ஐயாவின் அறிவார்ந்த வாரிசுகளே மிகவும் மகிழ்ச்சி. நாம் ஆள ஆசை படாமல் இருந்தால் அறிவு இல்லாத வர்களால் ஆளப்படுவோம். எனவே அரசியலில் அவசியம் ஈடுபடுங்கள். தாத்தா பேச்சு அது ஒரு காலம். தாத்தா சட்டமன்றம் சென்று இருந்தால் நாடு செழித்து ருக்கும். நீங்கள் தைரியமாக அரசியலில் ஈடுபட்டு மன்றத்திற்கு வந்து மக்களுக்கு நல்லன செய்யுங்கள். 🙏
நாங்களும் உங்கள் சொந்தம்தான் உங்களுக்கு நிச்சயம் ஓட்டு இல்லை இனியும் மக்களை ஏமாற்றாதீர்கள் குடும்ப ஆட்சி செய்து கொண்டு அம்மாவிற்காக குடும்பமே வேலை செய்கிறீர்கள் கட்சியில் உள்ள ஒவ்வொரு வேட்பாளரும் உங்களது குடும்பம் தானே ஏன் அங்கு சென்று வாக்கு சேகரிக்க மாட்டேங்கிறீர்கள்
தேர்தல் வந்தால் மட்டும் அவர்கள் போவதில்லை சாதாரண நாட்களில் மக்கள் பிரச்சினைகளை பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் உங்களுக்கு அதை தெரிவதில்லை புரிதல் இல்லை
Lions born from lions ! Golden girls ! It is nature gift that Dr Ayya granddaughters also earning tremendous reception/response from Dharmapuri voters!
மக்களுக்காக போராடி பல இட ஒதுக்கீடுகளை போராடி பெற்ற ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி 1)இந்தியா அளவில் ஓபிசி 27 % இட ஒதுக்கீடு. 2)தமிழகத்தில் MBC 20 *% இட ஒதுக்கீடு. 3)அருந்ததியர் உல் ஒதுக்கீடு 3%. 4)முஸ்லீம் 3.5 % இட இட ஒதுக்கீடு. 5)AIMS மாணவர்களுக்கு SC/ST மாணவர்களுக்கு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு. Vote for PMK
இந்திய அளவில் ஓபிசி களுக்கு 27% இட ஒதுக்கீடுமண்டல் கமிஷன் அடிப்படையில்திராவிட முன்னேற்றக் கழகம் நீ உச்சநீதிமன்றம் வரை சென்று நீதியை வென்றெடுத்த மத்திய பிஜேபி அரசு நீதிமன்றத்தில் எதிர்த்த பொழுது நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து முதல் இந்தியாவில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் 2) வன்னியர்கள் உள்ளிட்ட 108 ஜாதிக்கு இட ஒதுக்கீடு எம் ஜி ராமச்சந்திரன் 21 வன்னியர்களை சுட்டு வீழ்த்தினார் உங்களால் பெற முடியவில்லை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வந்தவுடன் 20% அள்ளித் தந்தார் 3) அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு முத்தமிழர் டாக்டர் கலைஞர் முதுகு தண்டுவடம் அறுவை சிகிச்சையில் ஆஸ்பத்திரியில் இருந்த பொழுது அவரது மகன் மு க ஸ்டாலின் இன்றைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தந்தார் 4) முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் ஒதுக்கீடு தந்தார் ஒரு காலத்தில் இட ஒதுக்கீடு மக்களின் அடிப்படை உரிமைக்கு போராடிய பாட்டாளி மக்கள் கட்சி இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று கூறிய மனித குல விரோதி பிஜேபியுடன் கூட்டணி வைத்து பணத்திற்காக கூட்டணி வைத்ததை எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான்
@@Rajkumar-bn4ci எவ்வளவு தைரியம் இருந்தால் நீங்கள் கஞ்சா விற்பதை பொதுவெளியில் சொல்வீங்க … எல்லாம் காசு பணம் துட்டு மணி ( அ முதல் ஃ மனி) எப்படியும் அடுத்தது வேற கூட்டணிதான் இதுல பெருமை வேற
💯 வாய்ப்பு உள்ளது
தர்மபுரி மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்
அந்த மண் சார்ந்த பிரச்சினை தெரியும் போது நிச்சயமாக மக்கள் வாக்கு உங்களுக்கு தான் வெற்றி பெற வாழ்த்துக்கள்
வெற்றி உறுதி
தங்க மகள்கள்🎉
வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐💐💐
100%வெற்றி உறுதி 🔥🔥🔥🔥🔥😂
ஐயாவின் அறிவார்ந்த
வாரிசுகளே மிகவும் மகிழ்ச்சி. நாம் ஆள ஆசை படாமல் இருந்தால் அறிவு இல்லாத வர்களால் ஆளப்படுவோம்.
