ஆசிரியை சரியான விளக்கம் அளித்துள்ளார். கலைக்டர் மாணவர்களுக்கு முன்னாடி இப்படி செய்யக்கூடாது. கேள்வி கேட்க கூடாது. எப்படி பொது இடங்களில் நடக்க வேண்டும் என்பது தெரியவில்லை இவர் எப்படி படித்து கலெக்டர் ஆனார். வருத்தமளிக்கிறது இந்த செயல்
15 புத்தகங்கள் படித்து கலெக்டரான இவருக்கு மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களிடம் எவ்வாறு கேள்வி கேட்க வேண்டும் என்ற அனுபவ அறிவு இல்லை என்று மிகச் சரியாக ஆசிரியர் பதிலளித்துள்ளார்., மீடியா விற்காக ஆய்வு செய்யும் இது போன்ற கலெக்டர்களுக்கு 1000 நூல்கள் படித்தாலும் அனுபவ அறிவு வராது😮😮😮
A single test r a single answer doesnt define a person …… even the collector wont able to answer all the latest statistic if qns were asked ….whatever the situation…. the collector must have handled it in a mature way without damaging the dignity of the tamil teacher and spoiling her name publicly by giving it to the newchannel which she has failed there itself❌❌❌❌❌and esp fr these newchannel anyone thought abt the teacher side that too revealing publicy……and conclusion fr this post 👀👀👀👀fame and authority power showoff

Not good to insult teacher in-front of students also no need to spread in social media… she explained elaborate with examples that’s all.. that incident is best example of particular thirukural😊😊
ஆசியர் சொன்ன பதில் சரி தான் இந்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் UPSC படித்து வந்தவர் அல்ல அவர் பதவி உயர்வு மூலம் வந்தவர் ஆக இருப்பார் நேரடி UPSC தேர்வில் வெற்றி பெற்ற மாவட்ட ஆட்சியர் இவ்வாறு ஆசிரியரை நோக்கி கேள்வியை ஒருபோதும் கேட்க மாட்டார்
சோசியல் மீடியால தவறான தலைப்புகளை கொடுத்து ஆசிரியர்களை அவமதிக்கிறீர்கள். ஆசிரியர் கூறும் விடை சரிதானே! வீடியோவுக்கும் நீங்கள் கூறும் கருத்துக்கும் சம்பந்தம் இல்லையே! மீடியாக்களே சரியான கருத்துக்களை பதிவிடுங்கள். ஆசிரியர்களை அவமதிக்காதீர்கள்
Camera எடுத்துகிட்டு collector office la ஒரு நாள் அங்க என்ன நடக்கிறது என்று மக்களுக்கு காட்ட முடியுமா ?????? Media நண்பர்களே உங்களுக்கு எல்லா govt school teachers என்றால் அவ்வளவு இளக்காரம் எங்க private school camera கொண்டு போங்க பாக்கலாம் gate தாண்ட முடியாது மக்களுக்கு இது தான் பிடிக்கும்
@@Vivek9052qw நான் கேக்கரது job security and safety. அவங்கள பாதுகாக்க management வராங்க. இங்க யாரு இருக்கா????? எவன் வேணா அடிக்கலாம் கேக்க ஆள் இல்லை சம்பளம் கொடுத்தால் எவ்வளவு வேண்டுமென்றாலும் அவமான படுத்தாலாமா???? உங்களுக்கு 1000 ரூபாய் தந்துவிட்டு திட்டினால் கையை கட்டிக்கொண்டு வாங்கிப்பீங்களா??? Sir
மாணவர்கள் ஆசிரியர்களிடம் மரியாதையாக பயந்து நடந்தால் மட்டுமே படிக்க முடியும் அடி௧்௧ிற அடியில் படியாத மாடு படியும் சட்டத்தை மாற்றினால் நல்ல மாணவர்கள் இ௫ப்பாா்௧ள் நான் ஆசிரியர்கள் பயந்து படிப்பேன்
Adhu பெருமை not பெறுமை.... neenga teacher ah work pandringala government school la? Apo teacher na unga kita padikaravangaluku epdi solli tharuvinganu theriudhu
ஆமாம். முட்டாள்களுக்கு ஒன்றும் தெரியாது. அறிவாளிகள் ஆசிரியர் தானே அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்கிறார்கள் போல. கலெக்டர் மக்கள் குறைதீர்ப்பதற்கு ஊர் ஊராக வீதி வீதியாக ஆய்வு செய்யுங்கள். கவுன்சிலர் எல்லாம் தெருவிற்கு ஊருக்கு எதுவும் செய்வது இல்லை. தயவுசெய்து நடவடிக்கை எடுக்க உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள்
தயவுசெய்து மாணவர்கள் மத்தியில் ஆசிரியரை இப்படி செய்வது கேல்வி குறிதான் திருப்பி அந்த ஆசிரியர் ஒரு குறலை சொல்லி அதற்கு விலக்கம் கூருங்கல் என்றால் எப்படி இருந்திருக்கும்
அனுபவ அறிவு இல்லையென்றால் இப்படிதான்.ழ,ள,ல வேறுபாடு தெரிந்திருந்தும் ஆசிரியரை அவமதிப்பது தவறு என்று தெரியவில்லை. நுண்ணிய தமிழ் கற்றும் இயற்கை அறிவே மேலோங்குகிறது😂😂😂. ஆசிரியர் கூறியது சரியான அர்த்தமே. திருக்குறள் விளக்க புத்தகத்தை பாருங்கள். கலெக்டர் நுண்ணிய நூல் பல கற்றும் இயற்கை அறிவை வெளிப்படுத்திவிட்டார்.
