The most awaited Mega Golu | 3 floors, 9 concepts, 5000 idols | Nirvignalakshmi illam 12th year golu

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • கடுமையான உழைப்பில் உருவாக்கப்பட்ட கொலு

Комментарии • 434

  • @gowrigowri1037
    @gowrigowri1037 Год назад +4

    மிகப்பிரமாண்டம்.கடவுள் என்றும் துணையாக இருப்பார்.💐💐💐

  • @mydearprapanja7345
    @mydearprapanja7345 Год назад +8

    பிரம்மாண்டத்தின் உச்சம் இந்த வருட கொலு🙏🙏🙏🙏 உங்களின் மெனக்கெடல் ஈடு இணையற்றது👍 வாழ்க வளமுடன்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @deepadeepavathy3498
    @deepadeepavathy3498 Год назад +3

    9 Concepts super அருமை வித்தியாசம்,விசித்திரம்,விநோதம், அற்புதம், நியாணம், அறிவு, பக்தி,உழைப்பு,தேசப்பற்று.... அருமை அருமை அருமை அக்கா உங்களுடன் உழைத்த அனைவருக்கும் நன்றி🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      மனமார்ந்த நன்றிகள்

  • @subbulakshmisundaram8885
    @subbulakshmisundaram8885 Год назад +2

    Grand Golu. Great efforts and hardwork. Only passion can make this greatness. Great collection of dolls . No words to express the joy to see such a wide range of collections. Would like to visit your Golu madam.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      Thank u so much for ur appreciative words I stay at Nolambur Chennai u can visit our golu next year Navaratri days thanks for the interest

  • @ASHOKAN2513
    @ASHOKAN2513 Год назад +1

    அற்புதம்மா பல பெயரும் புகழும் கிடைக்க நாகசத்தி அம்மன் வாழ்துக்கள்

  • @KamalaMami
    @KamalaMami Год назад

    அருமையா எல்லாவிதமான பொம்மையும் வைத்து இருப்பதை விட அது எல்லாம் விளக்கமா சொன்னது அருமை.
    அம்பாள் அருளால் ஆயுள் ஆரோக்யமா வாழ பிரார்த்திக்கிறேன்.
    நன்றி.

  • @shanthia4802
    @shanthia4802 Год назад +1

    Super very nice very excited vazgha vallamudan

  • @raninagarajan6283
    @raninagarajan6283 Год назад +1

    பார்த்து, பார்த்து பரவசம் அடைந்தேன், உங்களையும், உங்கள் கணவரையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை, மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியை உங்கள் வீட்டு கொலு தருகிறது, அநேக நன்றிகள். 👏👏👌👍🤩🙏🙏🙏💐💓🍫

  • @praveenagayathri9892
    @praveenagayathri9892 11 месяцев назад +1

    You are awesome 👌 and unbelievable madam.... hats off to you 👏 🙌 👍 👌 😀 ❤️

  • @easwaris5438
    @easwaris5438 Год назад +1

    Thanks Amma really super and God blessing

  • @vanithanagarajan4729
    @vanithanagarajan4729 Год назад +1

    வாழ்க வளமுடன் நந்தனி அக்கா நவராத்திரி கொலு மிகவும் அற்புதம் வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி நல்லதே நடக்கும்🙏🙏🙏💐💐💐💐💐

  • @malathyvenkateswaran8680
    @malathyvenkateswaran8680 Год назад +1

    Very super golu mam god bless you and your family

  • @seethalakshmi01
    @seethalakshmi01 11 месяцев назад +1

    So much of ideas hardwork ideas..wow hats off

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 Год назад +1

    அருமையான பதிவு இவற்றை எல்லாம் கற்பனை செய்வது பெரிது இலுலூ அதை நடைமுறையிலு மக்களுக்கு கொண்டு செனுற விதம் மிக மிக பாராட்டுக்குரியதுhats off

  • @sujatharajarathinam7361
    @sujatharajarathinam7361 Год назад +1

    Superb 👌 excellent👏 vazhga 🙏

  • @kusumaami2543
    @kusumaami2543 Год назад +1

    Romba Nala think panitu ore video la katiringa romba Nala irukku ippola inda Mari gollu paka mudiyadu pakonun nencha RUclips video la patu terijikinom 🎉💐🎉💐🙏👌👏

