தாயைப் பிரிந்து சென்ற ஒரு மகனின் கதை | Short Stories in Tamil | APPLEBOX Sabari

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2024
  • தாயைப் பிரிந்து சென்ற ஒரு மகனின் கதை | Short Stories in Tamil | APPLEBOX Sabari
    💚 About this Video 💚
    This tamil short story is "The Homecoming" or “Holiday” by Rabindranath Tagore. This is an interesting Short story in Tamil. I hope you would like this small story in tamil.
    I am publishing these Short Stories in Tamil (Tamil Sirukadhaigal) as Varam Oru Sirukathai (வாரம் ஒரு சிறுகதை). Like my Motivational Stories in Tamil, you will like these Tamil Short Stories also. எனக்குப் பிடித்த இந்த தமிழ்க் கதைகள், தமிழ் சிறுகதைகள் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
    These Tamil Stories with Moral are those Short Stories in Tamil by famous writers (Public). Listen to these or Moral Stories in Tamil or Stories in tamil with Moral in Tamil Audio Stories format. I will include more Historical Novels in Tamil soon. Do Enjoy these Tamil Short Stories.
    IMAGES
    Backgrounds and Characters are from our Digital Studio
    ⏰ Videos Released ⏰
    Every Mondays and Fridays 8.00 PM
    💙 Social Media Pages💙
    FACEBOOK - / appleboxbysabari
    INSTAGRAM - / appleboxsabari
    MAIL ID - sabarisankari88@gmail.com
    Having Writer Jayakanthan's Stories as my inspiration, I started writing Tamil Sirukathaigal in my school days. A few years before, reading Writer S Ramakrishnan's Stories helped me to improve my writing style and encouraged me to write for Social Cause. You can also see the Tamil Stories written by me Sabari Paramasivan in this WEBSITE - appleboxsabari.com/
    🌷 About this Section or Playlist 🌷
    Tamil Short Stories like Anton Chekhov Story in Tamil, O Henry Story in Tamil, Rabindranath Tagore Story in Tamil, Leo Tolstoy Story in Tamil, Fyodor Dostoevsky Story in Tamil are in the Tamil Audio Stories of this Tamil Story Telling Channel.
    Also, Historical Stories in Tamil like Kalki Stories and Pudhumai Pithan Stories are available here. I have Ponniyin Selvan and Parthiban Kanavu in my bucket list.
    👉🏻👉🏻You can also check my other Tamil Short Stories/ Short Stories in Tamil from AppleBox By Sabari
    குழந்தையைக் காப்பாற்றப் போராடிய ஒரு தாயின் கதை | Short Stories in Tamil | APPLEBOX Sabari
    • குழந்தையைக் காப்பாற்றப...
    வேடம் போட்டு மறைந்த திருடனின், கடந்த காலம் வெளிப்படுமா ? Short Story in Tamil
    • வேடம் போட்டு மறைந்த தி...
    எஜமானின் குழந்தையை அவன் என்னதான் செய்தான் ? Short Story in Tamil
    • எஜமானின் குழந்தையை அவன...
    மனிதன் எப்படியெல்லாம் நிறம் மாறுகிறான் ? - பாருங்கள் | Short Story in Tamil | • மனிதன் எப்படியெல்லாம் ...
    பணத்தை வைத்து காதலையும் வாங்க இயலும் !! Short Story in Tamil
    • பணத்தை வைத்து காதலையும...
    உதவி செய்து 'பல்ப்' வாங்கும் ஒரு பெண்ணின் கதை | Short Story in Tamil • உதவி செய்து 'பல்ப்' வா...
    புதுமைப்பித்தனின் காஞ்சனை | Kanchanai Story | Tamil Short Stories
    • புதுமைப்பித்தனின் காஞ்...
    காதலை வெறுத்த கல்யாணியின் கதை | Short Story in Tamil | APPLEBOX Sabari
    • காதலை வெறுத்த கல்யாணிய...
    விட்டுச்சென்ற கணவனுக்கு மனைவி கொடுத்த பதிலடியைப் பாருங்கள் | Short Story in Tamil
    • விட்டுச்சென்ற கணவனுக்க...
    மினியும், தந்தை போலப் பழகிய காபூலிவாலாவும் | Kabuliwala Short Story in Tamil
    • மினியும், தந்தை போலப் ...
    Other Tamil Audio Stories by APPLEBOX, எனது பிற சிறுகதைகள்
    காந்தியக்காவின் கல்லு மரவை - சிறுகதை | Tamil Short Stories
    • காந்தியக்காவின் கல்லு ...
    Tamil Audio Stories | சுந்தரி அத்தை | Sundari Athai | Tamil Short Stories
    • சுந்தரி அத்தை சிறுகதை ...
    சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு | | Tamil Short Stories
    • சுப்புக் கிழவியின் ரகச...
    கந்தலாவிலிருந்து ஒரு கடிதம் | | Tamil Short Stories
    • கந்தலாவிலிருந்து ஒரு க...
    மூலிகைக் காற்று | Tamil Short Stories
    • மூலிகை - சிறுகதை | Moo...
    சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு | Tamil Short Stories
    • சுப்புக் கிழவியின் ரகச...
    சாலமிக்கு என்ன ஆச்சு ? | Salami | Tamil Short Stories
    • சாலமிக்கு என்ன ஆச்சு ?...
    கெட்டவர்களுக்கு ஏன் நல்லது நடக்கிறது ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
    • கெட்டவர்களுக்கு ஏன் நல...
    மன்னிக்க முடியாத பாவம் எது ? Motivational Story Tamil
    • மன்னிக்க முடியாத பாவம்...
    #appleboxsabari #shortstorytamil #sirukathaigal #சிறுகதைகள் #TamilShortStories
    #TamilAudioStoryonmat

