எப்படி மாற்றினோம் இந்த இன்னோவா காரை ? Type 3 to Type 4 Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295...
    Contact: tirupurmohandon@gmail.com. #toyota #toyotainnova #tirupurmohan #tmf #tirupur #carmodification #tamil #carreview #tamilcarreview #car #don
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 243

  • @arunasadesansadaesan3372
    @arunasadesansadaesan3372 2 года назад +9

    முதல்ல வண்டி எல்லாம் கோவை கேரளா என சென்றது இப்போ திருப்பூர் மோகன் அவர்களால் கோவை கேரளா என அனைவரையும் தான் வசம் கொண்டுவந்த பெருமை உங்களையே சாரும்

  • @s.n.ramsaran
    @s.n.ramsaran Год назад +1

    சூப்பர் அண்ணா உங்களிடம் எனக்கு பிடித்தது உன்மை உழைப்பு உயர்வு

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 года назад

    கார் அருமையாக வேலை பார்த்து உள்ளீர்கள்.இவ்வளவு செலவு செய்பவர்கள், கார் பேக் டயரை மாற்றவில்லை.ரீபட்டன் டயர் வண்டி யின் அழகை கெடுக்கிறது.

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 года назад +1

    மோகன் சார், இன்னோவாவை டைப் 3ல் இருந்து டைப் 4க்கு மாற்றுவது பற்றிய அருமையான வீடியோ. டைப் 3ல் இருந்து டைப் 4க்கு என்னென்ன மாற்றங்கள் செய்து வருகிறீர்கள் என்பது பற்றிய உங்கள் விளக்கம் மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கு பிடித்த கார்களில் இன்னோவாவும் ஒன்று. நீங்கள் முன் கதவில் வைத்த சுத்தம் மற்றும் தோல்(Leather patch) எனக்கு பிடித்திருந்தது. நன்றி மோகன் சார். உங்களுக்கும் உங்கள் குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள்.

  • @Nandhuhype
    @Nandhuhype 2 года назад +1

    உங்களுடைய பதிவு நிறைய நான் பார்த்துள்ளேன். அனைத்து விதமான அலங்கார வேலைகளைச் செய்வதை காண்பித்தீர்கள். ஆணால், நான் பார்த்த வரை இயந்திர மற்றும் அதன் சார்ந்த வேலைகளை பார்த்ததில்லை. உங்களிடத்தில் அலங்கார தொழில் மட்டும்தான இல்லை, இயந்திர தொழிலும் உள்ளதா? தவறாக எண்ண வேண்டாம், இது என்னிடத்தில் உள்ள சந்தேகமே. ஏனெனில், உங்கள் பதிவில் இதுவரை நான், இயந்திர வேலைகளை பார்த்ததில்லை. ஏதேனும் இயந்திர பதிவு இருந்தால் குறிப்பிடவும். அதனை பார்க்க நான் மிகவும் ஆவலாக உள்ளேன். நன்றி.🙏

  • @thenrajank1375
    @thenrajank1375 2 года назад +14

    Anna. Ratham mathiri irukku... Thenraj.sivakasi.TMF in VNR Dist.

  • @muthulingamm7854
    @muthulingamm7854 2 года назад +1

    கொங்கு நாட்டின் நான்கு சக்கர வாகனங்களின் தந்தையே வணக்கம் , தங்களின் கொஞ்சி பேசிடும் கொங்கு தமிழிலில் ஓர் பதில் வேண்டும் அண்ணா , எனது வாகனம் டாடா சுமோ 2009 மாடல் அதை பட்டி டிங்கரிங் பெயண்ட் வேலை பார்த்து தர எவ்வளவு செலவு ஆகும் அண்ணா சின்ன சின்ன வேலைகள் உள்ளது உங்களின் நிறுவன வாயிலாக வேலை பார்க்க ஆசை அண்ணா எனது ஊர் மதுரை அண்ணா

  • @mvkuttimvkutti
    @mvkuttimvkutti 2 года назад +1

    Anna arumaiya iruku ❤❤❤
    Convert quotation sollunga anna👍

  • @selvaraghu5046
    @selvaraghu5046 2 года назад +6

    Super ga mohan anna... 🥰 Fentastic work done.

  • @ashwinbalu5300
    @ashwinbalu5300 2 года назад

    சிறந்த வேலைபாடு ங்க அண்ணா...👍👍👍👌👌👌

  • @KrishnaKumar-ud5no
    @KrishnaKumar-ud5no 2 года назад +3

    வேற லெவல் அண்ணா....type 4 இன்னோவா review போடுங்க அண்ணா😍❤

  • @krishnamurthyksuper6668
    @krishnamurthyksuper6668 2 года назад

    தெய்வமே உங்கள் குரல கேட்பதில் ஒரு திருப்தி இருக்கு.

