NELLU VAYALULA | FEMALE VERSION | FOLK LOVE SONG | GANA BALA

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 202

  • @madhanmadhan3591
    @madhanmadhan3591 3 года назад +19

    வழக்கம்போல அபிராமிய பாத்ததும் ஓடி வந்துட்டேன் 😀🤣🤣 அபிராமியே துணை 🙏🔥🔥🔥

  • @samvijay9520
    @samvijay9520 3 года назад +30

    கானா பாலா அண்ணணிற்கே பிடித்த பாடகி எங்க தலைவி தேவகோட்டை தேவதை அபிராமி ரொம்ப பெருமையாக உள்ளது..உங்கள் ரசிகன் என்பதில் ..நன்றி பாலா அண்ணா

  • @sandymaster6219
    @sandymaster6219 3 года назад +30

    எங்கள் மக்கள் இசை தேவதைக்கு வாழ்த்துகள் ❤️ பல

  • @prathapprathi1714
    @prathapprathi1714 3 года назад +34

    என்ன குரல் ப்பா 🤗 உன் குரலில் இருக்கும் மயக்கம் நான் இதுவரை கேட்டதில்லை .....

    • @jegandharmaraj157
      @jegandharmaraj157 3 года назад

      🙄🙄🙄

    • @jegandharmaraj157
      @jegandharmaraj157 3 года назад

      வாழ்க்கையில் முதல் முறையாக பாட்டு😁கேக்குறீங்க போல...

    • @harishmchn973
      @harishmchn973 3 года назад

      @@jegandharmaraj157 ama da ommala Enna panuva,otha un address kodu na varen unaiya vetta😣

  • @maruthupandiyan3099
    @maruthupandiyan3099 3 года назад +34

    தலைவி அபிராமி ரசிகர்கள்.... வாழ்த்துகள் தேவதையே

  • @naratharajithkumar1318
    @naratharajithkumar1318 Год назад

    அருமை அக்கா எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இந்த பாடல்.. இப்படிக்கு நாரதர் கா.அஜீத் குமார்..

  • @VijayVijay-du1ev
    @VijayVijay-du1ev 3 года назад +10

    Camera man : என்ன காய்கறி
    என்ன சமையல் என்பது எல்லாம் முக்கியம் இல்ல..
    நம்ம Focus அபிராமி தான் ❣️💘❣️என் இனமடா நீ

  • @aruanaruan1248
    @aruanaruan1248 3 года назад

    சூப்பர் சூப்பர் அபிராமி பாலா கானா வாழ்த்துக்கள்

  • @நாஞ்சில்நாதன்கீதங்கள்

    அம்மா அபிராமி உன் குரலில் சொக்கி போனேன் கிராமிய பாடல்களையே கேட்பேன் அதில் இது உன் குரலில் மட்டுமே இனிமை வேறு யாரு பாடினாலும் இந்த அளவுக்கு இனிமையாக இருக்காது இரவில் தூங்க வைக்கும் தாலாட்டாக பார்க்கிறேன் நாஞ்சில் நாதன் நாகர்கோவில் வாழ்த்துக்கள் இந்த பாதை நல்ல பாதை ஆனாலும் கரடுமுரடான பாதை பார்த்து செல்லவும் நானும் உன் அப்பாவை போல BSNL குடும்பம் அண்ணனாக வாழ்த்துகிறேன் super singer ல் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது அது தான் உன்னை உயரத்திற்கு கொண்டு செல்லும் வாழ்த்துக்கள்

  • @jackarun5882
    @jackarun5882 Год назад

    இந்தப் பாடலுக்காக தான் காத்திருந்தேன் அண்ணா 🙏🙏🙏

  • @samvijay9520
    @samvijay9520 3 года назад

    திரும்ப திரும்ப கேக்கனும் போல இருக்கு பா ❤️ என்ன குரல் அடடா 👌

  • @prasath
    @prasath 3 года назад +14

    இம்மாதிரியான பாடல் வரிகள் பாலா அண்ணாவால் மட்டுமே எழுதமுடியும் Super na

  • @kokkikumar5151
    @kokkikumar5151 3 года назад +1

    வாழ்த்துக்கள் அபிராமி

  • @fansclub5567
    @fansclub5567 3 года назад +14

    ❣️Abirami akka voice waiting ❣️

  • @chandrasekarchandrasekar167
    @chandrasekarchandrasekar167 3 года назад

    அபிராமி செம கலக்கல் வாழ்த்துக்கள்

  • @jayachandrank5993
    @jayachandrank5993 3 года назад

    நல்லாபாடுகிறாய்பாப்பா எதிர்காலம் மிக அருகில் உள்ளது வாழ்த்துகள்

  • @rajarajarajaraja9482
    @rajarajarajaraja9482 3 года назад

    வீர தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @thalaraja4357
    @thalaraja4357 3 года назад +8

