போர் தொடங்கிய பின் ரஷ்யாவில் கால் வைத்த மோடி.. முப்படைகள் அளித்த வரவேற்பு.. புல்லரிக்கும் காட்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2024
  • போர் தொடங்கிய பின் ரஷ்யாவில் கால் வைத்த மோடி.. முப்படைகள் அளித்த வரவேற்பு.. புல்லரிக்கும் காட்சி
    #pmmodi #russiaindia #airport
    ரஷ்யாவின் மாஸ்கோவில் பிரதமர் மோடி. தனி விமானம் மூலம் மாஸ்கோ சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு. ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியபின் முதல் முறையாக ரஷ்யா சென்றுள்ளார் பிரதமர் மோடி.
    Uploaded On 08.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 161

  • @narashimhanjs3637
    @narashimhanjs3637 12 дней назад +59

    Super Modi ji இது இந்திய மக்களுக்கு கிடைத்த மரியாதை❤

    • @vasantharajanc.s2608
      @vasantharajanc.s2608 12 дней назад +2

      @@narashimhanjs3637 தூ.... வெக்கமா இல்ல...

    • @muruganmaancy503
      @muruganmaancy503 12 дней назад

      @@vasantharajanc.s2608 மோடி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @GPSwamy
    @GPSwamy 13 дней назад +74

    வாழ்க இந்தியா
    வாழ்க மோடி
    வாழ்க ரஷ்யா
    வாழ்க இஸ்ரேல்

  • @user-wm9nr9nn7o
    @user-wm9nr9nn7o 12 дней назад +24

    இந்தியராகிய நாம் நம் பிரதமருக்கு தரும் மரியாதை நம் அனைவருக்குமான‌ பெருமை நம் தேசத்திற்கான கவுரவம் ❤

  • @arumugamg.arumugam2295
    @arumugamg.arumugam2295 13 дней назад +38

    வாழ்க மோடி ஜி

  • @aksharatravels3180
    @aksharatravels3180 13 дней назад +45

    Great leader our PM

  • @muruganmaancy503
    @muruganmaancy503 12 дней назад +45

    இந்தியாவின் பெருமை மோடி ❤️❤️❤️

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan6068 13 дней назад +49

    வாழ்க வாழ்க மோடிஜி ரஷ்ய நல் உறவு வளர்க

  • @user-ez2de9qx8j
    @user-ez2de9qx8j 13 дней назад +68

    மாஸ்கோவிற்க்கே பெரிய மாஸ் நம்ம பாஸ் அங்கு சென்றதால் .😊😅😮😢🎉😂❤😢😮

    • @vasantharajanc.s2608
      @vasantharajanc.s2608 12 дней назад

      @@user-ez2de9qx8j மணிப்பூர் போகல... வெக்கமா இருக்கா. அங்க போய் காட்டு...

  • @ramani.g390
    @ramani.g390 12 дней назад +37

    மோடி ஜியின் ராஜதந்திரம். சிறந்த பிரதமர்.

    • @vasantharajanc.s2608
      @vasantharajanc.s2608 12 дней назад

      @@ramani.g390 சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற துப்பில்லாமல் பரதேசம் போகும் மாப்பிள்ளை...

  • @subramanic7850
    @subramanic7850 13 дней назад +43

    இந்தியாவின் முன்னேற்றம் திரு மோடி அவர்களின் செயலில் ஜெய்ஹிந்த் வாழ்கபாரதம்

  • @sekkuradha55
    @sekkuradha55 12 дней назад +15

    உயிர் தலைவா ❤🤩

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 13 дней назад +17

    Great PM our modiji 👌👌🇮🇳🇮🇳

  • @user-op4cz3tq1q
    @user-op4cz3tq1q 12 дней назад +11

    GREAT PM MODIJI

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 13 дней назад +23

    Jai modi ji 🚩

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 13 дней назад +27

    புத்தின் நீண்ட நாட்கள் வாழவேண்டும் இறைவா.. அவரை வாழவிடு....

