புதன் வக்கிரம், அஸ்தமனம் பெற்றால் ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии •

  • @a.selvakumar894
    @a.selvakumar894 5 месяцев назад

    நல்ல பதிவு.நன்றி

  • @rajamraja7635
    @rajamraja7635 2 года назад

    Vazhga your great service!

  • @KanchiSingapore
    @KanchiSingapore 2 года назад

    அருமை நன்றி ஐயா

  • @starkarthik1
    @starkarthik1 4 года назад +4

    வணக்கம் ஐயா...🌾🙏🏻🐘
    நுணுக்கத்தில் நுணுக்கமான கணிப்பும் விளக்கமுமர. நன்றி ஐயா...🙏🏻🦅

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 4 года назад

    Very useful information Sir.Thank you very much for your time.

  • @ananthananth7837
    @ananthananth7837 11 месяцев назад

    அருமை ஐயா

  • @chakkrravarthijcjain9659
    @chakkrravarthijcjain9659 4 года назад +1

    Super points Sir.

  • @malarselvi619
    @malarselvi619 4 года назад

    Useful title, nice prediction, thanks iya

  • @simpleindianfood3932
    @simpleindianfood3932 3 года назад

    Thanks sir. Very helpful

  • @venivelu5183
    @venivelu5183 4 года назад

    Sir, neat and clean🙏🙏

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 4 года назад +1

    Super 👍

  • @nmadhavan6432
    @nmadhavan6432 4 года назад

    Sirappaga sonneerkal ayya,,,,,,

  • @sarunachalamkrish
    @sarunachalamkrish Год назад +1

    ஐயா நிஷ்யபலம் பற்றி விளக்கவும். நன்றி

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 4 года назад

    Thanks for your clarification ayya 👍😍

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 4 года назад

    Very useful sir. Thanks

  • @snambirajan8659
    @snambirajan8659 4 года назад +1

    LAKNAM DANUSU. MERCURY VAKKIRAM+SUN+VENUS IN LAKNAM. IN 10TH KANNI GURU
    GOOD. THANK YOU.

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад +1

      நல்ல பலன்கள் உண்டு

  • @DurgaDevi-vr5wp
    @DurgaDevi-vr5wp 3 года назад

    நன்றி அப்பா!🙏🙏🙏

  • @sinegavela2501
    @sinegavela2501 4 года назад

    நன்றி அய்யா🔥❤️

  • @maniraja4812
    @maniraja4812 2 года назад

    kadaka lakanathul puthan vagrampusam natchtram yana palan iya

  • @sivap1890
    @sivap1890 4 года назад

    Please upload Sukkiran வக்ராஸ்தமனம் palangal video

  • @azhagurani9626
    @azhagurani9626 4 года назад

    மிகவும் நன்றி ஐயா! புதன் வக்கிரயோகத்தைப்பற்றி தெளிவாக எடுத்துரைத்தமைக்கு,
    மிகவும் நன்றி🙏

  • @srikrish9780
    @srikrish9780 4 года назад +3

    ஐயா, மருத்துவம் படிக்கும் ஜாதக அமைப்பு பற்றி ஒரு தொகுப்பு வேண்டும் ஐயா....

  • @manivannanpa2041
    @manivannanpa2041 4 года назад

    Thanks

  • @Tamizhan89
    @Tamizhan89 4 года назад

    Nandri ayya

  • @Kumaravel_sf
    @Kumaravel_sf 4 года назад

    Nandri Ayya

  • @saranrajr9414
    @saranrajr9414 3 года назад +1

    ராகுவின் நட்சத்திரத்தில் வக்கிரம் பெற்ற கிரகங்கள் அமர்ந்தாள் என்ன பலன். ஒரு வீடியோவை பதிவிடுங்கள்.