    பழைய படங்களில் வரும் பாடல்கள் போல் அருமையாக உள்ளது,வரிகளின் உணர்வை பாடிய அபிராமிக்கு வாழ்த்துகள்

  • @natarajankrishnasamy4590
    @natarajankrishnasamy4590 Год назад

    Nellu vayalulu matrumoru hit song.entha padal hit aga enadhu vazhthukal.abirami un songs ellam vera levelcongratulation.K.NATARAJAN.BDO.CUDDALORE.❤❤

  • @kathikathir2759
    @kathikathir2759 3 года назад +9

    இரவு நேரங்களில் அபிராமியின் பாடல்களை கேட்க சற்று பயமாக இருக்கிறது..எங்கே இறந்தவர்கள் கூட என் அருகில் அமர்ந்து விடுவார்கள் என்று 🤗 இனிமையான குரல்

  • @chandrub.avivasayi1866
    @chandrub.avivasayi1866 2 года назад

    பாடல் வரிகள்
    கருத்து உள்ள பாடல் 👌👌👌👌👌👌👌👌👌

  • @radhaelumalai3199
    @radhaelumalai3199 2 года назад

    அருமையான பதிவு அருமை சூப்பர் வாழ்த்துக்கள் செய்வீர் தமிழ் வாழ்க வளமுடன் நன்றி அம்மா

  • @maruthanilam2448
    @maruthanilam2448 3 года назад

    அருமை சகோதரி 👌. குரல் சூப்பர்.

  • @manicreation0074
    @manicreation0074 3 года назад +3

    இந்த குரலுக்கு நான் அடிமை
    கானா பாலா sir அபிராமி sister
    வாழ்த்துகள்

  • @ganaharigallery344
    @ganaharigallery344 3 года назад +4

    அருமை அக்கா ❤️male version தலைவர் குரலில் கேட்க ஆவலுடன் இருக்கிறேன்
    பத்து மணிக்கு நான் படுத்தா
    அத்தை மகளே உன் நெனப்பு
    பச்சை கொடிய காட்டு எனக்கு
    என் கூட படிச்சவ எல்லாருமே ஜோடியா போறான் scooter -உல
    இந்த பாவி மட்டும் தான்
    தாடி வெச்சுனு
    சுத்துற இந்த கிராமத்துல🔥

  • @trickyranjith5398
    @trickyranjith5398 3 года назад +10

    பாடல் மிகவும் அருமை திருச்சி ரஞ்சித் வாழ்த்துக்கள் 🥰🥰

    • @gopalgp7944
      @gopalgp7944 3 года назад

      பாடல் மிகவும் அருமை நாமக்கல். ராசிபுரம். பெ.கோபால் வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @shrirarevallavan.474
    @shrirarevallavan.474 3 года назад

    அருமையான பாடல் தங்கை..

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 3 года назад

    ARUMAIYAANA PAADAL,
    NEENGAL VAAZHGA VALAMUDAN.

  • @avmsenthil4739
    @avmsenthil4739 7 месяцев назад

    எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤

  • @indhumathi1082
    @indhumathi1082 3 года назад

    Udan pirappe valthukkal

  • @rithikamugeon6314
    @rithikamugeon6314 3 года назад +14

    அக்கா உங்களின் வெறித்தனமா ரசிகை ரித்திகா 😘 பாடல் மிகவும் அருமையாக உள்ளது

  • @akilanrocks5734
    @akilanrocks5734 3 года назад +4

    Devakottai devathaiye 👑
    Vaartha onnu sonna podhum varuven un pinnala ...semmma lyric & voice

  • @IlankaviArun
    @IlankaviArun 3 года назад +6

    கானா பாலா அண்ணாவின் வரிகளின் தனித்துவம் வாய்ந்தது ,இப்போதும் வியக்கிறேன் கிராமிய வார்த்தைகளை கொண்டு வரிகளை கோர்த்தது மிக அருமை 👌👌👌
    அபிராமி மேலும் உயர வாழ்த்துக்கள் மா💐💐💐