    • @Ramrajadurai
      @Ramrajadurai 12 дней назад

      ஏன் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறாறா 😂😂😂😂😂😂😂

    • @BharathiBharathi-rz5wb
      @BharathiBharathi-rz5wb 12 дней назад +1

      ​@@Ramrajaduraiபார்த்து பேசு நாளை உன்னை போட்டாலும் போட்றுவாய்ங்க.

  • @nihils3311
    @nihils3311 13 дней назад +10

    I love BJP

  • @yogivimal
    @yogivimal 12 дней назад +9

    Modiji 🔥🔥🔥

  • @sumanpraveena6527
    @sumanpraveena6527 13 дней назад +26

    Nice moments ❤ jaihind

  • @shivshapatsol8731
    @shivshapatsol8731 13 дней назад +19

    Congrats russia and super ❤❤❤❤❤❤❤❤❤

  • @vishwanathansenthilkumar4782
    @vishwanathansenthilkumar4782 12 дней назад +7

    ❤️❤️❤️Jai Modi Sarkar 🚩🚩🚩

  • @ThinkUniqueIdeas
    @ThinkUniqueIdeas 13 дней назад +7

    Mass Modi 🎉🎉

  • @mathankumar9310
    @mathankumar9310 12 дней назад +5

    The World leader modi Ji ❤

  • @sivakumarr329
    @sivakumarr329 12 дней назад +7

    Om namo

  • @sivakumarr329
    @sivakumarr329 12 дней назад +5

    The powerful leader 🎉❤🎉

  • @user-cd3no8nh4q
    @user-cd3no8nh4q 12 дней назад +4

    ஜெய் hindh

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 13 дней назад +17

    மோடிஜி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் பாரத் மாதாகி ஜே

  • @balabalasubramani5165
    @balabalasubramani5165 13 дней назад +3

    Indian airlines super 😊😊😊😊

  • @gnanasekar8823
    @gnanasekar8823 11 дней назад +1

    நரேந்திர மோடி உள்ளவரை இந்தி திருநாட்டை யாரும் அசைக்க முடியாது.

  • @kanipushparaj7503
    @kanipushparaj7503 13 дней назад +16

    Respect our PM... title enna Modi? Modi avargal nu sollalame....

  • @guhanathanbalasundaram6422
    @guhanathanbalasundaram6422 10 дней назад +1

    PM Modi always great, ❤❤ hat's off sir ❤🎉

  • @maharajan.p.c7893
    @maharajan.p.c7893 11 дней назад +1

    வாழ்க மோடிஜி 🎉

  • @govindasamyraamkumar9365
    @govindasamyraamkumar9365 12 дней назад +1

    You stop your advertisement. It is unwanted to us. It makes viewers cheaper perrsons.

  • @rukumani7958
    @rukumani7958 10 дней назад +1

    Proud of our prime minister Modi ji

  • @user-um7vk1zu6j
    @user-um7vk1zu6j 7 дней назад +1

    Valka valamudan

  • @manikalpana8648
    @manikalpana8648 7 дней назад

    BHARAT POWER under the LEADERSHIP OF OUR Respectable P.M MODI JI

  • @ushas5233
    @ushas5233 11 дней назад +1

    Great leader we r proud made ji

  • @ramankannan5937
    @ramankannan5937 12 дней назад

    பொருப்புடன் பணியாற்றும் மா மனிதர். இவருக்கு எங்கே சென்றாலும் சிறந்த வரவேற்பு கிடைப்பதில் ஆச்சரியம் இல்லை.
    .

  • @1006prem
    @1006prem 12 дней назад

    இந்தியாவின் பெருமை. பாரதத் தாயின் தவப்புதல்வன் நரேந்திர மோடி வாழ்க வாழ்க பல்லாண்டு❤❤🙏🏼🙏🏼🙏🏼🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Rajanitik
    @Rajanitik 8 дней назад

    Super modi ji, Modi ji Singam, TN people not knowing about Modi ji speech,

  • @maiyura2775
    @maiyura2775 13 дней назад +1

    Russia PM where?

