14-06-2020 | நிறைவாக தருகிறவரே நிறைவாக பெறுவர் | Holy Eucharistic adoration | Rev.Fr.Albert |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 160

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 3 года назад +1

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென் ! ஆண்டவரே நாங்கள் உம்மால் நிறைவடைகிறோம் , ஆமென் இயேசுவுக்கே புகழ்! மிக மிக சிறந்த நற்ச் செய்தி! ஆவிக்குரிய தந்தை Fr.Albert அவர்களின் தேவ செய்தியை தினமும் வாஞ்சையுடன் கேட்பேன். ஆண்டவர் ஆவிக்குரிய வாழ்க்கையில் இன்னும் அதிகமாக தங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக!
    ஆமென்...

  • @thuvarakan7831
    @thuvarakan7831 4 года назад +1

    நன்றி ஆண்டவரே திவ்விய நற்கருனையில் வீற்றிருக்கும் இயேசுவே உமக்கு நன்றி ஆமென்

  • @fatimaanthony7943
    @fatimaanthony7943 3 года назад +1

    , அன்பான தந்தையும் ,அவரின் திரு மகனுமான எங்கள் இனிய இயேசுவே!நன்றி!நன்றி!இனிய இயேவே இத்திருப்பலியை உம் பிள்ளைகளாகிய எங்களுக்கு காண கிடைத்தமைக்கும்,நன்றி!அருட் தந்தைக்கும் அவரோடு இனைந்து உம்மை துதிக்கின்ற ஏனைய அருட் தந்தையர்கள் பாடகர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் கடவுள் நல்ல சுகத்தையும் , திடத்தையும் கொடுத்திட வேண்டுகிறேன் !பிறந்தநாள் வாழ்த்துக்ள் பாதார்!கடவுள் என்றும் உங்களுடன் உள்ளார்!

  • @smothimamichael8427
    @smothimamichael8427 2 года назад +1

    ஆமென்🙏🙏🙏

  • @pjpjpps
    @pjpjpps 3 года назад +1

    அல்லேலூயா

  • @jaikkar
    @jaikkar 2 года назад +1

    ஆண்டவரே உம்மை அநுதினமும்போற்ற என் இதழ்களை திறந்தருளும் இத்தியான இல்லத்தில் என்பங்களிப்பை பெறச்செய்யும் உம்திரு உள்ளப்படி ஆசிர்வதியும் ஆமென் அல்லேலூயா

  • @elisamary6118
    @elisamary6118 4 года назад +1

    நன்றி இயேசு அப்பாவுக்கு

  • @lidwinhudson6315
    @lidwinhudson6315 4 года назад +1

    நன்றி Fr Albert. Naan யாழ்பாணம் அடைக்கல மாதா பங்கை சேர்த்தவர். அடைக்கல மாதாவை பற்றிய விளக்கம் கேட்டு மனம் மகிழ்ந்து கொண்டேன். நன்றி. இறைவனுக்கு புகழ்.

  • @abrahamabi5395
    @abrahamabi5395 4 года назад +1

    நன்றி சாமி வாழ்க
    நான் தினந்தோரும் திருபழியில் கலந்துகொன்டு சந்தோசம இருகிரேன்
    இந்த உலகத்தில கெடச்ச பொக்கிசம் அருங்கொடை திருபழி வாழ்க ஆல்பர்ட் அடிகலார்

  • @SUR769
    @SUR769 Год назад

    Praise the Lord, amen appa. Jesus please bless us for all my needs today ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @marymary-zu7fz
    @marymary-zu7fz 4 года назад +2

    காலை வணக்கம். இறை செய்தியை கேட்பது மனதிற்கு அமைதியும் மகிழ்ச்சியும் அடைகிறேன். நன்றி ஏசுவே

