குறைந்த விலையில் டெல்லி கார்கள் இப்போழுது கும்பகோணத்தில் 👀❤️‍🔥😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • WELCOME TO OUR CHANNEL 😊
    THIS CHANNEL SHARE OUR GENUINE REVIEWS OF CARS AND WITH EVIDENCE 🧾
    IF YOU HAVE BUY THESE CARS CONTACT OURS💯❤️
    WHATSAPP ONLY
    ANSAR ALI :+91 8220071456
    1) SUZUKI S CROSS DIESEL (2015 1ST OWNER)
    PRICE ₹5,60,000
    2) HONDA CITY DIESEL (2014 1ST OWNER)
    PRICE ₹4,60,000
    3) SUZUKI VITARA BREEZA (2019 1ST OWNER)
    PRICE ₹7,50,000
    / @tawfiq_review_vlogs
    Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is mad for FAIR USE for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of FAIR USE.
    the car number plates limit your responsibility, define the conditions under which you may be held liable, or protect your content from misuse.

Комментарии • 765

  • @SA_CARS_VLOGS
    @SA_CARS_VLOGS  7 месяцев назад +58

    ஆதரவும் அன்பு கலந்த கமெண்டும் தெரிவித்த சகோதரர்களுக்கான வீடியோ இது 👇
    ruclips.net/video/CYxAonnMAl8/видео.htmlsi=Iv1JpN-zrZ5qjnwn

  • @MohanKumar-te2bt
    @MohanKumar-te2bt 7 месяцев назад +29

    ஐயா நல்ல விளக்கம்👌 இறைவன் உங்கள் உண்மையும் தொழிலையும் ஆசிர்வதிப்பாராக👍 மேன்மேலும் உங்கள் நலனை இறைவன் காப்பாராக✋வாழ்கவளமுடன்🙏

  • @arulpma50
    @arulpma50 5 месяцев назад +342

    நானும் டெல்லில தான் இருக்கேன், நான் ஒரு இராணுவ வீரன், and இவர் சொல்ற விலை இரு மடங்கு, நீங்க டெல்லில வந்து நேர்ல வந்து car அஹ பாத்திங்கன்னா அவர் சொல்ற விலையில் இருந்து, பாதி விலையில் கிடைக்கும்.. நன்றி.. வீடியோ பார்த்து யாரும் ஏமாற வேண்டாம்

    • @anishmon4359
      @anishmon4359 5 месяцев назад +6

      Neika solurathu unmai thaan bro yan veetu pakkam oru uncle vaghirkaka

    • @manokaranv6908
      @manokaranv6908 5 месяцев назад +4

      டெல்லி ல வந்து எங்க வாங்கனும்? அங்கே ஏஜெண்ட் யாராவது இருக்கிறார்களா

    • @arulselvan43
      @arulselvan43 5 месяцев назад +3

      💯 correct

    • @vijiraji7950
      @vijiraji7950 5 месяцев назад +2

      100%true

    • @arulpma50
      @arulpma50 5 месяцев назад

      @@manokaranv6908 உங்களுக்கு என்ன car வேணும் சொல்லுங்க bro நான் contact number send பன்றேன் ok tq.

  • @natarajanv3685
    @natarajanv3685 7 месяцев назад +34

    மிக்க நன்றி ஐயா. இறை நம்பிக்கை; பெற்றோர்கள் ஆசீர்வாதம் எல்லா நலன்களையும் நல்கும். தங்களது நேர்மை மற்றும் நாணயம் தங்களது பேச்சில் உள்ளது. நன்றி.

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад +1

      நன்றிகள் சகோதரா

  • @mohanp1559
    @mohanp1559 7 месяцев назад +50

    ஐய்யா
    தமிழ் குடிகள் என்று சொன்னீர்கள்
    பேரன்பு கொண்டேன்
    நீங்கள் தமிழை போல பல
    நூற்றாண்டு வாழ்க

  • @MSTheen899mr
    @MSTheen899mr 7 месяцев назад +11

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு
    அல்லாஹு அக்பர் 🇵🇸 மாஷாஅல்லாஹ்
    அருமை சகோதரர் நல்வாழ்த்துக்கள்...

