3 ரூபா தோசை கடை | பசியாற்றும் பாசக்கார கிராமத்து உணவகம் | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 462

  • @srinijandhan218
    @srinijandhan218 2 года назад +131

    வார்த்தைக்கு வார்த்தை தம்பி தம்பி. சிரித்த முகம். கஸ்டமர்கள் மேல் எவ்வளவு அன்பு, பாசம்.
    நில அபகரிப்பு, சொத்துக்காக கொலை, செயின் பறிப்பு என கேட்டு கேட்டு, 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்த பின்பும், 11வது தலைமுறைக்கு சொத்து சேர்க்க ஆளாய்பரக்கின்றனர். 2கோடி கார் வாங்கியவன் கூட சிரிப்பு, மனநிறைவு இருக்காது.
    சகோதரி சிறக்கட்டும் உங்கள் தொண்டு, மனிதநேயம். மழை பொழிவதற்கு காரணம் புரிகிறது. நல்ல ஆரோக்யம், சந்தோஷம் உங்களுக்கு கிடைக்க என் அப்பன் முருகன் துணைபுரியட்டும். 2,3 தோசைக்கு கணக்கு சொல்லல பரவால்ல தம்பிங்க தானே சாப்பிட்டாங்க🙏🙏🙏

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk 2 года назад +309

    கோடிகளைக் குவித்தவன் பலபேர் வயிற்றில் அடித்து மேலும் கோடிகளைக் குவிக்கிறான் வயிறார உணவளித்து போதும் என்ற உயர்ந்த மனதோடு வாழும் நீங்கள் எல்லாம் தான் இந்த உலகில் வாழும் தெய்வங்கள் உங்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் 👍🙏👍🙏🙏

  • @richierichie168
    @richierichie168 2 года назад +88

    போதும் என்ற மனமே போற்றுதலுக்கு உரியது 🥰
    அக்கா முகத்தில் அந்த சிரிப்பு
    மிகவும் மகிழ்ச்சி 😍😍

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 2 года назад +89

    வெள்ளை மனம் கொண்ட நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் மழை பொழிகிறது..வாழ்த்துக்கள் அக்கா.. 🙏

  • @shankarprr329
    @shankarprr329 2 года назад +8

    இதோ இன்று ஒரு தெய்வத்தை நேரில் பார்த்தது போல் உணர்கிறேன்

  • @rathinakumarsuresh9884
    @rathinakumarsuresh9884 2 года назад +78

    Akka super.......
    நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம்
    நன்றி Msf

  • @kannikasakthivel661
    @kannikasakthivel661 2 года назад +21

    எதார்த்தமான பெண்மணி இனிமையாக பேசுகிறார் வாழ்த்துக்கள்

  • @sivaraj7855
    @sivaraj7855 2 года назад +15

    உலகம் அச்சு பிசிராமல் இயங்குவது, இவர்களை போல் நல் உள்ளம் கொண்ட மனிதர்களின் மாண்பினால் தான். வணக்கம் சகோதரி.

  • @vancedyoutube4087
    @vancedyoutube4087 2 года назад +9

    திருப்புவனம் உள்ளூர் மக்கள் அனைவரும் நமது அக்காக்கு ஆதரவளிக்க வேண்டும்... இவர்களுக்குள் சிலர் வாழ்வதனாலே தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது .. அக்காவுக்கு வாழ்த்துக்கள்..msf ku கோடான கோடி நன்றி @madras Street food #madras Street food

  • @marisamy4654
    @marisamy4654 2 года назад +52

    கலா அக்கா நீங்களும் உங்கள் கணவரும் மற்றும் உங்களது குடும்பமும் 100 ஆண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்.. உங்கள் சேவை தொடரட்டும்.. பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்...

