57.50 லட்சம் சவுக்கு ஊழல் வீடியோ| Savukku Latest Scam Caught Red-handed | Mars Tamilnadu Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 602

  • @trendingtech555
    @trendingtech555 Год назад +531

    புலனாய்வு புலியை புளிக்குழம்பு புளியாக மாற்றி கறிக்குழம்பு வைத்து சாப்பிட்ட #மதன்ரவிச்சந்திரன் வாழ்க ! வாழ்க ! 🎉🎉❤

    • @ArthiMunusamy-v9d
      @ArthiMunusamy-v9d Год назад +8

      Thalaiva thalaiva va va

    • @jingjacknelliady
      @jingjacknelliady Год назад +6

      கறிக்குளம்பு

    • @rx100z
      @rx100z Год назад +6

      ​@@jingjacknelliady ஆனால் நீ குழம்பு தப்பா வச்சிட்டியே நண்பா 😂😂😂 அது கறிக் குழம்பு

    • @rx100z
      @rx100z Год назад +5

      கறிக் குழம்பு அது 😁😁😁

    • @jingjacknelliady
      @jingjacknelliady Год назад +2

      @@rx100z கறிக்குழம்பு
      சாரி

  • @arjun3544
    @arjun3544 Год назад +116

    சவுக்கு Mind voice : ஆத்தி இன்னைக்கு அட மழை வெளுத்து வாங்கபோகுது 😂😂

    • @VennilaVishnu
      @VennilaVishnu Год назад +5

      😂😂😂

    • @rayavlogs
      @rayavlogs Год назад +2

      😂😂😂

    • @whoami4rmtn
      @whoami4rmtn Год назад +2

      நிஜமாவே எங்கள் ஊரில் அடை மழை

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 Год назад +530

    Source... Source னு சொன்னான் ஆனா அது 58 லட்சம் Money source தான் னு சொல்லாம விட்டுட்டானே என் C. I. D ஷங்கரு

    • @muruganmani2657
      @muruganmani2657 Год назад +9

      I'm waiting😅

    • @muraliseshadri6185
      @muraliseshadri6185 Год назад

      😂யோக்கியன் இவன்

    • @rajaakumar4074
      @rajaakumar4074 Год назад +23

      ஆதன் மாதேச ஒழித்தான் அடுத்து ரெட் பிக்ஸ் பெலிக்ஸ அழிப்பான் சரக்கூ சங்கரன்

    • @MathannahtamM
      @MathannahtamM Год назад

      KANDAVANUKKU PORANDHAVAN BASTERED KOOTTIKKUDUTHU VANGI THINRA MAMA PAIYAN SANKAR

    • @azarmohamed561
      @azarmohamed561 Год назад +2

      😂😂😂

  • @thankyoujesus8134
    @thankyoujesus8134 Год назад +61

    மதன் நீங்க கடைசியாக போட்ட கருத்து சுதந்திர எச்சரிக்கை அருமை. God bless you

  • @melwinamerica2873
    @melwinamerica2873 Год назад +19

    Hey Man.... You are doing the wonderful job...❤❤❤ Real journalism 🎉🎉🎉

  • @mathankumargajendran2755
    @mathankumargajendran2755 Год назад +47

    வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு சவுக்கு இனிமே தான் உனக்கு ஆப்பு

  • @awesomeservice
    @awesomeservice Год назад +330

    எங்க புலனாய்வு எலிக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா?😂😂

    • @sivakumar-vu7xi
      @sivakumar-vu7xi Год назад

      @@nvenugopal724 இவனுக்கு சப்போர்ட் பன்னாத.. நாளைக்கே திமுக காசு கொடுத்தா.. சங்கி தாயோளிங்கள அசிங்கமா பைசுவான் ப்ரோக்கர்

  • @Anjali.M1435
    @Anjali.M1435 Год назад +88

    சவுக்கு சங்கருக்கு ஆப்பு 👌

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 Год назад +47

    ஏய் சங்கரு.... நான் என்னமோ நீ பெரிய ரவுடி ன்னு நெனச்சேன்....
    நீ என்னடா ன்னா ஒரே அடில பொட்டுன்னு போயிட்ட 😂😂😂😂🤪🤣🤣