Комментарии • 311

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 месяца назад +20

    இந்தக் கதையைக் கேட்டமைக்கு மிக்க நன்றிகள்.
    👉🏼 ruclips.net/video/u4DFGMjLFE0/видео.html
    இது போன்ற தாகூரின் கதைகளுக்கு 👆🏻👆🏻

  • @coffeebreakcraft2000
    @coffeebreakcraft2000 4 месяца назад +110

    சின்ன வயதில் சொந்தகாரங்க வீட்டில் இருந்த அனுபவம் நினைத்தால் கண்ணீர் உடன் வலிகள் மட்டுமே நினைவுள்ளது அக்கா

  • @ishwarya986
    @ishwarya986 4 месяца назад +51

    அம்மவை விட சிறப்பாக நம்மை யாராலும் வைத்துகொள்ள முடியாது.இதை எனது சிறுவயதில் அனுபவப்பட்டு இருக்கிறேன்.இந்த கதை கேட்க்கும் போது 😔அதை நினைவூட்டுகிறது.எவ்வளவு ஏழ்மையான சூழ்நிலையிலும் தாயோடு இருப்பது சிறப்பு.😊

    • @priya-zl8hf
      @priya-zl8hf 3 месяца назад +1

      Amma , thittikondae , kayapaduthikondae irundhalum avarudanae iruka venduma
      Nam munetrathai thaduthalum avarudanae iruka venduma

    • @ishwarya986
      @ishwarya986 3 месяца назад

      @@priya-zl8hf amma thittuvathu nammethu ulla akkaraiyil than ungal munnaetram ungal kaiyil than atharkkaga ammaavai vittu chella vaendum enbaathu illai ungal asai nearmaiyanathagavum sariyagavum irukkum patchathill kadavul thunai nirppar.❤️😊

  • @RGobinath-rx6gb
    @RGobinath-rx6gb 3 месяца назад +11

    இப்போது அம்மாவும் இல்லை அந்த அன்பும் இல்லை அம்மாவின் இறப்புக்கு பிறகு சொந்தங்களின் சுயரூபம் முழுமையாக தெரிந்தது . என்னை உருவாக்கிய உலகம் என் அம்மா 😢😢😢

  • @archanadeviarchanadevi7423
    @archanadeviarchanadevi7423 27 дней назад

    இதை போல் எனக்கும் நடந்தது என்ன அம்மா உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது நானும் எனது தங்கையும் என்னுடைய மாமா வீட்டில் இருந்த போது எனது இரண்டாவது அத்தையும் இதே போல் எங்களை தீட்டிக் கொண்டு தான் இருப்பார்கள் அப்போது எங்களுக்கு நன்றாக புரிந்தது அம்மா இல்லை என்றால் இது தான் நமக்கு கிடைக்கும் என்று கடவுள் புன்னியத்தில் எனது அம்மாவின் உடல் நிலை சரியாகி நாங்களும் எங்க அம்மாவுடன் வீடு திரும்பினோம் மிக்க நன்றி சகோதரி இதேபோல் தொடர்ந்து உங்கள் பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @ajeesfashion8190
    @ajeesfashion8190 4 месяца назад +38

    சில நேரங்களில் சந்தோசம் இருக்கும் கவலையும் இருக்கும் எங்க போனாலும் அம்மா கூட erukurapla சந்தோசம் எங்கும் இல்லை...I love அம்மா... Super story sis...