  • @jagatheeshnatarajan1840
    @jagatheeshnatarajan1840 2 года назад +7

    அவர்கள் பேச்சு வெகுளித்தனமும் நல்ல எண்ணமும் உள்ளது

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 года назад +18

    "போதும் ✋ என்ற மனமே.. பொன் செய்யும் மனம்"அந்த மனசு தான் கடவுள் 🧚‍♂️.. excellent sister.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன்

  • @balamuruganm80
    @balamuruganm80 2 года назад +13

    இந்த சகோதரியின் பேச்சில் தான் எவ்வளவு கருணையும் தாயுள்ளமும் தர்மமும் அதேநேரத்தில் வாடிக்கையாளர் மீது அக்கறையும் வியாபாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் புத்திசாலித் தனமும் கபடமற்ற வெள்ளை உள்ளமும் வெளிப்படுகிறது.இவரது சித்தாந்தங்கள் Phd ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படவேண்டியவை.வாழ்க வளமுடன்.

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 2 года назад +18

    உங்க மனசு இருக்கே.. நீங்க தான் கோடீஸ்வரி..உங்களை பார்த்து நல்ல மனுஷனாக நடந்துக் கொள்ளனும்.❤️❤️❤️

  • @pnrao31
    @pnrao31 2 года назад +50

    உணவு கொடுப்பது என்பது கடவுளின் அருள்..... நினைத்தாலும் எல்லோராலும்

    • @pnrao31
      @pnrao31 2 года назад

      செய்ய முடியாது.... இவர்கள் ஏழைகளுக்கு என்று பிறந்து பசியாற்றும் சேவை செய்யும் மனித வடிவத்தில் உள்ள தேவர்கள்....
      இவர்களுக்கு கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறோம்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      MSFக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்.....

  • @batchanoor2443
    @batchanoor2443 2 года назад +21

    ஏழை மக்களின் வலியை ஒரு ஏழை தான் உணர்வான். அது தான் இந்த தம்பதிகளின் குரல்.அருமை 👌 👍.

  • @surendhar06
    @surendhar06 2 года назад +45

    The way she uses the words varuvaanunga, saapuduvaanunga...calling like a sister ♥️♥️♥️ earthiness of village love.

  • @BalakrishnanBalakrishnan-ri8lu
    @BalakrishnanBalakrishnan-ri8lu 2 года назад +7

    அவர்கள் மனம் நிறைவுடன் வாழ ஆண்டவன் அருள்புரியட்டும்☂️🙏🏼🙌

  • @அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்

    ஏழ்மையிலும் உண்மையின் முன்னுதாரணம் சகோதரி மிக மிக்க மகிழ்ச்சி .

  • @kalagomathinayagam6928
    @kalagomathinayagam6928 2 года назад +6

    கலா அவர்களின் குணம் அருமை இறைவன் அருள் அவங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @SenthilKumar-xp2td
    @SenthilKumar-xp2td 2 года назад +8

    இதுவே போதும் இந்த ஒற்றைவார்த்தை போதும் உங்களை எங்கோ உயரத்தில் வைத்து பார்க்கிறது மனது.வாழ்த்துகள் சகோதரி .வாழ்கவளமுடன் .

  • @purushothganesan1114
    @purushothganesan1114 2 года назад +32

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா.......சூப்பர் MSF......

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 2 года назад +31

    கிராமத்து மக்கள்,எப்பயும் வெள்ள மனசுதான்😍எப்பயும் போல Msf😍😍

  • @prabhug1672
    @prabhug1672 2 года назад +38

    World still exists becoz of these kinds of people...Super Akkaa..plz continue ur service !!

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 2 года назад +9

    தன்னைப் போல் பிறரையும் நேசி என்ற சொல்லுக்கு சொந்தக்காரி கலா அக்கா..
    சகோதரியின் பேச்சில் , மனசாட்சி இன்னும் மரிக்கவில்லை என்பதை உணர முடிகிறது...
    அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.. 🙏🙏🙏

  • @XYZXYZXYZXYZ1234
    @XYZXYZXYZXYZ1234 2 года назад +16

    எளிமை இனிமை சேவை இதுதான் இவர்களின் தாரகமோ.
    நன்றி வணக்கம்

  • @abdulbuhary2962
    @abdulbuhary2962 2 года назад +22

    கிராமம் போல வரவே வராது...வெகுளி தனம் நம்பிக்கை வாழ்த்துக்கள்

  • @prasannakumar5470
    @prasannakumar5470 2 года назад +3

    வியாபார நோக்கம் இல்லாமல் சேவை மனப்பான்மையோடு இந்த வருமானம் போதும் என்னும் உயர்ந்த எண்ணம் கொண்டு தோசை குறைந்த விலைக்கு வழங்கி வரும் சகோதரி வாழ்க வளமுடன்.......👏🎉🎊👍👌👌👌👌👌