  • @elisathevar4412
    @elisathevar4412 4 года назад +1

    கோடி நன்றி இயேசுஅப்பாவுக்கு ரொம்ப நன்றி பாதர் ஜெபிக்கிறோம் ஆமென்

  • @jeromejayaroy5201
    @jeromejayaroy5201 4 года назад +1

    Fr,நன்றிகள் எம் இரக்கத்தின் ஆண்டவர்க்கு,ரொம்ப கிளியர் பாதர்,வாய்ஸ்,பிக்சர்,மேலும் பாடல் பாடும் பிரதர் நல்ல குரல் வளம்,அருங்கொடை இல்லம் ஓங்கி வளர்ந்து உன்னத இறைவனின் புகழ் பாட பிரார்த்திக்கிறோம்,எங்களின் பங்களிப்பும் உண்டுங்க பாதர்,_பாஸ்டீனா

  • @csumanraj2742
    @csumanraj2742 4 года назад +1

    கத்தோலிக்க திருச்சபை போதகர்கள் மற்றும் திருச்சபை அங்கத்தினர் கண்திருக்கட்டும் இந்த இறை வார்த்தைகளை கேட்டு...
    ஆண்டவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @ranyraji
    @ranyraji 4 года назад +3

    இதுவரைகாலமும் எங்களை கரம்பிடித்து வழி நடத்திய தகப்பனே உமக்கு நன்றிகள் கோடி

  • @leemrose7709
    @leemrose7709 2 года назад

    Praise the lord 🙏🙏 father 🙏🙏 father 🙏🙏🙏
    Amen Jesus
    Thank you Jesse
    Appa

  • @catherinesebastian9599
    @catherinesebastian9599 4 года назад +1

    நற்கருணை ஆண்டவரே என்றென்றும் எம் வாழ்விலே துணையாக வாருமே. ஆமென்.

  • @leematevar2437
    @leematevar2437 4 года назад +2

    மாலை வணக்கம் பாதர் ரொம்ப அருமையான ஆராதனை திவ்விய நற்கருணை ஆராதனை நன்றி பாதர் நன்றி இயேசப்பா

  • @prakash-dr2fi
    @prakash-dr2fi 3 года назад

    Praise the lord Jesus give ur strength and mercy to this father he leading hole nation👍👍👍

  • @amalamary8542
    @amalamary8542 4 года назад +1

    God bless you Father
    இந்த 2020. ம் வருடம் எங்களுக்கு எவ்வளவு ஆசீர்வாதமாக அமைந்துள்ளது எத்தனை திருப்பலி திவ்யநற்கருணை ஆசீர்வாதம் கிடைத்தது.இதற்காக ஓய்வே இல்லாமல் எங்களுக்காக எப்படி உழைத்துக்கொண்டிருக்கின்றிர்கள் இதற்கு நன்றி சொல்ல என் வாழ்நாளே போதாது Father
    Thank you very much Father
    praise the lord amen

  • @leemrose7709
    @leemrose7709 2 года назад

    God bless you all father 🙏🙏🙏 father 🙏🙏
    Thank god 🙏🙏🙏 father 🙏🙏🙏 father 🙏🙏🙏

  • @leemrose7709
    @leemrose7709 2 года назад

    Amen Jesus
    Praise the lord 🙏🙏 father 🙏🙏 father 🙏🙏

  • @samyadaikalam8661
    @samyadaikalam8661 4 года назад +3

    நற்கருணை நாதரே.! நற்கருணை நாதரே! என்மீது இரக்கமாயிரம். என் பெயர் .அடைக்கலசாமி. அடைக்கலமாதா பெயருக்கு விளக்கம் தந்த அருள்தந்தைக்கு நன்றி. பாடல்குழுவினர்க்கு நன்றி

  • @selvambikaisenathirajah3611
    @selvambikaisenathirajah3611 4 месяца назад

    Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen

  • @ranijayamary3241
    @ranijayamary3241 2 года назад

    Hi father very nice 👍 Ropa Nalla Iruku

  • @microtechmurthi4547
    @microtechmurthi4547 4 года назад +1

    ஆமென், ஆமென், ஆமென்.
    அல்லோலுயா, அல்லோலுயா.
    இறைவனுக்கே நன்றி.

