மன்னிப்பாயா | Mannipaya|நிச்சயம் இப்பாடல் உங்களுக்கு ஆறுதல் தந்து இன்னல்களை விடுவிக்கும் | MLJ MEDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 447

  • @DeepakDeepak-m5l
    @DeepakDeepak-m5l 6 дней назад

    Yesappa ennai mannium appa❤❤❤❤❤❤❤❤❤

  • @mallikas369
    @mallikas369 Год назад +1

    மன்னித்து அருளுங்கள் அப்பா.. உங்கள் ரத்ததால் என்னை தூய்மையடைய செய்யுங்கள் அப்பா

  • @steve1527
    @steve1527 3 года назад +3

    ஆண்டவரே உம்மை நோக்கி பார்க்க நான் தகுதி அற்றவள் ஒரு வார்த்தை மட்டும் சொல் ஆமென்

  • @ashamalini5562
    @ashamalini5562 3 года назад

    En pavankalaiyellam mannithu yennaium aartukolunka yesappa

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 года назад +3

    அப்பா பிதாவே நான் ஒரு பாவி இந்த பாவியை மன்னித்து யேற்றுகொள்ளும் ஆண்டவரே

  • @vijinthinivijinthiniviji563
    @vijinthinivijinthiniviji563 3 года назад +3

    Dady Enna manniyugka please jesus manniyugka

  • @mariaabinesnadar3650
    @mariaabinesnadar3650 27 дней назад +1

    Amen appa 🙏🏻✝️

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 3 года назад

    அப்பா இயேசு தேவா
    என்னை மன்னித்து உம் பாதத்தில் என்னை சேர்த்து கொள்ளுங்க

  • @sherinps1329
    @sherinps1329 Год назад +4

    என் பாவங்களை மன்னியும் இரக்கமுள்ள இயேசு ஆண்டவரே..........😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @KVEMUSIC
    @KVEMUSIC 3 года назад +19

    மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னவனே என்னை மன்னிப்பாயா -2
    1. பாதை தவறி நான் அலைந்தேன்
    பாவ குழியில் நான் விழுந்தேன்
    தாங்கிய கரங்களை உதறிவிட்டேன்
    உம் ஏங்கிய இதயத்தை நொறுக்கிவிட்டேன்
    2. மாய உலகத்தில் எனை இழந்தேன்
    மங்காத ஒளி உம்மை மறந்திருந்தேன்
    மாபரன் குருதியைச் சிதறிவிட்டேன்
    மனிதனின் குணத்தை குறைத்து விட்டேன்
    மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன் என் மகனே/மகளே எப்போதும் மன்னிக்கின்றேன் -2
    3. முள்முடி வேதனை உனக்காக
    மும்முறை விழுந்ததும் உனக்காக
    ஆணிகொண்ட காயங்கள் உனக்காக
    என் ஆவியும் உயிரும் உனக்காக
    4. சிலுவை பாடுகள் உனக்காக
    சிந்தின திருரத்தம் உனக்காக
    கல்வாரி பலியும் உனக்காக
    காலமெல்லாம் நான் உனக்காக

  • @rojenarojena6040
    @rojenarojena6040 3 года назад +2

    இயேசுவே.உம்.பாதங்களை.என்
    கண்ணிரல்.கழுவுகிறேன்.என்னை
    மன்னியும்.மன்னியும்.இயேசுவே

  • @dayanamary221
    @dayanamary221 3 года назад

    Anbin thagapeney em iraiva ennai mannium appa 🤲🤲🤲🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼en pavangalai mannium ennai asir vathithu kappatturm appa

  • @HappyLoungingPanda-ji7xw
    @HappyLoungingPanda-ji7xw 7 месяцев назад

    அப்பா என் பாவத்தை மன்னித்து கருணை காட்டும் அப்பா .

  • @vinothinivino6381
    @vinothinivino6381 2 года назад

    Antavare ennai maium na seitha thavarugla anthaium maium un pillaya ennai kapathunga appa

  • @sarithaappunappunsaritha261
    @sarithaappunappunsaritha261 Год назад

    Yesappa ennala mudiyala un padugal ninaithu

  • @aarahema4092
    @aarahema4092 3 года назад +2

    மன்னியுங்கள் அப்பா இந்த பாவியை.சிலிர்க்க வைத்த பாடல்.

