பாஜக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை | Rangarajan Narasimhan காட்டம் | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 1 тыс.

  • @PesuTamizhaPesuOfficial
    @PesuTamizhaPesuOfficial  2 года назад +6

    Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesutamizhapesu

    • @Vaazhgavazhamudan
      @Vaazhgavazhamudan Год назад +1

      ethuku antha paarpaanar ranganathanuku odi poi 50k donation panningale athuka??

  • @skyadstv8832
    @skyadstv8832 2 года назад +302

    இவ்வளவு நாட்களாக தெரியாமல் இருந்த நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டேன் நன்றி Rangarajan Narasimhan ஐயா மற்றும் பேசு தமிழா குழுவிற்கு வாழ்த்துக்கள்

    • @mestarbin
      @mestarbin 2 года назад

      இவ்வளவு நாள் இருந்த இந்த சாஸ்திர சம்பிரதாயங்களில் இந்த ரங்கராஜ் என்னும் மனிதன் உன்னைவிட பிறப்பால் உயர்ந்தவன் என்பதை நீ ஒப்புக் கொள்கிறாயா ? ஒப்புக்கொண்ட என்றால் நியூ தமிழர்களுக்கு எதிரானவன் சிந்தனையும் அறிவற்ற வட இந்தியர்களுக்கு நிகரானவன்.

    • @senthilnathan2048
      @senthilnathan2048 2 года назад +17

      ரங்கராஜன் sir மீது நாளுக்கு நாள் மரியாதை அதிகரித்து வருகின்றது........

    • @rameshkumar9071
      @rameshkumar9071 2 года назад

      Pesu Tamila oru porambooku

    • @karthicks859
      @karthicks859 2 года назад

      @Entertainment Bird visit his RUclips channel.. lot of information there

  • @ShivRam-qw5wh
    @ShivRam-qw5wh 2 года назад +310

    பார்ப்பான் வரான் வச்சு செய்யலாம்னு நெனச்ச தம்பிங்கள வச்சி செய்த ரங்கராஜன் அவர்களுக்கு நன்றி!

    • @yesiknowjava
      @yesiknowjava 2 года назад +4

      @Entertainment Bird sayam apappo velukudhe….really speaking they are mostly hard line separatist groups…trying to get their opinion put on young generations…. I am now happy they are getting exposed and beaten by sound arguments…
      Unfortunately they are brainwashed by ntk or they may be self brainwashed…in any case…please don’t support anyone who separates us.
      These are people who will glorify when cholas wage war on srilanka…but will cry foul when Cheras attack cholas…
      War in the name of expansion is crime…who ever does it… no one is higher or lower…each one is different and based on their own karmic reaction people suffer or enjoy the result……
      Better to be a spiritual person who has no distinction of high or low …

    • @VASANTHVS29
      @VASANTHVS29 2 года назад

      Iyyapan ramasamy kitta Vara sollu kovanatha oruvitu vitturuvar iyyapan ramasamy

    • @saisreerama4504
      @saisreerama4504 2 года назад

      @@VASANTHVS29 அவன் சுன்னிய நீ ஊம்புடா

    • @vijays1860
      @vijays1860 2 года назад +1

      Iyer openly answered

    • @akshi11
      @akshi11 2 года назад +1

      @@VASANTHVS29 avana ethana per thanda s***thadipanuga..

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 2 года назад +193

    ஐயா இளைஞர்களின் மனதை பக்குவ படுத்தியதர்க்கு நன்றி 👌👏

  • @smulestreet1699
    @smulestreet1699 2 года назад +123

    தெளிவான பதில்கள். அருமை.

  • @arunarutchelvan4620
    @arunarutchelvan4620 2 года назад +135

    Rangarajan Sir ! Hats off !!

  • @நல்லூர்ஆண்டவர்சௌந்தரநாயகிஅம்ம

    ஒரு ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு சந்தேகங்களை தீர்த்து நல்ல அறிவுரை வழங்கியமைக்கு எமது பணிவான வணக்கமும் நன்றியும்.

  • @abcsaravanan
    @abcsaravanan 2 года назад +220

    தம்பிகள் விருந்தினர் இடம் பொறுப்போடு பேச வேண்டும்.(கருத்து வேறுபாடு இருந்தாலும்)

    • @mohank2090
      @mohank2090 2 года назад +8

      Ivarkalam communist

    • @srivishnu.ri143
      @srivishnu.ri143 2 года назад +3

      @@mohank2090 நாம் தமிழர் யா...நீ வேற

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 2 года назад +6

      அவரும் தமிழர் நாமும் தமிழர்.தமிழர்க்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு.

    • @theman6096
      @theman6096 2 года назад

      @@srivishnu.ri143 NANGAL DRAVADRAGAL 😀🧅

    • @evvi4743
      @evvi4743 2 года назад +3

      அவர்கள் பொறுப்புடன்தான் இருக்கிறார்கள் அனால் பயிற்சி போதவில்லை. ஒவ்வொரு விருந்தினரிடமிருந்தும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
      இன்றைய விருந்தினர், நேர்கணலென்பது கேள்விகளைமட்டும் கேட்குமிடமில்லை, வருபவர்கள் யார், அவர்களின் அனுபவமென்ன, எந்தத்தளத்தில் செயல்படுகிறார்கள், நாம் கேட்க்கும் கேள்விகளின் மூலம் அவர்களின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளவேண்டும் என்னும் நோக்கத்துடனிருக்கவேண்டும் என்பதை சொல்லியும், சொல்லாமல் சொல்லியும் சென்றுள்ளார். இதை அணியினர் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். இது அனைத்து நேகநாளுக்கும் பொருந்தும்.

  • @skalipandian9887
    @skalipandian9887 2 года назад +262

    இக்கானொளியில் திரு ரங்கராஜன் நரசிம்மர் தான் நெறியாளர் ...

