தொட்டில வச்சாலும் நிலத்தில் வச்ச செடிமாதிரி பூத்துக் கொண்டே இருக்கும்.. / Mithu Fashions
HTML-код
- Опубликовано: 6 сен 2024
- #gardening #mithufashions #terracegarden #maadithottam #jasmine #mithufashionsmallj #malli #mograplant
Join this channel to get access to perks:
/ @mithufashions
நீங்கள் சொல்வது போல் மண்ணில்லாத வேர் உள்ள செடிகள் வாங்கி நானும் ஏமாந்திருக்கிறேன். இது போன்ற விழிப்புணர்வு பதிவு மிகவும் தேவையான ஒன்று. வாழ்க உங்கள் பணி. பணி சிறக்க வாழ்த்துக்கள் பல. நன்றி சகோதரி.
மிகவும் உபயோகமான பதிவு. மல்லி செடி பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். எனக்கும் விதைகள் வேண்டும். கிடைக்கும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி சகோதரி.
நானும் ரொம்ப ஏமாந்து இருக்கேன் இப்போ தான் நீங்கள் சொல்வது மிகவும் சரியான தகவல்
Super mam malli pookkal arumai mam thank you so much for your tips madam happy gardening
30 ரூபாய் செடி மண் இல்லாமல் வேர் மட்டும் உள்ளதை நான் வாங்கி வளர்த்து வருகிறேன் .செடி வாங்கியவுடன் உடனே நட்டு வைக்க கூடாது 2நாள் தண்ணீரில் வேர் மூழ்குமாறு வைத்து நிழலில் வைத்து பிறகு repot பண்ணினேன் .செடி வளர ஆரம்பித்து மொட்டு வைத்துள்ளது மல்லி,முல்லை ,நாட்டு ரோஸ் மூன்றும் நன்றாக வளர்கிறது.Try panni paarunga small tips.உங்க செடி பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருக்கிறது .உங்க voice supera irukku
Hi sister.... romba useful information kuduthirukeenga.... thanks a lot
Hi sister vanakkam malligai chedi valarpu matrum tips anaithum romba azhaga theliva supera sonnenga sister idhu varai yarum evalavu nithanama vilakkam thanthathilai enaku rameshwaram malli chedi padhiam pottal kodupeengala sister thank you
உங்க tips super mam, I follow yr tips only. And I am your subscriber too.
Thank you for sharing this information to care the Jasmine plant mam.I am already following your tips only mam nalla result irrukku. 😀
Aama kaa kovil kitta vangura chedi vaalarala akka unga tips follow panra really semaya workout agudhuka
Super sister. Romba nalla payanulla pathivu sister. Malligai pookal azhgo azhgu sister. Romba nallayerudhathu sister. Nengal sonna urankalai nanum kudukeran sister. Enagum seeds roja cedi malligai poo cedi kanakambaram vidhai kudunga sister. Nan ether parthu konderupen sister. Thank you sister.
Super sister nalla information thanthinka thankyou very much sister 👌👌🙏🏻
Nisha super ma romba nandri ma Malli ga poo super ma azahana malli Ennoda Maadithotthulaum pootthu santhosa paduthrthu ma nandri dear Happy gardening 👍👍👍😘🙏
Rose
Nice tips. Thanks for the information.
Neenga eppo 5 uram soneenga andha uram eppo eppo kodukunum sollunga. Ethanai naaliku piragu uram kodukunum adhe vandu mudhella sollunga. Thanks for sharing Mam.
Another fantastic upload thanks for sharing
What is the difference between rameswaram and eeruvachi malli
thanks
Yes sister I also seeds
Hi mam. I have this jasmine flower in a small pot in Singapore but the fertiliser you are referring I'm sorry what it is. I don't think we can find them here.Is there any other alternative. My plant is not growing well. Please advise. Thank q
malli supper ma thagavalukku thanks; 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Very good info...thank you mam...
Rojamalli, kanakamparam, cherry 🍒tomato seeds kidaiccha kodunga sister.
Cherry tomato seeds kid simcha podunga sister
beauti ful
Unga madioda top view kattunga mam. Topla plantkaha ethum safety measures panni irukingala mam
Hello mam.. I saw your Jasmine varieties video.. I was surprised that your caring method for all plants.. and you said that rameswaram malli... That is really wonderful... Could you tell where it's selling?!