  • @nimmijeni332
    @nimmijeni332 Год назад

    தேவாதி தேவனே எங்களை உமது கிருபையினால் மன்னியும் ஐயா 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️😭😭😭😭😭😭😭

  • @rajanajay9276
    @rajanajay9276 3 года назад +2

    அப்பா ஏன் பாவங்கள் அனைத்தும் மண்னியும் நன்றி அப்பா 🕇🕇🕇🕇

  • @josephinajames9090
    @josephinajames9090 3 года назад +2

    ஏசப்பா. உம் கிருபை. அளவிடமுடியாதது.... எல்லாவற்றையும் முன் குறித்து பின் எங்களை படைத்து........அப்பா உம் புகழ் வாழ்க.......

  • @vinnarasidavid2628
    @vinnarasidavid2628 3 года назад

    Yesuve ennai mannithu ennai gunapafuthum

  • @uma4062
    @uma4062 3 года назад +23

    அப்பா யாரும் வேண்டாம் அப்பா நீங்க மாட்டும் போதும் அப்பா என்ன மன்னித்து விடுக்க அப்பா 🙇‍♀🙇‍♀🙇‍♀😭😭😭😭😭😭அப்பா எனக்காகக் தான அப்பா நீங்க சிலுவையில் அடிக்க பாட்டிக அப்பா என்ன மன்னித்து விடுக்க அப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙇‍♀😭😭😭

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 года назад +112

    ஏசுவே என்னை மன்னியும். உம் பாடுகள் எனக்காக தானே அப்பா தேவனே என்னை மன்னியும் 🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @davidratnam1142
    @davidratnam1142 3 года назад +1

    Yesappa please forgive me and all thanks Lord bless all Amen

  • @ajohnedwardselvaraj6694
    @ajohnedwardselvaraj6694 3 года назад +26

    ➕இயேசுவின் ரத்தம் ஜெயம்➕இயேசுவே உம்முடைய ஆணி கொண்ட ரத்த காயங்களால் எமக்கு மன்னிப்பு, மீட்பு அளித்தரு ளும், ஆமென்➕➕➕➕➕🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏
      .....

  • @saranyaisraliyasaranya728
    @saranyaisraliyasaranya728 3 года назад +71

    என் வாழ்க்கையில் நடந்ததை இந்த பாடல் மூலம் இஸ்ரவேலின் தேவன் என்னை மன்னித்து இருக்கார். எல்லா மகிமையும் என் அப்பா யேசு ஒருவருக்கெ🙏🙏🙏🙏🙏🙏. ஆமென்......

  • @juliselvina6128
    @juliselvina6128 3 года назад

    Appa ennai mannium appa.

  • @shelvinishanth5901
    @shelvinishanth5901 3 года назад +7

    இயேசுவே என் தகப்பனே எங்கள் பாவங்களை மன்னித்து பாவம் செய்யாமல் இருக்க எங்களுக்கு அறிவை தாரும் தகப்பனே... எங்கள் இரட்சியும் தகப்பனே எம் இயேசுவே...

