Povoma Oorgolam full song by

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • சூப்பர் சிங்கர் ஜூனியர் - சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... #SuperSingerJunior9 #SSJ9 #SuperSinger #VijayTelevision #VijayTV Click the link to watch the Full Episodes - www.hotstar.co...

Комментарии •

  •  11 месяцев назад +18

    புல்லாங்குழல் அழகாக இனிமையாக வாசித்தார் நன்றி

  •  11 месяцев назад +143

    மியூசிக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் புல்லாங்குழல் வாசிப்பில் மயங்கி விட்டேன் அனைவரும் வாழ்க வளமுடன்

  •  11 месяцев назад +170

    ஒருவர் மனக்கஷ்டத்தில் இருக்கும் போது அவரை மாற்றும் ஒரே ஆயுதம் இசை.அதிலும் இன்று புல்லாங்குழல் இசையில் என்னையே மறந்து விட்டேன்.சகோதரருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். Tq bro❤

  •  11 месяцев назад +36

    This round is awesome 😝👍🤗All my favourite songs 😅

  •  11 месяцев назад +22

    செல்ல குழந்தைகளின் பாடல்களுக்கு ஒரு மணிமகுடமாய் விளங்கும் இசை கலைஞர்கள் அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன்

  •  11 месяцев назад +45

    Flutist superb ❤

  •  11 месяцев назад +36

    After a long time... Ajeesh..in vijay tv..

  •  11 месяцев назад +36

    உண்மையில் இசை அமைப்பாளர், பாடகர்கள், இசைவாசிப்பாளர்கள், கவிஞர் எல்லோரையும் விட அதனை இரசிக்கும் நீங்களும் நானும் கொடுத்து வைத்தவர்கள்🎻✍️🎤👏👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  •  11 месяцев назад +33

    Ajeesh after so many years in Vijay tv. Awesome

  •  11 месяцев назад +46

    ஹர்ஷினி உன்னுடைய பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்து கொண்டிருக்கிறது இறுதிப் போட்டியில் வெற்றி பெற என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  •  11 месяцев назад +29

    இந்த குழந்தைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤

  •  11 месяцев назад +7

    அற்புதமான இசை கலைஞர்கள் அனைவரும் அதிலும் குறிப்பாக புல்லாங்குழல் கலைஞர் அற்புதம் அதிசயம் வாழ்க பல்லாண்டு

  •  11 месяцев назад +20

    உன் குரலும் புல்லாங்குழல் இசையும் அருமையா செல்லம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  •  11 месяцев назад +10

    Ultimate Harshini.... ❤️ superb comeback 🎉🎉🎉... compare with ajeesh u r ozm... ❤️ and flute just stunning 🎉🎉🎉

  •  11 месяцев назад +12

    அருமையான புல்லாங்குழல் மற்றும் பாடல் வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤❤

  •  11 месяцев назад +72

    Pullangulal❤

  •  11 месяцев назад +18

    So good to see Ajeesh back in Vijay tv. Super talented 👍

  •  11 месяцев назад +30

    Harshini voice semma cute wow nice so good

  •  11 месяцев назад +6

    harshini Vera level ❤🎉❤👏👏🥰

  •  11 месяцев назад +16

    Flute extraordinary superb. Ajeesh bro after a longtime super singerla singing sooo happy. Nice harshini and ajeesh bro. Tq

  •  11 месяцев назад +5

    Orchestra is amazing; good job singers

  •  11 месяцев назад +25

    What amazing singing by Harshini!! No words to describe her talent

  •  11 месяцев назад +2

    pullanguzhal vasikkum bro vera level

  •  11 месяцев назад +5

    புல்லாங்குழல் செம்ம.......❤

  •  11 месяцев назад +3

    Vera level harshini God bless you 🙏 ❤❤❤ flute music Vera level 🙌 🙏

  •  11 месяцев назад +10

    FLUTE 👍👌💐💐💐💐💐💐

  •  11 месяцев назад +5

    vera vera vera level music perfomence and singers 💐💐💐💐💐🥰🥰🥰😘😘😘

  •  11 месяцев назад +14

    Nice Singing!! All the best to you Harshini

  •  11 месяцев назад +1

    அர்ஷினி வாழ்த்துக்கள் அற்புதமாக பாடியுள்ளீர்கள் மற்றும் அஜீஸ் புரோ சூப்பரோ சூப்பர்

  •  11 месяцев назад +2

    Voice very nice Ajeesh and harishni super

  •  11 месяцев назад +3

    கேட்க கேட்க மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது ❤❤❤

  •  11 месяцев назад +9

    Super da thangam

  •  11 месяцев назад +1

    Flute I love u bro

  •  11 месяцев назад +5

    Flutist super 🎉

  •  11 месяцев назад +7

    வாழ்த்துக்கள் மகளே
    எதிர் காலத்தில் சிரந்த திரைஇசை பின்னணி பாடகியாக வருவாய்
    உனது வெற்றிக்கு உருதுனையாக இருக்கும் சகோதரர் உனது தநதைக்கு பாராட்டுக்கள்

  •  11 месяцев назад +4

    Evergreen song SPB and Swarnalatha really a great

  •  11 месяцев назад +27

    Flute ❤❤🎉🎉🎉

  •  10 дней назад

    Excellent god bless u

  •  11 месяцев назад +2

    சூப்பர்

  •  11 месяцев назад +2

    What an orchestra man. Great and hats of to you'll guys. Outstanding 🎉🎉🎉🎉

  •  11 месяцев назад +4

    நீ பைனல் போகணுடா பொண்ணு அதா என் ஆசை. வாழ்த்துக்கள்

  •  11 месяцев назад +1

    Pattu super harsini &co singer padumpothu very nice but pullangkuzhal isai very very amazing so beautiful thankyou anna