Looking ft
Super, jasmeinsuper
Sister komiyam fridge la store panni vechi use pannlamaa
Akka eruvaachi malli kodiya valaruma tharaila vachirukom mullai poo kodiyoda neelama maadiku poguthu pls sollunga
Hi nisha
உங்களுடைய garden ஐ சுத்தமாகவும் நேர்த்தியாகவும்
பராமரிக்கறீர்கள்.மல்லிகை
பூக்களின் அழகு super 👌 👍.
நல்ல பயனுள்ள பதிவை
கொடுத்ததற்கு மிக்க நன்றி.
வாழ்க வளமுடன்.
வணக்கம் மா உங்கள் பதிவு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது மலர்கள் எல்லாம் அழகு மா ராமேஸ்வர மல்லி செடி எங்கு கிடைக்கும் நான் சேலம்
மல்லி பதிய போடுதல் பதிவு போடுங்க தோழி இந்த பதிவு அருமையாக இருக்கு 👍 உண்மை தோழி நானும் வாங்கி ஏமாந்து இருக்கிறேன்
Hii akka. Really useful video akka. Very informative video akka.
Kanagam baram pathy sollunga
I like rameshwaramalli plant where can I get
ஹாய் அக்கா ரொம்ப சுப்பரான டிப்ஸ் அக்கா ரொம்ப நன்றி❤️
Iam in abroad but I have so many varieties of jasmine plants Iam not getting எள்ளு புண்ணாக்கு மற்றும் நீங்கள் சொன்ன உரங்கள் கிடைக்காது அப்போ நான் என்ன உரம் தரலாம் தயவு செய்து சொல்லுங்கள்
Super maintenance mam
Hi mam good evening, உங்க video பார்த்து மல்லி செடி mela ரொம்ப piriyamayidhuchu. I need cherry tomato seed, rameshwaram malli, and rose செடி la seven day rose Button pannir rose, காஷ்மீர் rose irunda குடுங்க மேடம். Please read my msg and reply, I called one no. Which you have given in one video. time that for cherry tomato seed and other seed. But they told offer closed not having any seed nu. Now please give me the above plant as well as seeds.
Give me a plant Mem place
Ellu punnaku karaisal epdi use pannanum and enga kidaikum sollavey illaiye
Amén
Sis, I have 1 jasmine plant. I had done pruning and it has new growth with fresh green leaves but it has no buds. Don't know why. I use only organic homemade compost and all kitchen waste water. 0 chemical in my terrace garden. Pls share the tips.
Rice clean water + perungayam try pannuga weekly 3 times and monthly once kadalai maavu karaisal
@@vijeasj5577 sure sis Thanks for sharing
By
Hi kaa I want rameswaram malli ka nurseryla kayta ullurmalli kudukuranga unga rameswaram malli picture kaatena apovum illa adhan idhu solli kudukuranga ka Enaku padhiyam potu kudunga ka
Hai mam malligaikku soil mix eppadinnu sollunga
Garden start pannaporen sis seeds and malligai kidaikkuma sister
Mam may I get this jasmine plant.. For keeping pathiyam
sister enakku ramarbanam sedi anuppunga.
Iruvachi malli vanam Plz help me mom
Hi, good morning sister.
Hi akka
நீங்க சொன்னதுக்கு பிறகு தான் இத்தனை வகை மல்லி தெரியும் சகோதிரி
Dear madam from which placesre u getting plants iam in trichy can u get me the address? Thank u beautiful are your plants
ஒரு செடி வேனும். திருச்செந்தூர்
அக்கா செர்ரி 🍒 தக்காளி விதை கிடைக்குமா அக்கா
Hi mam good morning
Malligai chediyil
Adiyil erumbu
Romba iruku
Enna podalam
Paarunga
ruclips.net/video/K9R0j9VHHn4/видео.html
புண்ணாக்கு எவ்வளவு போட வேண்டும் என்று கூறவும்
Na unkaloda one year subscriber Panner rose venum please koda mudiyuma akka
வொறும் கம்பு வைத்தால் மட்டுமே வரும் இந்த சொடி
என்ன மோர்? அம்மா.
💗💖🙏🥰
Hi sister ❤️
தோழி எனக்கு கனகாம்பரம் விதை வேணும் தோழி
Enta kekringala
@@maha_milky1945 கடைசி வரை என்ன எரு கொடுத்தீங்க என்பதை சொல்லவில்லை
Roja chetti venum
Entha mathri chetty venum
ரோஜா செடி வளர்பது
ரோஜா செடி வளப்பது