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 2 года назад +2

      😂😂😂

    • @karthicks859
      @karthicks859 2 года назад

      நன்றி ரங்கா ரங்கராஜன்🙏சாதி ஒழிய பெரியார் என்ன செய்தார்? சர்டிபிகேட் சலுகை வேண்டாம் சொல்ல துணிவு உண்டா?? கட்சிகள் பேதமின்றி கோவில் போராட்டம் செய்தவர்.சாதி இன்றி கட்சிகள் இல்ல(ஏன் எந்த மதமும் இல்ல).

    • @venkatasubramanianswaminat4172
      @venkatasubramanianswaminat4172 2 года назад +1

      மிக சரியாக சொன்னீர்கள்

    • @nithyat4504
      @nithyat4504 2 года назад

      😂😂

  • @gajabalaji
    @gajabalaji 2 года назад +51

    The confidence and courage that Mr.Rangarajan has is magnificent. Thank you very much sir for your contributions to the Hindu society.

  • @jkalaiyarasan8243
    @jkalaiyarasan8243 2 года назад +25

    ரங்கராஜன் நரசிம்மன் ஐயா அவர்கள் மீதான நம்பிக்கை மென்மேலும் வளர்கிறது.

  • @TheKrishna747
    @TheKrishna747 2 года назад +57

    The best interview and Rangarajan Aiyya is best guest you had invited till now. More knowledgeable and very logical. Hats off sir...

  • @ranganathanr5016
    @ranganathanr5016 2 года назад +141

    திரு. ரங்கராஜன் அவர்களின் ஞானம், எந்த யோஜனையும் பண்ணாமல் உடனுக்குடன் தரும் பதில்களில் தெரிகிறது.. கேள்வி கேட்டவர்களையே திக்கு முக்காட வைக்கும் பாங்கு அருமை. அரசியல் வாதிகளின் பேச்சை கேள்விகள் பிரதிபலித்தால் இதுதான் நடக்கும்.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 года назад +5

      ஸ்மார்த்த பிராமண் கோட்பாட்டில் மாட்டிக்கொண்டு பதில் தரவில்லை மேலும் தீட்சிதரின் அந்த கண்ணத்தில் அறைந்த செயலுக்கு இவர் கண்டுகொள்ளவில்லை,
      இதுதான் ஞானமா நியாயமா.

    • @evvi4743
      @evvi4743 2 года назад +7

      @@ThiruMSwamy இதை இவர் கண்டுகொள்ளவில்லை என்பதை அவரே ஒப்புகொண்ண்டுவிட்டார். அவரின் வார்த்தைகளில் கோவில் வளாகத்தில் இதேபோல நிறைய சச்சரவுகள் நடக்கிறது ஒவ்வொன்றிற்கும் தன்கருத்துசொல்லமுடியாது என்கிறார். இதில் எனக்கு தவறு இருப்பதாக தோன்றவில்லை. எல்லோரும் எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லவேண்டுமென்ற அவசியமில்லையே. இவர் அடித்தவரை எதாவது காரணாதிக்க நியாயபடித்திருந்தால்தானே தவறு, இல்லையா?
      பக்தர்களில் முன்கோபி இருப்பதுபோல, எல்லாஇடத்திலும் முன்கோபி இருப்பார்கள்தானே.
      நான் கண்டவரையில் ஒரு சில மருத்துவர்கள்கூட நோயாளியின் உறவினர்களின் அதிகமா கேள்விகேட்கும்போது கோவப்படுவதும் திட்டுவதும் நடக்கிறது. இது தனிப்பட்ட பிரச்சினை அவர்கள் அந்த இடத்தில் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும். பொதுத்தளத்தில் எல்லோரும் கருத்து சொல்வதானால் தான் தேவையற்ற விவாதங்களும் பிரச்சினைகளும். ஒருவேளை இதேசெயல் தொடர்ந்தால் (அடுத்தவரின் வாடிக்கையே அதுவென்றால்) முறையிட வேண்டிய இடத்தில் முறையிட்டு சரியான தண்டனையை பெற்றுத்தரவேண்டும்.
      என்னை பொறுத்தவரை இவரிடம் இவரின் கருத்தை கேட்காமல், இவர் சட்ட போராட்டம் நடத்துபவரென்பதால், இந்தமாதிரி பக்தர்கள் தாக்கப்படும்போது பக்தர்கள் எங்கு முறையிடவேண்டும் அதற்க்கான நடைமுறை என்ன, மக்கள் குறைகேட்கும் நடைமுறை கோவில் நிர்வாகத்தில் இருக்கிறதா அதன் நடைமுறைகளென்ன என்பது போன்ற கேள்விகளையே கேட்கவேண்டும், அவ்வாறு கேட்டு அதை அவர் தவிர்த்திருந்தால் அவரை நாம் விமர்சிக்கலாம்.

    • @chandrasekaran2618
      @chandrasekaran2618 2 года назад +1

      @@ThiruMSwamy then go for court. உச்ச நீதி மன்றம் குடுத்த தீர்ப்பு. அரசு தரப்பு கேள்வி கேட்கும் என்று நிரூபிக்க சொன்னார் அரசு செய்யுமா?

  • @kavyababbur9115
    @kavyababbur9115 2 года назад +87

    Wow really amazed with his honesty and knowledge.

  • @TamilSAGE4ZekeRavi
    @TamilSAGE4ZekeRavi 2 года назад +99

    Rangarajan sir naild it🔥

  • @envy1968
    @envy1968 2 года назад +123

    சனாதன தர்ம போராளி திரு. ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு நன்றிகள் பல.🙏🏻🙏🏻🙏🏻

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 2 года назад

      He is an Activist.
      NOT a Religious Activist.

    • @envy1968
      @envy1968 2 года назад

      @@shankarsubrahmaniyum8519 He is an activist for protecting our temple traditions and rights. Temples are nerve centers of Sanatana Dharma. So he is definitely a Sanatana dharma activist.

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 года назад

      @@shankarsubrahmaniyum8519 Protesting against corruption in temples, spiritual places it's fundamentally comes under religious facts only.

  • @msmallikaseshadri
    @msmallikaseshadri 2 года назад +55

    His answer to the controversial question on Aryan vs Dravidian was EPIC!

