Super Singer Senthil Ganesh & Rajalakshmi Exclusive interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 204

  • @sathishkumar-kj2gc
    @sathishkumar-kj2gc 6 лет назад +2

    ரொம்ப நல்லா இருக்கு song and your aim.

  • @chakrawarthi3644
    @chakrawarthi3644 2 года назад +1

    ராஜா லஷ்மி செந்தில் குமார் அவர்களை அருமை சூப்பரா அருமை சூப்பர் ஸ்டார்

  • @simpletamil
    @simpletamil 6 лет назад +6

    எந்த புகழ்பெற்ற பின்புலமும் இன்றி, வெற்றி பெற்ற மக்கள் இசைக்கலைஞர்கள்!சகல திறமையும் பெற்றவர்கள் நீங்கள்!!

  • @salusalu3490
    @salusalu3490 6 лет назад +1

    So erandu perukkum en valttukgal supera panrenga valga valamudan ungal thiramai ennum uyaraddum eraivanai piratthikkinren.

  • @parthibans2223
    @parthibans2223 6 лет назад

    very nice

  • @revathitamilselvan536
    @revathitamilselvan536 6 лет назад +1

    Rajalakshmi and sendhil Anna super both are cute ..........made for each other. ......enda edhey Vera yarachum heroine na erundha nalla. .....papinga normal la pesuranga avangala poi scene nu solrenga 😈

  • @saranyajothi9691
    @saranyajothi9691 6 лет назад +1

    Nice...congratulations to raji and senthil bro...

  • @nagarajsanjay7936
    @nagarajsanjay7936 6 лет назад +11

    அக்கா சொன்ன மாதிரி உங்களுக்கு தான் ரசிகர் அதிகம் அண்ணா....

  • @ashokkumar.r5885
    @ashokkumar.r5885 6 лет назад +7

    anna your are the best singer

  • @jpandeeswari5527
    @jpandeeswari5527 6 лет назад +1

    Raji akka, senthil Anna onka song ellame very nice...... Neeka super Jodi 💕💕💕💕💕

  • @shanisha4211
    @shanisha4211 6 лет назад +7

    Lovely couple

  • @pavidev8328
    @pavidev8328 6 лет назад +1

    Congrats...

  • @jacobjosephparakkal3448
    @jacobjosephparakkal3448 5 лет назад +1

    Superr****

  • @chithradhayanandham1597
    @chithradhayanandham1597 6 лет назад +10

    I'm from Sri Lankan I watched all song's I like you both💐💐💐💐

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 6 лет назад

    Senthil n Rajima God bless u both. Keep racking. 💖💖💖👌👌👌👏👏👏

  • @vatchaladevi3280
    @vatchaladevi3280 6 лет назад +1

    Hi Senthil Rajalakshmi I am your s fan ...I like very much.both of you. ..My daughter Ku marriage ungala program Ku kupita vanthu paaduveengala this my dream..I think my daughter marriage coming May month.book panalama......

  • @shanmugavelmurugandeva6715
    @shanmugavelmurugandeva6715 6 лет назад

    super singer ril ninga irandu perum padiya pattukkal anaithum yeppothum yen ninaivil vanthu vanthu poogum marakkamudiyathavai thank you

  • @VinothKumar-hq6cc
    @VinothKumar-hq6cc 6 лет назад

    really very much like all songs

  • @BalaBala-pl1pb
    @BalaBala-pl1pb 6 лет назад +1

    எமது மண்ணின் மைந்தர்கள் தமிழ் நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்த்துக்கள் சகோ
    நாம் தமிழர் புரட்சி புலிகள் பொள்ளாச்சி

  • @reenab3302
    @reenab3302 6 лет назад

    My mother is a big fan of u she will see all your videosssssss

  • @azhagiannanrka6220
    @azhagiannanrka6220 6 лет назад

    நாட்டுப்புறப்பாடல் தம்பதியர் செந்தில்கணேஷ் ராஜலட்சுமி இருவருக்கும் வாழ்த்துக்கள்!
    இருவரும் எத்தனயோ சங்கீத இசைப்பின்னணி க்குடும்பத்திலிந்து வந்தவர்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு
    வெற்றி பெற்றதன் காரணம் கர்நாடக சங்கீத பின்னணி பாடல்களைவிட இவர்கள் பாடிய பாடல்கள் மக்களிடம் சென்றடைந்து ஏக பாராட்டுக்களைப் பெற்று விட்டது. இதற்குள் இவ்வளவு விபரம் உள்ளதா என இசை உலகத்தையே உற்று நோக்க வைத்த தம்பதியினருக்கு நல்வாழ்த்துக்கள்!