ஆட்சியர் விளம்பர மாடலாக பணி செய்ய நினைக்கிறார். ஆசிரியர் கூறிய விளக்கம் தவறு என்றால் ஆசிரியரிடம் கேட்கலாம். பொருள் தவறு என்றால் திருவள்ளுவரிடம் கேட்கட்டும்
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தினமும் மக்கள் கூட்டம் கேட்கும் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளை தீர்த்து வைப்பதற்கு பாதி அளவிலான பதிலாவது சொல்வதற்கு தில் இருக்கிறதா இந்தமாதிரியான ஆட்சியர்களுக்கு?
My humble request to all districts collectors please visit monthly once regular to all villages under in your control or division or sector Then you see
ஆசிரியரை மாணவர்கள் முன்னாள் அசிங்கப்பதுத்தினால் மாணவவர்களுக்கு என்ன இந்த டீச்சர் நல்லா வாங்கி கட்டிக்கநங்கோ இவர்கள் என்ன சொல்லறது நாம என் கேட்கணும் என்று எண்ண தோன்றும் படிப்பு ஒழுக்கம் பாழ போகும் எந்த நாட்டில் ஆசிரியரை மதிக்கிறார்களோ அந்த நாடும் மக்களும் சிறப்பார்கள் இது தான் உண்மை
கண்டிக்க கூடாது . திட்ட கூடாது.அடிக்க கூடாது தினமும் பள்ளி வரவில்லை என்றால் கேள்வி கேட்க கூடாது பிறகு எப்படி தான் படிக்க வைக்க முடியும்? ஈசியா trs ச குறை சொல்லிட்டு போறீங்க ஒரு மாதம் பாடம் நடத்தி பரிட்சை வைத்து காட்டுங்களேன் அதை நாங்க பின்பற்றிக்கிறோம்
நாடும் நாட்டு மக்களும் மாணவர்களும் எதிர்கால மாணவர்களும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசு வேலைக்கு வருவது மிகவும் குறைவு பணம் பதவி புகழ் மட்டுமே குறிக்கோள்
ஒரு நாள் மேற்பார்வை பார்த்து ஆசிரியர் சரியில்லை என்று சொல்ல முடியாது மதிப்பிற்குரிய ஆட்சியர் அவர்களே.. மாணவர்களுக்கு முன்னால் ஆசிரியர்களை அவமதிக்காதீர்கள்.. இயந்திரங்களோடு பணி செய்யவில்லை... குழந்தைகள் மற்றும் இளம் மாணாக்கரோடு கற்பித்தல் பணி செய்ய வேண்டும். அதுவும் மாணவர்கள் மனம் புண்படாமல் பணி செய்ய வேண்டும். அவர்கள் பாடம் நடத்தும் போது கவனிக்கவில்லை என்றாலும் திட்ட கூடாது.. எதுவும் சொல்ல கூடாது.. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மேல் மரியாதை ,பணிவு என எதுவும் இல்லை. பணியில் கற்பித்தல் பணி மகத்தானது.. அவமானப் படுத்தாதீர்கள்..
Inspection is done for welfare of students but then she also have to know that including her and her staff in office lacks in skilled based activities.Being collector not spoil dignity of the teacher.All other government staffs are not perfect or skilled persons.I congratulate the teacher who have given correct explanation.
Even a collector she don't know how to behave and react in public.The Teacher gave the correct answer only.I support this teacher.Ask some question to this collector infront of public.Then see the 😅
Useless collector cant able to control bribe in tasmac, revenue, registeration , torturing the poor tamil teacher, why she going with camera to schools can she go to tasmac , Rto, registeratiin office
the credit goes to the Political Actors with cinema backround who have spoiled TAMIL language, tamil culture and Tamilnadu State for the past 57 years 😂
இதுபோன்று அனைத்துமாவட்ட ஆட்சியர்களும் அரசுப்பள்ளிகளை ஆய்வுசெய்து ஆசிரியர் , மாணவ, மாணவியர்களின் மேம்பாட்டிற்குப் பாடுபடவேண்டும். தமிழாசிரியர் போதுமான தமிழறிவுடன் கற்பிக்கின்றாரா? என்பதும் ஆய்வு செய்யப்படுதல் வேண்டும் இது அரசுப்பள்ளிகளின் தர மேம்பாட்டிற்கு வழிவகுக்கும். மேம
முதலில் மாணவர்கள் எதிரில் மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் சரி வேறு அதிகாரியாக இருந்தாலும் சரி ஆசிரியர்களை மரியாதை இல்லாமல் நடத்துவது கண்டனத்திற்கு உரியது.