  • @govind_veera1540
    @govind_veera1540 2 года назад

    அன்பு மகளெ, உன் குரல் ‌இறைவனின் பரிசளிப்பு அதை பக்குவமாக பாதுகாப்பது உனது கடமை மறக்க வேண்டாம் மகளெ....அன்புடன் தஞ்சாவூர் அப்பா... கோவிந்தராஜன் ( Ex Navy )

  • @soniyanalan7661
    @soniyanalan7661 3 года назад +1

    சூப்பர் சூப்பர் எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போல் இருக்கிறது தமிழர்களின் கலாச்சாரத்தை மிகச் சிறப்பாக பாடலாக பாடி இருக்கிறார்கள் ஆபாசம் இல்லாத பாடல் ,வாழ்த்துக்கள் சகோதரிக்கு

  • @poovendrank7920
    @poovendrank7920 3 года назад

    Super . மயக்கும் குரல

  • @kalidossv4966
    @kalidossv4966 3 года назад +3

    அருமையான குரல் வளம்.பாடல் வரிகள்.கிராமிய மணம் கமிழம் இனிமையான இசை.வாழ்த்துக்கள் கானா பாலா அண்ணா.

  • @-abiramiisaioviyam8505
    @-abiramiisaioviyam8505 3 года назад +3

    சூப்பர்

  • @palanig2819
    @palanig2819 3 года назад

    அருமை மகா

  • @sivadharshan1697
    @sivadharshan1697 3 года назад +6

    Abirami voice lover daaa...Addict abirami

  • @katherasand7156
    @katherasand7156 3 года назад +7

    சகோதரி பாடல் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @arkannan78
    @arkannan78 3 года назад

    டாக்டர் அம்மா வாழ்க

  • @Tomzzzzz229
    @Tomzzzzz229 3 года назад

    TANGATHE DAVAKOTI ABRAME UN PADL SUPER O SUPAR SUPER

  • @saraswathianbumalar1051
    @saraswathianbumalar1051 3 года назад +1

    Valdhukkal sakothari

  • @akilanrocks5734
    @akilanrocks5734 3 года назад +4

    Abirami is the world great singer 👑she is rockstar 👑she is innocent 👑Helping mind tendency etc...

  • @gowthamstr8064
    @gowthamstr8064 3 года назад +3

    Abi unga voice ketta ..manasellam silenta aagituchuu..En hearta hack panitanga ❤️

  • @mcpandiar
    @mcpandiar 3 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @LOVELY...SRI...LOVELY
    @LOVELY...SRI...LOVELY 3 года назад

    சூப்பர்👌😍😔😔😔

  • @sharukbiomedical5100
    @sharukbiomedical5100 3 года назад +7

    Singer Devakottai abirami+ lyrics gana Bala Anna + music Vijay Sankar + Bright dreams (team ) = Perfect team work .. please continue this team work

  • @palanisamy4903
    @palanisamy4903 3 года назад

    மகிழ்ச்சி அபிராமிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @thirumunivar5661
    @thirumunivar5661 2 года назад

    அருமையான பாடல்

  • @Lipivarman4369
    @Lipivarman4369 3 года назад

    Marumagale valthukkal

  • @RolexGuna
    @RolexGuna 2 года назад

    Kolandha voice da❣️❣️❣️😍😍

  • @lakshmananseetharaman5991
    @lakshmananseetharaman5991 3 года назад

    So sweet! I can not forget. It will be forevermore in my mind. Long live.Almighty will shower his blessings for ever and forevermore.

  • @ManojKumar-fb7ny
    @ManojKumar-fb7ny 3 года назад +2

    I dedicate this line " Yaraiyum evalo azhaga pakkale this song suits Queen Abirami 👑 My crush ❤️❤️

  • @yovanyovan2292
    @yovanyovan2292 2 года назад +1

    Great lines it's very nice

  • @aniruthragul3337
    @aniruthragul3337 3 года назад +1

    சூப்பர் சகோதரி 👌👌👌 live போடுங்க சகோதரி

  • @meenakshisundarams.6186
    @meenakshisundarams.6186 3 года назад

    ஒரு கன்னியின் ஏக்கத்தை அழகாக பாடியிருக்கிறார். அருமை

  • @anbuchannel3565
    @anbuchannel3565 3 года назад +5

    Paa ena voice lyrics

  • @mahendranannamalai4998
    @mahendranannamalai4998 7 месяцев назад

    Excellent singing 🎉🎉🎉

  • @jeevanantham831
    @jeevanantham831 3 года назад

    நல்ல பாடல்கள்

  • @mallarmedia4793
    @mallarmedia4793 3 года назад

    Super da chellam 😍

  • @arokiasundaram6158
    @arokiasundaram6158 3 года назад

    அருமையான பாடல்
    கருத்துக்கள்
    இசை super
    Congratulations Bala sir

  • @avmmonika5061
    @avmmonika5061 3 года назад

    Super Akka♥️♥️♥️♥️💞💞💞

  • @sivankumar303
    @sivankumar303 3 года назад +1

    சூப்பர் படல்

  • @akashethiraj4858
    @akashethiraj4858 3 года назад

    Super song abi

  • @rajaganapathyrajaganapathy9963
    @rajaganapathyrajaganapathy9963 3 года назад +1

