Jayalalitha Original Video Speech about Sasikala Family - jayalalitha Speech - Sasikala - Red Pix

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 715

  • @kadharbasha1441
    @kadharbasha1441 3 года назад +98

    அம்மையார் இறந்த பொழுது..ஒரு தி.மு.க..தொண்டரின் பதிவு...அம்மா..நீங்கள் ஆள கூடாது என்று தானே நினைத்தோமே தவிர வாழ கூடாது என்று யாருமே எண்ணவில்லையே தாயே..என்ற மனித நேயத்துடன் கட்சி கொள்கை களை மன மாச்சரியங்களை கடந்து பதிவு என்னை வெகு காலம் கண்களில் நீரை வர வழைத்தது..நம் மண்ணின் மக்கள் எவ்வளவு பரஸ்பரம் நேசிக்கும் தன்மை கொண்டவர்கள் என்பதன் எடுத்து காட்டு

  • @praveenkumard2027
    @praveenkumard2027 3 года назад +38

    ஜெ அம்மாவின் இந்த வீரமான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.🤩🤩😍😍

    • @mo-do2rq
      @mo-do2rq 3 года назад

      டேய் டேய் உனக்கெல்லாம்........

  • @sabikumar8562
    @sabikumar8562 3 года назад +26

    Miss you amma தாயின்றி தவிக்கும் தமிழகம்

  • @hemalathar6632
    @hemalathar6632 Год назад +11

    I am always a fan and admirer of Amma ji what a powerful oration and clear ideas as a teacher I appreciate her speech unfortunately she is no more very very sad

  • @pauldavisbd
    @pauldavisbd 6 лет назад +74

    Clear Speech. She knows everything happening around her too.

    • @Sk7491
      @Sk7491 3 года назад

      Miss u amma😭😭😭😭😭😭😭😭😭

  • @chitranoel2997
    @chitranoel2997 3 года назад +147

    எவ்வளவு இனிமையாக உள்ளது அந்த குரல் ❤️❤️

  • @thameemulansari1403
    @thameemulansari1403 2 года назад +25

    Once upon a time there was brave leader lion jayalalitha in AIADMK.

  • @ramranjith1847
    @ramranjith1847 3 года назад +163

    திரும்ப சேர்த்து தனது உயிருக்கு உலை வைத்து கொண்டார்,

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 года назад +12

    உங்கள் ஆளுமை அருமை நீங்கள் இல்லாமல் போனது எங்களது துரதிஷ்டம்

  • @MaheshMahesh-ed1ci
    @MaheshMahesh-ed1ci 6 лет назад +302

    நான் திமுக காரன் ஆனால் ஜெயா அவர்கள் அவரது கட்சியை கட்டுகோப்பாக வைத்திருந்தார். அனால் இவர்களோ கேவலபடுத்திகிறார்கள்

    • @ArunKumar-vx4fx
      @ArunKumar-vx4fx 4 года назад +5

      Kannan

    • @yourfriend9356
      @yourfriend9356 4 года назад +4

      Correct brother

    • @versionanbu01
      @versionanbu01 3 года назад +4

      இன்னுமா நீ தீம்கா ல இருக்க ?

    • @siva2338
      @siva2338 3 года назад

      @@versionanbu01த. .

    • @AATHEESHWARB
      @AATHEESHWARB 3 года назад

      @@versionanbu01 innuma da ne Admk la vekkangetta irukra😂😂😂

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 года назад +10

    Great Salute to Real Iron lady Puratchi Thalaivi Jayalalitha Madam

  • @devarajanrajan9790
    @devarajanrajan9790 4 года назад +91

    அம்மாவை கொன்ற குற்றவாளியை உடனே கண்டுபிடி அம்மா அரசே.
    உயிரே கடவுள்.

    • @sweetylovely784
      @sweetylovely784 3 года назад +4

      கொலைகாரங்க கிட்டயே நீதி கேட்டா கிடைக்குமா❓❓❓

    • @businessclasstn1442
      @businessclasstn1442 3 года назад +1

      Natural death... Summa Chinna pullathanama Pesa Kudathu

    • @sweetylovely784
      @sweetylovely784 3 года назад +1

      @@businessclasstn1442 அப்டியா பெரியவரே❓

    • @puyalranirani1176
      @puyalranirani1176 2 года назад

      கொன்னதே அம்மா அரசுதானே உத்தமன் தர்மயுத்தம் நடத்தினான் இன்னிக்கு அவகால கழுவிதண்ணி குடிக்கிறான் துரோகி.