  • @trendingtech555
    @trendingtech555 Год назад +115

    சவுக்கு தோட்டத்தில் வேலை பார்த்த சவுக்கு சங்கரை சிட்டிங் ஆப்பரேசன் என்னும் சவுக்கால் அடித்து பிரிக்கும் #மதன்ரவிச்சந்திரனே வாழ்க ! வாழ்க!🎉🎉🎉😂😂❤

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Год назад +51

    தம்பி உங்க வீடியோ வேற லெவல் .சவுக்கு இவ்வுளவு கேவலமானவரா?மட்டமான ஆளா இருக்கனுங்க.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Год назад +6

      அவன் எப்படிப்பட்டவன் என்பது கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் சார்பாக பேசும்போதே வெளிப்பட்டு விட்டது. அப்போதிருந்தே அவனை நான் நம்புவதில்லை , அவனது பேட்டிகளையும் பார்ப்பதில்லை.

    • @rajaakumar4074
      @rajaakumar4074 Год назад

      அந்த பள்ளியிடம் மூத்தரம் வாங்கி குடித்துவிட்டு மல்லாந்து விட்டவன் இவன்😈😈😈

    • @ayyavur6586
      @ayyavur6586 Год назад

      மதன் அண்ணா அப்படியே சீமான் avl பற்றியும் வெளிப்படுத்துங்கள்

    • @rajaakumar4074
      @rajaakumar4074 Год назад

      @@ayyavur6586 ஏம்பா குப்பைய கிளற சொல்ற

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Год назад

      @@ayyavur6586
      இருந்தால் வெளிப்படுத்துவார்.
      நீ அதுவரைக்கும் பொத்திக்கொண்டிரு.

  • @jesg5612
    @jesg5612 Год назад +54

    வாயாலே வடை சுடும் சவுக்கு 🤣🤣🤣🤣
    ஏமாளிகள் வாயில் வடை 🤣🤣🤣🤣🤣🌹🌹🌹🌹

  • @rajamohamed9210
    @rajamohamed9210 Год назад +34

    Felix Jerald எங்க ஊர்ல ஒரு உவமை சொல்லுவாக பன்றியோடசேர்ந்த கன்றும் ........திங்குமாம்னு அது இப்பலாம் அடிக்கடி ஞாபகத்துக்கு வருது

  • @suganyasathya8088
    @suganyasathya8088 Год назад +46

    சரக்கு சங்கர் வாய் வைக்காத ஏரியாவே இல்ல போல இருக்கு

  • @NitharsanView
    @NitharsanView Год назад +110

    அமால் டுமால் சவுக்கு செத்தான்😂 10 நாள் எப்படி பாத்தாலும் இந்த content ஓடும்😱
    மதன் காட்டில எப்பவும் மழை தான் 😜 மதன் வாழ்க!

  • @ramamurthykannaiyan3631
    @ramamurthykannaiyan3631 Год назад +61

    செத்தாண்டா சவுக்கு...

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 Год назад +289

    நீங்க சும்மா புகுந்து விளையாடுங்க மதன்சார்! உலகில் தான் ஒருவன் மட்டுமே யோக்கியன் என்பது போல் பேசுவான் அந்த சவுக்கன்!

  • @kumareskumares2368
    @kumareskumares2368 Год назад +5

    இவ்வளவு துணிச்சலாக சகோதரர் பேசுவதற்கு வாழ்த்துக்கள். பணத்தை பெற இவ்வளவு கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் சவுக்கு சங்கர் மற்றும் பலர் மீது ஏன் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை? தமிழக அரசின் புலனாய்வுத் துறை என்ன புடுங்கி கொண்டு உள்ளனர்? அதிகாரிகள் ஊழல் செய்வதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் இருக்கவா அவர்கள் மாத ஊதியம் பெறுகின்றனர்? ஊழல் தடுப்பு துறையே ஊழலில் விளைந்த துறையோ?