  • @marysinger1977
    @marysinger1977 4 года назад +1

    Praise the Lord...God bless you father...nichayam nam thesathiriku kadavulin irakkam kidaikum...nam kadavulin vallamai velipadum father...avarai ariyaatha nam thesathin indhu samayathinarum nam vazhum kadavulin magimaiyai kandu avar pyaruku pugazhchi varumbadi nam irakkathin devan seivar father...hallelujah...➕...amen

  • @AshokAshok-go3pg
    @AshokAshok-go3pg 5 месяцев назад +1

    Amen jesus

  • @marydoss2439
    @marydoss2439 4 года назад +1

    Thankyou fr Aarathani super songs nanra eruthathu prayer ku Thanks

  • @turboslayer9473
    @turboslayer9473 2 года назад

    Praise the lord thank you father god bless you father

  • @doreenfernando601
    @doreenfernando601 2 года назад

    Aleluiya Aleluiya Aleluiya Amen 🙏🙏🙏🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏

  • @elilrajthiviya2327
    @elilrajthiviya2327 3 года назад

    Thank you Rev.Fr.albert

  • @ritas5943
    @ritas5943 4 года назад +4

    துதி கணமும் மகிமையும் என்றென்றும் என் அன்பு இறைவனுக்கெ

    • @cassianpius5755
      @cassianpius5755 4 года назад

      The. Body. And. Blood. Of. Jesus. Christ Please. Pray. Us ( Asian Pius. And Ansini. Aruny And David Thayaparan..)For. Our Health And Problems AndDifficulties. And Financial. Problems. Praise. The. Lord Thank. You Jesus. And. Holy Sprit..
      Please. Rev.. Father. Albert Also. Pray. For us. We Asking. From. London. Thank. Yo. .Amen..

  • @marinafernando5596
    @marinafernando5596 2 года назад

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @escalinm
    @escalinm 2 года назад

    YESUVE AANDAVAR🙏

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 4 года назад

    God bless you richly bless you Sooooooo powerful time for everyone hallelujah thank Jesus thank 🙏🙏💞💞💞🔔🔔🔔🔔🌎

  • @maryvanaja9754
    @maryvanaja9754 2 года назад

    Thank you Jesus ❤️ hallelujah 🙏

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 4 года назад +9

    மரியே வாழ்க ! ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென் ! ஆண்டவரே நாங்கள் உம்மால் நிறைவடைகிறோம் , ஆமென் இயேசுவுக்கே புகழ்!

    • @jedidiaheddie4370
      @jedidiaheddie4370 3 года назад +1

      I know Im kinda randomly asking but does anyone know of a good place to watch new movies online?

    • @lewisboston6014
      @lewisboston6014 3 года назад +1

      @Jedidiah Eddie try flixzone. Just search on google for it =)

    • @mustafabeau4782
      @mustafabeau4782 3 года назад +1

      @Lewis Boston yup, been using flixzone for years myself :)

    • @jedidiaheddie4370
      @jedidiaheddie4370 3 года назад +1

      @Lewis Boston Thanks, I signed up and it seems like they got a lot of movies there :D Appreciate it!

    • @lewisboston6014
      @lewisboston6014 3 года назад +1

      @Jedidiah Eddie No problem :D

  • @rajvijay8035
    @rajvijay8035 4 года назад

    Narkarunai andavare engal mel irukkamayirum....