எனவே அரசியலில் அவசியம் ஈடுபடுங்கள்.
தாத்தா பேச்சு அது ஒரு காலம். தாத்தா சட்டமன்றம் சென்று இருந்தால் நாடு செழித்து ருக்கும். நீங்கள் தைரியமாக அரசியலில் ஈடுபட்டு மன்றத்திற்கு வந்து மக்களுக்கு நல்லன செய்யுங்கள். 🙏
😂😂😂
சௌமியா அன்புமணி அவர்கள்.நிச்சியமகா.வெற்றி.பெறுவர்கள்
❤❤❤❤❤❤100% வெற்றி நிச்சயமாக 💐💐💐💐💐
நாங்களும் உங்கள் சொந்தம்தான்
உங்களுக்கு நிச்சயம் ஓட்டு இல்லை
இனியும் மக்களை ஏமாற்றாதீர்கள்
குடும்ப ஆட்சி செய்து கொண்டு அம்மாவிற்காக குடும்பமே வேலை செய்கிறீர்கள்
கட்சியில் உள்ள ஒவ்வொரு வேட்பாளரும் உங்களது குடும்பம் தானே
ஏன் அங்கு சென்று வாக்கு சேகரிக்க மாட்டேங்கிறீர்கள்
dae dmk kara
❤
மக்கள் முன்பு போல் அல்ல விழித்து கொண்டு விட்டார்கள் உங்கள் அரசியல் நாடகம் இனி எடுபடாது 😊 நன்றி
செம்ம பீசு 🥰🥰🥰
உங்க அம்மா அக்காவா இருந்தால் சொல்லுவீங்களா. இது தவறு .
குடும்ப அரசியல்
சொந்தம் தேர்தல் வந்தால் தான் சொந்தம் தெரியும் தேர்தல் முடிந்ததும் சொந்தம் இல்லை பந்தம் இல்லை யென்று ராகம் பாடி.......,,,,,
எங்களுக்கு ok உனக்கு என்னபா பிரச்சனை
தேர்தல் வந்தால் மட்டும் அவர்கள் போவதில்லை சாதாரண நாட்களில் மக்கள் பிரச்சினைகளை பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் உங்களுக்கு அதை தெரிவதில்லை புரிதல் இல்லை
வாரிசு அரசியல் கட்சி தான் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கட்சியுமே
ஆரம்பத்துல ஜெயிக்கிற மாதிரி தான் தோணும் உங்களுக்கு ஆனால் கல நிலவரம் வேற என்பது காலப்போக்கில் காலம் உங்களுக்கு உணர்த்தும்.....
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
Great girls and knowledgeable
Super sisters, namma Amma wins...All the best from Europe..
Lions born from lions ! Golden girls ! It is nature gift that Dr Ayya granddaughters also earning tremendous reception/response from Dharmapuri voters!
Ivlo naal intha makkal Anga dhan kasta pattutu irunthanga appo vandhu pathu yedhavathu help panni irukalame unga appa Koda inga dhana mp ah iruntharu appo ulunga edhavathu kizhichi iruntha develop agi irukum Dharmapuri ....
வெற்றி திமுக உறுதி
Pmk2_0❤
Both super figures 🤤
பாஜக வின் கீழ் பாமக😂
ரெம்ப super...