  • @catsadventureslife1261
    @catsadventureslife1261 3 года назад

    Sir can u give consultations for my husband horoscope, how much do you charge,

  • @prakashpps
    @prakashpps 4 года назад

    Sir, if vakira budhan in kanni placed with suriyan and sani is beneficial

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад +1

      புதனுக்கு எந்த தோஷமும் இல்லை

  • @balamuruganc497
    @balamuruganc497 4 года назад

    Iyya vanakkam, sukram + chevvai in 7th place and both are in sukram leg. In sukra dhasa how the prediction s iyya. Pls explain. Thanks

  • @Muruganantham-rd5yg
    @Muruganantham-rd5yg 4 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @sivaranjani-ks1vd
    @sivaranjani-ks1vd 4 года назад

    Ayya thirumana porutham pakkra vendum neegal evlo charge pandringa ayya...

  • @matachannel4151
    @matachannel4151 2 года назад

    உங்களின் ஜாதகம்

  • @PradeepKumar-uu2fp
    @PradeepKumar-uu2fp 4 года назад

    dhanusu lagnamnuku pathakathipathi yagiya budhan (vakram petru) patham iddam aagiya kanni ill suriyan, chevvai iudan irruthu athai laganathil irrukum sani parthal enn palan ayya...

  • @manivelusamy6145
    @manivelusamy6145 4 месяца назад

    புதன் வக்ரமாக அஸ்தமனமாக பரிவர்த்தனையும் அடைந்தால் என்னபலன் என்று சொல்லுங்களேன்.கூடவே சனி சேர்ந்தா என்னபலன் என்று சொல்லுங்களேன்.

  • @rtr003
    @rtr003 3 года назад

    ஐயா வணக்கம் சிம்மராசி சிம்மலக்கினம் 3அம் இடத்தில் சூர்யன் 23டிகிரி குரு 5டிகிரி சுக்ரன் 5டிகிரி புதன் வாக்ரம் 17டிகிரி அஸ்தங்கம் அடைந்து உள்ளது சனி 6இல்29டிகிரி தானது10அம் பார்வையால் 3ராம் வீட்டை பார்க்கிறார் லக்கினதிபதி பாதிக்கப்பட்டு உள்ளாரா சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏 சூரியன் 20டிகிரி தாண்டிவிட்டால் நீசம் இல்லை ஏன்பது சரியா

  • @sudhakarprabhu
    @sudhakarprabhu Год назад

    அய்யா குரு பார்வை பெற்றால்? அஸ்த்த்கம் நிவர்த்தி ஆகுமா?

  • @rvenkatesh6254
    @rvenkatesh6254 4 года назад

    Thank u ayya

  • @rajiarumugam7242
    @rajiarumugam7242 4 года назад

    Ayya சூரியன் புதனின் ராகு in 6 th place மீனம் லக்னம் பலன்....

  • @muhtmukil7304
    @muhtmukil7304 3 года назад

    7ல் மகரத்தில் புத சூரி சந் சேர்க்கை பாலன் கூறுங்கள் ஐய்யா

  • @thangarajk229
    @thangarajk229 4 года назад

    ஐயா வணக்கம். கடக லக்னம். சூரியன் புதன் சனி பத்தில் சனி திசை யில் அனைத்தையும் இழந்து விட்டேன். இனி வரும் புதன் தசை எப்படி இருக்கும். புதன் வக்கிரம். வாழ்க்கை வெறுத்து விட்டது ஐயா பிளீஸ்.

    • @ptvelan6848
      @ptvelan6848 3 года назад

      Please give date of birth and time..

  • @hemanathank3560
    @hemanathank3560 4 года назад

    சனி(வ) முன்றாவது பார்வையாக குரு(வ) பார்கிறது, குரு(வ) ஐந்து கிரகங்களை பார்கிறது இதற்கு என்ன பலன்.

  • @MalaK-nf1jh
    @MalaK-nf1jh 4 года назад

    வணக்கம் ஐயா!2ல்சூரியன்-குரு-புதன்-சனி(மேஷம்இலக்கணம்மேஷராசி)விளக்கவும்நன்றி

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 года назад

    அண்ணா அஸ்தமனம் பெற்ற கிரக்கத்தை லக்கினாதிபதி சனி (வளர்பிறை சந்திரன் னோடு)சுபத்துத்தோடு பார்த்தால் அஸ்தமனம் தோஷம் நீங்குமா...10th place இல் இருக்கும் (sun, mercury, jubitar) ஐ சனி லக்கினாதிபதியாகி தனது பத்தாம் பார்வையில் பார்த்தால் இது தோஷமா or இல்லையா please reply Anna