  • @shivavarshiniveerakumar2743
    @shivavarshiniveerakumar2743 4 месяца назад +24

    அக்கா கதை அருமை....❤❤ அக்கா உங்களுடைய காதாபாத்திரங்கள் பார்பதற்கும், மிகவும் அழகாக இருக்கிறது... கடைசியில் அழுகையே வந்திடுச்சு அக்கா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад +1

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🙏🏻🙏🏻

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 месяца назад +12

    வணக்கம் சபரி ,
    எனது மாமி யும் நான் விடுமுறைக்கு அவங்க வீட்டுக்கு போனால் பிடிக்காது,
    சோத்துக்கு வந்துட்டான்னு சொல்லு வாங்க,
    சின்ன வயதில் புரியல,
    விபரம் தெரிந்த வயதில் அங்க போவதை நிறுத்தி விட்டேன் சபரி.
    இந்த கதை பல நினைவுகளை தந்தது 🌷🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад +2

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🙏🏻🙏🏻 true there are many a few peopl like that

  • @SivamArogyamSamayal
    @SivamArogyamSamayal 4 месяца назад +8

    இந்த கதை நான் பள்ளியில் படித்தது.. அருமையான கதை.. 👌👍💥

  • @lavanyagowtham7056
    @lavanyagowtham7056 3 месяца назад +2

    எனக்கும் இதே அனுபவம் நடந்துள்ளது என தாய் தவறியதால் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வருகிறது. நன்றி sister.🙏

  • @MahaLakshmi-jy1fe
    @MahaLakshmi-jy1fe 4 месяца назад +12

    மிக அருமை சகோ.கண் கலங்கி விட்டேன்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 месяца назад

      கேட்டமைக்கு மிக்க நன்றி 😍😍

    • @kousalyaam6916
      @kousalyaam6916 3 месяца назад

      ரொம்ம நல்லாருந்தது கண்கலங்கியது நன்றி சகோதரி

  • @ammukuttyvelammal7233
    @ammukuttyvelammal7233 3 месяца назад +2

    நானும் என் சிறுவயதில் என் மாமா வீட்டிற்கு சென்று விடுமுறை நாட்கள் கழித்து இருக்கிறேன்.ஆனால் கொடுமை ஏதும் இல்லை.இருந்தாலும் என் தாயை சில தினங்களுக்கு என் மனம் தேட ஆரம்பித்து விடும்.எந்த சூழ்நிலையிலும் தாயுடன் இருப்பதே மகிழ்ச்சி... நன்றி சகோதரி ❤

  • @hema6301
    @hema6301 3 месяца назад +2

    there is no god like mother🙏🙏🙏🙏🙏No relation can compensate mom’s love and care

  • @Madhra2k24
    @Madhra2k24 4 месяца назад +15

    *உணர்ச்சிபூர்வமான கதை சபரி*

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 месяца назад +1

      பொறுமையோடு கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍😍

    • @Madhra2k24
      @Madhra2k24 3 месяца назад +1

      @@APPLEBOXSABARI
      🙏

  • @chandranjoothy4148
    @chandranjoothy4148 3 месяца назад +1

    Thiru chitrambalam anbu vaalga uravugaleh Vaalvhom piraraiyam valavaivhpom ❤SABRIVAAR lovely story ❤❤❤so emotion and well done

  • @newthingseverydaywithkomat9420
    @newthingseverydaywithkomat9420 2 месяца назад +1

    👌👌👌👌👌

  • @ummuhabeeba1252
    @ummuhabeeba1252 3 месяца назад +2

    தாயின் அன்பையும் பெற்றோரின் மகத்துவத்தையும் சொல்லும் அற்புதமான கதை உங்கள் குரலில் தமிழ் மொழியின் அற்புதமான வரிகளுடன் எளிமையான முறையில் கதை தந்தமைக்கு நன்றிகளும் என்னுடைய வாழ்த்துக்கள் இன்றைய காலகட்டத்திற்கு தேவைப்படும் மிக அற்புதமான கதை❤❤