  • @prithishacivilanbu7587
    @prithishacivilanbu7587 3 года назад +10

    அந்த அம்மையார் அரசியல் மறுபடியும் யாராலயும் வழிநடத்த முடியாது இதுதான் உண்மை

    • @prithishacivilanbu7587
      @prithishacivilanbu7587 3 года назад

      சசிகலா கொள்ளை அடிப்பதற்கு மட்டுமே அரசியலுக்கு வருகிறார்கள்

  • @rajaduraidurai8275
    @rajaduraidurai8275 6 лет назад +67

    பழி ஒரு பக்கம் பாவம் ஒருபக்கம்.

  • @nijaagil8464
    @nijaagil8464 7 лет назад +53

    what a speech .......miss uuuuuu Tamil nadu amma

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  7 лет назад

      HI Nija Agil Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn
      watch and let us know your Feed Back - Red Pix team

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  7 лет назад

      hi Nija Agil please Subscribe Here goo.gl/bzRyDm

    • @mo-do2rq
      @mo-do2rq 3 года назад

      டேய் போட உங்.....

    • @adhavamani7442
      @adhavamani7442 2 года назад

      DhavAmani

  • @JP-zs5kl
    @JP-zs5kl 2 года назад +5

    1:54 still now sasikala cannot catch the ADMK

  • @manjuaneeshroy9413
    @manjuaneeshroy9413 7 лет назад +61

    Even many stands against her , but no one can equalize her position in tamil naduuuuu,,,, iron lady 4 reason such a courageous woman.....

    • @mo-do2rq
      @mo-do2rq 3 года назад

      டேய டேய் மூடுங்கடா

    • @sln7839
      @sln7839 2 года назад +2

      JJ kind of person comes only once. Single lady fought an army of dmk men and defeated them. After mgr, dmk wouldn’t have expected a fierce competitor

  • @hariniharig7678
    @hariniharig7678 3 года назад +9

    Iron lady no more but her thought still vibrate to everyone Amma Amma Than

    • @mo-do2rq
      @mo-do2rq 3 года назад

      டேய் டேய் மூட்ங்கட

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 2 года назад +2

    கட்ச் சி என்பதைக்கடந்துநல்ல ஒரு தாய் நீங்கள் அம்மா.எல்லோரையும் காத்தநீங்கள் உங்கள் உடல்நிலையை காக்க தவரிவிட்டீர்களேஉங்கள்குரள் ஒலி ,உங்கள்நினைவுயாராலும் உயிருள்ளவரை மறக்க முடியாதுஅம்மா!

  • @makkalnalam9179
    @makkalnalam9179 5 лет назад +237

    உங்களை பாதுகாக்க தவறி விட்டீர்களே

    • @shayanshakeeshakee3392
      @shayanshakeeshakee3392 3 года назад +1

      Avange sotte paduhattange

    • @rajeshmahendran369
      @rajeshmahendran369 3 года назад +1

      Correct nanba🙂🙂🙂

    • @subramanip7810
      @subramanip7810 3 года назад

      @@rajeshmahendran369 ugih

    • @sv1743
      @sv1743 3 года назад +2

      PATHAVI , PANAM , SASIKALAVIN
      PERASAI UNGALUKKU ERAPPU !!!

    • @knoxsergio9311
      @knoxsergio9311 3 года назад

      i realize it's kinda off topic but do anybody know of a good place to stream newly released series online?

  • @beulahdevaraj6822
    @beulahdevaraj6822 4 года назад +5

    Like u no one can lead our state Tamilnadu.....we really miss u amma 😟😟😒😒😒

  • @latha534
    @latha534 4 года назад +11

    புரியாத புதிராக வாழ்ந்து புரியாத புதிராக இறந்தவர் அம்மா

  • @prabhakark3373
    @prabhakark3373 5 лет назад +71

    I mis Amma😭😭😭😭😭😭

  • @rajalakshmikrishnan4965
    @rajalakshmikrishnan4965 2 года назад +5

    What an authentic voice

  • @dheeeepika29
    @dheeeepika29 2 года назад +1

    How clearly she is speaking..

  • @ஓரிருவார்த்தைகள்

    அவர்கள் சொன்ன து உண்மையாகி விட்டதே

  • @velauthampmv4972
    @velauthampmv4972 4 года назад +5

    2021ல் நடைபெறும்
    சட்டமன்ற தேர்தலில் இதை ஜெயா .டிவியில்
    ஒளிப்பதிவு செய்வார்களா

    • @mo-do2rq
      @mo-do2rq 3 года назад

      செஞ்ஞி......?