  • @p.praveenkumar9498
    @p.praveenkumar9498 9 дней назад +1

    Super Modi 🚩👍🔥❤️🇮🇳

  • @sakthiraj8717
    @sakthiraj8717 11 дней назад

    For Indian PM🎉

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 13 дней назад +3

    Congratulations to Prime Minister of INDIA ⚘️⚘️⚘️

  • @arumugamarumugam9033
    @arumugamarumugam9033 10 дней назад

    Bharat mathahije

  • @jayabalvijayakumar1909
    @jayabalvijayakumar1909 11 дней назад

    Jai Hind

  • @ragupathyt3905
    @ragupathyt3905 10 дней назад

    மோடிஜி வாழ்த்துக்கள் மோடிஜி ஆள் பாரதத்துக்கு பெருமை தேங்க்யூ மோடி ஜி

  • @rajeevkani
    @rajeevkani 10 дней назад

    💐🇮🇳🇷🇺🔗🤝❤️என்றும் நட்பு நாடு....... 👥🔱

  • @user-jh1cg9es4c
    @user-jh1cg9es4c 12 дней назад

    இந்திய மக்களின் பெருமையை நிலைநாட்டிய மோடி ஐயா அவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்💞🙏💞 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @manimagalaithirumurugan5880
    @manimagalaithirumurugan5880 12 дней назад +1

    Mass leader ❤

  • @NiroNirojan-v5i
    @NiroNirojan-v5i 8 дней назад

    Puttin maas ❤❤

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 10 дней назад

    வாழ்க மோடி ஜி சர்கார்

  • @user-kn7uy9no6p
    @user-kn7uy9no6p 10 дней назад

    🎉🎉🎉

  • @koodaiedi9658
    @koodaiedi9658 12 дней назад

    🇮🇳💙🇷🇺

  • @anithamohan2567
    @anithamohan2567 11 дней назад

    Modi ji mass 🙏 🎉❤

  • @premaprema447
    @premaprema447 7 дней назад

    சூப்பர் மேன் மோடி

  • @Tuticorians134
    @Tuticorians134 9 дней назад +1

    Modi modi modi modi ❤❤❤❤

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk 12 дней назад

    ரோம்ப முக்கியம்

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 11 дней назад

      உன் பொண்டாட்டிய ஓக்க ஆள் இல்லையா டா முட்டாள் பாவாடை தாயோலி😡😡😡

  • @thangammani1443
    @thangammani1443 12 дней назад

    👌

  • @robertantony5873
    @robertantony5873 13 дней назад +1

    Our Modi is great leader. Jai modi sarkar. Jai hind

  • @padmanathanp6863
    @padmanathanp6863 11 дней назад

    Thank u rasia3

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 13 дней назад

    ரஷ்யர்கள் உயரமாக உள்ளனர்

  • @mohanmohan9911
    @mohanmohan9911 11 дней назад

    Modi ❤

  • @kajamugan8105
    @kajamugan8105 10 дней назад +1

    mody....mody.....mody.....

  • @jeyavetha2845
    @jeyavetha2845 8 дней назад

    அவமானம்

  • @udukkusamiarmynextbirthiwi5200
    @udukkusamiarmynextbirthiwi5200 13 дней назад

    Putin where?

  • @RS.Pandi-kd3sp
    @RS.Pandi-kd3sp 3 дня назад

    அப்போ இஸ்ரேல் பாகிஸ்தான் பக்கம் சீனா பக்கம் போகும் பரவா இல்லியா

  • @navaneethakrishan3582
    @navaneethakrishan3582 13 дней назад +1

    Pl will go Manipur sir

    • @lakshminadarajan530
      @lakshminadarajan530 13 дней назад +2

      What do Manipur cm why Manipur cm. It's a state issue tamilnadu cm not go to kalakruchi

    • @mageshg2058
      @mageshg2058 13 дней назад

      Ofcourse sir, It is state issue. PM knows everything.

    • @karuppusamyr4437
      @karuppusamyr4437 13 дней назад

      Go to kallakurichi naaye .😂😂😅😅😅

    • @vinodhkumar8697
      @vinodhkumar8697 7 дней назад

      டாய் உபி 🌹🌹 மகனே,

  • @anandt8814
    @anandt8814 13 дней назад +2

    Why Russian Prime Minister Putin did not come ✈️️airport to welcome Modiji

    • @smartli948
      @smartli948 13 дней назад

      World knows the matter.modi is uuru suttran paiyan.mukammee boring kelava

    • @Ajith-py7sn
      @Ajith-py7sn 13 дней назад

      Modhala Putin russiavuku pma illa presidenta angratha confirm pannitu aprom intha doubt ellam padunga.