கலெக்டர் அவங்க வேலையை அவங்க கரெக்டா செய்வாங்களா. எவ்வளவு ஊருக்கு தண்ணி இல்லாம இருக்கு கரண்ட் இல்லாம இருக்கு பஸ் இல்லாம இருக்கு அதையெல்லாம் முதலில் நீ போய் பார்த்து சரி பண்ணு பாப்போம்
எல்லாம் சரி தான் எந்த வகையில் மாணவர்களை ஒழுங்கு செய்வது. திட்ட கூடாது அடிக்க கூடாது ஆனால் படிக்க வைக்க வேண்டும். ஒரு நாள் boys ஸ்கூல் bus stop la பேசுறத கேட்டு பாருங்க
கலெக்டர் அம்மா அப்படி என்ன கண்டுபிடிச்சாங்க இயற்கை அறிவு என்றால் என்ன ஒருவேளை நாம பிறந்த பிறகு காடு மூடு என்று வனவாசி மாதிரி சுத்திக் கொண்டிருந்தாள் தானாக ஒரு வேளை அறிவு கிடைத்து கலெக்டர் அல்லது விஞ்ஞானி ஆகி விடுவோமோ
Puthiyathalaimurai antha collector ammaku advice panunga chief secretary una evaluate panumpothu public vachu pana sollunga apo therium latchanam revenue dept la irukura corruption thaduka therila Ena periya collector media mundi scene podiratha collector nipatunga
Evlo nalla teacher s work illama government school ku Vela kettu alairanga indha mari teacher lam velaila irukkave koodathu,evlo teacher government exam pass pannittu , posting kuda podama irukanga avangalukellam kodukkalam
Madam salem bus stand inside all shop owners selling all products above the MRP price..... Please do ride at central bus stand........ Even water bottle also 25 rupees.... You can cross check madam.....we don't have time to complaint labour court so please take action at central bus stand and railway station shops.......
இங்கு ஆசிரியர் தகுதி தேர்வு பாடத்திட்டம் சரியாக அமைக்கப்படவில்லை இதுதான் இந்த நிலைமைக்கு காரணம் அவர்களுடைய பாடத்திட்டத்தில் குறைந்த மதிப்பெண்களை வைத்து மற்ற மற்ற பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண்களை பெறும் வழிமுறைதான் இங்கு காணப்படுகிறது.
இதற்கு காரணம் உங்களுடைய ஆசிரியர் தகுதி தேர்வின் பாடத்திட்டம் ஒரு தமிழாசிரியர் வரலாறு படித்திருந்தால் போதும் ஆசிரியர் தகுதி தேர்வை ஈசியாக ஈசியாக பாஸ் பண்ணி விடலாம் அதே போல் ஆங்கில ஆசிரியரும் இதே நிலைமை தான். ஆனால் அறிவியல் ஆசிரியர்கள் கணிதம் தெரிந்தால் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் பாஸ் பண்ண முடியும். இது எந்தவித பாடத்திட்டம் என்பது எங்களுக்கு புரியவில்லை. வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஒரு டேட்டாவை எடுத்து பாருங்கள் எந்த பாடத்திட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் அதிக பேர் பாஸ் பண்ணி இருக்கிறார்கள் என்பது.
Private school laium ipadi inspection pona nalla irukum madam Gvt school teacher ah ipadi news la போடுறானால தா gvt school la புள்ளைங்க la சேர்க்க மாட்டுக்காக ஆகவே அனைத்து school ஐயும் pvrt or gvt inspection poga
சேலம் மாவட்டம் எத்தனை அரசு பள்ளிகள் தன்னாட்சி பள்ளிகள் உள்ளது என்றும் சேலம் மாவட்டத்தில் எத்தனை தாலுக்கா உள்ளது என்றும் எத்தனை பஞ்சாயத்து உள்ளது என்றும் அந்தப் பஞ்சாயத்தில் எத்தனை மக்கள் வசிக்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்ள சொல்லுங்கள் அவர்களது நிறை குறைகளை தெரிந்து கொள்ள சொல்லுங்கள் மாவட்ட ஆட்சியரை அவரது பணியை சிறப்பாக செய்ய சொல்லுங்கள் ஆசிரியரது பணியை அவர் சிறப்பாக செய்வார்
I know you are collector. In my case , if there's a issue , my senior comes and asking me about the same and i may not answer on the fly , i will take some time to answer his/her question. The same applies here. Take all to a room and then discuss.
தேர்வாணையத்தின் போட்டித் தேர்வில் வண்ண மை கொண்டு எழுதுதல் கூடாது என்கிற விதியை மீறி விடைத்தாளில் வண்ண மையால் பதிவெண் எழுதி, அடையாளம் கண்டுகொள்ளச் செய்து, தேர்ச்சி பெற்று வேலை செய்வது தேவையா? எதற்கு அந்த வேலை?