கேவலத்தின் உச்சம்
dae dmk admk kevalamanavakale pithchai vangaravsnkaley
உங்க தாத்தா சொன்னார் என் வீட்டில் யாரும் அரசியலுக்கு வார மாட்டார்கள் என்று கூறினார் ஆனால் அப்பா அடுத்து அம்மா அதற்கு அடுத்து பேத்திகள்
அப்படி வந்தால் முச்சந்தியில் கட்டி வைத்து சவுக்கால் அடியுங்கள் என்றார் முச்சந்தியில் இருக்கிறது சவுக்கும் ரெடி😂😂😂
வெற்றி பெற வாழ்த்துக்கள்
Vote for pmk 💛
நானும் சொந்தம் தான்....
ஆனா உங்களுக்கு வோட் போடமாட்டேன்...
இனியும் உங்க குடும்பத்தை நம்ப மாட்டோம்...
கலப்பினம்😂😂😂
@@EdappadiTamil ஏன் அவங்கல அப்படி சொல்றிங்க...
வெற்றி நமதே 🥭🥭🥭🪷🪷🪷💪💪💪
Valthukkal
Daughters : good luck & not only your relatives we are also with Kshatriyas
தோல்வி உறுதி
🌄
நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥
சொந்தக்காரங்க ரொம்ப கஷ்டப்படுறோம் சரஸ்வதி கல்வி அறக்கட்டளை எழுதிக் கொடுங்க
🙏🙏
Good super
Pmk vs nota
உங்க அப்பா சொல்வார் சும்மா வந்தாங்கலா 24ல் பிரச்சாரத்துக்கு வந்தாங்க மக்களே சந்திச்சாங்கனு உருட்டு உருட்டீ 26ல் 2தொகுதிக்கு சீட்டுகுடுத்து Bjp ல அமைச்சராக்கிரீவார்.
உங்கள் தந்தை தாத்தாவை விட அதிக வித்தைகளை விடுவீர்கள் போலிருக்கு....😅😅😅
Appa, thatha mathiri sontha karangala election time la matum paka povingalo😂
என்ன பெயர் என்பதை போடாம ஒரு பேட்டிய!
👍👍👍
Pmk ❤
Chance to change support 🥭 smt sowmiya Anbumani....
Normal ah ve yarum indha katchi ku vote podamatanga..
Ippo BJP kutani vera katchi velanguna mari dhan😂😂😂
உங்க தாத்தா அப்பறம் உங்க அப்பா அடுத்து உங்க அம்மா இப்ப நீங்க ஆனா இந்த மக்களின் நிலை கடைசி வரை மாறப்போவதில்லை ஏமாற்றம் தான் மிச்சம்
இந்த குடும்பத்துக்கு பெட்டி மீது அக்கறை இருக்கு மக்கள் மீது இல்லை
Pmk is King 👑
No no Patali makkals are kings...
Because they won't vote for this shitty PMK...
Especially after BJP kutani😂😂😂😂
Nallathu pannunga athu pothum
தற்குறிகள்
Election vanthaal ellaa poiyim pesivaanugaa nampaatheemga
நாமாக இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை இது உறுதி
டெபாசிட் கூட கெடைக்காது...
எங்கடா செவ்வாய் கிரகத்துல இருக்கியா வந்து பார்யா உபிஸ் செருப்படி வாங்கராங்க
அடுத்த வாரிசு ரெடி ராமதாஸ் சவுக்கடி எப்போ
🥰🥰🥰
தோல்வி உறுதி.. பாப்பா.
Electin munnatiyea vanthu parkalamea😂😂
💙💛❤🇹🇩💯⚔️😇
தனித்து துணிந்து இருந்தால்
நல்ல பெயரை
வாங்கி இருக்கலாம் ..
சும்மா சொப்பு கதைகள்
மக்கள் நம்பவில்லை
வாழ்த்துக்கள்
அடுத்த கூட்டணிக்கு
Ithu varisu arasiyal ilayah anpumani???
Dmk 200up adimaikal 😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த மூஞ்சி எல்லாம் அரசியல் பத்தி பேசுது
முட்டை போண்டா மாதிரி இல்லாமல் . நல்ல உதாரணமாக திகழ்கிறார்கள்
Un appantha 500 kodi potti maniyaachey😅
மக்களுக்காக போராடி பல இட ஒதுக்கீடுகளை போராடி பெற்ற ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி
1)இந்தியா அளவில் ஓபிசி 27 % இட ஒதுக்கீடு.