    • @kanagarajraj2649
      @kanagarajraj2649 13 дней назад

      சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை இந்தியாவும் ரஷ்யாவும் நட்பு நாடாக விளங்க வேண்டும்.

  • @murugesanmurugesan6909
    @murugesanmurugesan6909 12 дней назад

    Over adadisment

  • @user-vx3lk5xf6p
    @user-vx3lk5xf6p 13 дней назад +7

    Super modiji

  • @devadossaliba7434
    @devadossaliba7434 13 дней назад +2

    Great!!! Congratulations!!!

  • @preethipreethi6693
    @preethipreethi6693 7 дней назад

    Bjp❤

  • @rajamanickam1255
    @rajamanickam1255 13 дней назад +3

    Jai Modi ji Amit ja ji Government ❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉

  • @gurusamy5134
    @gurusamy5134 10 дней назад

    Ithu ellam periya alavukku kondada vendiya vishayam illa antha posting ku kudukara respect ok don't try to fool the people

  • @sundarsundar3099
    @sundarsundar3099 12 дней назад

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾

  • @Kumar-xy5ui
    @Kumar-xy5ui 13 дней назад +2

    மோடி 🎉

  • @indiramurugan2146
    @indiramurugan2146 13 дней назад

    Yov nee edhum oor panjayatha kondu vandhuradha veetuku 😮😮😮

  • @SanaRiya2626
    @SanaRiya2626 13 дней назад +2

    I love modi❤

  • @user-nh4rj5ex9z
    @user-nh4rj5ex9z 8 дней назад

    😁😁😁

  • @user-yx5ge6kq6o
    @user-yx5ge6kq6o 13 дней назад +1

    Da Dai... international media pakuravngaluku teriyum modi annga Russia ta kenjurathuku poirukaaru nu...😂😂 Yow thanthi TV ne uruttu😂😂😂

    • @uktamilmotovlog
      @uktamilmotovlog 13 дней назад +4

      200 kudutha Yarra vennalum umbu va ne😅🤣😂

    • @assokkumarrathinam3934
      @assokkumarrathinam3934 13 дней назад

      even though ur are correct, mind it that is for you also ( dont write like child)

  • @paranormaltalks722
    @paranormaltalks722 13 дней назад

    😂😂😂 kal vachitar la ini soothadi dhan ivar support panra natukellam

  • @user-ij7gq4ol6q
    @user-ij7gq4ol6q 13 дней назад +2

    இது ரெண்டும் சேர்ந்த ஒரு படி ஆகாது

  • @user-jh8ld6vr6p
    @user-jh8ld6vr6p 13 дней назад +3

    மாஸ் பக்கா மாஸ்

  • @sobidast4594
    @sobidast4594 12 дней назад +1

    பொய் செய்திகள் போடுவதில் தந்தி tv no 1

  • @guna4822
    @guna4822 13 дней назад

    இறுக்கமான சூழ்நிலை அங்கு நிலவும் பொழுது ...அந்த நாட்டிற்கு பயணம் செய்திருக்கக் கூடாது ....

    • @Aarav-uy1si
      @Aarav-uy1si 13 дней назад +4

      இனியாவது அமைதி நிலவட்டும். மோடிஜி ஐய்யாவை பார்த்து வாழ்க மோடிஜி ஐயா 🙏

  • @MassBro
    @MassBro 13 дней назад

    Hindi🤧🤧

  • @MirHumayun-ci3mv
    @MirHumayun-ci3mv 13 дней назад +3

    Indian mony waste 😭

  • @smartli948
    @smartli948 13 дней назад +1

    Inipayele intha m0di.vekkam mee illaiya.paaru putin kuude boring aagivittaru intha mudi kuude

  • @robertantony5873
    @robertantony5873 13 дней назад

    Indian prime minister Mr. Narendra Modi is great leader. Respected Prime minister Mr. Narendra Modi . Long live.