  • @janakychandrakesan1090
    @janakychandrakesan1090 3 года назад +4

    Jayalalita deserves 👍👍👍😀😀😀

  • @Hemsabi
    @Hemsabi 3 года назад +6

    No one can replace her in history !!! Ungalku Nigar ningalea

  • @gnanaguru5263
    @gnanaguru5263 7 лет назад +85

    really we have to appreciate our ex cm. lady singam. never we will get that type of courage lady cm.

  • @VazhagaValamudan
    @VazhagaValamudan 3 года назад +6

    What a bold speech and voice nobody can stand near u amma

    • @mo-do2rq
      @mo-do2rq 3 года назад

      டேய் போடங் கொ.....

  • @pradeepkumar.g9237
    @pradeepkumar.g9237 2 года назад +1

    Great Amma 🙏🙏🙏👍👍

  • @silambarasansaravanan1981
    @silambarasansaravanan1981 2 года назад +2

    🙏🙏🙏super.. ❤️

  • @kalaivanan5448
    @kalaivanan5448 2 года назад

    What a speech is women ..... Iorn lady ....great ..that's good ...

  • @beinghuman5205
    @beinghuman5205 3 года назад +5

    என் அம்மா அம்மாதான்... இனி அவரை போல் எவராலும் வர முடியாது... வெளியே அனுப்பியவரை மீண்டும் சேர்த்துக்கொண்டதைதான் ஏற்க முடிய வில்லை... அம்மா நாமம் வாழ்க...❤️

  • @gopalakrishnansridhar8921
    @gopalakrishnansridhar8921 3 года назад +2

    சசிகலா MGR, அம்மா மட்டுமல்ல அண்ணாதுரை & கருணா‌நி‌தி‌க்கு கூட அர‌சிய‌ல் நெரு‌க்கடி நேர‌ங்க‌ளி‌ல் அறிவுரைகள் பல கூறியவர்

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 3 года назад +4

    இந்த பதிவு சசிகால அம்மையார் மட்டும் என்பதை புரிந்துகொண்டேன்.

  • @priyankaprem5965
    @priyankaprem5965 5 лет назад +29

    Valkai erukinra varai valanthaga vendum
    What a matured speech

  • @aruncharan8385
    @aruncharan8385 3 года назад +5

    Vera level jayalalita ❤️

  • @pranav366
    @pranav366 3 года назад +7

    En thaayeeeee😭😭😭😭😭unnai elzandhu vaadum naan

  • @shankarcg786
    @shankarcg786 3 года назад

    Only one Amma
    No China Amma
    No China China Amma
    No periya Amma
    No periya periya Amma
    One and only one Amma that is Smt J Jayalalitha Amma🕉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 3 года назад +6

    ALWAYS MADAM JAYALALTHA ROCKS.

  • @nandhakumarnandhakumar75054
    @nandhakumarnandhakumar75054 2 года назад

    அம்மா ஜெயலலிதா புகழ் என்றும் வாழ்க வாழ்க எம்ஜிஆர் என்றும் வாழ்க

  • @selvikumarselvikumar7371
    @selvikumarselvikumar7371 7 лет назад +14

    Really we miss u amma,,love u maa

  • @karthie6200
    @karthie6200 3 года назад +4

    Mr Jayalalitha voice and aadami best

  • @tharikusain6179
    @tharikusain6179 5 лет назад +2

    Super my dear jaialalitha

    • @mo-do2rq
      @mo-do2rq 3 года назад

      என்ன மைடியரா.....?

  • @velmurugana6262
    @velmurugana6262 3 года назад +7

    அம்மாவும் அப்போது அப்போது புரிந்திருக்க வில்லை பிறகு புரிந்து கொண்டார் சின்னம்மாவை மீண்டும் இணைத்துக்கொண்டார் இப்போது உள்ளவர்களை போல் சின்னம்மா இல்லை

  • @kdkpasanga3074
    @kdkpasanga3074 5 лет назад +18

    Speech super Amma is great

  • @suganthisuganthi831
    @suganthisuganthi831 7 лет назад +37

    thirumbavum eppodhu indha kural ketpadhu ma.tamil nadu miss u amma.

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  7 лет назад

      HI suganthi suganthi Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn
      watch and let us know your Feed Back - Red Pix team

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  7 лет назад

      hi suganthi suganthi please Subscribe Here goo.gl/bzRyDm

    • @ramyasweety1180
      @ramyasweety1180 7 лет назад

      yes...