  • @mohammedkailendar8765
    @mohammedkailendar8765 6 лет назад +1

    புதுக்கோட்டை புகழ் உலகம் எங்கும்.பரவட்டும்.தமிழ.நானும். புதுக்கோட்டை வெற்றி தமிழகத்திற்கு

  • @azhagiannanrka6220
    @azhagiannanrka6220 6 лет назад

    செந்தில் & *மக்கள்குரல்*ராஜலட்சுமி!
    வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!
    உங்கள் தரம் இப்பொழுது உயர்ந்துள்ளது அதற்கு ஏற்ற வாறு பாணியை மாற்றுங்கள் உலக நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்கள் உங்களிடமிருந்து வித்தியாசமாக எதிர்பார்க்கிறார்கள். நவீன முறையில்
    உங்கள் சொந்த ஆடியோவை பயன் படுத்துங்கள் அதற்கு என ஒரு முதலீடு செய்வதில் தவறில்லை அதே போல இசைக்கருவிகளிலும்!
    இவை உங்களுக்கு பெரிய வெற்றியை தருவது உறுதி!
    வாழ்க உங்கள் நாட்டுப்புறப்பாடல் இசை பயணம்!
    நானும் எனது நண்பர்களுடன் மட்டும் (கோவை)சுமார் 6000வாக்குகள் சேகரித்தேன் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது!

  • @ramayiraman601
    @ramayiraman601 6 лет назад

    Congulations! Senthil Ganesh n Rajalaksmi Both Lovely Beautiful Pair!!😍 I Loved All Your Folk Songs! Many More To Activement!! *God Bless* 🙏Your Happy Family! 👪 💞 😚 Sweet Home!! 😇 I'm Fm Lovely Singapore!! ❤💚💜💙💛
    🏠❤🏠💃💛🏃🎶🎶

  • @sivasakthi1335
    @sivasakthi1335 6 лет назад +2

    வாழ்த்துக்கள்

  • @dhasanthandhsanth1115
    @dhasanthandhsanth1115 6 лет назад +2

    புறாமா பேசுறவங்க பேசுவாங்க அண்ணா நீங்க கவலைப்படாதீங்க இதுவும் கடந்து போகும்

  • @saravananv2614
    @saravananv2614 6 лет назад +1

    அண்ணன் வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @karunanidhia4582
    @karunanidhia4582 6 лет назад

    எங்கள் அக்காவுக்கு தான் ரசிகர்கள் அதிகம்...
    அதனால் தான் மாமாக்கு ஓட்டு போட்டேன்.. என் நண்பர்களையும் ஓட்டு போட வைத்தேன்...

  • @aparaish
    @aparaish 6 лет назад +1

    vazhgha valamudan!love you both!

  • @manjulasekar3669
    @manjulasekar3669 6 лет назад

    Super akka and anna

  • @komathyrengiah2367
    @komathyrengiah2367 6 лет назад +1

    Super senthil don't forget old passion continue new journe all
    the best.pls raji u a nice women but so much acting
    Nice jodi all best.

  • @vaitheeswaraneswaran4881
    @vaitheeswaraneswaran4881 6 лет назад

    வாழ்த்துக்கள் !

  • @zaheerhussain6394
    @zaheerhussain6394 6 лет назад

    Hai raji senthil anna ur best pair .allthe best both

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 6 лет назад +2

    கிராமத்து வாழ்க்கை தான் சிறந்தது

  • @manimaranv2570
    @manimaranv2570 6 лет назад +2

    Anna,I am really say to proud of you,.....why because,I'm near to your Village.....