  • @kathirinfotech
    @kathirinfotech 2 года назад

    அண்ணா வீடியோ சூப்பர் கார் உம் சூப்பர்
    ஆனா 10 நிமிஷ வீடியோ பத்தலீங்க அண்ணா
    குறைந்த பட்சம் 20 நிமிஷம் வீடியோ போடுங்க அண்ணா
    தாழ்மையான வேண்டுகோள்
    மென்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    நன்றி

  • @stkpandiyan3959
    @stkpandiyan3959 2 года назад +2

    அருமை மோகன் அண்ணன் நம்ம tmf family க்கு நன்றி

  • @subharajesh798
    @subharajesh798 2 года назад +1

    No more words sir don't ask comments for every video you do always good job keep it up

  • @chandruksb
    @chandruksb 2 года назад +2

    அருமையான வேலைபாடு.... வாழ்த்துக்கள்...🙏

  • @anbalaganb3894
    @anbalaganb3894 2 года назад +2

    அருமை சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 2 года назад +2

    vera leavil work anna ....super congrats...

  • @balashanmugam8122
    @balashanmugam8122 2 года назад +3

    Nice work, good job to all workers!!

  • @stephanraj9188
    @stephanraj9188 2 года назад +1

    அண்ணா உங்களது தனிச்சிறப்பு

  • @manjolaikitcha
    @manjolaikitcha 2 года назад +2

    அருமை ...
    வாழ்த்துக்கள் மோகன் சார்...

  • @maharaja3461
    @maharaja3461 2 года назад

    அருமையான வெலைபாடு உங்கள் திறமைக்கு அளவே இல்லை அண்ணண்👌👌🚗

  • @karthickdk5572
    @karthickdk5572 2 года назад +2

    Vera level work Anna ❤❤❤super

  • @palaniraj9721
    @palaniraj9721 2 года назад +2

    அருமையான வேலை Tmf

  • @SarathKumar-mk2nh
    @SarathKumar-mk2nh 2 года назад

    Innova ku nigar innova dhaa vera endha vandiyum illa super work sir

  • @paulshai1104
    @paulshai1104 2 года назад +1

    Super work.footstep irutha super ra irukum

  • @RajKumar-oc1mz
    @RajKumar-oc1mz 2 года назад

    உங்கள் வேலை மிகவும் அருமையாக இருக்கிறது. ஆனால் எனது கருத்து என்னவென்றால் innova type களில் type 3 தான் மிகவும் அழகான design. அதை tupe4 ஆக மாற்றாமல் type3 ஆகவே தயார் செய்திருக்கலாம்

  • @rajasekar3254
    @rajasekar3254 2 года назад +1

    Anna vera level,,,

  • @gkfuntime7
    @gkfuntime7 2 года назад +1

    😎😎😎 super super super💕TMF💐💐💐

  • @prakashtalks8223
    @prakashtalks8223 2 года назад +1

    Work super super 👍💝

  • @gunasekarankathirvel7431
    @gunasekarankathirvel7431 2 года назад +1

    அண்ணா செம்ம சூப்பர் என்ன ரெட் ஆச்சுனனு சொல்லுங்க

  • @nambirajsuguna6083
    @nambirajsuguna6083 2 года назад +1

    Nice bro.. Work. 🧚‍♀🧚‍♀

  • @DineshKumar-dw9nl
    @DineshKumar-dw9nl 2 года назад

    வேற லெவல் பண்ணிட்டீங்க அண்ணா i love innova

  • @sathishsadhathyan2953
    @sathishsadhathyan2953 2 года назад

    Super work sir very nice unga work solla varthaye illa nice sir

  • @saravanansholavandan9223
    @saravanansholavandan9223 2 года назад +1

    Super anna vera laval

  • @nallayanpeter5529
    @nallayanpeter5529 2 года назад +1

    All good sir....but side door Patti as to be fixed down not on the middle.

  • @HansihaU
    @HansihaU 2 года назад +1

    Suppera erukku mohan anna

  • @kputube75
    @kputube75 2 года назад +2

    Ritz car accessories and upgrade podunga thala..2010 petrol model irukku... Mileage and comfort nalla irukku..so no plans to sell it but just upgrade it

  • @supramanir5640
    @supramanir5640 2 года назад

    வணக்கம் சார் இன்னோவா சூப்பராக இருக்குங்க நன்றிங்க tmf sir ♥️

  • @joshyr2987
    @joshyr2987 2 года назад

    Sir.. Humble request.. Instead of just hitting a like for all comments can you please reply to atleast valid questions. Atleast the price of the conversion etc. That would give a good feeling to people who see your videos.