    • @priyankak.p2123
      @priyankak.p2123 6 лет назад

      ama entha matri video la matum than keka mudiyum

  • @jesilinpuma6406
    @jesilinpuma6406 2 года назад

    அம்மா அன்றே சொல்லி விட்டார் இன்று ஏன் கட்சியில் குழப்பம் ஒன்று இணை வோம் ஒருங்கிணைப்பாளர்கள் தலமையில்......

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 4 года назад +5

    JAYALALITHA ROCKS

  • @bhaskarji9200
    @bhaskarji9200 3 года назад +29

    சசிகலாவை மீண்டும் கட்சியில் ஜெ சேர்த்தது இருக்கு தேவையில்லை,,
    சசிகலா என்ன திறமையானவரா,மக்கு,,,

  • @hdchallengers799
    @hdchallengers799 3 года назад +6

    Miss u amma😭

  • @kavinakash709
    @kavinakash709 4 года назад +7

    What a talented person!!!!! 😇

  • @rakache1757
    @rakache1757 7 лет назад +14

    Ammana ammathan.miss you madam. God bless you.neenga Thurmba varanum.

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  7 лет назад

      HI Raka Che Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn
      watch and let us know your Feed Back - Red Pix team

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  7 лет назад

      hi Raka Che please Subscribe Here goo.gl/bzRyDm

    • @mo-do2rq
      @mo-do2rq 3 года назад

      வந்துட்டு மிச்ச மீதிய சுருட்டறதுக்கா

    • @rakache1757
      @rakache1757 3 года назад

      @@mo-do2rq ethu palaya news.

  • @highqualitybakeryequipment6748
    @highqualitybakeryequipment6748 3 года назад +8

    தெளிவான தமிழ் உச்சரிப்பு இனி எவராலும் இது முடியாது

  • @Happy18932
    @Happy18932 5 лет назад +9

    Super mother nega oru pen singam vungala parthu neraiya thaieriyatha valarthukanum amma ✌✌💖

  • @mohanvelu1917
    @mohanvelu1917 3 года назад

    Again this type of human god never born in earth hats up. Jai hind

  • @suryakumari9083
    @suryakumari9083 2 года назад

    Supper thanks amazing amma, jjjjjjjjjjjjjjjjjjjjamma

  • @umathuraiganesh4524
    @umathuraiganesh4524 2 года назад

    Nobody ladies can't come to Amma power

  • @marakathamt9952
    @marakathamt9952 3 года назад +1

    Super 🌹

  • @பச்சைத்தமிழன்-ள8ம

    கட்சியில் நீக்கப்பட்டபின் கட்சியைப் பற்றி கட்சி உறுப்பினர்களை அவதூறாக ஊடகங்களில் மற்றும் , சட்டமன்றங்களில் ஏசிப் பேசிய புகழேந்தி, செல்வராஜ், மயில்சாமி, கேபி முனுசாமி, தங்கத்தமுழ் செல்வன், செந்தில்ல்பாலாஜி உங்களுக்கும் சேர்த்துத்தான் பேசியிருக்கிறார்

  • @mjayanthi6452
    @mjayanthi6452 3 года назад +2

    We miss you AMMA

  • @ainthiram8703
    @ainthiram8703 2 года назад +2

    பிறகு எதற்கு..... பின்னர் சசியை கட்சியில் சேர்த்தாங்க ஜெ ?

  • @kristinatamilnathan9198
    @kristinatamilnathan9198 7 лет назад +2

    you are correct

  • @maheswarisalemwestdtmahali4287
    @maheswarisalemwestdtmahali4287 4 года назад +2

    Very good speech AMMA. Now we ladies are always remmering yr self confidence and courages.

  • @s.sasikumar6863
    @s.sasikumar6863 5 лет назад +4

    Good speak

  • @thaslimathas835
    @thaslimathas835 7 лет назад +19

    miss you amma

  • @kamalhasan7781
    @kamalhasan7781 6 лет назад +21

    I miss u my dear AmmA

  • @mythilyk6971
    @mythilyk6971 2 года назад

    Super jaya ji

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 года назад +3

    Anna you are one of the greatest personality of India; highly intellectual political leader; even north Indian leader astonished on your governance ; but because that sasikala and MANNARKUDI family a stain on your personality; your are fully qualified for the post of ;
    Prime minister but all are vain due to that sasikala and family