  • @PrakashKumar-ht1jk
    @PrakashKumar-ht1jk 7 месяцев назад +28

    சார் நீங்கள் பேசிய அருமை கருத்துகள்

  • @shamsudeensa6050
    @shamsudeensa6050 7 месяцев назад +11

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு
    அல்லாஹு அக்பர் 🇵🇸 மாஷாஅல்லாஹ்
    அருமை சகோதரர் நல்வாழ்த்துக்கள்...

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад +2

      வா அலைக்கும் சலாம் வ ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
      ஜஸாக்கல்லாஹ் ஹைர் பாய்

  • @kothandaram3065
    @kothandaram3065 6 месяцев назад +41

    ஐயா நீங்கள் தாய் தந்தை பற்றி பெருமையாக உன்மையை கூறியதற்கு நன்றி. ஆனால் எல்லோருக்கும் இந்த அமைப்பு அமையாது.

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 4 месяца назад

      வியாபார யுக்தி, வாழைப்பழம் மாதிரி பேசுறது

  • @Bakkiyam-o7f
    @Bakkiyam-o7f 7 месяцев назад +44

    ஐயா தாய் தந்தை மதிக்கத் தெரிந்த உங்களுக்கு தொழில் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 7 месяцев назад

      Muslim fake id

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад +2

      இறைவன் நாடினால் நன்றி ஐயா

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад +1

      Fake ஐடி எப்படி சார் முகம் காட்டி பேசுவாங்க போன் நம்பர் குடுப்பாங்க?

    • @PandiarajanK-w5o
      @PandiarajanK-w5o 7 месяцев назад +2

      Veanum na vilaikku ku kealunga. Theavai illadhadha peasadheenga. Avar oru business panni pilaikirar. Ulladhai sollkirar bro.

  • @veeraloga1421
    @veeraloga1421 4 месяца назад +14

    எது க்கு இந்தா விலைகுடுத்து டெல்லி போய் எடுக்குனும் நம்மா தமிழ் நாட்டு வண்டியே இதை விட குறைத்து வாங்காலாமே தலைவா !

  • @kannanviji7250
    @kannanviji7250 6 месяцев назад +51

    உண்மையாக பேசி, நியாயமான முறையில் தொழில் செய்து வரும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Sakthivelu17
    @Sakthivelu17 7 месяцев назад +35

    மேன்மேலும் வளர இறைவன் துணையிருப்பான் ஐயா.

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад +3

      நன்றி சகோதரா

    • @sathikparveen9167
      @sathikparveen9167 6 месяцев назад +1

      Valdukkal

    • @lekshmanans3605
      @lekshmanans3605 5 месяцев назад

      ஐயா என்று சொல்லாது சகோதரா என்று சொல்லவும் இறைவனுக்கு பிடிக்காததை ஒருபோதும் செய்யகூடாது

  • @SA_CARS_VLOGS
    @SA_CARS_VLOGS  7 месяцев назад +6

    வாழ்த்திய நெஞ்சங்களுக்கும் அறிவுரை தந்த அன்பு சொந்தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் ❤

  • @MuhamudkaderMuhamudkader
    @MuhamudkaderMuhamudkader 7 месяцев назад +18

    ஐயா வணக்கம் நீங்க தெள்ளத் தெளிவா பேசுறீங்க பிடிச்சிருக்கு ஆனா மூணு வண்டி கிலோமீட்டர் எவ்வளோ ஓடி இருக்குனு சொல்லவே இல்லையே நான் அதிகமா டெல்லி வண்டி நான் வீடியோவில் பார்ப்பேன் நிறைய வீடியோ

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад +1

      Namma channel shorts video la potu irukom check panni paarunga brother ❤️

    • @boraianelango486
      @boraianelango486 7 месяцев назад +4

      என்ன செய்தியோ? அதை விடுத்து தேவையில்லாத பேச்சு வெறுப்பேற்றுகிறது.

  • @துரை.முத்துக்குமார்

    இந்த வண்டியை தமிழ் நாட்டில் Re registration செய்வதற்கு தமிழ் நாட்டு RTO வுக்கும், NOC தர டில்லி RTO வுக்கும், வண்டி விலையை விட இரு மடங்கு கப்பம் கட்ட வேண்டும்.....