  • @sundharpandiyan5156
    @sundharpandiyan5156 2 года назад

    அண்ணா வண்டி பினிஷிங் வீடியோ போடும் பொது அதுக்கு எவளோ செலவு ஆச்சுனு போட்ட நல்ல இருக்கும் பட்ஜெட் எவ்ளோ ஆச்சுனு போடுகனா .....

  • @mediasm4011
    @mediasm4011 2 года назад +2

    Udangudi la irunthu TMF anna ❤️❤️❤️❤️

  • @XtremeRacing9
    @XtremeRacing9 2 года назад

    Brand new car amazing craftmanship...excellent work:-)....👍

  • @imsenthil_20
    @imsenthil_20 2 года назад +1

    TMF 💕

  • @nirmalchandrasekar7338
    @nirmalchandrasekar7338 2 года назад

    Vera Level TMF

  • @yogis2823
    @yogis2823 2 года назад +1

    Video konjam speed up panna maari irukku ?

  • @maharaja3461
    @maharaja3461 2 года назад

    அருமையான வலைபாடு உங்கள் திறமைக்கு அளவே இல்லை அண்ணண்👌👌🚗

    • @karthikeyanakash3643
      @karthikeyanakash3643 2 года назад

      வலைபாடு.வேலைபாடு.எண்ணடா.உண்தமிழ்

    • @maharaja3461
      @maharaja3461 2 года назад

      படிப்பு இல்லாதவர்கள் இப்படித்தான் எழுத முடியும்

  • @priyankagowshik3756
    @priyankagowshik3756 2 года назад +1

    Much improved in your videos annachi

  • @allinfoyouneedtoknow9788
    @allinfoyouneedtoknow9788 2 года назад +1

    Anna neenga use pannuradhu samsung galaxy s21 ultra thaana ?

  • @apravincivil
    @apravincivil 2 года назад +1

    Sir,
    Toyota Corolla - 2005 model
    Full body Painting (Gold Colour)
    Seat Cover Change
    BackSide Suspension Stud Change
    Door Center Locking
    Ithu elam panna evlo agum nu sonnigana panniralam sir

  • @gopinathsd9889
    @gopinathsd9889 2 года назад

    Sir, ungal videos ellam arumai.Innova Type 1 ku used alloy wheels kidaikuma pls.

  • @sankarkalis9355
    @sankarkalis9355 2 года назад +1

    Super anna

  • @devaayangopal1024
    @devaayangopal1024 2 года назад

    Anna vandiya super conversation panirkinge.yengitte innova vandi irrk t bord..ningada ready panni tharanu.

  • @riomahi8263
    @riomahi8263 2 года назад +1

    Bro car vanganum, new car vangalama illa second hand car vangalama unga idea sollunga

  • @zahirhussain4467
    @zahirhussain4467 2 года назад +1

    Tomorrow happy ramzan bro

  • @aanandlancer8306
    @aanandlancer8306 2 года назад +2

    Semmaaa🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
    I love cars🚗🚗🚗

  • @muthuselvis2893
    @muthuselvis2893 2 года назад

    அருமையான அழகான வேலை வாழ்த்துக்கள்

  • @t.senthilkumart.senthilkum5822

    Super sir total expencess

  • @vjkishore9055
    @vjkishore9055 2 года назад +2

    Normal general services ku vandi Vita evolov nal agum na anna ?
    Air filter , fuel filter, oil filter , oil change , brake pads change , cabin ac filter change , transmission oil change , timing belt change , coolant change, brake oil change ku ? Evolov nal agum ready aga nu sollunga anna vandi vidurathuku

  • @Naveen-ng3cr
    @Naveen-ng3cr 2 года назад

    Innova forever ...Vandi pakave alaga iruku ❤️❤️

  • @vijaykumarparthiban7764
    @vijaykumarparthiban7764 2 года назад

    Seriously impressive neat and good work 👏 🙌 👍 👌

  • @karthikthangam56
    @karthikthangam56 2 года назад +1

    Super sir

  • @ibrahimmohideen1691
    @ibrahimmohideen1691 2 года назад +1

    Very nice finishing

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 года назад +1

    Very work brother

  • @sanjeevmarimuthu377
    @sanjeevmarimuthu377 2 года назад +1

    More car modify videos podu ga bro PLZZ

  • @KKSSamy-xp2zi
    @KKSSamy-xp2zi 2 года назад +2

    Sir rate sonninganna nalla irukkum

  • @gowthammarley3465
    @gowthammarley3465 2 года назад +1

    Tata sumo conversation podunga ple

  • @valaninigo912
    @valaninigo912 2 года назад

    Door bedding mattum mathiruntha arumaiyaga irukum

  • @kannan2887
    @kannan2887 2 года назад

    Hi iam kannan Kuwait daily watch your video super 👏👏👏

  • @gowthamgowthamsamynathan4537
    @gowthamgowthamsamynathan4537 4 месяца назад +1