  • @seeroshinchan8531
    @seeroshinchan8531 2 года назад +38

    பெரிய பெருமாள் அரங்கர் தந்த
    புண்ணியர் திரு.ரங்கராஜன் நரசிம்மன் ஐயா.
    தமிழர்களின் பாரம்பரிய ஆலய பெருமைகளை காக்கும் நபர்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parthasarathy4093
    @parthasarathy4093 2 года назад +29

    I am a brahmin following ஶ்ரீவைஷ்ணவ procedures. I am proud to say that also. What a rapid knowledge about temple, legal issues, guts to challenge legally wherever injustice happens are the few qualities of this person. Will be happy to know in next issue sir's profile, educational qualification etc for the information to all.
    No media condemned when this honest person was attacked brutally in tiruchy Court comples by goons in the name of lawyers.
    Srimathey ramanujaya namaha

  • @jpanura
    @jpanura 2 года назад +124

    நல்லது செய்பவர்களை தயவு செய்து விட்டுவிடுங்கள், நன்றி, வெளியேறுகிறேன்

    • @bala7483
      @bala7483 2 года назад

      இதில் என்ன தவறு இருக்கிறது அவர் தரப்பு நியாயம் என்னவோ அதனை பதிவு செய்து இருக்கிறார்.எப்படி மற்ற ஊடகம் ஒருவரை போலியா சித்தரிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சம்பந்த பட்ட நபர் நேரடியாக பேசினால் தான் உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும்.
      உண்மை யார் சொல்கிறார் பொய் யார் சொல்கிறார் என்பதை தெரிந்து கொள்ள அழைத்து பேசுவது ஒன்றும் தவறு இல்லையே
      அப்படி இது தவறு என்றால் ரங்கராஜன் அவர்களே இதில் பங்கேற்பதை தவிர்த்து இருப்பாரே

    • @evvi4743
      @evvi4743 2 года назад +2

      இதற்க்காகவெல்லாம் வெளியேறவேண்டும், அவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள், எல்லாம் பயிற்ச்சிதானே.
      இவர்களால்தானே அவர்கூறிய நிறைய செய்திகள் மக்களை சென்றடைகிறது. இந்த காணொளியை பார்க்கும் எத்தனை பேர் இதற்குமுன் திரு ரங்கராஜன் அவர்களின் வளையொலியை பார்த்திருப்பார்கள்?!!. இதற்காக நீங்கள் அணியினருக்கு நன்றிதானே சொல்லவேண்டும்.
      அணியினர் கேட்டும் கேள்வியிலோ, தோரணையிலோ கர்த்துவேறுபாடிருந்தால் அதை தெளிவுபடுத்தலாமே, திறந்தமனமிருந்தால் அவர்கள் திருத்திக்கொள்ளட்டும். சரிதானே ?

  • @saveenkumar4311
    @saveenkumar4311 2 года назад +28

    Fantabulous interview best reply by Mr Ranganrajan Narashiman we enjoyed and learnt a lot so soon we expecting same as Mr Javaharulla and Arulthandai jagathgasper in this show?? Msg from Karnataka (Kolar)

  • @sundars322
    @sundars322 2 года назад +99

    PTP team is always concerned about world's oldest religion and their beliefs. Will PTP have guts to question Christian missionaries and their convertion business?

    • @ravikasinathan2236
      @ravikasinathan2236 2 года назад +16

      PTP is too coward to to that

    • @sathiahsankar4563
      @sathiahsankar4563 2 года назад +12

      Not only in this channel I have not seen atleast in any channel asking difficult questions to Christians or Muslims, to some extend it is happening in North India. Tamilnadu media people are cowards I think. Either they absolutely don't have guts or getting paid by the minorities.

    • @vivekmg2300
      @vivekmg2300 2 года назад

      vaaipilla raaja

    • @lv8520
      @lv8520 2 года назад +2

      Most of these channels have people only with DK, DMK, NTK parties which are all anti hindu mindset and funded by Christian, Muslim conversion groups. So, they won't question them.
      முக்கியமாக இவர்களுக்கு இந்துக் கோவில் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லை. இவர்கள் எப்படி அன்னிய மதங்கள் பற்றி கேள்வி கேட்பார்கள்? தலை போய் விடும் என்ற பயம்.

    • @brahmos6712
      @brahmos6712 2 года назад +1

      சுந்தர் கேட்ட கேள்வி சரியானது. Fascist religion பாசிச
      வழிபாட்டில் தான் ............ ஒருவனே கடவுள், தேவன் .
      சனாதன தர்மத்தில் 6 வழிபாட்டு முறைகள் மற்றும்
      புத்தம், சமணம், சீக்கிய வழிபாடுகளும் உண்டு.
      பேசு தமிழா பேசு குழு கிறிஸ்தவ, முஸ்லீம், அம்பேத்கர்
      இவர்களின் பிரிவுகளையும் நேர் காணல் நடத்தலாமே !

  • @Citizen_1900
    @Citizen_1900 2 года назад +38

    Comment about Karthik Gopinath. Fantastic ! Good friendship. Dharma displayed. Very clear and articulate.

  • @natarajanas
    @natarajanas 2 года назад +29

    தங்கள் குழுவின் மீது அபிமானம் உள்ளவன் நான்.தங்கள் வாசிப்பின் விசாலம் உங்கள் வயதில் அரிதான unbiased ,நடுநிலை முழுக்க இல்லையென்றாலும் பெரும்பாலும் hidden agenda இல்லாதவர்கள்.The fine tuning will definitely happen as the time goes...if you are open.
    திரு.ரங்கராஜன் நரசிம்மனின் ரௌத்திரம், அறச்சீற்றம் அனைவரும் பழக வேண்டிய வேண்டிய ஒன்று.
    உங்கள் பார்வையின் விசாலத்தையும்,உங்கள் முதிர்ச்சியையும் இந்த நேர்காணல்-பேட்டி சரியாக திசைப்படுத்தும் என நான் நிச்சயமாக நம்புகிறேன்.வாழ்த்துக்கள்