  • @karunanidhir3269
    @karunanidhir3269 2 года назад +9

    சிறப்பு...இவங்க தான் உண்மையான அமுதச் செம்மல்...👌🙏💐

  • @sankarkrishnan1063
    @sankarkrishnan1063 2 года назад +15

    உன்னதமான சேவை... எளிய மனிதர்களின் பரந்த மனப்பான்மை... கலா அக்காவிற்கு அந்த அன்னபூரணியின் அருள் எப்போதும் நிறைந்து இருக்கும்...
    MSF - Mass 👏👏💗

  • @KarthikS_84
    @KarthikS_84 2 года назад +59

    Running Hotel Business with Service mindset is always great...Big Salute to Kala Akka and Anna

  • @sivasankaran7146
    @sivasankaran7146 2 года назад +2

    அரசியலில் சேர்ந்து வயிற்றில் உள்ள பிள்ளைக்கும்சேர்த்துகொள்ளையடிக்கும்பேய்கள்வாழும்இந்த உலகில் இப்படியும் மனித தெய்வங்கள் சிலர் வாழ்க பல்லாண்டு

  • @chakrapanichakrapani5606
    @chakrapanichakrapani5606 Год назад +1

    நன்றி சகோதரி உங்கள் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கடைசி வரை
    இருக்கும் ஆண்டவன் அருள் புரியட்டும் 🎉🎉

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 года назад +52

    3 ரூபாய் தோசை கடை
    3 Rs dosai shop
    Cell : 63802 62078
    Timing 7am to 11am (monday to sunday)
    5FPF+MM7,
    Tiruvambattu Bus stop,
    Thiruvambattu, Gingee Taluk,
    Tamil Nadu 604205
    goo.gl/maps/mnsyPxHeHoMb4NG29

    • @user-mv5fb5te9e
      @user-mv5fb5te9e 2 года назад +5

      Thank you for post about our native

    • @tamilrasa2424
      @tamilrasa2424 2 года назад +4

      ruclips.net/video/MleFox1MP3I/видео.html
      அண்ணா இந்த கடையை பற்றி காணொலி போடுங்க ....

    • @petsperiyan131
      @petsperiyan131 2 года назад +2

      👍

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 2 года назад +17

    4:49 *எல்லாம் டிபன் கடையில வந்த சொந்தம்...!*
    *என்ன,ஒரு அற்புதமான வார்த்தைகள்...?!!*

  • @asras451
    @asras451 2 года назад +3

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
    நடமாடும் தெய்வம்

  • @dhayalan86
    @dhayalan86 2 года назад +9

    One of the best youtube for food. He does not do fake reviews and get cash. Just always put healthy content.

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 года назад +1

    வாழ்க வளமுடன்.. எங்கள் பண்பாடு மற்றும் நாகரீகத்தை இப்படியும் நல்ல
    இதயங்கள் காப்பாற்றி வருகிறார்கள்..

  • @vancedyoutube4087
    @vancedyoutube4087 2 года назад +2

    உலகில் மிக உயர்ந்த பொக்கிஷம் உண்மையான அன்பு..!!
    🙏💐

  • @lakshmi1049
    @lakshmi1049 2 года назад +2

    இவர்கள் போன்ற நேர்மையான மனிதர்களை பார்ப்பது கடினம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @socialnavigator2282
    @socialnavigator2282 2 года назад +27

    Who are these people? Totally awestruck by kala akka's attitude towards people and her duty... She and her husband are 1 in a million in today's world... Thanks for the video MSF

  • @vijaym3477
    @vijaym3477 2 года назад +4

    அந்த அக்கா நம்ப தம்பிகள் தானே என்று சொல்லும் போது, நீ நல்லா வாழனும் சகோதரி,in recent days எல்லோரும் இந்த டுபகூர் food reviewer வெச்சி நல்லா செய்றாங்க, ஆனா ஒருத்தர் கூட MSF குறை சொல்ல மாற்றங்க, அதுதான் MSF கிடைத்த வெற்றி,MSFWill always Rock