    Super

  • @saiappu9226
    @saiappu9226 2 года назад

    Very good work sir
    Congratulations

  • @abisexplores9967
    @abisexplores9967 2 года назад +1

    Anna Volkswagen Taigun Review Anna..

  • @pakkirmydeen8578
    @pakkirmydeen8578 2 года назад

    Thirunelveli Anna super annavoda velainalay superthan Anna back number plate mela vara SS pcs enna rate varum na na unga kitathan mathanum sollunga pls

  • @vijiviji6231
    @vijiviji6231 2 года назад +1

    Anna Vera level 🔥 🔥 🔥🔥🔥

  • @priyaseeniraj9311
    @priyaseeniraj9311 2 года назад +1

    Super brother 👍

  • @LEOSIMSON07
    @LEOSIMSON07 2 года назад

    Door Le Rain Gard Pota Ennum Semmaya Erukum Pa❤

  • @jayaraman2775
    @jayaraman2775 2 года назад +1

    ❤️{TMF}❤️👌👌👌👌👌🎊💥💯🎉💐
    Super Anna

  • @sankarc0782
    @sankarc0782 2 года назад +1

    Super ji, good

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 2 года назад

    Super tmf anna vera level 👌🔥🔥🔥🔥👌👌👌

  • @velusamy1900
    @velusamy1900 2 года назад

    Velu.. DUBAI.. Very.. SUPER... Pro... Car

  • @jeffreycruz4523
    @jeffreycruz4523 2 года назад +1

    Thalaivan

  • @SARAVANAN-6116
    @SARAVANAN-6116 2 года назад

    Super Uncle Palladam Saravanan

  • @s.navaneetharajas.navaneet1770
    @s.navaneetharajas.navaneet1770 2 года назад

    Super TMF anna

  • @madhan3620
    @madhan3620 2 года назад

    Superb work bro 👌👌😍😍😍👍

  • @baskarm9848
    @baskarm9848 2 года назад +1

    Verynice

  • @jesuv3713
    @jesuv3713 2 года назад

    ANNA EPPOM POLA SUPER 👌 BANGALORE

  • @selvamjerolin6005
    @selvamjerolin6005 2 года назад

    Super very nice God bless you 👍

  • @viewsofhighways417
    @viewsofhighways417 2 года назад +1

    Nissan micra reviwe pannuka

  • @aravindd5877
    @aravindd5877 2 года назад +1

    Love from palladam 💖

  • @try11anaveenprasath89
    @try11anaveenprasath89 2 года назад +1

    honda amaze review

  • @proud.indian891
    @proud.indian891 2 года назад +1

    Good job 👍👌

  • @sureshsanju60
    @sureshsanju60 2 года назад +3

    How much cost of3to4 convertion

  • @stephenthankayyan5988
    @stephenthankayyan5988 2 года назад +1

    Nice

  • @sulthanthiruvarur1221
    @sulthanthiruvarur1221 2 года назад

    சூப்பர் அண்ணா

  • @SARAVANAN-6116
    @SARAVANAN-6116 2 года назад +2

    Uncle 2015 model Innova Review Podunga Uncle

  • @kgf-tp9870
    @kgf-tp9870 2 года назад +2

    Thalivara MAHINDRA SCORPIO CONVECTION ALSO PLS

  • @dineshbabu4428
    @dineshbabu4428 2 года назад

    Appudiye price details podunga, i10ku mattum than price detail sollierunthinga,

  • @rathakrishnan3634
    @rathakrishnan3634 2 года назад

    maruthi suzuki Baleno car review podunga anna

  • @arulkumaran.s6284
    @arulkumaran.s6284 2 года назад

    Anna enaku 2 asai
    1. Unicorn bike and swift car vaganu asai first athu nan vagitan
    2. Bullet bike and innova car vaganum asi irruku but ipo loan nanacha thalla suthutu na
    Oru nal vaguvan apo unkida kadaran

  • @jainulabdeen6459
    @jainulabdeen6459 2 года назад

    Arumai don