  • @vengatesans8285
    @vengatesans8285 7 лет назад +107

    amma singam

    • @Mari-hr9ww
      @Mari-hr9ww 6 лет назад +5

      Yennai poruthavarikum asingam

    • @bhuvaneshnambiar2035
      @bhuvaneshnambiar2035 4 года назад +3

      Yaru neengala

    • @smileplease5373
      @smileplease5373 4 года назад +6

      Item

    • @natrajanganesan7006
      @natrajanganesan7006 3 года назад +2

      @@Mari-hr9ww sumba Koothi

    • @prabak2586
      @prabak2586 3 года назад

      @@Mari-hr9ww Avungala asingam nu solla ongalukku thakuthi ella onakkum mattum ella yarukkum me thakuthi ella avunga பெண் சிங்கம் arasiyala pennaga sathipathu avulo esi ella

  • @thulasibala6691
    @thulasibala6691 2 года назад

    I love you Amma

  • @rajagopalans7461
    @rajagopalans7461 4 года назад +6

    What a great and prophetic leader.
    Jayalalitha is undisputed leader for Admk and sasikala or her family can never capture Admk

    • @mo-do2rq
      @mo-do2rq 3 года назад

      Undisputed is it true

  • @anakinskywalker3013
    @anakinskywalker3013 3 года назад +1

    I like Amma Excel lent speach

  • @g.vijayakumar9754
    @g.vijayakumar9754 3 года назад +27

    சசிகலா என்ற பெயரில் உங்கலை பிடித்த சனியின் பார்வை அ தி மு க வையும் மிரட்டி சாதிக்க நினைக்கிறது ஆனால் இனி பலிக்காது

  • @raaaraaa4207
    @raaaraaa4207 4 года назад +3

    சசிகலாவிர்க்கு வேலைக்காரி வேலை
    இல்லனா
    வீட்டுக்காரிவேலை
    யாரு தருவீங்க... plz tellme

    • @mo-do2rq
      @mo-do2rq 3 года назад

      அப்டிபோடு அரிவால

  • @kandhasamic2926
    @kandhasamic2926 3 года назад

    புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சசிகலா மீது கோபம் அடைந்து சசிகலா அவர்கள் ஒரு சில நிர்வாகிகளிடம் எங்களை பகைத்துக் கொண்டால் மீண்டும் நான் உள்ளே வந்த பின்பு உங்களை பழி வாங்கி விடுவேன் என்று சொன்னதை அம்மா அவர்கள் மனதில் வைத்து பேசியுள்ளார் எனவே அண்ணா திமுக வின் உண்மை தொண்டர்களை பார்த்து கேட்டுக்கொள்கிறேன் சசிகலாவின் தினத்தந்தியில் கொடுக்கின்ற பேட்டியை நம்பிவிடாதீர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களே சசிகலாவுக்கு எந்த பதவியும் கொடுக்கவில்லை எனவே உண்மை தொண்டர்கள் ஆகிய நாம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இவர்களின் தலைமையில் அண்ணா திமுகவை காப்பாற்ற வேண்டும் ஒரு போதும் சசிகலாவின் பேட்டியை நம்பி ஏமாந்து விடாதீர்கள் இவன் ஆயிரத்தில் ஒருவன் கே சி கே கங்காபுரம் சித்தோடு ஈரோடு

  • @Good_Thoughts5254
    @Good_Thoughts5254 7 лет назад +7

    This is what jayalalitha's athma voice

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  7 лет назад

      HI Kulas Radhakrishnan Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn
      watch and let us know your Feed Back - Red Pix team

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  7 лет назад

      hi Kulas Radhakrishnan please Subscribe Here goo.gl/bzRyDm

    • @anuradharajagopal6392
      @anuradharajagopal6392 4 года назад

      👍👍👍👍👍👍👍

  • @kavithakavitha4449
    @kavithakavitha4449 7 лет назад +20

    miss u amma 😣

  • @suganthiaakhashaakhash6781
    @suganthiaakhashaakhash6781 3 года назад

    Ammavukku nekar ammadhan miss you amma

  • @mubarakj6892
    @mubarakj6892 3 года назад +1

    AMMA Vanthu , CHINNAMMA VA NEEGIYATHATKU KARANAM IRUKKU ...ATHU AVANGA IRANDU PERUKU TNAN THERIYUM..SILA DHUROGIKAL KALAI KANDU PUDIKKA AMMA SENJA ORU PLAN..