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +2

    Thank you jesus praise the lord hallaluiah come holy sprit be my good friend when ever i feel lonly help me to be happy smen

  • @theresatheresa1435
    @theresatheresa1435 4 года назад

    Tq Father praise the lord Amen

  • @arlandeclement4363
    @arlandeclement4363 4 года назад +1

    யார் வனக்கத்துகரியவர்கள் மரியாளையும் புனிதர்கலையும் வனங்களாமா வாறுங்கள் வேதத்தை ஆராய்வேம்
    39 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
    யோவான் 5:39
    ruclips.net/video/5Jek49fuuAI/видео.html

  • @andrewsantony9530
    @andrewsantony9530 3 года назад

    Thank you Jesus Amen alleluya mariye valga

  • @jossrimathisiril4755
    @jossrimathisiril4755 3 года назад

    Praise the Lord Father thanks father

  • @sophiab6784
    @sophiab6784 4 года назад +1

    Thank you Father for this Holy Benedictions may God bless you each n everyone Amen Halleluia

  • @ramanujamdevakumar354
    @ramanujamdevakumar354 4 года назад +1

    Father you have given us great worship direction. Thank you

  • @mathajegan
    @mathajegan 4 года назад

    Praise the lord,Amen,Hallelujah,Ave Maria...

  • @mariyastella6099
    @mariyastella6099 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 tq

  • @elisathevar4412
    @elisathevar4412 4 года назад +2

    நன்றி பிரதர்

  • @mathalenemary8502
    @mathalenemary8502 3 года назад

    Father mikka arumai

  • @josephinedarsees8612
    @josephinedarsees8612 4 года назад

    Thank u FR thanks for ur prayers 🙏🏻🙏🏻🙏🏻💐💐

  • @vimalaranyreginold2814
    @vimalaranyreginold2814 4 года назад

    Thank you Jesus thank you father hallelujah Amen

  • @leemrose7709
    @leemrose7709 2 года назад

    Amen Jesus
    Ave Mariya alleluia alleluia alleluia

  • @mariyajenet8291
    @mariyajenet8291 4 года назад

    Hallelujah.., praise the lord father..

  • @rohinichristopillai5813
    @rohinichristopillai5813 4 года назад +2

    ஆமென்

  • @ranivictoria2205
    @ranivictoria2205 3 года назад

    Praise the Lord.

  • @messhanadynikka6197
    @messhanadynikka6197 4 года назад +2

    Thank you so much for your wonderfull message and prayer Albert Father

  • @rosirosi3565
    @rosirosi3565 4 года назад

    Praise the Lord thanks father alleluya god bless you all team members

  • @prakash-dr2fi
    @prakash-dr2fi 3 года назад

    Thank u father for this beautiful message 🙏🙏🙏

  • @sophiab6784
    @sophiab6784 4 года назад

    Thank you Father for this Holy Benediction, wen i want to Praise to Jesus i used to watch this Holy Benediction, May God Bless you Abandentlly Father