  • @annapooranisivasubramanian4877
    @annapooranisivasubramanian4877 Месяц назад

    Excellent collection with superb themes❤

  • @lalithas8661
    @lalithas8661 Год назад +1

    மிக மிக அருமை சொல்ல வார்த்தைகளே இல்லை வாழ்க வளமுடன்

  • @priyaravikumar8174
    @priyaravikumar8174 Год назад +6

    Wonderful Nandhini!! Words fail me !! Kudos to you and your family for all your efforts and hard work !! The artisans who bring your vision to reality deserve a special mention!! May goddess Meenakshi bless you and fulfill all your wishes and desires !!!

  • @vishakaselvi1665
    @vishakaselvi1665 Год назад +1

    Solla Varthaigal Illai Sagodhari. Super super Concept. Naanum Meenakshi in Adimai. Great Theames.

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Год назад +1

    பார்க்க கண் கோடி வேண்டும். மிக மிக அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை. மிகவும் பொறுமைசாலி நீங்கள். மிக்க நன்றி டு ஷேர்

  • @yasothapalanisamy8147
    @yasothapalanisamy8147 Год назад +2

    நந்தினி புத்தகங்களை நேசிக்க கடவுள் கையில புத்தகத்தை கொடுத்தது மிகச்சிறப்பாக இருந்தது. நேரில் பார்த்து ஒவ்வொன்றையும் ரசிக்க வேண்டும். உங்கள் கொலு இந்தவருடமும் பரிசு பெற மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்❤❤❤❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      மிக்க நன்றி தோழி

  • @sarathambalvv6240
    @sarathambalvv6240 Год назад +1

    உங்களுடைய கொலு பொம்மைகள் மிக அருமை .👌👌 . அதில் 27 நட்சத்திரங்கள் கொண்ட பொம்மைகள் மிக அற்புதமான காட்சிகள். இந்த பொம்மைகள் எத்தனை வருடம் சேமிப்பு . 👌👌👌🙏

  • @MuthuKumar-sl5jl
    @MuthuKumar-sl5jl Год назад +1

    அருமை அனைத்து தெய்வங்களையும் , இதிகாசகங்களையும் காட்டியதற்கு நன்றி

  • @vaidyanathanloknath8461
    @vaidyanathanloknath8461 Год назад +1

    இந்த பிரம்மாண்ட கொலு பொம்மைகளின் கருத்து ஆக்கமும் ஆழமும் பிரமிக்க வைக்கின்றன.உங்கள் உழைப்புக்கு கிடைத்த மிக அற்புதமான வெற்றி.மேன்மேலும் உங்கள் முயற்ச்சிகள் பெற எங்கள் வாழ்த்துக்கள்.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      மனமார்ந்த பாராட்டுகளுக்கு நன்றி

  • @GeethaGeetha-eg6jc
    @GeethaGeetha-eg6jc Год назад +1

    Verybeauty your explain nice

  • @jayanatarajan3240
    @jayanatarajan3240 Год назад +1

    Great.👏👏👏👏👏👏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😀😀😀😀😀👌👌👌👌👌❤️❤️❤️❤️you.

  • @geethavenkat9135
    @geethavenkat9135 Год назад +4

    பிரம்மாண்ட கொலு காட்சி மிக அ௫மை சக்தியின் அ௫ள் பெற்றவா் தாங்கள் வாழ்த்துக்கள் 🌷🌷

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      தங்களது வார்த்தைகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது

  • @krishnaswamykarpagam1621
    @krishnaswamykarpagam1621 Год назад +1

    பிரமிப்பு நீங்கவில்லை
    உழைப்பின் சிறப்பு
    அர்ப்பணிப்பு
    ஆர்வம்
    கலை
    பண்பாடு
    அடடா‌........
    வாழ்த்துக்கள் பாராட்டுகள்வணக்கங்கள்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      மனமார்ந்த பாராட்டுகளுக்கு நன்றி

  • @srimathics7992
    @srimathics7992 Год назад +1

    சிரத்தை மிக்க, தெய்விகமான, அன்பு மயமான, உணர்வான கொலுவைக் கண்டு களிப்புற்றோம்! மிக்க நன்றி🧡🌺🙏🙏🙏👏👏👏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      பாராட்டுகளுக்கு நன்றி

  • @rajis2177
    @rajis2177 Год назад +2

    Big salute to ur unique golu mam.No words to express.kudos to ur passion and dedication mam Different concepts ur 5th concept touched so much mam. ur blwssed mam .

