வாங்க சொர்க்கத்தில் நடக்கலாம்..! 😍 | TAMIL FLIGHTS | LAS VEGAS |

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 12

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 2 месяца назад

    காட்சிகள் அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. ❤❤🎉🎉

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 2 месяца назад

    நீங்கள் முந்தைய வீடியோவில் சொன்னது போல் எல்லாமே பெருசாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது.❤❤🎉🎉

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 2 месяца назад

    குட்டி பெலான்சியோ செம அழகா இருக்கு. ஒரிஜினல் பெலான்சியோவுக்கு கூட்டிச் செல்லவும்❤❤

  • @pulenthirankandiah3983
    @pulenthirankandiah3983 2 месяца назад

    உண்மையில் சொர்க்கம்தான் வீட்டிலிருந்தே அனுபவித்தோம் நன்றி தமிழ் அடியான்.

  • @murusri5840
    @murusri5840 2 месяца назад

    Super thambi

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 2 месяца назад

    Tamil FLIGHTS Fans Assembled❤❤

  • @rathikapathmathas1408
    @rathikapathmathas1408 2 месяца назад

    ஐரோப்பாவின் மாதிரி நகர்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது லாஸ் வெகாஸ்!
    பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட கட்டடங்கள் உண்மையிலே அழகுதான்!

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  Месяц назад +1

      நன்றி. மாதிரி நகரங்கள் இன்னமும் கூடுதல் அழகு

  • @christinaesthakt49
    @christinaesthakt49 2 месяца назад

    If you have cold drink tea or soup hot😊😊

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  2 месяца назад

      Cold 😊 but it wasn’t good