் அனைத்தும் அருமை நன்றி.
    கடலோர பகுதிகளில் காலம் மற்றும் பழைய முறையில் கருங்கல் மாதிரி 3 முதல் 5 அடி வரை செய்ய முடியுமா?
    இப்படிக்கு மாமல்லபுரம் மீனவன்.
    சுகு கிருஷ்ணன்
    நன்றி 🙏🏾

  • @sunrise2162
    @sunrise2162 3 года назад +2

    Sir ,your teaching very nice my work useful sir

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 месяца назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பரே.

  • @RajeshKumar-vd2bm
    @RajeshKumar-vd2bm 3 года назад +2

    அண்ணா இரவு வணக்கம் ராஜேஷ் திருவண்ணாமலை

  • @eknath-ed2bz
    @eknath-ed2bz 3 года назад +1

    Thanks. Good work. Great effort

  • @narayanasamyk4645
    @narayanasamyk4645 3 года назад +3

    Each and every points very very useful to me sir Thanks a lot for making this video .....,

  • @K_K129
    @K_K129 6 месяцев назад

    Engineer பார்வைக்கு.
    தம்பி, இந்த plinth beam detail மேல் மட்டத்தில், ie at lintel, roof ok.Plinth beam பொதுவாக top and bottom ஒரே மாதிரியான கம்பிகள் இருப்பது நல்லது. Foundation sinking என்று வரும் போது
    Hogging moment Sagging moment எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு ஒரே மாதிரியான கம்பிகள் கீழேயும் மேலேயும் இருப்பது நல்லது. அதாவது கிழே யும், மேலேயும் 3+3 12mm or 2 nos 16 mm+1 no 12mm at centre என்று இருக்கலாம். மற்றபடி எல்லாம் ok.

  • @narendrarao1552
    @narendrarao1552 9 месяцев назад +1

    Very nice...

  • @inshikabuilders.tuticorin
    @inshikabuilders.tuticorin 2 года назад

    Your videos are very useful.... thanks for your explanation..

  • @somasundarama539
    @somasundarama539 2 года назад +1

    Nice Good information

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 3 года назад +1

    Plinth beamla sir Bottom cover block ok sir side cover block set pannalaya

  • @sugangobi1951
    @sugangobi1951 3 года назад +2

    Super brother, keep it very useful your video

  • @sathiyamurthysambantham1740
    @sathiyamurthysambantham1740 2 года назад +2

    I have come across many people in this field. Your narration is useful and explanatory

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      நன்றி

    • @sathiyamurthysambantham1740
      @sathiyamurthysambantham1740 2 года назад +1

      Good evening sir, I want to interact with you. Let me know your contact number and time convenient to interact with you

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      8428756055

    • @sathiyamurthysambantham1740
      @sathiyamurthysambantham1740 2 года назад

      I have tried to contact. But no response from your end. I know you are very busy to respond every one. Let me have your email address. I can mail my queries.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      kanna.murugesh@gmail.com
      வேலை நேரத்தில் போன் பேச முடிவதில்லை. நீங்கள் அழைக்கும் போது எடுக்கவில்லை என்றால் whatsapp அல்லது sms செய்து இருக்கலாம் சகோ

  • @arund582
    @arund582 2 года назад +1

    Sir labour super

  • @geeveecreations5575
    @geeveecreations5575 Год назад +1

    Super sir good

  • @priyav5763
    @priyav5763 3 года назад +2

    Sir column splice pathi oru video podunga sir

  • @ramasamy5058
    @ramasamy5058 2 года назад +1

    Good Sir God bless you

  • @ravilalitha2232
    @ravilalitha2232 Год назад

    Thanks bro. Intha reinforcement kku paint adikkalama? Enna paint paint adikkalam?

  • @kumaranrajendran1102
    @kumaranrajendran1102 2 года назад +2

    Thanks sir

  • @ArunKumar-dk8wd
    @ArunKumar-dk8wd Год назад

    Plinth beam lapping
    Top rod lapping in centre
    Bottom rod lapping in support corner
    Ipdi panratu tan correcta sir
    Because zigzag joint panranga
    Ethu best
    Thankyou sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      Beam lapping top at middle of span, and bottom at support or near the support .