    • @Madhu.R
      @Madhu.R 2 года назад +2

      How beautifully put, Sir! 👍

    • @icecupcake7007
      @icecupcake7007 2 года назад +1

      உங்க தமிழ் மிக அழகாக உள்ளது

    • @natarajanas
      @natarajanas 2 года назад

      @@icecupcake7007 ,🙏🙏

  • @moorthymd8099
    @moorthymd8099 2 года назад +45

    சரியான பதில் ஐயா உம்மை செய்திகள் ஐயா

  • @dhanasuba5786
    @dhanasuba5786 2 года назад +43

    உங்களின் வரலாற்றுச் சிந்தனையில் ஏதோ குழப்பம் உள்ளது போல் தெரிகிறது கற்பனைகள் கொஞ்சம் கூடுதலாகவே தெரிந்தது உங்களது கேள்விகள் ஒரு சார்புடைய தரப்பாகவும் இருந்தது ஆனால் இதில் தவறு ஏதும் இல்லை உங்களின் புரிதல் அந்த மாதிரி யாக உள்ளது சரியான பதில் தந்த ஐயாவிற்கு வாழ்த்துக்கள்

    • @karthicks859
      @karthicks859 2 года назад

      நன்றி ரங்கா ரங்கராஜன்🙏சாதி ஒழிய பெரியார் என்ன செய்தார்? சர்டிபிகேட் சலுகை வேண்டாம் சொல்ல துணிவு உண்டா?? கட்சிகள் பேதமின்றி கோவில் போராட்டம் செய்தவர்.சாதி இன்றி கட்சிகள் இல்ல(ஏன் எந்த மதமும் இல்ல).

  • @ramjosyula8965
    @ramjosyula8965 2 года назад +27

    PSP should invite Mr. Rangarajan every month. They will learn a lot and will get lots of views.

  • @தேசியம்_தெய்வீகம்

    ஐயா, மிகவும் நன்றி. இளைஞர்கள் தங்களுக்கு தெரியாத பல விஷயங்களுக்கு பொறுமையாக அழகாக பதில் அளித்துள்ளீர்கள். இன்றைய இளைஞர்களுக்கு இது போன்ற ஒருவரின் வழிகாட்டுதல் தான் தேவை.

  • @rajakjs
    @rajakjs 2 года назад +58

    அடை மழையாய் பொழிஞ்சிட்டாரு.. ஐயங்காரு.. தம்பிங்க திரு திருன்னு முழிக்கிறாங்க..
    தப்பில்லை.. இன்னும் நல்லா தயார் செய்து கொள்ளுங்கள்.. இன்னும் நல்லா நடத்துங்கள்.. தம்பிகளா.. வாழ்த்துக்கள்

  • @devakikandhadk5472
    @devakikandhadk5472 2 года назад +46

    மகிழன் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்

    • @AHuman-qq9pq
      @AHuman-qq9pq 2 года назад +11

      Yes he is very cunning

    • @vijayachandrasekaran9830
      @vijayachandrasekaran9830 2 года назад +9

      S he thinks after reading some books he is intellectual

    • @narayanamurthi951
      @narayanamurthi951 2 года назад

      தானபடித்த சில பக் ஐ வைத்த்து கிரிப்டோ உதவியாளர் நாட்டை கொள்ளை அடிக்க இதை பயன் படுத்துகிறார்கள்

    • @narayanamurthi951
      @narayanamurthi951 2 года назад

      கூத்தாடிகள் கை ஆட்கள் இப்படிதான் மணப்பிரழயம் செய்வார்கள்

    • @narayanamurthi951
      @narayanamurthi951 2 года назад

      இரண்டு வருடம் போன பின் தெரியும் கூத்தாடி வேலை அய்யணார் மன்சூரிடம் கேட்டு

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 2 года назад +55

    தமிழர் திரு. ரெங்கராஜன் நரசிம்ஹன் அவர்கள் பேசு தமிழா பேசு வாண்டுகளுக்கு இந்துக்கள், ஶ்ரீ வைஷ்ணவம் பற்றி விளக்கமாக பால பாடம் எடுத்த விதம் அருமை
    போற்றத்தக்கது.

    • @kidangupv1212
      @kidangupv1212 2 года назад

      He did not talk about Sreevaishanavism.

  • @adalarasan4809
    @adalarasan4809 2 года назад +87

    ஒரு நல்ல சரியான ஆள் கிட்ட தப்பான கேள்வி கேட்டு தம்பிகள் அணைவரும் குழம்பிடங்க போல நம்ம ரொம்ப படிச்சுடோம்னு நெனச்சுடமே டா அப்டினு

    • @ramjosyula8965
      @ramjosyula8965 2 года назад +3

      Dharma adi

    • @karthicks859
      @karthicks859 2 года назад

      நன்றி ரங்கா ரங்கராஜன்🙏சாதி ஒழிய பெரியார் என்ன செய்தார்? சர்டிபிகேட் சலுகை வேண்டாம் சொல்ல துணிவு உண்டா?? கட்சிகள் பேதமின்றி கோவில் போராட்டம் செய்தவர்.சாதி இன்றி கட்சிகள் இல்ல(ஏன் எந்த மதமும் இல்ல).

    • @johnadams1385
      @johnadams1385 2 года назад +1

      well put, thanks

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 2 года назад +63

    இந்த மாதிரி அத்தாரிட்டியா பேசினா ஊடககங்கள் தங்களது குதர்க்க வாதத்தை நிறுத்தும். சிறந்த ஆன்மீக அலசல். I SUPPORT NR.

  • @jinzraj3724
    @jinzraj3724 2 года назад +18

    Excellent response to Maghizhan by Mr.Narasimhan. Hope Maghizhan talks about temple issues moving forward as promised by him.

  • @nowafarmer5398
    @nowafarmer5398 2 года назад +37

    Law point Rangarajan....Its not easy to ask questions to an advocate. !! :-)

  • @sharmilasilly6535
    @sharmilasilly6535 2 года назад +56

    கோவிலுக்கு போ மனதை ஒருமுக படுத்த கண்டதையும் பாக்க கூடாது👌😂😂😂😂

  • @krsvivek
    @krsvivek 2 года назад +133

    தனக்கு மட்டும் எல்லாம் தெரியும் என்ற மண்டைக்கனம் அதிகமாகிவிட்டது தம்பிகளுக்கு..