  • @nagarubinirajarathinam7676
    @nagarubinirajarathinam7676 Год назад +2

    No words to appreciate your work...I can see your spirituality in your speach... praying god to bless and support you continuously for your passion towards spirituality.

  • @jayanthirajaram3321
    @jayanthirajaram3321 Год назад +1

    உங்கள் குடும்பம் ஆரோக்யமாக செல்வ சிறப்புடன் நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிரேன் . வாழ்கவளமுடன்.🙌🙌🙏🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      ப்ரார்த்தனைகளுக்கு நன்றி

  • @kavitasuthahar3800
    @kavitasuthahar3800 Год назад +1

    Arumai super aa irukku

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 Год назад +2

    Amazing collections superb 👌👌🙏🙏

  • @rajalakshmivenkatraman9407
    @rajalakshmivenkatraman9407 Год назад +1

    Wonderful golu,very. mice to watch,very good concepts

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Год назад +1

    Nandini morning. Happy second day.
    Bharathi rathna award kodukkalam.
    Rombha thing seithu irrukeenga.
    No words. Un believable work.
    How many members works all to great salute.

  • @maalinidhana9284
    @maalinidhana9284 Год назад +1

    Migavum azhagana Golu, Nandri video potadhuku, God bless you and your family

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Год назад +1

    வாழ்கவளமுடன் நந்தினி
    முதலில்மீனாட்சிமாதிரிபச்சைபட்டுத்தி
    யுள்ளதுஅழகுஅழகுஅழகு
    கொலுவில்கிருஷ்ணபாதிராதைபாதி
    அழகாகஇருந்ததுபர்வதவர்த்தினியம்மா
    ஆஹா...சுருட்டப்பள்ளிசிவன்அழகு
    குழந்தைமீனாட்சிஅழகுசுகர்பிரம்மமகரிஷி
    எனகுக்கும்பிடிக்கும்நந்தினி
    அனைத்தும்அழகாகிருந்தது
    ராமர்சீதாஅற்புதம்அற்புதம்
    நன்றி வாழ்த்துக்கள்

  • @falcon106
    @falcon106 11 месяцев назад

    Chootanikara amman munnadi neenka peru theriyathu sonna amman peru,ATTUKAL SREE BAGAVATHI AMMAN.superb golu madam😍

  • @SNPFAMILY2212
    @SNPFAMILY2212 11 месяцев назад +1

    Simply super ❤❤❤❤❤😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijiviji3866
    @vijiviji3866 Год назад +1

    Arumai makale alaka irukku golu valka valamudan melum sirakka en ashirvatham ma

  • @mullaikkodi5437
    @mullaikkodi5437 Год назад +1

    அருமை நந்தினி. பிரம்மாண்டமான கொலு. வாழ்த்துகள் மா. மேன் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @laxshan4872
    @laxshan4872 11 месяцев назад +1

    Excellent

  • @achudeva9745
    @achudeva9745 Год назад +3

    Hats off to your creativity, hard work and dedication to make this concept for Navaratri 👍God bless you and ur family 🙏

  • @user-nv5yf7vx1x
    @user-nv5yf7vx1x 10 месяцев назад

    Samayanallinakkam concept supper.🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @arunanarayanan6141
    @arunanarayanan6141 Год назад +3

    நலன்கள் பல பெற நாலாயிர பிரபந்தம் போல் கொலு பொம்மைகள் கோலாகல கொண்டாட்டம் காண்பித்த குறை ஒன்றும் இல்லாத கோதை நிற்விக்னலக்ஷ்மிக்கு நிறை ஒன்றே நிலைத்திருக்க வேண்டுகிறேன்... நன்றி