குழந்தைகள் தெரிந்தாலும் பயத்தில் சரியாக சொல்ல வராது.எழுத சொன்னால் சரியாக எழுதுவார்கள்.இது இயற்கை.
ஆசிரியை சரியான விளக்கம் அளித்துள்ளார். கலைக்டர் மாணவர்களுக்கு முன்னாடி இப்படி செய்யக்கூடாது. கேள்வி கேட்க கூடாது. எப்படி பொது இடங்களில் நடக்க வேண்டும் என்பது தெரியவில்லை இவர் எப்படி படித்து கலெக்டர் ஆனார். வருத்தமளிக்கிறது இந்த செயல்
Crt
Yes ....nalaiku students epdi teacher uh mathipanga....,

Correct
ஆசிரியர் சொன்னது தவறு என்றால். மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவர்களுக்கு அந்த இடத்தில் சரியான விளக்கம் கொடுத்து இருக்கலாமே.
@@c.selvarani372 அவருக்கே தெரியாது.
15 புத்தகங்கள் படித்து கலெக்டரான இவருக்கு மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களிடம் எவ்வாறு கேள்வி கேட்க வேண்டும் என்ற அனுபவ அறிவு இல்லை என்று மிகச் சரியாக ஆசிரியர் பதிலளித்துள்ளார்., மீடியா விற்காக ஆய்வு செய்யும் இது போன்ற கலெக்டர்களுக்கு 1000 நூல்கள் படித்தாலும் அனுபவ அறிவு வராது😮😮😮
அருமை
கரெக்ட் ஆசிரியர் சரியான பதிலைச் சொன்னாங்க
A single test r a single answer doesnt define a person …… even the collector wont able to answer all the latest statistic if qns were asked ….whatever the situation…. the collector must have handled it in a mature way without damaging the dignity of the tamil teacher and spoiling her name publicly by giving it to the newchannel which she has failed there itself❌❌❌❌❌and esp fr these newchannel anyone thought abt the teacher side that too revealing publicy……and conclusion fr this post 👀👀👀👀fame and authority power showoff
Yes
Yes
கலெக்டர் ஆபிஸ்ல எவளோ லஞ்சம் புரளது அதை யாரு சோதிப்பது
ஆசிரியர் சரியான விளக்கம் அளித்துள்ளார்.
A single test r a single answer doesnt define a person …… even the collector wont able to answer all the latest statistic if qns were asked ….whatever the situation…. the collector must have handled it in a mature way without damaging the dignity of the tamil teacher and spoiling her name publicly by giving it to the newchannel which she has failed there itself❌❌❌❌❌and esp fr these newchannel anyone thought abt the teacher side that too revealing publicy……and conclusion fr this post 👀👀👀👀fame and authority power showoff
@@keerthikrish1598they asked to tell what they know only
@@keerthikrish1598out of 1330 kural what they know properly only they asked that itself they don't know means teachers only responsible for that
Teacher sonnathu sarithaan👏👏👏👏
What Teacher said is right 👍👍
Not good to insult teacher in-front of students also no need to spread in social media… she explained elaborate with examples that’s all.. that incident is best example of particular thirukural😊😊
Teacher சொன்னது சரி
ஆசியர் சொன்ன பதில் சரி தான் இந்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் UPSC படித்து வந்தவர் அல்ல அவர் பதவி உயர்வு மூலம் வந்தவர் ஆக இருப்பார் நேரடி UPSC தேர்வில் வெற்றி பெற்ற மாவட்ட ஆட்சியர் இவ்வாறு ஆசிரியரை நோக்கி கேள்வியை ஒருபோதும் கேட்க மாட்டார்
Ivanga group 1 exam eluthi vanthavanga
Teacher gave exact good meaning
ஆசிரியருக்கு வாழ்துக்கள் 💐
சோசியல் மீடியால தவறான தலைப்புகளை கொடுத்து ஆசிரியர்களை அவமதிக்கிறீர்கள். ஆசிரியர் கூறும் விடை சரிதானே! வீடியோவுக்கும் நீங்கள் கூறும் கருத்துக்கும் சம்பந்தம் இல்லையே! மீடியாக்களே சரியான கருத்துக்களை பதிவிடுங்கள். ஆசிரியர்களை அவமதிக்காதீர்கள்
Camera எடுத்துகிட்டு collector office la ஒரு நாள் அங்க என்ன நடக்கிறது என்று மக்களுக்கு காட்ட முடியுமா ?????? Media நண்பர்களே
உங்களுக்கு எல்லா govt school teachers என்றால் அவ்வளவு இளக்காரம் எங்க private school camera கொண்டு போங்க பாக்கலாம் gate தாண்ட முடியாது
மக்களுக்கு இது தான் பிடிக்கும்
அய்யோ chennai கலெக்டர் ஆபீஸ் iruke கேவலமா irukum
Super raid
அருமை
Private school teachers salary evlo? Avangaluku yaru pay panrathu??
