மேம் நான் வந்து ஆன்லைன்ல சோப் பேஸ் வாங்கி மஞ்சள் வேப்பிலை கற்றாழை விட்டமின் ஈ ஆமணக்கு என்ன ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் எல்லாம் சேர்த்து ஒரு சோப் செஞ்சிருக்கு மேம் ஆனா அதை நாங்க இன்னும் யூஸ் பண்ணல ஈரப்பதமாக இருக்கிற மாதிரி இருக்குங்க மேம் தொட்டா அப்படியே பிசுபிசுன்னு ஒட்டுது அது என்ன காரணம்னு சொல்ல முடியுமா