  • @lovableananth1102
    @lovableananth1102 Месяц назад

    அருமை

  • @subashbose1011
    @subashbose1011 4 месяца назад +9

    ஆமா பல்ய கால பல கசப்பான நினைவுகள்..... மிக்க நன்றி சகோ

  • @yoganirmal5308
    @yoganirmal5308 4 месяца назад +1

    எத்தனை உறவுகள் இருந்தாலும் தாய் வீட்டுக்கு இணை எதுவும் இல்லை சகோதரி

  • @buvanabuvana7009
    @buvanabuvana7009 4 месяца назад +14

    Ungal kadhaigaluku nangal adimai.... lovely voice

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 месяца назад +1

      Thanks for this love sister 😍😍

  • @kpmurugankpmurugan9035
    @kpmurugankpmurugan9035 4 месяца назад +2

    ,அந்த வயதில் அந்த சிறுவனின் மனநிலை மிகமிக கடினம் .

  • @user-zy9cu4il2n
    @user-zy9cu4il2n 2 месяца назад

    Sister very nice story

  • @sankarsai6630
    @sankarsai6630 4 месяца назад +5

    Eppavume namma namba parents kitta irukara mathiri varathu

  • @Tamizhnadu2993
    @Tamizhnadu2993 3 месяца назад

    உண்மை அக்கா

  • @Thamizhankathaigal
    @Thamizhankathaigal 3 месяца назад +2

    கண்களில் நீர் வழிந்தது 😢

  • @ankboutique1309
    @ankboutique1309 4 месяца назад +6

    En mami appavoda thangachi avangaluku 4 pasanga enga veatla 3 peru nan konjam arathu veliyaditey irupa setta panuva athunala ena en mami veatla vituduvanga but ena avanga ponnah than parthanga avanga pillaingaluku ena vangi tharangalo enakum apdiye kidaikum 2 months kuda thangi iruka onum sola matanga ipo vara caring ❤️ thank you mami... Nan nalla ponnah irukurathuku neengalum oru karanam❤️

  • @vigneshwaranp7618
    @vigneshwaranp7618 4 месяца назад +7

    Akka unga voice sema nenga sollum kathaikal veara level

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад +4

      Thank you so much Vignesh for this love and lovely support 😀

  • @kumarinehaneethu2393
    @kumarinehaneethu2393 3 месяца назад

    Yes true no body can fill moms place

  • @rangsj0866
    @rangsj0866 4 месяца назад +1

    எங்கள் அத்தை பெயர் செல்வி மற்றும் எங்கள் மாமா பெயர் பிச்சை பிள்ளை. நாங்கள் சிறு வயதில் இருந்தே எங்கள் மாமா ஊருக்கு விடுமுறை நாட்களில் செல்வோம். எங்களை அவ்வளவு அன்பாக ❤மற்றும் மிகவும் பாசமாக❤ பார்த்து 😊😊கொள்வார்கள். சிறு வயதில் ஞாபகம் கண் முன்னே வருகிறது 😊😊. எங்கள் மாமா மற்றும் அத்தையை நான் 😍மிகவும் நேசிக்கிறேன் 😊❤.
    என்றும் நலமுடன் இருக்க வேண்டும் எங்கள் மாமா குடும்பத்தினர் ❤😊🙏🌹

  • @KiruthikaK-wl1cz
    @KiruthikaK-wl1cz 4 месяца назад +1

    அக்கா இந்த கதை நான் என் பள்ளிப் பருவத்தில் படித்து இருக்கிறேன்..😊

  • @prabhuvmb8336
    @prabhuvmb8336 4 месяца назад +4

    அக்கா எனக்கும் என் தங்கைக்கும் இந்த கதையில் வந்தது போலவே நடந்தது உள்ளது😟☹☹

  • @dineshmanikandan3234
    @dineshmanikandan3234 4 месяца назад +4

    I have learnt this during my school days. I think he will die at the end after hearing his mother's voice. But, this is one of the best emotional stories.