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx Год назад +12

    யோக்கியன் மாதிரி பேசுவான் செருப்பு சங்கர்

  • @SVS75ify
    @SVS75ify Год назад +98

    Savuuku and Felix should be arrested and investigate on Arudhra gold. Amarprasad Reddy and Annamalie should pay to all the investors

  • @praveensundharam
    @praveensundharam Год назад +259

    உண்மையில் ஆருத்ரா வில் பணம் ஏமாந்தவர்களின் நேர்காணலை பார்க்கும் பொழுது மிகுந்த மன வேதனையாக இருக்கிறது .... பாவம் நம் மக்கள் ஏதாவது ஒரு வழியில் ஒரு வருமானம் வராதா அதை வைத்து நாமும் நன்றாக வாழ்ந்திட முடியாதா என்ற ஏக்கம் அவர்கள் கண்ணில் தெரிகிறது 😢😢

    • @joyvassuva2700
      @joyvassuva2700 Год назад

      தம்பி. பேராசை தான் இதற்கு முழு காரணம். எத்தனை பேர் அடிபட்டாலும் மக்கள் ஏமாறுவது மட்டும் தொடர்ந்து நடைபெறுகிறது.

    • @rathinampoochi4153
      @rathinampoochi4153 Год назад +5

      All the people should go to sarakku Sankar and to be given right treatment.

    • @praveensundharam
      @praveensundharam Год назад +2

      @@ramasubramanian8228 Kandipa Anna

  • @ajujournalist
    @ajujournalist Год назад +6

    சவுக்கு சங்கர் ரசிக குஞ்சுகள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்.....

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Год назад +58

    Pimp shankar exposed👍👍👍

  • @rajasekar790
    @rajasekar790 Год назад +137

    ஊருல ஒரே ஒரு உத்தமர் நான் தான் cid சவுக்கு சங்கர் னு பேசுவான், ஆனா சப்புக்கு சங்கரா இருக்கானே...

  • @prabakaranj7372
    @prabakaranj7372 Год назад +1

    அருமை.

  • @writewing1
    @writewing1 Год назад +35

    savukku ku appu hahahahaha

  • @prakashdavidson9700
    @prakashdavidson9700 Год назад +57

    செத்தான் சங்கரு 😂

  • @santhoshkumar-ixe3818
    @santhoshkumar-ixe3818 Год назад +14

    சவுக்கை ஜெயிலில் போட வேண்டும்

  • @kumarsarathy485
    @kumarsarathy485 Год назад +33

    ஆக மொத்தம் எங்களுக்கு எல்லோருடைய விசயம் தெரிய வருகிறது. சண்டை(கள்) தொடருட்டும்.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Год назад +2

      ஆம்
      எல்லோருடைய கதையும் இதுதான்
      *மதன் உட்பட*

  • @mohamediliyas4086
    @mohamediliyas4086 Год назад +64

    சவுக்கு CID mind voice மாமியார் வீட்டுக்கு போலீஸ் வருது போனு சொன்னது ஒரு குத்தமா டா இப்படி ஊர் முழுக்க நாரடிக்கிறியே டா

    • @rajak1032
      @rajak1032 Год назад +2

      L

    • @VennilaVishnu
      @VennilaVishnu Год назад +2

      😂😂😂😂😂

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir Год назад +3

      புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்குன்னு அவன் கண்டானா? கஞ்சாகுடி

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 Год назад +12

    Madhan anna Rasigar manram saarbaga vaazhthukal 🥰🥰🥰i💐💐💐💐

  • @healerarasu4202
    @healerarasu4202 Год назад +2

    Madhan thank you for fulfilling my request about savuku Sankar.

  • @world4usbro
    @world4usbro Год назад +37

    இயற்கை இலை சங்கர் 😂😂😂

  • @nawazgrt12
    @nawazgrt12 Год назад +23

    Mr madan you r doing great job keep open corrupt faces... really appreciated man thank you so much to open up eyes

  • @AbdulR-qy2hz
    @AbdulR-qy2hz Год назад +70

    Hats off to you Madan Anna for revealing aarudra issue...