  • @subhan6973
    @subhan6973 Год назад +1

    Super arumai attakasam anaithu theivangalayum ore edathil parthu asirvatham vangi kondathil magilchi 👍🙏🙏

  • @jothisambathkumaran9004
    @jothisambathkumaran9004 Год назад +1

    Oh with outgoing to all templewe had the best chance of having the blessings from all deivangal all amman and bagavan let thembe with u todo this pooja till ur80th age with ur'H' and family pranam to alldeivangal

  • @sheelasekar4850
    @sheelasekar4850 Год назад

    God bless you , heavy effort 😮

  • @prabhavathibalaji7474
    @prabhavathibalaji7474 Год назад +1

    Superb mam. Such a wonderful golu this is possible because all the workers who involved in the preparation. Thank you🙏 very much for making grateful video mam

  • @premalathav8596
    @premalathav8596 Год назад +1

    Great effort and gard work.God bless you Madam 🙏🌷🌷🌷🌷

  • @bhavanishree2846
    @bhavanishree2846 Год назад +3

    Nandhini mam excellent. You didn't disappoint us.As usual the themes are simply out of the world.You will gain more recognition this time .My advance congratulations for the awards you are going to reap.

  • @selvavenkatesh9298
    @selvavenkatesh9298 Год назад +1

    Intha year golu nejama mega golu thaan Amma.. superb ma.
    Traditional golu steps la Ella swamy ambal layum pathachu.. blessed 🙏
    Andal Meenakshi surrounded by birds theme super ma..
    Vinayagar puram.. village la ellamee alagu.. itha draw panna artist ku hats off ma
    Happy ma.. nerla vanthu patha mathri iruku ma.. blessed ma
    Alaga explain pannirukinga ma...
    Happy Navarathri ma💟🙏🤝😊
    By Selva Venkatesh from Thoothukudi ma🙏

  • @vijayasripada6632
    @vijayasripada6632 Год назад

    Awesome variety madam 👍

  • @muthuselvammurugesan3217
    @muthuselvammurugesan3217 Год назад +1

    Pillaiyar collection super

  • @rahuldev2215
    @rahuldev2215 Год назад +2

    Hats off 👑⛑👒🎩 mam for maintaining out culture and tradition along with 9 concepts of innovation👏 See you soon on this navaratri

  • @ravisudha3574
    @ravisudha3574 Год назад +1

    Excellent golu sis.great effort.i like the Meenakshi and andal and birds very much.hats off to thiru.ayyapan artist 👏👏

  • @guhapriyavasudevan8122
    @guhapriyavasudevan8122 Год назад +1

    Lovely Golu. Beautiful concepts. Stay blessed.

  • @ananthakrishnanpadmanaban9003
    @ananthakrishnanpadmanaban9003 Год назад +1

    Very nice

  • @jaisreeshankar4058
    @jaisreeshankar4058 Год назад +3

    Visual treat!!!! No words to describe simply divine 🙏🏻

  • @shrividhyapraveen3973
    @shrividhyapraveen3973 Год назад +2

    Very nice, well planned and organized golu. The nine concepts was amazing and mind blowing. I expected the chess concept ma'am but you did it in different ways of goods and bad's which was nice thought of creation.
    I was surprised by Nambi Rangoli and thermocol Meenatchi and Andal rotating which shows your dedication towards the new concepts year by year.
    Hats off to the creator of drawing and thermocol carver.
    Thanks for sharing

  • @sivaselvi9340
    @sivaselvi9340 Год назад +1

    Verry verry nice golus and amazing vinayagarpuram

  • @sudhakailas1204
    @sudhakailas1204 Год назад +3

    Happy Navarathri mam.
    Excellent presentation.
    Each and every doll is unique and superb.
    God bless you.

  • @anikri05
    @anikri05 Год назад +1

    Awesome mam.. Amazing and
    Mesmerised with your collection!!

  • @maharajan1503
    @maharajan1503 Год назад +1

    No words to say mam..what a creativity,presentation, patience .excellent mam.especially that Nambi sir vera level

  • @tashaalisharai1610
    @tashaalisharai1610 Год назад +1

    Wow mother it is so beautiful I love all your dolls collection

  • @sridevivishali7016
    @sridevivishali7016 Год назад +1

    Navaratri vazhthukal sister. Kolu miga miga arumai. All concepts are very nice. Especially penmaiyai pooturuvoom is very nice. Vazhga pallandu .