  • @narayananp3878
    @narayananp3878 6 месяцев назад +5

    வணக்கம் அய்யா உங்களது நேர்மையான பேச்சி மிகவும் கவர்ந்தது நான் உங்களிடம் ஒரு கார் வாங்க வருகிறேன்.

  • @anilkumarkumar6207
    @anilkumarkumar6207 6 месяцев назад +3

    அய்யா....மேட்டருக்கு வாங்க....கார் sales பண்றதுக்கு எவ்வளவு பில்டப்பா,என்ன ஒரு புத்திசாலித்தனம்..

  • @sujus5025
    @sujus5025 7 месяцев назад +16

    சுருக்கமா அறிவுரை கூறுவது நன்றுதான் ஆனால் ஓர் இரு வார்த்தைகள் 👏🙏

  • @srikanthj6990
    @srikanthj6990 7 месяцев назад +12

    Honest advise and explanation. Best wishes sir

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад

      நன்றி சகோதரா

  • @navaneethankrishnan7230
    @navaneethankrishnan7230 7 месяцев назад +21

    வியாபாரத்தில் வெற்றி பெற நல்வாழ்த்துகள் ஐயா❤

  • @user-1012Blue
    @user-1012Blue 7 месяцев назад +8

    Om namashivaya 🙏 I like your attitude sir..very soon I'll meet u..

  • @sharifyusuf3090
    @sharifyusuf3090 7 месяцев назад +7

    Maasha allah Valthukkal

  • @GurusamyLinga
    @GurusamyLinga 7 месяцев назад +4

    நீங்கள் ரொம்ப நல்லா மனிதர்

  • @shahulhameed1371
    @shahulhameed1371 7 месяцев назад +3

    மாஷா அல்லாஹ் மகிழ்ச்சி இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக அன்புடன் அன்பு ஷாகுல் தமஜக

  • @ChandraPrakash12320
    @ChandraPrakash12320 6 месяцев назад +15

    கும்பகோணத்தில் used car sales கொண்டு வந்தது மிக பெரிய உதவியாக இருக்கும். Secondhand car வாங்க நினைப்பவர்கள் க்கு மிக உதவியாக இருக்கும். போக்குவரத்து இன்றி எதுவும் அசையாது!!❤ நன்றி!!

  • @narendranbharathidasan7712
    @narendranbharathidasan7712 7 месяцев назад +8

    Ungal nermai kadaisi varai irukka vazthukal👏🏻👏🏻👏🏻

  • @mahendranm5837
    @mahendranm5837 7 месяцев назад +5

    Athaa
    Arumaillum
    Arumai
    Valthukkal

  • @mukilanmukilan2897
    @mukilanmukilan2897 3 месяца назад +1

    நன்றிங்க பாய் suzuki retiaga kedaikuma

  • @v.t.saravananyes3947
    @v.t.saravananyes3947 6 месяцев назад +4

    பாய் உங்கள் பேச்சு அருமை ஒவ்வொரு வண்டினுடைய ஓடிய கிலோமீட்டர் கூறினால் வாங்க போறதுக்கு பயனுள்ளதாக இருக்கும் 🤗

  • @PrasamGottur
    @PrasamGottur 6 месяцев назад +8

    சிறப்பாக விளக்கம் வெளிப்படையாக தெரிவிக்கிறீர்கள். நன்றி.

  • @selvaarasu3232
    @selvaarasu3232 7 месяцев назад +4

    தமிழ் நாடு RTO மாற்றம் செய்ய எவ்வளவு செலவாகும் சார்

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад

      60 லிருந்து 70 வரை

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar 3 месяца назад +1

    Second hand cars ah nambathinga...emartame micham.....pls friends

  • @suryav9185
    @suryav9185 3 месяца назад +1

    Makkale Yaraiyum Nampathika Nan Yemathirukken...pls🙏🙏🙏

  • @samimmanuel3384
    @samimmanuel3384 4 месяца назад +4

    ayya god blees u Aiyaa

  • @Gentleman765
    @Gentleman765 7 месяцев назад +2

    Not worth . Waste DL number. 2L we have to pay additionally for name change.

  • @mohammedajaz3047
    @mohammedajaz3047 6 месяцев назад +7

    Masha Allah ithuthan iravanum avan rasoolum sonna viyabara nerthi alhamdulillah. In sha Allah ungalaukum ungalodu irukum anaivarukum barakath undakattum....