  • @seyonparathanchettiyar6978
    @seyonparathanchettiyar6978 2 года назад +4

    உங்கள் மனசு பல கோடி ரூபா, உண்மையில் நீங்கள் தான் கோடிஸ்வரி

  • @balarramanathana6574
    @balarramanathana6574 2 года назад +1

    உங்கள் சேவைகள் மூலம் அனைத்து மக்களும் உடன் நீங்கள் சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருந்தது கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி

  • @HEARTLINES28
    @HEARTLINES28 2 года назад +6

    அக்கா நீங்கள் சிறந்த தமிழ் பெண்
    உங்களுக்கு அன்னை தெரேசா விருது வழங்க வேண்டும் அக்கா.

  • @imthiyazmuju3652
    @imthiyazmuju3652 2 года назад +1

    அக்கா உங்கள மாதிரி தங்கமான மனசு யாருக்குமே இருக்காது அக்கா ❤️ செம்ம சூப்பர் எப்பவுமே நல்லா இருங்க இதே மாதிரி கடவுள் உங்களை எப்பவுமே மகிழ்ச்சியாக வைக்கட்டும்,பணம் பணம் ஆயிரம் முன்னாடி உங்கள மாதிரி ஒரு சிலர் மனிதர்கள் இருக்கிறதை பார்த்து தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா ❤️🙏🙏🙏

  • @arunkumargnanavel5186
    @arunkumargnanavel5186 2 года назад +4

    மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பவர்கள் மத்தியில் உணவாளிக்கும் உங்கள் சேவைக்கு வாழ்த்துகள்

  • @Vijayyyyyyyys
    @Vijayyyyyyyys 2 года назад +4

    ஒவ்வொரு வார்த்தையும் வாயில் இருந்து மட்டும் வரவில்லை மனசில இருந்து வருது எதார்த்தமான பெண்மணி 😍 எப்பவும் சந்தோசமா இருக்கனும் கடவுளே 🙏

  • @vasanthasarawanan8886
    @vasanthasarawanan8886 2 года назад +25

    Sister is very beautiful n so kind hearted 💞💕❤️🌹

  • @soulcurry_in
    @soulcurry_in 2 года назад +7

    Superb vlog Prabhu. Inda madre our lady iruppangannu nenachu kooda paaka modiyale. Yevalo maturity. Yevalo Spirituality. Kala is a great lady. Vaazhga valamudan. Such a lovely person. Thank you Prabhu

  • @sugusugu1138
    @sugusugu1138 2 года назад +6

    Sister You Are so Great.. .You are inspiration for others...GOD BLESS...TQ MSF

  • @arulbhaskar919
    @arulbhaskar919 2 года назад +2

    அன்பு சகோதரியே நீடுழி நீயும் உண் குடும்பமும் வாழ்க!!

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 2 года назад +3

    போதும் என்கின்ற மனதுடன் கூடிய வியாபாரமே சிறந்தது உங்கள் நல்ல மனசுக்கு நீண்ட ஆயுளுடன் வாழ மனதார வாழ்த்துகிறோம்

  • @dhivyabharathiyar1779
    @dhivyabharathiyar1779 2 года назад +2

    Her speech is an example for my favourite proverb போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

  • @ssk6585
    @ssk6585 2 года назад +6

    Great respect to you sister... Your kids will definitely enjoy the good deeds you earning....

  • @lawrences9125
    @lawrences9125 2 года назад +3

    என்ன மாதிரி மனிதர்கள் ...இவர்கள் வாழ்க

  • @rajadhananjeyanv8786
    @rajadhananjeyanv8786 2 года назад +16

    Everyone of us should learn from kala akka!!! ❤️❤️❤️ The feeling of contentment is something that people don't get that easily. Kala akka and her husband are teaching us some life values Alongside Serving dosas. 💯❤️ Vazthukal akka! And thanks to MSF for bringing people like her to the limelight.🙌🏽💥 They should be celebrated.