  • @parveshanwarbasha5695
    @parveshanwarbasha5695 3 года назад

    Estimate of steel all mat post plinth loft roof oru video podunga

  • @ckelumalai5786
    @ckelumalai5786 3 года назад +1

    Thank you sir seeyou

  • @UdhayaKumar-et9pf
    @UdhayaKumar-et9pf 3 года назад +2

    பீம் ரீங் அகலம் 9 இஞ்சி கான்கிரட்?
    அப்படின அகலம் 7 இஞ்சி அடிப்போம் அதற்கு பதில் அகலம் 6 இஞ்சி அடிக்களமா அப்படி அடித்தால் மெயின் ராடு கிங் பண்ண தேவை இல்லை கவர் பக்கத்திற்க்கு 1.1/2 இஞ்சி கிடைக்கும் அப்படி செய்யலமா சரியா தவற

    • @raajcivilian250
      @raajcivilian250 3 года назад

      Neenga beam ring size maathama...column ring size 6" vachale ungluku cover kadaikum brother

    • @UdhayaKumar-et9pf
      @UdhayaKumar-et9pf 3 года назад +2

      @@raajcivilian250 காளம் ரீங் 7 இஞ்சியும்
      பீம் ரீங் 6 இஞ்சியம் அடித்தால் பீம் காளம் கம்பி உள்ளே கிங்பண்ணமா போடலம்
      காளம் ரீங் & பீம் ரீங் ஒரே மாறி அடித்தால் உள்ளே கிங் பண்ணிதான் முடியும் எனக்கு தெரிந்தது தவறாக இருந்தால் மண்ணிக்காவும் உங்களுக்கு தெரிந்ததை சொல்லவும்
      நான் தெரிந்து கொள்கிறேன்

  • @gthanjavur
    @gthanjavur Год назад

    Super info sir thanks

  • @rahulv9663
    @rahulv9663 3 года назад +1

    Super

  • @Ungalil
    @Ungalil 3 года назад +1

    Ring making videos poduga

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 года назад +1

    சகோ
    எது சிறந்தது
    செங்களில் தொட்டிகட்டி
    பீம்போடுவது நல்லதா
    அல்லது
    இப்பொழுது நீங்கள் காட்சிபடுத்தும்
    இதுபோல் செங்களற்று பீம் செய்வது நல்லதா...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      நாம் காண்பிப்பது போல செய்வது தான் சிறந்தது.

  • @kulothunganganesan622
    @kulothunganganesan622 3 года назад +2

    Well done....Superb...

  • @shankarmurugesh
    @shankarmurugesh Год назад

    அருமை

  • @ManiKandan-vh7hn
    @ManiKandan-vh7hn 10 месяцев назад

    சூப்பர் 👌

  • @logis4396
    @logis4396 3 года назад +1

    Belt podrathu epdi nu solungha na

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 2 года назад +1

    நன்றி

  • @Logandharshini
    @Logandharshini Год назад +1

    Colum la Kink adikalama yethana inch varai adikalam? Ungaloda decision sollunga sir.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      கிங்க் அடிக்க கூடாது.

  • @kevinperiyasamy3939
    @kevinperiyasamy3939 2 года назад

    Sir interlocking brick besta sir veedu katta.ethachu idea sollunga sir

  • @pskumartkp2651
    @pskumartkp2651 2 года назад +1

    supper sar finr

  • @akkinimuthukrishnan653
    @akkinimuthukrishnan653 3 года назад +1

    Oru sq.ft ana Vella ?
    Materials nanga vangi tharom . Plzz reply

  • @senthaannam536
    @senthaannam536 Год назад +1

    Sir அந்த செங்கல் அடியில் bore மண்ணை போட்டு மேலே செங்கல் வைத்து கட்டினார்கள் இது சரிதானா

    • @mariyammal8182
      @mariyammal8182 Год назад

      Reply sir please

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      செங்கல்லுக்கு அடியில் 40mm ஜல்லியால் pcc போட வேண்டும்

    • @senthaannam536
      @senthaannam536 Год назад +1

      Nandri sir

    • @senthaannam536
      @senthaannam536 Год назад

      இந்த engineer எங்களுக்கு பீம் கம்பியும் 12*10 ஆறு எண்ணிக்கையில் போட்டு உள்ளர் future la first floor எடுப்பதற்கு இது போதுமா sir

    • @senthaannam536
      @senthaannam536 Год назад

      1400 square feet ,24 குழிகள் விட்டு உள்ளார் sir

  • @abubakersiddiq2432
    @abubakersiddiq2432 2 года назад

    சார் கம்பி எல்லாம் லைட்டா Rust ஆன மாதிரி Brownies இருக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாதா (எங்கள் கட்டுமானத்திற்காக வாங்கி போட்ட கம்பிகள் மழையில் நனைந்து விட்டு இவ்வாறு நிறம் மாறிவிட்டது..)