    அபிராமி குரல் என்றாலே தனி சிறப்பு

  • @KrishnaKrishna-nn3ow
    @KrishnaKrishna-nn3ow 3 года назад

    Addict abi ma ☺️

  • @rathakrishnan5792
    @rathakrishnan5792 3 года назад +1

    சூப்பர் மா

  • @sm.kathiravan
    @sm.kathiravan 3 года назад +2

    அருமை

  • @jaisons470
    @jaisons470 3 года назад

    Super ma 👏

  • @mcpandiar
    @mcpandiar 3 года назад

    பாலா அண்ணனுக்கு நன்றி

  • @saranyathanvikthanvik2031
    @saranyathanvikthanvik2031 3 года назад +5

    அருமையான வரிகள் 🙏😭

  • @ashwinkumar7364
    @ashwinkumar7364 3 года назад +4

    Abirami Vera level voice ❤️❤️❤️

  • @vishnudevan6778
    @vishnudevan6778 3 года назад

    Vera11

  • @sivagangaisenthee385
    @sivagangaisenthee385 3 года назад

    Wow super sister' abi

  • @monishadineshmedia9847
    @monishadineshmedia9847 3 года назад +1

    Super ma

  • @kavithavenkat5647
    @kavithavenkat5647 3 года назад

    அருமை மகளே அருமை. மெய்மறந்து போனேன் உனது குரலில்.

  • @velmuruganramaswamy639
    @velmuruganramaswamy639 3 года назад +2

    Sound romba kuraivu ok super

  • @gokulgokul5918
    @gokulgokul5918 3 года назад +1

    சூப்பர் 🙏👄👌👌👌👌👌👍

  • @tharmarasankandiah2668
    @tharmarasankandiah2668 3 года назад +1

    இனிமையான குரல்வளம் வாழ்க வளர்க்க👍👍👍👍

  • @vilanthaibala3753
    @vilanthaibala3753 3 года назад +2

    அன்பு சகோதரி அபிராமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @gracyaakai8494
    @gracyaakai8494 2 года назад

    Super lyrics 🥰

  • @loveganaarivu4269
    @loveganaarivu4269 3 года назад

    Super bala sir

  • @mudaliyarnz3797
    @mudaliyarnz3797 3 года назад +2

    Arumaiyana kural!

  • @premkumarr4992
    @premkumarr4992 3 года назад

    Very excellent abi 🎉🎉🎉

  • @elsirose1492
    @elsirose1492 3 года назад +1

    Song super Sister 😍😍

  • @திரவியராஜ்
    @திரவியராஜ் 3 года назад

    அபிராமி பாட்டு செம சூப்பர் திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர்

  • @ganasiva3968
    @ganasiva3968 3 года назад

    அருமையான பாடல் 👍👍👍👍

  • @mk3973
    @mk3973 11 месяцев назад

    Nice song....👍

  • @dhanabalandhanabalan9889
    @dhanabalandhanabalan9889 3 года назад +2

    Akka super

  • @javagarjavagar4662
    @javagarjavagar4662 2 года назад

    Super

  • @muruganradhap8511
    @muruganradhap8511 3 года назад +1

    Super Sister

  • @SarathSarath-gq3km
    @SarathSarath-gq3km 3 года назад

    Super 👌👌👌👌

  • @DivyaDivya-pq3eg
    @DivyaDivya-pq3eg 3 года назад +3

    Super bala anna lyrics super abi singing

  • @PALANI_BABA
    @PALANI_BABA 3 года назад +1

    Super ❣️akka

  • @pandisathaiah1644
    @pandisathaiah1644 Год назад

    Super.

  • @voiceofvasanth
    @voiceofvasanth 3 года назад +2

    Nice ma

  • @selvakumarselvakumar3363
    @selvakumarselvakumar3363 3 года назад

    Very nice song vera level

  • @surendanandhi8669
    @surendanandhi8669 3 года назад

    Super 👍🏻👍🏻👍🏻👍🏻