  • @gowthamrgm5389
    @gowthamrgm5389 Год назад

    நான் பாவி தகப்பனே என்னை மன்னியும்❤😢

  • @ashaposelay5263
    @ashaposelay5263 Год назад

    Amen appa..🙏🙏♥️✝️en paavangalai maninga appa..🙏♥️✝️

  • @reetafelix9517
    @reetafelix9517 3 года назад +1

    Ennai manniyum yesuvea yen thavarugal manniyum

  • @dontknow6281
    @dontknow6281 Год назад +11

    மன்னவனே என்னை மன்னிப்பாயா (2)
    1. பாதை தவறி நான் அலைந்தேன்
    பாதை தவறி நான் அலைந்தேன்
    பாவக்குழியில் நான் விழுந்தேன்
    தாங்கிய கரங்களை உதறிவிட்டேன் - உன்
    ஏங்கிய இதயத்தை நொறுக்கிவிட்டேன்
    2. மாய உலகத்தில் எனை இழந்தேன்
    மங்காத ஒளி உம்மை மறந்திருந்தேன்
    மாபரன் குருதியைச் சிதறவிட்டேன்
    மனிதனின் குணத்தைக் குறைத்து விட்டேன்
    3. மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன்
    என் மகனே(ளே) எப்போதும் மன்னிக்கின்றேன் (2)
    முள்முடி வேதனை உனக்காக
    மும்முறை விழுந்ததும் உனக்காக
    ஆணிகொண்ட காயங்கள் உனக்காக
    என் ஆவியும் உயிரும் உனக்காக
    சிலுவைப் பாடுகள் ... சிந்திய திருஇரத்தம் ...
    கல்வாரி பலியும் ... காலமெல்லாம் நான் ...

  • @iaraj2002
    @iaraj2002 3 года назад +32

    இயேசுவே என் பாவங்களை மன்னியும். என்னை குணமாக்கும் உன் திருவுளப்படி வழிநடத்தும். ஆமென்

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад +1

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏
      ......

  • @karofaaronfernando1019
    @karofaaronfernando1019 2 года назад

    Mannipaya ennai manni

  • @aishwarya8016
    @aishwarya8016 3 года назад +1

    Appa ennai manniyungal..appa..😥naan seitha pavangalaukku ennai manniyungal.appaa😥😥😥😥😥😥😥🙇🙇🙇🙇

  • @maryannefernando5584
    @maryannefernando5584 Год назад

    O. My Divine Mercy my whole life your hands lm surrender for you save and protected me

  • @poongodimanikandan3781
    @poongodimanikandan3781 2 года назад

    Manniyum yen andavar yesu christve yengal pavankalai

  • @arulsimi7366
    @arulsimi7366 3 года назад +30

    என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் இயேசப்பா.......🙏எனக்கு ஆறுதல் தாரும்.....

    • @preethas1127
      @preethas1127 Год назад

      Amen hallelujah appa ✝️✝️✝️✝️✝️🙏🏻

  • @wesleywesley8530
    @wesleywesley8530 3 года назад +1

    Naangal seitha paavangalai manniyum yesuve.😫😷😫😫😫

  • @sumisumithra3974
    @sumisumithra3974 3 года назад +1

    Jesus easuva ennai mannipra nan oru pavi jesus .ennodu erupra

  • @MosasMosas-m4f
    @MosasMosas-m4f 3 месяца назад

    Nice song Jesus bless you. I love you Jesus 💞💞💞💞💞💞❤❤❤

  • @sarithaappunappunsaritha261
    @sarithaappunappunsaritha261 Год назад

    Ennai manniyum andavare

  • @garogyamary683
    @garogyamary683 2 года назад

    Mannavaney ennai mannipoiyaa😭🙏

  • @saratha7014
    @saratha7014 3 года назад +1

    என்ன மன்னிச்சிடுங்க இயேசப்பா பாவிய மன்னியுங்கள் இயேசப்பா

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Год назад

    இறே இயேசுவே எனது பாவங்களை மன்னித்து எனது மன்றாட்டுக்கு செவிசாயும்.எனது மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து அவன் விரும்பும் பணி நியமன ஆணையை வழங்க உதவியருளும் 🙏