  • @shanthishanthi-bh1kb
    @shanthishanthi-bh1kb 3 месяца назад +1

    கதை முடியும் போது கண்களில் கண்ணீர்😢

  • @murugannagaraj1593
    @murugannagaraj1593 3 месяца назад

    இதை விட கசப்பான உறவுகள் எனக்கும் கிடைத்து உள்ளனர்

  • @TrendyTamili
    @TrendyTamili 4 месяца назад +3

    அருமை சகோ, நீங்க தேர்ந்தெடுக்கும் ரவீந்திரநாத் தாகூர் கதைகள் கேட்க ஆவலாக உள்ளது அதுவும் உங்க பாணியில் 😀

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🙏🏻🙏🏻

  • @sangeethasanthosh744
    @sangeethasanthosh744 4 месяца назад

    Super sabari ...kadavul arul ungalaku neraya iruku pa....valzha valamudan

  • @sasikumar.m3339
    @sasikumar.m3339 3 месяца назад

    எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் பொியப்பா, சித்தப்பா உறவு தான் நல்ல உறவு. ரொம்ப முக்கியமான உறவு தாய் , தந்தை உறவு இருக்கிறது

  • @annampoorani7019
    @annampoorani7019 4 месяца назад

    அருமையான கதை❤❤

  • @sivaramjig578
    @sivaramjig578 4 месяца назад +2

    பெற்றோர் is always ultimate❤

  • @GMK_Official
    @GMK_Official 4 месяца назад

    Brilliant performance. Completely nailed. Congratulations team.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 4 месяца назад +5

    சபரி நான் யார் என்று இன்னும் தெரியவில்லையா. சுரேந்தர் அப்பா.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 месяца назад +1

      என் அப்பாவின் நண்பர் 😀😀 உங்கள் தொடர் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி ஐயா 😍😍

  • @mageshmegna7620
    @mageshmegna7620 4 месяца назад +1

    Nice no more words because lot of emotion tear in eyes thanks mam super👏

  • @gopalakannanmarimuthu5206
    @gopalakannanmarimuthu5206 4 месяца назад

    Thank you sister

  • @subhasinim6408
    @subhasinim6408 4 месяца назад +1

    அருமை என் புகுந்த வீட்டு நினைவுகள்

  • @velanrd434
    @velanrd434 4 месяца назад

    மிகவும் அருமையான பதிவு 🎉🎉🎉. இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👌👌 சபரி அக்கா ❤️❤️❤️

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 4 месяца назад +1

    Super akka. 🙏🙏🙏

  • @gunasundarivetrivel7018
    @gunasundarivetrivel7018 4 месяца назад

    Heart touching story sister

  • @omkarlee9986
    @omkarlee9986 4 месяца назад +2

    True akka ❤️🙏🙏👍

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 4 месяца назад +2

    Amma va vittu porathu migavum athiga vaali , athuvum relatives home..... no no...romba kasatama erukum.
    Ellorum ora mathiri eruka matanga...naanum anubavam patu eruken. Sister.your voice lovely hats off to you

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🙏🏻🙏🏻

  • @debulakuabiraj3929
    @debulakuabiraj3929 4 месяца назад

    Very nice story thank you sister

  • @pandiyandeepa9123
    @pandiyandeepa9123 3 месяца назад

    ‌கதையும் அருமை, காட்சி அமைப்புகளும் மிக அருமை. எனக்கு மாமா, மாமி வீட்டில் தங்கி பணி புரிந்த நினைவுகள் மனதில் நிழலாடியது.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 месяца назад

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ♥️😍

  • @user-si4lx5pn1w
    @user-si4lx5pn1w 4 месяца назад +1

    Super story akka 😍

  • @SuvithaSuvitha-mn2jz
    @SuvithaSuvitha-mn2jz 3 месяца назад

    Pilaigalai pirindhu vazhum enaku arudhalaga erukiradhu

  • @moorthycm6299
    @moorthycm6299 4 месяца назад

    Sensitive story...

  • @user-lx9ru3ti1l
    @user-lx9ru3ti1l 4 месяца назад +1

    Super story.nice sister 👍

  • @malaraja5822
    @malaraja5822 4 месяца назад +1

    Arumai sago

  • @priyas8935
    @priyas8935 4 месяца назад

    Story super ❤❤

  • @siyamaladevi8529
    @siyamaladevi8529 3 месяца назад

    Thank you sis, enoda சின்ன வயசுல அம்மா தா திட்டுவாங்க அடிப்பாங்க நான் என் உறவுக்கார பாட்டி வீட்டுக்கு school முடிஞ்சு போய்ட்ட அம்மா தேடி வந்து கூட்டிட்டு வந்து அப்பாட்ட சொள்ளுவனு தா மிரட்டுவாங்க என் தங்கை மட்டுந்தா விட்டுல நிம்மதியா இருந்தா ,அவமெல எனக்கு கோபமோ வருத்தமோ இல்ல அன்புக்காக ஏங்கி அழுத நாட்கள் தா அதிகம்😢