  • @bharanitamilan4528
    @bharanitamilan4528 Год назад +7

    கள்ளகுரிச்சி சம்பவம் பற்றி ஒரு வீடியோவில் பேசுங்க

  • @VR-wq5yc
    @VR-wq5yc Год назад +5

    Madan please continue this noble work. A remarkable expose and people who are in pain of losing money will have some relief.

  • @sureshkanna6856
    @sureshkanna6856 Год назад +44

    மரண வெயிட்டிங் 🔥🔥🔥🔥🔥

  • @sunmercury6651
    @sunmercury6651 Год назад +88

    Savukku says he is working as an opposition to any party which rules. Doesn't that make him as an opposition to🐐's party BJP which is ruling India. He never says anything about Malamaadu or 🐐.

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 Год назад +21

    மாட்டிக்கிட்டான் 😂😂😂

  • @GOPIGopi-rh6mf
    @GOPIGopi-rh6mf Год назад +16

    Tqsm bro.. ஏழை மக்களுக்கு உங்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.🙏🙏

  • @gopikrishna8604
    @gopikrishna8604 Год назад +110

    Arudhra விஷயத்தில் மக்களின் மனவேதனைக்காக மனம் வருந்துகிறேன்...விரைவில் மக்களின் கோரிக்கை நிறைவேற எதிர்பார்க்கிறோம்... 🙏

  • @dhayanithin3022
    @dhayanithin3022 Год назад +56

    மதன் நீங்க சொன்னதில நடுநிலைமை ஊடகவிலையாளர்கள் இந்த கால கட்டத்தில் யாரும் இல்லை, எவனுவும் இல்லை...

  • @nithyak4341
    @nithyak4341 Год назад +12

    Mass MadhanRavichandran👍👍👍

  • @ramarajansm3387
    @ramarajansm3387 Год назад +30

    சவுக்கு சங்கருக்கு ஆப்பு Super..

  • @chandruvasanm9484
    @chandruvasanm9484 Год назад +45

    Hope they get punishment... Congrats Madan sir🔥💫✨

  • @vinodraj1551
    @vinodraj1551 Год назад +8

    Talaivan vandutan da😂😂
    Nama savukku kaanavillai 😂
    Kakkus la erundhu paarkum namma savukku how r u 😂😂

  • @rajaakumar4074
    @rajaakumar4074 Год назад +6

    சரக்கு சங்கரா ?அவன் சரக்குல மட்டுமல்ல எதையுமே கட்டிங் இல்லாம தொடமாட்டானே😂😂😂

  • @tamilriderwings9349
    @tamilriderwings9349 Год назад +23

    Madhan anna ... Really great anna .... Past days la really ungala ennaku pidikadhu ... But now a days ... I really like your works anna .... Talking about the title anna ...

  • @ravirajdmkwin2490
    @ravirajdmkwin2490 Год назад

    Super Super Mathan &Venba

  • @kums7393
    @kums7393 Год назад +4

    Real "Ramana" I like you madhan

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv Год назад +2

    சிறப்பு....

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +56

    🎉 congratulations Mr.Madan and sister Vennba...

  • @veeramani3906
    @veeramani3906 Год назад +13

    வாழ்த்துக்கள் மதன் தொடர்ந்து உங்கள் ஸ்டிங் ஆப்ரேஷன் நடக்கட்டும்

  • @nightpanther9209
    @nightpanther9209 Год назад +4

    Super Madhan and Venba super

  • @є116
    @є116 Год назад +1

    Dei yaraa dhan namburadhu...yellarum thirutupasangala irukeenga.....

  • @abdulaziza
    @abdulaziza Год назад +12

    Savuku a dirty stain to TN, must be unplugged

  • @selvarajs6809
    @selvarajs6809 Год назад +1

    அருமை மதன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்❤

  • @saravanans6021
    @saravanans6021 Год назад +1

    Superb report

  • @velujagannathan4791
    @velujagannathan4791 Год назад +3

    இதையெல்லாம் தமிழ்நாட்டின் எந்த ஊடகங்களும் பேசாதது வெட்கம். இதையெல்லாம் ஆளுங்கட்சி செய்தால் மட்டும் தான் குற்றமா? மற்ற கட்சியினர் செய்தால் அது சரியா?