  • @elangoelango7690
    @elangoelango7690 7 месяцев назад +7

    சார் உங்களுடைய வார்த்தைகள் மிகவும் அருமை

  • @Faizal-s8w
    @Faizal-s8w 7 месяцев назад +5

    Alhamdulillah we will support you

  • @SeenivasanPtp
    @SeenivasanPtp 5 месяцев назад +1

    Very tanks he talking openly my best wishes ur because no substitute for hard work

  • @nalannalankilli104
    @nalannalankilli104 4 месяца назад +1

    நீங்க சொல்லுகின்ற விலைக்கு தமிழ் நாட்டு நம்பரில் நல்ல காரா வாங்கி கொள்ளலாம் விலை மிக அதிகம்

  • @rajviwe
    @rajviwe 7 месяцев назад +4

    வணக்கம். அருமை❤

  • @irudayanathanmariasusai5351
    @irudayanathanmariasusai5351 7 месяцев назад +6

    கிலோமீட்டர் எவ்வளவு ஓடி இருக்கு என்று சொல்லவில்லை ஐயா ❤

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад

      ruclips.net/user/shortssX5sURNDDpE?si=eILxciV891lnGagV

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад

      ruclips.net/user/shortsE0l1DBAfGTI?si=Zh613VEnZk3vF_U0

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад

      ruclips.net/user/shorts47cd61FLuXY?si=iORXMEvqnvJl71ck

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад

      இந்த லிங்க்ல போய் பாருங்க நன்றி

  • @Thunderstorm-v7r
    @Thunderstorm-v7r 4 месяца назад +1

    Delhi la innova 2012 2013 model 4 to 5 lac kku kedaikkum 😂

  • @எனதுகருத்து
    @எனதுகருத்து 5 месяцев назад +1

    Neenga pesuradhula nambikkai irukku sir unmaiya solli pandreenga

  • @kalimuthukannan4299
    @kalimuthukannan4299 Месяц назад

    வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏

  • @basheerahamed4331
    @basheerahamed4331 3 месяца назад

    S cross 2015 km.......?
    Honda city 2014..km.....?
    Breeza 2019..km.......?
    ஒவ்வொரு வண்டியும் ஓடிய km.தூரம் ....?

  • @Vasan524
    @Vasan524 7 месяцев назад +2

    ஐயா உங்கள் பேச்சில் நீயாயம் தெரிகிறது வாழ்த்துக்கள்

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад

      நன்றி சகோதரா

  • @balagurupalanisamy7601
    @balagurupalanisamy7601 5 месяцев назад +6

    வியாபாரத்தில் வெற்றிகள் பல பெற வாழ்த்துகள் ,ஓம் முருகா

  • @Masthan-lj2uz
    @Masthan-lj2uz 6 месяцев назад +10

    இன்ஷாஅல்லாஹ் தங்கள் நிறுவனம் மூலம் டெல்டா பகுதி மக்கள் குறைந்த விலையில் மகிழ்வுந்து வாங்கிட இறைவன் அருள்புரியட்டும். இன்னும் பல வாகனத்தை விற்பனை செய்ய வேண்டும்...வாழ்த்துகள்.

  • @kiyasdeen4082
    @kiyasdeen4082 6 месяцев назад +2

    Alhamthulilah…Good Insha Allah i wii conduct you.

  • @TheEspn22
    @TheEspn22 6 месяцев назад +2

    Bhai, neenga smart. Delhi Diesels vehicles after 10 years can't be driven there due to State policy because they cause a lot of pollution. These vehicles have to go to scrap.. U r buying those scrap vehicles for cheap and reselling it here :) Very smart. I like your business skill :)

  • @sekarsivasamy4071
    @sekarsivasamy4071 4 месяца назад

    இப்படி இருக்கனும்
    டீலர்🎉

  • @MSTheen899mr
    @MSTheen899mr 7 месяцев назад +9

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு
    சகோதரர் வாழ்த்துக்கள்...