  • @karthis9908
    @karthis9908 2 года назад +1

    இவர்களை போன்ற நல்ல உள்ளங்களால் உலகம் இன்றும் இயங்குகிறது.. கள்ளம் இல்லாத இவரின் உள்ளம் எல்லா வளமும் பெற்று என்றும் பல்லாண்டு வாழ்க வளமுடன் சிவாய நம 🙏

  • @KING-gu5vm
    @KING-gu5vm 2 года назад +4

    உங்களை போல் ஆல் இருபதனால் தான் மழை வருகிறது கலா அக்கா😘😘😘😘🖤🖤🖤🖤

  • @Music-mind462
    @Music-mind462 2 года назад +13

    Corporate companies should help them directly. Like give home or vehicle or grinder mixer like any way. Example to humanity. Great salute to their mentality. Living gods.

  • @rajmohanpanneerselvam1505
    @rajmohanpanneerselvam1505 2 года назад +3

    One can see the grace and contentment on the face of this akka. God bless them.

  • @christinamichael8454
    @christinamichael8454 2 года назад +2

    இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்

  • @muthukumaran1602
    @muthukumaran1602 2 года назад +5

    Truly a people full of goodness !! Super MSF !! I wonder MSF find these people !!
    Best to Best , that's it

  • @goldbell1972
    @goldbell1972 2 года назад +2

    The lady is very humble. Pkease support brotbers and sisters 🙏 Greetings from M'sia 🇲🇾🙏

  • @sundarrajarathinam1135
    @sundarrajarathinam1135 2 года назад +1

    " இதுவே போதும் "என்கிற உங்கள் வார்த்தைக்கு ஆண்டவர் உங்களை இன்னும் பல மடங்கு ஆசிர்வதிப்பாராக

  • @sathishkumar5047
    @sathishkumar5047 2 года назад +5

    Prabhu and MSF team really surrendered towards your work, yezhmayeil nermai, thozhilil thelivu kandipa intha mathiri unavagam kandipa namma support pananum

  • @RK-zd8bq
    @RK-zd8bq 2 года назад +1

    Nalathu intha kaalathil ipadiyum irukanvangala paakarathuku romba romba nanri

  • @thasrinthasrin3842
    @thasrinthasrin3842 2 года назад +8

    இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு கடையா பார்க்கும் போது சந்தோஷ்மாக இருக்கு

  • @venkyjaa7736
    @venkyjaa7736 2 года назад +6

    Again MSF nailed it.
    Romba romba etharthamana video .
    See the purest heart of that akka 😍😍.... I always fearing of future life , debts I have ..... Intha video parkum pothu , money is not at all necessary nu puriya vekuthu ...

  • @amuruganarumugam1652
    @amuruganarumugam1652 2 года назад +2

    God bless you daughter. Continue your service. God bless you.

  • @myvoicemyrights9135
    @myvoicemyrights9135 2 года назад +7

    good hearted owner..long live their legacy

  • @nagarasan
    @nagarasan 2 года назад +5

    உழைப்பாளி கள் உணவகங்கள் ஐ தொடரும் உங்களில் ஒருவன் !! 🙏👍

  • @nagarajannagarajan.r4790
    @nagarajannagarajan.r4790 2 года назад +3

    Great service with high humanity. God bless you all.

  • @gujilikumba3701
    @gujilikumba3701 2 года назад +1

    Neengalaam thaan real super star. Ungalai thaan entha ulagam kondadanum. Always stay blessed.

  • @dsrisub7736
    @dsrisub7736 2 года назад +9

    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 2 года назад +3

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ashokmudaliar179
    @ashokmudaliar179 2 года назад +7

    So beautiful mind and people all the best akka god bless

  • @TheOriginalT-Cash
    @TheOriginalT-Cash 2 года назад +5

    What a good natured person, super Akka!

  • @DSPrince1219
    @DSPrince1219 2 года назад +1

    நீங்க தான் கோடீஸ்வரி:
    கோடிகளைக் குவித்தவன் பலபேர் வயிற்றில் அடித்து
    மேலும் கோடிகளைக் குவிக்கிறான்.
    வயிறார உணவளித்து போதும் என்ற உயர்ந்த மனதோடு வாழும் நீங்கள் எல்லாம் தான் இந்த உலகில் வாழும் தெய்வங்கள் உங்களை வாழ்த்துகிறேன்.
    உங்கள் சேவை தொடரட்டும்.