  • @mdjalex
    @mdjalex 4 года назад +2

    இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா கொண்டாடுவதில் கத்தோலிக்கர்களாகிய நாமதான் பேறுபெற்றவர்கள் .
    நற்கருணையும், இறைவார்த்தையும் ஒரு கிருஸ்தவனுக்கு இரு கண்கள்.
    இந்த உலகத்தில் இருகண்களில் பார்வையே இல்லாமலும் வாழ்கிறார்கள் அது அவர்களின் தவறல்ல,மாறாக இறைவனின் படைப்பு.
    ஆனால் இன்னும் அநேக மனிதர்களுக்கு இரு கண்களிலும் இறைவன் பார்வையை கொடுத்தாலும் நான் ஒரு கண்ணை கொண்டுதான் பார்ப்பேன் நடப்பேன் என்பார்கள்.இவர்களை என்ன சொல்வது?.
    இன்னும் அநேகர் இறைவன் கொடுத்த இரு கண்களோடும் தெளிவோடும் வாழ்கிற பாக்கியவான்கள்.
    யார் இவர்கள்?
    இருகண்களிலும் பார்வை இல்லாதவர்கள், இயேசுவை அறியாதவர்கள்.அது அவர்கள் தவறல்ல.
    ஆனால் இரு கண்களிலும் பார்வை இருந்தாலும் ஒரு கண்ணை மட்டும் திறந்து கொண்டு வாழ்பவர்கள் இயேசுவையும் அவரது வார்த்தைகளையும் அறிந்திருந்தாலும் நற்கருணையையும் அதன் பிரசன்னத்தையும் உணராத பிற சபையினர்.வார்த்தையை மட்டுமே பிடித்துக்கொள்ளும் அவர்கள் அந்த வார்த்தையின் உண்மையை அதன் ஆழத்தை உணராதவர்கள்.
    ஆனால்
    இறை வார்த்தையில் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பற்றி தூய பவுல் இப்படியாக சொல்கிறார், இயேசுவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும்போதெல்லாம் அவரை நினைவு கூர்கிறோம் என்று. இது இயேசு கொடுத்த அன்பின் கட்டளை.அதனால்தான் கத்தோலிக்க திருச்சபை இயேசுவை நினைவும் கூறும்படியாக ஒவ்வொரு நாளும் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
    கத்தோலிக்கர்கள் இறைவன் கொடுத்த இரு கண்களாலும் இறைவனை தேடுகிற பாக்கியம் பெற்றவர்கள்.
    ஆனால் கத்தோலிக்கர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும் எந்த சூழ்நிலையிலும் எந்த ஒரு கண்ணும் ஒளியை இழந்துவிடாது பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.காரணம் நற்கருணை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இயேசுவின் வார்த்தை.இரண்டும் இருகண்கள்.
    தூய பவுல் இப்படியாக கூறுகிறார்
    23 ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து,
    1 கொரிந்தியர் 11:23
    24 கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, "இது உங்களுக்கான என் உடல். என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார்.
    1 கொரிந்தியர் 11:24
    25 அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, "இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார்.
    1 கொரிந்தியர் 11:25

  • @goldgold3391
    @goldgold3391 4 года назад

    God bless u Albert fr please innum niraiyaa erai vaartthaihal aaraadhanaihal podunga upload pannunga inba Anna sema voice god bless u and unga choir um super yesuvodu payanikka udhavum arumaiyaana paadalhal kurippa mass mudiyumbodhu ending prayer songs🥰🥰🥰🥰tku Jesus

  • @shanpet50
    @shanpet50 4 года назад +1

    Father pray for us. We will pray for you Thank you very much praise the lord Thank you Jesus Thank you mother Mary.

  • @sophiab6784
    @sophiab6784 4 года назад +1

    Thank you for this Holy Benediction Father, May God Bless you each and Everyone, Praise to Jesus, Amen

  • @josephinemargaret6774
    @josephinemargaret6774 3 года назад

    Thanks super father

  • @marystella5877
    @marystella5877 4 года назад

    Praise the Lord Amen hallelujah

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy Год назад +1

    Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen 💛💛💛💛Praise the lord prayers please appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa hallelujah jabam super vasanam super father jabam please please please please please appa appa appa appa appa appa appa hallelujah jabam hallelujah 💛💛💛💛🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @jothiinfantamary166
    @jothiinfantamary166 4 года назад

    Praise the Lord. Thank you Jesus. Amen. Alleluiah 🙏🙏

  • @babycare1017
    @babycare1017 4 года назад

    Praise the Lord Jesus all glory to god Amen Ave Maria pray for us

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 Год назад

    Praise God ❤

  • @lathavincent5542
    @lathavincent5542 4 года назад

    Engalodu kooda vasam seyum yesuve umaku nanti

  • @23Lukep
    @23Lukep 4 года назад +1

    Thank you father god bless you and team thank you lord

  • @shanpet50
    @shanpet50 4 года назад +2

    God bless you and your team members father Iwas so happy to watch mass daily songs are verygood

  • @reetamary576
    @reetamary576 4 года назад

    Thankyou Jesus God bless you father

  • @srsjenetsammanasusrsjenets6366
    @srsjenetsammanasusrsjenets6366 4 года назад