    • @thagampandian2433
      @thagampandian2433 2 года назад

      ஆமாடா நாயே நாமம் போட்ட நாயிங்கதான் புத்திசாலி
      அப்படியா?

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 года назад

      இன்று முதல் முண்டங்கள்தான்

    • @queenkingdom7045
      @queenkingdom7045 2 года назад

      தம்பிகளே பெரிய பருப்பு‌ மாதிரி பேசாதே ஒரு கட்டத்தில்
      அசிங்கப்படுவீர்கள்

    • @rothschild4049
      @rothschild4049 2 года назад

      No no they also can get to know..
      Avangalum therinjikatum ethu unmai nu.

  • @pbn1961
    @pbn1961 2 года назад +80

    வெகு நாட்களுக்குப் பிறகு 2 பகுதிகள் கொண்ட ஒரு சிறப்பான பேட்டியை அந்தரங்க சுத்தியோடு பாசாங்குகள் இல்லாமல் பார்த்த ஒரு காணொளி. ஐயா ரங்கராஜனுக்கு வந்தனங்கள், பேசு தமிழா பேசு நெறியாளர்களுக்கு வாழ்த்துகள்

    • @karthicks859
      @karthicks859 2 года назад

      நன்றி ரங்கா ரங்கராஜன்🙏சாதி ஒழிய பெரியார் என்ன செய்தார்? சர்டிபிகேட் சலுகை வேண்டாம் சொல்ல துணிவு உண்டா?? கட்சிகள் பேதமின்றி கோவில் போராட்டம் செய்தவர்.சாதி இன்றி கட்சிகள் இல்ல(ஏன் எந்த மதமும் இல்ல).

  • @rajalekshmin9181
    @rajalekshmin9181 2 года назад +127

    உடகங்களுக்கு சரியான செருப்படி

    • @ASRIRANJAN
      @ASRIRANJAN 2 года назад +2

      Va ohn moonjila thupuran

    • @karthicks859
      @karthicks859 2 года назад +3

      @@ASRIRANJAN தம்பி தெரியாம திராவிட கட்சிகள்+பெரியார்+சினிமா கேட்டா சாதி இருக்கு தினம் அழுவானுக.சாதி சர்டிபிகேட் சலுகை வேண்டாம் சொல்ல துணிவு இருக்கா கட்சிக்கு?😀

    • @karthicks859
      @karthicks859 2 года назад +1

      @@shrikanspeaks7631 தெரிந்து கொள்ள வேண்டிய பெரியவர் கேட்டு அறிந்து கொள்ளலாம்.. இவர் கட்சிகள் பேதமின்றி கோவில் நிலங்கள் சிலை சொத்து காக்க போராட்டம் செய்தவர் 🙏

  • @Hari0308
    @Hari0308 2 года назад +28

    "Fear of Failure" excellent observation. Many of youngsters are locked in this mindset. Thanks to Dravidian political parties.

  • @gameofnoob9967
    @gameofnoob9967 2 года назад +36

    Kelvigal kelvigalaga ilai,etho ulnokam konda vanmangalaga irukirathu🤔🤨,but answers are far more better 👏👏👏

  • @vijayakumarraghavachari9945
    @vijayakumarraghavachari9945 2 года назад +35

    Excellent reply sir with law points well advised to youngsters

  • @Madhu.R
    @Madhu.R 2 года назад +130

    Guys, your line of questioning, expecting him to support BJP, given he is a Brahmanar was comical. 🙂
    தர்ம வழியில் நடப்பவருக்கு தர்மமே முக்கியம். அவர் அப்படிப்பட்டவர்.

  • @rameshkumar9071
    @rameshkumar9071 2 года назад +3

    Sabbaash Rengarajan. You are super sir. Ketkuravan oru maramandai. Loosu Paya. Ungallukku naanga emmpavum support sir. Super superb superb Rengarajan sir. We are from Dindigul. Neryaalar oru porambooku .

  • @damothanik
    @damothanik 2 года назад +55

    Brothers, please bring in spiritual persons from Islam and Christianity and do post such questions. It will really help the society.

    • @sathiahsankar4563
      @sathiahsankar4563 2 года назад +12

      I think none of the media (including this channel) from tamilnadu has guts to do that. Even if they do, the questions would be very soft or encouraging them. Either the media in Tamilnadu are scared of them or paid by them.

    • @karthicks859
      @karthicks859 2 года назад +3

      @@sathiahsankar4563 நன்றி ரங்கா ரங்கராஜன்🙏சாதி ஒழிய பெரியார் என்ன செய்தார்? சர்டிபிகேட் சலுகை வேண்டாம் சொல்ல துணிவு உண்டா?? கட்சிகள் பேதமின்றி கோவில் போராட்டம் செய்தவர்.சாதி இன்றி கட்சிகள் இல்ல(ஏன் எந்த மதமும் இல்ல).

    • @hai77077
      @hai77077 2 года назад +2

      They will ask only hindus

    • @karthicks859
      @karthicks859 2 года назад

      @@hai77077 absolutely right 😀

    • @pavan4707
      @pavan4707 2 года назад +1

      @@sathiahsankar4563 Folks in Tamilnadu are kotta less when it comes to non Hindus.
      To put in simple terms Red light media, maama pasanga 😆

  • @rajakjs
    @rajakjs 2 года назад +77

    தம்பிகளா.. வசத்தப்பா மாட்டிக்கிட்டீங்கப்பா.. அவர் உங்களை தூசியாக தட்டிட்டாருப்பா.

  • @rohinikumar6011
    @rohinikumar6011 2 года назад +57

    Interviewing politicians requires different skill set...interviewing scholars requires different mindset....keep this in mind

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 2 года назад +3

      True.