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 Год назад +1

    Breathtaking displays. Thank you for displaying the Jesus statue for your Christian friends.

  • @narmadajagan6575
    @narmadajagan6575 Год назад +1

    Thanks for your idea, creativity, hard work, putting efforts. Vazgha valamudan

  • @sugandhisabarinathan1691
    @sugandhisabarinathan1691 Год назад +1

    No words to describe your imagination and patience. அருமையான கொலு

  • @muthuselvammurugesan3217
    @muthuselvammurugesan3217 Год назад +1

    Vera level golu amma 🙏

  • @shunmugaselvi1393
    @shunmugaselvi1393 Год назад +1

    Super

  • @cardio12
    @cardio12 Год назад +3

    Vera level en brain ah thatti elupuna 2 concept 😇 chess board yepati use pannanum nu yosi use pannirukenga unga mind vera level ✨🔥amma other one Vinayagar puram ultimate 😂 oru oru drawing stop panni rasichen superuu amma ❤️🌼

  • @santhoshisan3514
    @santhoshisan3514 Год назад +1

    Forgot to mention about Rotating Andal Meenakshi Theme with lots of birds. Thats very much Appreciated🙏🙏🙏
    As you mentioned this Golu video looks like watched a movie or documentary about Golu.
    You are my role model.. Your Golu inspired a lot sister.
    As a beginner my lifetime dream would be collecting at least 1/100th of what you have done sister.
    Truly Blissful.
    our Namashkars to all Gods and Elders🙏🙏🙏🌺🌺

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      Thank you so much and my best wishes and prayers for your golu let meenatchi shower all her blessings on u to make ur dream successful thanks for ur kind and appreciative words 🙏

  • @sharmi0810
    @sharmi0810 Год назад +2

    All I wish for is that you continue to enlighten everyone's life with these devoted services. Really hats off to your dedication and creativity in displaying this Mega Golu. While I enjoyed your explanations and creative ideas, at the background I was thinking about the efforts you'd put to give us this divinely experience. I wish that you gain more power to do such good deeds in future too🙏🙏 I heartily appreciate everyone who worked for it and created these beautiful drawings and idols. I hope that this Mega Golu be a blessing to everyone around you. Thank you once again for this exceptional Golu display

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад +1

      Thanks for the continuous encouragement and feedback for all the videos so happy to get ur msgs for each and every video thank u so much.

    • @sharmi0810
      @sharmi0810 Год назад

      @@NandhiniVibes it is my pleasure🙏☺

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 11 месяцев назад +1

    உண்மையில் நீங்கள் ஆசீர்வாதிக்கபட்டவர்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  11 месяцев назад

      மிக்க நன்றி்🙏

  • @AJ-gf9cy
    @AJ-gf9cy Год назад +1

    Vazhuthukal sagodhari navarathiri concept vera level

  • @nandhakumarnandhakumar6918
    @nandhakumarnandhakumar6918 Год назад +1

    Awesome hats off to you mam Navaratri gollu super 🌿

  • @umabonnie
    @umabonnie Год назад +1

    Happy Navaratri 🙏. Wonderful set up. It is never boring to watch your Pillaiyars❤️🙏

  • @usharam3717
    @usharam3717 Год назад +1

    Wonderful✨😍 visual treat for us.Beautiful.No words to express

  • @haikannan3745
    @haikannan3745 Год назад +1

    தெளிவான விளக்கம் அருமை மகிழ்ச்சி நன்றி வணக்கம்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @shanthia4802
    @shanthia4802 Год назад +1