  • @MosasMosas-m4f
    @MosasMosas-m4f 3 месяца назад +1

    Super song Jesus bless you 💖❤️❤️❤️❤️❤💯💯💯💯😁❣️

  • @sarunarun6671
    @sarunarun6671 3 года назад

    🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏

  • @helenmary9384
    @helenmary9384 6 месяцев назад

    Azhagana padal fr 💅💅💅

  • @manojkiran3131
    @manojkiran3131 2 года назад

    Naam saidha pavathi mannikum ori andwar yesu mattum tha love u jesus

  • @jayajaya6625
    @jayajaya6625 3 года назад

    Aandavare naan paavi yanai mannium

  • @rojenarojena6040
    @rojenarojena6040 3 года назад +1

    மன்னிப்பாயா.மன்னிப்பாயா

  • @abishaa445
    @abishaa445 2 года назад

    Ennai mannium appa 😭😭

  • @kanagamalar7138
    @kanagamalar7138 3 года назад +1

    Love you daddy😘🤲🤲🤲🤲🙏🙏🙏🙏😥😥😥😥☹️☹️☹️☹️

  • @princybosco7956
    @princybosco7956 3 года назад +1

    Ennai manniunga yesappa 🙏

  • @dayanajeslinmary8124
    @dayanajeslinmary8124 7 месяцев назад

    Appa um thuya irathathal en pavangala kaluviyarulum appa

  • @selvakumar3873
    @selvakumar3873 3 года назад +1

    Amen Amen

  • @mutharasij3218
    @mutharasij3218 3 года назад

    இயேசுவே என் பாவங்களை மன்னியும் அப்பா 🙏🙏🙏🙏ஆமென்

  • @lakshmis718
    @lakshmis718 3 года назад

    ஆமென் அப்பா என்னையும் மன்னித்து விடுங்கள் அப்பா. 😭😭😭😭😭😭இயேசுவுக்கு ஸ்தோத்திரம்

  • @blananthi7197
    @blananthi7197 2 года назад +5

    மனிதன் தன்னை மறந்தாலும் தேவன் அதை மறப்பதில்லை நாம் செய்த தவறுகளை மன்னிக்கும் தேவனாக இருக்கிறார் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா ஆமென் அல்லேலூயா

  • @popromenapopromena8834
    @popromenapopromena8834 3 года назад +1

    Jesus is enough for me 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @julijuli4352
    @julijuli4352 3 года назад

    Nanri Appa Jesus ennai mannithatharku I Love You Appa Jesus

  • @SasikumarKSasi-bj2js
    @SasikumarKSasi-bj2js 3 года назад +1

    தேவனே என்னை மன்னியுங்கள்,ஆசிர்வதியிங்கள்⛪

  • @alamelualamelu1127
    @alamelualamelu1127 3 года назад +1

    இயேசப்பா என்னை மன்னியும் தெய்வமே

  • @andrewaggras400
    @andrewaggras400 3 года назад

    So nice sond fell my heart😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @salvanp8954
    @salvanp8954 3 года назад

    என்னை மன்னித்து உமதண்டையில் என்னை வைத்துக்கொள்ளும்

  • @ammubhavyabhavya8847
    @ammubhavyabhavya8847 3 года назад

    Amen appa 😭😭.... ennku evoula kastavadhulamea neega ena epovumea kai vittadhu ila....... amen 🙏 appa.....

  • @claraclara8609
    @claraclara8609 Год назад

    என்னை மன்னியும் ஆண்டவரே 😭😭

  • @nagalingam1730
    @nagalingam1730 3 года назад

    Father Jesus your Blessings This World 🌍 people Blease 🙏 ILOVE My Jesus Amen 🙏

  • @loidjames6611
    @loidjames6611 3 года назад +24

    ஏசுவின் நாமம் உலகம்மெங்கும் மகிமையும் கிருபையும் உண்டாவதாக

  • @punithapunitha6372
    @punithapunitha6372 3 года назад

    Amen engalai mannium yesuve 🙏🙏🙏🙏🙏🙏🙏pls appa

  • @radhikajesusradhikajesus7323
    @radhikajesusradhikajesus7323 3 года назад

    I love you Jesus daddy amen Jesus daddy

  • @bascamary.j7236
    @bascamary.j7236 3 года назад +24

    Sema super song
    Congratulations
    கண் கலங்க வைக்கும் பாடல்
    மனதை உருக்கும் வரிகள்👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад +2

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏
      .... ..