@@Vivek9052qw நான் கேக்கரது job security and safety. அவங்கள பாதுகாக்க management வராங்க. இங்க யாரு இருக்கா????? எவன் வேணா அடிக்கலாம் கேக்க ஆள் இல்லை சம்பளம் கொடுத்தால் எவ்வளவு வேண்டுமென்றாலும் அவமான படுத்தாலாமா????
உங்களுக்கு 1000 ரூபாய் தந்துவிட்டு திட்டினால் கையை கட்டிக்கொண்டு வாங்கிப்பீங்களா??? Sir
மாணவர்கள் ஆசிரியர்களிடம் மரியாதையாக பயந்து
நடந்தால் மட்டுமே படிக்க முடியும் அடி௧்௧ிற அடியில் படியாத மாடு படியும் சட்டத்தை மாற்றினால் நல்ல மாணவர்கள் இ௫ப்பாா்௧ள் நான் ஆசிரியர்கள் பயந்து படிப்பேன்
அரசு பள்ளியில வேலைபார்க்க சொல்லுங்க அந்த அம்மாவை . அப்ப தெரியும் 😂😂😂 எல்லாம் சொல்லலாம் கலக்டர்னு பெறுமைக்கு .
Adhu பெருமை not பெறுமை.... neenga teacher ah work pandringala government school la? Apo teacher na unga kita padikaravangaluku epdi solli tharuvinganu theriudhu
@@senya9224 students pavam than 😂
இவர்கள் வீரத்தை எல்லாம் எப்பொழுதும் ஆசிரியர்களிடாம் தான் காண்பிப்பார்கள்
ஆமாம். முட்டாள்களுக்கு ஒன்றும் தெரியாது. அறிவாளிகள் ஆசிரியர் தானே அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்கிறார்கள் போல. கலெக்டர் மக்கள் குறைதீர்ப்பதற்கு ஊர் ஊராக வீதி வீதியாக ஆய்வு செய்யுங்கள். கவுன்சிலர் எல்லாம் தெருவிற்கு ஊருக்கு எதுவும் செய்வது இல்லை. தயவுசெய்து நடவடிக்கை எடுக்க உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள்
தமிழாசிரியருக்கு வாழ்த்துக்கள்.. சரியான விளக்கம்...
Common sense and presence of mind is much more valuable than book knowledge...
அவர் சாதாரணமாகத்தான் கேட்டிருப்பார். செய்தி சேனல் தேவையில்லாமல் பில்டப் கொடுக்க வேண்டுமா ?
தயவுசெய்து மாணவர்கள் மத்தியில் ஆசிரியரை இப்படி செய்வது கேல்வி குறிதான் திருப்பி அந்த ஆசிரியர் ஒரு குறலை சொல்லி அதற்கு விலக்கம் கூருங்கல் என்றால் எப்படி இருந்திருக்கும்
" ள், ள,ளை " வராதா?
கேள்வி
விளக்கம்
குறளை
கூறுங்கள்
?????? இதுல 27 பேர் like வேற....😂
முதல் நீங்கள் கேள்வி விளக்கம் என்ற வார்த்தையை சரியாக எழுதுங்கள் அப்பறம் கலெக்டர்க்கு புத்தி கூறலாம்
அனுபவ அறிவு இல்லையென்றால் இப்படிதான்.ழ,ள,ல வேறுபாடு தெரிந்திருந்தும் ஆசிரியரை அவமதிப்பது தவறு என்று தெரியவில்லை. நுண்ணிய தமிழ் கற்றும் இயற்கை அறிவே மேலோங்குகிறது😂😂😂. ஆசிரியர் கூறியது சரியான அர்த்தமே. திருக்குறள் விளக்க புத்தகத்தை பாருங்கள். கலெக்டர் நுண்ணிய நூல் பல கற்றும் இயற்கை அறிவை வெளிப்படுத்திவிட்டார்.
ஆசிரியர் 🙏சொன்னது சரி தான் 👏👏👏 பெரிய புத்தகம் ** பகவத் கீதை ** 4 வர்ணங்கள் கதை இப்போது செல்லாது👏👏👏👏
டேய் பாடு கழுதைக்கு நல்ல சாப்பாடு பிடிக்காது. சாக்கடையில் போய் தான் தின்னும்😂😂😂😂😂😂
இது
பைபிள்
குரானுக்கும்
சாலப் பொருந்தும்
😂😂😂@@subhabalu612
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
இத எல்லாம் ஆசிரியருக்கு விரோதமா போடுவிங்க .பள்ளில வந்து கத்தியவச்சு குத்துரா அதல சொல்லமாட்டிங்க சொன்னா ...😂 அதுநாளையா
visit all Govt offices why schools
Teacher's answer correct
ஆட்சியர் முதலில் இலஞ்சம் வாங்கிறவர்களை ஆய்வு செய்யுங்கள்
அதிகாரம் கையில் இருக்கும் மமதை. இப்படியெல்லாம் பேச வைக்கிறது.
பொதுவா கேள்வி கேட்கிறது ஈஸி பதில் சொல்றது எல்லாருக்கும் கஷ்டம்
ஆட்சியர் விளம்பர மாடலாக பணி செய்ய நினைக்கிறார்.