  • @sellasiva6011
    @sellasiva6011 6 лет назад

    Supprooooooo Supper

  • @kamalaranyjeyasothy5080
    @kamalaranyjeyasothy5080 6 лет назад

    Très bien

  • @Nivikamali
    @Nivikamali 6 лет назад +1

    Lovely pairrrr

  • @suresuji676
    @suresuji676 6 лет назад

    Hiii I am srilanka girl .... I like your all songs .... raji akka I love you...

  • @dolphinsathish
    @dolphinsathish 6 лет назад +1

    Anna super

  • @etching8781
    @etching8781 6 лет назад +3

    Super anna

  • @soosaimanickam4455
    @soosaimanickam4455 6 лет назад +1

    ஏம்பா! ஒரு நடிகன் வரான்னா 10 லட்சம் கூட கொடுப்பீங்கத் தானே! மக்கள் இசைனா மட்டும்....!

  • @suthanrosy6059
    @suthanrosy6059 6 лет назад

    Super senthil anna and raji akka

  • @gopivijayalekshmi9405
    @gopivijayalekshmi9405 6 лет назад +2

    Super jodi best

  • @vellaiyamal1108
    @vellaiyamal1108 6 лет назад

    SEMA rajii nenga my frvt

  • @JanaSuren
    @JanaSuren 6 лет назад

    Senthil anna really good singer.. Anusiya junior s.singer la paadinaangalae avanga final la '' putham puthu antha parai song ' athai stage la aluthu antha age la super aa paadinaanga maybe antha song avanga final la paadiyirunthaal win panniyiruppaangalo endu thonuthu . 😊

  • @mahabharathamaddictz8261
    @mahabharathamaddictz8261 6 лет назад

    love u senthil anna and love u raji akka

  • @selvi3825
    @selvi3825 6 лет назад +1

    super anna the best singer

  • @oshins4524
    @oshins4524 6 лет назад +1

    Congrats

  • @madhanraj4955
    @madhanraj4955 6 лет назад +8

    rajalakshmi,senthil ganesh congratulation

  • @oponnusamy9859
    @oponnusamy9859 6 лет назад +1

    வாழ்க வளர்க

  • @yogeashsreelanka7806
    @yogeashsreelanka7806 6 лет назад

    i love this couple

  • @shanmugavelmurugandeva6715
    @shanmugavelmurugandeva6715 6 лет назад

    valthukkal

  • @RameshRamesh-sm1jm
    @RameshRamesh-sm1jm 6 лет назад

    Super super super super 🏅👍

  • @arulnathan3743
    @arulnathan3743 6 лет назад

    மக்கள் இசை வாரிசுகளுக்கு வாத்துக்கள் வாழ்க வழமுடன் எல்லா நாடுகளுக்கும் தமிழ் நாட்டுபுற பாடல்களை கொண்டுபோய் சேர்க்கவும்

  • @jagannathanrajendran2861
    @jagannathanrajendran2861 6 лет назад

    Best of luck anna

  • @cbekalaiyarasan
    @cbekalaiyarasan 6 лет назад +1

    nenka arumaiya padunenka.
    ennudaia baby 2 years than akutha. unka pattu vacathan sapuduvan.

  • @p.palanisamy1146
    @p.palanisamy1146 6 лет назад +1

    சூப்பர் அண்ணா சூப்பர் அக்கா

  • @mahabharathamaddictz8261
    @mahabharathamaddictz8261 6 лет назад

    super anna akkava kettatha sollunga anna

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 6 лет назад +1

    👌👌🙏🙏🙏🙏

  • @joodjenitha3683
    @joodjenitha3683 6 лет назад

    Super

  • @luminquennesson1960
    @luminquennesson1960 6 лет назад +3

    உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்!!!!. உங்களுக்கு கடவுள் தந்த கொடை.அவருக்கு நன்றி.

    • @skylerruben6593
      @skylerruben6593 3 года назад

      I know I am quite off topic but does anyone know a good website to stream newly released tv shows online?