    • @cm4354
      @cm4354 3 года назад +2

      So sàd Àmen

  • @muthuvellaiyan1708
    @muthuvellaiyan1708 3 года назад

    Yesuve enna mannuchurunga pa😭😭😭😭 enakku ellame ninga tha pa

  • @dhikshanhirthik2693
    @dhikshanhirthik2693 Год назад

    Enakku mannippu kedaikkumapa enna marakkalayapa enakku neenga venumpa pls neenga illama vazamudilapa

  • @sivad3187
    @sivad3187 3 года назад

    Yesuvey ennai manniyum deva

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 года назад +13

    ஆண்டவரே என்னை மன்னித்து காத்து வருவதற்கு நன்றி தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் தேவா ஆமேன் 🙇‍♀️🙏😭

  • @ashadevialexandar3720
    @ashadevialexandar3720 3 года назад +1

    🙏Jesus's annaiun an kudupathinaraiyum nee karangalai patrikkondu saathan anukaathapati engalai neer vazhi nadathum. Aamen

  • @ayishapathima6928
    @ayishapathima6928 3 года назад +1

    Amen jesus paviyanna annyum mannium Appa

  • @iswaryaiswarya5754
    @iswaryaiswarya5754 3 года назад +1

    Nantri Appa🙏

  • @angelr7946
    @angelr7946 3 года назад

    Fantastic song yesapa yaan paavatha manigapa niga pothum yanaku 😭😭😭😭😭😭😭😭

  • @sobastephen1031
    @sobastephen1031 3 года назад +1

    Appa ennai manium

  • @rajeshk5383
    @rajeshk5383 Год назад

    Appa Yanna maneuga 😢😢😢

  • @kabilan-rh7cp
    @kabilan-rh7cp 3 года назад

    Yesaiya En pavangalai Manniyum😓😓😓😓

  • @nandhinirajasekar8408
    @nandhinirajasekar8408 3 года назад

    Amen appa praise the lord appa. ..ennai manniyum en thagappanaye

  • @fatenxanim6834
    @fatenxanim6834 3 года назад

    Appa ennudaya thiratha noikalai kunapa duthugka raja

  • @georgengeorgen8841
    @georgengeorgen8841 3 года назад +2

    Amen

  • @marypriya2403
    @marypriya2403 3 года назад +1

    Amen 👏👏👏👏👏👏👏👏

  • @munisvidhya1992
    @munisvidhya1992 2 года назад +1

    "இயேசப்பா என் பாவங்களை மன்னித்து உம்முடைய இரட்சிப்பின் சந்தோஷத்தை திரும்பவும் எனக்கு தாரும் அப்பா" 🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻

  • @jacklinpriya2131
    @jacklinpriya2131 3 года назад

    Appa.yanoda.pavangala.maneum.

  • @salusundarmanaasephiephrai9487
    @salusundarmanaasephiephrai9487 3 года назад

    என்னை மன்னியும் என் நேசரே

  • @ragineerani3480
    @ragineerani3480 3 года назад

    Nan yenne tavaru yen Chellam yesu appa ku pidikatha meri panniruntha yenne manichi yethukonge yenne Chellam yesu appa yen javange nireiveranum yennode anbane yesu dad inthe ulagil aneivarum santhosama irukunum yennode Chellam yesu dad amen

  • @santhanamarydorisamy5949
    @santhanamarydorisamy5949 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Nandri Nandri Yesuppa

  • @shankarshanmugam6563
    @shankarshanmugam6563 3 года назад

    Andavara ennai manniyunga thagapaney

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +2

    Thank you jesus praise the lord forgive my sins lord kèep us safe from worldly temptations amen

  • @panneerselvipraisegod3714
    @panneerselvipraisegod3714 3 года назад +2

    Appa pidhavay ennai mannium um kalvari katchi ennai kalanga vaikiradhu ennai en paavangalai mannium

  • @i.a.yagappar3237
    @i.a.yagappar3237 3 года назад +27

    ஆமென் அப்பா எங்களை மன்னியும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்🙏🏾

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад +1

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏
      .. ...

  • @jesuschrist2613
    @jesuschrist2613 3 года назад +10

    இயேப்பா என் பாவங்களை மன்னியும் ஆமென்

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si 3 месяца назад

    Appa please appa

  • @loidjames6611
    @loidjames6611 3 года назад +7

    ஆமென் அப்பா உமகே ஸ்தோத்திரம்

  • @joshuacaleb.5049
    @joshuacaleb.5049 3 года назад

    Jesus ennai manniyum

  • @lathaparvathi640
    @lathaparvathi640 3 года назад +1

    Yesuve ennai maniyum