  • @vageeshdhaneesh6808
    @vageeshdhaneesh6808 Год назад +12

    தம்பி மதன் செருப்பு சங்கரை டவுசரை கழட்டி ஓடவிடுவதை. பார்க்க ஆவலுடன்

  • @user-rajan-007
    @user-rajan-007 Год назад +13

    சங்கர் மைண்ட் வாய்ஸ் :
    ஏன்டா புரோக்கர் வேலை தவிர எனக்கு ஏதும் தெரியாது, இன்னும் பொம்பள புரோக்கர் மட்டும் தான் மிச்சம், இந்த மாதிரி நீங்க பண்ணா நான் அந்த dipartment க்கு மாறனம் 😢

  • @aravindan07ec04
    @aravindan07ec04 Год назад +4

    கருத்து சுதந்திரம் விரும்பும் நட்பு மடல் 👌🏽👏🏽

  • @TT.STARK-vg7ge
    @TT.STARK-vg7ge Год назад +5

    கடைசியா போட்டிங்க பாருங்க ஒரு இடி 🔥🔥🔥

  • @chandrasekaran001
    @chandrasekaran001 Год назад +4

    பெரியார் அன்றே சொல்லிவிட்டார் ஒருவர் ஒரு கருத்தை சொன்னா அந்த கருத்தை பாருங்க அதுக்கு மாறா கருத்த சொன்னவங்கள பாக்காதீங்க என்று ஆனா இன்னைக்கி வரை நம்ப மக்கள் கருத்தை ஹீரோவா பார்க்காம அத சொன்னவங்களை ஹீரோவா பார்த்ததால் தான் இன்னைக்கு கருத்து சொல்பவர்கள் விலை போகிறார்கள்

  • @kirankumar-qy3zs
    @kirankumar-qy3zs Год назад +3

    Urgenta urgenta😂😂

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh Год назад +12

    Atleast you are there for these victims. I happy God Bless you both Madan and Venba

  • @cryptoravibinance-ox2pg
    @cryptoravibinance-ox2pg Год назад +18

    தைரியமா முயற்சி
    மதன் வெண்பா 👍🏻

  • @user-rajan-007
    @user-rajan-007 Год назад +4

    ஸ்வாதி கேஸ்ல சவுக்கு கல்லூரிக்கு முட்டு கொடுக்கும்போதே நினைச்சேன்

  • @gangaksshivaa1469
    @gangaksshivaa1469 Год назад +4

    மதன் வெண்பா சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @anandananandan6555
    @anandananandan6555 Год назад +1

    அருமையான பதிவு.... சவுக்கு ரெட்டி யை பங்கம் பண்ணியாச்சு 😂😂👍

  • @sardarrafia
    @sardarrafia Год назад +18

    ஐவுக்கு முழுசா சங்கீ யா மாறி ரொம்ப நாள் ஆச்சி😮

  • @sindhuv9613
    @sindhuv9613 Год назад +1

    True face of savukku shankar

  • @hariharankalai4026
    @hariharankalai4026 Год назад +1

    Mars mass started 🎉

  • @c.harshac.santhiya8226
    @c.harshac.santhiya8226 Год назад +17

    நான் தான் உத்தம உத்தமன் பேசுறானே அந்த சரக்கு சங்கர் அவனை புடிச்ச மொதல்ல உள்ள போடுங்க

  • @maheshvadivelan5197
    @maheshvadivelan5197 Год назад +6

    சவுக்கு இல்ல புரோக்கர் சங்கர் 😅😅😅😅😅😅

  • @MrAmirthanathan
    @MrAmirthanathan 5 месяцев назад

    Good discussion

  • @madhankumar2441
    @madhankumar2441 Год назад +9

    Vera level bro

  • @dinusiva3019
    @dinusiva3019 Год назад +1

    Mars Tamilnadu keep up the work 💕💕💕

  • @hariprasath6002
    @hariprasath6002 Год назад +3

    கள்ளகுறிச்சி ஸ்ரீமதி குழந்தையின் பவத்தின் பலனை சவுக்கு சந்தித்தே ஆகனும் சவுக்குக்கு சங்கூதும் நேரம் வந்துவிட்டது