    Vazgha vallamudan

  • @nithyamohan5514
    @nithyamohan5514 Год назад +1

    வாழ்க வளர்க வளமுடன்🙏🙏👍

  • @balaji724
    @balaji724 Год назад +2

    I don't think anyone can keep this big Golu. amazing

  • @VarunVinayekJ
    @VarunVinayekJ Год назад +1

    Hi Akka, "Superb, Nice, Excellent" is just a word, which can't be enough to celebrate ur work nd dedication. This 58 Minutes of this video, shows the passion u hav towards Gollu. The kind of narration towards each statue shows the interest on it. The way of effort nd the kind of thinking and the amount of tym u spent on it is simple awesome. From the generic gollu dolls to the rare collections of dolls and the arrangements of it was vry well done. And cmng of ur concept gollus made me to feel so amazed and think, how can a person can imagine the concepts like this. All ur concept was vry unique and it suits for the current generation. Usually, all used to keep traditional gollu dolls, but u made both tradition nd modern concepts which is highly commendable. The only thing I wish was, may the God gives u and ur family a helathy lyf always and wish u could continue ur gollu passion nd amaze us. Hatsoff to ur dedication. Keep continuing and I am sure, I can't visualize a btr gollu than urs nd it is a visual and audio treat. My personal fav was ur Parambaria Concept, Penmaiya Potruvom and obviously Ganeshapuram. Finally, "Ipoo matu na nerla irunthurdha, kandipa unga kaal la vilunthurpa", just for ur passion and dedication towards Gollu!!

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      Can u pls share ur phone number to this number +91 98840 10932 i personally want to call u and thank u for this comment 🙏🙏

  • @cherukurihimabindu7791
    @cherukurihimabindu7791 Год назад +1

    Amazing ...feast for the eyes 👌👌👌

  • @sharmilaram688
    @sharmilaram688 Год назад +1

    Excellent... Wonderful...Amazing.. Extraordinary Mam. .Hats off your team...what a Beautiful Concept..I am your new subscriber.. really we miss to visit..Go Ahead Mam ..May God always (with) bless your Spiritual Journey throughout your life..
    Ram Ram 💐💐💐💐💐

  • @srinimuthusrinimuthu6045
    @srinimuthusrinimuthu6045 Год назад +1

    Super ra eruku unga creativity very amazing.

  • @amudhan2990
    @amudhan2990 Год назад +2

    Themes really good. I liked good and bad chess room the most. May god bless you and give you energy to continue the good work .

  • @bhargavisundaram5717
    @bhargavisundaram5717 Год назад +1

    Awesome akka 🙏 Have been following your vlogs for Golu since a couple of years. Thank you for inspiring everyone. I have shared our home golu with you as well.

  • @kamaladevi5676
    @kamaladevi5676 Год назад +1

    Romba romba super Akka
    Theme selection Awesome 😍😍 Nirvignalakshmi illam Mega Golu very very Nice akka

  • @Aalim-jd7lx
    @Aalim-jd7lx Год назад +2

    🎉🎉

  • @srimathik6174
    @srimathik6174 Год назад +2

    பாராட்ட வார்த்தைகள் இல்லை.
    வாழ்த்துக்கள்.

  • @priyashakolapkar7742
    @priyashakolapkar7742 Год назад +2

    Absolutely beautiful! ❤️

  • @keerthanasrinivasan5292
    @keerthanasrinivasan5292 Год назад +1

    Golu paarka arumaiya iruku, adhil sandhegamillai, ivalavu bommaigalayum eppadi safe ah pack panni store pannuveenga nu share panna nalla irukum

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      Pack pannamatten oru periya halla apdiye vachu iruppen appappo poojai pannuven

  • @narmadhaarunachalam7918
    @narmadhaarunachalam7918 11 месяцев назад +1

    Hi aunty I love watching ur golu videos ❤❤❤it is spendid…… next time plz ask the camera person take a clear wide angle shot as the beauty of the goddess are not visible in the video 🙏😊

    • @NandhiniVibes
      @NandhiniVibes  11 месяцев назад

      Sure I take note of it thanks for this suggestion and thanks for the appreciative words 🙏

  • @thirukkuralumkuralum5577
    @thirukkuralumkuralum5577 Год назад +1

    Amazing golu.Very well done

  • @jayanthim5066
    @jayanthim5066 Год назад +1

    வேற லெவல் மா காண கண் துடிக்கின்றது வாழ்க வளமுடன்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      வாங்க வீட்டுக்கு

  • @gsk1026
    @gsk1026 11 месяцев назад +1

    Super sister🎉