    • @keshavr9617
      @keshavr9617 2 года назад +3

      100%

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 года назад +5

      This channel, having a group of youngsters are having preconceived notions, because their mindset is a like horse having eye protector to avoid side distraction

  • @Venkybharat5637
    @Venkybharat5637 2 года назад +11

    தெளிவான கொள்கை...... பதில் 🎉🎉🎉👌👌👌

  • @akskumar25
    @akskumar25 2 года назад +6

    ரங்கராஜன் நரசிம்மன் சார். அருமையான பதில் அற்புதமான விளக்கம்.

  • @srime6086
    @srime6086 2 года назад +13

    The best interview.
    👏👏👏👏to pesu thamizha pesu & 👋👋 to Rangarajan.

  • @பணம்மனம்
    @பணம்மனம் 2 года назад +13

    உய்ய ஒரே வழி உடையவர் திருவடி ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஸ்ரீ ரங்கராஜன் வாழ்க வாழ்க

  • @MeenakshiSIyer
    @MeenakshiSIyer 2 года назад +17

    Rangarajan swamy, you are a true fighter!

  • @Rj_8538
    @Rj_8538 2 года назад +22

    Perfect fitting reply by Mr. Rangarajan to these youngsters who were blinded by one sided ideology and thoughts. Hope they realise that there is a change in their attitude required. Mr. Rangarajan has the clarity and in-depth knowledge in the subject he is talking, these youngsters are not really ready or willing to understand.

  • @senthilkumar76
    @senthilkumar76 2 года назад +17

    Fantastic work being done by Mr Rangarajan.. Best wishes for his success

  • @arunprasathsrinivas9269
    @arunprasathsrinivas9269 2 года назад +26

    ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் போல் நானும் வரவேண்டும் என்று ஆசை... கண்டிப்பாக நடக்கவேண்டும்...

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 года назад +3

      அதற்க்கு குரு பரம்பரை
      படித்து தெரிந்து கொள்ளணும்.
      ஒரு குரு சகவாசமும் வேண்டும்.

    • @davidj2420
      @davidj2420 2 года назад +1

      @@alarmaelmagai4918 athuku enna pannanum sir .pls tell me steps sir. I like narasimman sir works .

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 года назад +2

      @@davidj2420 அவரோட காணொளிகள் அனைத்தும்
      பார்த்தால், புரியும். சட்டமும் கூட.
      Our temples our pride our right.

    • @karthicks859
      @karthicks859 2 года назад

      @@davidj2420 yes, go and watch his video channel/vids
      Our temple our Pride

  • @suryanarayanan8594
    @suryanarayanan8594 2 года назад +21

    Rangarajan mind voice :: nee padicha school la naa headmaster daa😂😂😂😂😂

  • @agambadiyar
    @agambadiyar 2 года назад +31

    ஐயா உங்களுக்கு ஆயுள் நீள மனதார வேண்டி கொள்கிறேன்

  • @வாதமிழா-ஞ5ண
    @வாதமிழா-ஞ5ண 2 года назад +52

    இவர் ஞானி

  • @sivaguru7858
    @sivaguru7858 2 года назад +6

    நேர் காணலில் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க தயாராகி கொண்டு செல்வது போல இவரிடம் சரியான கேள்விகளை கேட்க தயாராகி கொண்டு செல்வது நலம்

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 2 года назад +19

    Really Ranga Rajan sir statement always rocking

    • @karthicks859
      @karthicks859 2 года назад

      நன்றி ரங்கா ரங்கராஜன்🙏சாதி ஒழிய பெரியார் என்ன செய்தார்? சர்டிபிகேட் சலுகை வேண்டாம் சொல்ல துணிவு உண்டா?? கட்சிகள் பேதமின்றி கோவில் போராட்டம் செய்தவர்.சாதி இன்றி கட்சிகள் இல்ல(ஏன் எந்த மதமும் இல்ல).

  • @singamsingam5900
    @singamsingam5900 2 года назад +70

    நயன்தார பற்றியும் கேள்விகள் கேளுங்கள் உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.
    உங்களின் தரமும் அவ்வளவுதான்.

    • @Chennai484
      @Chennai484 2 года назад +10

      Oru Vela ketturuntha adi polanthuruparu kovakkara iyer

    • @SoorajKishan
      @SoorajKishan 2 года назад +5

      @@Chennai484 avaru modhala Iyer kedayathu Iyengar
      Thambigal Pola edachum kekkanum nu kekka kudathu

    • @ANANDKUMAR-cs4eu
      @ANANDKUMAR-cs4eu 2 года назад +2

      Well said

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 года назад

      கூடவே பாலிடால்காரனைப் பற்றியும் பேசுடா பார்க்கலாம் 😆

    • @singamsingam5900
      @singamsingam5900 2 года назад

      @@Vedimuthu333
      அதையும் நீயே பேசு டா

  • @vidyagireesh9378
    @vidyagireesh9378 2 года назад +9

    மிக மிக அற்புதமான பதில்கள்.....அருமையான பதிவு....அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @kskalai749
    @kskalai749 2 года назад +19

    நெறியாளர்களுக்கு நெத்தியடி பதில்கள்

  • @TheBatman37905
    @TheBatman37905 2 года назад +17

    ஐயா நீங்கள் திருமண் இட்ட Batman of ஶ்ரீரங்கம்.

  • @smmpmvsmmpmv1723
    @smmpmvsmmpmv1723 2 года назад +3

    தம்பிகள் தாங்கள் மட்டுமே அறிவாளிகள் என்ற அகந்தையை அடித்து துவம்சம் செய்து விட்டார் ஐயா ரங்கராஜன் நரசிம்மன்🙏🙏🙏 அவர்கள்

  • @hahagaja
    @hahagaja 2 года назад +3

    தரமான செய்கை. இனி பேசு தமிழா ரங்கராஜனுக்கு முன் ரங்கராஜனுக்கு பின் என்றாகிவிடும்.

  • @rohinikumar6011
    @rohinikumar6011 2 года назад +19

    I'm a regular viewer of your vedeos....this was one of your best guests...i enjoyed it ....gained new perspective...on different aspects...🙏

  • @rajs3181
    @rajs3181 2 года назад +17

    Good that PTP is inviting guests from wide set of background. Will be good if the team also does the required preparation. Especially when the guest is a well informed person and an advocate.