  • @navinanand5459
    @navinanand5459 Год назад +2

    Real super bro....go on....👍👍👍👍

  • @apolitical-
    @apolitical- Год назад +1

    சவுக்கு சங்கர் சிரிப்பு, எம்ஜிஆர் சினிமாக்களில் வரும் நம்பியார், அசோகன் சிரிப்பு போன்ற வில்லன் சிரிப்பே!
    இப்போது சங்கரி உடல் மொழியே அவரை சொல்லும்

  • @rishivasanth6856
    @rishivasanth6856 Год назад +5

    Madan, u really rocking .we are watching this from Dubai. Shankar again should go to jail

  • @nagarajv7617
    @nagarajv7617 Год назад +5

    சவுக்கு பிராடுன்னு அப்பவே தெறியும்

  • @karunapathmanathan6831
    @karunapathmanathan6831 Год назад +12

    உங்கள் பணி தொடரட்டும்

  • @balasubramanian4914
    @balasubramanian4914 Год назад +4

    சரக்கு சங்கர் ஒரு பிராட்.. ஃப்ளெக்ஸ் தோழர்

  • @yasinruf2082
    @yasinruf2082 Год назад +1

    Vaalthukkal bro🎉

  • @gokulevans
    @gokulevans Год назад +6

    Varathai ku varathai source nu solluvan 🤣 avanayae ithana source vachu polandhutu irukanuga

  • @ragnarlothbrok7
    @ragnarlothbrok7 Год назад +25

    Ramkumar Swathi caselayum, onnume pannadha Ramkumar uh accused nu kaasu vangitu accuse pannadhu Savuku dhan.

    • @kerjo1536
      @kerjo1536 Год назад +2

      Paavam srimathi innocent child asinga paduthinam, poraadum ammava asinga paduthinan

  • @hariharankalai4026
    @hariharankalai4026 Год назад +2

    @26.40 what u said it’s 200% true Madhan , inga unamiya makkal ku kondu poi sekuradhu kastam, but oru poiya cinematic ah niraya visayatha kondu sethralam 😅

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf Год назад +17

    Mathan Sir Ur greatest man in the world We Love all'

  • @mrgaming8293
    @mrgaming8293 Год назад +7

    சவுக்கு லஞ்சம் வாங்கினாலும் அவர் சொல்வது அனைத்தும் உன்மை

  • @raziawahab3048
    @raziawahab3048 Год назад +3

    அதிரடி தொடரட்டும்மதன் ரவிச்சந்திரன்😁

  • @gowthamkumarmp1912
    @gowthamkumarmp1912 Год назад +1

    சவுக்கு 🤣🤣🤣 உனக்கே ஒருத்தன் ஆப்பு வெசுறுக்கான் 🤡 த வேற லெவல்

  • @cbagath27
    @cbagath27 Год назад +1

    Mic ah நீட்ட கூடாது ...போலந்துட்டு ஓடி வருவான் நம்ம ஜவுக்கு கங்காரு😅😅

  • @KishoreKumar-Kk1515
    @KishoreKumar-Kk1515 Год назад

    Bro super ...supported common ppls as well ... waiting about next videos fact of aarudhra

  • @nani-cn7yu
    @nani-cn7yu Год назад +76

    மதன் அண்ணா் ரசிகர் மன்றத்தின் சார்பாக இந்ந வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @kss7684
    @kss7684 Год назад +2

    Good.

  • @jkpinpoovumkatrumjkpinpoov2469
    @jkpinpoovumkatrumjkpinpoov2469 Год назад +12

    பு ல னா ...... ய் வு புலி பல்ல புடிங்கிய...... தம்பிக்கி நன்றி

  • @GuGhaRaj
    @GuGhaRaj Год назад +2

    செருப்பு சங்கருக்கு சவுக்கு அடி🤣🤣🤣🤣🤣