ஆசிரியர் கூறிய விளக்கம் தவறு என்றால் ஆசிரியரிடம் கேட்கலாம். பொருள் தவறு என்றால் திருவள்ளுவரிடம் கேட்கட்டும்
பதவியுடன் பண்பும் அனைவருக்கும் வேண்டும்.
Teacher correct aaa dhan solluranga.collector lacks maturity
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தினமும் மக்கள் கூட்டம் கேட்கும் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளை தீர்த்து வைப்பதற்கு பாதி அளவிலான பதிலாவது சொல்வதற்கு தில் இருக்கிறதா இந்தமாதிரியான ஆட்சியர்களுக்கு?
ஆசிரியர் களை குறைகூறுவதை நிறுத்துங்ஙள்
visit collector office and show all daily routines
My humble request to all districts collectors please visit monthly once regular to all villages under in your control or division or sector
Then you see
நீ ஒரு அரசியல் வாதிட்ட இதே மாதிரி பேசுவியா.
Why every one tortures teachers
ஆசிரியரை மாணவர்கள் முன்னாள் அசிங்கப்பதுத்தினால் மாணவவர்களுக்கு என்ன இந்த டீச்சர் நல்லா வாங்கி கட்டிக்கநங்கோ இவர்கள் என்ன சொல்லறது நாம என் கேட்கணும் என்று எண்ண தோன்றும் படிப்பு ஒழுக்கம் பாழ போகும் எந்த நாட்டில் ஆசிரியரை மதிக்கிறார்களோ அந்த நாடும் மக்களும் சிறப்பார்கள் இது தான் உண்மை
She explained corrected... Students ku puriyara mari she said with example
மாவட்ட ஆட்சியர் கூறியதில் எந்த ஒரு ஏனென்றால் பாடம் எடுக்கத் தெரியாது இல்லை இருக்கிறார்கள் ஆசிரியர்கள் அனுபவம் முக்கியம் மிக மிக முக்கியமான🎉🎉🎉
கண்டிக்க கூடாது . திட்ட கூடாது.அடிக்க கூடாது தினமும் பள்ளி வரவில்லை என்றால் கேள்வி கேட்க கூடாது பிறகு எப்படி தான் படிக்க வைக்க முடியும்? ஈசியா trs ச குறை சொல்லிட்டு போறீங்க ஒரு மாதம் பாடம் நடத்தி பரிட்சை வைத்து காட்டுங்களேன் அதை நாங்க பின்பற்றிக்கிறோம்
ஆட்சியர் தன் கீழ் இயங்கும் ஆதிதிராவிட நலத்துறையில் இருந்து இப்பள்ளிகளை கல்வித்துறைக்கு மாற்றினால் மாணவர்கள் நலம் அடைவர்
Teacher sonathu sariyana vilakam
நாடும் நாட்டு மக்களும் மாணவர்களும் எதிர்கால மாணவர்களும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசு வேலைக்கு வருவது மிகவும் குறைவு பணம் பதவி புகழ் மட்டுமே குறிக்கோள்
Left and Right 😆😆. Hat's off to collector Brinda mam🤝
Teacher correct ta than solranga collector kku ennachi
ஒரு நாள் மேற்பார்வை பார்த்து ஆசிரியர் சரியில்லை என்று சொல்ல முடியாது மதிப்பிற்குரிய ஆட்சியர் அவர்களே..
மாணவர்களுக்கு முன்னால் ஆசிரியர்களை
அவமதிக்காதீர்கள்..
இயந்திரங்களோடு பணி செய்யவில்லை...
குழந்தைகள் மற்றும் இளம் மாணாக்கரோடு கற்பித்தல் பணி செய்ய வேண்டும்.
அதுவும் மாணவர்கள் மனம் புண்படாமல் பணி செய்ய வேண்டும்.
அவர்கள் பாடம் நடத்தும் போது கவனிக்கவில்லை என்றாலும் திட்ட கூடாது..
எதுவும் சொல்ல கூடாது..
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மேல் மரியாதை ,பணிவு என எதுவும் இல்லை.
பணியில் கற்பித்தல் பணி மகத்தானது..
அவமானப் படுத்தாதீர்கள்..
It's fact 💯
👏🏻👏🏻👏🏻அருமை.
சரி..
விளம்பரத்திற்காக போட்டோ எடுக்கும் நபர்களாகத்தான் இருப்பார்கள்
டீச்சர் கூறிய பதில் சரி பரிமேலழகர் விளக்க உரையில் காண்க
Inspection is done for welfare of students but then she also have to know that including her and her staff in office lacks in skilled based activities.Being collector not spoil dignity of the teacher.All other government staffs are not perfect or skilled persons.I congratulate the teacher who have given correct explanation.
Even a collector she don't know how to behave and react in public.The Teacher gave the correct answer only.I support this teacher.Ask some question to this collector infront of public.Then see the 😅
semma super collector🎉🎉🎉🎉 student teachers epaty lesson solli thara mutiyum.