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 13 дней назад

    தின வாந்திக்கு- மோடி ஒன்னுக்குப் போனால் கூடப் புல்லரிக்கும்..
    இது- சூட்கேசுகளின் சூட்சுமம்..

    • @t_es_la369
      @t_es_la369 13 дней назад

      Neenga ponga ungalukku enna mariyaadha nu....

  • @kamalkanth3252
    @kamalkanth3252 13 дней назад +1

    Aduni and ambuni must be hiding inside flight

  • @rajagodson8337
    @rajagodson8337 12 дней назад

    Can't escape from hell

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 13 дней назад +4

    இந்திய மாநிலம் மணிப்பூர் ஒரு வருடத்திற்கு மேலாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது அங்கு போய் பார்க்க வக்கில்லாத நமது பிரதமர் ஆனால் வெளிநாட்டு பயணம் மட்டுமே மேற்கொள்கிறார்

    • @eyekiller_99
      @eyekiller_99 13 дней назад

      Angala nallatha iruku tamilnadu tha. Keelthara ina naaingalala naaruthu

    • @rubanebenezer5261
      @rubanebenezer5261 13 дней назад +16

      கள்ளக்குறிச்சியா? அமெரிக்காவா? எது முதலில் ஸ்டாலினுக்கு?

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 13 дней назад +12

      ​@@rubanebenezer5261சரியான செருப்படி கொத்தடிமைக்கு 😂

    • @KARTHI-of6ri
      @KARTHI-of6ri 13 дней назад

      கொத்தடிமை நாயே,மோடி பற்றி ஒன்னும் தெரியாதா முட்டாளே.

    • @pravinraj7350
      @pravinraj7350 13 дней назад

      ஓட்டு போட்டது ஸ்டாலினுக்கு ஊம்புறது மோடிய

  • @selvarajt2731
    @selvarajt2731 12 дней назад

    சிவப்பு கம்பளம் குறைந்துவிட்டதே

  • @user-nt2fl4yo9v
    @user-nt2fl4yo9v 13 дней назад

    இதெல்லாம் ஒரு நியூ சாடா

    • @t_es_la369
      @t_es_la369 13 дней назад +2

      Stalin....ucha poradha news ah poda solluriya😊

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 13 дней назад +13

    மோதிஜி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿..

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk 13 дней назад +1

    ஹிஹிஹி மணிப்பூரை தனி நாடாக ஆக்கினால் மோடி அங்கு போவார் போல.

    • @Ajith-py7sn
      @Ajith-py7sn 12 дней назад

      @@ajmalkhan-un4lk Oru Vela Kalakurichiya Thani naada aakiruntha Stalin Muthaleeda eerka poiriparo

    • @Eshanth-yb5qz
      @Eshanth-yb5qz 12 дней назад

      கள்ளக்குறிச்சியை தனி மாநிலமாக மாற்றினால் முதலமைச்சர் செல்வார்கள்

  • @senniyanHema-zn6oc
    @senniyanHema-zn6oc 8 дней назад

    ஜெய்ஹிந்த்‌ வாழ்கபாரதம்‌ வழர்கமோடிபுகழ்‌ 🇮🇳🌹🙏

  • @kingtamil-kd8it
    @kingtamil-kd8it 13 дней назад +6

    யார் சென்றாலும் இதே வரவேற்பு வழங்குவது அரசியல் 😂

    • @LazyGamingtamil
      @LazyGamingtamil 13 дней назад +10

      நீ போனாலும்மா!!!

    • @karthickp9210
      @karthickp9210 13 дней назад +14

      பாகிஸ்தான் அதிபரை அனுப்பு இதே வரவேற்ப்பு கிடைக்கானு பார்போம்😂.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 13 дней назад

      @@karthickp9210 பாகிஸ்தானிய
      பிரதமர்க்கும் கிடைக்கும் யூடியூப் ல் தேடி பாரு

    • @selvasuresh2049
      @selvasuresh2049 13 дней назад

      Super ​@@karthickp9210

  • @rahamathullarahamathulla1562
    @rahamathullarahamathulla1562 13 дней назад

    பாவம் ரஷ்யா 😭