    • @dannyhugh1670
      @dannyhugh1670 3 года назад

      @Skyler Ruben I dunno I watch on Flixportal. just search on google for it:D -danny

    • @skylerruben6593
      @skylerruben6593 3 года назад

      @Danny Hugh Thanks, I signed up and it seems to work :) Appreciate it!!

    • @dannyhugh1670
      @dannyhugh1670 3 года назад

      @Skyler Ruben glad I could help =)

  • @kokilakolanji4050
    @kokilakolanji4050 6 лет назад

    All tha best senthil and raju akka.

  • @alexpandiyan12
    @alexpandiyan12 6 лет назад +1

    super Annan

  • @sevviv1598
    @sevviv1598 6 лет назад

    Senthil Ganesh anna super

  • @saravanakumar8157
    @saravanakumar8157 6 лет назад

    Super anna neenga enga kramathula vanthu paduninga super couple neenga nanum etho kramiam paduven en name rajalakshmi

  • @007perunavalur3
    @007perunavalur3 6 лет назад

    இவர்களை தொடர்பு கொள்ள வேண்டு முகவரி அல்லது தொலைபேசி என்னை சொல்லுங்கள் கன்டிப்பாக ஏன் என்றால் நானும் புதுக்கோட்டை காரன்

  • @p.maheswarimahi904
    @p.maheswarimahi904 6 лет назад

    Both u best couple

  • @christydoll632
    @christydoll632 6 лет назад

    senthil anna the best

  • @prathapguna7857
    @prathapguna7857 6 лет назад

    Best of luck

  • @sifanasifana2068
    @sifanasifana2068 6 лет назад

    Annapa azappartallum inda iliccha wainghalla

  • @kavithasai3130
    @kavithasai3130 6 лет назад

    congrats senthil

  • @akil1446
    @akil1446 6 лет назад

    சூப்பர் தம்பி செந்தில்

  • @gsekaryadav8761
    @gsekaryadav8761 6 лет назад

    congratulations (saudi arabia +ramanathapuram)

  • @sivaranjanisiva2612
    @sivaranjanisiva2612 6 лет назад

    Real title winner sakthi anna thannn

  • @hasinihasini6464
    @hasinihasini6464 6 лет назад +13

    திரு.திருமதி. செந்தில்கணேஸ் ராஜலக்ஸ்மி.. சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நீங்கள் பெற்ற வெற்றி உங்களுடைய திறமைக்கு கிடைத்த வெற்றி அல்ல.. நாங்கள் மக்கள் இசை கலைஞர்கள், ஏழை மக்களுக்காக பாட்டு பாடுகின்றோம் என்பதை சொல்லி சொல்லி பிச்சை எடுத்து பெற்ற வெற்றி.. மேடையில் அழுது கண்ணீர் விட்டு பாமர மக்களின் அனுதாபத்தில் கிடைத்த வெற்றி.. விவசாயிகளுக்கு நீர்பாசன உதவி செய்கின்றோம் என்று மேடையில் படம் போட்டு காட்டி விளம்பரம் செய்து பெற்ற வெற்றி.. உண்மையாகவே அந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் ரக்சிதா அல்லது சிறிகாந் தான் என்பது உங்களுக்கே தெரியும்.. ரக்சிதா மற்றும் சிறீகாந், திறமைக்கு மதிப்பளிக்கும் மக்கள் மத்தியில் என்றும் வெற்றியாளர் நீங்கள் தான்.. இனிமேல் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தேர்வுக்கு செல்பவர்கள் இசையை மட்டும் கற்றுக்கொண்டு செல்லாதீர்கள், முக்கியமாக மேடையில் நடிக்க கற்றுக்கொண்டு செல்லுங்கள்.. அப்போதுதான் உங்களால் வெற்றிபெற முடியும்..