  • @sribalajiphotography5097
    @sribalajiphotography5097 2 года назад

    அண்ணா வணக்கம். சீட்டு வச்சு பில்லர் போடுவதற்கும் செங்கல் கட்டுவதற்கும் என்ன வித்தியாசம். மேஸ்திரி செங்கல் பெஸ்ட் என்று சொல்கிறார். உங்களுடைய கருத்து என்ன அண்ணா

  • @ganeshm5234
    @ganeshm5234 2 года назад

    Videos are superb. Can u build house at namakkal in 1000 sq.ft 2hkh may I know the estimate?

  • @srinivasanmpt
    @srinivasanmpt 3 года назад +1

    லாப்பிங்ல கிராங் அடிக்க வேண்டாமா?

  • @dhasiahanbiah4398
    @dhasiahanbiah4398 2 года назад

    Sir...Column il 2 lap poduvathu strength ah elai 3 lap poduvathu strength ah

  • @rajab8697
    @rajab8697 3 года назад +1

    Super sir 😍

  • @NattuNadappu786
    @NattuNadappu786 3 года назад

    Which area sir

  • @murugappanpl3962
    @murugappanpl3962 2 года назад

    This building completed ha?

  • @murugan.d1991
    @murugan.d1991 3 года назад +1

    பீம் பொருத்தவரைL/3 வகுக்கவேண்டும

  • @basheer-km1qx
    @basheer-km1qx 2 года назад +1

    10 MM STEEL VAITHU PILLAR VAIKKALAMA. BUILDING HIGH 20 FEET.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      10mm கம்பி பில்லர் மற்றும் பீமில் பயன்படுத்த கூடாது

  • @dhasiahanbiah4398
    @dhasiahanbiah4398 2 года назад

    Sir..... steel reinforcement ai lap potu katuvathu strength ah elai lap elamal katuvathu strength ah

  • @sheikfareed2067
    @sheikfareed2067 21 день назад

    Hi ,
    For plinth beam, Can we use 10mm bar in the middle of two 16mm bar.
    In both top and bottom.

  • @sivabalanrajendran9123
    @sivabalanrajendran9123 2 года назад +1

    Sir site engineer available sir

  • @rajanmediaofficial5580
    @rajanmediaofficial5580 Год назад

    Extra rod namma fix pannurathu thana sir... Illa design ahh... Pls explain

  • @er.ranjith439
    @er.ranjith439 Год назад

    Yen sir kallu katti plinth beam side katta venam nu soldringa?

  • @dreamhomemakers6193
    @dreamhomemakers6193 3 года назад +1

    Sir pcc pota area la wet ta vea iruku enna problem sir

  • @learncivilengineering2927
    @learncivilengineering2927 2 года назад

    sir antha hook aen sir zig zag ah podanum left right enna reason sir

  • @thamimdeen9463
    @thamimdeen9463 3 года назад +1

    Thank sar

  • @villagechennal4198
    @villagechennal4198 2 года назад

    Anna 400sdf ku 1BHK vittu katta builder poda evolo selavu agum

  • @jeyamraja8492
    @jeyamraja8492 Год назад +1

    Sir earth beam side mid la rod use panraka neraya place la athu use akuma illa athu thevai illaiya ans pannuka

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад +1

      2 அடிக்கு மேல் உயரம் அதிகமான பீமில் கொடுக்கலாம்

    • @jeyamraja8492
      @jeyamraja8492 Год назад

      Thank you sir

  • @sureshdevi621
    @sureshdevi621 2 года назад +1

    உங்க கிட்ட வேலை செய்யும்... ஆட்கள்..... அருமை... ஆனால் பாவம் 👍🏻....

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      அருமை ok. அது ஏன் பாவம்...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +4

      என்னிடம் வேலை செய்யும் ஆட்களுக்கு அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ப ஊதியம் கிடைப்பதை உறுதி செய்கிறேன்.
      அவர்களை சக மனிதனாக மதிக்கிறேன். சகோதரத்துவதுடன் பழகுகிறேன்.
      நன்றாக வேலை செய்யும் நபர்களுக்கு என்னால் முடிந்த வரை வேலை வாய்ப்பினை உருவாக்கி தருகிறேன்.
      என்னை நம்பி இருக்கும் அவர்களுக்காக எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.
      பாவம் அவர்கள் இல்லை. நான் வேண்டுமானால் பாவம் என்று சொல்லுங்கள் கொஞ்சமாவது பொருந்தும்.

  • @karthickrajas664
    @karthickrajas664 3 года назад

    Good job

  • @sundaralingamkaathamuthu8912
    @sundaralingamkaathamuthu8912 2 года назад

    பிரிந்த வீம் காங்கிரீட் M15 மிக்சிங் கலவை போடலாமா சேர்

  • @KalidassKali-xq2bv
    @KalidassKali-xq2bv Месяц назад

    Crank attipadu yapati