2)தமிழகத்தில் MBC 20 *% இட ஒதுக்கீடு.
3)அருந்ததியர் உல் ஒதுக்கீடு 3%.
4)முஸ்லீம் 3.5 % இட இட ஒதுக்கீடு.
5)AIMS மாணவர்களுக்கு SC/ST மாணவர்களுக்கு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு.
Vote for PMK
இந்திய அளவில் ஓபிசி களுக்கு 27% இட ஒதுக்கீடுமண்டல் கமிஷன் அடிப்படையில்திராவிட முன்னேற்றக் கழகம் நீ உச்சநீதிமன்றம் வரை சென்று நீதியை வென்றெடுத்த மத்திய பிஜேபி அரசு நீதிமன்றத்தில் எதிர்த்த பொழுது நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து முதல் இந்தியாவில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் 2) வன்னியர்கள் உள்ளிட்ட 108 ஜாதிக்கு இட ஒதுக்கீடு எம் ஜி ராமச்சந்திரன் 21 வன்னியர்களை சுட்டு வீழ்த்தினார் உங்களால் பெற முடியவில்லை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வந்தவுடன் 20% அள்ளித் தந்தார் 3) அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு முத்தமிழர் டாக்டர் கலைஞர் முதுகு தண்டுவடம் அறுவை சிகிச்சையில் ஆஸ்பத்திரியில் இருந்த பொழுது அவரது மகன் மு க ஸ்டாலின் இன்றைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தந்தார் 4) முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் ஒதுக்கீடு தந்தார் ஒரு காலத்தில் இட ஒதுக்கீடு மக்களின் அடிப்படை உரிமைக்கு போராடிய பாட்டாளி மக்கள் கட்சி இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று கூறிய மனித குல விரோதி பிஜேபியுடன் கூட்டணி வைத்து பணத்திற்காக கூட்டணி வைத்ததை எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான்
Sir they are 5 G SIR, ANNNBUUUJJJIII
Kudumbam pathavi veri
கம்பி கட்டுவோர்
பரோட்டா போடுவோர்
வடை சுடுவோர்
வரிசையில் வருவார்கள் ..
மக்களே கவனம் …
அது கஞ்சா விக்கிறவன் சொல்றேன் கேட்டுக்கோங்க😅😅
@@Rajkumar-bn4ci எவ்வளவு தைரியம் இருந்தால் நீங்கள் கஞ்சா விற்பதை பொதுவெளியில் சொல்வீங்க …
எல்லாம் காசு பணம் துட்டு மணி ( அ முதல் ஃ மனி)
எப்படியும் அடுத்தது வேற கூட்டணிதான் இதுல பெருமை வேற
Sanki family
பெட்டி மணி 😂😂😂😂
விளக்கு பிடிச்சியா
200 up vanthutuchi 😂
200 ups
150ரூபாய் நபரோ.
❤❤❤🎉🎉🎉
Ippodha sondhakarn theridhu madam ungalaluku...
2nd place😂😂
😄😄😄😄😄😄
💙💙💛💛❤️❤️🍋🍋🍋🍋🍋🍋👍👍👍👍🙏🙏🙏
ம்புச்சு
🤣🤣🤣🤣🤣
🥭🥭🥭🪷🪷🪷💪💪💪
O
100% வாய்ப்பில்லை யம்மா!
சூப்பர் சூப்பர் சூப்பர் 🇷🇴🥭🇷🇴👍
உங்க அப்பவ கெளு இவ்வளவு கஷ்ப்படுரங்க நம்ம தொந்தகார்வங்க நீ என் பார்லிமண்டுகு போகளானு கேட்க வேண்டியதுதானே
கண்டிப்பா உங்களுக்கு தோல்வி உள்ளது 😅😅
❤❤❤
மக்கள் மனதில் மாம்பழம்
Potti Mani
💙💙💛❤❤👍👍👍👍👍
கேட்டார் கள் எத்தினை பேட்டி?puindai போடி
😂😂😂😂😂😂