Useless collector cant able to control bribe in tasmac, revenue, registeration , torturing the poor tamil teacher, why she going with camera to schools can she go to tasmac , Rto, registeratiin office
வாழ்த்துக்கள் அம்மா❤
உங்கள் பணி சிறக்கட்டும்
Really super wonderful congratulations
இந்த மாதிரி வறவங்க publicity காக தான் வாறாங்க. மாணவர்களுடைய நலனில் அக்கரை என்ற பெயரில்
Perfect questions collecter amma knows the teuth
Arumai
Correct answer than ya solli irukkanga..
the credit goes to the Political Actors with cinema backround who have spoiled TAMIL language, tamil culture and Tamilnadu State for the past 57 years 😂
Teacher good headweight government officers
Entha collectorkku porultheriyuma endru kalungal
இதுபோன்று அனைத்துமாவட்ட ஆட்சியர்களும்
அரசுப்பள்ளிகளை
ஆய்வுசெய்து
ஆசிரியர் ,
மாணவ, மாணவியர்களின்
மேம்பாட்டிற்குப்
பாடுபடவேண்டும்.
தமிழாசிரியர் போதுமான
தமிழறிவுடன் கற்பிக்கின்றாரா?
என்பதும் ஆய்வு செய்யப்படுதல் வேண்டும்
இது அரசுப்பள்ளிகளின்
தர மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்.
மேம
All pass poattu teachersai dummiyakkinal nattil itherkku mealum nadakkum First no discipline from maximum students maximum Parents
கேள்வி கேக்காதிங்கம்மா சம்பளம் மட்டும் ஏத்தி குடுங்க
இப்பெல்லாம் இப்படி கிளம்பிட்டாங்க.
இதில் இன்னும் சம்பளம் மற்றும் வாழ்நாள் முழுவதும் வருமானம் மேலும் அவர்கள் வீட்டில் மற்றோரு நபருக்கும் வேலை
அவரவர் வேலையை அவரவர் ஒழுங்காக செய்தாலே எல்லாம் சரியாக இருக்கும். கல்வித்துறை கேள்வித்துறையாக மாறி வருகிறது.
முதலில் மாணவர்கள் எதிரில் மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் சரி வேறு அதிகாரியாக இருந்தாலும் சரி ஆசிரியர்களை மரியாதை இல்லாமல் நடத்துவது கண்டனத்திற்கு உரியது.
Ippothellam collecters trend agurathukku ipdilam seen podranga. Intha collector perfect nu nenapou pola
ஆசிரியர்களும் மாவட்ட ஆட்சியர் இடம். குரல் லை கேட்டு அர்த்தம் கேட்டிருக்கலாம்
தமிழாசிரியர் கரெக்டா தான் பதில் சொல்லி இருக்கிறார் எதற்கு தவறு என்று இந்த ஆட்சியர் சொன்னார்
கலக்டருக்கே தெரியாது
All districts லையும் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் என்ன வேலை பாக்குராங்கனு media காரணல போட முடியுமா?
Collector is a best
அரசியல் வாதிகளுக்கு best.. சாதாரண மக்கள் நிலை
Iam 15 year old boy my aim is a collector don't ignore the collectors
All the best தம்பி...
கலெக்டர் அவங்க வேலையை அவங்க கரெக்டா செய்வாங்களா. எவ்வளவு ஊருக்கு தண்ணி இல்லாம இருக்கு கரண்ட் இல்லாம இருக்கு பஸ் இல்லாம இருக்கு அதையெல்லாம் முதலில் நீ போய் பார்த்து சரி பண்ணு பாப்போம்
இந்த அம்மாவால பிளாக் ல சரக்கு விக்குறத தடுக்க முடியுமா
We are waiting tet passed candidates from 2013,17,19,21
Passed so late. There are recruited(from 96 to 2007 thro TRB exam and Tnpsc exam) candidates working.
@@IS.N.S R u mad 40,000 candidates wrote UGTRB 2024 exam mind it
எல்லாம் சரி தான் எந்த வகையில் மாணவர்களை ஒழுங்கு செய்வது. திட்ட கூடாது அடிக்க கூடாது ஆனால் படிக்க வைக்க வேண்டும். ஒரு நாள் boys ஸ்கூல் bus stop la பேசுறத கேட்டு பாருங்க
Super mam
Athellam ok., school la first toilet iruka nu paathuttu intha garjana lam pannatum.. Theva illatha aani😒
Pakkuvam illadha aatchiyar
ஏய் மெண்டல் 2 திருக்குறள படிச்சிட்டு அது கேள்விய கேக்குறியா முடிஞ்சா 1330 குரளயும் சொல்லு பார்ப்போம் . சும்மா சீன்லாம் போடாத...