  • @lokithm1347
    @lokithm1347 4 месяца назад

    Super Akka l love Amma 👌👌❤❤

  • @user-mc2zz3fm2i
    @user-mc2zz3fm2i 4 месяца назад

    Story supper ❤❤❤❤❤❤

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 3 месяца назад

    உண்மைதான் சகோதரி

  • @suganyasuganya471
    @suganyasuganya471 4 месяца назад

    Super story sabari akka❤

  • @user-nl4pq5ef5h
    @user-nl4pq5ef5h 4 месяца назад

    Nalla kathai super Akka 😊

  • @user-tz9hx1vt9i
    @user-tz9hx1vt9i 2 месяца назад

    👍👌

  • @SUndar21
    @SUndar21 3 месяца назад

    Super akka 💐

  • @MuthuMari-um7cj
    @MuthuMari-um7cj 3 месяца назад

    Super akka

  • @saimanish3086
    @saimanish3086 3 месяца назад

    எனக்கும் என் சிறுவயதில் உறவினர்கள் தங்கிய போது மிகவும் தாய் பாசத்துக்காக அழுது உள்ளேன் கிட்டத்தட்ட 20 வருசம் 😢😢😢

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 3 месяца назад +1

    மிகவும் அருமையான கதை சகோதரி.
    மிக்க நன்றி சகோதரி 😊

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 3 месяца назад

    உணர்ச்சி போங்கச் சொன்ன விதம் அருமை

  • @kpmurugankpmurugan9035
    @kpmurugankpmurugan9035 4 месяца назад

    Way of presentation is too good. Congratulations.

  • @liferacetricks1656
    @liferacetricks1656 3 месяца назад

  • @sai8112
    @sai8112 4 месяца назад

    Good story

  • @atthasamayalsuryaramu3917
    @atthasamayalsuryaramu3917 4 месяца назад

    சிறு வயதில் எனக்கு நடந்த மாதிரியே இருக்கு நல்ல கதை

  • @buvanabuvana7009
    @buvanabuvana7009 4 месяца назад +4

    Kadhigal...arumaiya... choose panringa ❤.... super ❤❤❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад

      Thank you sis .. but except motivational stories.. coz those are mostly from my magazine publications 👍

    • @buvanabuvana7009
      @buvanabuvana7009 4 месяца назад

      But wonderful choosing ❤

  • @ReenaKumari-if1jd
    @ReenaKumari-if1jd 3 месяца назад

    Naanum ithai nerayave anubavichirukken ka.. Ennoda siru vayathu payanaththai kan munne vaithatharku nanri ka..😊

  • @sachinsuresh6012
    @sachinsuresh6012 4 месяца назад

    Nicestorysister

  • @user-sf2jy4fp2y
    @user-sf2jy4fp2y 3 месяца назад

    Ungal kadhaigaluku Nangal adimai... lively voice

  • @arunkingmaker6294
    @arunkingmaker6294 4 месяца назад

    Super 😊akka🎉🎉❤❤❤❤

  • @s.s.m1913
    @s.s.m1913 4 месяца назад

    Nice story

  • @anusuyarajapandiyan4229
    @anusuyarajapandiyan4229 4 месяца назад +1

    இந்த கதையில வந்த மாதிரியே எனக்கும் நடந்திருக்கு சிஸ்டர் இந்த காலத்து பிள்ளைகளுக்கு பேரன்ட்ஸ் ஒரு தொந்தரவா நினைக்கிறாங்க இதே மாதிரி இன்னொரு கதை சொல்லுங்க சிஸ்டர் ரொம்ப அருமையா இருந்தது சிஸ்டர்👌👌🥰

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад +1

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🙏🏻🙏🏻

  • @Hasani0025
    @Hasani0025 3 месяца назад

    Semma❤❤❤

  • @gunaguna3415
    @gunaguna3415 3 месяца назад

    Great story ❤

  • @honeyhoney2140
    @honeyhoney2140 3 месяца назад

    தாய் மனதுக்கு இணை ஏதுமில்லை...