    • @maahirabukhary6148
      @maahirabukhary6148 7 месяцев назад

      Assalamu Alaikum pls let me know the kilometres

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад

      Waalaikum saalam wa rahmatullahi wa barakathuhu jazakallah khairen ❤

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад

      ​@@maahirabukhary6148 endha car km nu sollunga in shaa Allah sollurom

  • @abdullahbasha1964
    @abdullahbasha1964 6 месяцев назад +2

    Is correct in father mother concept. ALLAH BLESS YOU WITH HEALTHY WEALTHY AND MORALY LIFE LONG AMEEN ❤️ SUMA AMEEN

  • @HairullaHairulla-ej4tp
    @HairullaHairulla-ej4tp 7 месяцев назад +2

    Masha Allah congrats Honda city automatic Venum low budget video podunga ok

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад +2

      Noted💯 in shaa Allah ❤️

  • @killerprem1037
    @killerprem1037 6 месяцев назад +3

    அய்யா உங்கள் எண்ணம் போல் மென்மேலும் வளர் மனமார்ந்த வாழ்த்துகள்❤❤❤

  • @palaniappanarumgam8145
    @palaniappanarumgam8145 6 месяцев назад +1

    Allavin arulal Ellam nallathe nadakkaddum

  • @MohammedMohammed-jj3er
    @MohammedMohammed-jj3er 6 месяцев назад +1

    Maashaallah

  • @ganeshgurunathan3280
    @ganeshgurunathan3280 7 месяцев назад +2

    Ayya,arumayana varthaigal,

  • @rajprakash3787
    @rajprakash3787 7 месяцев назад +9

    மற்ற U tubers ஐ விட நீங்கள் நிதானமாக புரியும் படி பேசுகிறீர்கள்.

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад

      நன்றி சகோதரா

  • @imranarif8305
    @imranarif8305 6 месяцев назад +1

    எவ்வளவு கிமீ ஓடி இருக்கிறது வண்டி பெட்ரோலா டீசலா இதெல்லாம் முக்கிய தகவல்கள் அதைப் பற்றி சொல்லுங்கள்

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 5 месяцев назад +1

    Ullathai solli viyabaaram seivathu oru moomeenukku azhagu alhamdulillah

  • @shafiullahshafiullah5896
    @shafiullahshafiullah5896 4 месяца назад +2

    நல்லது முறையான வியாபாரம்.

  • @autobarakathautobarakath2966
    @autobarakathautobarakath2966 6 месяцев назад +1

    மாஷா அல்லாஹ் 🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @SRM943
    @SRM943 6 месяцев назад +2

    Super

  • @gopivfx
    @gopivfx 2 месяца назад +1

    ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் கார் வாங்குகிறனே இல்லையோ உங்களுடைய பேச்சை நேர்மையா இருக்கு நான் கார் வாங்கும் சூழ்நிலை வரும்போது உங்களை வந்து பார்க்கிறேன் நானும் கும்பகோணத்தை சேர்ந்தவன் தான்

  • @JR.Kannan
    @JR.Kannan 6 месяцев назад +1

    வியாபாரத்தில் பொருளின் தரம் விலையில் சலுகை இவைகளை மட்டும் பேசி வியாபாரம் செய்யவும்
    இறைவன் தாய் தந்தை அது இது இதெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு
    தரமான பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்தால் உங்கள் வியாபாரம் தன்னால் உயரும் அதற்கு இறையருள் துணை நிற்கும் உங்களை பார்த்தாலே அதிக இறைநம்பிக்கை உள்ள மனிதர் போல் தோற்றம் இருக்கிறது அதனால் நீங்கள் அந்த சப்ஜெக்ட்க்குள் போய் விளக்க வேண்டியது இல்லை பேச்சு சுருக்கமாகவும் வியாபாரம் அதிகமாகவும் அமைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉.

  • @Thunderstorm-v7r
    @Thunderstorm-v7r 4 месяца назад +1

    Re registration cars kku resale value romba kammi thaa pogum..... So neenga Reregistration pannunenga nah unga car ah neengale thaa sagara varaikkum neenga thaa vechukkanum, illati romba low ana price kku thaa kudukkanum... So TN register car thaa best,,,,,, maybe ungaluku delhi car thaa venum nu nenacheengana enna contact pannunga.... Naa ella car um kammi price la eduthu kudukkuran., rto work ellame naa ppanni kuduthuruvan....... Reregistration cost ellame high..
    Road tax,,
    Honda city 1.50 to 1.70
    S cross 1.20 to 1.50
    Innova 2.50 to 2.70
    Brezza 1.50 to 1.70
    So nalla yosichu edunga..... Car venum nah enna contact pannunga... Naa ivara vida best rate kku panni kudukkaran....