  • @venkatraman5422
    @venkatraman5422 2 года назад

    கிராம தேவதையே போற்றி. போற்றி. நோயற்ற வாழ்வும் குறைவற்ற ஐஸ்வரியமும் பெற்று குடும்பத்தாருடன் இறையருளடன் மனதிருப்தியுடன் வாழ எல்லாம் வல்ல இறையருள் பெற வாழ்த்துக்கள்.

  • @kiruthikasubramaniyan1521
    @kiruthikasubramaniyan1521 2 года назад +2

    Namba kastapatalum mathavanga santhosama erukanum nu nenaikiringa unga nalla manasuku nallathe nadakum akka .

  • @bennytc7190
    @bennytc7190 2 года назад +21

    Appreciate MSF for your great videos and finding positive entrepreneurs. SALUTE to MSF. I believe that god assigned similar people to help poor and working class people in this world. All the best to entrepreneur couple. GOD bless you all 🙏⚘🙋‍♂️

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 года назад +1

    நல்ல புண்ணியம் சேரும் அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 2 года назад +3

    Super | கலா Sis.👍🎉🎉🎉👌👌❤️❤️❤️வாழ்த்துக்கள் சகல செளபாக்கியத்தோடு இதே உதவும் மனப்பான்மையோடு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்🎉🎉🙏🙏A lots of Love from KERALA👍

  • @srisaaienterprises3302
    @srisaaienterprises3302 2 года назад +2

    அருமை அருமை அருமை
    வாழ்க வளமுடன்
    வாழ்க பல்லாண்டு

  • @pari1998..
    @pari1998.. 2 года назад +1

    அக்கா அருமை அன்பு தேவதை

  • @All-peoples
    @All-peoples 2 года назад +1

    ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு🌹🌹🌹
    வாழ்த்துக்கள் 🌹🌹😊🌹
    இது மாறி நல்லுள்ளம் யாருக்கு வரும்....

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 2 года назад +1

    அழகு , அழகு, அழகு அக்கா........ கலா அக்கா உங்கள் எண்ணமும் , உணவுக் கைவண்ணமும் .............. வாழ்த்தி வணங்குகிறோம் ........... உங்களையும் , உங்களைத் தந்த கடவுளையும் .......... 💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏 & to the MSF TEAM TOOOOOO............. 💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velumani123
    @velumani123 2 года назад +1

    நன்றி MSF and the sister

  • @suriyaj6470
    @suriyaj6470 2 года назад +3

    Super akka unaga manasu hats off

  • @arunswaminathan9690
    @arunswaminathan9690 2 года назад +13

    What an attitude Akka is awesome. Thanks for bringing such people to the light

  • @saravananravi1278
    @saravananravi1278 2 года назад

    எண்ணம் போல் வாழ்க்கை.
    உங்கள் தொழிலில் உச்சம் தொட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @primesola3441
    @primesola3441 2 года назад +7

    Great lady. Appreciated 👏👏👏

  • @jamesregisdavid3092
    @jamesregisdavid3092 2 года назад +2

    Million thanks Acca long life God always with you thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikchandraraju
    @karthikchandraraju 2 года назад +16

    She invited her customers for her family function and they turned out in numbers and she sells her dosa for Rs.3/- Lesson is 'We are here because of customer and not other way around' & a request Bro add English subs.

  • @sundharams6444
    @sundharams6444 2 года назад +1

    அண்ணபூரணி தாயே வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 2 года назад +2

    Romba pasakara akka va erukenga unga gunam marama epavum epadiyee erunga 😊😊

  • @FIANISHA
    @FIANISHA 2 года назад +1

    Pakkathu veedungalla idli vikiranga ... 3 idli 10 rs ..... Konjam small size tha ...dosa 5rs .... Ivanga nalla manithargal thaan ... You are great sister

  • @baluswamyp360
    @baluswamyp360 2 года назад +1

    Evvalavu Nella manasuma unakku God blessyou

  • @sathiamurthyp496
    @sathiamurthyp496 2 года назад +3

    Romba nallavanga nalla erukanum ❤️god bless you akka anna