  • @Ananya-eo3mv
    @Ananya-eo3mv 4 месяца назад +1

    எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது சாப்பிட கூட என்னை அழைக்க வில்லை என் அண்ணி 😢நினைக்கும் போது கண்ணீர் வருகிறது 😢😢

  • @manimass8447
    @manimass8447 4 месяца назад

    50/50 sister always in all life

  • @anandp9592
    @anandp9592 3 месяца назад

    Really super sabari sister

  • @malarmalar3499
    @malarmalar3499 3 месяца назад

    Kandipa avanga ammmava miss panuvan

  • @ThanchanayagiB-gr2ke
    @ThanchanayagiB-gr2ke 4 месяца назад

    Super akka ❤ Kadaisila azhuthutee akka... En uravinargal ellarum enna romba nalla parthupanga ka. Thatha,patti, chithi, aththai, akka, ipdi ellarum😍 Thank god 🥰

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 месяца назад +1

      கேட்டமைக்கு மிக்க நன்றி நாயகி😍😍

    • @ThanchanayagiB-gr2ke
      @ThanchanayagiB-gr2ke 3 месяца назад

      😍

  • @selvakala2387
    @selvakala2387 4 месяца назад

    Very nice sister ❤

  • @sathyaanandanand4768
    @sathyaanandanand4768 3 месяца назад

    Hai dear rompa nala story varlaye.
    Voice konjam change ana mari irku. Dear.
    But story nice...kandipa antha payan avanga amma va miss panirupan..
    Ending story rompa aluga😢 vanthuduchu .....

  • @nirmalraj3331
    @nirmalraj3331 4 месяца назад +1

    ❤❤❤

  • @user-bb1vw1fs1m
    @user-bb1vw1fs1m 3 месяца назад +1

    Akka intha kathai remba nalla irunthuchu... Ennoda life la enakku um en tambi kkum kuda idha vida mosamana story past la nadanthu irukku...matram one ray marathathu... Idhu vum kadanthu pogum nu life ah vala start pannittom... Ippo evvalo parava illa akka... Enga vitla ennoda chinna vayathu story remba kastam akka....❤❤❤ your voice akka....

  • @vikramv8843
    @vikramv8843 4 месяца назад +2

    Fine akka from last 3 years listen and watch your videos

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад +1

      Thank You so much for this continuous love and support Sago

  • @vijayarenganm1289
    @vijayarenganm1289 3 месяца назад

    நானும் சிறு வயதில் என் மாமா வீட்டிற்கு சென்று அங்குள்ள ஒரு கம்பெனி இல் வேலை பார்த்தேன் இந்த கதை போல் என் அத்தை அவர் பிள்ளைகளிடம் நான் பட்ட அவமானம் இன்னும் என்னால் மறக்க முடியாது சபரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 месяца назад

      வருத்தங்கள் சகோ.. ஆனால், இன்று நீங்கள் நல்ல நிலமையில் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. அதற்காக வாழ்த்துகள் 🌷🌷

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl 3 месяца назад

    Super story sonneergal Sabarima romba romba nallayirunthathu entha kaalathu children kku thevayulla vishayangal sollliyirukkeenga . vazhthukkal therivikundrom thankyou 👌👌👌👌👌👌👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 месяца назад

      கேட்டமைக்கு மிக்க நன்றி 😍😍

  • @sethujaganathan
    @sethujaganathan 3 месяца назад +1

    11வது ஆங்கிலப் புத்தகத்தில் முதல் துணைப்பாடக்கதை - The Holiday. Hostelல் முதல் முறையாக சேர்க்கப்பட்ட நேரத்தில் படித்தது. இன்றுவரை காட்சிகள் மாறாமல் மனதில் நின்ற கதை, தங்கள் குரலில் நினைவுகூறக் கேட்பதில் மகிழ்ச்சி...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 месяца назад

      பகிர்ந்தமைக்கு நன்றி சகோ 🌷🌷

  • @saranhari3510
    @saranhari3510 4 месяца назад

    👍

  • @VishShali-uw9dt
    @VishShali-uw9dt 4 месяца назад

    Ammma ❤❤❤ yanaku iruku ...........

  • @chinnadurairajangam4863
    @chinnadurairajangam4863 4 месяца назад

    I like very much the stories that to the way of tellings.
    God bless you

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад +1

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🙏🏻🙏🏻