கலெக்டர் அம்மா அப்படி என்ன கண்டுபிடிச்சாங்க இயற்கை அறிவு என்றால் என்ன ஒருவேளை நாம பிறந்த பிறகு காடு மூடு என்று வனவாசி மாதிரி சுத்திக் கொண்டிருந்தாள் தானாக ஒரு வேளை அறிவு கிடைத்து கலெக்டர் அல்லது விஞ்ஞானி ஆகி விடுவோமோ
Puthiyathalaimurai antha collector ammaku advice panunga chief secretary una evaluate panumpothu public vachu pana sollunga apo therium latchanam revenue dept la irukura corruption thaduka therila Ena periya collector media mundi scene podiratha collector nipatunga
Evlo nalla teacher s work illama government school ku Vela kettu alairanga indha mari teacher lam velaila irukkave koodathu,evlo teacher government exam pass pannittu , posting kuda podama irukanga avangalukellam kodukkalam
Super
Whether your appreciate the teachers or notifying their mistake don't do it infront of students .....
Madam salem bus stand inside all shop owners selling all products above the MRP price..... Please do ride at central bus stand........ Even water bottle also 25 rupees.... You can cross check madam.....we don't have time to complaint labour court so please take action at central bus stand and railway station shops.......
இங்கு ஆசிரியர் தகுதி தேர்வு பாடத்திட்டம் சரியாக அமைக்கப்படவில்லை இதுதான் இந்த நிலைமைக்கு காரணம் அவர்களுடைய பாடத்திட்டத்தில் குறைந்த மதிப்பெண்களை வைத்து மற்ற மற்ற பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண்களை பெறும் வழிமுறைதான் இங்கு காணப்படுகிறது.
இதற்கு காரணம் உங்களுடைய ஆசிரியர் தகுதி தேர்வின் பாடத்திட்டம் ஒரு தமிழாசிரியர் வரலாறு படித்திருந்தால் போதும் ஆசிரியர் தகுதி தேர்வை ஈசியாக ஈசியாக பாஸ் பண்ணி விடலாம் அதே போல் ஆங்கில ஆசிரியரும் இதே நிலைமை தான். ஆனால் அறிவியல் ஆசிரியர்கள் கணிதம் தெரிந்தால் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் பாஸ் பண்ண முடியும். இது எந்தவித பாடத்திட்டம் என்பது எங்களுக்கு புரியவில்லை. வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஒரு டேட்டாவை எடுத்து பாருங்கள் எந்த பாடத்திட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் அதிக பேர் பாஸ் பண்ணி இருக்கிறார்கள் என்பது.
ஆட்சியர் அவர்கள் முதலில் அவர்கள் வில்லைகள் அரசு பள்ளிகளில் பட்க்க வேண்டும்...
அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களிடமும் கேள்வி கேட்க வேண்டும்
உங்கள் கேள்வியை TRBயிடம் கேளுங்கள்.
ஆசிரியரை recruit செய்வது மட்டும் தான் அவங்க வேலை. ஆசிரியர் Updated ல இருக்காங்களா இல்லையா என்பதை யார் check செய்வது???
Ithuku neenga support vera😂😂😂😂
Govt .trs are taken for granted nowadays 😢
Private school laium ipadi inspection pona nalla irukum madam
Gvt school teacher ah ipadi news la போடுறானால தா gvt school la புள்ளைங்க la சேர்க்க மாட்டுக்காக ஆகவே அனைத்து school ஐயும் pvrt or gvt inspection poga
Pasangaluku jolly ah irunthu irukum
Collector madam neenga romba arivaaliya😂
சேலம் மாவட்டம் எத்தனை அரசு பள்ளிகள் தன்னாட்சி பள்ளிகள் உள்ளது என்றும் சேலம் மாவட்டத்தில் எத்தனை தாலுக்கா உள்ளது என்றும் எத்தனை பஞ்சாயத்து உள்ளது என்றும் அந்தப் பஞ்சாயத்தில் எத்தனை மக்கள் வசிக்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்ள சொல்லுங்கள் அவர்களது நிறை குறைகளை தெரிந்து கொள்ள சொல்லுங்கள் மாவட்ட ஆட்சியரை அவரது பணியை சிறப்பாக செய்ய சொல்லுங்கள் ஆசிரியரது பணியை அவர் சிறப்பாக செய்வார்
@@thalithmanithalithmani collector office வெளிய சாலை இல்லை மழையில் கரைந்து விட்டது அதை சரி பண்ண முடியல
I know you are collector. In my case , if there's a issue , my senior comes and asking me about the same and i may not answer on the fly , i will take some time to answer his/her question. The same applies here. Take all to a room and then discuss.
தேர்வாணையத்தின் போட்டித் தேர்வில் வண்ண மை கொண்டு எழுதுதல் கூடாது என்கிற விதியை மீறி விடைத்தாளில் வண்ண மையால் பதிவெண் எழுதி, அடையாளம் கண்டுகொள்ளச் செய்து, தேர்ச்சி பெற்று வேலை செய்வது தேவையா? எதற்கு அந்த வேலை?
What¿?????????
epaty yella teachersyum question khelunga.appathan oru nalla student varuvamga.
அந்தப்பள்ளியின் பெயர் பலகையில் உண்டு உறைவிடம் என்பதற்கு பதில் தவறாக உண்டி உறைவிடப் பள்ளி என்று எழுதப்பட்டுள்ளது