  • @pramothkdiragav
    @pramothkdiragav 6 лет назад +23

    நான் ஓரு தகவல் சொல்லட்டுமா.... எங்கள் ஊரில் தற்போது திருவிழா ஆரம்பித்துள்ளது அதில் பொதுவாக நடைபெறுவது போல்... எங்க ஊரிலும் ஒரு நாள் மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய இந்த விஜய் டிவி யினால் புகழ் பெற்று உள்ள இவர்கலை அணுகினோம் அப்போது... இவர்களின் குறிப்பு... நாங்கள் கணக்காக 10 பாடல்கள் மட்டும் பாடுவோம்.... பின்பு... 1 அரை இலட்சம் ஆகும்.... என்று கூறினார்.... எனக்கு ஒரு சந்தேகம் .... இவர்களா மக்கள் இடம் மக்கள் இசையை வளர்க்க போகிறார்கள்.... வெறும் டிவி யில் மூலமாக வளர்ந்தால் போதும் என்ற என்னமா....

    • @upscandtnpscshaspedia9202
      @upscandtnpscshaspedia9202 6 лет назад +2

      pramothkdiragav thambi Senthil pathi engaluku terium Da,ipo Senthil Rahman music la padaporanga...so range eri pochu Da...nee paduviya 10000 ku

    • @upscandtnpscshaspedia9202
      @upscandtnpscshaspedia9202 6 лет назад +5

      Thambi enaku Senthil ah 7 yrs ah terium enga veedu pakkathula paduvaru Da....I'm from Pudukkottai...Senthil evlo kasta pattaru nu enaku terium da

    • @upscandtnpscshaspedia9202
      @upscandtnpscshaspedia9202 6 лет назад +3

      Palasa marakka kudathu dan....nee oru company la 10000 salary Ku serura....ipo Vera company la 100000 kudukuranga,ippo 100000 salary Ku poviya illa palasa marakkama 10000 Ku poviya...????

    • @hasinihasini6464
      @hasinihasini6464 6 лет назад +3

      pramothkdiragav எல்லா நாடகமும் மக்கள் ஓட்டுக்காக மட்டும் தான்..

    • @NadaPuvee-bv3bq
      @NadaPuvee-bv3bq 6 лет назад +1

      sothuku vazhi illama irunthavanuku pizza kidachal eppadi irukumo..appadi than ivangaloda puththi....kasu aasai pudichuduthu ini azhvu than

  • @balasubramanians5353
    @balasubramanians5353 6 лет назад

    செந்தில் தமிழ்டோஓ கலைஐ வளர்க்கப் பார்க்கனும் இந்த கருத்து பத்தாது வாழ்துகள்.... நத்தம் குட்டுரில் இருந்து பாலா

  • @balapremabalaprema2381
    @balapremabalaprema2381 6 лет назад

    I love you anna

  • @sivajisiva4196
    @sivajisiva4196 6 лет назад

    அக்கா நான் உங்களை நேரில் பார்த்தே ஆகனும்

    • @sivajisiva4196
      @sivajisiva4196 6 лет назад

      எங்க வந்து பாக்கணும்

  • @animalsulagam878
    @animalsulagam878 6 лет назад +4

    Valthugal anna

  • @kamalammarimuthu8061
    @kamalammarimuthu8061 6 лет назад

    Super Mrs&Mr sendhilvaaaalha0allanduu

  • @chakrawarthi3644
    @chakrawarthi3644 2 года назад +1

    பாதில்அலிக்காவேன்டும் ராஐலஷ்மி

  • @shabanashabu2402
    @shabanashabu2402 6 лет назад +2

    Ya ipti rajalakshmi akkava sence podureega nu solreega aunga epti ilaiya alaga normala pesuraga thaba pesathiga

  • @shankarmasva9069
    @shankarmasva9069 6 лет назад +1

    super pro

  • @saidahs.abdullah2764
    @saidahs.abdullah2764 6 лет назад

    Too smart moving your card...wether you are in mind or heard there you Shaw the comparison in between sakthi and you...oh my god still you aspect your wife in final...sreesha ...aparna... ajay Krishna.. keshav all bokeneka singer...