    • @mriman6429
      @mriman6429 4 месяца назад

      Brother ungala epdi contact pannurathu number sollunga

    • @Thunderstorm-v7r
      @Thunderstorm-v7r 4 месяца назад

      @@SA_CARS_VLOGS innova and city diesel car kku 70k la registration panna mudiyumaa bro

  • @SA_CARS_VLOGS
    @SA_CARS_VLOGS  7 месяцев назад +6

    Honda City sold out

  • @mariyamjumina2289
    @mariyamjumina2289 6 месяцев назад +1

    Mashallah 💖 💖

  • @jayakumar5964
    @jayakumar5964 4 месяца назад +1

    விலை அதிகம்

  • @drmanu4k9
    @drmanu4k9 7 месяцев назад +5

    All vehicles km run?

  • @parimalamg6003
    @parimalamg6003 6 месяцев назад +1

    7 seetar mahindra, Innova இருந்தால் சொல்லுங்கள்

  • @manigaus1956
    @manigaus1956 7 месяцев назад +2

    பாய் ரெம்ப தௌளிவா பேசுறீங்க Rto செலவை சேர்த்தால் தமிழ் நாட்டு வண்டியை விட ௮திகமாக இருக்கும் போல் தெரியுது பாய்.

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад

      தமிழ்நாட்டில் இதே கண்டிஷனில் வண்டி கிடைக்குதா

    • @Aadvikpiu
      @Aadvikpiu 6 месяцев назад

      2014 Tamilnadu registration itself 3.75 thaan 😂😂😂😂😂😂 honda city😂😂😂

    • @Aadvikpiu
      @Aadvikpiu 6 месяцев назад

      Brezza delhi Registration only 6 lakhs thaan

  • @mthangavel1073
    @mthangavel1073 7 месяцев назад +53

    எல்லாமே சரிதாங்க பாய். தமிழ்நாட்டுக்கு பதிவு செய்ய எவ்வளவு செலலவாகும் பாய். பேசுவது நல்லா இருக்குதுங்க. தெளிவா எப்படி தமிழ்நாடில் உள்ளவர்கள் பெயரில் மாற்றுவது. வேறு மாநிலத்தில் இருந்து இங்கு மாற்றும் போது தடையின்மை சான்று வாங்கி பதிவு மாற்றம் செய்யும்போது உள்ள சிரமங்கள் உங்களுக்கு தெரியும். இதையும் இறைவன் பெயரை சொல்லித்தான் நான் சொல்கிறேன். எப்படி நீங்கள் சொல்லும் அலுவலகத்தில் பதிவு செய்யமுடியும்?.

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад +8

      அறுபதில் இருந்து 70 வரை ஆகும் என் ஒ சி போலிசன் கிளியரன்ஸ் எல்லாம் இருக்கு

    • @govindarajt493
      @govindarajt493 7 месяцев назад +3

      Vehicle oda invoice amount la 10 to 12 percent tax kattanum nga thozhar

    • @altain
      @altain 6 месяцев назад

      இதற்கு தோழர் @SA_CARS_VLOGS விளக்கம் அளிக்கவும்.​@@govindarajt493

    • @nagharajhansp627
      @nagharajhansp627 6 месяцев назад +1

    • @naveennaga679
      @naveennaga679 6 месяцев назад +1

      1.5 laksh😂

  • @chottuali1989
    @chottuali1989 5 месяцев назад +2

    Good explanation sir

  • @mthangavel1073
    @mthangavel1073 5 месяцев назад

    எந்த வண்டிக்கும் மாடல், எரிபொருள் பற்றிய விபரங்களை கூறுங்க பாய்.