  • @yusufanna3410
    @yusufanna3410 5 лет назад +10

    When amma was in power she took Tamilnadu to no1 spot ...
    And the people where so happy from all the Religion..
    But now the party is doing the very things that she hated the most..
    I miss you so much
    A true and just ruler..

    • @mo-do2rq
      @mo-do2rq 3 года назад +1

      டேய் டேய் மாணங்கெட்டவங்கலே

  • @pavithrah3741
    @pavithrah3741 3 года назад

    Miss you amma I like Jaya amma 🥺🥰

  • @sunshinesmile8263
    @sunshinesmile8263 7 лет назад +1

    Bold and brave person

  • @DevarajGangatharaneltprof
    @DevarajGangatharaneltprof 7 лет назад +3

    Jayalalitha Original Video Speech about Sasikala Family -They are still threatening !

  • @senthils4862
    @senthils4862 3 года назад +1

    இப்படி பேசிவிட்டு சசிகலாவை சேர்ந்தது தான் இப்ப அதிமுக கட்சி தடுமாறுகிறது..

  • @yuvaraj5903
    @yuvaraj5903 7 лет назад +6

    nice speech by amma

  • @velauthampmv4972
    @velauthampmv4972 4 года назад +6

    இந்த பதிவை
    தயவுசெய்து
    ஜெயா தொலைக்காட்சியில்
    ஒலிப்பதிவு செய்ய ஏற்ப்பாடு செய்யவும்

    • @mo-do2rq
      @mo-do2rq 3 года назад

      ஏற்பாடு செஞ்ஞி அப்ர டேய் போங்கட...........

  • @sinnatamu4043
    @sinnatamu4043 2 года назад

    I only wish Jeyalalitha could have kept that criminal gang away from her.

  • @manis9742
    @manis9742 3 года назад +1

    இவ்வளவு பேசிவிட்டு திரும்பவும் துரோகிகளைவயும் கொள்ளைஅடித்தவர்களையும் கூடவே சேத்துக்கொன்டீங்களே தாயே

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 года назад +3

    Amma' s statement in a I a d m k general council after expelled .
    V .K.Sasikala's conspiracy was exposed ; now sasikala is acting to party cadres through the phones; if she get in to party ; the tamilnadu would be a Sambal valley ; Sasikala would be poolandevi ...

  • @puyalranirani1176
    @puyalranirani1176 2 года назад +6

    கொலைகாரியை திரும்ப ஏற்றுக்கொண்டு தன்வாழ்வை முடித்துக்கொண்டவர்

  • @malarkodi2394
    @malarkodi2394 7 лет назад +5

    I really missed her. Nowdays our country majority stopped watching news bcos no after MGR n Jaya mdm India's polictics is interesting to watch

  • @m.ganeshkumarvannikonendal259
    @m.ganeshkumarvannikonendal259 3 года назад +5

    Up to her demise, Amma didn't like Sasikala to be involved in open politics. Amma's preference in open politics was given only to Madhu sudhanan, ops, eps, etc,.

  • @ShezJosh
    @ShezJosh 7 лет назад +10

    Without any mercy our Iron Lady is being killed..

  • @sivar390
    @sivar390 3 года назад +2

    Stalin sir will come the truth behind jayalalitha ammas death after he won. Stalin sir mentioned his election manifesto this. So kindly support Stalin sir. Jayalalitha amma iron lady

  • @visus9774
    @visus9774 6 лет назад +11

    சரி மன்னிப்பே இல்லை என்று கூறிய பின்சசிகலாவை மறுபடியும் எதற்கு தன்னுடன் வைத்து கொண்டார்.

    • @mo-do2rq
      @mo-do2rq 3 года назад

      ஆங் அது தெரியாதா உனக்கு

    • @e.roshan9802
      @e.roshan9802 3 года назад

      @@mo-do2rq நீ முடு

  • @MohamedAli-sx7mh
    @MohamedAli-sx7mh 2 года назад

    SHE. S. GREAT

  • @bushrabegum2745
    @bushrabegum2745 6 лет назад +5

    Jaya mam is very good and kindhearted lady , because of her kindness to shashikala because of that she killed jaya mam , jaya mam you are very good and lovable person , i love your charecter , you are a super women in this world , nobody can take your place never ever... may your soul rest in peace.... we miss you mam.....

    • @bushrabegum2745
      @bushrabegum2745 6 лет назад

      You are looking very sad while speeching , because you have something in your heart.......

    • @mo-do2rq
      @mo-do2rq 3 года назад +1

      டேய் டேய் போயிட்டு வேர வேல இருந்தா பாருடா