    Praise the Lord. Thank u jesus

  • @victoriamichaelsamy9242
    @victoriamichaelsamy9242 4 года назад

    Thank you Father for your guidance God bless you Father 🙏

  • @radikagrasi4914
    @radikagrasi4914 4 года назад

    Thank you god please you father 🙏🙏🙏🙏🙏 amen amen

  • @dannykristen4525
    @dannykristen4525 4 года назад

    Praise the lord Fr. Manadhirku aarudhalaga irundhathu. Fr, paadalgal aanaithum arumai.. aaradhanai paadalgal mattum thani video podunga Fr please. Paadalgal nandraga katrukollavum, engal jeba velaiyil paadavum udhavume... 🙏🙏🙏

  • @arunprakashrambo7862
    @arunprakashrambo7862 4 года назад +2

    Thanks Heavenly Father and Lord Christ Jesus and Holy Spirit...❤❤❤Thanks Rev. Fr. Albert... 💕🙏and Inbanathan Anna ❤and Dear All Young Friends.. God bless you all...Peace be with all... Amen 🙏❤

  • @mariaselvam6197
    @mariaselvam6197 4 года назад +1

    Amen... praise the lord

  • @jesuantonymahesh949
    @jesuantonymahesh949 3 года назад

    Hallaluiah

  • @shanpet50
    @shanpet50 4 года назад +1

    Praise the lord Thank you father

  • @rajin.7258
    @rajin.7258 4 года назад

    Amen👨‍👩‍👧‍👦💐🙏

  • @babycare1017
    @babycare1017 4 года назад

    Halluijà Amen Amen halluijà

  • @jeyarosis6431
    @jeyarosis6431 4 года назад +1

    Praise the Lord

  • @muthanakuppamvruthachalam9914
    @muthanakuppamvruthachalam9914 4 года назад +1

    Thank you father Amen Amen

  • @gerardlappen2974
    @gerardlappen2974 4 года назад

    Thanks for helping me to pray in spirit!

  • @vinothinithalavai4408
    @vinothinithalavai4408 4 года назад

    GOD BLESS YOU FATHER

  • @justinjustin6562
    @justinjustin6562 4 года назад

    God bless you father 🙏🙏🙏

  • @pushpalathamary7444
    @pushpalathamary7444 4 года назад +1

    First view... Thank you Fr.Albert and team.. happy feast of corpus Christi to all

  • @morinpelsiaantonjerad1589
    @morinpelsiaantonjerad1589 4 года назад +4

    துதிகனமகிமைக்குப்பாத்திரர் எல்லாப்புகழும் உமக்குத்தானே.

  • @jesuantonymahesh949
    @jesuantonymahesh949 3 года назад

    🙏🙏

  • @jesus-ty7lx
    @jesus-ty7lx 4 года назад +1

    Amen.Ave Maria

  • @fffteddymakingclass93
    @fffteddymakingclass93 3 года назад

    Thank You Jesus 🙏
    Ave Maria 🙏
    Praise the lord 🙏

  • @mariageorge9558
    @mariageorge9558 4 года назад

    Praise and Thank God

  • @shaloamdanio3941
    @shaloamdanio3941 4 года назад

    I don’t know whether you saw my comment-on yesterday mass.!! I asked for ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவனே யாக்கோபின் தேவனே எங்கள் ஏக கர்த்தாவே song to sing by music brother.. I so happy that you sang that song today.. god bless you brother and choir and father and team

  • @kumudinirasanayagam3048
    @kumudinirasanayagam3048 4 года назад +1

    Praise Lord

  • @sheelapitchai671
    @sheelapitchai671 2 года назад

    🙏

  • @laurenceandrew6537
    @laurenceandrew6537 3 года назад

    💕💕💕💕🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🙏🙏🙏

  • @durairaj7901
    @durairaj7901 Год назад

    Narka narayanaghatta