'உண்டால் தெரியும் பழச்சுவை; உணர்ந்தால் புரியும் இறையருள்' - அற்புத ஆரம்பம். 'எது எமைப் பணிகொள்ளும் ஆறு அது கேட்போம்' - இதை விளக்க, 'கரிஷ்யே வசனம் தவ' என்ற விடையளித்து, 'நஷ்டோ மோஹ ஸ்ம்ருதிர் லப்தா' - கீதை ஸ்லோகத்தைப் பதம் பிரித்துத் தெளிவாகப் பொருள் சொல்லி, ஒன்றுடன் ஒன்றுக்கு உள்ள தொடர்பையும் விளக்கியுள்ளார். மன அழுக்குகளான மலம், விக்ஷேபம், ஆவரணம் - இவற்றைப் போக்கும் வழிகளையும், அவை யாவும் நவநெறிக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதிலேயே அடங்கியுள்ளன என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். நம்மாலும் பகவான் சொற்படி நடக்க முடியும் என்ற நம்பிக்கையூட்டியுள்ளார். ஜய் சாயி ராம்.🙏
Om sairam ❤️☝🏻🙏🏻
SAIRAM 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
🙏 ஓம் சாயி நாராயணாய நமக 🙏
Beautifully explained Thank you Ayya
'உண்டால் தெரியும் பழச்சுவை; உணர்ந்தால் புரியும் இறையருள்' - அற்புத ஆரம்பம்.
'எது எமைப்
பணிகொள்ளும் ஆறு அது கேட்போம்' - இதை விளக்க,
'கரிஷ்யே வசனம் தவ' என்ற விடையளித்து, 'நஷ்டோ மோஹ ஸ்ம்ருதிர் லப்தா' - கீதை ஸ்லோகத்தைப் பதம் பிரித்துத் தெளிவாகப் பொருள் சொல்லி, ஒன்றுடன் ஒன்றுக்கு உள்ள தொடர்பையும் விளக்கியுள்ளார்.
மன அழுக்குகளான மலம், விக்ஷேபம், ஆவரணம் - இவற்றைப் போக்கும் வழிகளையும், அவை யாவும் நவநெறிக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதிலேயே அடங்கியுள்ளன என்றும் தெளிவாகக் கூறியுள்ளார்.
நம்மாலும் பகவான் சொற்படி நடக்க முடியும் என்ற நம்பிக்கையூட்டியுள்ளார்.
ஜய் சாயி ராம்.🙏