  •  11 месяцев назад +5

    Unoda song ellam semma da papa❤❤❤❤

  •  11 месяцев назад +5

    Flute❤❤❤❤❤❤

  •  11 месяцев назад +2

    Sema voice ❤❤❤❤❤

  •  Месяц назад

    Superb superb

  •  11 месяцев назад

    Both of u spr

  •  11 месяцев назад +2

    ❤❤❤enna voice kuddy ma unakku...ovvoru paddikkum orumathiri kural matri eppadi padure... suuuuuuuppperrrrr da kuddy....nee melum melum valaranum vazhthukkal ma.❤❤❤❤❤❤

  •  11 дней назад

    Well practice music teacher , parents and this papa effort , intrest hard work good situations wealth makes she becomes very good achievements congratulation papa you and your,s song also very super vera level God bless you❤❤❤

  •  11 месяцев назад +7

    வாழ்த்துகள் ஹர்ஷினி❤❤🎉🎉🎉

  •  23 дня назад

    So nice ❤

  •  11 месяцев назад +1

    புல்லாங்குழல் super bro 🙏❤️

  •  11 месяцев назад +1

    Excellent சொல்ல வார்த்தகளே இல்லை

  •  11 месяцев назад

    Music super and songs

  •  2 месяца назад

    Nice voice

  •  11 месяцев назад +4

    My fev song super ma❤

  •  11 месяцев назад +1

    Amazing song🎵 🎶 🎵 🎶

  •  Месяц назад

    அருமை அருமை 👌👌👏👏

  •  11 месяцев назад +2

    Super voice ma my favourite song

  •  11 месяцев назад +3

    Flute vera level ❤

  •  11 месяцев назад +4

    Flute superb❤

  •  11 месяцев назад +1

    Super super 🙏🏽👌

  •  11 месяцев назад +1

    ப்லுடே ப்பொர்சோன் செம்ம செம்ம

  •  11 месяцев назад +4

    Harshini beautiful singing and never gave up, eventhough Ajeesh voice was pulling her voice down.

  •  11 месяцев назад

    Super sister......

  •  11 месяцев назад +1

    Super

  •  11 месяцев назад +4

    After long time ajeesh super 👌

  •  2 месяца назад +1

    I am just immersed with joy da thambi as I heard your voice.... SPB is living in and through you.... His voice amma... Semma da dear John Jerome... Keep rocking... Grow heights with skyrocketing achievements... Lord Jesus bless all your talents and Mary our dear mother intercede for you da chellam..... God bless you

  •  11 месяцев назад

    Superb

  •  11 месяцев назад +6

    Ajeesh voice super

  •  11 месяцев назад

    Flute❤

  •  11 месяцев назад

    எப்பா தபேலா கும் கும்னு விழுகுதுப்பா!! Flute நி great.

  •  2 дня назад

    Very good

  •  11 месяцев назад +2

    Harshini superb ma..... God bless you dear

  •  11 месяцев назад

    Super voice, God bless you🙏

  •  11 месяцев назад

    Super thambi and papa ❤❤❤

  •  8 дней назад

    Flood super ❤

  •  11 месяцев назад +2

    இப்போது நடந்த super singer Audition 10 ல் திறமையானவர்களை தேர்ந்தெடுக்கப்படவில்லை.judgesம் திறமையானவர்கள் இல்லை . ஒரு பாடல் பாடினேன் இது என்ன படம் என்று கேட்டார்கள்.இவர்கள் எல்லாம் பாடகர்கள்.அந்த பாடகரின் பெயர் கௌதம்.விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.

  •  11 месяцев назад +1

    Super da kuttyma

  •  11 месяцев назад +3

    🎼🎹🥁🎷🎺🎸🎻🎤super cute 😍

  •  11 месяцев назад +3

    Super🎉🎉👍👍👏👏🎤🎤🎼🎼🎹🎹🎸🎻🎻❤❤

  •  11 месяцев назад

    அருமை தங்கமே

  •  11 месяцев назад

    Super voice

  •  2 дня назад

    I have seen that it was amazing ma Harshini Keep it up ma. Enga ooru poonu ma super ma

  •  11 месяцев назад

    Semma voice 2pearum

  •  11 месяцев назад

    Wow.super. very nice and super. ❤❤❤❤❤

  •  11 месяцев назад

    அருமை அருமை செல்லம்

  •  11 месяцев назад +1

    Excellent flute.

  •  11 месяцев назад

    Super ma

  •  11 месяцев назад +5

    Flutist vera level 👌👌👌👌👌

  •  11 месяцев назад +6

    Wowwwww Ajishhhhh❤

  •  Месяц назад

    சூப்பர்❤❤❤🎉🎉🎉🎉

  •  11 месяцев назад

    Ajeesh bro welcome

  •  25 дней назад

    புல்லாங்குழல்
    அருமை
    நண்பா
    உங்கள்
    தொலைபேசி
    எண்
    கிடைக்குமா

  •  11 месяцев назад

    Super drs God bless you 🙏🙏

  •  11 месяцев назад

    I am really excited flute

  •  11 месяцев назад +1

    Pullngulal music very nice

  •  11 месяцев назад

    Anna amazing ❤❤❤❤🎉🎉🎉🎉 sister super super super super super super super

  •  11 месяцев назад +1

    ❤supur

  •  11 месяцев назад +1

    2:37 to 3:10 ... What a flute rendering.... Hats off to Ilayaraja and the talented flutist.....