  • @jestinmain7095
    @jestinmain7095 7 месяцев назад +1

    Super sir

  • @rameshmani273
    @rameshmani273 7 месяцев назад +4

    ஐயா நீங்க சொல்ற விலைக்கு இந்த மூணு வண்டியும் விற்பனைக்கு போகாது ஐயா

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад

      ஒரு வண்டி விற்பனை செய்தாச்சு இரண்டு வண்டி இறைவன் நாடினால் விரைவில்

  • @Habibulla.M
    @Habibulla.M 7 месяцев назад +3

    அருமை 🎉

  • @Rastrakoodan
    @Rastrakoodan 6 месяцев назад

    KM எத்தனை ஓடிருக்குன்னு சொல்லலியே

  • @Taj-ju8do
    @Taj-ju8do 7 месяцев назад +1

    assalamu.alaikum.m.Thajudeen.madurai.rahamatulla.paraggatagu....

  • @chandrasekarc5322
    @chandrasekarc5322 3 месяца назад

    Buying a car from NDLS to Chennai & get TN number is very very cumbersome
    Take advice from local RTO OFFICIALS

  • @sureshmahalangam2784
    @sureshmahalangam2784 7 месяцев назад +3

    Super

  • @bharathiviru175
    @bharathiviru175 7 месяцев назад +6

    Good job welcome brother

  • @jahangirmsm123
    @jahangirmsm123 7 месяцев назад +2

    சரிங்கலா என்ற வார்த்தையை மட்டும் குறைத்து கொள்ள வேண்டும்

  • @Rojakootam-w7r
    @Rojakootam-w7r 5 месяцев назад

    நீங்கள் பேசுவது கொஞ்சம் ஓவராக தெரிகிறது ..அதாவது பொய்யை மெய் ஆக்குபவர்கள் இப்படி அதிகமாக பேசுவார்கள் மெய்யை மட்டுமே பேசக்கூடிய நீங்கள் ஏன் இவ்வளவு அதிகமாக பேசுகிறீர்கள் என்பதுதான் தெரியவில்லை ....இருந்தாலும் வாழ்த்துக்கள் உங்கள் நிறுவனம் மேலும் மேலும் வளர்ச்சி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்

  • @vincentsagayaraj501
    @vincentsagayaraj501 6 месяцев назад +1

    Good person

  • @HappyArcticBirds-hq7dn
    @HappyArcticBirds-hq7dn 5 месяцев назад +1

    Super ❤sir

  • @natarajanv3685
    @natarajanv3685 7 месяцев назад +1

    ஐயா loan வசதிகள் உண்டா? அதன் procedure தயவு செய்து கூறவும்....

    • @SA_CARS_VLOGS
      @SA_CARS_VLOGS  7 месяцев назад

      ரெடி கேஷ் தான் சார்

  • @mohammedusmanusmanbaseer3568
    @mohammedusmanusmanbaseer3568 5 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ஒன்றரை லட்சம் 1 3/4 லட்சம் 2 லட்சத்தில் வண்டி இருக்கா நல்ல வண்டி பெட்ரோல் வண்டி வேணும் எனக்கு இந்த நம்பரில் சொல்லுங்க

  • @senbagaraj4006
    @senbagaraj4006 6 месяцев назад +2

    தாய் தந்தை அன்பு கொண்ட உங்களுக்கு நன்றி நியாயமாக உள்ளவர்க்கு எப்போது நல்ல வாழ்கை உண்டு

  • @MprapaharanMprapaharan
    @MprapaharanMprapaharan 7 месяцев назад +1

    Vaalka.iya.

  • @Ismailgamer624
    @Ismailgamer624 6 месяцев назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் டீ போடு வண்டி இருந்தா சொல்லுங்க

  • @qwertyu77771
    @qwertyu77771 7 месяцев назад +1

    Please ayyyaaa car pathi மட்டுமே.. மக்கா pavum

  • @v.vincentarockiaraj7965
    @v.vincentarockiaraj7965 6 месяцев назад +1

    Interested on low budget vehicles 2 to 3lakh price range. Please share details

  • @mmstar7566
    @mmstar7566 6 месяцев назад +1

    Assalamu Alaikkum Bhai
    I am looking for Inova Crysta 2018 model, is it available?

  • @arunkumarbnn7505
    @arunkumarbnn7505 6 месяцев назад +2

    வாழ்த்துக்கள்.💗

  • @SeenivasanPtp
    @SeenivasanPtp 5 месяцев назад +2

    Welcome sir it demo ok .model?