    • @VaradhaYamunan1729
      @VaradhaYamunan1729 2 года назад +2

      I doubt he is not an advocate. He is from IT background. Check your facts friend 😄 illena avar thittuvaaru.

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 2 года назад +4

      @@VaradhaYamunan1729 what I understand is that he is a self made individual.

  • @murthyramchand3843
    @murthyramchand3843 2 года назад +12

    பதில்கள் பிரமாதம் பிரமாதம் பிரமாதம்.

  • @sai25590y
    @sai25590y 2 года назад +49

    Question should be decent and not to corner a person. The style of question was silly more like dravidian stock than tamizhans

  • @thamilarasu9675
    @thamilarasu9675 2 года назад +5

    Thiru. Rangarajan Narasiman is very intellectual , intelligent and having vast knowledge in all subjects he is dealing with courts.. salute him .. this one and one discussion is well organized and this channel should continue this practice. Well done 👍

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 2 года назад +9

    My god excellent and fantastic replies

  • @Hemanth_RSS_DNCC
    @Hemanth_RSS_DNCC 2 года назад +7

    Totally in LOVE with Pesu Tamizha Pesu Content 😊 😊 Rangarajan Narasimhan such knowledge & clear answer on every topic 👌👌👌👌 He said to be strong the question you ask do not say that you got information from hear and there.

  • @YuvaRaj-dm9cp
    @YuvaRaj-dm9cp 2 года назад +36

    பேசு தமிழா பேசு இப்படியே போனால் தம்பிகளுக்கான சேனல் ஆக மாற போகிறது...

    • @ramjosyula8965
      @ramjosyula8965 2 года назад

      You meant Sangi not Thambi, right?

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 2 года назад +1

      Pinnayenna upiya Mara solriya

  • @jagadeesharumugam5966
    @jagadeesharumugam5966 2 года назад +47

    *It's like old Bangladesh & India cricket match* .... He nailed it...

  • @sumathisumathi3061
    @sumathisumathi3061 2 года назад +12

    அருமையான பேச்சு..

  • @karthikbalasubramanian7703
    @karthikbalasubramanian7703 2 года назад +3

    ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்!! Hats off Sir

  • @parthibankrishnan4457
    @parthibankrishnan4457 2 года назад +5

    மிகவும் சிறப்பான நேர்காணல்.. வாழ்த்துக்கள்

  • @balamurugann6572
    @balamurugann6572 2 года назад +3

    அருமை அருமை இளமைக்கும் அனுபவத்திற்கும் உள்ள போட்டி வெற்றி பெற்ற ஐயாவிற்கு வாழ்த்துக்கள்.

  • @babue5959
    @babue5959 2 года назад +16

    Rangaraj sir is on 🔥

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 2 года назад +4

    என்ன ஒரு அற்புதமான உரையாடல்! நல்லதை நினைத்து கொண்டு கோவில் செல்லும்போது கெட்டதை நினைக்க, பார்க்க வேண்டாம் என்ற அறிவுரை கடைசி பந்தில் ஒரு பெரிய ஸிக்ஸர்!!!!

  • @arunparvathimuthu8411
    @arunparvathimuthu8411 2 года назад +32

    Magizhan question romba pazhsu, puthusa yaethavathu paesu

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 2 года назад +20

    Miga Miga Kevalamaana Yeinnam konda Vanmam pudiccha Thumbinga 💦💦💦💦💦💦💦💦💦💦💦👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻 Hatsss of to you Rangaraajan Narasimman Sir 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @rohinikumar6011
    @rohinikumar6011 2 года назад +7

    Extremely happy that you interviewed rangarajan sir

  • @salemganapathi5282
    @salemganapathi5282 2 года назад +27

    I am a Brahmin originally from Tamil Nadu Salem. I live in Delhi for last 37 years and have been out of Tamil Nadu since 1969. But I studied in Tamil medium and am fluent in writing reading and speaking in Tamil. I like your format and also see the earnestness in your questions and dialogues .However I would like to say that animosity against Brahmins is unwarranted They are a small community and they cannot afford to exercise any hegemony over others?
    In the recent times honour, killings amongst Tamils is only from other castes. Native place of my family is supposed ( family migrated to Salem more than 120 years back) to be a village Kalvadangam ( Konerippatti there is a famous temple of Angala. Parameshwar who is our family deity but priests are non Brahmins and there was a dilapidated very small Perumal Kovil whose priest is an achari caste. We visit there every year and we get very good Darshana and very cordial welcome .
    My own son in law is non Brahmin from andhra but settled in Delhi .
    The, Brahmin priests of Tamil Nadu temples are not rich , They need the job for survival as much as anybody else However their children are getting educated and looking for other profession , In due course of time anybody trained in agama properly can be appointed and Tamil archana will also be accepted
    Please leave the animus against Brahmins
    But yours is one of the best Tamil channel . You invite people from all sides to your channel

    • @karthicks859
      @karthicks859 2 года назад +3

      உண்மை சொன்னீங்க.. தமிழ் மரபு பண்பாடு கலாச்சாரம் மறந்து திராவிட கட்சிகள்/ கடவுள் நம்பிக்கை இல்லாத பயலுக வெறுப்பு உண்டாக்கி இருக்கானுஇ

    • @liramu69
      @liramu69 2 года назад

      Hi Sir, Yenoda Kuladeivamum Kalvadangam Angalamman than sir. Edapaddi ila irundu approx 10 Kilo meter. Yenga family yellam Erode than sir. Yenga Mama Salem.
      But I am settled in chennai. Anda Perumal Koil supera irukum sir. Apadi oru amaidina idam.

    • @liramu69
      @liramu69 2 года назад +1

      I am also Brahamin.