  • @gurunathangurunathan9652
    @gurunathangurunathan9652 6 лет назад

    இரண்டுபேருக்கும்ரசிகர்அதிகம்

  • @gurunathangurunathan9652
    @gurunathangurunathan9652 6 лет назад

    அண்ணாநிங்கவெற்றிபேற்றதுல.ரம்பசந்தேசம்

  • @saidahs.abdullah2764
    @saidahs.abdullah2764 6 лет назад

    People know where to touch people heard....when you bring jayanthi I am really happy...really poor

  • @kamalammarimuthu8061
    @kamalammarimuthu8061 6 лет назад +1

    ẞendhilRajalakshm¡ivalhapallandu

  • @suthanrosy6059
    @suthanrosy6059 6 лет назад

    Raji Akka ungala enaku rompa pidikkum Akka but ovara seen podathinga Akka Athu Oru Mathiya Erukku Akka

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 6 лет назад +1

    தம்பி செந்தில் அதிர்ஷ்டம் மேல் கூரை பிரித்து கொட்டினால்.....அர்த்த சாமத்தில் கூடை பிடிப்பார்கள் என்று சொல்லுவார்கள்......இன்று அதை...... ராஜலட்சுமி நிருபித்து விட்டார் அடடா என்ன ஒரு மினு மினுக்கி தாங்க முடியவில்லை தம்பி செந்தில் கவணம்

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 6 лет назад

      Murugan Murugan oruthan valara kudathu eh personality level um status level um pathikittu eriyume en theriyuma adhu unaku Vera illa and ungala oruthi athan namaku idhalum kidaikalaiye nu poramai .. idhuku Vera edhachum panni irundha inaiku urupatta iruppa

    • @nolimitshavefun5586
      @nolimitshavefun5586 6 лет назад

      Jeevitha K நான் சொல்வது பொறாமை என்று இல்லை ஆண்கள் நாங்கள் எப்போதும் ஒரே மாதிரி உங்களை போன்ற பெண்களுக்கு தான் இந்த பதிவு.

  • @senguttuvans3627
    @senguttuvans3627 2 года назад

    R.valarmathi/ your life better $ music vanama yelai

  • @kshanmugam9476
    @kshanmugam9476 6 лет назад

    OLETMUGIK

  • @nishanghnishanthcu5542
    @nishanghnishanthcu5542 6 лет назад

    negka 2 Peru pattu padum pothu kai ya vessi vessi padra thu super ra irru ku dance adi padra thu super ra iru ku

  • @martinjayaseelan2791
    @martinjayaseelan2791 6 лет назад

    Sappa monji eppoluthum over scene😥😥😥😥

  • @anburojanavaanburojanava3017
    @anburojanavaanburojanava3017 6 лет назад

    U are not diserve this title winner price diserving person srikanth

  • @JMuthukrishnan
    @JMuthukrishnan 6 лет назад +4

    Super Singer is not the right platform for this couple. They don't deserve to compete with the other participants who have all round music skills. Unfortunate that best singers were deprived of the prize.

    • @upscandtnpscshaspedia9202
      @upscandtnpscshaspedia9202 6 лет назад

      Jayarama Muthukrishnan poo nool ah

    • @upscandtnpscshaspedia9202
      @upscandtnpscshaspedia9202 6 лет назад

      Jayarama Muthukrishnan dai what is music??? definition sollu Da first

    • @musiclover1684
      @musiclover1684 6 лет назад

      Niraiya perukku vairu eriyuthu ivangala matra singer relationship thonuthu namma tamil nadu tamil isai kalaingan vetri petrirukkar avarukku vazhththu sollame ippadi thappu thappaga comment podathathirgal intha isai irunthalum makkala poi seravillayana onnum palam kidaiyathu

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 6 лет назад +17

    Raji nee over seen podathey

  • @saravananrajappa9956
    @saravananrajappa9956 5 лет назад

    Naa ungala thapu sollala but unga thiramaya nirupuka ninacha idam idhu ila bcz it's reality singing show ..so the contestent should be capable to sing all types of song ..then only it will be called as singing show. . mistake unga mela I'll Vijay tv Mela dha ..I appreciate ur tallent but it's not a plotform to show ur tallent at all . In the full season have u ever sung any one classical song .. have u ever felt guilty about ur self when all contestent wat getting eliminated . I again say no mistake on u mistake only on vj tv but there was so many tallented Singer than u guys ..