  • @latharajendran1253
    @latharajendran1253 4 года назад +1

    வணக்கம் ஐயா, என்னுடைய பேரனுக்கு புதன் நீசம், வக்ரம், அஸ்தமனம் பெற்று மீனத்தில் சூரியனுடன் , வக்ரம் பெற்று சுக்ரீவநுடன் இருக்கிறார். ஆனால் குரு வக்ரம் பெற்று கன்னியில் பரிவர்த்தனை இல் இருக்கின்றார்.
    புதாத்ய யோகம் உண்டா? வேறு யோகம் ஏதாவது உண்டா? தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா. நன்றி.

    • @meena703
      @meena703 4 года назад +1

      Ungal son March month piranthara?

    • @latharajendran1253
      @latharajendran1253 4 года назад +1

      No sir, April 9, 10.18pm. 2017 My grandson. I am highly worried about his future? Sir. Thankyou sir.

  • @nithyamathesh8782
    @nithyamathesh8782 4 года назад

    நீசம், வக்கிரம், அஸ்தங்கம் பெற்ற புதன் சூரியன் உடன் இணைந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      நீசம் மட்டும் அடையக் கூடாது

  • @maharajanp3982
    @maharajanp3982 4 года назад

    Thank u sir

  • @aravindhiran3816
    @aravindhiran3816 4 года назад

    ஐயா!,,,,நான் விருச்சிகராசி!,,,மீனலக்கினம்!,,,கும்ப(12)-ல் சூரிய புதன்!....பலன் என்னவாக இருக்கும் !,,.

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      நல்ல பலன்கள் கிடையாது

    • @aravindhiran3816
      @aravindhiran3816 4 года назад

      @@SitharJothidam திருமணம் நடக்குமா ஐயா?....

  • @Keerapuramsamy
    @Keerapuramsamy 3 года назад

    புதன் வக்ரம் பெற்று அஸ்தங்கமும் பெற்றால் உச்ச சூரியனுடன்..(சூ..அஸ்வினி.4' புதன் .பரணி 1 ல் (வக்) )

  • @sangeethasureshkumar6184
    @sangeethasureshkumar6184 4 года назад

    குருவே, புதன் லக்னத்தில் அமர்ந்து திக்பலம் பெற்று வக்ரம் ஆனால் நன்மை செய்வாரா

  • @senthilkumarkumar99
    @senthilkumarkumar99 4 года назад

    Suryan +cevvai +guru commbination palan

  • @dhansa5528
    @dhansa5528 4 года назад

    ஐயா இரு வக்ர கிரகங்கள் சமசப்தமாக பார்த்தால் என்ன பலன் ??

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      ஸ்தான பலத்தை வைத்து முடிவு செய்ய வேண்டும்

    • @dhansa5528
      @dhansa5528 4 года назад

      @@SitharJothidam Thank you sir

  • @ramsankar1018
    @ramsankar1018 4 года назад

    வணக்கம்

  • @adgovindharajadgovindharaj4705
    @adgovindharajadgovindharaj4705 2 года назад

    வக்கிரம் பெற்ற குருவுக்கு பார்வை பலம் உண்ட
    6இல் மறைந்த குருவுக்கு
    பார்வை பார்வை உண்ட

  • @sureshk6633
    @sureshk6633 4 года назад

    அஸ்தமனம் ஆன புதன் பரிவர்த்தனை ஆனால் பலன் எப்படி இருக்கும் ஐயா.. நன்றி

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      புதனுக்கு எந்த தோஷமும் இல்லை

    • @sudhakarprabhu
      @sudhakarprabhu Год назад

      ​@@SitharJothidamகுரு பார்வை பெற்றால்?

  • @arishg671
    @arishg671 4 года назад

    சூரியன் புதன் 12ல் (மேஷத்தில் உள்ளது

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      உச்சம் பெற்ற கிரகம் 12 ல் இருந்தாலும் பலன் தரும்

  • @santhanalakshmi8308
    @santhanalakshmi8308 4 года назад

    Thanks sir