  • @shivsankarradhakrishnan8356
    @shivsankarradhakrishnan8356 2 года назад +20

    When he says that " உங்களுக்கு படிக்கவே 25 வருஷம் ஆகுமே" 🤣

  • @rameshsubbarao6164
    @rameshsubbarao6164 2 года назад +9

    Super sir very honestly in replying

  • @stockastics
    @stockastics 2 года назад +42

    After the 1st round there was no energy to ask questions in the second. Awesome closing words from Shri.Rangarajan sir. Guys regroup prepare and invite him in the future for an informed debate.This time it was quite one sided and not really informative.

    • @Sivakumar-ny7mh
      @Sivakumar-ny7mh 2 года назад +2

      Yes we wait for another debate... with our Shri Rangarajan sir. very informative interview thanks for PTP GROUPS...

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 2 года назад +1

    Namaskaram sir excellent interview very informative vazhga thamizha thamizha

  • @prakashraj1541
    @prakashraj1541 2 года назад +3

    Media and dravida sompugal solluvathai kettal namakku tamilan perumai pati patiyaga poyividum.... Thank you sir.... Ur answer impressed me💐🙏

  • @YuvaRaj-dm9cp
    @YuvaRaj-dm9cp 2 года назад +114

    வாட்சப் ல வரத்தையும் விக்கிபிட்டியா ல இருகரத்தையும் வெச்சு நான்தான் பெரிய ***** னு கேள்வி கேக்கறானுக....

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 2 года назад +11

    இதுபோன்ற ஒரு வெளிப்படையான நேர்மையான மனிதரை என் வாழ்நாளில் நான் பார்த்ததும் இல்லை இனி பார்க்கப் போவதும் இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

  • @ganesanmangaleswaran5150
    @ganesanmangaleswaran5150 2 года назад +5

    கேள்விகளில் சில சாரமற்று இல்லை ஆனால் பதில்கள் அனைத்தும் காரம்

  • @akilan957
    @akilan957 2 года назад +67

    இங்கு யாரும் தம்பிகளை வன்மத்தோடு வசைபாடுவதை நிறுத்துங்கள். பெரியவரால் இவ்வளவு நிறைவான கருத்துக்கள் எங்களை சேர இந்த சம்பாசனையே காரணம். நாம் தமிழர்.

    • @srime6086
      @srime6086 2 года назад +4

      Yes. That is the main point.

    • @DR_68
      @DR_68 2 года назад +14

      அது கரெக்ட், முட்டாத்தனமா கேள்வி கேட்டாலும், ஆக்கப்பூர்வமா பதில் கொடுத்தவர் அறம்கொண்ட அறிவர்ந்தவர் என்பதால்

    • @rajakjs
      @rajakjs 2 года назад +9

      தம்பிகள் நல்லபடியாக வளர வேண்டும் என தான் சுட்டிக்காட்டுவது. தம்பிகள் மீது எங்களுக்கும் அன்பு உள்ளது. அவர்கள் சனாதன எதிர்ப்பை குருட்டுத்தனமாக செய்வதை விட வேண்டும்.. நல்லறிவு பெற வேண்டும்

    • @smmpmvsmmpmv1723
      @smmpmvsmmpmv1723 2 года назад

      தம்பிகள் ஆன்மீகத்தோடு பகுத்தறிவை பயன்படுத்தினால் திருட்டு திராவிடத்தை போட்டுத் தள்ளலாம்

  • @anuraju7114
    @anuraju7114 2 года назад +13

    Very nice interview

  • @narayananvenkateswaran7663
    @narayananvenkateswaran7663 2 года назад +27

    முழு வீச்சில் அரசியலில் ஈடுபடும் இந்த இளைஞர்கள் தங்கள் எதிர் காலத்தை பற்றி சிந்திக்கிறார்களா என்று தெரியவில்லை.
    இந்த கவலையை திரு ரங்கராஜன் சில முறை இந்த கலந்துரையாடலில் வெளிப்படுத்தியிருக்கிறார்

  • @YuvaRaj-dm9cp
    @YuvaRaj-dm9cp 2 года назад +86

    ஆணவம் உங்கள் முகத்தில் தெரிகிறது தம்பிகளா....

    • @kavinkumar7064
      @kavinkumar7064 2 года назад +2

      Yes... 😔😡

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 года назад

      திருட்டு பயல்கள்! ரங்கராஜன் தனது கண்களால் சுட்டு சாம்பளாக்கினார்! அறிவுகெட்ட நாய்கள்! ராஜவேலு பன்றியின் குட்டிகளுக்கு அறிவு எப்போதும் வராது! 😆

    • @ilamuruguramachandran9629
      @ilamuruguramachandran9629 2 года назад +2

      immodesty: தம்பிகளின் தலைப்பில் தெரிகிறது.

    • @ggfg8570
      @ggfg8570 2 года назад +3

      Neriyalarkalin anugumurai sariyillai. "Homework" sariyaka seyyavittal eppadiyakum vilaivu enpatharkkiu ithu oru utharanam. Thambi Magizanidam niraiya ethirpaarthu emanthathuthan mitcham. Kadaisiyil Paappan paappanthan enru nirupithu vittar antha " aravaazi anthanar". Nanri avarukku. Avartham narpaathangalai vananguvom.

    • @narayanamurthi951
      @narayanamurthi951 2 года назад +1

      ரணமணமமே இவர்கள் முகம்

  • @ArunKumar-zg7ft
    @ArunKumar-zg7ft 2 года назад +40

    mahilan also got serupadi

  • @sgkrish2001
    @sgkrish2001 2 года назад +8

    Thiru Rangarajan sir 🙏

  • @mk89063
    @mk89063 2 года назад +38

    Mr. Rangarajan Narasimhan is at a different level, it is pathetic to see these so called journalists not even having basic etiquette or decorum. They have to allow him to speak and ask relevant questions. It is because of you journalists' half baked knowledge that he appears so wise. Pesu Tamizha Pesu Dhayavu saithu "Arivudan, Aayvudan, Amaithiyaaga Aatharatthudan Pesavum". Learn more come back Strong.

    • @ramjosyula8965
      @ramjosyula8965 2 года назад

      They are not journalists but they try. Have you noticed most of them have "aryan" names?